ஸ்ரீ சைல தயா பாத்ரம் –ரிஷி-நம் ஆழ்வார் பட்டர் சாத்திய திரு நாமம் –ஆழ்வாரும் மா முனிகள் பற்றி பார்ப்போம் –ரிஷி தாது அர்த்தம் புரிந்து சப்த அர்த்தம் புரிந்து கொள்ளலாம் மந்திர த்ருஷ்டா மந்த்ரம் கண்டவர் –மனன சீலன் முனி –சன்யாச தியாக சப்தம் கீதை-மூன்று வித தியாகம் கத்ருத்வ பல மம தா தியாகம்-மூன்றும் விட்டு விட்டவன் தியாகி-ஆழ்வார் ஆசார்யர்கள் அனைவரும் –சாதி ஓன்று ஒழிய வேறு இல்லை நம் சப்ரதாயம் அனைவரும் அடிமை சேஷத்வம்-
அரங்கம் திரு முற்றத்து அடியார்கள் அனைவரும்…கர்மா பண்ணுவதே யோக்யதை பலன் கருதாமல்-நான் செய்தேன் என்ற எண்ணம் இன்றி–காரணம் நாம் மட்டும் இல்லை–சரீரம் ஆத்மா பகவான் இந்த்ரியம் பிராணன் -ஐந்தும் காரணம்–காஷாயம் இல்லா விடிலும் ஆழ்வார் ரிஷி தான்–மந்த்ரம் கண்டு உணர்ந்து-கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்-சகஸ்ர சாகை -திரு மந்த்ரம் துய்வயம் சரம ஸ்லோகம் கண்டு திரு வாய் மொழி யாக வடித்து கொடுத்தார் -மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல்-மந்த்ரம் அவனும் -தன்னை பற்றி நினைகிரவனை காத்து கொடுப்பது மந்த்ரம்..–பிரமாணம் பிற மாதா கண்டு உரைத்த கடிய காதல் கொண்டவர் ஆழ்வார்
முனிவன் பகவான் ஆழ்வார் ஆசார்யர் -மூவரும் –முனியே நான் முகனே முக் கண் அப்பா -மனனம் சீலன் அவனும்..யானை கூப்பிட்ட்டல் போகணும்–இந்த்ரன் ப்ரகுமாதிகளும் கூப்பிட -அவன் நினைத்து -திருத்த -நல வழி படுத்தி சேர்க்க முனி-
அடுத்து முனி-சத்ய சங்கல்பத்வம் பகுச்யாம் பிரஜா ஏவ-புகுந்த ஸ்ருஷ்ட்டித்து காத்து சம்கரித்து-கடல் ஞாலம் செய்தேனும் யானே கீண்டேனும் –ஆவேனும் யானே என்னும்..
முனிதல்-கோபித்தல்-என்னை முனியாதே அன்னை மீர்காள் -நம்பியை கண்ட பின்-பாகவத அபசாரம் பட்டவர்கள் மீது முனிவன்
மா முனி-பெருமாளுக்கு ஆச்கார்யர் -மா முனி வேண்டும் என்று முனிந்தார் – பகவான் முனிவர்–பதரிகாச்ரம பாசுரம்–திரு பிரிதி-சாளக்ராமம்-தவம் புரிந்த மா முனி கொணர்ந்த கங்கை–ராஜா -ராஜா ரிஷி பிரம்மா ரிஷி–விஸ்வாமித்ரர் -அவர் கொண்டு வந்தாரா பகீரதன் தான் கொண்டு வந்தார்
கொல்லை அரக்கியை மூக்கு அறிந்திட்ட குமரனார் சொல்லும் பொய் ஆனால் .ராம சரம ஸ்லோஹம்–லஷ்மணன் வலக் கை போல்–இங்கும்-தவம் புரிந்து உயர்ந்த -விசவா மித்றார் -புகன்ற கங்கை-கங்கை பிரபாவம் சொல்லிய- சப்தம் மாத்த எலும்பு புரை இல்லை-முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் -சொல்ல வேண்டுமே—ஒன சங்கு கதை ஒன்சன்கதை வாள் ஆழியான்-செய்குந்தா முகுந்தா குருந்தா –முன் நடு குறைப்பு போல் ராம லஷ்மணர்களை கங்கை கரைக்கு கொணர்ந்து வந்தார் —நம் பெருமாள் தானே ராமன்–இரண்டாவது வார்த்தை இல்லை-ஏலா பொய்கள் உரைப்பானே–சேர பாண்டியன் வார்த்தை–முன்னும் பின்னும் இல்லை இப் பொழுதும் இல்லை–பெருமாள் சாதிக்க –ராமன் மா முனி விசவாமித்ரரை ஆச்சர்யராக கொள்ள -தாரை–லஷ்மணன் இடம் -விஸ்வாமித்ரர் விருத்தாந்தம் சொன்னாள்–குறி அழியாமல் வந்து–குரங்கு ஜாதிக்கு காமம் கூடாது நீ கோபம் -காமம் தானே மூலம் -ஆச்சர்ய பிரபாவம்-மேற்க்கே மேனகை ரம்யா தோற்று சகுந்தலை பெற்று கோபமே உரு எடுத்தவர்–இந்த மா முனியை பெற்றோமே -ராமன்-நம் பெருமாள் நினைக்க -அடுத்த அவதாரம் -சாந்தீபன்-குரு தஷிணை புத்திரனை மீட்டு கொடுக்கசொள்ள -கண்டு நீ தருவாய் -சர்வ லோக மேகேச்வர இடம் இக லோக ஐஸ்வர்யம் கேட்டாரே –இரண்டாவது மா முனியும் தவறு–அவதாரம் போல் தீர்த்தம் பிரசாதிக்காமல் இருக்கும் நம் பெருமாள் தான் முனி-கருட வாகனனும் நிற்க -விபவத்துக்கு -பிரதி நிதி தானே நம் பெருமாள்-திரு மாலை அறியாதார் திரு மாலை அறியாதவர்–எம்பிராற்கு இனிய வாறே இளைய புன் கவிதை ஆகிலும்–சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணியும்-காட்டினான் உய்பவற்கு உய்யும் வண்ணம் அரங்கன்–மா முனி தேட -அதற்க்கு சிருஷ்டித்தான் ஐப்பசி திரு மூலம் அன்று-மதுரம் -சாப்பிட்டு முடிப்பார்கள்- கடைசி ஆச்சார்யர் மா முனிகள்-குரு பரம்பரை விருந்து-மணி மாலை-லஷ்மி நாத தொடக்கம் எம்பெருமானார் நடு நாயகம்–கோத்த பின்பு மா முனிகளுக்கு அவன் சிஷ்யன் –ஆழ்வாரே முனி ரிஷி- மந்திர தர்சிகள் போல் வேத வியாசர் / கவி என்றும் -ஒருவருஷம் ஈடு சாதிக்க சொல்லி கேட்டார்-ரிஷி பாட -முனி கேட்க -மா முனி அர்த்தம் சொல்ல முனி கேட்க –நாம் யார் பெரிய திரு மண்டபம் யார்-
ஆதி சேஷன் அவதாரம்-திரு நாராயண ஆய் ஜகனதாச்சர்யர் ஸ்வாமிகள்–ஞான சதுர்த்தி–20 /21 /22 சூர்ணிகைகள் -புரிவது கஷ்டம்–இருவருமிடை வெளியில் கண்டு-பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ–மகிழ் மார்பன் தான் இவனோ -தூது நடந்தவ நெடு மாலோ- மூவரில் எந்தை யாவர் யார்-கேட்டாராம் –வியாக்யானம்முடிந்த உடன்-அர்ச்சகர் குமாரன்-தனியன் சமர்பித்து -திரு வாய் மொழி பிள்ளை தயை–ஞான பக்தி -யதீந்திர பிராவண்யம்-அழகிய பெருமாள் நாயனார் -மா முனிகளை வணங்குகிறேன்-பிரதமாச்சர்யனுக்கு ஆச்சார்யர்–பட்டோலை கொண்டு சந்தன காப்பு சாத்தி முன்னும் பின்னும் –ஸ்ரீ சைலேச மந்த்ரம்–எறும்பி அப்பா வர வரமுனி சதகம்-சயமான ஸ்ரீ சைல மந்த்ரத்தின் ஒரு பாதியை- சிங்கமாய் விரித்தான் திரு மந்த்ரம் மட்டும் போதுமா -பாதி -மீதி பாதியை இரண்டு ஆற்றுக்கு நடுவில் கேட்டு கொள்ளுங்கள் –ரிஷி மந்த்ரம் பார்த்த இவரும் ரிஷி–
அரங்கனை காட்டி கொடுத்த ராமானுசனையும் ஆழ்வாரையும் பற்றியே நிறைய அருளி இருக்கிறார் மா முனிகள் –அவதாரம் ஆழ்வார் திரு நகரியில்–ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை பாரோர் அறிய பகர்கின்றேன்-இவர் தான் சொல்ல வேண்டும் -பூத்து குலுங்கும் ஏற்றம் பால் மாங்காய் சாப்பிடும் மாசம் ஏரார் பாலான மாங்காய் போல் கண்ணன்-அனுபவிக்கும் மாசம்-விசாகம்-ராஜ ரிஷிகள்- இஷ்வாகு வம்சத்தில் பிறந்த அவர்களின் நஷத்ரம்-அதனால் ஆழ்வாரும் ரிஷி–எழில் குருகை நாதன்-சீரார் வேதம் தமிழ் செய்த மெய்யன்–சர்வ அதிகாரம் சர்வருக்கும் —
எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு வரும் சடகோபன்–எழில் குருகை–/உண்டோ ஒப்பு-ஆழ்வாருக்கும் பெரி ஆழ்வாருக்கும் -தென் குருகைக்கு உண்டோ -என்றவர் தென் புதுவைக்கு ஒப்பு உண்டோ சொல்ல வில்லை–குருகைக்கு ஏற்றம்-நாய் ரிஷி-எச்சி சாப்பிட்டு ஆத்மா ஜோதிஸ் போவதை பார்த்து – வாரி உண்ட குருகை திரு வீதி எச்சில் நாய்க்கும் பரம பதம் அளித்தாய் -பேய்க்கும் இடம் அளித்தால்பளிதோ-பெருமான் மகுடம் சாய்க்கும் படி கவி பாட வல்ல ஞான கடலே என்ன–தேசிகன்-சுவாமி ராமானுஜர் நடந்த மணல்துகள்/உத்தவர் /குறுந்த மரம் /எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே -ஆவணி ரோகிணி-உண்டே கண்ணன் பிறந்து யாரை திருத்தினான்—உனக்கு பொய் சொன்னேனே -அப்ரியம் கண்ணனுக்கு ஆழ்வார் ஊரும் நாடும் அவன் நாமமே பிதற்றி தம்மை போல் ஆக்கினாரே -ததாமி ததாமி கலியும் கெடும் கண்டு கொண்மின் கண்டோம் கண்டோம்–
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -ஆழ்வாரே சொல்லி கொள்கிறார்-மட்டை அடி உத்சவம்–ஆழ்வார் தாயார் இடம் பிரார்த்தித்ததும் நம் பெரியன் சொல் படி பொறுத்தோம் –புவியும் இரு விசும்பும்-உன்னை தாங்கும் நானேபெரியவன்-பாதுகை ராமனை தாங்கி பெரியது -தேசிகன் —
அக்ஜர் ஞானிகள் ஞான விசேஷ யுத்தர் சர்வேஸ்வரன்-நால்வருக்கும் உபதேசம்-மங்க ஒட்டு உன் மாமாயை- திரு மால் இரும் சோலை அழகருக்கு அருளுகிறார்-சரீரம் பொகட்டிய பின்பு தானே–நச புன ஆவர்ததே -திரும்பி வருவது இல்லை–சாஸ்திரம் கொடுத்தவன் நீ தானே -அவனுக்கும் உபதேசிக்கிறார் வேர் பட்டு சூடுபவர்கள் மண் பற்று உடன் சூடு வது போல் ஞானியை விக்ரகத் உடன் ஆதரிக்கும் ..
அவன் திரு முகம் மலர தானே கைங்கர்யம்-அவன் ஆசை பட்டானே –தர்ம சங்கடம்-அல்வாருக்கு -அடக்குவார் இல்லாத ச்வாதந்த்ரம்–நாம் சொன்ன படி அவன் மாற்றி கொள்வான்-உம் திரு முக மண்டல ஆனந்தம் தான் எனக்கு ஆசை-அது நமது விதி வகையே -உண்டோ திரு வாய்மொழிக்கு ஒப்பு–
திரு குருகை பெருமாள் தன திரு அடிகள் வாழி திருவான திரு முகம் .வாழி கரு குழியில் புகா வண்ணம் காத்து அருளினான் வாழியே எந்தை எதிராசனுக்கு இறைவனார் வாழியே – மன்னிய சீர் மாறன் கலை உணவாக பெற்றோம் -அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ -அடி இந்த ஒவ் ஒன்றுக்கும் -மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Related
This entry was posted on August 23, 2011 at 1:16 pm and is filed under Acharyarkall, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar, Prabandha Amudhu. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply