கிருஷ்ணன் கதை அமுதம் – 21st June to25th June -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

421–

10 ஆண்டுகள் கானகத்தில்  வாழ்ந்தான் –இயற்க்கை உடன்
வாழ பழக வேண்டும் என்று–அந்தர்யாமி விளக்க மறைந்து வாழ்ந்தான் யாருக்கு
தெரியாமல்-கம்சன் போல்வாருக்கு தானே–உத்தவர் அக்ரூரர் போல்வாருக்கு காட்டினான்
–விருப்பத்துடன் அணுகினால் கிட்டுவான்..கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை பக்தி சுயம்
பிரயோஜனமாக பண்ணிய கோபிமார்கள் 35 அத்யாயம்-மாலை
பொழுதில் மாடு மேய்த்து வர சோபை இழந்த கோபிகள் 10 மணி
நேர பிரிவால்..-காலை போசல் 9-9 மாலை பூசல் மல்லிகை கமல் தென்றல் 10-3 காலை பூசல் வேய் மறு தோளிணை
மெலியுமாலோ—-ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ  தாமரை கண்கள் கொண்டுஈருமாலோ  –அதை
கழற்றி போய் இருக்கலாமே –முதல் ஸ்லோகம் –சேவா குஞ்சம்-நாட்டியம் ஆடின
இடம்–இரவில் அனைவரும் இங்கு இருந்து போய் விடுவார்கள்–எழுது சித்திரங்கள் போல
நின்று கேட்டனவாம்–குழல் ஊதினால் ஆநிரை அனைத்தும் கூப்பிடும் சங்கம் –திரும்பும்
பொழுது மரங்களும் இரங்கும்–வகை–இவன் இருக்கும்
பொழுது தேன் வடிக்குமாம் ஆனந்த  கண்ணீர்–பறவைகளும் அது போல–தூவானம் ஆகாசம்-பகல்
பொழுது அவன் உடன் இருந்த அனுபவம் நினைந்து போக்குவார்கள்

422-

நம் கண்ணன் அல்லது இல்லை கண் –காப்பாளன் அவன் ஒருவன் தான்–இனிமையாக காலம்
போக்க அனுபவமும் அவனே மருந்தும் விருந்தும் கண்ணன் தான்..விரோதி போக்குவது
பூதனை–பகாசுர வதம் போல்வன -36 அத்யாயம் காளை வடிவு
அரிச்டாசுரன்–அடுத்து அக்ரூறரை அனுப்பி கண்ணனை கூப்பிட்டு வர
சொல்கிறான்..அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம்
..ஹிருதயம் மதுரம்..வல்லா பாச்சர்யர்–கமனம் மாதரம் நடை அழகு அனுஷ்டானம்–முன்
உதாரணம்–1479 வாழ்ந்து வந்த பெரியவர் த்வாரகை கோவில்
இவர் சம்ப்ரதாயம்..–காளை உருவத்துடன் அரிச்டாசுரன்-திமில்கள் நிறைந்து–மலைகள்
என்று நினைந்து மேகம் தங்கிபோகுமாம்-7th ஸ்லோகம்–கொம்பை
பிடித்து தள்ள 18 அடி பின் போய் விழுந்ததாம்–மீண்டும்
உறுமி வர -அருகில் சென்று இடித்து தள்ள திரு அடிகளால் உதைத்து முடித்தான்–நாரதர்
கம்சன் இடம் சென்றார்–மந்த்ரிகளை கூப்பிட்டு-போனவர் முடிந்ததை நாரதர் சொல்லி தான்
அறிந்தான்–மல்லர்களை முஷ்டிக சாணூர-வில் யாகம்-குவலையா பீடம் யானை
முதலில்–அடுத்து தானே அமர்ந்து சண்டை போட முடிவு–அக்ரூரை சென்று கூப்பிட்டு வர
சொன்னான்–

423-

நல்லவர்களை காத்து தீயவர்களை அழித்து தர்மம் ஸ்தாபித்து–37th அத்யாயம் கேசி கொன்றது–நாரதர் கண்ணனுக்கு ரகஸ்யமாக
சொன்னது–குதிரை வடிவத்தில்வந்தான்–மா வாய் பிளந்தானை—துரங்கம் வாய் கீண்டு
உகந்தான் தொன்மையூர்-திரு கண்ண புறம் -கேசவன் கேசி முடித்தால்–கிலேசம்
நீக்குபவன்/க ஈச வ பிரம்மா பரம சிவன் இருவருக்கும் ஆதாரம்–பிரசச்த கேச பாசம்
உடையவன்–நான்கு அர்த்தங்கள் த்வாதச-நாமங்களில்  முதல் திரு நாமம்–வைகாசி பிரம்மா
உத்சவம்  மாசி மகம் உத்சவம் முக்கியம் திரு கண்ண புரத்தில்–வந்த வேகத்தில் பூ
கம்பம் நடுங்கினதாம்–வந்ததும் பற்றி கால்களை சுழற்றி வீசினான்–வாயை பிளந்து கை
உள்ளே வைத்து–நெருப்பு கொதிக்க விழி பிதுங்க வாய் பிளந்து விழ வைத்தான்–கடைசி
விரோதி முடிந்தான்–இனிமேல் என்ன பண்ண போகிறார் என்று நாரதர் சொல்கிறார்
அடுத்து–யானை கின்று முஷ்டிகர் சாநூரை முடித்து கம்சனும் மீள்வான் பாரிஜாத மரம்
கொண்டு வருவீர் 16000 பெண்களை கல்யாணம்
த்வாரகை நிர்வாகம் ச்வந்தக மணி மீட்டு வருவீர் இறந்த பிள்ளைகளை மீட்டு
வருவீர்–குறவர்களை முடித்து அர்ஜுனன் சாரதியாக இருந்து பாரத யுத்தம் எல்லாம்
சொல்கிறார்..

424-

தீய புந்தி கஞ்சன் மனசில் விரோதம்–தரிகிலாதன் ஆகி தயை இன்றி பொறுக்காமல் தான்
தான் தீங்கு நினைந்த கருத்தை பிழைப்பித்து —-கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்று
நின்றான்–நெடுமால்–பூதனை தொடக்கம் கேசி வரை முடித்தான்–கேசி காட் சிகப்பு
கற்களால் கட்ட பட்டு இருக்கும் யமுனை நதி கரையில்–10-37 -25 -34 ஸ்லோகம் வரை யோமாசுரனை
முடித்த கதை–காம்ய வனத்தில் நடந்த கதை–குகை உள்ளது–விமல குண்டம் அருகில்
உள்ளது-அழுக்கு இலை இன்றும்-தண்ணீர் தாகம் காட்டிய இடம் இட்டமான பசுக்களை இனிது
மறுத்தி நீர் ஊட்டி–போஜன ஸ்தலம்-உண்டு அமர்ந்து உண்ட இடம் பாத்திரமும் குடுவைகளும்
உண்டு–வலிந்து குளமாக ஸ்ரீ நதி பால் குலம் -பிரசாதம்–பக்கத்தில்–நடந்து தான் போக
வேண்டும் சறுக்கு மரம்–கண்ணன் பிள்ளை கால் தலையிலும் தோள்களிலும் பட்ட
புண்யம்–அபசாரம் இல்லை வேண்டும் என்று தானே கண்ணன் வந்து பெற்று
கொள்கிறார்-குகை-குழந்தைகளை களவாடி வைத்தான்–மயனின் பிள்ளை-கோபால பிள்ளை
வேஷத்துடன் வந்து 10 பிள்ளைகளை கவர்ந்து போய்  மறைத்து
வைத்தான்–யோமாசுரனை-கருடன் பாம்பை பிடிக்குமா
போல்–குகையிலேமுடித்தான்–குழந்தைகளை விடுவித்தான் கோகுலம் திரும்பி வந்தனர் 30 kms தூரம்–

425–

சங்கல்பத்தாலே முடிக்கலாம் துஷ்டர்களை அழிக்க தர்மம் நிலை நாட்ட–அன்பர்களை
காக்க –தரிசனம் கொடுத்து அருள் புரிய–அவதாரம்–கஜேந்த்திரன் விபீஷணன் திருவடி
போல்வாருக்கு அருள் புரியத்தான் ..விதுரர் உத்தவர் மாலா காரர் சுதாமா குசேலர்
அகரூர் போல்வார்–காட்சி கொடுக்கத்தான் அவதாரம்..காந்தினி பிள்ளை அக்ரூரர் –வில்
விழாவுக்கு கூப்பிட்டு வர சொல்லி கம்சன் அனுப்புகிறான் –பெரிய உவகை– பாரிப்பு
உடன் புறப் படுகிறார்  38அத்யாயம்–கண்ணனை காண போக மனசு முன் சென்று தூது
விட்டதாம்–நெஞ்சமே நல்லை நல்லை உன்னை பெற்றால் என் செய்வோம் நல்லை
நெஞ்சேநாம் தொழுதும்  –அகோபிலம் சென்று–திரு வேம்கட யாத்ரை அர்ச்சிராதி கதி
பாரிப்பு-=மூன்றும்  போகணும் என்பதற்கு என்றே போவது–ஆசை பட்டதும் தர்சனம்
கிட்டியது போல்–ஊன் அத்யாயம் படிக்கும் கதை —

10-35-2/3-

2/3-çré-gopya ücuù
väma-bähu-kåta-väma-kapolo
valgita-bhrur adharärpita-veëum
komaläìgulibhir äçrita-märgaà
gopya érayati yatra mukundaù
vyoma-yäna-vanitäù saha siddhair
vismitäs tad upadhärya sa-lajjäù
käma-märgaëa-samarpita-cittäù
kaçmalaà yayur apasmåta-névyaù

The gopés said: When Mukunda vibrates the flute He has placed to His lips,
stopping its holes with His tender fingers, He rests His left cheek on His left
arm and makes His eyebrows dance. At that time the demigoddesses traveling in
the sky with their husbands, the Siddhas, become amazed. As those ladies
listen, they are embarrassed to find their minds yielding to the pursuit of lusty
desires, and in their distress they are unaware that the belts of their garments
are loosening.

4/5-hanta citram abaläù çåëutedaà
hära-häsa urasi sthira-vidyut
nanda-sünur ayam ärta-janänäà
narma-do yarhi küjita-veëuù
våndaço vraja-våñä måga-gävo
veëu-vädya-håta-cetasa ärät
danta-dañöa-kavalä dhåta-karëä
nidritä likhita-citram iväsan

O girls! This son of Nanda, who gives joy to the distressed, bears steady
lightning on His chest and has a smile like a jeweled necklace. Now please hear
something wonderful. When He vibrates His flute, Vraja’s bulls, deer and cows,
standing in groups at a great distance, are all captivated by the sound, and they
stop chewing the food in their mouths and cock their ears. Stunned, they appear
as if asleep, or like figures in a painting.

6/17-nija-padäbja-dalair dhvaja-vajra
nérajäìkuça-vicitra-lalämaiù
vraja-bhuvaù çamayan khura-todaà
varñma-dhurya-gatir éòita-veëuù
vrajati tena vayaà sa-viläsa
vékñaëärpita-manobhava-vegäù
kuja-gatià gamitä na vidämaù
kaçmalena kavaraà vasanaà vä

As Kåñëa strolls through Vraja with His lotus-petal-like feet, marking the
ground with the distinctive emblems of flag, thunderbolt, lotus and elephant
goad, He relieves the distress the ground feels from the cows’ hooves. As He
plays His renowned flute, His body moves with the grace of an elephant. Thus
we gopés, who become agitated by Cupid when Kåñëa playfully glances at us,
stand as still as trees, unaware that our hair and garments are slackening.

22/23-vatsalo vraja-gaväà yad aga-dhro
vandyamäna-caraëaù pathi våddhaiù
kåtsna-go-dhanam upohya dinänte
géta-veëur anugeòita-kértiù
utsavaà çrama-rucäpi dåçénäm
unnayan khura-rajaç-churita-srak
ditsayaiti suhåd-äsiña eña
devaké-jaöhara-bhür uòu-räjaù

Out of great affection for the cows of Vraja, Kåñëa became the lifter of
Govardhana Hill. At the end of the day, having rounded up all His own cows,
He plays a song on His flute, while exalted demigods standing along the path
worship His lotus feet and the cowherd boys accompanying Him chant His
glories. His garland is powdered by the dust raised by the cows’ hooves, and His
beauty, enhanced by His fatigue, creates an ecstatic festival for everyone’s eyes.
Eager to fulfill His friends’ desires, Kåñëa is the moon arisen from the womb of
mother Yaçodä.

10-36-1-

-çré bädaräyaëir uväca
atha tarhy ägato goñöham
ariñöo våñabhäsuraù
mahém mahä-kakut-käyaù
kampayan khura-vikñatäm

Çukadeva Goswämé said: The demon Ariñöa then came to the cowherd
village. Appearing in the form of a bull with a large hump, he made the earth
tremble as he tore it apart with his hooves.

11-gåhétvä çåìgayos taà vä
añöädaça padäni saù
pratyapoväha bhagavän
gajaù prati-gajaà yathä

The Supreme Lord Kåñëa seized Ariñöäsura by the horns and threw him back
eighteen steps, just as an elephant might do when fighting a rival elephant.

25-mahämätra tvayä bhadra
raìga-dväry upanéyatäm
dvipaù kuvalayäpéòo
jahi tena mamähitau

You, elephant-keeper, my good man, should position the elephant
Kuvalayäpéòa at the entrance to the wrestling arena and have him kill my two
enemies.

27-ity äjïäpyärtha-tantra-jïa
ähüya yadu-puìgavam
gåhétvä päëinä päëià
tato ‘krüram uväca ha

Having thus commanded his ministers, Kaàsa next called for Akrüra, the
most eminent of the Yadus. Kaàsa knew the art of securing personal advantage,
and thus he took Akrüra’s hand in his own and spoke to him as follows

10-37-1/2-

1/2-

çré-çuka uväca
keçé tu kaàsa-prahitaù khurair mahéà
mahä-hayo nirjarayan mano-javaù
saöävadhütäbhra-vimäna-saìkulaà
kurvan nabho heñita-bhéñitäkhilaù
taà träsayantaà bhagavän sva-gokulaà
tad-dheñitair väla-vighürëitämbudam
ätmänam äjau mågayantam agra-ëér
upähvayat sa vyanadan mågendra-vat

Çukadeva Gosvämé said: The demon Keçé, sent by Kaàsa, appeared in Vraja
as a great horse. Running with the speed of the mind, he tore up the earth with
his hooves. The hairs of his mane scattered the clouds and the demigods’
airplanes throughout the sky, and he terrified everyone present with his loud
neighing.
When the Supreme Personality of Godhead saw how the demon was
frightening His village of Gokula by neighing terribly and shaking the clouds
with his tail, the Lord came forward to meet him. Keçé was searching for Kåñëa
to fight, so when the Lord stood before him and challenged him to approach, the
horse responded by roaring like a lion.

10/11–kåñëa kåñëäprameyätman
yogeça jagad-éçvara
väsudeväkhiläväsa
sätvatäà pravara prabho
tvam ätmä sarva-bhütänäm
eko jyotir ivaidhasäm
güòho guhä-çayaù säkñé
mahä-puruña éçvaraù

[Närada Muni said:] O Kåñëa, Kåñëa, unlimited Lord, source of all mystic
power, Lord of the universe! O Väsudeva, shelter of all beings and best of the
Yadus ! O master, You are the Supreme Soul of all created beings, sitting
unseen within the cave of the heart like the fire dormant within kindling wood.
You are the witness within everyone, the Supreme Personality and the ultimate
controlling Deity.

5/16/17/18/19/20–cäëüraà muñöikaà caiva
mallän anyäàç ca hastinam
kaàsaà ca nihataà drakñye
paraçvo ‘hani te vibho
tasyänu çaìkha-yavanamuräëäà
narakasya ca
pärijätäpaharaëam
indrasya ca paräjayam
udvähaà véra-kanyänäà
vérya-çulkädi-lakñaëam
någasya mokñaëaà çäpäd
dvärakäyäà jagat-pate
syamantakasya ca maëer
ädänaà saha bhäryayä
måta-putra-pradänaà ca
brähmaëasya sva-dhämataù
pauëòrakasya vadhaà paçcät
käçi-puryäç ca dépanam
dantavakrasya nidhanaà
caidyasya ca mahä-kratau
yäni cänyäni véryäëi
dvärakäm ävasan bhavän
kartä drakñyämy ahaà täni
geyäni kavibhir bhuvi

In just two days, O almighty Lord, I will see the deaths of Cäëüra, Muñöika
and other wrestlers, along with those of the elephant Kuvalayäpéòa and King
Kaàsa—all by Your hand. Then I will see You kill Kälayavana, Mura, Naraka
and the conch demon, and I will also see You steal the pärijäta flower and
defeat Indra. I will then see You marry many daughters of heroic kings after
paying for them with Your valor. Then, O Lord of the universe, in Dvärakä
You will deliver King Någa from a curse and take for Yourself the Syamantaka
jewel, together with another wife. You will bring back a brähmaëa’s dead son
from the abode of Your servant Yamaräja, and thereafter You will kill
1018
Pauëòraka, burn down the city of Käçé and annihilate Dantavakra and the King
of Cedi during the great Räjasüya sacrifice. I shall see all these heroic pastimes,
along with many others You will perform during Your residence in Dvärakä.
These pastimes are glorified on this earth in the songs of transcendental poets

21–atha te käla-rüpasya
kñapayiñëor amuñya vai
akñauhiëénäà nidhanaà
drakñyämy arjuna-säratheù

Subsequently I will see You appear as time personified, serving as Arjuna’s
chariot driver and destroying entire armies of soldiers to rid the earth of her
burden.

25–bhagavän api govindo
hatvä keçinam ähave
paçün apälayat pälaiù
prétair vraja-sukhävahaù

After killing the demon Keçé in battle, the Supreme Personality of Godhead
continued to tend the cows and other animals in the company of His joyful
cowherd boyfriends. Thus He brought happiness to all the residents of
Våndävana.

2–taà nigåhyäcyuto dorbhyäà
pätayitvä mahé-tale
paçyatäà divi devänäà
paçu-märam amärayat

Lord Acyuta clutched Vyomäsura between His arms and threw him to the
ground. Then, while the demigods in heaven looked on, Kåñëa killed him in the
same way that one kills a sacrificial animal.

10-38-3-

3–kià mayäcaritaà bhadraà
kià taptaà paramaà tapaù
kià väthäpy arhate dattaà
yad drakñyämy adya keçavam

[Çré Akrüra thought:] What pious deeds have I done, what severe austerities
undergone, what worship performed or charity given so that today I will see
Lord Keçava?

6–mamädyämaìgalaà nañöaà
phalaväàç caiva me bhavaù
yan namasye bhagavato
yogi-dhyeyänghri-paìkajam

Today all my sinful reactions have been eradicated and my birth has become
worthwhile, since I will offer my obeisances to the Supreme Lord’s lotus feet,
which mystic yogés meditate upon.

8–yad arcitaà brahma-bhavädibhiù suraiù
çriyä ca devyä munibhiù sa-sätvataiù
go-cäraëäyänucaraiç carad vane
yad gopikänäà kuca-kuìkumäìkitam

Those lotus feet are worshiped by Brahmä, Çiva and all the other demigods,
by the goddess of fortune, and also by the great sages and Vaiñëavas. Upon
those lotus feet the Lord walks about the forest while herding the cows with
His companions, and those feet are smeared with the kuìkuma from the gopés’
breasts.

11–ya ékñitähaà-rahito ‘py asat-satoù
sva-tejasäpästa-tamo-bhidä-bhramaù
sva-mäyayätman racitais tad-ékñayä
präëäkña-dhébhiù sadaneñv abhéyate

He is the witness of material cause and effect, yet He is always free from
false identification with them. By His internal potency He dispels the darkness
of separation and confusion. The individual souls in this world, who are
manifested here when He glances upon His material creative energy, indirectly
perceive Him in the activities of their life airs, senses and intelligence

5–athävarüòhaù sapadéçayo rathät
pradhäna-puàsoç caraëaà sva-labdhaye
dhiyä dhåtaà yogibhir apy ahaà dhruvaà
namasya äbhyäà ca sakhén vanaukasaù

Then I will at once alight from my chariot and bow down to the lotus feet of
Kåñëa and Balaräma, the Supreme Personalities of Godhead. Theirs are the
same feet that great mystic yogés striving for self-realization bear within their
minds. I will also offer my obeisances to the Lords’ cowherd boyfriends and to
all the other residents of Våndävana.

21–labdhväìga-saìgam praëatam kåtäïjalià
mäà vakñyate ‘krüra tatety uruçraväù
tadä vayaà janma-bhåto mahéyasä
naivädåto yo dhig amuñya janma tat

Having been embraced by the all-famous Lord Kåñëa, I will humbly stand
before Him with bowed head and joined palms, and He will address me, “My
dear Akrüra.” At that very moment my life’s purpose will be fulfilled. Indeed,
the life of anyone whom the Supreme Personality fails to recognize is simply
pitiable.

25-padäni tasyäkhila-loka-pälakiréöa-
juñöämala-päda-reëoù
dadarça goñöhe kñiti-kautukäni
vilakñitäny abja-yaväìkuçädyaiù

In the cowherd pasture Akrüra saw the footprints of those feet whose pure
dust the rulers of all the planets in the universe hold on their crowns. Those
footprints of the Lord, distinguished by such marks as the lotus, barleycorn and
elephant goad, made the ground wonderfully beautiful.

7/38–saìkarñaëaç ca praëatam
upaguhya mahä-manäù
gåhétvä päëinä päëé
anayat sänujo gåham
påñövätha sv-ägataà tasmai
nivedya ca varäsanam
prakñälya vidhi-vat pädau
madhu-parkärhaëam äharat

As Akrüra stood with his head bowed, Lord Saìkarñaëa [Balaräma] grasped
his joined hands, and then Balaräma took him to His house in the company of
Lord Kåñëa. After inquiring from Akrüra whether his trip had been
comfortable, Balaräma offered him a first-class seat, bathed his feet in
accordance with the injunctions of scripture and respectfully served him milk
with honey

3–itthaà sünåtayä väcä
nandena su-sabhäjitaù
akrüraù paripåñöena
jahäv adhva-pariçramam

Honored by Nanda Mahäräja with these true and pleasing words of inquiry,
Akrüra forgot the fatigue of his journey.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading