கிருஷ்ணன் கதை அமுதம் – 28th June to 2nd July -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

426–

நெற்றி சுட்டி போல் கோபால சூடா மணி–சாஷாது மன்மத மன்மதன்–யார் உள்ளம் தான்
மயங்காமல் இருக்கும்  10-38-3 ஸ்லோகம் –நிர்கேதுக அருளால்
தான் இது கிட்டியது–என் நன்றி -செய்தேன் என் நெஞ்சு நிறைய திகழ்ந்தான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் அப்பால ரெங்கன் திரு பேர் நகர்
என்றேன் திரு மால் இரும் சோலை-மூல மூர்த்தி ஐந்து ஆயுதங்கள் சூடி-கள்
அழகர்-நின்றான் அங்கு இருந்து –இன்று வந்து இருப்பேன் என்று பேரென் என்று நெஞ்சு
நிறைய புகுந்தான் –ஊரை சொன்னாய் பேரை சொன்னாய்-நன்மை எனலாம் படி தீமை இருக்கா
என்று தேடி  செய்தான்–ஒரு நாள் காண வாராய் –கூக்குரல் இட்டார்கள்-வரவாறு ஒன்றும்
இல்லை -வாழ்வு இனித்தால் ஒன்றும் உபாயமாக வேண்டாம் ஆசை  ஒன்றே போதும்..–சம்சாரம்
ஆழம் காண முடியாத கடல்-அதை கடக்க இது ஒன்றே போதும் தாமரை கண்களால் நோக்க
போகிறான்–உன பாதம் சேர்வது அடியேன் என நாளே –நாங்கள் கோல திரு குறுங்குடி நம்பியை
கண்ட பின் -சங்கிநோடும் தாமரை கண்ணினோடும் சென்றது என நெஞ்சமே–இணை கூற்றன்களோ
அறியேன்-.அஞ்சேல் என்று காடும் திரு கைகள்–குளிர நோக்கும் திவ்ய கண்கள் ..அவரை
நாம் தேவர் என்று அஞ்சினோம்–நிறைந்த சோதி வெள்ளம்–ஆரா  அமுதாய் -மாலுக்கு
இழந்து கற்ப்பே சங்கே–தூக்கி அருகில் வைத்து கொள்வான்–தாவி அளந்த திருவடி அகல்யை
சாபம் தீர்த்த திருவடி எனக்கு கிட்டும் கற்பக கொடி வனம்–
பரதனை அக்ரூரரை மாருதியை  தழுவிய திரு மார்பு–

427–

மதுரம் எல்லாம்–அகிலம் மதுரம்-மதுராஷ்டகம்-வல்லா பச்சர்யர்–பேச்சு செயல்கள்
ஆட்சி திரு கழுத்து  திரு வயிறு மடிப்பு அசைவு செயல்கள் அனைத்தும் மதுரம்–உள்ளம்
உருகி தழு தழுத்து மயிர் கூச்சு எறியும் பாகவதரை தரிசிப்பதே நமது உடல் எடுத்த
பயன்–மாட்டு கொட்டிலில் கண்ணனும் பல ராமனும் இருந்தனர்–செவ்வரத்த -கச்சு என்று
–பீதாம்பரம்–குட்டி யானை போல- சௌந்தர்யம் லாவண்யம்-விளக்கு போல குண்டலங்கள்–திரு
கை ரேகைகளை கண்டார்–பரம புருஷன் பறை சாற்றியது–ஜகத் பதி–கோகுலத்துக்கு ஒளி
கொடுத்து இருந்தனர்–தேரில் உட்கார்ந்து பார்த்து இருந்தார் திகைத்து
இருந்தார்–திரு அடியில் விழுந்தார்-திகைத்து –உள்ளம் குமுற–கைகளால் பிடித்து
எழுப்ப-பேர் உதவி கைமாறா –.தோள்களை அறவிலை செய்தான் …தமியனேன் பெரிய அப்பனே –பல
ராமன் உபசரிக்க பசு மாடு தானம் கொடுக்க–39th
அத்யாயம்–வந்தகர்யம் முடிந்தது போல உணர்ந்தார் அக்ரூரர்-தர்சனம் கிட்டியதும்-இனி
என்ன கேட்கக போகிறோம் –காட்சி கொடுத்தும்–கண்களால் ஆர பருகி கொண்டு
இருந்தார்–குசலம் விசாரித்தார் கண்ணன்-வந்த காரணம் கேட்டான்
–சொன்னதும்–அனைவரும் மதுரை போவோம் என்றான் நந்தனிடம்–இடை பெண்கள் வருத்தம்-பிரிய
போகிறோம் இவர் அக்ரூரர் இல்லை க்ரூரர் பிராணனை பிரிகிறாரே–தாரகம்
போஷகம் போக்கியம் இவன் ஒருவன்  தானே -அழ ஆரம்பிக்க–என்ன பதில் சொன்னான் பார்ப்போம்

428–

ஓலம் இட என்னை பண்ணி விட்டு –மால் ஹரி  கேசவன்  நாரணன் ஸ்ரீ மாதவன் கோவிந்தன்
வைகுந்தன் என்று என்று என்னை ஓலம் இட விட்டு —இதே நிலை தான் இடை
பெண்களுக்கு..இங்கு சூர்யன் அஸ்தமித்து– அச்சுத பாஸ்கரன் அங்கு உதயம் ஆக போகிறான்
நகர பெண்களை பார்க்க போகிறான் –தெய்வம் கூட துணை புரிய வில்லை மழை பெய்து இவர்கள்
புறப்பாட்டை தள்ளி வைக்க கூடாதா–10 ஆண்டுகளை நினைத்து
கொண்டு இருந்க்க சொல்லி–காவளம் பாடி நின்ற கண்ணனே–ராஜா கோபாலன் கோபால கிருஷ்ணன்
கிழக்கே நின்ற திரு கோலம்-களை கண் நீயே–உன்னை விட்டு பிரிந்த ஆபத்தை நே போக்கி தர
வேண்டும்–நந்த கிராமம் தேர் சக்கர அடையாளம் இன்றும் பார்க்கலாம்–மறைய வரைக்கும்
பார்த்து இருந்தார் மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீர் -தொலை வில்லி மங்கலம் பிரியா
விடை போல–மாலை பொழுதில் சந்த்யா  வந்தனம் பண்ண போன அக்ரூரருக்கு நீரில் கண்ணனும்
பல ராமனும் சேவை சாதிக்க–தேரிலும் உட்கார்ந்து இருப்பதையும் பார்த்தார் ஆயிரம்
கிரீடங்கள் உடன்–ஆதி சேஷன் தலைகள் உடன்-அரவரச பெரும் ஜோதி -கரு  மணியை
கோமளத்தை–புருஷம் சதுர் புஜம் சாந்தம்–செவிக்கும் பாக்கியம் பெற்றேனே–பூரிப்பு
ஏற்ப்பட்டு –சர்வேஸ்வரன்–புரிந்து கொண்டார்–கை கூப்பி ஸ்தோத்ரம் பண்ண
ஆரம்பிக்கிறார்.

429–ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-செலக் காண்பிப்பார் காணும் அளவும் கீர்த்தி உடையவன்–தாள வந்து நிமிடமும் பெறுகிறார் பிரம்மாவும் புகழுகிறார் வாய் கமள -எச்சில் வாய் புனிதம் அடைய..–அக்ரூரர் ஸ்துதி–எங்கும் உளன் கண்ணன் தெரிந்து கொண்டார்..அனைத்துக்கும் மூல காரணன்–அனைத்தும் திரு மேனி ஒரு பகுதி–சிவா ரூபி யாய் இருக்கும் பொழுது ருத்ரனாக இருகிறாய்..ஆகாச நீர் கடலை நோக்கி போவது போல அனைத்து யக்சம் வணக்கம் உன் இடம் வந்து சேரும் அக்னி முகம் பூமா தேவி திருவடி சூர்யன் கண்கள் திக்கு காதுகள் தோள்கள் இந்த்ராதி கடல் வயிறு  காற்று பிராணன் செடி கோடி கேசங்கள் –மழை  உன் வீர்யம் –குதிரை முகத்துடன் ஆமை அமுதம் நமக வராகனுக்கு அற்புத சிங்கம் வாமனனுக்கு நமக ..பல ஸ்லோகங்களில் வாசுதேவ சங்கர்ஷன பிரத்யும்னன் அநிருத்தன் -திரு நறையூர் நின்ற நம்பி வஞ்சுளா வல்லி  தாயார் உடன் சேவை–திரு வல்லி கேணி யிலும்  சேவை அனைவர் உடன்..–உன்னை ஏன் வாச பட்டவனாக தப்பாக எண்ணினேன் பாசி மூடிய தண்ணீரை தெரிந்து கொள்ளாமல் கானல் நீர் தேடி போனேன் -நீயே பர தேவன்..நமஸ்தே வாசுதேவாயா ..பிரபு காத்து அருள்வீர் சரண்

 அடைந்தார் 40 அத்யாயம் முடிந்தது..அகரூர் காட்-குன்று -இன்றும் சேவிக்கலாம்–சுற்றி பார்த்தால் பிருந்தாவனமும் தெரியும் ..உருவம் மறைத்து கொண்டான் கண்ணன்..எதை பார்த்து ஆச்சர்யம் பட்டீர் …திவி வா புவி வா எங்கும் பார்த்தேன் ..மதுரையில் புக..தம் வீட்டுக்கு கூட்டி போக -அலங்காரம் பண்ணி கொள்ள போகிறார் ..
430..நினைத்து உள்ளம் உருகுபவர்கள் கண்ணனுக்கு சந்தோசம் கொடுகிறார்கள் ..மதுரா  பெயர் சொன்னாலே பாபம் விலகும் முக்தி தரும் 7 ஸ்தலங்களில் ஓன்று அயோத்யா போல.அவனது ஜன்ம பூமி.10௦ ஆண்டுகள் கழித்து திரும்பி வருகிறான்..10-41-11 ஸ்லோகம்..சேர்ந்து இருக்க ஆசை கொண்டவர் நித்ய யுகதர் அக்ரூர்மாலா காரார் போன்ற பாகவத உத்தமர் களுக்கு தான் அவதாரம்..மனத்தையே மாளிகையாக கொண்டு வர சொல்ல..இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்..இன்று அவன் வந்து இருப்பிடம் என் இதயத்தின் உள்ளே அவன் தனக்கு இன்புறவே….வீதியில் அனைவரும் சேவிக்க வருகிறார்கள்..வேலையை விட்டு விட்டு ..தோடு ஒரு காதில் ஒருத்தி .. தண்டை ஒரு காலில் ஒருத்தி ..நகரத்தவர்கள் போல் அலங்காரம் பண்ணி கொள்ள வில்லை என்று தெரிந்து கொண்டான்..வலம் காதில்  மேல் தோன்றி பூ ..முதலில்…வண்ணானை கண்டான்-உயர்ந்த ஆடை கேட்டான்-தரவில்லை-அரசனுக்கு உரிய ஆடை என்றதும் கண்ணன் இவனை  தட்ட தலை விழுந்ததாம் ..ஆடை சிதற எடுத்து உதித்தி கொள்ள..ஒருவன் மட்டும் கண்ணன் உயர்த்தி தெரிந்து பூட்டி வைத்தான்..ஆடை உடுத்தும் வகை திவ்ய தேசம் தோறும் வெவ் வேறு வகை….புறப்பாடு தோறும் வித வித -ராஜ கோபாலன் ஒரே வஸ்த்ரம்..விஸ்வ ரூபத்தின் பொழுது வேற கட்டுதட்டாடை போல இருக்கும்..செவ்வரத்த ..கச்சு அதன் மேல் கலியன்..
10-39-13-3–gopyas täs tad upaçrutya
babhüvur vyathitä bhåçam
räma-kåñëau puréà netum
akrüraà vrajam ägatamWhen the young gopés heard that Akrüra had come to Vraja to take Kåñëa
and Balaräma to the city, they became extremely distressed.

17/18–gatià su-lalitäà ceñöäà
snigdha-häsävalokanam
çokäpahäni narmäëi
proddäma-caritäni ca
cintayantyo mukundasya
bhétä viraha-kätaräù
sametäù saìghaçaù procur
açru-mukhyo ‘cyutäçayäù

The gopés were frightened at the prospect of even the briefest separation
from Lord Mukunda, so now, as they remembered His graceful gait, His
pastimes, His affectionate, smiling glances, His heroic deeds and His joking
words, which would relieve their distress, they were beside themselves with
anxiety at the thought of the great separation about to come. They gathered in groups and spoke to one another, their faces covered with tears and their minds fully absorbed in Acyuta.

24–täsäà mukundo madhu-maïju-bhäñitair
gåhéta-cittaù para-vän manasvy api
kathaà punar naù pratiyäsyate ‘balä
grämyäù salajja-smita-vibhramair bhraman

O gopés, although our Mukunda is intelligent and very obedient to His
parents, once He has fallen under the spell of the honey—sweet words of the
1096
women of Mathurä and been enchanted by their alluring, shy smiles, how will
He ever return to us unsophisticated village girls?

29–yasyänuräga-lalita-smita-valgu-mantra
lélävaloka-parirambhaëa-räsa-goñöhäm
nétäù sma naù kñaëam iva kñaëadä vinä taà
gopyaù kathaà nv atitarema tamo durantam

When He brought us to the assembly of the räsa dance, where we enjoyed
His affectionate and charming smiles, His delightful secret talks, His playful
glances and His embraces, we passed many nights as if they were a single
moment. O gopés, how can we possibly cross over the insurmountable darkness
of His absence?

40–akrüras täv upämantrya
niveçya ca rathopari
kälindyä hradam ägatya
snänaà vidhi-vad äcarat

Akrüra asked the two Lords to take Their seats on the chariot. Then, taking
Their permission, he went to a pool in the Yamunä and took his bath as
enjoined in the scriptures.

44/45–bhüyas taträpi so ‘dräkñét
stüyamänam ahéçvaram
siddha-cäraëa-gandharvair
asurair nata-kandharaiù
sahasra-çirasaà devaà
sahasra-phaëa-mauliam
nélämbaraà visa-çvetaà
çåìgaiù çvetam iva sthitam

There Akrüra now saw Ananta Çeña, the Lord of the serpents, receiving
praise from Siddhas, Cäraëas, Gandharvas and demons, who all had their heads
bowed. The Personality of Godhead whom Akrüra saw had thousands of heads,
thousands of hoods and thousands of helmets. His blue garment and His fair
complexion, as white as the filaments of a lotus stem, made Him appear like
white Kailäsa Mountain with its many peaks

46/47/48–tasyotsaìge ghana-syämaà
péta-kauçeya-väsasam
puruñaà catur-bhujaà çäntam
padma-paträruëekñaëam
cäru-prasanna-vadanaà
cäru-häsa-nirékñaëam
su-bhrünnasaà caru-karëaà
su-kapoläruëädharam
pralamba-pévara-bhujaà
tuìgäàsoraù-sthala-çriyam
kambu-kaëöhaà nimna-näbhià
valimat-pallavodaram

Akrüra then saw the Supreme Personality of Godhead lying peacefully on
the lap of Lord Ananta Çeña. The complexion of that Supreme Person was like a
dark-blue cloud. He wore yellow garments and had four arms and reddish
lotus-petal eyes. His face looked attractive and cheerful with its smiling,
endearing glance and lovely eyebrows, its raised nose and finely formed ears,
and its beautiful cheeks and reddish lips. The Lord’s broad shoulders and
expansive chest were beautiful, and His arms long and stout. His neck
resembled a conchshell, His navel was deep, and His abdomen bore lines like
those on a banyan leaf

9/50–båhat-kati-tata-çroëi
karabhoru-dvayänvitam
cäru-jänu-yugaà cäru
jaìghä-yugala-saàyutam
tuìga-gulphäruëa-nakha
vräta-dédhitibhir våtam
naväìguly-aìguñöha-dalair
vilasat-päda-paìkajam

He had large loins and hips, thighs like an elephant’s trunk, and shapely
knees and shanks. His raised ankles reflected the brilliant effulgence emanating from the nails on His petallike toes, which beautified His lotus feet.

51/52–su-mahärha-maëi-vräta
kiréöa-kaöakäìgadaiù
kaöi-sütra-brahma-sütra
hära-nüpura-kuëòalaiù
bhräjamänaà padma-karaà
çaìkha-cakra-gadä-dharam
çrévatsa-vakñasaà bhräjat
kaustubhaà vana-mälinam

Adorned with a helmet, bracelets and armlets, which were all bedecked with
many priceless jewels, and also with a belt, a sacred thread, necklaces, ankle
bells and earrings, the Lord shone with dazzling effulgence. In one hand He
held a lotus flower, in the others a conchshell, discus and club. Gracing His
chest were the Çrévatsa mark, the brilliant Kaustubha gem and a flower garland.

53/54/55–sunanda-nanda-pramukhaiù
parñadaiù sanakädibhiù
sureçair brahma-rudrädyair
navabhiç ca dvijottamaiù
prahräda-närada-vasu
pramukhair bhägavatottamaiù
stüyamänaà påthag-bhävair
vacobhir amalätmabhiù
çriyä puñöyä girä käntyä
kértyä tuñöyelayorjayä
vidyayävidyayä çaktyä
mäyayä ca niñevitam

Encircling the Lord and worshiping Him were Nanda, Sunanda and His
other personal attendants; Sanaka and the other Kumäras; Brahmä, Rudra and
other chief demigods; the nine chief brähmaëas; and the best of the saintly
devotees, headed by Prahläda, Närada and Uparicara Vasu. Each of these great
personalities was worshiping the Lord by chanting sanctified words of praise in
his own unique mood. Also in attendance were the Lord’s principal internal
potencies—Çré, Puñöi, Gér, Känti, Kérti, Tuñöi, Ilä and Ürjä—as were His
material potencies Vidyä, Avidyä and Mäyä, and His internal pleasure potency,
Çakti.

56/57–vilokya su-bhåçaà préto
bhaktyä paramayä yutaù
håñyat-tanüruho bhävapariklinnätma-
locanaù
girä gadgadayästauñét
sattvam älambya sätvataù
praëamya mürdhnävahitaù
kåtäïjali-puöaù çanaiù

As the great devotee Akrüra beheld all this, he became extremely pleased
and felt enthused with transcendental devotion. His intense ecstasy caused His
bodily hairs to stand on end and tears to flow from his eyes, drenching his
entire body. Somehow managing to steady himself, Akrüra bowed his head to
the ground. Then he joined his palms in supplication and, in a voice choked
with emotion, very slowly and attentively began to pray

10-40-1/2-

1–çré-akrüra uväca
nato ‘smy ahaà tväkhila-hetu-hetuà
näräyaëaà püruñam ädyam avyayam
yan-näbhi-jätäd aravinda-koñäd
brahmäviräséd yata eña lokaù

Çré Akrüra said: I bow down to You, the cause of all causes, the original and
inexhaustible Supreme Person, Näräyaëa. From the whorl of the lotus born
from Your navel, Brahmä appeared, and by his agency this universe has come
into being.

2–bhüs toyam agniù pavanaà kham ädir
mahän ajädir mana indriyäëi
sarvendriyärthä vibudhäç ca sarve
ye hetavas te jagato ‘ìga-bhütäù

Earth; water; fire; air; ether and its source, false ego; the mahat-tattva, the
total material nature and her source, the Supreme Lord’s puruña expansion; the
mind; the senses; the sense objects; and the senses’ presiding deities—all these
causes of the cosmic manifestation are born from Your transcendental body

4–tväà yogino yajanty addhä
mahä-puruñam éçvaram
sädhyätmaà sädhibhütaà ca
sädhidaivaà ca sädhavaù

Pure yogés worship You, the Supreme Personality of Godhead, by conceiving
of You in the threefold form comprising the living entities, the material
elements that constitute the living entities’ bodies, and the controlling deities of
those elements.

5–trayyä ca vidyayä kecit
tväà vai vaitänikä dvijäù
yajante vitatair yajïair
nänä-rüpämaräkhyayä

Brähmaëas who follow the regulations concerning the three sacred fires
worship You by chanting mantras from the three Vedas and performing
elaborate fire sacrifices for the various demigods, who have many forms and
names.

6–eke tväkhila-karmäëi
sannyasyopaçamaà gatäù
jïänino jïäna-yajïena
yajanti jïäna-vigraham

In pursuit of spiritual knowledge, some persons renounce all material
activities and, having thus become peaceful, perform the sacrifice of philosophic
investigation to worship You, the original form of all knowledge.

3/14–agnir mukhaà te ‘vanir aìghrir ékñaëaà
süryo nabho näbhir atho diçaù çrutiù
dyauù kaà surendräs tava bähavo ‘rëaväù
kukñir marut präëa-balaà prakalpitam
romäëi våkñauñadhayaù çiroruhä
meghäù parasyästhi-nakhäni te ‘drayaù
nimeñaëaà rätry-ahané prajäpatir
meòhras tu våñöis tava véryam iñyate

Fire is said to be Your face, the earth Your feet, the sun Your eye, and the
sky Your navel. The directions are Your sense of hearing, the chief demigods
Your arms, and the oceans Your abdomen. Heaven is thought to be Your head,
and the wind Your vital air and physical strength. The trees and plants are the
hairs on Your body, the clouds the hair on Your head, and the mountains the
bones and nails of You, the Supreme. The passage of day and night is the
blinking of Your eyes, the progenitor of mankind Your genitals, and the rain
Your semen.

17/18–namaù käraëa-matsyäya
pralayäbdhi-caräya ca
hayaçérñëe namas tubhyaà
madhu-kaiöabha-måtyave
aküpäräya båhate
namo mandara-dhäriëe
kñity-uddhära-vihäräya
namaù çükara-mürtaye

I offer my obeisances to You, the cause of the creation, Lord Matsya, who
swam about in the ocean of dissolution, to Lord Hayagréva, the killer of Madhu
and Kaiöabha, to the immense tortoise [Lord Kürma], who supported Mandara
Mountain, and to the boar incarnation [Lord Varäha], who enjoyed lifting the
earth.

19–namas te ‘dbhuta-siàhäya
sädhu-loka-bhayäpaha
vämanäya namas tubhyaà
kränta-tribhuvanäya ca

Obeisances to You, the amazing lion [Lord Nåsiàha], who remove Your
saintly devotees’ fear, and to the dwarf Vämana, who stepped over the three
worlds.

20–namo bhåguëäà pataye
dåpta-kñatra-vana-cchide
namas te raghu-varyäya
rävaëänta-karäya ca

Obeisances to You, Lord of the Bhågus, who cut down the forest of the
conceited royal order, and to Lord Räma, the best of the Raghu dynasty, who
put an end to the demon Rävaëa.

21–namas te väsudeväya
namaù saìkarñaëäya ca
pradyumnäyaniruddhäya
sätvatäà pataye namaù

Obeisances to You, Lord of the Sätvatas, and to Your forms of Väsudeva,
Saìkarñaëa, Pradyumna and Aniruddha.

22–namo buddhäya çuddhäya
daitya-dänava-mohine
mleccha-präya-kñatra-hantre
namas te kalki-rüpiëe

Obeisances to Your form as the faultless Lord Buddha, who will bewilder the
Daityas and Dänavas, and to Lord Kalki, the annihilator of the meat-eaters
posing as kings.

29–namo vijïäna-mäträya
sarva-pratyaya-hetave
puruñeça-pradhänäya
brahmaëe ‘nanta-çaktaye

Obeisances to the Supreme Absolute Truth, the possessor of unlimited
energies. He is the embodiment of pure, transcendental knowledge, the source
of all kinds of awareness, and the predominator of the forces of nature that rule
over the living being.

30–namas te väsudeväya
sarva-bhüta-kñayäya ca
håñékeça namas tubhyaà
prapannaà pähi mäà prabho

O son of Vasudeva, obeisances to You, within whom all living beings reside.
O Lord of the mind and senses, again I offer You my obeisances. O master,
please protect me, who am surrendered unto You.

10-41-3-

–tam apåcchad dhåñékeçaù
kià te dåñöam ivädbhutam
bhümau viyati toye vä
tathä tväà lakñayämahe

Lord Kåñëa asked Akrüra: Have you seen something wonderful on the earth,
in the sky or in the water? From your appearance, We think you have.

13–punéhi päda-rajasä
gåhän no gåha-medhinäm
yac-chaucenänutåpyanti
pitaraù sägnayaù suräù

I am simply an ordinary householder attached to ritual sacrifices, so please
purify my home with the dust of Your lotus feet. By that act of purification, my
forefathers, the sacrificial fires and the demigods will all become satisfied.

26–açnantya ekäs tad apäsya sotsavä
abhyajyamänä akåtopamajjanäù
svapantya utthäya niçamya niùsvanaà
prapäyayantyo ‘rbham apohya mätaraù

Those who were taking their meals abandoned them, others went out
without finishing their baths or massages, women who were sleeping at once
rose when they heard the commotion, and mothers breast-feeding their infants
simply put them aside.

8–dåñövä muhuù çrutam anudruta-cetasas taà
tat-prekñaëotsmita-sudhokñaëa-labdha-mänäù
änanda-mürtim upaguhya dåçätma-labdhaà
håñyat-tvaco jahur anantam arindamädhim

The ladies of Mathurä had repeatedly heard about Kåñëa, and thus as soon as
they saw Him their hearts melted. They felt honored that He was sprinkling
upon them the nectar of His glances and broad smiles. Taking Him into their
hearts through their eyes, they embraced Him, the embodiment of all ecstasy,and as their bodily hairs stood on end, O subduer of enemies, they forgot the  unlimited distress caused by His absence.

29–präsäda-çikharärüòhäù
préty-utphulla-mukhämbujäù
abhyavarñan saumanasyaiù
pramadä bala-keçavau

Their lotus faces blooming with affection, the ladies who had climbed to the
roofs of the mansions rained down showers of flowers upon Lord Balaräma and
Lord Kåñëa.

38–tasyänujévinaù sarve
väsaù-koçän visåjya vai
dudruvuù sarvato märgaà
väsäàsi jagåhe ‘cyutaù

The washerman’s assistants all dropped their bundles of clothes and fled
down the road, scattering in all directions. Lord Kåñëa then took the clothes.

40–tatas tu väyakaù prétas
tayor veñam akalpayat
vicitra-varëaiç caileyair
äkalpair anurüpataù

Thereupon a weaver came forward and, feeling affection for the Lords,
nicely adorned Their attire with cloth ornaments of various colors.

41–nänä-lakñaëa-veñäbhyäà
kåñëa-rämau virejatuù
sv-alaìkåtau bäla-gajau
parvaëéva sitetarau

Kåñëa and Balaräma looked resplendent, each in His own unique,
wonderfully ornamented outfit. They resembled a pair of young elephants, one white and the other black, decorated for a festive occasion.

42–tasya prasanno bhagavän
prädät särüpyam ätmanaù
çriyaà ca paramäà loke
balaiçvarya-småténdriyam

Pleased with the weaver, the Supreme Lord Kåñëa blessed him that after
death he would achieve the liberation of attaining a form like the Lord’s, and
that while in this world he would enjoy supreme opulence, physical strength,
influence, memory and sensory vigor.

43–tataù sudämno bhavanaà
mälä-kärasya jagmatuù
tau dåñövä sa samutthäya
nanäma çirasä bhuvi

The two Lords then went to the house of the garland-maker Sudämä. When
Sudämä saw Them he at once stood up and then bowed down, placing his head
on the ground.

44–tayor äsanam änéya
pädyaà cärghyärhaëädibhiù
püjäà sänugayoç cakre
srak-tämbülänulepanaiù

After offering Them seats and bathing Their feet, Sudämä worshiped Them
and Their companions with arghya, garlands, pän, sandalwood paste and other
presentations.

45–präha naù särthakaà janma
pävitaà ca kulaà prabho
pitå-devarñayo mahyaà
tuñöä hy ägamanena väm

[Sudämä said:] O Lord, my birth is now sanctified and my family free of
contamination. Now that You both have come here, my forefathers, the
demigods and the great sages are certainly all satisfied with me.

46–bhavantau kila viçvasya
jagataù käraëaà param
avatérëäv ihäàçena
kñemäya ca bhaväya ca

You two Lords are the ultimate cause of this entire universe. To bestow
sustenance and prosperity upon this realm, You have descended with Your
plenary expansions.

47–na hi väà viñamä dåñöiù
suhådor jagad-ätmanoù
samayoù sarva-bhüteñu
bhajantaà bhajator api

Because You are the well-wishing friends and Supreme Soul of the whole
universe, You regard all with unbiased vision. Therefore, although You
reciprocate Your devotees’ loving worship, You always remain equally disposed
toward all living beings

48–täv ajïäpayataà bhåtyaà
kim ahaà karaväëi väm
puàso ‘ty-anugraho hy eña
bhavadbhir yan niyujyate

Please order me, Your servant, to do whatever You wish. To be engaged by
You in some service is certainly a great blessing for anyone.

50–täbhiù sv-alaìkåtau prétau
kåñëa-rämau sahänugau
praëatäya prapannäya
dadatur vara-dau varän

Beautifully adorned with these garlands, Kåñëa and Balaräma were delighted,
and so were Their companions. The two Lords then offered the surrendered
Sudämä, who was bowing down before Them, whatever benedictions he desired.

51–so ‘pi vavre ‘caläà bhaktià
tasminn eväkhilätmani
tad-bhakteñu ca sauhärdaà
bhüteñu ca dayäà paräm

Sudämä chose unshakable devotion for Kåñëa, the Supreme Soul of all
existence; friendship with His devotees; and transcendental compassion for all
living beings.

52–iti tasmai varaà dattvä
çriyaà cänvaya-vardhiném
balam äyur yaçaù käntià
nirjagäma sahägrajaù

Not only did Lord Kåñëa grant Sudämä these benedictions, but He also
awarded him strength, long life, fame, beauty and ever-increasing prosperity for
his family. Then Kåñëa and His elder brother took Their leave.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading