பூ மன்னு மாது பொருந்திய மார்பன்-புகழ் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -பிர பன்ன காயத்ரி/சாவித்திரி-
ஆர்த்தி பிர பந்தம் யதிராஜ விம்சதி-சரணா கதியும் கைங்கர்ய பலனும் -இரண்டுக்கும் மண வாள மா முனிகள் அருளியவை -பலன்கள் பல வற்றுக்கு இன்றி அவனையே அடைந்து அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் செய்வதே–கதய த்ரயம் நடுவில்-அதர த்வயம்-மனசில் அனுசந்தித்து கொண்டு—குகன் சரண் அடையாமலே பெற்று போக பரதன் பண்ணியும் இழந்தான்-ச்வதந்த்ரன் அவனை பற்றினால் சம்சயம் உண்டு-ஆச்சார்யர் திரு அடி பற்றினால் நிச்சயம் -கூவி கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ-வரும் கால-கண் நுண் சிறு தாம்பு-இன்பம் எய்தினேன் –மேவினேன் அவன் பொன் அடி மெய்ம்மையே -திரிவனே /பெற்ற நன்மையே எல்லாம் கடந்த கால வினை சொல்கள்–ராமானுச நூற்று அந்தாதி இலும் இப் படியே -ஆழ்வாரையும் ஆச்சர்யரையும் பற்றிய சிறப்பு–மணவாள மா முனியும் -யதிராஜ விம்சதி பூர்வ வாக்கியம்-ஸ்ரீமத் ராமானுஜ சரணம் சரணம் பிர பதயே ஸ்ரீ மதே ராமானுஜாய நமக – ஆர்த்தி பிர பந்தம் -ரகசியம் இல்லை — 20 ஸ்லோஹம் பாடினது சொல்கள் கூட்டி மூன்று/ ஆறு /11 சொல்கள் -மூன்று ரகச்யத்துக்கும்
ராமானுஜம் யதிபதி பிரணாமி மூர்தன அவர் -பராந்குசதிருபாத பக்தம்– அவர் காதலே வடிவு எடுத்தவர்–கிருஷ்ண பக்தி-கிருஷ்ண த்ருஷ்ண தத்வம் -பிரேமா ஸ்ரீ மாதவான்க்ரி -இரண்டு திரு அடிகளில் கொள்ள குறை இல்லாத அன்பு–ஸ்ரீ மாதவன்–பெரிய பிராட்டியாருக்கு சுவாமி-காமாதி தோஷம் கரம்–ஸ்ரீ ராமானுசன் சாதிக்க சொல்வோம் ஆழ்வார் திரு நகரி-ஆழ்வார் திரு அடி நிலை– ராமானுசர் திரு அடி நிலை-முதலி ஆண்டான் -திரு மலையில் அனந்த் தாழ்வான் —
காணாமல் கோணாமல் கண்டு பண்ண வேண்டும் மூன்று வேளை சந்த்யா வந்தனம் பண்ண வேண்டும் பண்ணா விடில் பிராமணியம் விலகும்-ராமானுசன் திரு நாமம் சொல்ல வேண்டும்-மாறன் அடி பணிந்து உய்ந்தவன்-பூ மன்னு மாது–மாது பொருந்திய மார்பன்–நித்யமாக அகல கில்லேன் இறையும் என்று -மார்பன் புகழ் மலிந்த பா -திருவாய் மொழி–பா மன்னு மாறன்–சம்பந்தம் அனைவருக்கும்-பல்கலையோர் தாம் மன்னி வாழ–5104 வருஷம் முன் ஆழ்வார் அவதாரம்-கலி பிறந்து 42 நாள் கழிந்து -43 ,20 ,000 ஒரு சதுர யுகம்1 /2/3/4 பங்கு ஒவ் ஒரு யுகம் அளவும்–1017 –ஸ்வாமி ராமானுஜர் 4000 வருஷம் வித்யாசம்-சம்பந்தம்-தொடர்பு-பவிஷ்யகார ஸ்வாமி –
பேய்ச்சி உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாக கொண்ட குருகூர் சடகோபன் -நாத முனிகள் இதை கேட்டு ஆரா அமுதே -பதிகம்–கண் நுண் சிறு தாம்பு 12000 உரு செய்து திரு புளி ஆழ்வார் அடியில் சேவை சாத்தித்து பெற்றார் -ஆயிரம் கேட்டார்-நால் ஆயிரமும் நாதனுக்கு நால் ஆயிரம் கொடுத்தான் வாழியே– விஸ்வாமித்ரர் – வந்த நம்பியை தம்பி தன்னோடும் கொடுத்தது போலே –பிரமாணம் கொடுத்து -வியாக்யானங்கள் அனைத்தும் விரித்து -பிரமேயம் -மதுர கவி ஆழ்வார் கேட்ட படி-ஆறி இருக்க -தாமர பரணி நீரை காய்ச்சி-காஷாய ஷோபி -திரு உருவம் தோற்ற-மீண்டும் காய்ச்சி ஆழ்வார் விக்ரகம்-இருவருக்கும் ஏக சிம்காசனம் திரு மஞ்சனம் எழாம் திரு நாள் அன்று-இத்தால் சம்பந்தம்-மாறன் அடி பணிந்து உய்ந்தவன்–பரகத ச்வீகார்ரம்–ஆழ்வார் கடாஷம் அன்றே கிட்டியதே –ஆ முதல்வன்–மானச சாஷாத் காரம்-என்றும் சிலர் சொல்வார்கள்
பராங்குச பாத பக்தன்-மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன் ராமானுசன்-ராமானுசன் நிர்வாகம் பல உண்டு திருவாய் மொழி வியாக்யானங்களில் —
வான் திகழும் சோலை–ஈன்ற முதல் தாய் சடகோபன் -வளர்த்த தாய் ராமானுசன்..உகந்து அருளின நிலங்களில் பிரவணராய் இருக்க வேண்டும் ஸ்ரீ வைஷ்ணவன்–திவ்ய தேசம் காத்து கொடுத்தார் ராமானுசன்– திரு மாலை ஆண்டான் -விஸ்வாமித்ரர் ஸ்ருஷ்ட்டி இல்லையோ–ஸ்வாமி திரு உள்ளம் ஆனால் இன்றும் உண்டு–
சயனம் முன்பு நடந்து போய் இருக்கும் பொழுதே திரு வாய் மொழி பாசுரம் அநுசந்தானம் –எம்பார்-பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பாசுரம் அனுசந்தானமோ–பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கை–திரும்பினார் –அந் நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்–மடித்தேன் வார்த்தை வந்ததும் பிரகாரத்தில் இருந்து திரும்பினார்-பாசுர அர்த்தம் ஊறினவர்-ஸ்ரீ ராமாயணமும் திரு வாய் மொழியும் இருக்கும் வரை ஸ்ரீ வைஷ்ணவம் ரஷிக்க படும் –
மாறன்-உலகு இயல் மாறி இருந்தவர்–ஸ்வாமியும் தன் திரு அடி பற்றினவரின் காம குரோதம் மாற்றி விடுகிறார்.-அறிவு இன்மை ஒழிந்து ராமானுச திவாகரர் .-காமம் குரோதம்-ராகம் பயம் கோபம் -விஷயத்தில் ஆசை-காமம்- காமம் இருந்தால் தான் கோபம் வரும்-அடைந்தால் கோபம் வராது -அடையா விடில் கோபம்-வரும்–காம குரோதம் சதரும் மகா பாவோ-ஒருமையில் அருளினான் கீதையில் –அவித்யை தாய் அறிவு இன்மை-காம குரோதம் பிள்ளைகள் தாடகை -மாரிசன் சுபாகு-
நண்ணறி ஞானம் தலை கொண்டு –நாரணர்க்கு ஆள் ஆனார்கள் அண்ணல் ராமானுசன் அவதரித்த பின்பு–மாறன் அடி பணிந்து உய்ந்ததால் பெற்ற பலன்
மாறகர்-ஹிம்சிகிறார் பாஹ்ய குதிர்ஷ்டிகள்-நாட்டிய நீச சமயங்கள் மாண்டன –யக்ஜா மூர்த்தியை வென்றார் 18 நாள் வாத போர்-காஞ்சி பேர் அருளாளன் சித்தித் த்ரயம் அருள பார்த்த தோரணையாலே அடி பணிந்தார் –அருளாள பெருமாள் எம்பெருமானார்-இருவர் சேர்ந்து திருத்தினதால் -ஞான சாரம் பிரேம சாரம் அருளி–அவர் தம் மடத்தை இடித்தாரே–அரு சமய செடி அதனை அறுத்தார் ஸ்வாமி-இனி அறிந்தேன் –நின்ற ஆதி பிரான் நிற்க மற்ற தெய்வம் நாடுதிரே–மோஷம் பிரதன் அவன் ஒருவனே–ஆரோக்கியம்-பாஸ்கரன் ஐஸ்வர்யம் -அக்நி ஞானம்-சிவன் –இவனோ அனைத்தையும்-தருவான்-பேச நின்ற பிரமனுக்கும் —அனைவருக்கும் நிர்வாகன் இவனே..கண்டும் தெளியகிள்ளீர்–
மாறனில் மிக்கதோர் தேவும் உளதோ-மால் தனில் மிக்கு –மாறனான ஆழ்வாருக்கு மிக்க தெய்வம் இல்லை-திரு மாலை தன் திரு மேனியில் உடையவர்-மால் தனில் அடி பணிந்து உய்ந்தவர்–உய்ந்தார்-வாழ்வு–மின் இடை மடவார் -பந்தும் கழலும் -தேனும் பாலும் கன்னலும் ஒத்தே இரண்டு கொடுத்து உய்வித்த்தார் மாறன்–ஊடல் பாசுரம்–பந்து எடுத்து வைக்க-என் உடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி கழகம் எறேல்-போ போ சொல்ல சொல்ல கிட்டே வந்தான் என்னது என்று அபிமானித்ததால் வாங்கி கொள்ள மாட்டான் -ஆழ்வார் என்னது என்றால் ஆசை மிகும் பாகவத சம்பந்தம் வேண்டும்..புடவை தலைப்பை தொடாதே என்கிறார் பராங்குச நாயகி–ஈடு வியாக்யானம் பக்தி சீமா பூமி கலகத்தின் எல்லை பூமி– ஆழ்வார் உடன் கலக்க வருகிறான்-ஆழ்வார் உடன்-ஞானி என்று-பக்தன் என்று இரண்டிலும் எல்லை ஆழ்வார் -தேனும் பாலும் கன்னலும் ஒக்க–
முதலில் ஞானமும் பக்தி கலந்தார் மதி நலம் -பக்தி ரூபா பன்ன ஞானம் –இதை மாறன் அடி பணிந்து உய்ந்தவர் கற்று கொண்டு பொன் அரங்கம் என்னில் மயலே பெருகும் ராமானுசன்–சேராத இரண்டை சேர்ப்பார் –அழுதாராம் மொசு மொசு ஏற்றினாள் யசோதை- அர்ச்சா சமாதி இது– கண்டு அருள தான் பண்ண முடியும்– கொண்டு அருள முடியாது –முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -கேவல ஞானம் இல்லை-நம் பெருமாள் ஜல தோஷம்-தத்யோ அன்னம் நாக பழம் சேர்த்து முதலி ஆண்டான் சமர்ப்பிக்க கருட வாகன பண்டிதர் ஒவ்ஷதம் கொடுக்க –
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Like this:
Like Loading...
Related
This entry was posted on August 23, 2011 at 12:17 am and is filed under ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ ராமானுஜர், Namm Aazlvaar, Raamaanujar. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply