445–காந்தச்தே .புருஷோத்தம –சதுச்லோகி-ஆள வந்தார் -மிதுனத்தில் கைங்கர்யம்..கண்ணன் ருக்மிணி-ராமன் சீதை..நாயகி தூது..7 ஸ்லோகங்கள்..52 அத்யாயம்….எதார்ச்சா லாபம் -என்ன வேண்டி வந்தீர்…கிடைத்ததை கொண்டு திருப்தி கொள்பவர் அந்தணர் ..என்ன செய்தி..கை ஏந்தி வாங்கி கொள்ள வர வில்லை..கொடுத்து போக வந்தேன்..ருக்மிணி வார்த்தையாக –ஹே அச்சுத-நழுவ விட மாட்டாயே நானுன்னை பிடித்து கொண்டேன் மனசில் கை விடாதே -புவன சுந்தரா–செவி வழியில் புகுந்தாய்..உன்னை விட்டு பிரிந்து சம்சார வெப்பத்தில் தவிக்கிறேன் ..உன்னை தரிசிப்பதே புருஷார்த்தம்..உன்னை பற்றி பேர் அழகனே கேள்வி பட்டேன்–புவியின் இரு விசும்பும் நின் அகத்தே நீ செவியின் வழி புகுந்து என் உள்ளாய்-அன்பில் சுந்தர ராஜா பெருமாள் வடிவு அழகிய நம்பி..பேர் அழகன்..நாக்கை அழகியார் சௌந்தர்யா ராஜ பெருமாள்..அச்சோ ஒருவர் அழகிய வா..கள் அழகர் சுந்தர பரி பூரணன் ..முடி ஜோதியாய் உண் முக ஜோதி. கட்டுரையே சுட்டுஉரைத்த நன் பொன் திரு மேனி ஒளி ஒவ்வாது.கூடல் அழகர்-பெரி ஆழ்வாரால் பெருமை பெற்றது…38 ஸ்லோகம்…அழகும் குணமும் செல்வமும் குணமும் உள்ளவன் குண சீல ரூபம் ..-சீக்கிரம் வந்து திரு மணம் பண்ணி கொள். சிங்கத்துக்கு வைக்க பட்ட யாதவ சிம்மம் நரி கொண்டு போகலாமா ..41 ஸ்லோகம் –விதர்பா தேசம் வந்து கொண்டு போ..42 ஸ்லோகம் -குல தேவி யாத்ரை முதல் நாள் சாயம் காலம் போவோம்.அங்கு வந்து கூட்டி போ நாள் தேதி குறித்து.43 ஸ்லோகம்..ஆசை பட்டது நடக்காவிடில் மானிடர்க்கு என்று பேச்சு பதில் வாழ கில்லேன் மன்மதனே …கண்ணன் பதில் அடுத்து பாப்போம்..
446-கண்ணாலம் கோடித்து..பெண் ஆளன் பேணும் ஊர் அணி அரங்கமே..53/54 அத்யாயம்..கடினமான நெஞ்சு காரி உம தலைவி–ஒரு ஸ்லோகம் கூட எழுத முடிய வில்லை உள்ளமும் உடலும் தவித்து உருகி போகிறது…மாலே மணி வண்ணா பாசுரம்-ஆஸ்ரித வியாமோகம் பித்து–பைத்தியம் அளவு-திரு மேனி மணி போல் நீர் ஓட்டம் -மணி ச்வாபம் வண்ணம் பண்பு அன்பு நீர் ஓட்டம் உள்ளத்தில் தெரியும்..நாம் தான் விடிய காலம் எழுந்து அனைவரையும் கூட்டி எழுப்பினோம் நடந்து காட்ட சொல்லி பல்லாண்டு பாடினோம் நிறைய முயற்சி-.மென்மையான உள்ளம் கண்டாள் இதில்..நம்மை அடைய எத்தனை காலம்-என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றும் பருகினான்..வாரி கொண்டு முழுங்க போன ஆழ்வார் அருளியது–என் அவா அற சூழ்ந்தாயே ..இவர் காதல் மூன்று தத்வம் விட பெரியதுஎன்று சொல்லி அவனை கண்டதும்..சீதை ராமன்-ஒரு மாசம் மேல் வாழ மாட்டேன் சீதை அருள இவரோ ஒரு வினாடி..ஷணம் அபி..அன்பு யாருக்கு அதிகம்…பிரிந்து இருக்க முடியாது..ஒரு மாதம் தாங்கும் அளவு .ஒரு வினாடி கூட பிரியா முடியாத அளவு சீதைக்கு பெருமை…அது போல் கண்ணனை உருக்கும் அளவு பெருமை ருக்மிணிக்கு..நான்கு குதிரை பூட்ட பட்ட குதிரை பூட்டி விதர தேசம் வந்தான்..கோலா கலம்..சால்வன் ஜராசந்தன் போன்ற பலர் சிசு பாலனுக்கு உதவ வந்து இருக்கிறார்கள்..விரக தாபத்தால் துடித்தாள் ருக்மிணி..இடது கண் தொடைகை துடிக்க -.நல்ல சகுனம்..
447–ஆகார த்ரயம் –பெரும் தேவி தாயார்..ருக்மிணி நாதன்–சங்கொலியும் நான் ஒலியும்-வேண்டும் ஆண்டாளுக்கு..பீஷ்மகன் கண்ணனை வரவேற்றான் ..பஞ்ச கிருஷ்ணா ஷேத்ரம் திரு கண்ண புரம் –திரு கண்ண மங்கை பத்தராவி பக்த வட்சல பெருமாள்/திரு கண்ணன் குடி -பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தான் தாமோதர நாராயணன் கபிஸ்தலம் ஆற்றம் கரை கிடக்கும் மாயன் கஜேந்திர வரதன் திரு கோவலூர் ஆயனை கண்டமை காட்டும்..நேராக சேவித்தவர்கள் பாக்ய சாலிகள்…இருவரும் ஒத்தவர்கள். அவனுக்கு இவள் ..இவளுக்கு அவன் ஒரு அண்ணன் மட்டும் ஒத்து கொள்ள வில்லை..குல தேவி பூஜைக்கு போகிறாள்..அம்பிகா உமா தேவி–பிரார்த்தித்து -கண்ணனே பதி நடத்தி தர வேண்டும்..பழம் கரும்பு உப்பு வடை தயிர் சமர்பித்து வர ..பாஞ்ச சன்யம் ஒலித்து..மாய கண்ணன் வந்து–வேண்டியவர்களுக்கு ஆனந்தம்..மாதவ பெருமாள் கை பிடிக்க…நரி கூட்டர்த்தில் சிங்க நடை போல் தேசு இழந்து சிசு பாலன் அண்ணாந்து இருக்கவே –ஆங்கு அவளை கை பிடித்த பெண் ஆளன் ..கை மட்டும் இவன் பிடிக்க–/கை பிடிக்க இவன் முன் சடங்கு எல்லாம் சிசு பாலன்/அரங்கனே கண்ணன்..54 அத்யாயம்..எதிர்த்து வர அனைவரையும் ருக்மி கொல்ல வேண்டாம்-விடுவித்து போக ..ஜராசந்தன் 17 தடவை தோற்று இருக்கிறேன் சமாதானம் பண்ணினானாம் துவாரகை சென்று அனைவர் முன் திரு கல்யாணம் ..
448–54 அத்யாயம்-பின் பகுதியில் திரு கல்யாண விளக்கம்..நித்ய ஸ்ரீனிவாச திரு கல்யாணம்..மலை அப்பன் சுவாமி பல இடங்களில்..18 ஸ்லோகம்..ருக்மி எதிர்த்து வர தோற்று அவமானம் தாங்காமல் வெளியில் பட்டணம் நிர்மாணித்து இருந்தான் ..விளக்கில் விட்டில் பூச்சி போல ஆயர் குளத்தில் தோன்றும் அணி விளக்கு..கையை மேல் உத்தரத்தால் கட்டி தலையை வழித்து விட்டான்..பல ராமன் அபிமானம் படித்தினது தப்பு பந்து.என்றான் கொல்வதற்கு சமானம் இது…குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை..கர்மம் இருப்பதால் உடம்பு..அறிவின்மையால் துக்கம்..பல ராமன் ருக்மிணிக்கு உபதேசம் பண்ண ..துவாரகையில் அனைவரையும் கூட்டி திரு கல்யாணம்.பண்ணி கொள்ள–விழா கோலம் தோரணம் நாட்ட கனா கண்டேன் ..விஸ்வக் சேனர் ஆராதனம் /இடம் சுத்தி/அன்கூரார்ப்பணம் பாலிகை நவ தான்யம் கொண்டு செழிப்பு/ரட்ஷா பந்தனம் காப்பு நான் கட்ட /தீ வளம் அக்னி முன்னேற்ற பாதை நடத்தில் கொள்ள /சங்கல்பம்/வஸ்த்ர தாரணம்/வம்ச வழி-ஆவணி மாச ரோகிணி பார்கவா கோத்ரம் உத்தர நட்ஷத்ரம் ..தாயார் /ராஜ ஹோமம் பொறி முகந்து/ மாலை மாற்று உத்சவம்/
449–வண்ண மாடங்கள் ..திரு கோஷ்டியூர்..யசோதை பாவம்..பிள்ளை தமிழ் ..10-55 அத்யாயம்–கண்ணனுக்கு பிள்ளை ..பிரத்யும்னன்-திரு குமரர்-பிறந்த உடன் காணாமல்.. சம்பரன் அசுரன் கடத்தி போய் கடலில் போடகாம தேவனை ருத்ரன் எரித்த இடம் .ராமத வனம் ராம லஷ்மணர் திரு அடிகள் உண்டு இன்றும் சேவிக்கலாம் ..த்ரேதா யுகத்தில் நடந்தது அதே மன்மதன் பிரத்யும்னன் அவதாரம்..ரதி தேவி -மாயாவதியாக பிறக்க — சம்பராசுரன்-அரண்மனையில் சமையல் கட்டில் வேலை பார்த்து இருக்கிறாள்…இஷ்டமான உரு கொண்டவன்-மீனவர் குழந்தை எடுத்து கொடுக்க.. -மாயாவதி பார்த்ததும் இனம் புரியாத உணர்வு-நாரதர் முன் கதை சொல்ல-இவளே வளர்க்க –தாய் போன்றவள் ஆசை பட-உண்மை எடுத்து சொல்ல ..சம்பாசுரனை போருக்கு அழைத்து –திரு தங்கல்-திரு நறையூர் இரண்டிலும் சேவை இன்றும் பிரத்யும்னன்-.பர வாசுதேவன்-வியூக மூர்த்தி நால்வர்-அவர்களும் சங்கர்ஷணன் பிரத்யும்னன் -காக்கும் அணிருத்திரன் படைப்பவன்-அந்த ரூபத்துடன் திரு நறையூரில் சேவை வஞ்சுல வல்லி தாயார்…கண்ணன் குமாரர்பேரன் திரு வல்லி கேணி சேவை..சாத்வி சாரதி பல ராமன் உடன் சேவை…அசுரனை கொன்று இருவரும் பறந்து போய் த்வாரகை இறங்க -ருக்மிணி-பிறந்த அன்று பார்த்த பிரத்யும்னனை கண்டாள்..நாரதர் மொத்த கதை எடுத்து சொல்ல அனைவரும் மகிழ்ந்தனர்..
10-52-
3–tapaù-çraddhä-yuto dhéro
niùsaìgo mukta-saàçayaù
samädhäya manaù kåñëe
präviçad gandhamädanam
The sober King, beyond material association and free of doubt, was
convinced of the value of austerity. Absorbing his mind in Lord Kåñëa, he came
to Gandhamädana Mountain.
4–badary-äçramam äsädya
nara-näräyaëälayam
sarva-dvandva-sahaù çäntas
tapasärädhayad dharim
There he arrived at Badarikäçrama, the abode of Lord Nara-Näräyaëa,
where, remaining tolerant of all dualities, he peacefully worshiped the Supreme
Lord Hari by performing severe austerities
11–girau nilénäv äjïäya
nädhigamya padaà nåpa
dadäha girim edhobhiù
samantäd agnim utsåjan
Although he knew They were hiding on the mountain, Jaräsandha could
find no trace of Them. Therefore, O King, he placed firewood on all sides and
set the mountain ablaze.
12–tata utpatya tarasä
dahyamäna-taöäd ubhau
daçaika-yojanät tuìgän
nipetatur adho bhuvi
The two of Them then suddenly jumped from the burning mountain, which
was eleven yojanas high, and fell to the ground.-Eleven yojanas is approximately ninety miles.
13–alakñyamäëau ripuëä
sänugena yadüttamau
sva-puraà punar äyätau
samudra-parikhäà nåpa
Unseen by Their opponent or his followers, O King, those two most exalted
Yadus returned to Their city of Dvärakä, which had the ocean as a protective
moat.
16/17–bhagavän api govinda
upayeme kurüdvaha
vaidarbhéà bhéñmaka-sutäà
çriyo mäträà svayaà-vare
pramathya tarasä räjïaù
çälvädéàç caidya-pakña-gän
paçyatäà sarva-lokänäà
tärkñya-putraù sudhäm iva
O hero among the Kurus, the Supreme Lord Himself, Govinda, married
Bhéñmaka’s daughter, Vaidarbhé, who was a direct expansion of the goddess of
fortune. The Lord did this by her desire, and in the process He beat down Çälva
and other kings who took Çiçupäla’s side. Indeed, as everyone watched, Çré
Kåñëa took Rukmiëé just as Garuòa boldly stole nectar from the demigods.
21–çré-bädaräyaëir uväca
räjäséd bhéñmako näma
vidarbhädhipatir mahän
tasya pancäbhavan puträù
kanyaikä ca varänanä
Çré Bädaräyaëi said: There was a king named Bhéñmaka, the powerful ruler
of Vidarbha. He had five sons and one daughter of lovely countenance.
22–rukmy agrajo rukmaratho
rukmabähur anantaraù
rukmakeço rukmamälé
rukmiëy eñä svasä saté
Rukmé was the first-born son, followed by Rukmaratha, Rukmabähu,
Rukmakeça and Rukmamälé. Their sister was the exalted Rukmiëé
37–çré-rukmiëy uväca
çrutvä guëän bhuvana-sundara çåëvatäà te
nirviçya karëa-vivarair harato ‘ìga-täpam
rüpaà dåçäà dåçimatäm akhilärtha-läbhaà
tvayy acyutäviçati cittam apatrapaà me’
Çré Rukmiëé said [in her letter, as read by the brähmaëa]: O beauty of the
worlds, having heard of Your qualities, which enter the ears of those who hear
and remove their bodily distress, and having also heard of Your beauty, which
fulfills all the visual desires of those who see, I have fixed my shameless mind
upon You, O Kåñëa.
38–kä tvä mukunda mahaté kula-çéla-rüpavidyä-
vayo-draviëa-dhämabhir ätma-tulyam
dhérä patià kulavaté na våëéta kanyä
käle nå-siàha nara-loka-mano-’bhirämam
O Mukunda, You are equal only to Yourself in lineage, character, beauty,
knowledge, youthfulness, wealth and influence. O lion among men, You delight
the minds of all mankind. What aristocratic, sober-minded and marriageable girl
of a good family would not choose You as her husband when the proper time
has come?
39–tan me bhavän khalu våtaù patir aìga jäyäm
ätmärpitaç ca bhavato ‘tra vibho vidhehi
mä véra-bhägam abhimarçatu caidya äräd
gomäyu-van måga-pater balim ambujäkña
Therefore, my dear Lord, I have chosen You as my husband, and I surrender
myself to You. Please come swiftly, O almighty one, and make me Your wife.
My dear lotus-eyed Lord, let Çiçupäla never touch the hero’s portion like a
jackal stealing the property of a lion.
43–yasyäìghri-paìkaja-rajaù-snapanaà mahänto
väïchanty umä-patir ivätma-tamo-’pahatyai
yarhy ambujäkña na labheya bhavat-prasädaà
jahyäm asün vrata-kåçän çata-janmabhiù syät
O lotus-eyed one, great souls like Lord Çiva hanker to bathe in the dust of
Your lotus feet and thereby destroy their ignorance. If I cannot obtain Your
mercy, I shall simply give up my vital force, which will have become weak from
the severe penances I will perform. Then, after hundreds of lifetimes of
endeavor, I may obtain Your mercy.
44-brähmaëa uväca
ity ete guhya-sandeçä
yadu-deva mayähåtäù
vimåçya kartuà yac cätra
kriyatäà tad anantaram
The brähmaëa said: This is the confidential message I have brought with
me, O Lord of the Yadus. Please consider what must be done in these
circumstances, and do it at once.
20/21–çrutvaitad bhagavän rämo
vipakñéya nåpodyamam
kåñëaà caikaà gataà hartuà
kanyäà kalaha-çaìkitaù
balena mahatä särdhaà
bhrätå-sneha-pariplutaù
tvaritaù kuëòinaà prägäd
gajäçva-ratha-pattibhiù
When Lord Balaräma heard about these preparations of the inimical kings
and how Lord Kåñëa had set off alone to steal the bride, He feared that a fight
would ensue. Immersed in affection for His brother, He hurried to Kuëòina
with a mighty army consisting of infantry and of soldiers riding on elephants,
horses and chariots.
27–evaà vadhväù pratékñantyä
govindägamanaà nåpa
väma ürur bhujo netram
asphuran priya-bhäñiëaù
O King, as the bride thus awaited the arrival of Govinda, she felt a twitch in
her left thigh, arm and eye. This was a sign that something desirable would
happen.
9–sä taà prahåñöa-vadanam
avyagrätma-gatià saté
älakñya lakñaëäbhijïä
samapåcchac chuci-smitä
Noting the brähmaëa’s joyful face and serene movements, saintly Rukmiëé,
who could expertly interpret such symptoms, inquired from him with a pure
smile.
30–tasyä ävedayat präptaà
çaçaàsa yadu-nandanam
uktaà ca satya-vacanam
ätmopanayanaà prati
The brähmaëa announced to her the arrival of Lord Yadunandana and
relayed the Lord’s promise to marry her.
37–asyaiva bhäryä bhavituà
rukmiëy arhati näparä
asäv apy anavadyätmä
bhaiñmyäù samucitaù patiù
[The people of the city said:] Rukmiëé, and no one else, deserves to become
His wife, and He also, possessing such flawless beauty, is the only suitable
husband for Princess Bhaiñmé.
38–kiïcit su-caritaà yan nas
tena tuñöas tri-loka-kåt
anugåhëätu gåhëätu
vaidarbhyäù päëim acyutaù
May Acyuta, the creator of the three worlds, be satisfied with whatever
pious work we may have done and show His mercy by taking the hand of
Vaidarbhé.
51/52/53/54/55–täà deva-mäyäm iva dhéra-mohinéà
su-madhyamäà kuëòala-maëòitänanäm
çyämäà nitambärpita-ratna-mekhaläà
vyaïjat-stanéà kuntala-çaìkitekñaëäm
çuci-smitäà bimba-phalädhara-dyutiçoëäyamäna-
dvija-kunda-kuòmaläm
padä calantéà kala-haàsa-gäminéà
siïjat-kalä-nüpura-dhäma-çobhinä
vilokya vérä mumuhuù samägatä
yaçasvinas tat-kåta-håc-chayärditäù
yäà vékñya te nåpatayas tad udära-häsavrédävaloka-
håta-cetasa ujjhitästräù
petuù kñitau gaja-rathäçva-gatä vimüòhä
yäträ-cchalena haraye ‘rpayatéà sva-çobhäm
saivaà çanaiç calayaté cala-padma-koçau
präptià tadä bhagavataù prasamékñamäëä
utsärya väma-karajair alakän apaìgaiù
präptän hriyaikñata nåpän dadåçe ‘cyutaà ca
täà räja-kanyäà ratham ärurakñatéà
jahära kåñëo dviñatäà samékñatäm
Rukmiëé appeared as enchanting as the Lord’s illusory potency, who
enchants even the sober and grave. Thus the kings gazed upon her virgin
beauty, her shapely waist, and her lovely face adorned with earrings. Her hips were graced with a jewel-studded belt, her breasts were just budding, and her eyes seemed apprehensive of her encroaching locks of hair. She smiled sweetly, her jasmine-bud teeth reflecting the glow of her bimba-red lips. As she walked with the motions of a royal swan, the effulgence of her tinkling ankle bells
beautified her feet. Seeing her, the assembled heroes were totally bewildered.
Lust tore at their hearts. Indeed, when the kings saw her broad smile and shy
glance, they became stupefied, dropped their weapons and fell unconscious to
the ground from their elephants, chariots and horses. On the pretext of the
procession, Rukmiëé displayed her beauty for Kåñëa alone. Slowly she advanced
the two moving lotus-whorls of her feet, awaiting the arrival of the Supreme
Lord. With the fingernails of her left hand she pushed some strands of hair
away from her face and shyly looked from the corners of her eyes at the kings
standing before her. At that moment she saw Kåñëa. Then, while His enemies
looked on, the Lord seized the princess, who was eager to mount His chariot.
56–rathaà samäropya suparëa-lakñaëaà
räjanya-cakraà paribhüya mädhavaù
tato yayau räma-purogamaù çanaiù
çågäla-madhyäd iva bhäga-håd dhariù
Lifting the princess onto His chariot, whose flag bore the emblem of Garuòa,
Lord Mädhava drove back the circle of kings. With Balaräma in the lead, He
slowly exited, like a lion removing his prey from the midst of jackals.
32–dåñövä bhrätå-vadhodyogaà
rukmiëé bhaya-vihvalä
patitvä pädayor bhartur
uväca karuëaà saté
Seeing Lord Kåñëa ready to kill her brother, saintly Rukmiëé was filled with
alarm. She fell at her husband’s feet and piteously spoke as follows.
39-
bandhur vadhärha-doño ‘pi
na bandhor vadham arhati
tyäjyaù svenaiva doñeëa
hataù kià hanyate punaù
[Again addressing Kåñëa, Balaräma said:] A relative should not be killed
even if his wrongdoing warrants capital punishment. Rather, he should be
thrown out of the family. Since he has already been killed by his own sin, why
kill him again?
53–bhagavän bhéñmaka-sutäm
evaà nirjitya bhümi-pän
puram änéya vidhi-vad
upayeme kurüdvaha
Thus defeating all the opposing kings, the Supreme Personality of Godhead
brought the daughter of Bhéñmaka to His capital and married her according to
the Vedic injunctions, O protector of the Kurus.
54–tadä mahotsavo nèëäà
yadu-puryäà gåhe gåhe
abhüd ananya-bhävänä
kåñëe yadu-patau nåpa
At that time, O King, there was great rejoicing in all the homes of Yadupuré,
whose citizens loved only Kåñëa, chief of the Yadus.
59–rukmiëyä haraëaà çrutvä
géyamänaà tatas tataù
räjäno räja-kanyäç ca
babhüvur bhåça-vismitäù
The kings and their daughters were totally astonished to hear the story of
Rukmiëé’s abduction, which was being glorified in song everywhere
60–dvärakäyäm abhüd räjan
mahä-modaù puraukasäm
rukmiëyä ramayopetaà
dåñövä kåñëaà çriyaù patim
Dvärakä’s citizens were overjoyed to see Kåñëa, the Lord of all opulence,
united with Rukmiëé, the goddess of fortune.
Leave a Reply