பெரி ஆழ்வாரும் கண்ணனும் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

கஸ்தூரி திலகம் கோபால சூடா மணி -போகத்தில் வழுவாத விஷ்ணு சித்தர் –பொங்கும் பரிவால் -வில்லி புத்தூர் பட்டார் பிரான் பெற்றான் பெரி ஆழ்வார் என்னும் பெயர்–பிள்ளையாக கொண்டு யசோதை பாவத்துடன் அனுபவிகிறார்..மங்களா சாசனம் பண்ண வைக்கும் பொங்கும் பரிவு–சேவா காலம் தொடக்கம் திரு பல்லாண்டு வேதத்துக்கு ஓம் என்று அதுபோல் –மங்களம் என்பதால்-செல்வா நம்பி தூண்டுதலால் –வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து  கிளி அறுத்தான் –ஆழ்வார் பாட பாட கிளி தானே தலை தாழ்ந்ததாம் சேவை சாதிக்க வந்தவனை-வாழி வாழி-கண் எச்சில் படுமே என்கிற பொங்கும் பரிவு-சேவிக்கும் பயனே மங்களா சாசனம் பண்ணுவதே –உபாயம் சரணம் மற்றைய ஆழ்வார்கள்- மிருது ச்வாபம் மார்தவம் சொவ்குமார்யம் ஒன்றையே பார்க்கும் தாய் போல் -போகத்தில் வழுவாதவர்-அதீத பிராவண்யம்–இவருக்கு நித்யம்-மற்றவர்க்கு காதா சித்தம்-நித்ய திரு மஞ்சனம் உண்டு ஆழ்வாருக்கு நித்யம் அரையர் கை தலத்தில் -நித்யம் பல்லாண்டு–வட பெரும் கோவில் -பெரிய பெருமாளுக்கு -சேவிக்க வேண்டும்.

24 பதிகங்கள் பிள்ளை தமிழ்-பிறந்தது வளர்ந்தது எல்லாம் அனுபவிகிறார்..-பிரசன்காது அவதார ரஹஅச்யம்-ஜன்ம கர்மச்ய   மே திவ்யம் -உண்மையாக உணர்ந்தால் பிறவி அரு படும்-அவன் அவதாரமே நம் பிறப்பை அறுக்கத்தான் –கண்ணும் கண்ணீராக கதை சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் மூ ஏழு தலை முறைக்கும் புண்ணியம்-அதனால் தான் பிள்ளை தமிழ் அருளி இருக்கிறார்-வேதாந்த ஞானம் சிரமம்–நகி நகி -பஜ கோவிந்தம்-ஆதி சங்கரர்–ஆவணி ரோகிணி-மதுரையில்-திரு கோஷ்டியூர் -என்கிறார் –மாதவன் நரக நாசன்-வண்ண மாடங்கள் சூழ் -திரு கோட்டியூர் –ரட்ஷகமாக மதிள்கள் உண்டே இங்கு–கோஷ்டி புரம்-ஸ்தல புராணம்-கம்சன் படுத்தும் பாடு-தேவர்கள் கூடி-பேச்சு வார்த்தை நடந்த இடம்-அங்கு தான் அவதரிக்க முடிவு எடுத்தானாம்..கண்ணன் கேசவன் நம்பி-கேசவனில் இவர் ஆரம்பிக்க ஆண்டாள் -மாதவனை கேசவனை-  முடித்து நாராயணனே நமக்கே பறை தருவான் ஆரம்பித்து பெரி ஆழ்வார் நாராயண் இல் முடிப்பார்–கேசவன்-கிலேச நாசன் பிரம்மா ஈசனுக்கும் ஈசன் -கேச பாசம் கொண்டவன் -கேசி அசுரனை கொன்றவன் நான்கு அர்த்தம் சொரூப ரூப குணா விபூதிகள் நான்குக்கும்
கேசவ நம்பி பிறந்தினில்-பிறந்த இனிய இல்லம் — குண பூர்த்தி-கொண்டவன்–தோஷம் இருந்தாலும் -கடியன்–ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்—நம் ஆழ்வார் தோஷம் இருக்கு ஒத்து கொண்டு இருந்தாலும் அவனே என்று இருந்தேன் –தோஷம் தோஷமா எங்கு இருக்கு இவர்..–பொங்கும் பரிவு–தத்து கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ-காண உரலோடு கட்டி அடிகிறாளே –வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு ராமன் ஆயர் தம் அணி விளக்கு சந்திர குலம் -இவன் -எண்ணம் சுண்ணம் எதிர் எதிர் தூவிட -கண்ணன் முற்றம் கலந்து அழல் ஆயிற்றே -சேறாக ஆனதாம் ..யானைக்கும் பாகனுக்கும் சடாரி சாதிப்பான் நம் பெருமாள் ரட்சித்து -சித்ரா பௌர்ணமி –ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம் பிரான் எங்குற்றான் என்பர் –  பல் பறை கொட்ட நின்று பாடுவார்களும் -ஆடுவார்களும் –ஆள் ஒப்பார் இல்  நேர் இல்லை காண் —திரு வோணத்தான் உலகு புருஷோத்தமன் இவன் என்கிறார்கள் இடக் கை வலக் கை அறியாதவர்கள் –ஐந்து விரலும்-அங்குஷ்ட மாத்திர புருஷ ஹிருதய கமலத்தில் -அசித் சித் -பக்தன்முக்தன் நித்யன் மூவரும்–சாமா பத்தி மோட்ஷம் அடைபவர் முக்தன்-
ச்வேதர சமஸ்த வஸ்து விலக் ஷ்ணன் பரமாத்மா –அவன் அனுக்ரகம்  அவன் அதீனம் கொண்டே அனைத்து காரியங்களும் –ஆண் அல்லன் – பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் ..உளன் அல்லன் இல்லை அல்லன் –சர்வ சூன்ய வாதம் இல்லை இது–அன் விகுதி–அனைத்திலும்–புருஷோத்தமனிவன் உலகத்து ஆண் போல் அல்லன் என்கிறார்..-தொட்டில் போட்ட குழந்தை கண்டு புருஷோத்தமன்-திரு வோணத்தான் உலகு ஆளும்-ரோகிணி-விஷ்ணு நட்ஷத்ரம் வாமனன் உலகம் ஆண்டான் அந்த லோகத்தை இவன் ஆளுவான் முன் அவதார நினைவு பின்னாட்ட –கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் –எடுத்து கொள்ளில் மருங்கு இருத்திடும் –ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும் -மிடுக்கு இல்லாமையால் நான் மெலிந்தேன் நங்காய்-மா முனிகள் வியாக்யானம்-விட்ட பாட்டுகளுக்கும் சொல் வரைக்கும் மட்டுமே பண்ணி பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யான சக்கரவர்த்தி–குழந்தை பஞ்சு போன்ற திரு அடிக்கு என்ன ஆகுமே -என்று -பொங்கும் பரிவு..

சீத கடலுள் அமது அன்ன தேவகி-திரு அடி தொடங்கி கேச பாசம் வரை–பாத கமலம் காணீரே–விரல்கள் -திரு மார்பு-குழல்–21 பாசுரம்–பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் -பால முகுந்தம்–கை கால் வாய் தாமரை ஒவ் ஒன்றும்-தாமரையே தாமரை எடுத்து தாமரையில் போட்டு கொண்டான்..–வைஷ்ணவ போகய லிப்சவாயா-கூரத் ஆழ்வான்  –கல் கண்டு இனிக்குமா -போட்டு பார்த்து தானே அறியலாம்..-போக்யத்வம் இருக்கா என்று பார்த்தானாம் –நெல் அளக்க ஒரே மரக்கால்-கொண்டு அழகா வேண்டும் தாவி அளந்தான் திரு அடியாள் பிரளயத்தில் வயிற்ருக்குள் போட்டு கொண்டு அனைத்தும் போனவாஎன்று அளந்தானாம்
நெய்தலை  சங்கும் நேமியும் நிலாவிய –கை தலம் வந்து காணீரே–அவதரிக்கும் பொழுதே சங்கும் சக்கரமும்-கேட்டு கொண்ட பின் மறைத்தானே இங்கு ரேகைகள்–பெரிய பெருமாளும் திரு பாண் ஆழ்வாருக்கு கையினார் சுரி சங்கு அனல்  ஆழியார் –அப்படி சேவை காட்டவே கண்டார்–ரேகைகளையும் கொள்ளலாம்..

கழல்கள் -மறித்து திரிவான்-அம் கோல் கையில் கொண்டு-மாடு மேய்க்க பொன்  கோல்  கொண்டு போவானாம் -சதங்கை ஆரவாரிக்க -குழைகள் இருந்த வாறு காணீரே -கொள்கின்ற கோள் இருளை -பட்டை போட்டு கழித்து-அன்று மாயன் குழல்–குடில குந்தளம் –நீண்டு சுருண்டு நெய்தது கருத்து இருண்டு  செறிந்து கடை சுருண்டு கரு நீலம் கொண்டு–ஈண்டு சடை ஆனதே ஹனுமான் சொல்வது கம்பர்-
மாணிக்கம் கட்டி . வைரம் இடை கட்டி ஆணி பொன்னார் செய்த வண்ண சிறு தொட்டில் பேணி உனக்கு .பிரமன் விடு தந்தான்சிருஷ்டித்து கொடுத்தான் அவன்-மாணி குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ  -தாலு இடம் அசைந்து தாலேலோ–
கர்காச்சர்யர்-கிருஷ்ண= பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவன் தன செஷ்டிதங்களால்
தவழ்ந்த கண்ணனை -இள மா மதி நோக்கி போ –முகத்து சுட்டி தூங்க தூங்க தவழ்ந்து போய் -மார்தவ திரு மேனி என ஆகுமோ-கவலை இவருக்கு-பொன் மணி கிண்கிணி ஆர்ப்ப
அத்தத்தின் பாத்தா நாள்- வந்து தோன்றிய அச்சுதன் –ஏழு மாசம் பண்ணிய சகடாசுர விருத்தாந்தம் -நாள்கலோர்  நாள் ஐந்து திங்கள் அளவில்

குழகன் ஸ்ரீதரன் கூவ கூவ நீ போகுதி-மழலை  முற்றாத சொல் உடன்–சிறுமையின் வார்த்தை மா பலி இடம் சென்றுகேள்
தளர் நடைக்கு முன்-நடுவில் ஆடுக செங்கீரை—ஆட்டம் ஆடும் குழந்தை–உய்ய உலகு- உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி –உன்னை இடுப்பில் வைத்தும் இல்லம் போனாளே–ஆச்சர்யம் தானே மயங்கி இருக்காமல் –பெற்ற எனக்கு அருளி-திவ்ய தேச –மன்னு குருங்குடியாய் வெள்ளறையாய் – மதிள் சூழ் -சோலை மலைக்கு அரசே கண்ண புரத்து அமுதே என் அவலம் களையாய் ஆடுக செங்கீரை– சப்பாணி பருவம்–அளந்திட்ட தூணை அவன் தட்ட -பிளந்திட்ட கைகளால் கொட்டாய் சப்பாணி ஆங்கே வளர்ந்திட்டு -இரணியன் மார்பு அகலம் பிளந்திட்ட கைகளால்–இரணியனை -அம் குருதி போங்க வைத்தான்-உரத்தினில் கரத்தை வைத்து–
உன் கை என்பதே முக்கியம் –என்ன பண்ணினாலும் –

 ஆனை போல் நடக்கிறான்–தொடர் சங்கிலி -உடன் கூடி கிங்கின்-தளர் நடை நடவாணி சாரங்க பாணி-சாரங்க வில் சேவகனே ராமன் ஆரா அமுதன் நினைவு–வெள்ளி பருமலை போல் பல ராமன் – வாரணம் பெயர்ந்து அடி இடுவது போல் கரு மலை குட்டன் — ஒரு காலில் சங்கு ஒரு காலில்சக்கரம் இரு காலும் கொண்ட அங்கெ அங்கெ இலச்சினை பட நடந்து
அச்சோ அச்சோ பருவம்–மன்னு மமுசியை வானில் சுழற்றிய -சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய ஆழி அம் கையன் அச்சோ அச்சோ -சக்கர கையன் இல்லை-எதை ஆயுதம் கொண்டாலும் சுதர்சன அம்சம்–எங்கு சயநித்தாலும் அனந்தன் அம்சம்–எதில் பயனித்தாலும் கருட ஆழ்வான் அம்சம்-
பாண்டவ தூதன் ஆசனம்-கதிர் போல் விளங்கி எழல உற்று மீண்டும் இருந்து-துரி யோதனன் -அழல விளித்து கொன்றான் அனைவரையும் –
அஞ்சிடாதே இட -அவையுள் ஆசனத்தை–முடி ககனதுரவே அடி அகலத்து –
கோவிந்தன் என்னை வந்து புரம் புல்குவான் -வெண்ணெய் பற்றி இதில் பேச ஆரம்பிக்கிறார் -பொத்தை உரலை கவிழ்த்து –மெத்த திரு வயிறு ஆற விழுங்கிய -பால் தரவம் குடித்த -பாலா தயிரா தெரியாதாம் -பிறந்ததுவே முதலா பெற்று அறியேன்-நெய் உண்ணோம் பால் உண்ணோம் போல்–
 மெச்சூடு சங்கம் இடத்தான் -பாரதம்கை செய்த– அத் தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் –ஐதீகம் உஞ்ச பிள்ளை அரையர் அபிநயம் -எம்பார் -நான்கு தோள்கள் உடன் சேவை -கண்ணை புரட்டி விளித்தது இல்லை–எம்பெருமானார்-கோவிந்த பெருமாளே இருந்தீரோ –அருளினாராம் -சங்கம் இடக் கை இருப்பதால் –

அம்மம் உண்ண துயில் ஏழையே -முலை பால் குடிக்க அரவணையாய் ஆயர் ஏறே–விரி குழல் மேல் நுழைந்த வண்டு-ஆண்டாள் குழலில் நுழைந்த தெய்வ வண்டு வில்லி புத்தூர் உறைவன் —இதில் கோடி காட்டுகிறார் சூடி கொடுத்த தன திரு மகள் வைபவம் –இருடிகேசா முலை உணாயே
புளிதி அலைந்த பொன் மேனி காண மிகவும் உகப்பேன் –அலங்கார பிரியன் விஷ்ணு–அபிஷேக பிரியன் சிவன் கங்கை நீரை தலையில் கொண்டவன் -நப்பின்னை காணில் சிரிக்கும்
எண்ணெய் குடம் உருட்டி-இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி–
குழல் வாராய் அக்காக்காய்-குழல் சீவி விட -காக்காய் பார்த்து சுருண்ட குழலை வாரி விட –பகா சூரன் கதை—புள் இது என்று கிழித்து –
மாடு மேய்க்க போகும் முன் பூ ச்சூடி காப்பு இட்டு-கோல் கொண்டு வர காக்காய்-கடல் நிற வண்ணனுக்கு –
செண்பக மல்லிகை யோடு எட்டு வகை புஷ்பம்-சீமாலி சரித்ரம் சக்கரத்தால் தலை கொண்ட சரித்ரம் ரெங்க நாதனை சேர்த்து அருளுகிறார் இதில்.-ஆம் ஆறு அறியும் பிரானே  மெச்சூடு சங்கம் இடத்தான் -பாரதம்கை செய்த– அத் தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் –ஐதீகம் உஞ்ச பிள்ளை அரையர் அபிநயம் -எம்பார் -நான்கு தோள்கள் உடன் சேவை -கண்ணை புரட்டி விளித்தது இல்லை–எம்பெருமானார்-கோவிந்த பெருமாளே இருந்தீரோ –அருளினாராம் -சங்கம் இடக் கை இருப்பதால் –

அம்மம் உண்ண துயில் ஏழையே -முலை பால் குடிக்க அரவணையாய் ஆயர் ஏறே–விரி குழல் மேல் நுழைந்த வண்டு-ஆண்டாள் குழலில் நுழைந்த தெய்வ வண்டு வில்லி புத்தூர் உறைவன் —இதில் கோடி காட்டுகிறார் சூடி கொடுத்த தன திரு மகள் வைபவம் –இருடிகேசா முலை உணாயே
புளிதி அலைந்த பொன் மேனி காண மிகவும் உகப்பேன் –அலங்கார பிரியன் விஷ்ணு–அபிஷேக பிரியன் சிவன் கங்கை நீரை தலையில் கொண்டவன் -நப்பின்னை காணில் சிரிக்கும்
எண்ணெய் குடம் உருட்டி-இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி–
குழல் வாராய் அக்காக்காய்-குழல் சீவி விட -காக்காய் பார்த்து சுருண்ட குழலை வாரி விட –பகா சூரன் கதை—புள் இது என்று கிழித்து –
மாடு மேய்க்க போகும் முன் பூ ச்சூடி காப்பு இட்டு-கோல் கொண்டு வர காக்காய்-கடல் நிற வண்ணனுக்கு –
செண்பக மல்லிகை யோடு எட்டு வகை புஷ்பம்-சீமாலி சரித்ரம் சக்கரத்தால் தலை கொண்ட சரித்ரம் ரெங்க நாதனை சேர்த்து அருளுகிறார் இதில்.-ஆம் ஆறு அறியும் பிரானே

வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை –ஓசை உகக்கும் ஜீவாத்மா கிடைத்த பின் சரீரம் பற்றி கவலை இல்லை–
அட்டு குவி சோற்று பருப்பதம் கோவர்த்தன -ஒரு கையால் சாட்டை  ஒரு கையால் ஊன்றி சேவை மன்னார் குடி-
நாவலம் பெரிய தீவில் அற்புதம் வேணு கானம் திரு வாய் மொழி பிள்ளை- சந்திரன் ஒளி விடும் ஞானம் -யசோதை இடம்-குழல் ஆசார்யன் போல் முகென உபதேசம்–கறவை கணங்கள் கால்கள் பரப்பி விட்டு செவி ஆட்ட கில்லாதே-எழுது சித்திரம் போல் மான் கணங்களும் இருக்க –சிதயந்தி சால வாசல் பற்றி நிற்க கேட்டு ஆனந்தம் புண்யம் தொலைய –கிட்டே போக முடியாமல் வறுத்த பட பாபம் தொலைய சாம்யா பத்தி மோஷம் பெற்றாள் -உன் உடைய விக்ரம் எல்லாம் சுவர் வழி எழுதி கொண்டேன் கண்ணன் முகங்கள் ஏழு திவ்ய தேச வண்ண படங்கள் உடன் -வண்ண படம் புஸ்தகம் போட்டு உள்ளார்கள் -வாங்கி பயன் பெற வேண்டும்
பெரியாழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading