Archive for August, 2011
திருவாய்மொழி சாரம்–பகவத் விஷய சாரம்– ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சர்யர் ஸ்வாமிகள் ..
August 26, 2011ஸ்ரீ கீதா கிருஷ்ணன்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 26, 2011வேத வேதாந்தம் கொண்டே அவனை அறிய முடியும் உபநிஷத்தின் சாரம் கீதை போக்தா கோபால நந்தன் பார்த்தோ வத்சன் -அர்ஜுனன் வியாஜ்யம் -கீதை அமுதம் பால்போன்ற்றது..சம்சாரம் போக்கும் இனிய மருந்து -மருந்தும் விருந்தும் இதுவே –இல்லாத கருத்துகள் இல்லை -அவனே ஜோதி வாய் திறந்து அருளியது இது ஒன்றே —
வெறுக்க தக்க சுகமே இன்பம் என்று உழன்று இருப்போரை உய்விக்க உபதேசம் -மயக்கம் -அநித்தியத்தை நித்யமாக கொள்வது தான் மயக்கம் ஒன்றை மற்று ஒன்றாக மாற்றி பிரமித்து இருப்பது தானே மயக்கம் –சரீரம் ஆத்மா என்று இருப்பது தான் பெரிய மயக்கம் ..
பக்தி ஒன்றே அனைத்தைக்கும் மருந்து வாழ்வின் லஷ்யம் முக்தி அடைவது ஒன்றே -மீண்டும் பிறக்காமல் இருக்க –வழி பக்தி ஒன்றே -கீதை சாரம்
அவதார ரகசியம்- சேஷ்டிதம் ஜன்ம கர்ம மே திவ்யம் -அறிந்து நாம் பிறவி அறுக்கலாம் -தெளி விசும்பு திரு நாடு அடைந்து அந்தமில் பேர் இன்பம் பெற அனந்யா சக்த்யா பக்த்யா– ஞாதும் த்ரஷ்டும் –அறியவும் காண்பதற்கும் அடையவும் பக்தி வேண்டும்..
சேயன் அணியன் சிறியன் மிக பெரியன் ஆயன் துவரை கோன் –மாயன் அன்று ஓதிய வாக்கு அதனை கல்லார் உலகத்தில் ஏதும் இலாதார் -திருமழிசை ஆழ்வார் -வேதம்-புருஷ சுக்தம் சிறந்த பாகம் போல் தர்ம சாஸ்திரம்– மனு பாரத– கீதை புராணம் -விஷ்ணு புராணம்–திரட்டு பால் போல் –கண்ணனே உபதேசம் -ஸ்ரீ கண்ணன் கேட்டது ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் இரண்டுமே சிறந்தது –இரண்டு சேனைகள் நடுவில் ஜோதி வாய் திறந்து உபதேசம் –சர்வ லோக மகேஸ்வரன் சர்வ சக்தன்–ரிஷிகேசன் அர்ஜுனன் குடா கேசன் -கேசவ அர்ஜுன சம்வாதம் சஞ்சயன் திருஷ்ட்ராஷ்டிர சம்வாதம் -சஞ்சயன் தூது வர கண்ணன் சத்யபாமை அர்ஜுனன் திரௌபதி நால்வரும் இருக்க -உள்ளே வர விடச் சொல்லி-பொறாமை இல்லாதவன்-ஒன்றைபி பத்தாக பேசி அங்கு உள்ளோர்க்கு தோல்வி உறுதி-ஒரே கேள்வி திருஷ்ட்ராஷ்டிரன் ஸ்ரீ கீதையில்-ஒரு ஸ்லோஹம் மட்டுமே – சஞ்சயன் திவ்ய கண் பெற்றான் முன் பார்க்கும் படி -பார்த்து பேசுவான்..-தர்ம ஷேத்திர குரு ஷேத்ரம் –எங்கே கண்ணனோ எங்கே அர்ஜுனனோ அங்கு வெற்றி என் மதம் கடைசியில் நேர் அடி பதில் –ஷட்கம் =ஆறு அத்யாயம்-ஆத்ம சாஷாத்காரம் கர்ம யோகம் -உள்ள படி ஆத்மா அறிய–நித்ய நிர்விகார தத்வம் ஞான ஆனந்த மயம்–அணு மாத்திர ஸ்வரூபம் -தன்மையை உள்ள படி அறிய -சாஷாத் காரம் –இது தான் பார்க்க முடியாது -நான் -அஹம் சப்த கோசாரமே ஆத்மா –மாணிக்கம் சேற்றில் விழுந்தது போல் சரீரத்தில் அழுந்தி மாறி மாறி பிறந்து இருக்கும்- அவனுக்கே அடிமை யான சொத்து -கர்ம ஞான யோகம் பண்ணி அறிந்து கொள்ள வேண்டும் இதை –அடுத்த ஷட் அத்யாயம்-பக்தி யோகம் அடுத்து -கர்ம யோகத்தில் அர்ஜுனனை மூட்டு கிறான்–ஷத்ரியன்-போர் புரிந்து -அது தானே விதிக்க பட்ட கர்ம யோகம் -மூன்று தியாகம் -நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல் அவன் செய்விக்கிறான்–தாழ்ந்த பலனில் ஆசை இன்றி உயர்ந்த பலனுக்கு ஆத்ம சாஷாத்காரம் -பல தியாகம்- என் உடைய மமதை என்கிற எண்ணம் விட்டு-முதல் படி ஆத்மா பற்றி அறிவது–அடுத்து பரமாத்மா பிராப்தி-அவனுக்கு அடிமை அவன் சொத்து–பக்தி கொண்டு அவனை அடைந்து பக்தி பண்ணுவது -நோக்கம்-மருந்தும் விருந்தும் பக்தி ஒன்றே –இங்கு இதன் வழியாக அங்கு அடைந்து அங்கும் அத்தையே செய்து அனுபவித்துக்கொண்டு ஆனந்தம் அடைந்து -நித்ய தெளி விசும்பு திரு நாடு-இத்தைப் பண்ணி மோட்ஷம் இன்றி அவன் அனுக்ரகத்தால்-ஆழ்வார் நெறி-வியாபாரம் இல்லை-எதையும் பிரார்த்திக்காமல்–பக்தி மார்க்கம் இரண்டாவது ஆறு அத்யாயம்-சொல்லி அடுத்து விட்டதும் சொல்லி விளக்கமும் கொடுக்கிறான் மூன்றாவது பகுதியில்..
பீஷ்மர் -யாரைகே கொன்றாலும் ஐவரை கொல்ல மாட்டேன் பீமன் யாரை விட்டாலும் நூற்றுவரைக் கொல்லாமல் விடமாட்டேன்-பார்த்ததுமே துரியோதனனுக்கு அச்சம் -பாஞ்ச சன்யம் ஒலி- வெளுத்த தேர் -சர்வ லோக மகேஸ்வரன் தேர் ஒட்டி-உள்ளம் உழுத்துப் போனதாம் ஒலி கேட்டதும்–அர்ஜுனன் சொன்ன இடத்தில் தேரை ஒட்டியும்–விஸ்வாமித்ரர் சொன்னதை ராமன் கேட்டான்-முன்பு -பீஷ்மர் துரோணர் முன்பு தேரை நிறுத்தினான்-கீதை சொல்ல ஏற்பாடு- துரி யோதனன் துச்சா தனன் முன்பு நிறுத்தி இருந்தால் உடனே முடித்து இருப்பான் –புருவ ஜாடை அறிந்து தேரை செலுத்துகிறான்-இரண்டாவது பதில் இது-சஞ்சயன் சொன்னது புரிய வில்லை இன்னும்-
மனம் தளர்ந்து காண்டீபம் கீழே போட–கர்மம் தர்ம யுத்தம்-அஸ்தான சிநேகம்- -மது சூதனா -நீ சாந்தீபன் சூதனன் இல்லையே — என்னை மட்டும் பீஷ்ம சூதனன் துரோணர் சூதனன் பெயரை வாங்க இவர்களைக் கொல்ல வைக்கிறாயே -நோய் நாடி நோய் முதல் நாடி- சரீரம் தான் விழும் ஆத்மா இல்லை என்பதை விளக்குகிறான் -ஆத்மா நித்யம் சரீரம் அநித்தியம் –திடமாகச் சொல்லிப் புரிய வைக்கவே இரண்டு எதிர் மறை சொல்களை வைத்து அருளுகிறான் -நானும் நீயும் நேற்று இன்று இருந்தேன் எனபது இல்லை –நாளை இருப்பேன் என்பதும் இல்லை—உடல் சட்டை போல் தானே–ஆத்மாவை வெட்டுவதோ நனைப்பதோ கொளுத்துவதோ முடியாது–அழிவற்றது –ஞான ஆத்ம மயம்–சுகம் துக்கம் சமமாக கொள்ள வேண்டும்–வெற்றி தோல்வி-லாபம் அலாபம்- யுத்தம் செய் பலனில் ஆசை இன்றி-ராம பிரான் காட்டுக்கு போக -அப் பொழுதைக்கு அலர்ந்த செந்தாமரையை வென்றது சந்திரன் இருட்டில் தானே பிரகாசம் ராம சந்திரன்-கர்ம பலனுக்கு நாம் காரணம் இல்லை–கர்ம யோகம் விளக்கி-தூய்மை யான எண்ணம் ஞான யோகி இந்த்ரியங்களை வென்று–தறி கேட்டு ஓடும் இவற்றை ஆத்மா பக்கமும் பரமாத்மா பக்கமும் செலுத்த வேண்டும்-செருப்பு வைத்து திரு அடி தொழுவாரை போல்-நம்பிள்ளை -அழுக்கு போக ஆகார சுத்தி வேண்டும்—ஞான யோகம் விட கர்ம யோகம் சிறந்தது கண்ணனே குதிரை ஒட்டி தண்ணீர் காட்டி இருக்கிறானே–செயல் பாட்டு பகுதி அறிவு பகுதி இரண்டும் உண்டு கர்மாவில்-யந்த்ரம் போல் இன்றி -உணர்ந்து பண்ண வேண்டும் ஞான பாகத்துக்கு ஏற்றம்–அன்புடன் ஞானத்துடன்பண்ண வேண்டும்–விவச்வானுக்கு -உபதேசம் மனு இஷ்வாகு உபதேசம் -முன்பு -௨௮ சதுர யுகம் -அவதார ரகசியம்-நான்கு ஸ்லோஹம் -உண்மையாக அறிந்தவன் திரும்பவும் பிறப்பது இல்லை–சுத்த சத்வ திருமேனி–ஆத்மா பார்த்து அனைத்தும் சமம் -ஓன்று இல்லை-வெவ் வேற ஆத்மா –இன்றியமையாத சரீரம்–ஸ்திரமான ஆசனம்-இருந்து -மூக்கு நுனி பார்த்து-தியானம் பண்ணும் விதம் விளக்குகிறான் –யோகம் பண்ணப் பண்ண ஆத்ம சாஷாத் காரம்-அடைவோம்–பக்குவம் ஆவோம்–சித்தம் ஒரு முனை படுத்துதல்-அடக்கி பெருமான் இடம் செலுத்துதல்–
உடுத்து களைந்த பீதக ஆடை–கலத்தது உண்டு–அவன் இடம் இந்த்ரியங்களைச் செலுத்தி–புருஷோத்தமன் பெருமை அறிந்து–எல்லாம் அவன் சொத்து–ஞானி -வாசு தேவனே சர்வம் துர் லபம்-உண்ணோம் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்–கடைசி வரை பக்தி பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும்-எதை நினைத்து உயிர் விட்டாலும் ஜடபரதர் மான் போல் பிறந்தாரே –ஆராதனம் சுலபம்-பக்தி தோய்ந்து பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –தூய்மை உடன் –மடி தடவாத சோறு- விதுரன் போல்–சுண்ணாம்பு தடவாத சந்தனம்—பூசும் சாந்தம் என் நெஞ்சமே –அனந்ய சிந்தை -அவனையே கேட்டு பெற்று அவனை ஆனந்தம் படுத்த வேண்டும்..–எனக்கே தன்னை தந்த கற்பகம்–மாம் நமஸ் குரு -நெஞ்சை செலுத்தி அன்பு மாறாமல் அவனுக்கு பூஜை செய்து-விஸ்வ ரூபம் காட்டி -புருஷோத்தமா வித்தை-அனைத்துக்குள்ளும் நீக்கம் அற நிறைந்து இருப்பதை காட்டி சாத்விக வாழ்வு-தேவ அசுர வாசி காட்டி–சரம ஸ்லோகம் அருளி–மா ஸூச –பாபம் போக்கி -திரு அடி பற்றி- சரண் அடைந்த பக்தி தொடங்கி மோஷம் பெற வழி காட்டி முடித்தான்
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத ஸ்ரீ பார்த்த சாரதி திருவடிகளே சரணம் ..
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
விசிஷ்ட அத்வைதம் -ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சர்யர் ஸ்வாமிகள் ..
August 26, 2011ஸ்ரீ எம்பெருமான் மத்ஸ்ய வியாச அவதாரம்-குதிர்ஷ்டிகள் -அர்த்தம் -வேதாந்தம் -பேதமா அபேதமா -சகல வைதிக சமயர்களும் வைச்னவர்கள் நாராயண பரத்வம் ஒத்து கொண்ட வைதிகர்கள் அனைவரும்..புருஷ சுக்தம் நாராயண பரத்வம்– துவைதமா அத்வைதமா விசாரம் பண்ணுவார்கள்..தர்சனம் பேத ஏவ ச-ஆறு வார்த்தைகளில் இரண்டாவது வார்த்தை இது –சுத்த பிரகாச பட்டர் முதலில் விசிச்டாத் வைதம்பெயர்–சரவண மனன தியான தர்சன – –வேதாந்தம் சரவணம் இதய கமல பதம் -ஸ்ரீ பாஷ்யம் கொண்டு மனனம் ஸ்ரீ ரெங்க தர்சனம்–சத் வித்யா பிரகரணம்–சுத்த அத்வைதம் இல்லை நிர் விசேஷ அத்வைதம் இல்லை விசிஷ்ட அத்வைதம்–தமேவ வித்வான்-பிரம ஞானத்தாலே மோட்ஷம் –பேதம் பார்க்கிறவனுக்கு சம்சாரம்தான் கிடைக்கும்–ஹேது இரண்டு-சாகாது பிரம ஆத்மாகம்-இரண்டாக வைத்தும் ஒன்றாக வைத்தும்-தத் அந்தர் ஆத்மா -காரிய காரண பிரகார பிரகாரி பாவம்–சர் விசேஷ பிரமம் -வசிஷ்டாத்வைதம் இல்லை- வசிஷ்டர் இல்லை விசிஷ்ட –இரண்டாவது கிடையாது வேதாந்தம் சொல்வதால்- ஸ்வேத கேது – உத்தாரகரர் -சொல்லி கொடுப்பது -ததேவ ஏக -மேவ அத்வதீயம் -ஏவ காரம் இரண்டு -சத்தாகவே ஒன்றாகவே இரண்டாவது இல்லாமையே இருந்தது –பிரமம் சத்யம் பிர பஞ்சம் மித்யை- விஜாதீயம் ச ஜாதியம் சவகத பேத -ஞான மாத்திர சொரூபம்-ஞானத்துக்கும் ஞானம் இல்லை–இதம் -ந இதம்- தேவ திர்யக்-ஒன்றி கிடந்தது ஒன்றும் -ஆழ்வார்-சதேவ ஏக ரூபா நாம ரூபா அருகமாக –நாம ரூபமிழந்து-ஏகம் மேவ –பிரள காலத்தில் ஏகா காரமாக இருக்கும் –காரணமும் காரியமும் பிரமம்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்–கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் -உயிர் நாடி சப்தம் ஆவேனும் யானே -குயவன் சங்கல்பிக்க முடியாது நிமித்த காரணம் மண் உபாதான காரணம்–ஜகத்துக்கு உபாதான நிமித்த சக காரி காரணம்-அபின்ன நிமித்த –வேர் முதலா வித்தாய் மூன்று சப்தம்-திரி வித சித் அசித் திரி வித காரணம் களா யும் இருக்கிறான்—ஒன்றாக இருந்தது -காரிர காரண அவஸ்தை ஏக மேவ -அதுவே நிமித்த அத்வதீயம்-நிமிதான நிகேதம் –காரிய காரண –முன்பு பார்த்த குழந்தை இன்று பெரியவன்-அவனே இவன்–பால்யமும் யவ்வனமும் வேவ் வேற காலம்–ஏக காலத்தில் இல்லை–சூஷ்ம ஸ்தூல அவஸ்தை இது போல்–சரீரமாக கொண்டு அக்ரே பழைய களத்தில்-காரண காரிய பிரமம்-வெவேற அவஸ்தை–பூநிலாய ஐந்துமாய் சாமானாதிகரணம் முதலில் சொல்லி -அடுத்து தன் உள்ளே திரட்டு எழுந்து தரன் -அடங்கிகிற தன்மை போல ஜலதி வாத்சல்ய சாகரம்-10 பாசுரத்தில் விவரிக்கிறார் இதை –அசேஷ சித் அசித்-இப் படி பட விசிஷ்ட தத்வம் ஓன்று தான்..யமுனை துறைவன் யாமுனாச்சர்யர் -ஆள வந்தார் -விருது கிடைத்தது–அத்வீத்யத்வம்-நீ ஒருவனே-புத்திரன் குணம் உண்டே-உன்னை போல் சத் புத்திரன் உள்ள ஒருவன் இல்லை-அசேஷ சித் அசித்பிரகாரம் -சமஸ்த கல்யாண குணம்-திவ்ய மங்கள விக்ரக விசிஷ்டன்–யானும் தானாய் ஒழிந்தான் சொரூப ஐக்கியம் இல்லை ஸ்வதந்திர பேதம் இல்லை–காரண கார்ய பேதம் குதர்க்க பேதம்–அவஸ்தா பேதம் உண்டு-மண்ணுக்கு விகாரம் உண்டு பிரம வுக்கு விகாரம் இல்லை சரீர ஆத்மா பாவம் கொண்டு சொல்கிறோம்..சதைவ ஏக தேவ–ஸ்வதந்திர பேதம் இல்லை தத்வ த்ரயம் அவனுக்கு அடங்காத சித் அசித் இல்லை–தனித்து இருக்க முடியாது சேர்ந்தே இருக்கும்–ஆச்சர்ய சம்பந்தம் ஒழிய பகவத் சம்பந்தம் துர் லாபம் ஸ்ரீ வசன பூஷணம்—நம் உடன் கூடி தானே இருகிறதே -அர்த்தம்-இருக்கிற சம்பந்தம் உண்டாக்குவது இல்லை அறிய வேண்டும் –அவனுக்கும் நமக்கும் உன் தனத்தோடு உறவேல் நமக்கு ஒழிக்க முடியாது அவன் நினைத்தாலும் நவ வித சம்பந்தம் ஒழிக்க முடியாது -அவ வானவர்க்கு ம வானவர் சம்பந்தம் உண்டு உ வானவர் ஆச்சார்யர் அறிவிக்கிறார்–சேஷ சேஷிபாவம்–அனைத்தும் இறையும் உயிரும் இருவருக்கு உள்ளமுறையும் முறையே உரைக்கும் மறை -அறிவிப்பவர் ஆச்சார்யர் அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் கங்கை உள்ளே மீன் ஞானம் இல்லாமல் –ஸ்ரீ பாத தீர்த்தம் கங்கை ஒத்து கொண்டால் தீர்த்தம் அவன் நமக்கு சுவாமி தெரிந்தாலும் தீர்த்தம் ஆட வேண்டாம் மனு சொன்னார் -நம்பிக்கை வர தான் தீர்த்த யாத்ரை –ஆச்சார்யர் மூலம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து அறிந்து கொள்கிறோம்
பாடிய வாளன்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 26, 2011திரு அரங்கம்-பூ லோக வைகுண்டம்–ஸ்ரீ ரெங்க நாத அஷ்டகம் ஆதி சங்கரர்- இங்கு சரீரம் விட்டவனுக்கு மறு பிறவி இல்லை -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் போல்-சாம்யா பத்தி மோஷம் ..-புஷ்பம் பறிப்பது போல் ஆத்மாவை தன திரு அடியில் சேர்த்து கொள்கிறான்–கருவிலே திரு உடையவர்கள் தான் இங்கே வாசம் செய்யும் பாக்கியம் ..வரும் பக்தர்களும் போகும் பக்தர்களும் மனசு திக் திக்- -பாலம் கடக்கும் பொழுதும் டக் டக் சப்தம் ஒலித்து கொண்டே -காவேரி கரை புரண்டு தெளிவிலா கலங்கல் நீர் -தெண்ணீர் பொன்னி கரு மணியை கோமளத்தை–இருக்கும் பொழுது தெளிவு –பெண்ணையும் மாப்பிள்ளையும் பார்க்க போகும் பொழுதும் பார்த்து பிரியும் பொழுதும் கலங்கி போகிறாள் காவேரி தாயாரும்/–பாரிப்பு திரு வேம்கட யாத்ரை–அர்ச்சிராதி கதி சிந்தனம்-அக்ரூரர் ஞானம் –காவேரி விரஜை- சேயம் வைகுண்டம் ரெங்க மந்த்ரம் வாசு தேவன் ரென்கேசன் பிரணவாரா விமானம் –மூன்றாவது விபூதி–அச் சுவை பெறினும் வேண்டேன் –பிறவி வேண்டேன்–அனுபவம் பார்த்தால் சம்சாரத்தில் சேர்க்க முடியாது அர்ச்சிராதி மார்க்கம் போகாததால் அங்கும் இல்லை-அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் –பட்டர் பெரிய பெருமாள் நம்பெருமாள் சேவை அங்கு இருந்தால் இருப்பேன் என்றார்– பட்டர்-அனந்தாழ்வான்-இரண்டு தோள் கள் என்றால் பெரிய பெருமாள் நான்கு தோள்கள் என்றால் நம்பெருமாள் —தோள்கள் ஆரத்தழுவி என் உயிர் ரை அரவிலை செய்தனன் தோழி தாள்களை எனக்கே தந்த பேர் உதவி கைமாறா -ஜோதி பிரகாசம் ஆழ்வாரை பெற்றதால் தோள்கள் ஆயிரத்தாய் -முடிகள் ஆயிரத்தாய் -துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் எதிர் சூழல் கொண்டு ஒருவரை பிடிக்க ஊரை வழிகிறான் கிருஷி பலம் –இரண்டு சரடாய் 16 இளையாய் திரு மாங்கல்ய –பாலும் அமுதுமாய் -திரு மால் திரு நாமங்களே கூவி பாவை -ஆச்சார்யர் நம்மை சேர்ப்பிகிறார் புருஷோத்தமன் இடம் –மூன்று சரடாய் எட்டு இளையாய் இருக்கும் திரு மந்த்ரம் கொண்டுநித்ய கல்யாண பெருமாள் இடம் சேர்ப்பிகிறார்..தெளி விசும்பு திரு நாடு நலம் அந்தமில் நாடு-அந்தமில் பேர் இன்பம்–நடுவாக வீற்று இருக்கும் நாராயணன் .தாயார் நித்யர் புடை சூழ -கோசி-ப்ரகுமாசி அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்—நித்ய கைங்கர்ய அனுபவம் ..-கூவி கொள்ளும் காலம் குறுகாதோ-போதரே என்று புந்தியில் புகுந்து நின் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் -சம்சாரம் பிறந்தகம்-ஸ்ரீ வைகுண்டம் புக்ககம்-அழகிய மணவாளன்-பாடியவாளன்-திரு மந்த்ரம் வைபவம் -எடுத்து உரைத்தார்-
கண்ணனின் கருணை– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 25, 2011பிறப்பில் பல் பிறவி பெருமான்–நம்மை கை பிடித்து தூக்கி வைத்து கொள்ள –மீனோடு ஆமை -தாமோதரனாய் கல்கியும் ஆனான் -பூர்ண அவதாரம்-மனிதனாய் மனிசர்க்காய பிறந்து படாதன பட்டு –சஜாதியனாய் –வழி காட்டவும்–ஸ்ரீ ராம கிருஷ்ணா -பொங்கும் பரிவு கண்ணன் மேல்–சம்பராந்தகன் தசரதன் தகப்பனின் பெருமை /தம்பிகள் அனைவரும் சைன்யம் /தம்பி உடையான் படைக்கு அஞ்சான் /ஜனகன் பெருமை/அயோதியை புல் பூண்டு எல்லாம் ராமோ ராமோ என்று –ஒன்றி இருக்க /ஆவும் அழுத அதன் கன்றும் அழுத -கம்பர்//மரசெடி கொடி பட்டுபோக உயிர் பிரிந்ததால் //மரியாதா புருஷோத்தமன் –குகன் சுக்ரீவன் விபீஷணன் -ஏழை எதலன் கீழ் மகன் -வேடர் தலைவன் குரங்குகளின் தலைவன் ராஷச தலைவனின் தம்பி/சௌசீல்யம்-காட்ட ஸ்ரீ ராம பிரான் -சௌலப்யம் காட்ட ஸ்ரீ கிருஷ்ணன்..பால் தயிர் ஒன்றே அறிந்த தாய் தந்தை நந்த கோபன் யசோதை /பல ராமன் தீர்த்த யாத்ரை போனார் இவர் சண்டை போடும் பொழுது/தரு துயரம்-அருள் நினைந்தே இருக்க வேண்டும் அவன் திரு அடி ஒன்றையே பற்றி இருக்க வேண்டும்/எழும் புல் பூண்டு எல்லாம் அசுர வேஷம்-தாய் வேஷம் கொண்டு பூதனை சகடாசுரன்/கன்று குட்டி விழாம் பலம்/தேனுகாசுரன் கழுதை/–இதனால் தான் ஆழ்வார்கள் கண்ணன் மேல் பரிந்து பாசுரம்-பிரேமம்மிகுந்து நாம் ரஷிக்க வேண்டும்-பொங்கும் பரிவு-மெய் நொந்து பாடி -பய நிவர்தகங்களுக்கு பயப் படுவது –பீஷ்மர் அம்பை தன திரு முக மண்டலத்தில் ஏற்று கொண்டு சேவை சாதிக்கிறான்–அவனை நினைந்து ஆனந்தம் அடைந்து பயம் நீங்கி –அசந்கேயமான கல்யாண குணங்கள் -எண்ண முடியாதவை –ஏக சந்தை கிராஹிபராசார பட்டர் -சர்வக்ஜ பட்டர் பல்லக்கில் விருது சொல்லி கொண்டு வர -விநயம் இன்றி-ஐந்து வயசு குழந்தை பிடி மண் சொல்லிய ஐதீகம் –ஆண்டாள் கோஷ்ட்டி புருஷர் கோஷ்ட்டி பிரிக்கலாமே -புருஷர்கள் என்று தான் சோவார் ஆழ்வார்கள் பலர் என்பதால் ஒண் புகழ் ஈறில வன் புகழ் நாரணன் திண் கழல் சேரே –மேன்மை நீர்மை இரு கோஷ்ட்டி-ஸ்ரிய பதி ஆதி சேஷ பர்யங்கம் புள் ஊர்தி புண்டரீ காஷன் -பரத்வம் சொலும் இவை போல்வன –கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலர்–செல காண்கிர்ப்பார் காணும் அளவும் செல்லும் கீர்தியார் – பேசினார் பிறவி நீத்தார் -மேன்மை பேசி முடிக்க முடியாது –ஆனந்தம் ஒரு குணத்தை விசாரம் பண்ண முயன்ற உபநிஷத் -மனுஷ்ய ஆனந்தம் உலகம் இரு முழம்தங்கம் நிறைய வைத்தாலும் இது தானா கேப்பான்- நூறு நூறு உசத்தி நூறு -பிரமா -வரை போய் நாராயணன்-கை நீட்டி -எட்டாத தூரம்-வாக்குக்கும்மனசுக்கும் எட்டாது திரும்பி வந்தது –உயர்வற உயர் நலம் உடையவன் –எளிமை தன நாம் விசாரம் -பண்ண முடியும் என்று நினைந்தால் ஆமோ தாமோதரன் தரம் அறிய -பர அவரன்–எளிமையில் ருசி-கிருபை தயை அனுகம்பா -கருணை-ஒரு எளிமை குணம்-தாழ்ந்தவனுக்கு இரங்கி அவனுக்கு நன்மை செய்வது -தனக்கும் தன தன்மை அறிவு அறியான்–தேவி உன்னாலயோ உன் கனவணன் ஆலேயோ பெருமைக்கு எல்லை காண முடியாது ஆழ்வான்-சர்வக்ஜன் -எப்படி இது தெரியாமல் இருக்க முடியும்–இருக்கிற விஷயத்தை இருக்கு என்று தெரிந்தவன் ஞானி முயல் கொம்பை தெரியும் என்பவன் அஞ்ஞானி பைத்தியம் இல்லாததை இருக்கு என்பவன்-தேவி உன் பெருமைக்கு எல்லை கிடையாது -அதை தெரியா விடில் சர்வக்ஜத்வம் குறையாதே -ஆழ்வான் -நாம் பேசும் படி தன்னை ஆகி கொள்வதால் பேசுகிறோம்-பாதுகா பிரபாவம் பாட -தேசிகன் ஆகாசம் காகிதம் கொடுத்து ஏழு சமுத்ரம் மையாக -ஆயிரம் நாக்கு கொண்ட ஆதி சேஷன் படித்தால் எழுத முயல்வேன் .. பட்டர் பெரிய பெருமாள் இடம் உன் பெருமை பாட -ஆயிரம் நாக்கு கொடு-வாங்கிய பின் பாட முடியாது இதை சொல்ல தான் ஆயிரம் நாக்கு வேணும் –இருந்தாலும் நாமும் பேசுகிறோம்-எளியவர் பேசும் படி ஆக்கும் கருணை-வசப் படுகிறான் -கருணையால் தான் எல்லா குணங்களும் நமக்கு கண்ணில் படுகிறதாம் –தயா சதகம்–சம்சார இருட்டு–பிடித்து ரட்ஷிக்ககருணை என்னும் விளக்கு இது உந்த உந்த நம்மை ரஷிகிறான் ..காருண்யம் முக்கியம் -பேசி ஆனந்தம் போதயந்த பரஸ்பரம் –பகவத் கதா அமிர்தம் என் நினைந்து போக்குவரிப் பொழுது ஆழ்வார் –நம் தோஷம் பேச பேச பயம் வரும் அவன் குணம் நினைக்க நினைக்க பயம் விலகும்-நமக்கு இரண்டும் நித்யமாக பண்ண வேண்டும்–பட்டர் ஐதீகம் தனை நிந்திதவனுக்கு சன்மானம் அருளினார் —
விசிஷ்ட அத்வைத மாயை-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 25, 2011வேதம் பிரமாணம் பொது மும் மதங்களுக்கும்
பாண்டவ தூதன் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 25, 2011ஸ்ரீ ரெங்கம் திருமலை காஞ்சி புறம் திரு நாராயண புறம்-கோவில் திரு மலை பெருமாள் கோவில்- உகந்து அருளிய திவ்ய தேசங்கள்-பூ சயாக –சாஸ்வதாக ஸ்திரக -அவதாரன்க்ளளுக்கு பிரதி நிதியாக அர்ச்சை–ஸ்ரீ ராமன் -தர்ப சயனம் -வெகு சில திரு கோலங்கள் அவன் சேஷடிதம் காட்டும் தவழ்ந்த கண்ணன் தொட்டில் கண்ணன் வேணு கோபாலன் கோவர்த்தன தாரி-திரு பாடகம் -பாண்டவ தூதன் -25அடி உயரம் அமர்ந்த திரு கோலம்–திரு கண்ணங்குடி பாசுரம்-அரவு நீள் கொடியோன் -அவையுள் ஆசனத்தை அஞ்சிடாமே இட – அதற்க்கு -பெரிய மா மேனி -அண்டம் ஊடு உருவ -வளர்ந்த விஸ்வ ரூப தர்சனம்–இருந்தது எந்தை பாடகத்து –அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்-திரு மழிசை ஆழ்வார் –நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் மனத்துள்ளே–
ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன் அனுபவம்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 24, 2011ஸ்ரீ கண்ணனுக்கு என்றே இருக்க வேண்டும் –உனக்கே நாம் ஆள் செய்வோம் -உன்னை அருத்தித்து வந்தோம் -பொத்தை விரல்/முடிச்சி கொண்ட தாம்பு -விஷ பால் இவையும் அவனுக்கு என்றே -கோபமார்கள்/ பசு மாடு இந்த ஞானம் உண்டு திவத்திலும் ஆ நிரை உவத்தி -கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்னும் –நாக பழ காரி அறிந்து கொண்டாளே இவனை –குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை—காதில் கதுப்பிட்டு –தொடும் குண்டலமும் -இரண்டையும் சாத்தி கொண்டு இன்றும் மன்னார் குடி ராஜ கோபாலன் சேவை-நந்தன் தேவகி-ஆண் குழந்தை யசோதை/ நந்தன் பெண் குழந்தை/ இரண்டையும் பண்ணி வைக்க -திரு முக மண்டலம் ஸ்திரீ ஜாடை இனிதாய் இருக்கும்–கோபால சமுத்ரம் போல் புஷ் கரிணி -கொபிமாருக்கும் கண்ணுக்கும் போட்டி -அவள் காது தோடை தான் போட்டு கொண்டு அவளை ஜெயிக்க விடாமல்-இந்த அலங்காரத்தால் ஜிதந்தே -சீத குதம்பை -துணி திரி போட்டு –மேல் காது தோன்றி பூ-சாத்தி கொண்டு இருப்பானாம்ஒரு கையால் ஒருவன் தோளை பிடித்து கொண்டு-ஒரு கையால் சாட்டை-தோழிமார் கொண்டு போக நுளைவனர் நிர்ப்பனர் ஆகி-மழை கொலோ வருகின்றனர் என்று -தன ஓர் ஆயிரம் பிள்ளைகளால் உடன்-வருவான்-கோபிமார்கள் இவன் வருகை நோக்கி பார்க்க -தித்யோனம் வித வித ஊருகாய் -கருத்த திரு மேனி சிவந்த உள்ளம் கை-வர்ண கலவை பரவசம்-மலை பாம்பு -அசுரன்-திரு மேனி பெருத்து வாய் பிளந்து மடிய –ஆயிரம் பிள்ளைகளும் தாமரை இதழ்கள் போல் இருக்க -பிரம்மா பார்த்து பொறாமை பட்டார்–யாதும் ஒரு நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான் யாதும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்–இது போல் இந்தரனும் அறிவு இழந்து -கோவர்த்தன லீலை—
மை வண்ண நறும்குஞ்சி-அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்–நீண்டு இருண்டு நெய்தது கடை சுருண்டு –சோழ ஸ்திரிகள் கோபத்தில் சுருட்டி பேசுவது போல் சுருண்டு -தேசிகன்-தொண்டை நாட்டில் தூப்பில் அவதாரம்–இரட்டை கால் சுவடுகள் தொடர்ந்து போக -ஓன்று அழுத்தி பார்த்து கோபியை தூக்கி போய் இருகிறான்-கொஞ்ச தூரம் சென்றதும் ஒருத்தி அழுதுண்டு இருக்க -செருக்கு உடன் தூக்கி பூ சூட சொன்னதும் குனிந்தேன் காணோம்–தனியாக அழுது கொண்டு இருக்கிறேன்-பக்தன் என்கிற செருக்கு கூடாது –உன்னை அன்றோ களை கணா கருதுமாறே -அகரூர் விட்டு மதுரை கூடி வர -வில் பேரு விழவும்–கொள் கை கொண்டு பார்த்தன் தன தேர் முன் நின்றானே-நின்று பார்த்த சாரதி சயனித்து மன்னாதன் இருந்து தெள்ளிய சிங்கர்-நடந்து ஸ்ரீ ராமன் பறந்து வரதன்–
திருஎவ்வுள் வைபவம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 24, 2011திரு மால் ஸ்வாமி-எல்லாம் அவன் சொத்து இருந்தாலும் -நாம் கொடுத்ததாக –
வீட்டில் எங்கு கிடக்கலாம் கேட்டு எவ்வுள் கிடந்தான்
சாலி ஹோத்ர மஹா ரிஷி –
நீர்மை கெட வைத்தாரும் நின்னோடு எதிர்தாரும் நின் அடி கீழ் சீர்மையினால் –
நேர்மை இலா வெவ் வுள்ளத்தன் நான் –எவ்வுள் அத்தனே நீ இரங்கு–செய் மிகையால் பொறுத்து அருள் –பிள்ளை பெருமாள் ஐயங்கார்
திரு மழிசை ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் மங்களா சாசனம்-
நமக்கு என்று கிழக்கு திக்கு நோக்கி திரு முக மண்டலம் —
வீட்ஷாரண்யா ஷேத்ரம் புண்ய ஆவர்த்த ஷேத்ரம் விஜய கோடி விமானம் – வசு மதி கனக வல்லி தாயார் —
ஹிரித் தாப நாசன புஷ்கரணி ..
நாகத்தணை குடந்தை திருவெக்கா வெவ்வுள் –கிடந்த அழகில் ஆழம் கால் பட்டார் திரு மழிசையார்-
புரு புண்யர் பத்ரி தபஸ் இருந்து –ஞான பக்தி கொடுத்து போக புத்திரன் கேட்டு -28நெல்லை கொண்டு 1000 ஹோமம்
ஒரு வருஷம் பண்ணி சாலி ஹோமம் -சம்பா நெல் =சாலி —
சேவை சாதிக்க வரம் என்ன வேண்டும் -சேவித்தால் ஹிருதய முடிச்சு அவளினது போக –
யாகம் பண்ணின காரணம் சொல்ல -பரம தேஜஸ் உடன் பிள்ளை- சாலி ஹோத்திரன் பெயர் உடன் பிள்ளை–
திவ்ய தேச யாத்ரை பண்ணினான் —
இங்கு வந்ததும் -ஹிருத் தாப நாசனி தை மாசம் அம்மாவாசை வந்தார் –
கூட்டம் நிறைய -பிரம்மாதி தேவர்கள் கந்தர்வர்கள் தீர்த்தம் ஆடி வர –வைபவம் உணர்ந்து -அங்கே ஒரு வருஷம் தபஸ் பண்ணினார் ..-
அடுத்ததை அம்மாவாசி மூன்று பிடி சாதம் -மூன்று பங்கு -பகவான் அதிதி -சாஸ்திர மரியாதை விருத்த பிராமணராக பெருமாளே வர —
அமிர்தம் கண்டவன் துள்ளி குதிப்பத் போல் சந்தோஷப் பட்டு அமுது செய்ய சொல்ல
அஞ்ஞானம் கெடுத்து காம குரோதம் தொலைத்து -ஹிருது தாப நாசனம் -பண்ணும் புஷ்கரணி–
மது கைடபர் முடித்த வீட்ஷாரண்யம் காடு–சாலி ஹோத்ர மக ரிஷி இடம் கேட்டு -தன சரமம் தீர சயனித்தான் —
வீட்ஷதே -மனுஷ்யர் கண்ணால் பார்க்கும் படி -சயனிகிறான்-
விஜய வீர ராகவன் உத்சவன்–விஜய கோடி விமானம் மது கைடபரை ஜெயித்தால் —
தர்ம சேனர் அரசனுக்கு புத்ரி ஆக தாயார்-வசு மதி பெயர் உடன்-பூ கொய்ய இவள் ஆரண்யம் வர –
ராஜ குமாரனாக இருந்தாலும் -பெருமாளை சேவித்து பிரார்த்தித்து திரு மணம்–
மாமனார் வீட்டிலே இருப்பேன் சொல்லிக் கொண்டு இருக்க –
திரு கோவிலிலுக்கு போக ஏறி அமர்ந்து -கனக வல்லி தாயார் -சேர்ந்து ரஷிக்கிறார்கள்–
விருத்த பிராமணரா இளைய மன மகனா கிம் கிருகேசா தேசிகன்-
கரியான் ஒரு காளை-தருனவ் ரூபா சம்பனவ் –எப்படி சேவிக்க ஆசை பட்டாலும் -தமர் உகந்த எவ் வுருவம் —
நெஞ்சினால் நினைப்பவன் எவன் அவன் நீள் கடல் வண்ணனே ருத்ரனும் தன சாபம் நீங்க -கபாலி –
வாயு மூலையில் பரம சிவனும் சேவை–கங்கை தலையில் வைத்து கொண்டு இருந்தாலும் புஷ் கரணி தீர்த்தம் –
நாரதர் சந்தேகம் பிரத்யும்னன் புத்திர -பேருக்கு தபம் இருந்து சாஷாத் கரித்து -பெற்ற வரம் -திரு பாவ நாசினி பெயர்
தை அம்மாவாசை கங்காதி ஜலம் விட பெருமை உண்டு என்று நீர் உலகுக்கு காட்ட வேண்டும்–
காசை ஆடை மூடி-காஷாய வஸ்த்ரம் கொண்டு மூடி-கபட வேஷம் காதல் செய்தான் அவன் ஊர் –
ராவணன் – -நாசமாக -செய்த நம்ப வல்ல நம்பி -வெண்ணெய் உண்டான் இவன் என்று ஏச நின்றான் எம்பெருமான் –
ராம கிருஷ்ண சரித்ரம் -நின்றான் ஆனந்தமாக நின்றான் வேத ஸ்தோத்ரம் ஏச்சு பேச்சுகள் என்று நினைத்து இருக்கிறான் —
சிறியாத்தான் பட்டர் சிஷ்யர் –கண்ணனைப் பற்றி பேச வைக்க ராமன் எளிமை இல்லை
பாண்டவ தூதனாக நடந்தானே நீர்மை -முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து –அவனே– பின்னோர் தூது
ஆதி மன்னருக்கு ஆகி பெரு நிலத்தார் –இன்னார் தூதன் என நின்றான் -அவனே அந்த ராமனே -ஜகத் பிரசித்தம் ஆக நின்றான்–
திரு நாமம் பல விட்டு இன்னார் தூதன் என்ற பெயரை உகந்து நின்றான்
ராமனை தூது போ சொல்ல ஆள் கிடைக்க வில்லை ஷத்ரிய வம்சம் என்பதால் -நீர்மை குறை இல்லை என்றாராம் பட்டர் —
ராமனைச் சொல்லி கிருஷ்ணன் என்பதால் சிறப்பு என்றார் பட்டர் —
திங்கள் வான் எரி கால் அப்பு ஆகி–முக்கிய சப்தம் -சரீரம் ஆக கொண்டு இருக்கிறான் –
திசை முகனார் தங்கள் அப்பன் சாமி அப்பன் வேத கீத சாமி சாம வேதத்தால் ஓதப் படுபவன் –
எங்கேயோ தேட வேண்டாம் -எங்கள் அப்பன் எம்பெருமான் ஜகதார விசிஷ்டன் –முனிவன்-சத்ய சங்கல்பன்-
பஹுஸ்யாம்- மூர்த்தி ஆகி -புண்ணியன்-பூவை வண்ணன்-அழகன் அணியன் சேயன் ஒருவன் அத்வதீயன் ஆகிலும் அடியார்க்கு இனியன் —
பல பாசுரம் அண்டம் ஆளுவது ஆணை -அன்றே ஆழ்வார் அமர் உலகே –
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
திரு பாற்கடல் வைபவம்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..
August 24, 2011திரு பாற் கடல்- வியூகம்-இடந்தது பூமி -பன்றியாய்-எடுத்தது குன்றம்-கோவர்த்தன லீலை–கடந்தது காஞ்சனை முன் அஞ்ச -கிடந்த தவும் நீள் ஓத மா கடல்—என் நெஞ்ச மேயான் -முன்னம் செய் ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும் ஆழியான்-திரு பாற் கடலில் சயனித்தான் -மூவராக சிருஷ்டித்து காத்து சம்கரித்து தானவனை கீண்ட மணி வண்ணன் -விபவன் — அத்தி யூரான் -எல்லாம் என் நெஞ்சம் மேயான் சென்னியான் -ஆழ்வாரை பெற முயன்றான் பக்தி உழவன் போல் பயிர் தான் பூதத் ஆழ்வார் -களத்து மேடு ஆழ்வார் நெஞ்சம் சென்னி–புருஷன் -முக்கால் பங்கு பரம பதம்-அனிருத் ஆழ்வான் சங்கல்பித்து கொண்டு–சிருஷ்டி சதித் சம்காரத்துக்கு –பேய் ஆழ்வார் பணிந்து உயர்ந்த அடியேன் மனம் என்னும் அணை-படு திரைகள் மோத-சொவ்குமார்யா திரு அடிகள்-பணிந்த பணி மணிகளாலே–அனந்தன் -திரி வித பரி சேத ரகிதன்-பெருமாளை தன்னில் கொண்டதால் ஐவரும் அனந்தன் கரு மணியை கோமளத்தை– காரே மலிந்த கரும் கடலை–பாற் கடல் வெளுப்பு-பகவான் கருக்கு ஏற -நீல கடல் கடைந்தாய் போல்–நேரே கடிந்தான் காரணமே–விசிஷ்டன் -நீர் அணை மேல் பள்ளி அணைந்தான் –பழுதாகா ஓன்று -அறிந்தேன் -பாற் கடலான் பாதம் வழுவா அடியார் பாதம் பெற்று மோட்ஷ ஆனந்தம் பெறலாம் திரு மழிசை — –கால் ஆளும் நெஞ்சு-நீர் ஆழி ஜோதியாய்-திரு பாற் கடல் விளக்கு நம் ஆழ்வார் ப்ரஹ்மாதிகளுக்கு ஆதியாத் -நீ கிடக்கும் பண்பு -அழகு சௌந்தர்யம் லாவண்யம் கேட்டு கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்கிறார்..
கேட்டேயும் -கேட்டதுக்கே இப்படி கண்டால் -ஏக மூர்த்தி இரு மூர்த்தி -நித்யோதித்த சாந்தோதித்த -பர வாசு தேவ வியூக மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி –நாகம் ஏறி நடு கடலில் துயின்றாய் –உய்ந்து போந்து என் -வினைகள் -நாசம் செய்து-உனது அந்தமில் அடிமை அடைந்தேன் இனி விடுவேனோ- ஐந்து அரவு ஆடு அணை மேல் மேவி யோக நித்தரை –சிந்தை செய்து எந்தாய் உன்னை சிந்தை செய்து செய்தே -ஆதி சேஷன் விட்டால் நானும் விடுவேன்–சென்றால் குடையாம் -நீர் நீர்மை என்னை பற்றியே நீ கிடந்தாய் உன்னைசிந்தை செய்து இருந்தேன் நம் ஆழ்வார் மாலை உற்ற கடல் கிடந்தவன்-குலசேகரர்-மால் =பைத்தியம் ஆனந்தம் -பகவான் ஸ்பர்சத்தால் –பெரி ஆழ்வார் பனி கடலில் பள்ளி கோலை-கிடந்ததோர் கிடந்த அழகு– பழக விட்டு – ஓடி வந்து -குதிரை போல்-என் மன கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பி தனி சுடரே –சந்தரன் சந்தானம் விட பக்தன் மனம் குளிர்ந்ததாம்–தன தெரியல் பட்டார் பிரான்-பகவான் இடம் வெப்பம் பாகவதருக்கு குளிச்சி-கீழே பனி கடல் இங்கு மன கடல்-அதை விட குளிர்ந்ததாம் மாய மணாள நம்பி–காட்டு தீ போல பனி கடல் ஆனதாம் இங்கு வந்த பின்பு வாழ வல்ல -இருக்க வல்ல இல்லை–செப்பன் இட்டு கிடைத்த புது இடம்-அங்கும் இருக்கிறான்-கிருதஞன் செய் நன்றி மறவாமல் இருகிரானாம் -இருந்து இருந்து சாதனம் பண்ணி பெரி ஆழ்வார் மனம் பிடித்தானாம் சாதனம் அங்குத்தை வாசம் இங்குத்தை வாசம் சாத்தியம் தபஸ் பண்ணின இடம் அவை-தனி கடல்பாற்கடல் -விட்டு தனி உலகு பரம பதம் தனி சுடர் சூர்ய மண்டலம் –இவை எல்லாம் விட்டு ஆழ்வார் மனம் புகுந்தான் விஷ்ணு சித்தர் ஆதலால் –பைய துயின்ற பரமன் அடி பாடி வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்து -கண்ணனை பாட வந்தவள் -அங்கு இருந்து வந்ததால் பேய் முளை நஞ்சு உண்டான் மருந்து நஞ்சு தான் அதனால் வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்து