Archive for July, 2011

ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமி ஸ்ரீ நீளா–த்ரய தேவிமார் -மகிமை –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

July 28, 2011

ஆளவந்தார் கூரத் ஆழ்வான் ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ரெங்க நாயகி  ஸ்ரீ தேவி போலே
அனுபவம் சமஸ்த ஜனனீ வந்தே ஸ்ரீ  தேசிகன் //பஞ்ச ராத்ரம் லஷ்மி தந்த்ரம் இந்தரனுக்கு
ஸ்ரீ தேவி தானே உபதேசிகிறாள் ஸ்ரீ சுக்தம் //ஸ்ரீ தேவி நிழல் போலே
மற்று இருவரும் திரு மகள் மண் மகள் ஆயர் மட மகள்/ குழல் கோவலர் மட பாவை மண் மகள்
திருவும் நிழல் போலே திரு விருத்தம் /திரு மகள் மண் மகள் ஆயர் மட மகள்//ஸ்ரியச்தே ச
லஷ்மி ச பத்னி -சாஸ்திர வாக்கியம் சகாரம் இரண்டு இடத்திலும் உம்மை தொகை–

பிரயோஜனம்  வெவ்வேற மூவருக்கும்–லஷ்ம்யா சக -மிதுனத்தில் ரஷணம்–புருஷகார
பூதை–சிறை இருந்தவள் ஏற்றம்–இதை சொல்லும்–தூது போனவன் ஏற்றம்
உபாயம்..சிபார்சு–பார்ச்வம் பக்கத்தில் -ஸ்ரீ அருகில் இருந்து நடத்துகிறாள்
–புருஷம் கரோதி -புருஷனாக ஆக்குகிறாள் கொடுக்க வல்லவனாக ஆக்குகிறாள்
–புரிததி

சூஷ்ம –அருகில் இருந்து அர்ச்சிராதி மார்க்கம் கூட்டி செல்பவன் –முன்
நடக்கிறவன்–ஆசை உடன் போகிறவன் புருஷன்–போகும் படி ஆக்குகிறவள் –புருஷோத்தமனும்
கொடுக்கிறவன் ஆக ஆக்குகிறாள் அலம் புரிந்த நெடும் கையன் –கொண்ட சீற்றம் ஓன்று
உண்டு –இன்று நான் இருக்கும் நிலை அவன் கொடுத்த பரிசு நாளைக்கு நடத்தி காட்டுவது
நாம் அவனுக்கு கொடுக்கும் பரிசு–பத்னி தராக களத்ரம் மூன்று லிங்கம் –ஸ்ரீ தேவி
-லஷ்மி கமலா மாதா –திருநாம அர்த்தம் கொண்டு மகிமை தெரிந்து கொள்ளலாம் –காந்தச்தே
புருஷோத்தமன் -ஆசை மணாளன் —காந்தன் ஈர்ப்பு சக்தி உள்ளவன் –பிரனியத்வம்–பணி
பத்தி செய்யா ஆதி செஷன் ஆசனம் வாகனம் வேதாத்மா -மாயா ஜகன் மோகினி திரை –ஸ்ரீ ஒற்றை
எழுது சொல்லின் மகிமை சொல்லி முடியாதி ஸ்ரீ தேவி அம்ர்தோத்பவ கமலா சந்திர
சோபன விஷ்ணு  பத்னி ஸ்ரீ வைஷ்ணவி வராரோக  ஹரி வல்லபா சர்த்தினி  தேவ தேவிகா மகா
லஷ்மி லோக சுந்தரி –தலைவி அனைவருக்கும் அவனில் அடங்கி –இரண்டு ஆகாரம்

சொத்து நாம் எல்லாம் அவன் சுவாமி–இவள் இரண்டும் ..ஆகாரத்ரயம் சம்பனாம்–அஸ்ய
ஈசானாம் ஜகது விஷ்ணு பத்னி ஸ்ரியதே ஸ்ரேயதே — கிருபை பாரதந்த்ர்யம்
அனந்யார்கத்வம்–மூன்றும் உண்டு –இவளுக்கு என்றே இருப்பதால் –மறுக்க முடியாது
அவனால் –ஆகார த்ரயம்–மூன்றுதடவை பிரிந்து சிறை இருந்தவள் ஏற்றம் அசோக வனம்
பிரிவு முதலில்- கிருபை திருவடி இடம் ராஷ்சிகள் காத்து காட்டினாள்  கற்ப வதி
பிரிவு-பாரதந்த்ர்யம்  பூமி பிளந்து பிரிந்தது -அனந்யார்கத்வம் காட்ட

பாவிகள் அனைவரும்–கிருபை நம்பி தான் இருக்கிறோம்–வால்மீகி ஆஸ்ரமம் சென்று பார தந்த்ர்யம் –அவனுக்கே  என்று அடுத்து
காட்டினாள் –அடுத்த இரட்டை ஸ்ருனோதி கேட்டு கொள்கிறாள் நமது
குற்றங்கள் ஸ்ராயவதி  கேட்பிகிறாள் அவனை தோஷம் பண்ணதவர் யார் -அடுத்த
இரட்டை-பாபம் நீக்கி அவன் இடம் – ஸ்ரினாதி
-ச்ரீனாதி–

கூரத் ஆழ்வான் ஸ்ரீ சுக்தி –நடுவாக வீற்று இருக்கும் நாரணன் –ஜகத்துக்கு பத்தி
அவள் இருப்பதால் தான் வைகுண்டே பரே லோகே –ஜனக குலத்துக்கு கீர்த்தி சேர்ப்பவள் –
அப்ரேமேய -யச்யதா ஜனக -லஷ்மி-ஹிரண்ய வர்ணாம் -ஜாத வேதம்
வேதத்தால் அறிகிறோம்-அவள் கடாஷம் வேண்டும் என்று அவன் இடமும் அவன்
கிருபை கடாஷம்  அவள் மூலம் பெற- மாய மான் மட நோக்கி உம்பி –லஷயதீ லஷ்மி–லஷ்யம்
ஆகிறோம் அவள் கடாஷதுக்கு –நிறைய கடாஷம் பெற்று ஸ்ரீ ரெங்கநாதன் பரப்ரக்மம் ஆனதாம்
பராசர பட்டார் ரதி மதி சரஸ்வதி கிரிதி -தைர்யம் சமிர்த்தி செளுப்பு சித்தி எடுத்த
கார்யம் நடக்க சரியதா செல்வம் -நான் முன் நான் முன் என்று வருகிறதாம்–அவனையும்
விடாமல் பார்க்கிறாள்–கட்டிலையும் தொட்டிலையும் -உபதேசத்தால் திருத்த
பார்க்கிறாள்– தாய்க்கும்மகனுக்கும் இவருக்கும் இவரை அடி பணிந்தாருக்கும்
–உபதேசத்தால் முடியாத [பொழுது அருளாலே இவனை அழகால் அவனை திருத்தும் –அல்லி மலர்
மகள் போக மயக்கு ஓடம் ஏற்றி கூலி கொள்ளுதல்

லஷ்யதே லஷ்மி–சமஸ்த சித் அசித் -விதானம் விசனம் அங்கீகாரம் -பார்வை கொண்டு
ஆயாசம் தீர்க்கிறாள் –புருவ நெறிப்பு-ஒன்றே –ஆழ்வார் -பரமா விட ருத்ரன் -விரக
தாபத்தால் துடிக்கும் பொழுது
முடிப்பதால்-கொண்டாடுவார்கள்–லயம் -மறுபடி சேருவது ஷா சி நிவாச ரஷணம்
ஸ்ருஷ்ட்டி நினைவால் லஷ்மி மூன்றுக்கும் –ஸ்வஸ்தி -மங்களம் கொடுக்கட்டும்- சர்க்கம்
ஸ்ருஷ்ட்டி சர்வஞ்ச குருவம் -ச இங்கித பராதீனம்-கூரத் ஆழ்வான் –கண் குறிப்பால்
–சொல்லுக்கு இல்லை பார்வைக்கு அடிமை–ல தான ஆதானம்-தானம் கொடுக்கிறாள் நம்மை அவன்
இடமும் அவனை நம் இடமும் –ஷா தூண்டி விடுபவள் -அசித் சித் ஈஸ்வரன் மூவரையும் -ஆசை
மூட்டி –ஐஸ்வர்யம் கொடுத்து மாலை சந்தனம்–பிரேரணை –ஞான சொரூபி- மாதவன்-பக்த
வத்சலன்-அவள் விஷய வித்தையை கொடுப்பவன் ஸ்ரீ விதியை 32உண்டு..ஸ்ரீ வித்யா  ராஜா
கோபாலன்–தசமி ஒரே குடை கீழ் இருவரும் சேவை–கற்கின்ற நூல் வலையில் பட்டு இருந்து
நூல் ஆட்டி கேள்வனார் கால் வலையில் பட்டு இருக்க வேண்டும் –

மாதா -மதிக்க படுபவள்-மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ -தேவதா விசுவாசம் ஸ்ரீ தேவி
இடம்-ஹரி-பிதா விசேஷ அர்த்தம்–ஆச்சார்யர் காட்டி கொடுத்தால் பாகவதர்கள் இடமும்
..ஈஸ்வரனை கொடுத்தால் ஆச்சர்யருக்கு ஏற்றம்- வெள்ளி தங்கம் தானம்–ஆச்சர்யர் தங்கம்
கொடுத்தால் பகவானுக்கு ஏற்றம்–ஆச்சார்யர் மிதுனதால் -இவள் அனுக்ரகத்தால் தான்
கொடுத்தான் அதனால் தான் மாத்ரு தேவை பவ முதலில்

..கமலா அடுத்து –க -ப்ரக்மனை படைத்த அவன் ம ஜீவாத்மா ல கொடுக்கிறாள்
வாங்குகிறாள்-கமலா–வாலி மறைந்து -கொன்றது–தசரதன் பிள்ளை– பரதன் முன் பிறந்து
-ஆவியை ஜனகன் பெற்ற அன்னம் அமிதில் வந்த தேவி பிரிந்து திகைத்து செய்தாய் –அவன் கை
பார்த்து தான் இருகிறவள்–  ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் –மையார் கரும் கண்ணி கமல மலர்
மேல் செய்யாள் –மைய கண்ணாள் செய்ய கோல தடம் கண்ணாள் –விடாமல் பார்த்து–நெருக்கம்
நிறைய திருவடி அழகை வர்ணிக்கிறார் பிராட்டி பார்த்ததும்–வைராக்ய சீலர்
-துல்ய சீல வயோ விருத்தாம்–நீல மேக சியாமளனை பார்த்து கருப்பு அவள் கண்ணில் ஏற
அவள் திரு மேனி கண்டு செவ்வரி கொண்டதாம் இவன் கண்கள் –அதனை நெருக்கம்
-அகலகில்லேன்–ஹரிணீம்–மானை போன்ற அழகு–பக்தி காட்டி அவளை கட்டு படுத்தலாம்
–ஹரிம் நயதீதி ஹரிணீம் இயம் சீதா –ஸ்லோகம் கச்சராம–

அசகாய சூரன்-அணைத்து கொண்டாள்–ஹரியை நல் வழி படுத்த நடுத்தி கொண்டு போகிறவள்
ஹரிணீம்–திருமால் வைகுந்தம்–திருமால் கடல்-அரவிந்த பாவையும் தானும் — வடிவு இணை
இல்லா மலர் மகள் -மற்றை நிலை மகள்  கூசி பிடிக்கும் மெல் அடிகள் அடியேனும் பிடிக்க
கூவுதல் வருதல் செய்யாய் –கூப்பிடு தூரம் ஐதீகம் –திரு புளிங்குடி–அந்தர்யாமி-
பாவையும் தானும் தானும் அகம் படி வந்து புகுந்து -திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய
புகுந்தான் -ராமன் சீதை ஸ்ரீ மாதவன் ருக்மிணி கண்ணன்- அர்ச்சை நாச்சியார் ஸ்ரீ
ரெங்கம் –திரு வெள்ளறை ஸ்ரீ வில்லி புதூர் திரு நறையூர் பிரபாவம் ..–அவனை கை
பிடித்து எல்லா நிலைகளும் –5/-7/8/910
-சரணாகதி 6-10திரு மந்த்ரம் சரம ஸ்லோகம் போல்முன்
— இதில் த்வயம் போல ரகஸ்ய த்ரயத்தில் ஸ்பஷ்டம் இல்லை வாக்ய த்வயத்தில் ஸ்பஷ்டம்
–தூயவன் –அன்புக்கு மாசு -சொல்லினால் சுடுவான் -சரயச்து ஸ்லோகம் நிறைய எடுத்து
வியாக்யானம் –மாம் நஎதி  காகுஸ்த  என்னை கை பிடித்து அம்பு மழை கொண்டு –என்னை கை
பிடித்து சுவாமிக்கு பேரு –மான் தோலை ஆசனம் கொண்டு அமர்ந்து இருகிறவள்–ஸ்வர்ண
ராஜச்தம் தங்க வெள்ளி மாலை அணிந்து கொண்டு —

சந்த்ராம்-குளிர்விகிறாள் நம்மை–இந்த்ரா-இந்து சீதலாம்–பரம ஐஸ்வர்யம் அவனை
வைத்து கொண்டு இருகிறவள்–வெந்நீரை ஆற்ற தண்ணீர் வேணும்–தானே தண் என்று இருகிறவள்
..நிக்ரகம் தெரியாதவள்-சந்திர சூர்யன் அவன் திரு கண்கள் ..அஞ்சலி-வெட்க பட்டு தலை
குனிந்து –துல்ய சீல குணம்/வயோ விருத்தம் அபி ஜன
லஷனம்-ராகவோ வைதேகி–உண்ணாது உறங்காது –ஒலி கடலை ஊடருத்தான் –ஏக சிம்காசனத்தில்
மனத்தில் வைத்து -அபி தேஷிணா-கண் அழகு படைத்தவள்–நாச்சியார் திரு கோலம் பராசர
பட்டார் ஐதீகம்-நாச்சியார் -விழி விழிக்க போகாது —

ஸ்ரீமன் மது -நித்ய யோகம்-முடி ஜோதி முக ஜோதி/அடி ஜோதி நீ நின்ற தாமரை ஆசன
பத,மாம்/படி ஜோதி அரை சிவந்த ஆடையா இடுப்பா திருவே மாலா மாலே திருவா நீயே
சொல்லு/

கஸ் ஸ்ரீ ஸ்ரியா திருவுக்கும் திருவாகிய செல்வன் –சொரூபம்
ச்வாதந்த்ரம் சந்திர  வதனம் -இதம்தம் இதுவாகிய தன்மை–இனையது-சிறப்பு-சொரூப நிரூபக
தர்மம் முதலில் இது/நிரூபித சொரூப விசெஷனம் -இரண்டுக்கும் அவள் வேணும் ஸ்ரிய பதி
-வேதாந்தம் விசாரம் பண்ண கும்கும பூ அழுத்த சிவந்து இருந்த திரு மார்பு தத்வ
சிந்தனம் –வையம் தகளியா செய்ய சுடர் ஆழியான்-பெயர் சொல்ல வில்லை -அன்பே தகளியா
-நாரணர்க்கு திரு கண்டேன் -வினை திருக்குமே பூ மேல் இருப்பாள்–திருவில் ஆரம்பித்து
திருவில் முடித்தார்   பேய் ஆழ்வார் -மீனுக்கு உடம்பு எல்லாம் நீர் போல் இவள்
பிரியாமல்–சுருதி பிரித்து பேசாது

புஷ்பம் மணம் போல்/ரத்னம் ஒளி போல//சரணம்சொல்லா விடிலும் ரட்ஷிப்பவள் – -மாதர்
மைதிலி லகுதர கோஷ்ட்டி-கத்யம்–பகவதீம் -ஆறு குணங்கள் தூண்டி
விடுபவள் ஸ்ரியம் தேவீம் நித்ய அநபாயிநீம்–சேனாபதி மிஸ்ரர் வார்த்தை அவள் மார்பில்
விட்டு பிரிந்தால் தானே அஷரம்  விட்டு பிரிவது —

தேவி -விளையாட்டு உடையவள் –பந்தார் விரலி -இரண்டு கையிலும் —

ஸ்ரீ பூமி பிராட்டி -கோதை-எமக்காக அன்றோ ஆண்டாள் இங்கு அவதரித்தாள் –வான் போகம்
குன்றாத வாழ்வு நலம் அந்தம் இல்லாதோர் நாடு –அதை விட்டு தன்னை இகழ்ந்து இங்கு
வந்தாள்–ஆழ்வார் திரு மகளாய் அவதரித்தாள் –ஆழ்வாருக்குள் ஒரே பெண் -ஸ்ரீ தேவியோ
நீலா தேவியோ அவனோ இது போல் இல்லை–துஷ்க்ருதாம் க்ருதவான் ராமகா -பிரபு –யானை
ஏற்றம் தெரியும் ஆணாகவே பிறந்தவன்..தனி சிறப்பு அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய்–
அடுத்து மேலும் ஆழ்வார்கள் தம் செயலை  விஞ்சி நிற்கும் தன்மை..நாயகி பாவம்  ஏற்
இட்டு அருள வேண்டும் அவர்கள்–

இவள் சந்நிதியும் அசநிதியும் காகாசுரன் விருத்தாந்தம்-பாத்ம புராணம் பிராட்டி
திருப்பி காலில் விழுந்தது போல சால பல நாள் உயர்கள் காப்பான் கோல திரு
மாகளோடு–உயர்வற உயர் நலம் உடையவன் வையம் தகளியா போல் பெயர்/ வன் புகழ் நாரணன்
-அடுத்து -லோக நாதன் பக்த வத்சலன் நடுவில் மாதவன் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறர்களுக்கு அறிய வித்தகன் பரத்வம் சௌலப்யம் மலர்  மகள் விரும்பும்  நமது பரன்
அடிகள்  -ஏக கண்டர்கள்–லோக நாதன் மாதவன் பக்த வத்சலன்–மா மாயன் மாதவன்
வைகுந்தன்–செம் தாமரை கைகள்–வைத்த அஞ்சேல் என்ற திரு கைகள் அவனுக்கும் –அவனை
கண்டு அஞ்சாதே இவள்..பாபம்  கண்டு அஞ்சாதே அவன் //நிரந்குச ச்வாதந்த்ர்யம் அவனுக்கு
–பரதன் -நன்மை எல்லாம் தீமை குகன் தீமைகளே நன்மை –செருக்கு -நிவாகர் அடக்குவார்
இல்லாத ச்வாதந்த்ர்யம் பட்டத்துக்கு உரிய யானை செய்வதை கேட்க்க முடியாது —

தென் ஆனாய்–நான்கும் அவனே –அவன் கை தாமரை கை- அணி மிகு தாமரை கை- யை அந்தோ
அடிசியோம் -செம்தாமரை கையால் சீரார் வளை ஒலிப்ப –என் பெண் கையை உன் கையால் பிடி
ஜனகன்–மாதர் மைதிலி -பிறந்தகம் மதிப்பு குறையாமல் புக்ககம் மதிப்பு கூட்டி –பரம
பதம் -திரு பாற் கடல் -இரண்டையும் மறந்து நம்மை ரட்சிக்க ஸ்ரீ ரெங்க தாமினி வந்து
கடாசிக்கிறாள்–வாழ்ந்து ரட்ஷிக்க இடம் கொடுத்ததே பூமி தானே -பூமி பிராட்டிக்கு
ஏற்றம்–

நித்ய அநபாயிநீம்–துணுக்கு துணுக்கு தண்ணீர் தண்ணீர் என்று  இருப்பவள் –திரு
மார்பின் ஏற்றத்தால்–ஆதரவு அவளுக்கு -தான் தங்கும் திரு மார்பு தங்க வேண்டும்
என்று அதற்கும் சேர்த்து இடம் கொடுத்த ஏற்றம் ஸ்ரீ பூமி பிராட்டிக்கு ஆதாரம்
–பெருமானுக்கு பெருமை சேர்ப்பவள் விஸ்வ தாரணீம் மகிஷீம்–நாராயணனையே
தரிப்பவள்.–தேசிகன்-கிருபை விழ தடைகள் வருவதை நீக்குகிறாள் -நாராயண விஷ்ணு வாசு
தேவன் முதலில்  சொல்வது ஏற்றம் சங்கோடு சக்கரம்-கை விட்டு பிரியாமல் சுரி சங்கோடு
ஆழி ஏந்தும் -ஸ்ரீ ராமனின் கல்யாண குணங்களில் முதலில் சொன்னது சீல குணம்
தைர்யம்மழை போல  காம்பீரம்கடல் போல – பொறுமைக்கு பிரதிவி போல

பூ சுக்தம்–திரு நாமங்கள் பல சொல்லி ஏற்றம்-பூமி முதல் திரு நாமம்
-பெரியவள் பரந்து விரிந்து அனைவரையும் தனக்குள் அடக்கி -பாதுகை
அவனைதாங்கி அதையும்  சேர்த்து பூமி பிராட்டி தாங்குகிறாள் -மேன்மை-ஆகாசம்–சப்த
தீபங்கள் -நாம் ஜம்பூத் தீபத்தில் இருக்கிறோம் –லக்ஷம் யோசனை..விஸ்தீரணம் அதே அளவு
கடல் அடுத்து இரண்டு பங்கு –பூ லோகம்– 14 லோகங்கள்
உண்டு–அண்ட கடாகம் இவை சேர்ந்து -10000அண்ட கடாகம் உண்டாம்..பிரம்மா ஒவ்
ஒன்றுக்கும் உண்டு -விஸ்வக்சேனர் நியமிப்பார்..பூமிர் பூம்நா பெரியவள்..அபசாரம் பல
பண்ணினாலும் உபசாரமாக கொள்கிறாள் தாய் போலே குழந்தை கர்பத்தில் உதைப்பதை தாய்
மகிழ்வாக கொள்வது போல

யவர் வர்ணா ச்வர்கமும் பூமிக்குள் -ஆத்மா -உபஸ்தம்-இடுப்பு போல சோறு பகவத்
அனுபவம் கொடுக்கிறாள் ஜீவாத்மாவை செர்பபிகிறாள்–சூர்யமண்டல மத்திய வர்த்தி அவன்
–செய்ய தோர்  ஜாயிற்றை  காட்டி ஸ்ரீதரன் மூர்த்தி என்னும் —

மேதினி தேவி வசுந்தரா வசுதா வாசவி –திரு நாமங்கள் -அழுக்கு பட்டாலும் ஆசை
காட்டும் நம் மேல் -மது கைடபர் மேல்பாசுகூட ஆசை –பாசி  தூர்த்து கிடந்த பாற் மகள்
பண்டு ஒரு நாள் .மாசு உடம்பில் நீர் வாரா .மானமிலா பன்றியாய் –அபிமானம் –சர்வ
கந்தகன் அவன் -மேதி தாங்கி மேதினி —

தேவி-விளையாட்டு–ஒளி விட்டு பிரகாசிகிறவள் -அழுக்கு படித்தாலும் அதனாலே ஒளி
விடுபவள்..–ராமன் கிருஷ்ணன் அர்ஜவம் நேர்மை திருட்டு பொய் சொல்லி–குணத்தாலே
ஜெயித்தவன் தோஷத்தாலே ஜெயித்தவன் போல..

வசுந்தரா- கொடுகிறவள் — அனைத்தும் கொடுப்பவள் .-வாசு -செல்வம் தரித்து
கொடுகிறவள்

போஷித்து வளர்கிறாள் வாசவி பெருக்கி

வசுதா பெருக்கி வாசவி தான்யம் கொடுகிறவள்

தாரணி தரிகிறவள்

பிருத்வி  -கடைந்து பிறந்தவன் பிருது–தனுஸ் கொண்டு துரத்த –பசு மாடு போல பூமி
இடை பிள்ளை போல அவன் பருத்து ராஜா கறந்ததால் பிருத்வி –.

சாஷாத் ஷமை–கருணையில் ஸ்ரீ தேவி போல —

வராக அவதாரம்-பட்டர்–கொளும் காலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் -மத்ஸ்ய கரை ஏற்ற
முடியாது கூர்மம் தாங்கி கொண்டு. நரசிம்கர் மேலும் கீழும் வேற உருவம் ..வாமணன்
வஞ்சன் கண்ணன் ஏலா பொய்கள் பரசுராமன் -கோபம்-சம்சார கடலில் எடுக்க வராகர்..கைசிக
புராணம் வந்ததும் இதில் தான் -வராக சரம ஸ்லோகம்..எயிற்றிடை மண் கொண்ட எந்தை
–ஒருங்கே பிரள வைத்தார் தாமரை கண்ணன்–ஆமையான கேசனே-கேச பாசமும் தாமரை கண்ணும்
எல்லா அவதாரங்களிலும் –மேரு பரல்-தண்டையில்–ஈன சொல்– கஜான  பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே

ஹிதம் பிரியம்-கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை–திரு நாரணன் தாள் சென்று
சேர்மின்களே –தடி கொண்டு ஹிதம் சொல்லாமல் தொண்டர்க்கு அமுதம் போல சொல் மாலை
அருளியவர் ஆழ்வார் ..ஈன சொல்லாயினும் ஆக என்று தாழ்த்தி கொள்கிறார் –எல்லாருக்கும்
புகழ் வராகந்தான் வானதவருக்கும்–நான் கண்ட நல்லதுவே –கடாஷி என்று சொல்லி/திரு
மார்பில் கொண்டது தான் ஸ்ரீ தேவி..ஏற்றம் இவனோ அவளின் திருவடிகளை காட்டி
கொடுக்கிறான்..திரு இட எந்தை திரு கடல் மலை திரு வேம்கடம் சேவிக்கலாம் –பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை/ஸ்ரீ முஷ்ணம் -ஆழ்வார் அருளியது நான் கண்ட நல்லதுவே
அவனோ இவளை காட்டுகிறான் –தானே ஆசன பீடமாக –திருவடிகளை காட்டி கொண்டு இருக்கிறான்
–நடுக்கம் தீர வில்லை..தன்னை மட்டும் ரட்ஷித்தால் போதாது ..அடியார்களுக்கு உபாயம்
கேட்டு நமக்கு உபதேசித்தாள்–கீர்த்தனம் மனசால் நினைந்து அர்ச்சனை.. மூன்று
காரணங்களால்.. சூகரம் சொன்ன  சுபர் உபாயம்..-நயாமி பராம் கதிம்.–அப் பொழுதைக்கு
இப் பொழுதே சொல்லி வைத்தேன் ..–அகம் ஸ்மார்மி–சொன்னதை நடத்தி காட்டுகிறார் வழி
துணை பெருமாள் காள மேக பெருமாள்/அணி புதுவை -ஏக சிம்காசனம் அ உ ம காரமும் —

அறிவுறாய் எழுந்திராய் நந்த கோபாலன் யசோதை–பிரதானம் பெண்களுக்கு யசோதை எழுந்து
இருக்க வேண்டாம் அறிவு உற்றால் போதும் நாச்சியார் திரு மாளிகை–பிறந்தகமும்
புக்ககமும் ஒரே இடம் ஏற்றம் – தூ மலர் தூவி தொழுது -வாயினால் பாடி மனத்தினால்
சிந்திக்க -காலை மாலை கமல மலர் இட்டு சரண்ய முகுந்தத்வம் காட்டினான் சௌரி பெருமாள்
..கற்பக கொடி போல கற்பக விருஷம் திரு அரங்கன் மேல்..சாஷாத் ஷமா–கிடந்து இருந்து
நின்று அளந்து இடந்து உண்டு உமிழ்ந்து -தன உள் கரந்து உமிழ்ந்து -பார் என்னும்
மடந்தையை மால் செய்யும் மால்/ஜீவனாம்சம் ஸ்ரீ தேவிக்கு கொடுத்து
–கும்ப கோணம்   மாற்றி திரு கோலம் கோமள வல்லி தாயாருக்கும் சாரங்க பாணிக்கும்
திருவா மாலா கட்டுரையே –பைத்தியம் இருந்தவன் திருவுடன் சேர்ந்து
இருக்கிறான்–திருவுடன் சேர்ந்து இருக்கிறான் பைத்தியம் பார் மங்கை இடமாம்..அரவாகி
சுமத்தியால்– ஏந்தியால்–வாயில் ஒளித்தியால் ..அடியால் அளத்தியால் –மணி மார்பில்
வைகுவாள் இதை அறிந்தால் சீறாளோ–..

ராஜ ஹம்சி-நிழல் போலே –பூமி பிராட்டி–நிழல் தானே நிழல் கொடுக்கும்..சூஷ்ம
அர்த்தம் பட்டர் –திரு மகளும் மண் மகளும் ஆய மகளும் சேர்ந்தால் திரு மகளுக்கே
-பொய்கை ஆழ்வார்..–அழைக்கும் கரும் கடலே –அரவணை ஏற -திரு விருத்தம் -பூமி தாயார்
-கைங்கர்யம் பண்ண என்னை கூட்டி கொண்டு பொய் இருக்க வேண்டும் கைங்கர்யம் இழந்து
அழுகிறாள்.. சத்திரம் நான் -ஆடி கொண்டு இருக்கும் கடல் திரு மேனி தாங்காது ஸ்ரீ
தேவி ஆள வந்தார் பட்டர் நிர்வாகம்–விட்டு போனது கால மயக்கு துறை –போன கணவன் வர
வில்லை தோழி சமாதானம்–பொய் ஆனா விஷயம் மயக்கு நிஜமாக அழ வில்லை..

சஜாதி-ஒரே ஜாதி–விஷ்ணு வைஷ்ணவி ஸ்ரீ வைஷ்ணவி -முதலில் பூமி தேவி மட்டும் தானே
–ஸ்ரீ தேவி விஜாதி

செல்வம் விளையும் பூமி இவள் குணம் அவள் மணம் இவள்/ஆகாசம் சப்தம் அக்னி ரூபம்
பிருத்வி கந்தம் மண் வாசனை..

அழகு கொண்டவள் புகழ் செர்கிறவள்

ஆதரவு ஆதாரம்

போதிகிறவள் -போஷிப்பவள் இவள்

சமுத்ரம் ஆடை நெற்றி திலகம்சூர்யன்  கண்ணார் கடல் உடுக்கை சீரார் சுடர்
சுட்டி/

விளையாடுபவள் தேவி //மலைகள் திரு முலை தடங்கள் /புற்றுகள் காது/வால்மீகி-மேலே
மேலே தொடுப்பார் தர்ம வீர்ய க்ஜானத்தால் தெளிந்து –காது பாடினது ஸ்ரீ
ராமாயணம்//தெற்கு நோக்கி சயனம் மண் உடை வீபிஷனனுக்குதான்/கோதா தேவி தென் திசை
இலங்கை நோக்கி –தேசிகன் வெட்கம் விட்டு பூமி பிராட்டி /பெரு  மா மழை கூந்தல் திரு
வேணி சங்கம்-படி எடுத்து சொல்ல முடியாத படி //சீதை அன்று தோற்றிய குரங்கை கேட்டாள்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே /தோழி சோபனம் -திரி ஜடை/ தானே வாரணம் ம-ஆயனுக்காக
தான் கண்ட கனவு/ சந்கொலியும் சாரங்க நாண் ஒலியும் சேர்த்து வேண்டும் இவளுக்கு
/பிரிவு இல்லாதவள்//நின்று இருந்து கிடந்தது தெளிந்த சிந்தைக்கு முன்னில் மூன்றும்
புளிங்குடி வரகுண மங்கை /நெஞ்சுள்ளே உஊரகம் பாடகம் /ஸ்ரீ ரெங்கம் பெரிய
பெருமாள்கிடந்தது — நம் பெருமாள்நின்று — நாச்சியார் திருகோலதுடன் இருந்து -ஸ்ரீ
பூ தேவி இருந்து /கருடனும் இருந்து /எல்லாம் பூமி பிராட்டி மேல் தானே/க்ஜானம்
தூண்டி விடுகிறாள்../பாபம் பண்ணினவர் இல்லை/

குற்றம் செய்யாதவர் இல்லை சீதை பிராட்டி /குற்றம் பார்க்காமல் மறைப்பவள் பூமி
பிராட்டி அபசாரம் பண்ணினாலும் உபசாரமாக கொள்பவள் /நீளா தேவி குற்றம் என்னது
தெரியாதவள் //கங்குலும் பகலும் –கை விஞ்சி மோகம் உற–கண் துயில் அறியாள் -பெருமாள்
இடம் ஈடு படுத்தும் ஈடு இணை இல்லாதது ஆழ்வார் மேல் ஈடு பட வைக்கும் திரு வாய்
மொழிக்கு ஈடு இல்லை -பகலும் துயில் அறியாள்/தூக்கம் என்று தெரியாதவள் பராங்குச
நாயகி/லஷ்மணன் மறந்து இருந்தான் 14 வருஷம் முன்பும்
பின்பும் தூங்கி இருக்கிறான் /திரு நறையூர் நாச்சியார் கோவில் நீளா தேவி பெருமை
பெற்றது/கல் கருடன் /நாச்சியாருக்கு தான் முதல் பிரசாதம் கர்ப கிரகம் நேராக
நாச்சியார் -சமாசரணம் பண்ணி வைத்தவர்-திரு மங்கை ஆழ்வாருக்கு திரு கைக;லை முன்
வைத்து லாஞ்சனை -என்னையும் என் உடமையும் சக்கர பொறியில் ஒற்றி கொண்டு /திரு வெள்ள
குளத்தில் குமுத வல்லி கண்டு அவள் சொன்ன பேரில் பண்ணி கொண்டவர்/ததி ஆராதனம் பண்ண
சொல்லி/

இரட்டை சம்பாவனை-100 பாசுரங்கள் திரு நரையூருக்கும்
திரு கண்ணபுரதுக்கும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று உற்றது உன் அடியார்க்கு
அடிமை/அத்வீதியம் ஸ்ரீ ரெங்கத்துக்கு 50 பாசுரம்
இவருக்கு மட்டும் தானே /பெரிய திரு மடல் எடுத்தது/ கோ செம்கனான் சோழன் பண்ணி செய்த
திவ்ய தேசம் /சீதை ருக்மிணி ஸ்ரீ தேவி// ஆண்டாள் பூமி பிராட்டி //நீளா தேவி
நப்பின்னை/நீளா வரணம் கொண்டு திரு நாமம்..கொடி மூலிகை சரகர் சம்கிதை உண்டு/செல்வம்
ஸ்ரீ தேவி விளையும் பூமி பிராட்டி செல்வதையும் பகவானையும் /சேர்த்து அனுபவிக்க நீளா
தேவி பொன் மங்கை// மண் மங்கை //ஆனந்தத்துக்கு நீளா தேவி .//ராஜ குலம் முதல்
இருவரும்-ஜனக குல சுந்தரி /பூமி பிராட்டி உயர்ந்த அந்தணர்  குலம் -இடைச்சி ஆக
ஆசை பட்டாள்/-கோப ஜென்மத்தை ஏற் இட்டு கொண்டாள்
உரி அடி உத்சவம் [ஒளித்து பட்டர் இடையர் உடன் சேர்ந்து இருந்தார்/ ..சௌசீல்யம்
ராமனுக்கு -வேட குல ராஜன் குகன் குரங்கு தலைவன் சுக்ரீவன் ரஷாசர் தலைவன்
விபீஷணன்/மணி வண்ணற்கு ஆள் -குலம் தாங்கு சாதி வேண்டாம்–கும்பனுக்கு பெண்-நல்
பின்னை..தோழி சேர் பின்னை பொருட்டா/மிதிலா தேசம்-யசோதைக்கு சகோதரன்–தர்மதா
/சரிதாமா-மாமா பிள்ளை -ரூபா குணம் ஒப்பில்லா பின்னை/குல ஆயர் கொழுந்து/

ஸ்ரீ வைஷ்ணவி பூ தேவி/சேர்த்து அடியார்க்கு அடிமை/ததீய சேஷத்வம் /பொற்றாமரை
அடிகளை போற்றும் /மார்பை பிரார்த்திக்க வில்லை அடியே போற்றும் அத் திரு அவனை
பற்றும் இத் திரு இருவரை பற்றும்/

அரு கால சிறு வண்டேதொழுதேன் உன்னை  -தூது-வேகமாக போகவா/பறக்குமே/சிறகால்/உனக்கு
சேவித்து நன்றி சொல்ல தலை முழுவதும் கோல ஆச்சார்யர் பத்னி புத்திரன்/பெருமாள் ஸ்ரீ
தேவி பூ தேவி /அடியார் அடியோடு கூடும் இதுவே –உற்றதும் உன் அடியார்க்கு
அடிமை/நஞ்சீயர் நம் பிள்ளை சம்வாதம்/அல்லி கமல கண்ணனை -கொண்ட பெண்டிர் –தன பெருமை
கேட்க்கும் பொழுது கமல கண்ணன் /அப் பொழுது அலர்ந்த செம்தாமரை யை வென்றதாம்
அடியார்க்கு அடிமை என்றால்/அடியார் தம் அடியேனுக்கு அருள் தருவான் அமைகின்றான் திரு
வாட்டாறு //திரி தந்தாகிலும்  தேவ பிரான்  உடை கரிய கோலம் காண்பன் நான் /ஆழ்வார்
திரு உள்ளம் வருத்தம் கூடாது என்று பார்த்து வைத்தேன் -முதல் அர்த்தம்//பொலிந்து
நின்ற பிரான் -காண வாராய் கதறுகிறார் உனக்கு ஆட் பட்டு இன்னும் உழல்வேனோ/இதை
தெரிந்து உற்றதும் உன் அடியார்க்கு அடிமை சத்ருக்னன் /வடுக நம்பி நிலை பெற  மா
முனிகள் ஆசை பட்டது போல//

நில மங்கை மலர் மங்கை  அவர்கள்//புல  மங்கை இவள்/இந்த்ரியங்கள் வளர்த்து
கொடுப்பவள் கண்ணனின் புலன்களை வளர்ப்பவள்//நீளா
தேவி ரட்ஷிக்  கட்டும்//தேசிகன்-கண்ணில் புரை அஞ்சனா வண்ணன்-மயக்கம்
கொடுப்பவள் நீளா தேவி போகம்–சுழலுகிறதாம்–பக்த தோஷம் ஸ்ரீநி வாசனால் பார்க்க
முடிய வில்லையாம்..–அதனால் தப்பித்தோம்..குற்றம் என்று தெரியாதவள் நீளா தேவி
..பொன் மண் ஆனந்தம்-மூவரையும் சேர்ந்து ஸ்ரீ ரெங்க திருவாய் மொழி பாசுரம்– –என்
திரு மகள் சேர் மார்பனே என்னும் என்னுடை ஆவியே என்னும்–அபிமான புத்திரன் தேவ தேவி
திவ்ய மகிஷி ஆண்டாள் கூரத் ஆழ்வான் என்று நினைத்தேன்..நாச்சியார் பரிகாரம் ஸ்ரீ
தனமாக வந்த தாசன் நம் நாச்சியாருக்கு நல்லவன் நேர் இட தொடர்பு இல்லை–சேர்த்து
அனுபவம் ஆவி திருமால் தான் மிதுனம் தான் என்ற அர்த்தம் நம் ஜீயர் இயல் சொல்ல / நின்
திரு  எயற்றால் இடர்ந்து எடுத்த நில மகள் கேள்வனே என்னும் /கும்பன் ஏழு அசுரா வேஷம்
தலை எடுத்த –கொம்பு கொள்ள கொம்பில் பாய்ந்தான் கண்ணன்//அன்று உரு எழும் தழுவி நீ
கொண்ட –அதை தழுவதும் பின்னை தழுவதும் ஓன்று தான் அவளுக்கு எதை செய்தாலும் தழுவிய
அனுபவம்..

சூட்டு நன் மாலைகள் –பாசுரம்–ஆங்கு ஓர் மாயை யினால் –ஈட்டிய வெண்ணெயும் நீளா
தேவியையும் கொள்ள/சீரார் தயிர் கடைந்த வன்னி-இரண்டும் திரண்டு தோழி சேர் பின்னை
பொருட்டாகா குதித்தான்..கோவை வாயாள் பொருட்டு –ஏற்றின் இருத்தம் இறுத்தாய்/கேலி
சிரிப்பு நப்பின்னை காண சிரிக்கும் பெரி ஆழ்வார்/கூடவே இருந்து தீர்த்தம் ஆடும்
ஆசாரம் இல்லாதவன் என்று தெரியும்/சிகப்பு ஏற்றி கொண்டாளாம்//சிரிப்பு மாறுவதற்குள்
முறித்தான் /கரு  விருத்தம் நீக்க -திரு விருத்தம்ம் அவதாரிகை/ஜீவாத்மா –ஸ்ரீ
ரெங்க நாதன்/ கொம்பு பாபா புண்யங்கள் ரூபமான கர்மம் –இரண்டும் விலகனும் மோட்ஷம்
பெற /தங்க இரும்பு விலங்கு போல//

கோட்டு இடை ஆடின கூத்து / ஏழு நிலைகள்/ கற்பம் கருவரங்கத்துள் உள் கிடந்தேன்
கற்ப ஸ்ரீமான் பிரகலாதன் போல்வார்/ ஜன்மம் /பால்யம் மூன்றாவது நிலை/யவனம் விஷய
சுகம் நதி வேகம் போல் சீக்கிரம் போகும் -கேட்டு கொண்டவன் அதற்குள் அனுபவிக்க
வேண்டும் ஜாக்கிரதை தப்பித்து கொள்ள வேண்டும்–பேதை பாலகன் அது ஆகும்/அது என்று
பெயர் சொல்ல கூசுகிறார் /சரி மூப்பு வயசான பொழுது பீஷ்ம பிதா மகன் செம் சோற்று கடன்
என்று சொல்லி வயசு ஆனா பின்பும்/ மரணம்- அரங்கா சொல்லாமல் புள் கவ்வ கிடகின்றவர்கள்

புள் உண்ண இல்லை கவ்வ–வாசனை பார்த்து மாமிசம் சாப்பிடாதாம் /நரகம் கடைசி
நிலை/ அஜாமலன் கதை/ செம்பினால் பண்ணிய பாவை தீ கொளுத்தி/தழுவ வைப்பார்களாம் —
அஞ்சி திருவடி தொழுவேன் //7 எருதுகள் –லஷ்மி லலித
கிருகம் -நித்ய வாசம் பண்ணும் திரு மார்பம்/அந்த புரம் கோவில் கட்டணம்/சந்தனம்
-கோவில் சாந்து–கரசல்-சீரார் தயிர் கடைந்து ..தடம் தோள்கள் உள் அளவும் கை நீட்டி
மடல் பாசுர வியாக்யானம் –பானை விழும்பில் சந்தனம் கண்டு யசோதை –மேல் கட்டி
விதானம்–நீளா மணி பவளம் போல்வன //கௌஸ்துபம் நீல நாயக கல் தீபம்/ஜீவாத்மாவின் பிரதி
நிதி பிரகிருதி ஸ்ரீ வத்சம் திரு மறு/அசித் பக்த முக்த நித்ய ஈஸ்வரன் ஐந்தும்
காட்டும்/ஐந்து நீல கல்கள்/கோலம் -கோடு போட்டு ஏழு எருதுகள் மேல் குதிக்கும் பொழுது
கொம்பு திரு மார்பில் குதிதானாம் பட்டர்  தேடுவார் என்று தெரிந்து / தடவரை அகலமது
உடையவர் ..அடிகள் தம் இடமே/நயம் உடை அன்னங்கள்-தோற்று போகுமாம்–

நப் பின்னை மூன்று பாசுரத்தால் பூமி பிராட்டி-நந்த கோபாலன் மருமகளே/ 21 பாசுரத்தில் ஆற்ற படைத்தான்–மாமனார் பெயரை
சொல்லி பார்த்தாள் நன்றாக  இல்லை என்று சொல்ல வில்லையாம்–ஆசாரம் வேண்டும்-பெரி
ஆழ்வார் தீர்த்தம் ஆட -தலை இருக்க உடம்பு குளிப்பார்கள் .கார்த்திகை கார்த்திகை
மட்டும்/புனிதன்-தீர்த்தம் ஆடி வந்த புனிதம் //ஜனகன்-இஷ்வாகுகுலம்/கும்பன் ஆயர்
குலம் வேண்டும் என்று நினைத்தான்/கண்ணனுக்கு எல்லாம் இரண்டு /வார்த்தை உள்
பட/அவளுய்க்கும் மெய்யன் இல்லை மதுரா திரு ஆய பாடி/ தாய் தந்தை இருவர்/ருக்மிணி நப்
பின்னை இருவரையும்/மாமனார் பார்த்து வைத்த கல்யாணம் என்று பெருமை ..

பஞ்ச லஷம் பெண்களும் நந்த கோபாலன் மறு மகள் –நப்பின்னை
கந்தம் கமழும்–சர்வ கந்தனுக்கும் கந்தம் கொடுப்பவன்–புல மங்கை கேள்வன்–கடை
திறவாய் கண்ணால் பார்க்க /கந்தம் கமழும் மூக்கால் நுகர //சீரார் வளை ஒலிப்ப
காதுக்கு விருந்து/ பந்தார் விரலி -ஸ்பர்சம்-பந்தாக இருக்க -மைத்துனன் பேர் பாட
நாக்குக்கு விருந்து/புல மங்கை கேள்வன்//அத் துழாய் -திரு கோஷ்டியூர் நம்பி பெண்
என்பர் பெரிய நம்பி பெண் என்பர் உந்து மத களிறு பாசுரம் அனுசந்தானம்/ஸ்வாமி மயங்கி
விழுந்த ஐதீகம்/பந்தாட்டம் போட்டி- தோற்றவர் ஜெயதவரை பரி காசம் பண்ண-பேர் பாட
பரிகாசம்/சேர்ந்து பண்ண அழைக்கிறாள் ஆண்டாள்/சங்கு தங்கு முன் கை/வளையல்
களையாது-சீரார் வளை யாமி நயாமி கதை/சேர்ந்தாலும் வெடித்ததாம்
–ஹிரன்யட்ஷன்  மறைத்தான் பூமி பிராட்டியை –மலர்
மார்பன்-திரு மார்பால்  அணைத்ததும் -மலர்ந்ததாம் –ஸ்ரீ வைகுண்டம் மூவரையும் -திரு
பாற்கடலில் இருவரையும்/சீதை ராம அவதாரம் பூமி பிராட்டி வராக/நீளா தேவி கண்ணன்/நெய்
பால் கொடுப்பாள் நெருக்கம் தருவாள் சேர்த்து வைத்து -வழி காட்டி கொடுப்பாள் விஷ்ணு
பத்னி ..ஜகத் ஈஸ்வரி ..

ஸ்ரீ தேவி-செல்வம்  பொறுமை-பூமி தேவி கீர்த்தி -நீளா தேவி /தெளிகிலேன் முடிவு
இவள் தனக்கே –மகிமை சொல்லி முடிக்க முடியாது..அடியோரோடும் நினோடும் பிரிவின்று
ஆயிரம் பல்லாண்டு –

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.