திரு மங்கை ஆழ்வாரும் கண்ணனும்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

திரு மங்கை ஆழ்வார் -வேத அங்கங்கள் போல் ஆறு பிர பந்தங்கள்-மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறு அங்கம் கூற அவதரித்தார்-அங்கி-அங்கம் பாவம்- உப அங்கங்கள் எட்டு பேரின் பிர பந்தங்கள்-திரு குறையலூர் கார்த்திகை கார்த்திகை-நீலன்-இயல் பெயர்
கவிம் லோக திவாகரம் -அஞ்ஞானம் விலகும் -கலயாமி கலி திவம்சம்–கரிய முகில் வண்ணன் -அடியார் குழாம் கூடி கலி போய் கிருத யுகம் வந்தது போல் ஆனதாம் ஆழ்வார்கள் பிர பந்தம் அனு சந்தித்தால்-மனத்துக்கு இனியானை ஆண்டாள் -பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான்-கண்ணனுக்கு என்று பிறந்தவள் பேச்சு கற்பார் ராம பிரான் அல்லால் மற்றும் கற்பரோ -நம் ஆழ்வார்..அடி தோறும் அர்ச்சை பாடி இவர் கண்ணனை அனுபவிப்பதை பாப்போம்..சீரார் திரு வேம்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம்–மன்னு வட நெறியே  வேண்டினோம் -மடல் எடுக்கிறார் புருஷோத்தமன் என்பதால்–அதிக்ரமித்து அருளுகிறார்–
வில் பெரு விழவும்திரு வல்லிக்கேணி கண்டேனே-முடித்தார்-விபவம் சொல்லி -வீழ செற்றவன் தன்னை–பிறந்த மண்ணுக்கு அகரூர் கூட்டி வந்ததும் நடந்து வர ஆசை கொண்டு–வீதியார மாலா காரர் வஸ்த்ரம் கூனி நாறிய சாந்தம் –குவலையா பீடம் யானை முஷ்டிகர் மல்லர்–இடி போல் மல்லர்களுக்கும் மாணிக்கம் போல் மக்கள் நந்த கோபாலன் சிசு-கம்சன் தன்னை கொள்ளும் மிர்த்யு-பல விதமான சேவை-அனுகூல்யதோடு போனால் அணு கூல்யன் -யானையை மருப்பு ஒசித்த மாதவன்-கோட்டு கல் கட்டில் நப்பின்னைக்கு -பாகனையும் முடித்தான்-இறந்து போன யானையும் நடத்த வல்ல சக்தன்-முஷ்டிக சானூர்கள்-மல்லரை முடித்து-காஞ்சனை குஞ்சி பிடித்து  இழுத்து -நெருப்பு என்று நின்ற நெடுமால்-ஆனை காத்து ஆனை கொன்றான்-வரிசை மாற்றி ஆழ்வார் அருள–செயல்கள் ஒரே நேரத்தில் நடந்தால்-வரிசை சொல்ல முடியாதே நடந்த வேகம்–பற்றலர் வீய -நூற்றுவர் வீய -கொல்லா மா கோல்-கையில் கொண்டு-பார்த்தன் தன தேர் முன் நின்று-சித்திர தேர் வலவன்-போர் பாகு அன்று –தேர் பாகு -தேரை ஒட்டியே வென்றவன்–சிற்றவை கையேயி பணியால் முடி துறந்தானை -தனஞ்சய -அர்ஜுனனின் தேருக்கு பூஷணம் கண்ணன்  -தேசிகன்–தந்தை காலில் பெரு விலங்கு அவிழ-பஞ்ச கிருஷ்ண ஷேத்ரம்–முக் குணத்தில் இரண்டினை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று–சத்வ குணத்தில் நின்று –ரஜோ குணம் ஆசை விருப்பு–தன்னையே நோக்கி – தமோ தூக்கம் –கெட்டவர்-அனைவரும் என்று நினைத்து தனக்கு என்று கொள்வர்–சேஷ்டா அபிஷேகம் திரு கண்ண புரம் திரு சேறை நாக பட்டினம் திரு கண்ணம் குடி  திரு கண்ண மங்கை சிறு புலியூர் எல்லாம் ஒரே நாளில் –நின் திரு எட்டு எழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை-திரு கண்ண புரம் திரு நாச்சியார் கோவில் இரண்டுக்கும் 100 பாசுரங்கள் -பஞ்ச சார ஷேத்ரம்-செல்வா தன் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலவே–கண் சோர ..முலை உண்ட மா முதலாய்–முலை தடத்தை  நஞ்சு உண்டு –முது துவரை குல பதியா -காலி பின்னே -பரத்வமும் எளிமையும் —இலை தடத்தை குழல் ஊதி ஆயர் மாதர்–திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –

பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ-ஆண்டாள் -உண்மையாக கள்வர் நாமே தான்–அத்தனையும் அவன் சொத்து -கள்வா எம்மையும் எழ உலகையும் தோற்றிய இறைவா –ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் –நீல நாயக கல் உமிழும் ஒளி கொண்டு வெண்ணெய் பாத்ரம் கை வைத்து –கையும் களவுமாக பிடிக்க -கச்வம் பால பாலா ராமன் தம்பி -எதற்கு வந்தாய் மண் மந்திரா சங்கையா -ஹஸ்தம் வெண்ணெய் பாத்ரத்தில் வைத்தாய் கன்று குட்டி -காற்றில் கடியனாகி ஓடி- விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்–வெள்ளி மலை ஒத்த வெண்ணெய் வாரி விழுங்கி விட்டு உறங்குவான் போல்- இரண்டும் உண்மை திருட்டு பல நாள் ஒரு நாள் முதலில் பிடிக்க –ஒரு நாள் பின்பு பிடிக்க -விழியா ஆப்புண்டு விம்மி அழுதான்-வாய் வாய் மூட சொல்ல -விம்மி அழுத திரு கோலம்

-உறி ஆர்ந்த நறு வெண்ணெய் –உரலோடு கட்டி வைக்க வித்யாசமிவன் அழுவது தான்-கறி ஆர்ந்த கரும் களிறே போல நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான்-தோடு குண்டலம் இரண்டு காதில் -கண்ணனுக்கும் மை எழுதி இருக்க -திரு கோவலூர் பாசுரம்
ஏரார் இடை நோவ எத்தனையோர் போது -போய் உறக்கம்-ஆறாத வெண்ணெய் விழுங்கி –நெடும் கயிற்றால்–சிக்கனே வார்த்து அடிப்ப –மத்து ஆர பற்றி கொண்டு–ஆள் வைக்க வில்லை தயிர் கடைய -வர்ணாஸ்ரம தர்மம்-இவளுக்கு –
நீண்ட பாசுரம்-மோர் ஆக்க விட மாட்டான்-ஏரார் இடை நோவ -சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை-இவனுக்கு என்று வந்த வெண்ணெய்–நாறார் உறி ஏற்றி நன்கு அமைய  வைத்ததனை-சாரம் கட்டி கலசம் எற்றுவத் போல்-வைத்து-அ காரத்துக்கும் ஆ காரத்துக்கும் வாசி இன்றி இவனையும் ஆ நிரையும் கட்ட தெரியும்..-கோபி பெற்ற பிரசாதம்–தடம் தோள்கள் உல் அளவும் கை நீட்டி-அருகு இருந்த -மோர் குடம் உருட்டி- ஆண்களையும் வயசான பெண்களையும் கண்டால் போல் செல்வ ச்றிமீர்கள்– இவன் தான் ரட்ஷிப்பான் என்று இருப்பதால் –ஒராதவன் போல் இருந்து- ஐயர் இது அல்லால்–வெண்ணெய் காணுமா- சொன்னதும் நான் தான் சாப்பிட்டேன் சொல்கிறாயா -சத்திரம்-அறிவிலி மொழுகி -என்னால் முடியாது சொன்னான் -போல் –ஓர் நெடும் கயிற்றால்–கண்ணி குரும் கயிற்றால் கட்டுண்டான் காணேடி–சாழல் பதிகம்-எண்ணற்கு அரிய   இமையோர்க்கும் சாழலே –கண் நுண் சிறு தாம்பினால்-சிக்கனே வார்த்து அடிப்ப–அழுத கையும் அஞ்சு நோக்கும் அந் நோக்கும்-தப்பு மன்னித்து விடு-முதல் அர்த்தம்-எல்லா கோபிகளையும் சேர்த்து பார்க்க பண்ணிய உதவி -நன்றி-தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்–துன்னு படல் திறந்து புக்கு –கட்டுண்ட பெற்றிமையும் –பரி காசம் பண்ணுகிறார் –தன திருட்டுக்கும் இவன்திருட்டுக்கும் வாசி -ஆழி நாடன் ஸ்ரீ ரெங்கம் மதிள் கட்ட சொர்ண விக்ரகம் புத்த -நாகை–மாட மாளிகை சொல்ந்து இருந்த இடம் பெரிய கைங்கர்யம்- சேரி யில் இவன்-மின் இடை ஆய்ச்சிகள் இடுப்பை பார்க்க திருடினாய்-படல் எதிர்த்து போனாய் நீ -கதவை சாத்தி -கீழ் வழியே நுழைந்தானாம்-தயிர் பால் தன் வயிறு ஆர திருடி–ஸ்ரீ ரெங்கத்து பதிகம்-மாகம்-நித்யர்  மாநிலம்-பிரம்மாதி தேவர்கள்  முழுவதும் -தேவேந்திர –ஆதி சேஷன் யமுனை நதி கடக்க சென்றால் குடையாம் -திரு மால்கு அரவு-மாகம் வந்து இறைஞ்சும் மலர் அடி- வினதை சிறகு கீழ் வருவான்-மா நிலம் பீஷ்மர் -முழுதும் இந்த்ர இறைஞ்சி  நரகாசுரன் வதம்-சாந்தீபன் குமரனை-ஆச்சார்யர் மூலமுபதேசம் பெற வேண்டும் நம்பிக்கை  கொடுக்க -காதல் என் மகன் –கண்டு தருவாய் நீ –கோதில் வாய்ம்மை–சமுத்திர ராஜன் இடம் ஒளிந்து -நரகத்தில் இருந்து மீட்டு-வேத வாய் மொழி அந்தணன் ஒருவன்–பார்த்தன் தன் தேரை ஊரும் வெள்ளை புரவி தேர் விசயர்க்காய்-சிந்து கோன் வீழ -ஜெயந்த்திரன்-விழும் படி-அஸ்வத்தாமா -ஆழி கொண்டு இரவி மறைத்தான் கருதும் இடம் பொருது சக்கரத்தான்-வியமுடை விடை இனம் –மட மகள் -வஞ்சி கொம்பை அடைய 14 கொம்பில் குதித்து –கார்ப ஜன்ம –மரணம் ஆகிய 7 பருவத்தில் பாப புண்ய கர்மாக்கள்-உடைத்து தன் திரு அடி சேர்த்து கொள்வதை காட்டி–லஷ்மி லலித க்ருஹம் -பட்டர்-அந்த புரம்-மாலதிதாம மேல் கட்டி விதானம் கௌஸ்துபம் விளக்கு கோலம் போட்டது கொம்பில் குதித்து கீறினதாம்–துன்னு சகடத்தால் புக்க பெரும் சோறை –அன்னதோர் பூதமாய்- தைர்யம் ஆக இவனை பூதம் -வைத்து தீர்த்தார் திரு மடலில் அவ் வளவு ஆர்வம் அவனை அடைய  –மகா பூதம் அழகிய மணவாளன் –60 பாசுரம் பெரிய திரு மொழியில் கிருஷ்ண அனுபவம்-சப்பாணி /ஆய்ச்சியால் அழ வெண்ணெய் உண்டு ஆப்பு உண்டு இருந்தவனே–நர நாரணனே சிங்காமை விரித்தவன்-பொன் மிடர் -திறந்த வாயால்-மோர் விற்க போகிறவள் காலை எழுந்து -முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய் –மோர் வாங்கலையோ கண்ணன் வாங்கலையோ-என் தம்மை விற்கவும் பெறுவார்களே –நந்தன் மகன் இன்றி-வருவார் இல்லை- வெண்ணெய் மட்டும் இல்லை பாலும் காணேன் –காதில் கதுப்பிட்டு- திரு மங்கை ஆழ்வாரின் ஊடல்  -மின் இடை மடவார்கள்–என் உடைய பந்தும் கழலும் தந்து போ நம்பி ஆழ்வார்-ஊடல்- இவர் யார் இது என் இதுஎன்-காதில் கதுப்பிட்டு–மாடு மேய்க்க போகும் பொழுது -விடு காது அழகியார் கோபிகள் கேலி-மகர நெடும் குலை காதற்–அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்–மகரம் சேர் குழை இரு பால் இலங்கி ஆட –சீத குதம்பை-துணி திரி போட்டு அனுப்புவாள்-பரகால நாயகி பார்க்க போக அலங்காரம்- துணி திரி கழற்றி-ரத்னா குண்டலம் போட்டு போக கால தாமதம்-கலிங்கம் உடுத்து -காதில் கடுப்பு இட்டு கண்ணால் பார்த்து போல் கடிப்பு இடாத காதே போதும் நம்மை ஜெயிக்க -ஜிதந்தே புண்டரீ காஷா–தன் அம் துழாய் திரித்து –துவர் ஆடை உடுத்தி ஒரு செண்டு சிலிப்பி -கவராக மடித்து கலி கச்சு கட்டி-இவளை தோற்கடிக்க –

கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்றும் கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்-கடி பொழில் சூழ் கண புரத்து கனியே என்றும்–பாரோர் மகிழ பறை குடக்கூத்தும் ஆடி –மகிழ்ந்தாய் என்றும் -திரு வேம்கடம் உடையானும் அபி நயனம் பிடித்து காட்டுகிரானாம் -திரு கரங்களால் –முட்டி வரை வற்ற வைக்கிறான்-
வெம் சின களிற்றை –கனி வீழ —
எழ விடை அற்றவன் -திரு ஏழு கூற்று இருக்கை இலும் கண்ணனை அனுபவித்தார் -ஆறு பிர பந்தங்களிலும் அருளினார் கிருஷ்ண அனுபவம்
நஞ்சுக்கு அமிர்தம் பர காலன் பனுவல்கள்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
திரு மங்கை ஆழ்வார்  திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading