கலி திருத்தியும் கலி கன்றி தாசரும் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

வேதம் கடலை கடைந்து அமிர்தம் –திரு நாவு-மந்திர பர்வதம் -துறை பால் படுத்தி -கரை பாம்பு அணை பள்ளியான் அன்பர்கள்-அத்தர் பத்தர் சுற்றி வாழும் அந்தணர்-ஈட்டம் –திரு அடி நிலைகள் ஆல மரம் போல் நிழல் வெப்பம் -சம்சார வெப்பம் தவிர்க்க

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு–ஆழ்வாருக்கும் திரு வாய் மொழிக்கும் குருகூருக்கும் ஒப்பு இல்லை —
கலியும் கெடும் கண்டு கொண்மின்–ஆழ்வார் -கலி கன்றி தாசர்-திரு மங்கை ஆழ்வாரின் மறு அவதாரம் நம்மூர் வரதாச்சர்யர்-ஸ்வாமி–
கிருஷ்ண ஷேத்ரம்-ஐந்து-திரு கண்ண மங்கை பெரும் புற கடல் சுருதி சாகரம் குண சமுத்ரம்-பக்த விலோசனன்-கருடனுக்கு அமிர்த கலசம் இங்கு –நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –மாலாய் பிறந்த நம்பி–பெரிய வாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணி–கலி கன்றி தாசர் கார்த்திகை கார்த்திகை- வீறு உடைய நாள் –சத்ய வாக்யன்-ஆகாசம் இடிந்து விழுந்தாலும்  ஹிமாசலம் பொடி ஆனாலும்கடல் வற்றினாலும் பூமி பிளந்தாலும் என்வார்த்தை பொய் ஆகாது -கண்ணன்-ஏலா பொய்கள் குழந்தையாக அருளினாலும் –
புறப்பாடு ஒரு நாள் இழந்தால் தூக்கில் இட்டு முடிவோம்-பூர்வர்கள் நம்பிள்ளை–ஆலி நாடன்-மான வேல் பர காலன் கலி கன்றி -தம்மை சொல்லி கொள்கிறார் கலி த்வம்சம் லோக திவாகரம்–நம் ஆழ்வாரும் நம் பிள்ளையும் பார்ப்போம் இன்று
ஒருவரும் அதவதீயர் லோகோ பின்ன ருசி–ஸ்ரீ ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தி/கோவில் ஸ்ரீ ரெங்கம்/ஆழ்வார் -நம் ஆழ்வார்/ஸ்வாமி ராமானுஜர்/–வீறு பட்டர் தேசிகன் மூர்த்தி சிறுத்து எம்பார் பணிவு கூரத் ஆழ்வான்—பிரமச்சாரி-பிள்ளை லோகாச்சர்யர்/அழகிய பெருமாள் நாயனார்/

ஈடு முப்பத்தாறாயிர படி-அருளிய சம்பந்தம்–ஆறாயிரம் விஷ்ணு  புராணம்/-பிள்ளான்  அருளியது –ஒன்பதினாரைரம்  ஸ்ரீ பாஷ்யம் -நம் ஜீயர் -/ இருபத்தி னாராயிரம் ஸ்ரீ ராமாயணம் பெரிய வாச்சான் பிள்ளை /வாதி அழகிய  மணவாள ஜீயர் பன்னீராயிர படி–
வடக்கு திரு வீதி பிள்ளை எழுதி வைத்தார்-கேட்டு கொள்ளும் பொழுது எழுத வில்லை-துல்யமாக கேட்டு அநுசந்தானம் பண்ணி எழுதியது–சாதித்ததில் அசரம் விடாமல் பட்டோலை பண்ணி கொண்டார் 32 எழுத்து கொண்டது ஒரு படி..-200 வருஷம் பின்பு தான் ஈடு உலகில் பிரவர்த்தனம் ஆனது–நஞ்சீயர் சிஷ்யர் நம் பிள்ளை–மாதவாச்சார்யர் மேலக்கோட்டை -திரு நெடும் தாண்டகம் கொண்டு -நஞ்சீயர் ஆக்கினார் பட்டர்- முன்பு அத்வைதி ஆக இருந்தவர் விசிச்டாத்வைதம் மாற்றி கொண்டு வந்தார்-முன்பு -மும் மதத்தவரும் வைஷ்ணவர்கள் தான்-கொள்கை வேறு மதம் சமயம் வேறு–
ததீயாராதனம் -தர்க்க பிஷை வேணும்-நீர் தான் திரு நெடும் தாண்டக சாஸ்திரம் வல்லீரோ –இன்பம் மிகு ஆறாயிரம் பிள்ளான்–நஞ்சீயர் ஒன்பதினாராயிரம் அருள-அதிகாரி நம் பிள்ளை -எழுதி காட்ட -ஆற்றை கடந்து போகும் பொழுது -நீஞ்சி போக தலையில் கட்டி போக ஆற்றோடு அடித்து போக -அழுகை-பெரிய தனம் இது தானே –தனம்மதீயம் தவ பாத பங்கஜம் –ஆச்சார்யர் நினனத்து எழுதி காட்ட -தான் சொன்னது தான் அதை விட அழகு-திரு அடி பலத்தால் எழுதினேன்–வாரி அனைத்து நம் பிள்ளை என்றாராம் –ஆச்சார்யர் அருளிய பெயர்-லோகாச்சர்யர் என்ற பெயரும் உண்டு–துன்னு புகழ் கந்தாடை தோழப்பர்-ஆம் ஆரு அறிய பிரான் கால சக்கரத்தாய்–நம் பெருமாள் புறபபாடு கோஷ்டியோ நம் பிள்ளை கால ஷேப கோஷ்டியோ–அபசாரம் பட -பிர பன்ன குல கூடஸ்தர் ஆழ்வாரே நம் பிள்ளை யாக இருக்க அபசாரம் படலாமா மனைவி —
வழி தவறி போகும் பொழுது திருத்துவாள்-பெண் புத்தி பின் புத்தி -ஆணுக்கு பின் தர்மத்தின் பின் நிற்கும் புத்தி-சீதை பிராட்டி ஸ்ரீ ராமனை பார்த்து ஆண் உடை உடுத்தின பெண்-காட்டுக்கு வர வேண்டாம் இங்கே இரு என்றதும்-கந்தாடை தோழப்பர் -பிராய சித்தம் குளத்தில் ஆற்றில் போக வேண்டாம் தொலைத்த இடத்துக்கு போய்-இருவரும் போக -நம் பிள்ளை பட்டினி இருந்து கிலேசத்துடன் முக்காடு சாத்திக் கொண்டு -கந்தாடை தோழப்பர் இல்லத்தில் இருக்க -அடியேன் கலி கன்றி தாசர் -வைது  போக வந்தீரோ முதலி ஆண்டான் வம்சத்தில்  வந்த உம இடம் அபசாரம்–பரஸ்பர நீச பாவம் இது தான் –தம் உகப்பால் உலகாரியன் பெயர் கொடுக்க -வடக்கு திரு வீதி பிள்ளை தம் பிள்ளைக்கு அதே பெயர் இட -நம் ஆழ்வார் அவதாரமான இவர் இடம் அபசாரம் என்றாளே மனைவி-

திரு குரும்குடி நம்பியே ஆழ்வாராக -உம்மை போலே வேண்டும் காரி மாறனும் உடைய நங்கையும் கேட்க -ஒத்தார் மிக்கார் இலையாக மா மாயன்-தன் ஒப்பார் இல் அப்பன்–வான மா மலையிலும் திரு குரும்குடியிலும் – நவ திருப்பதி யிலும் ஆழ்வார் உத்சவரோருவரே–ஆரு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒளிந்தாய்–என்ற பாசுர படி சடாரியிலே ஆழ்வார் நான்குநேரி –பார்த்த சாரதி தான் எம்பெருமானார்–உடையவர் திரு நஷத்ரத்துக்கு எழுந்து அருள மாட்டார்–
பாகவத அவதாரம் நம் பிள்ளை-திரு மங்கை ஆழ்வாரே மறு அவதாரம்
விபுல வியாக்யானம்முதலில் -125000 கிரந்தம் அது -அது இருந்தால் ஸ்ரீ வைகுண்டம் படி கட்டு கட்டினது போல் ஆகும் -அதை கரையானுக்கு ஆக்கினார்-வைலஷ்ண்யம் அவதாரிகை -ஆழ்வாருக்கு அருளி -மூன்று ஸ்ரிய படி-முதல் முன்னமே விசேஷ கடாஷம் பண்ணி அருளினார்-இரண்டாவது ஸ்ரிய படி மூன்றாவது ஸ்ரிய படி–வெவ்வேற பிரவேசம்–மூன்று வாசல் கோவிலிலுக்கு என்பதால்-தத்வ த்ரயம் அறிந்தவர்களை தேடினான் ஸ்ரிய பதி–உண்மை பொருள்=தத்வம் –சித் அசித் ஈஸ்வரன்–ஆக மதங்கள்பதினேழு–ஞாநிதோ ஆத்மை மே மதம்– ஞானிகளில் அக்ரேசர் ஆகிறார் நம் ஆழ்வார் –எல்லாம் சொல்லி கண்டித்து அறிந்தவர்களில் தலைவர்– சம்சாரிகளிலோ நித்யர்களிலோ ஈச்வரன்கொஷ்டியிலோ இன்றி ஆழ்வார்—நம் போல் ஆசை இல்லை–நித்யர்-பரம பதத்தில் இவரோ சம்சாரம் இருந்து நித்யர் போல் ஆசை படுகிறார் –அவன்ச்வதந்த்ரன் இவரோ பரதந்த்ரன்-அவன் செருக்கன் இவர் அடிமை-தனி பிரகிருதி–வாழ்வாரு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதாம் –இவரை போல் ஓன்று இல்லை என்பதால் அவனுக்கும் தெரியாதாம் –தனக்கும் தன் தன்மை அறியாதவன்–எதற்க்காகா பிறந்தார் என்ன சாதித்தார் கலியும் கெடும் கண்டு கொண்மின் -கிருத யுகம்  போல் ஆக்கி -ஊரும் தன்னை போல் அவன் நாமம் பிதற்ற வைத்தார்
லஷ்மணன் பிரகலாதன் லஷ்மிபிராட்டி  -போல் ஒவ் ஒருவர் கூட ஒரு குணத்துக்கு ஒப்பர் -அனைத்தைக்கும் தன்னோடு தான் ஒப்பர் அச்சுத பானு போல் -சம்சாரிகள் பண்ணின சுக்ருத பலம்-அத்ரி ஜமதக்னி -யுகம் பிராமன ஷத்ரிய விசய வர்ணம்-தத்தார்யா பரசுராமன்- த்ரேத யுகம் ராமன் துவாபர நந்தன் பிள்ளை கலி யுகம் ஆழ்வார் -வியாசர் தானே ஆவேசித்தார் -நாயனார்-ஆதித்ய -ராம திவாகரன்-அச்சுத பானுகளுக்கு -விகசியாத உல் இருள் நீங்கி-ராமன் ஜல சமுத்ரம் வற்ற வைப்பேன்-பிறவிக்கடலை இவர்/தாமரை புஷ்பம் அலர்த்த வைத்தான் கீதாசார்யன் -வகுள பூஷண பாஸ்கரன்
கண்ணன் கழலினை -சங்க பலகை ஏற்று கொண்டு– ஒரே பாட்டு ஆயிரம் புலவர்களும் சேமம் குருகையோ-செய்ய திரு பாற் கடலோ/ நாமம் பராந்குசமோ நாரணமோ /தோலும் இரண்டோ நான்கோ/ தாமம் துளவோ வகுளமோ/ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே -ஒரு சொல் பொருமோ உலகில் கவியே –ஆயிரம்மா மறையில் ஒரு சொல் கூட போறாது உலகில் கவி–
ஆழ்வார் மகாத்மயம் உணர்த்தினார் -எங்கள் தென் குருகூர்  புனிதன் கவியின் ஒரு பாதத்தின் முன் செல்ல மாட்டான் -கம்பர் -பரனுக்கும்  அநுகுசர் இவர் -பராந்குசறை தாண்டி யானை போகாது .. ..
அருளிசெயல்  கோஷ்ட்டி தான் முன் போகும்.-தென்னா  தென்னா  ஆடி கேட்ப்பானாம் -மலைக்கு நா வுடையேன் –தேவி மாறும் அவனும் சேர்ந்து -திரு நா வீறு உடையவர் –பொலிக பொலிக பொலிக போயிற்று வல் உயிர் சாபம் -கண்டோம் கண்டோம்கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்–மாதவங்கள் பூதம் மண் மேல் -கேசவ நாம சங்கீர்த்தனம் மலிய புகுந்து இசை பாடி-நமனுக்கு இனி யாது ஓங்கும் இல்லை– திருத்தும்படி ஆழ்வார் இருக்க -அதை எடுத்து சொல்ல நம் பிள்ளை —
நம் பிள்ளை திரு அடிகளே சரணம் 
திரு மங்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் ..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading