பஞ்ச பிரகாரம் அவனுக்கு -அர்ச்சையில் கல்யாண குணங்கள் நிறைந்து விளங்குகிறான்.. தென்னன் உயர் பொருப்பும் வட தென் திரு மலைகள்/ கீழ் மேல் வீடு..-உத்சவங்கள் எல்லாம் அடியார்களுக்கு தான் …உன் அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி –அவாப்த சமஸ்த காமன்–தனியனாகி ஆனந்தம் இல்லை..-கலை இலங்கு மொழி யாளர் கண்ண புரத் தம்மானை கண்டார் கொலோ ..அடியாரை தொடர்ந்து வேத வேதாந்தம் போகுமா..போத எந்த பரஸ்பரம் துஷ்யந்த ரமந்தக –ஜன்மம் கர்மம் மே திவ்யம்–சரீரம் கழித்து மோட்ஷ தரும் முகுந்தத்வம்..நாராயணன் ஸ்ரீ மான் ஏஷ- திரு பாற் கடலில் சயனித்து -எழுந்து இருந்து மதுரா நகர் வந்து சேர்ந்தான்….தனி ஸ்லோஹா வியாக்யானம் –பெரிய வாச்சான் பிள்ளை..வராக சரம ஸ்லோஹம்-ஹரி வம்ச ஸ்லோஹம்–ஸ்ரீ ராமாயண ஸ்லோஹம் –பல அர்த்தங்கள் அருளி விட்டு அன்றிக்கே –வேறு விதம்–ஸ்ரிய பதி படி மூன்று ஈட்டில் இருப்பது போல்–வேறு மாதிரியான பிரவேசம்-அவதாரிகை..அடி முதல் நுனி வரை திரு கண்ண புரம் சொல்ல வந்த ஸ்லோஹம்..-எஷா தொடங்கி மதுரா புரி வரை-அடி முதல் எல்லா சப்தங்களும் ஆரும் -சௌரி பெருமாளை தான் சொல்லும்..-ஏஷ//நாராயண //ஸ்ரீ மான்// ஷீராப்தி சயன //ஆகாத //மதுரா புரிம் ஆரு தலைப்பு..ஆரு நாளுக்கு பார்ப்போம்…இன்பம் மிகு ஆறாயிரம் திரு குருகை பிரான் பிள்ளான்–அபிமான புத்ரர் ஸ்வாமி ராமானுஜருக்கு ..-
ஓர் ஆண் வழியாக பெற்ற உபதேசம்–கிருஷ்ணனாக திரு அவதாரம் செய்தான்-இதை சொல்ல வந்த ஸ்லோஹம்..விஷ்ணு ரூபாய வரைய -இன்றும் கல்யாணத்தில் சொல்லும் மந்த்ரம்- ஜீவாத்மா அனைவரையும் பாணி கிரகணம் பண்ணும் புருஷோத்தமன்..தத்வ த்ரய ஞானம் இருக்க வேண்டும்..அசித்-ஒரு படி இருக்காது..சொரூப ச்வாபம் ஷட் பாவம் விட தக்கது –சித் ஞான சொரூபம் -ஈஸ்வரன் இரண்டுக்கும் நியாமகன் -அசித் கை விட்டு சித்தை கொண்டு ஈஸ்வரனை அடையணும்..-பிறப்பித்து வழி காட்ட-அரு சமயம்-17 மதங்கள் உண்டு..–சப்த பங்கி வாதம் ஜினான்..இருக்கு/இல்லை/இருக்கு என்றும் இல்லை/இருக்கு சொல்ல முடியும்/ .இல்லை சொல்ல முடியும் இருக்கு என்றும் இல்லைஎன்றும் சொல்ல முடியும் .எப்படியும் சொல்லலாம் போல..சூன்யமான இடத்தை சூன்யம் கொண்டு பவ்தன்/சாரு வாத-லோகாயுத உடம்பு மட்டும்/ஜீவாத்மா யானைக்கு யானை அளவு.இப்படி பல விதம்..வேதம் கொடுத்து திருத்த பார்த்தான்..வேதத்துக்கு தப்பான அர்த்தம்–பத்ரம் கர்நேபி ..வேத மந்த்ரம் தேவர்கள் ஆச்சார்யர் அர்த்தம் தேவ சப்தம்-திரு வாக்கினால் பகவத் விஷயத்தை காத்து கொண்டு கேட்க்க வேண்டும் அர்த்தம்..-நல்லதை பார்க்க வேண்டும்..சௌரி பெருமாளை காட்ட நாம் பார்க்க வேண்டும்..பிறந்து கார்யம் பண்ண அவதரித்தான்..கொண்டால் வண்ணனாய் கோவலனாய்-கண்ணன் என்னும் கரும் தெய்வம்- பிறந்த வாரும்–ஆனை காத்து ஆனை கொன்று மாயம் என்ன மாயம்.. தெய்வ தேவகி புலம்பல்..அனைவரும் ஆழம் கால் பட்டது கிருஷ்ணா அவதாரம் -இவனுக்கு வயிறு பிடிப்பார்கள்-பிதா பந்தி இதன் -௧௦ திக்குகளிலும் -பட்ட மகிஷி இவனுக்கு சிறை சாலை இருந்த அப்பா அம்மா ..அச்சு தாலி ஆமை தாலி ஆமை புலி நகம் போட்டு -அங்கு தம்பி உடையான் படைக்கு அஞ்சான்/ எல்லாம் ஓன்று இங்கு எல்லாம் இரண்டு ..ஒருத்தி மகனாய் எது ஆய குளம் ருக்மிணி சத்ய பாமை சொல்லும் பல ஏலா பொய்கள் உரைப்பான்..ராமன் எல்லாம் அங்கு இங்கு அசுரர் எல்லா விதமும்..பெருமையும் எளிமையும் -சாஸ்திரம் கொடுத்த அவதாரம் கிருஷ்ணா அவதாரம் ஒன்றே..அதை சொல்ல வந்த ஸ்லோஹம் இது–ஏஷ –இவரை பார்த்து ஏஷ-அவர் தூரமாய் இருந்தால்..கை காட்டி ஏஷ–ஜகத் காரண முழு முதல் கடவுள் சொல்லி வந்து -எட்டா கனி இல்லை நமக்கு அணியன் காட்ட ஏஷ இதோ–இருக்கிறான்..தவ்லப்ய விசேஷம் காட்ட ஏஷ–ஆயிரம் திரு நாமம்சொல்லி தர்ம புத்ரனுக்கு பீஷ்மர் -தேவகி நந்தனன் காட்டியது போல்–ஸ்ரீ ராமாயண தனி ஸ்லோஹம்-மண்டோதரி -வ்யக்தம் ஏஷ -கைதொட்டு காட்டுகிறாள் அங்கும் அவஜானந்தி மாம் மூட -எவ்வளவு பெரியவன் இங்கு வந்து இருக்கிறான்-பெரியவன் காட்ட எட்டா கனி ஓடுகிறார்கள் எளியவன் காட்டினால் இவ்வளவு தான் என்று விலகுகிறான் பெருமை குறையாமல் -ஏஷ -மனுஷ்ய தேகம் தான் நாராயண .. எளிமை தோற்ற ஏஷ ..ஏஷ சௌரி–அர்ச்சையின் எளிமை..பூர்த்தியும் ச்வாதந்த்ர்யமும் குலைத்து கொண்டு அர்ச்சக பராதீனமாக இருக்கிறான் ..–சதுர் கதி-குகை சிங்கம் நடை/ரிஷப கதி ..நிரந்குச ச்வந்த்ரன் -கெடுத்து கொண்டு நடக்க அசை பட்டாலும் அம்மா வாசை கை தல சேவைக்கு காத்து இருக்கிறான்..வானுளார் அறியலாகா வானவா –ஏஷ-இங்கு வந்து காட்ஷி கொடுகிறானே–பிரத்யட்ஷ பிரமாணத்தால் அறியலாம் ..அனுமானம் -ஒன்றை கொண்டு வேறு ஒன்றை காட்டுவது -புகை மலை மேல் பார்த்து நெருப்பு பட்ஷம் மலை சாத்தியம் நெருப்பு ஹேது புகை..–இதற்க்கு அனுமானம் பிரமாணம்..ஆகமம் -சப்தம்–வேதம் கொண்டு..கண்ணுக்கு நேராக -அர்தா பத்தி– தேவ தத்தன் பருத்து இருக்கிறான் பகல் வேளையில் சாப்பிட வில்லை -இரவில் சாப்பிடுவான் அனுபலப்தி-இல்லை என்பதால் சாதிப்பது ..திரு கண்ண புரத்து அரையரால் அடி பட்ட எளிமை..–சிலை அன்றோ கை தலத்து ஆபரணமா ஆயுதமா ..தழும்பு இன்றும் சேவிக்கலாம்…என்றும் பிரத்யட்ஷம்..சௌரி பெருமாள் ..நீணிலா முற்றத்து -காணுமோ கண்ண புரம்- என்று காட்டினாள்– இதோ பாருங்கோ -வஸ்துநிர்தேசம்–..ஏஷ -கண்ணுக்கு திரு கண்ண புரம் ஓன்று தான் தெரியும்..அர்ஜுனன் மீன்-சக்கரம் மண்டபம் தெரிய வில்லை. லஷ்யத்தில் நோக்கு –போல்//திரு ஆலி திரு நகரி இருந்தும் திரு கண்ண புரம் ஒன்றே தெரிகிறதாம் -பிரான் இருந்தமை காட்டினீர் -தெய்வம்-அடியார்களுக்கு திவ்ய தேசம் காட்டினாள் -திவ்ய தேசமே பெருமாளை விட ஏற்றம்..கண்ணை திறந்து பாருங்கோ–அஞ்சலி பண்ணுங்கோ-காட்டின உடன் தழு தழுத்து -சைகையால் காட்டி -நா எழாமல்..இவன் பெருமையை சொல்லி முடிக்க முடியாது–அவளும் நின் ஆகத்து -இவளை– குவலம் கன்னி கொல்லி அம் பாவை -நின் தாள் நயந்து இருந்த பெருமைகளை அடுக்கி -சொல்லி முடிக்க முடியாமல் இவளை.காட்டினது போல் ஏஷ..–பண்டு இவரை கண்டு அறிவது எவ் ஊரில் என்று பயிகின்றாளால் —.உண்டு இவர் பால் அன்பு –தெரிந்து பிரிகிலேன் –ஜகத்துக்கு ஸ்வாமி–நினைப்போம்-முதலில்- யார் என்று புரிந்து கொள்ள முடிய வில்லையே..முதலில் தெரியும் 100 தடவை தெரியாதது என்போம்-மயக்கி அறிந்து கொள்ள பண்ணுவான் புதுசாக புதுசாக காட்டுவான்..பயிகின்றாளால் நிகழ்காலம் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்..-வாக்குக்கிம் மனசுக்கும் எட்டாதவன் -ஏஷ –உளன் சுடர் மிகு சுருதியுள் உளன். இருந்தும் எங்களால் ஏஷ சொல்லும் படி இருக்கிறான். பர்மா அறியாதவன் தயிர் பானை காரி அறிந்தவள்..அவரே இவர்– இவர் நமக்கு என்று இராம்கி -பரத்வம் சௌலப்யம் காட்டும்– பட்டு உடுக்கும் அயர்த்து – -எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்..தலைவி-புணர்ச்சி காந்தர்வ விவாகம் பண்ணி கொண்டவர்கள்..எம்பெருமான்- வுஊர் எப்படி அறிந்தால் பிரிந்தால் தரிக்க முடியாது -திரு அரங்கம் சொன்னான் -எங்கே என்னும்..அழுகை -தெரிந்து இருந்தாலும் விச்லேஷத்தால் ஸ்ரமம்–அங்கு சந்தேகம் இங்கு கண்ண புரம் காணும்-என்று காட்டுகிறாள் –அவர் அவர் தான் ஏஷ -கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ண புரி–வட மதுரை பிறந்தான் 9 பதிகம் பல தடவை 9 பத்தில் சொல்லி திரு கண்ண புரம் பதிகம் சொல்வதால் ஆழ்வார் கருத்தும் இது தான் என்கிறார்..
லஷ்ம்யா சக ரட்ஷகன் ரிஷிகேசன்..-ஸ்ரீமான் –தவி காருண்யா ரூபை–காப்பானுயிர் உயர்கள் சால பல நாள் உகந்து உயிர் கள் காப்பான் கோல திரு மா மகள் உடன் சேர்ந்து –ஸ்ரீமான் சௌரி–பார்ப்போம்..ஸ்ரிய பதித்வம் ஒருவனுக்கே..தனம் உடையவன் தனவான்/குணம் உடையவன் குணவான் போல் ஸ்ரீமான் ஸ்ரீ விட்டு பிரியாமல்-அகலகில்லேன் இறையும் என்று ..–ஐஸ்வர்யம் படிப்பு அனைத்துக்கும் அபிமானி ஸ்ரீ தேவி தான்..கற்கின்ற நூல் வலையில் பட்டு இருந்த நூலாட்டி கேள்வனார்..-அவளையே சொத்தாக கொண்டவன் ஸ்ரீமான்..ஆஸ்ரனியத்வமும் போக்யத்வமும் -சென்றுபற்ற நம்பிக்கை கொடுத்து புகுந்த பின் போக்யமாய் இருக்கும். இவள் சம்பந்தத்தால் தான்..ஸ்ரீ ராமாயணத்தில் அவள் சந்நிதி இல்லாத பொழுது தான் முடித்தான்..- திவளும் வெண் மதி போல் அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் –மூன்று உம்மை தொகை-ஆசை விடாளால் –பெரிய பிராட்டி புருவ நெருப்பு தான் பிரமாணம் முராரிக்கு -உயர்வு தாழ்வுக்கு இது தான் காரணம்..வேதாந்தம் தத்வ சிந்தனம் பண்ண திரு மார்பு பார்த்து -செம் பஞ்சு குழம்பு பதிந்து இருக்க –அவள் திருவடி சின்னம் கண்டதும் முடித்தனவாம்…போக்யத்வம் -இனியவள்-சுவையன் திருவின் மணாளன்..அவள் சம்பந்தத்தால் தான் சுவையன்..மீனுக்கு தண்ணீர் பசை எங்கும் போல் ஸ்ரீ தேவி அவன் இடம்–ஆல் இலை தளிரில் -தாமரை திருவடியை தாமரை வாயில் தாமரை கை பிடித்து வைத்து கொண்டு..-நீ யார் மார்கண்டேயர்நின் செம் கேள் விரலிலும் கடை கண்ணிலும் காட்ட –திரு மார்பை காட்ட -சொரூப நிரூபக தர்மம்..//மது பிரத்யம் நித்ய யோகம் காட்டும் –அபிமத அநுரூப -நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்–நமக்காக பிரியாமல் இருக்கிறாள் ..உணர்த்தி உரைத்து குற்றம் பொருப்பிக்க வைக்கிறாள் சந்நிதியால் காகம் தலை பெற்றது -தொட்டு அபசாரம் பண்ணினாலும்….வாமன மூர்த்தியும் திரு மார்பை மான் தோலால் மறைத்து போனதும் இவள் கடாஷம் மகா பலிக்கு கிடைக்காமல் இருக்க தான்..ராஜ்ஜியம் பறிக்க முடியாது போய் இருக்கும் கடாஷம் பெற்று இருந்தால் .ராமன் சீதை/கிருஷ்ணன் ருக்மிணி-பிரியாமல் நமக்குஉதவ//ஸ்ரீ சப்தம் ஆரு வித -ஸ்ரியதே ஸ்ரேயதே வணங்க படுகிறாள் எல்லோராலும் அவனை தான் வணங்குகிறாள்//ஸ்ருனோதி ஸ்ராயவது கேட்டு கொள்கிறாள் கேள்விப்பிகிறாள் ஸ்ருனாதி ஸ்ராயவதி குற்றம் அறுத்து செர்பிகிறாள் .புடாது புயஜோயோக பிராட்டி வைபவம் பெருமாள் கேட்டதும் கவசம் வெடிக்கும்.. -ஆயிரம் ஸ்லோஹம் பாடி ஆயிரம் கவசம் பண்ணுவேன் பட்டர்..சாஸ்திரமும் கல்யாண குணமும் பார்க்க வேண்டும்..சரண் என்றவர்களுக்கு –தன அடியார் அது செய்யார் செய்தாலும் நல்லதே செய்தார் என்பான்-அவளே சேர்த்த பின்பு அசைத்து பார்த்தாலும் அசைக்க முடியாது ..வாலியும் -ஆவியை சனகம் பெற்ற அன்னத்தை ..பிரிந்ததால் செய்தனை–மாணிக்கம் ஒளி போல்–புஷ்பம் மணம் போல்..தனியாக ஒளி மணம் கொடுக்க முடியாது போல் ..மிதுனம்-சேர்திக்கு தான் வைபவம்..ராவணன் சூர்பணகை போல் ஒருவரை மட்டும் -விபீஷணனுக்கு வாழ்வு மிதுனத்தை பற்றினால் கிடைத்தது –தரு மான மழை முகிலை பிரியாது வருமானம் தவிர்க்கும் மணியை வரும் அவமானம் தவிர்ப்பான் அணி உருவை திரு மாலை -அழகன் ஸ்ரிய பதி அம்மானை அமுதத்தை–திரு மாலை நடுவில் -முன் அணி உரு பின் அம்மானை அமுதத்தை அவளால் தான் அழகன் ஸ்ரிய பதி என்பதால் சர்வ சேஷி அமுதம் ஸ்ரிய பதி என்பதால்….வடி தடம் கண் மலர் அவள் ஆகத்து –விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்பன்–மார்வில் திருவன் வலம் ஏந்தும் சக்கரத்தான் வாரார் –சீராளும் திரு மார்பன் ..–மைதலி தன மணவாளா -குலசேகரர் -பிறப்பித்து தயரதன் தன மா முதலாய் பிறந்து சீதை கை பிடித்ததும் சந்தோசம் –திரு இல்லா தேவரை தேறன்மின் தேவு
எம்பெருமான் விழுங்கிய எச்சில் தெய்வம் அனைவரும்..அனைவருக்கும் உத்பாதகன் அவன் ஒருவனே..–ஸ்ரிய பதயே சௌரி பெருமாள் ஸ்ரீரார்ணவ நிகேதன ஸ்ரீர =பால் ஆர்ணவம் = சமுத்ரம் சயனமாக கொண்டவன் பாற் கடல் பள்ளியான் ..பிறந்த இடம் பரிதி- வேட்டகம் என்பதால் அவன் பள்ளி கொண்டு இருகிறானாம்–படுக்கை அரை என்பதால் அவளுக்கு ஆசை..பிள்ளை வேட்டகத்தை ஆசை படும்..பெண் புக்ககத்தை ஆசை படும்….அர்ச்சிராதி- எதிர் கொண்டு வர வேற்ப்பது இதனாலஎன்கிறார் பிள்ளை லோகாசார்யர்..வெளுத்த பால் கடலில் நீர் உண்ட மேகம் போல்சாய்ந்து காள மேக வண்ணன்..மின்னல் அவள். இந்திர ஜாலம் சாத்தி கொண்டு இருக்கும் திரு ஆபரணம் மழை கிருபா வர்ஷம்..-சீதள காள மேகம்..திரு அனந்த ஆழ்வானும் கருப்பு -ஸ்ரீ ரெங்க விமானமும் கருத்து -வெளுப்பாக தான் இருக்க வேண்டும் -அவனின் கருப்பு வீசுவதால்..நீர் உண்ட மேகம் கருத்து -காந்தி வீச சுற்று புரம் அனைத்தையும் கருப்பாக ஆக்கி ..அந்த கருப்பு கண்களை ரட்ஷிக்கட்டும்.–வர்ணங்களின் பரி பாகம் அனுபவிகிறார்..-மேகமும் பகவானும்-முகில் வண்ணன் அடி மேல்/மின்னு மா மழை தவழும் மேக வண்ணா –வர்ணம் ஸ்வாபம்-ஒத்து – நாம் இருக்கும் இடத்தில் வந்து பொழியும்..அவனும் நாம் இருக்கும் -வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே –திரு கமல பாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றதே ..–வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின்..எதிர் சூழல் கொண்டு வருவான்.. மின்னல் போல் பிராட்டி/ஜலத்தை முகந்த இடத்திலும் பொழியும் வேறு இடத்திலும் பொழியும்.சான்தீபனுக்கும் வசிச்ஷ்டருக்கும் உபதேசம் பண்ணி இருக்கிறான்…நீர் உண்டு இருந்தால் மேதுவாகா சப்தம் இன்றி போகும் வெளுத்த மேகம் வெட்க்கி ஓடி போகும்.இடி இடித்து.. .அடியார்க்கு என்செய்வேன் என்று இருத்தி-திரௌபதி-இரு கையையும் விட்டேனோ திரௌபதி போலே–கடன் காரன் போலே மனம் நொந்து போனான் அவ்வளவும் செய்தாலும்…நேரில் வர வில்லை–வந்து இருந்தால் பாண்டவர்களை யும் பீஷ்மர் போன்றார்களையும் முதலில் முடித்து இருப்பான்–நம் சொத்து என்று அபிமானித்து இருந்தார்களே த்வாரகா நிலையா புண்டரீ காட்ஷா என்று கூப்பிட்டாலும் ..கோவிந்தா சொல் சொன்னது கடன்காரன்-வெட்கம் ..எனக்கே தன்னை தந்த கற்பகம்…தன்னை கேட்டால் தான் திருப்தி அவனுக்கு..நாங்கள் கொள்வான் அன்று– நீ கொள்ளாமல் போக முடியாது..ஆண்டாள் கைங்கர்யம் பெற்று கொள்ள தான் அவன்..வந்தாய் போலே வாராதே வாராதே போலே வருவான்–மேகம் போலே..ஏரி வெட்டி வைத்தால் பெய்த மழை நீரை சேர்த்து வைக்கலாம்..கிருபை பொழிய மனசை தயார் படுத்தி வைத்து கொள்ள வேண்டும்–வனத்திடை ஏரி யாம் வண்ணம்–மாரி யார் பெய்விப்பார் மற்று –ஆம் ஆறு அறியும் பிரான் அவன் ஒருவனே–கிருபை எங்கும் அனாலோசித்த லோக சரண்யன்..பொழிவான்..ஸ்தல ஜல விபாகம் இன்றி –வாரி வாரி வழங்குவான் சப்தம் இன்றி மழை பொழியும் பொழுது கர்ஜிக்காது விராட பர்வதம் பாராயணம் பண்ணினால் மழை பொழியும் இவனுக்கும் திரு வாய் மொழி பாட வருவான் ..திரு புலி ஆழ்வார் இடம் வந்து தாளம் கொடுத்து பாடல் வாங்கி போவான் சொல் பணி செய் ஆழ்வார்.. சொல்கள் வந்து நம்மை கொள்ளும் என்று பணி செய்தனவாம் ஆழ்வாருக்கு .. எய்தற்கு அரியமறைகளை ஆயிரம் இன் தமிழால் -ஏற்றம்–மழை பொலிந்து முத்து சிப்பியில் திவலை புகுந்து -கிருபை திவலை ஆழ்வார் சிலரை ஆக்கும்.. மேக விடி தூது –தூது விடுவார் கண்ணனையும் இன்னார் தூதுவன் என்று நின்றான்–எவ்வுள் கிடந்தான்..–கிடந்தது திரு பாற்கடலில் அவதாரம் பண்ணி மீண்டும் திரு பாற்கடல்- கடலில் முகந்து பொழிந்து நீர் மீண்டும் கடலில் போவது போல்…கரை புரண்டு ஓடும் காவேரி ஆறே -அரவம் சுமப்பதே அஞ்சன மலையே -அம் மழை பூத்ததே அரவிந்த வனமே பெருமாள் தான் தாமரை பூ காடு—அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே ..–ஒண் மிதியில் -ஒரு கால் நிற்ப -ஒவ் ஒன்றும் அத்வதீயம் மற்று ஒரு கால் சொல்ல வில்லை –இதை போல் அது இல்லை வைபவம் வேறு –ஒருத்தி மகனாய் பிறந்து –ஒருத்தி மகனாய் ஒழித்து வளர போல்..இருவருக்கும் தனி தனி பிரபாவம் அபயபிரதான திரு கை வலது/சார்ங்கம் தளும்புகொண்டது திரு கை/. இப் படி அனைத்துக்கும் ஏற்றம் சொல்லி திரு கண் -ஏற்றம் இருந்தாலும் ஞானம் இல்லாத அடியேனை கடாஷித்து ஏற்றம் மிக்கவை–கடல் போய் கடலில் படுத்ததாம் குண கடல் இவன்..சகல கல்யாண குண கடல்-ஏறும் புற கடல் சுருதி சாகரம் குறிக்கும் கடல்–ஷீரார்ணவ நிகேதன –முத்து பவளம் போல் -ஈறில-வன் புகழ் ஈறில ஒண் பொருள்-ஜீவாத்மாவும் எண்ணி தலை கட்ட முடியாது -பச்சை மா மலை போல் மேனி–பவள வாய்–கமல செம்கண் –குணம் விபூதி இல்லை என்போரின் மிடற்றை பிடிப்பது போல் அருளுகிறார் கழுத்தை–குணம் கிடையாது -துர் குணம் இல்லை–தோஷ ராகித்யம் குண சாகித்யம்– அகில ஹேய பிரத்நீயகன் கல்யாண ஏக ஸ்தானனாய்–அனந்தன் –தோஷமும் குணமும் எண்ண முடியாது –இதில் சாம்யம்-நமக்கு நம் தோஷமும் குணமும் எண்ண முடியாது ஆனந்தம் ஒன்றையே அளக்க முடியாது -வல் அரக்கர் தயரதன் பெற்ற -மரகத மணி தடம்–காவேரி நடுவில் ஜல பிரவாகம் குண பிரவாகம் சயனித்து –கிருபை ஆறு போல் பெருகி வர –நிலை பெற்று நிற்க -எதிர் நீச்சல் போடுவது கஷ்டம்தெப்ப கட்டை போல் திரு மண தூண்கள்..மாயோனை மண தூணை பற்றி நின்று வாயார பாட ..உடல் உருகுமாலோ என்செய்வேன் உலகத்தீரே —
மதுரா புரிம்–அதுவே திரு கண்ண புரம்–மதுரா நாம நகரி புண்யா-பாப ஹரி–சுப –மங்கலம் கொடுக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -இரண்டும் அருளும் மதுரா நகரம்..கண்ணனுக்கு இதனால் ஆசை– அவனுக்கு ஆசை அடியார்கள் உடன் கூடுவது பிரிவு அநிஷ்டம் பிரிவு — இது திருபாற் கடலில் நடக்க வில்லை -இடையர் கோபிமார்களுக்கு -அங்கு ப்ரகுமாதிகள் மட்டுமே வருவர் –ஸ்ரீ வைகுண்டம் அயோதியை-முற்றுகை இட்டு தகர்க்க முடியாது ..ஹி -சப்தம் -நாக பர்யங்கம் -முன் வைத்தார்..அவன் தான் வந்தான்–அவன் அன்றோ –இதற்க்கு தானே வந்தான் -பூ பாரம் தீர்ப்பதற்கு அன்றோ வந்தான் பிரசித்திஎன்பதால் ஹி சப்தம்..நீக்குதற்கே வந்தான் ஏகாரம் ஹிஆகாத -நடந்து..பாற் கடல் ஜட பொருள் -சம்பந்தம் -நடக்கும் நடையிலே நாகரிகம் தோற்ற வந்தானாம் –நகர சம்பந்தம்.. நாராயணனோ என்னில் ஹி- மதுரா பதி வந்தான்..அவரா வந்தார்–அது போல்–காரண பூதன் பரன் வந்தான்–வந்ததும் அலங்கார பண்ணி கொண்டான்..தனுர் யாகம் வியாஜ்யம் –விட்டில் பூச்சி விளக்கில் விழுந்து மடிவது போல் பூதனை கேசி போல்வார் மடிய..ஆயல் குளத்தில் தோன்றும் அணி விளக்கு வெம் கதிரோன் அணி விளக்கு ஸ்ரீராமன்..போனவர் வர வில்லை–பக்தர்கள் அங்கெ அவனுக்கே என்று இருக்க -ஸ்ரீ ராமன் சத்ருகளை மிச்சம் வைத்தே முடித்தான்..யாகம் சம்ரட்ஷனம் பொழுது மாரீசனை ஒட்டி சுபாகு முடித்தான்….கர தூஷணர் -சூர்பனகை காதையும் மூக்கையும்/ /அகம்பனனை 14000 பெயரில் ஒருவனை விட்டான் நடுக்கம் இல்லாதவன் ராவணன் முன் ராமன் பெருமை பேசி நடுக்கம் இல்லாதவன்..வந்து வந்து வல் அரக்கர் புக்கு அழுந்த –வில் யாகம் -தவள மால் யானை கொன்ற —ஆசை உடன் பிறந்த தேசம் வந்தான் ஆகத–கயல் விழி வேல் மான் கெண்டை விழி கொண்டு பருக..சந்தானம் அலங்காரத்தில்-நாறிய சாந்தம் நமக்கு நல்க -கேட்டு சாத்திக் கொண்டான் முன்பு -கூனி திரி விக்ரா இடம்..காதல் காமம் பிரேமமே சந்தானம்..-மாலா காரர் குடிசை- ஏஷா நாராயண ஸ்லோஹம் சொல்லி கொள்கிறான் அங்கு –என் குடிசைக்கு எதை இல்லாம் விட்டு வந்தாயே பிரசாதம் -அலமந்து போக –தாய் தந்தையர் உடன் சேர்ந்தது இஷ்ட பிராப்தி கம்சனை முடித்து அநிஷ்ட நிவ்ருத்தி../ஸ்ரீ மான் ஹி ஆகாதா மதுரா புரி- அடுத்து –திரு மகள் கேள்வன்-விரதம் குலைத்து பல தாரம் திரு மனம் கொள்ள -16008 பெயரையும்..சுப்ரபாதகி ரஜனி-வண்டுகள் தேனை பருக -கண்ணனின் திரு முக தாமரையில் வழியும் தேனை பருக -வண்டுகள் போல் மதுரா பெண்கள்..எல்லாம் கண்ணனுக்கு பல ..தேர் அணிந்த அயோத்தியர் கோன் பெரும் தேவி கேட்டு அருளாய்–பெருமை உடைய தேவி -சிறிய தேவி யாரும் இல்லை..அவனின் பெருமைக்கு தக்க தேவி –அவனுக்கே பெருமை கொடுக்கும் தேவி..இளவரசன் நாடு பிடித்து இள அரசிகளை திரு மணம் கொண்டவன்- கடலில் இருப்பவன் ஸ்ரீ மான் ஆனா பின்பு குடுத்தனம் பண்ண மதுரா புரம் வந்தான்..திரு மேனி தர்சனம் காட்டி கொண்டு-சம்சாரம் கொடி அறுக்க -தந்தை காலில் பெரும் விலங்கு தான் அவிழ ..-புஜங்க சய்யை விட்டி புஜங்க சம்பர்தம் காமிநிகளின் நெருக்கம் வேண்டி வந்தான்…திரு கண்ண புரத்துக்கு வந்தான்–தாய் பேச்சு .உண்ணும் நாள் இல்லை – உறக்கம்,உம தான் இல்லை ..ஊன் இல்லை சொல்லாமல் நாள் இல்லை கண்ணனூர் கண்ண புரம் -இந்த்ரன் கொடுத்த அமிர்தம் உண்டாள் சீதை அந்த நாளும் இல்லை..பர கால நாயகிக்கு ஏற்றம் –உறக்கமும் தான் இல்லை என்று கூட்டி சொன்னது .லஷ்மணன் கைங்கர்யம் -உறக்கம் வந்தது சிரமம் பட்டு ராமனை பார்த்து கொண்டான் வர வில்லை என்கிறார்..பெண்மையும் சால நிறைந்து இலள் பேதை தான் முதல் பருவம் – கண்ணன் நூற் கண்ண புரம் கார் கடல் வண்ணர் மேல் -இதில் தான் பர கால நாயகிக்கு வியாவர்த்தி கண்ணன் தாரகம் போஷகம் போக்கியம் ஆழ்வார் இவரோ கண்ண புரம் என்று இருக்கிறார் உம அடியார் எல்லோரோடும் ஒக்க எண்ணி இருந்தீரோ பாசுர அர்த்தம்..–பரி மள ரெங்க நாதன் -வாழ்ந்தே போம்..பாரிப்பு உடன் சேவிக்க வந்தவருக்கு சேவை கிட்ட வில்லை ஊன் அத்யாயம் படிப்பது போல்–பரிமாற்ற வந்தவர் ஆண் பாவத்திலே ஊடல் பாசுரம் .தீ மணம் கெடுத்தாய் மருவி தொழும் மனமே தந்தாய் சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே -நடந்து காட்ட வேண்டாமா -அர்ச்சக பராதீனன் நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் –உம அடியாரோடும் எல்லோரோடும் ஒக்க -நம் ஆழ்வாரை கழிக்கிறார் —நான்கு பதிகம் விச்லேஷம் சம்ச்லேஷம் அருளுவார் மலையாள ஊட்டு போலே….குருக்கும் ஒக்கலை வாசனை வார்த்தை உடன் சேர்ந்து நிறைய பாடுவார் -தூது தூவிலய மலர் பதிகம் நான்கு பாசுரம் முடிந்த பின்பு ஒ மண் அளந்த தாடாளா நேராக பாடுவார் பர கால நாயகி–இவருக்கு எல்லாம் கண்ண புரம் ..ஆழ்வாருக்கு கண்ணன்….கண்ணனூர் கண்ண புரம் தொழும் காரிகை–திரு ஆய்ப்பாடி 10 வருஷம் திரு கண்ண புரம் 64 யுகம் நித்ய வாசம் இது தானே ..துவாரகையும் மதுரையும் கண்ண புரம் சொல்லலாமா கேள்வி..உறையும் கோனார் இங்கு தானே..மதுரமான புரி- கண்டவர் தம் மணம் வழங்கும் கண்ண புரம் மதுரா புரி..கம்சபோன்றோர் சேர் இடம்மதுரை .. கற்றார் சேர் கண புரம்..–தொன்மையூர் அரங்கம் -புது ஊர் எது-திரு கண்ணபுரம் புதுசாம்..இளமை ஆழ்வாருக்கு கீழ்வீட்டில் ஆசையாம் தானே உபாயம் உபயம் காட்டி கொண்டு திரு கண்ண புரம்- முடவன் தலையில் கங்கை நீர் விழுந்து அனுக்ரகம் பண்ணினது போல் இங்கே அனுபவித்து கிட்ட நித்ய வாசம் பண்ணுகிறான்