ஸ்ரீ வைஷ்ணவ பிர பன்ன குலம்–அவன் திரு அடிகளே உபாயம்–என்று இருப்போர்களின் குலத்துக்கு பதி-குலபதே வகுளாபிராமம்--ஆள வந்தார் மாதா பிதா ஸ்லோஹத்தில் ஆள வந்தார்-யதிகட்க்கு இறைவன்–நிதியை பொழியும் –தூ நெறி சேர் எதிகட்க்கு இறைவன் யமுனை துறைவன் –இணை அடி யாம் கதி பற்றி உடைய எதிராசன்-அவஸ்துவாக இருந்த -தம்மை ஸ்வாமி சொல்லி கொள்கிறார்–அவனை தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்து கொண்டு இருக்கிறேன் -பகவத் விஷய ஞானம் -கிடைத்த பின் தானே வாழ்வு–அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்–ஞான ஜன்மம்–ஞான ஜன்மம் கிடைத்த பின்பு அங்கு இல்லாமல் நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே- தபஸ் பண்ணி கொண்டு அங்கு இருந்தானாம் நம்மை அடைய —அசேஷ கல்மஷம்-ஓன்று விடாமல் ஒழித்து-பெரியவர் திரு அடி உபாயத்தால் வஸ்து ஜகதாச்சர்யர் எம்பெருமானார் பெயர் பெற்றேன்-கீதா பாஷ்யம் ஸ்லோஹம் -ஐந்து ஆச்சார்யர்களும் யதி இல்லை-யதிகட்க்கு இறைவன்–ஆள வந்தாரை பார்க்க வந்த ராமானுஜர் பார்க்காமலே திரும்ப -யத்தனம் செய்பவர் யதி–ஐந்து பெரும் அப்படி இருந்தவர்கள் தான் அதனால் யதி-
தூய நெறி சேர்-இருவருக்கும் பாலம்-இந்த சொல்கள்–தூய்மையான நெறி என்ன பிள்ளை லோகம் ஜீயர் ஆழ்வார் ஆள வந்தார் காட்டி கொடுத்த வழி–தூய்மையான நெறி எப்படி இருவரும் காட்டி கொடுத்தார் -பார்ப்போம் –மாதா பிதா ஸ்லோஹா அர்த்தம் பார்ப்போம்–நடமினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம்-திரு அனந்த புர பாசுரம்–அமர்கர் கொண் அர்ச்சிகின்று-தாய் மொழி -திரு வண் பரிசாரம்-திரு தாயார் –கடைத் தலை சீயக்க பெற்றால்-பாபங்கள் விலகும் –கடு வினை களையும்–தனக்கு உபதேசம் என்று ஆளவந்தார் கிளம்பினார்-அனந்தாழ்வான் திரு முக் குளம் ஆழ்ந்து ஆண்டாள் பூசி கொண்டு இருந்த மஞ்சள் தேடினாரே-நம்பிக்கை இருக்க வேண்டும்.. குரு பரம்பரை ஆத்ம குணம் வளர்க்க –மூன்று துவாரம் நித்யர் பிரம்மாதி தேவர் நம் போல்வார்-பொறி தட்ட -அன்று குருகை காவல் அப்பன் சந்நிதி சென்று -சொட்டை குல வைபவம்-ஆழ்வார் சம்பந்தத்தால் ஏற்றம் யோக பிரபாவம்-உய்யக் கொண்டார் அமிர்தம் ஒன்றே போதும்-யோக ரகசியம்-வேண்டாம் –கூடாது என்று இருந்தார்கள் முடியாது என்று இல்லை-பூர்வர்களுக்கு .சக்தி உண்டு பிராப்தி இல்லை-நெல் குத்த ராணிக்கு சக்தி உண்டு பிராப்தி இல்லை–யோக ரகசியம் குருகை காவல் அப்பன் இடம் விட்டு போக -கண்ணனை அனுபவித்து கொண்டு இருக்க -குட்டி சுவர் அருகில் இருக்க -சொட்டை குலத்தில் உண்டார் இங்கு யாரேனும் வந்தார் உண்டோ–அனுபவித்து இருக்கும் பொழுது -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் -என்னை தாண்டி பார்த்தால் அவன் சொட்டை குலம் தானே –நாள் குறித்து கொடுத்தார் யோக ரகசியம் கொடுக்க -சங்கல்பம் இனி யோக ரகசியம் தேவை இல்லை.–வேத நூல் போல் ஆழ்வார் பாசுரம் உண்மை என்று இருந்தவர்
மாதா பிதா யுவதயஸ் தனய -எல்லா உறவும் ஆழ்வார் என்றார் ஆள வந்தார்– – உரு பெரு செல்வமும் -அரி தரன் என்ற ராமானுசன் -எல்லாம் திரு வாய் மொழி என்றார் ஸ்வாமி–மாத்ரு தேவோ பவ — பித்ரு ஆச்சர்ய அதிதி தேவோ பவ..–தெய்வமும் ஆச்சர்யரும் நம் ஆழ்வார் தான்–சேலேய் கண்ணியரும் மேலா தாய் தந்தையரும் அவரே-ஆழ்வார்..-நம் பாபம் பார்க்க மாட்டார் ஆழ்வார் நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையாய் கருதுவர்-நீசர் என்று ஆதலில் –அன்னையாய் அத்தனாய்-கை பிடித்து தூக்க இது தான் ஹேது–நிர்ஹேதுகமாய் கை கொண்டான் ஆழ்வார் சொல்ல மதுர கவி ஆழ்வார் -கை விட்டு விட்டார்கள் என்ற காரணத்தால்–நீசர்களில் நீசர் தேடி என்னை கை கொண்டார் ஆழ்வார்–நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதிக்கே –தாய்- பெற தபஸ் இருந்து –கற்பம்தரித்து போஷித்து–மலம் மூத்திரம் அலம்பி சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் தாய் –இல்லை எனக்கு எதிர் எதிராசர் வடி அழகு என் இதயத்தில் இருப்பதால் என்று பிர பன்னர்கள் இருக்க –புது நரகம் புகாமல் புத்ரர்கள் பிறக்க -கேவலனாய் போனாலும் கைவிட மாட்டாமல் –பிள்ளை பெகணியாமல் மண் தின்ன விட்டு பிறகு பிரத் அவ்ஷதம் இடுமா போல் வட்ச்லன் அவன்–
ஆழ்வாரும் நம்மை தாய் போல் திருத்த நான்கு பிர பந்தம் அருளி-பிரியம் உடன்–ஆழ்வார்களை அவதரிப்பித்து ஆ முதல்வன் சொல்லி அருளி செயல்கள் வழங்க பண்ணினவன் அவன் தானே—-இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை கதறி கொண்டு-இருக்க –ஆர்த்த பிர பின்னர்-திருப்த பிர பின்னர்–இரண்டு வகை-பிடித்துபிடித்து இருத்தி வைத்தான் ஆழ்வாரை-நாடு திருந்த இனி இனி இருபதின் கால் 3 தடவை இனி திரு விருத்தம் 17 தடவை திரு வாய் மொழி –இனி ஒன்றும் மாயம் செய்யேல் வரை –பிரியம் நினைப்பவள் மாதா ஹிதம் சொல்பவர் பிதா –இரண்டையும் காட்டினார் ஆழ்வார்-தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னே -விஸ்வ ஜன ஆனந்த -பக்த அமிர்தம்—பிரியம் அருளி-சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வேன்–ஹிதமும் அருளி–யுவ தய -கைபிடித்த பெண் பிள்ளை- நல்ல கோட் பாடு –நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே—அனுகூல்யமான கொண்ட பெண்டிர்–அடுத்த பாசுரம் கொண்ட பெண்டிர்-எல்லா உறவு முறையாக கொண்ட பெண்டிர் –வியாக்யானம்–பத்னி விஷயத்தில் ஆசை மாற வாய்ப்பு உண்டு ஆழ்வார் இனிமை கொடுக்கும் அவள் போலவும்–தனய-பிள்ளை-நரகம் போகாமல் காத்து-ஆழ்வாரும்–நரகம்=-சம்சாரம் கிடைக்காமல் காப்பார் -திரு மோகூர்- முன் பற்ற நெஞ்சை கூப்பிட்டு –-நரகத்தை நகு நெஞ்சே என்கிறார்- தமிழ் வேதம் மட்டும் கொடுத்து நிற்காமல் ஸ்ரீ சடாரி-திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்–ஆழ்வார் திரு அடி-மதுர கவி ஸ்ரீ ராமானுசன்–ஆழ்வார் திரு நகரி மட்டும் -இங்கு மதுர கவி ஆழ்வாருக்கும் ஸ்ரீ ராமானுசன் சாதிப்பார் கருட சேவை அன்று –பேய் ஆழ்வார் மங்களா சாசனம் -ஆண்டாள் -பட்ட மகிஷி என்பதால்
-விபூதி-ஐஸ்வர்யமும் ஆழ்வாரே–ரஷிக்கும் நம்மை சர்வமும் ஆழ்வாரே என்கிறார் அடுத்து–சொல்லாமல் விட்டது எல்லாம் -எ தேவ -ஆழ்வாரின் திரு அடிகளே –நியமேனே ..ந குல பதி-வகுளாபரணம் -ஸ்ரீ மத் தத் அங்க்ரி உகளம் -ஸ்ரீ சம்பந்தம் கொண்டது- அந்த நம் ஆழ்வார் உடைய திரு அடியை -தலையால் வணங்குகிறேன்
தூய்மை யான நெறி–பிரபாகாந்தர -கர்ம ஞான பக்தி யோகம்–உபாயாந்தரங்கள் முடியாது என்று விடாமல் கூடாது என்பதால்- அடிமை என்று உணர்ந்து -சொரூப விருத்தம் என்று விட்டு/
அடுத்து -அகங்காரம் கலந்த பிர பத்தி-மதுரா பிந்து மிஸ்ரம் போல்-நான் பண்ணினேன் என்ற எண்ணம் இன்றி-பண்ணுவது–காம்பற தலை சிரைத்து–திரு மாலை ஆகிறது இப் பாட்டு–சரணாகதி நான் பண்ணி மோஷம் பெறுவது—உன்னால் கொடுக்க பட்ட சரீரம்/ஞானம் பக்தி — உன் திரு அடிகளில் உன் சொத்தை உன் ஆனந்தத்துக்கு சேர்த்து கொள்கிறாய்–சோம்பரை உகத்தி போலும்–இது தான் தூய நெறி–
மூன்றாவது-பந்த மோஷம் ஹேதுவான ஈஸ்வரனை பற்றாமல் மோஷம் ஒன்றையே கொடுக்கும் ஆச்சார்யர் திரு அடி பற்றுவது தூய நெறி
ஸ்வகத ச்வீகாரம் இன்றி பர கத ஸ்வீகரமாய் திரு கமல பாதம் வந்து என் கண்ணின் உள் ஒக்கின்றதே -இது நான்காவது தூய நெறி–வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே
ஆளவந்தார் கிருபையால் இவர்களை பற்றினதால்- தூய நெறி-இப்படி நான்கும் தூய நெறி-மழை துளி பட்டால் தான் சாதக பறவை குடிப்பது போல் இவர் கிருபை வர்ஷம் ஒன்றையே பார்த்து இருப்பார்கள் .–இந்த தூய நெறியை ஆழ்வார்
சரணம் ஆகும் –அடியேன் தொழ வந்து அருளே-வந்து அருளி என் நெஞ்சம் இடம் -உனக்கு ஓர் கைம்மாறு யான் ஒன்றும் இலேன்–எனது ஆவியும் உனதே –இது தூய நெறி-நீ என் செவியின் உள் புகுந்து –அதுவும் அவனது இன் அருளே —
ஆழ்வார் நாத முனிக்கு கொடுக்க அது இவர்கள் வரை வந்தது —
———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ ஆள வந்தார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –