கிருஷ்ணன் கதை அமுதம் -431-435 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

431-அரை சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தையே…திரு கமல பாதம் முதல்  பாசுரம்..உள் சாத்து  மெலிசான மல்லு வஸ்த்ரம் .பருத்தி ஆடை..மேல் தான் பட்டாடை.. வஸ்த்ரம் வாகனம் பொறுத்து மாதும்..ஈர ஆடை தீர்த்தம் முக்கியம் ..ராஜா கண்ட கோபாலர் கதை–நம் பெருமாள் மறைந்து திரும்பி வந்த காலம்..பிரமேயம் பகவான்திரு மேனி காத்தார் பில்லைலோகாச்சர்யர்..1323-1371 திரும்ப வர -..வண்ணாத்தான்-பார்வை இழந்தவன் ஈர ஆடை கொண்டு நம் பெருமாள் காட்டி கொடுத்தான்..ராமானுஜர் இருந்த காலம்-அபசாரம் பட்ட வண்ணானை பற்றிய சீற்றம் கொண்டல் வண்ணனாய்  -கற்றினம் மேய்த்த எந்தை கழலினை  கீழ்-கண்ணனே இவன்.. காரேய் கருணை ராமானுசா –அடுத்து புஷ்ப அலங்காரம்..மாலா காரார் சுதாமா என்ற திரு நாமம் –வைகுந்தத்தில் இருந்து கோகுலம் மதுரை குறும் தெருவில் குடிசை வந்தது ஆச்சர்யம்..பதட்டமே எனக்கு சமர்ப்பிக்கணும்.. பொன் அடிக்கு என்று உள்ளாத உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே.. .விடுதி புஷ்பம் சமர்பிக்க பத்ரம் புஷ்பம்–சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி தூய்மை பதிலுக்கு எதிர் பார்க்காமல் இருப்பதே பூ ச்சாத்து உத்சவம்….செண்பக மல்லிகை பாதிரி ..புன்னை பூ ..கருமுகை பூ சூட்ட வாராய் 9 வகைவித வித புஷ்பங்கள்..ஆண்டாள் தொண்டர் அடி போடி அனந்தாழ்வான் தோ  மாலை பூலங்கி அலங்காரம் ..அடுத்து சந்தன அலங்காரம்..

432..யசோதை நிலையில் பெரி ஆழ்வார் பூ சூட ஆசை படுகிறார்..எண்பகர் பூவும் கொணர்ந்தேன்…திரு மேனி அழகு அலங்காரம் பேசி முடிக்க முடியாது..சிக்கத்தாடை–தலையி சாத்தி மேல் புஷ்பம் திரு முடி மேல்..வெளி மாலை தண்டு மாலை..திரு வாசி மாலை தாங்கி சட்டம்..சுகுமாரன் அவன் என்பதால்..தோ மாலை தோள் மாலை..யாம் பெரு சம்பானம் பெரும் பரிசு சூடி கலைந்த மாலை தானே..மாலை மாத்து உத்சவம்..மாலையால் மாலுக்கு ஏற்றம்..அடுத்துசந்தனம் 42nd அத்யாயம்..திரு வக்ரா கூனி-சுகந்தன் –திரு மேனிக்கு ஏற்ற சந்தனம் இல்லை பராத் பரன் பூசும் சாந்து என் நெஞ்சமே..புனையும் கண்ணி வாசகம் செய் மாலையே ..வான் பட்டாடையும் அஹ்தே தேசமான அணி கலனும் என் கை கூப்பு செய்கையே….தன்னையே சமர்பித்தவளின் கூனல் போக்கினான்..வில் யாகம் நடக்கும் .இடம் போனான்..முறித்தான் இரண்டாக ராமன் போல..யானை கரும்பை முடித்தது போல..மல் அரங்கம் ஏற்பாடு ஆகிறது
433-அநிஷ்டம் போக்கி இஷ்டம் கொடுப்பான் ..நேர்மை அற்று இருப்பதே கூன் விகாரம்..42அத்யாயம்  26 ஸ்லோகம்…மல்லரை -சானூறை முஷ்டிகரை ஏற்பாடு செய்தான்..கூடகர் சலகர் போன்றவர்..43rd அத்யாயம்–குவலையா பீட யானை ..மத நீர் பெருக்கி நிற்க அம்பஷ்டன் பாகன்..மாட மீ மிசை கஞ்சன் அடுத்து தானே இருந்தான்..விற் பெரு விழாவும் ..திருவல்லி கேணி கண்டேனே கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ -வரிசை க்ரமம் மாற்றி–நடந்த வேகத்தில் எதுமுதல் எது  கடைசி என்று தெரியாமல் முடித்தானாம் ..பாகன் இறந்த யானையை ஒட்டி நடத்து சக்தி கொண்டவனாம் .அதனால் அவனையும் முடித்தான்..தந்தம்-கோட்டுக்கால் கட்டின் மேல் கோடு அம் கால் நப்பின்னை வீரன் என்ற நினைவு வர …சந்தன அலங்காரம் கலையாமல் வேல் விழியாள் கயல் விழியாள்-முத்தரை அழியாமல் மல்லரை முடித்தானாம் 10 வித பார்வை
434-ஆணை காத்து ஓர் ஆணை கொன்று ..கஜேந்திரன்–வெள்கி  நிற்ப ..ஆனைக்கு அருளினான் அன்று–வாரணம் தொலைத்த காரணம் தானே ..அனுகூல யானை இது பிரதி கூல யானை..சமோகம் சர்வ பூதேஷு..-மல்லர்களுக்கு இடி போலவும் மனிதர்களில் மாணிக்கம் இளம் பெண்கள் மணவாளன் நித்ய கல்யாண பெருமாள்/இடையர்களுக்கு நம் பிள்ளை அழியல் நம் பையல்/துஷ்டர்களுக்கு அளிக்கும் சகர வர்த்தி வசு தேவர் நந்த கோபாலர் பிள்ளை–என்ன ஆகுமோ கம்சனால் /மிருதுயு கம்சனுக்கு கால தேவதை/சிசுதெரியாதவர்களுக்கு  -யோகி நாராயண பர பிரம்மா –/விருஷ்ணி குலம்-பர தேவதை பத்து வித காட்சி கொடுத்து நுழைந்தான் ..நடை அழகு -சாந்தணி தோள் சதுரன்-குறி அழியாமல் சண்டை போற்ற சாமர்த்தியம் தேஜஸ் கர்வம் போன்ற யானை–சிங்கம் போல தேஜஸ் புலி ரிஷப யானை /ஏசல் யானை வாகனம் குதிரை வாகன வையாளி -கூத்தாடும் நடை..விழுங்குவது போல் பார்க்க நுகருவது போல் பார்க்க ..மல்லரை மாட்டிய தேவாதி தேவன்
435–கீழ் வானம் ..மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை–நேராக மோத வில்லை–நடுவில் நிற்க மல்லரைகளை மாட்டி விட்டாராம்-முத்ரை அழியாமல்..நேராக மோதாமல் இரண்டு மல்லர்களையும் மாட்டி விட்டான்..தேவாதி தேவன் மனிசர்க்கு தேவர் போல் தேவர்களுக்கு தேவன்…44 அத்யாயம்..சமமான யுத்தம் இல்லை..அதி சுகமார  யவனர்கள்…பால் மனம் மாறாதவர்கள் அழகை  சேவிக்காமல் சண்டை போடுகிறார்கள் ..மகாத்மாக்கள் அச்சம் போக்க சௌர்யம் வீரம் பராக்கிரமம்…வருவார் செல்வர் ..திரு வாழ் மார்பன்.. அடியாரும் உளன்..திரு செங்குன்றூர் திரு சிற்றாறு ..பாசுரம்-இமையவர் அப்பன் -காட்டிய குணம் சவ்ரயம் -சிற்றாரிலே கொழிக்கும்..நாயனார்.. வார்கடா வருவி ..மறப்பு இணைத்து தின்பாகன் உயர் செகுத்து ..மாட மீ மிசை காஞ்சனை குஞ்சி பிடித்த –இமையவர் அப்பன் என் அப்பன்–தர்ம புத்ரனால் புனர் உத்தராணம் செய்த இடம் அஸ்வத்தாமா யானை -துரோணர் கொல்ல -குற்றம் அபசாரம் போக்க தவம் பண்ணி பாபம்  போக்கி கொண்டார்…மல்லர்களை முடித்தான் ..பல பத்ரன் முஷ்டிகரையும் கண்ணன் சாநூரையும்..முடித்தார்கள்..காஞ்சனை குஞ்சி பிடித்து இழுத்து முடித்தான்..தான் தீங்கு நினைத்த -நெருப்பு என்று  நின்ற நெடுமால்..காஞ்சனை துஞ்ச வம்சம் செய்தான்–நெடு மால்-தாய் தந்தையர் இடம் பித்து கொண்ட நெடுமால்..-10 வருஷம் கழித்து பார்கிறான்..
10-42-3-3–sairandhry uväca
däsy asmy ahaà sundara kaàsa-sammatä
trivakra-nämä hy anulepa-karmaëi
mad-bhävitaà bhoja-pater ati-priyaà
vinä yuväà ko ‘nyatamas tad arhatiThe maidservant replied: O handsome one, I am a servant of King Kaàsa,
who highly regards me for the ointments I make. My name is Trivakrä. Who
else but You two deserve my ointments, which the lord of the Bhojas likes so
much?–padbhyäm äkramya prapade
dry-aìguly-uttäna-päëinä
pragåhya cibuke ‘dhyätmam
udanénamad acyutaù

Pressing down on her toes with both His feet, Lord Acyuta placed one
upward-pointing finger of each hand under her chin and straightened up her
body.

8–sä tadarju-samänäìgé
båhac-chroëi-payodharä
mukunda-sparçanät sadyo
babhüva pramadottamä

Simply by Lord Mukunda’s touch, Trivakrä was suddenly transformed into
an exquisitely beautiful woman with straight, evenly proportioned limbs and
large hips and breasts.

17–kareëa vämena sa-lélam uddhåtaà
sajyaà ca kåtvä nimiñeëa paçyatäm
nåëäà vikåñya prababhaïja madhyato
yathekñu-daëòaà mada-kary urukramaù

Easily lifting the bow with His left hand, Lord Urukrama strung it in a
fraction of a second as the King’s guards looked on. He then powerfully pulled
the string and snapped the bow in half, just as an excited elephant might break a
stalk of sugar cane.

28/29/30/31–adarçanaà sva-çirasaù
pratirüpe ca saty api
asaty api dvitéye ca
dvai-rüpyaà jyotiñäà tathä
chidra-pratétiç chäyäyäà
präëa-ghoñänupaçrutiù
svarëa-pratétir våkñeñu
sva-padänäm adarçanam
svapne preta-pariñvaìgaù
khara-yänaà viñädanam
yäyän nalada-mäly ekas
tailäbhyakto dig-ambaraù
anyäni cetthaà-bhütäni
svapna-jägaritäni ca
paçyan maraëa-santrasto
nidräà lebhe na cintayä

When he looked at his reflection he could not see his head; for no reason the
moon and stars appeared double; he saw a hole in his shadow; he could not hear
the sound of his life air; trees seemed covered with a golden hue; and he could
not see his footprints. He dreamt that he was being embraced by ghosts, riding a
donkey and drinking poison, and also that a naked man smeared with oil was
passing by wearing a garland of nalada flowers. Seeing these and other such
omens both while dreaming and while awake, Kaàsa was terrified by the
prospect of death, and out of anxiety he could not sleep.

8–pucche pragåhyäti-balaà
dhanuñaù païca-viàçatim
vicakarña yathä nägaà
suparëa iva lélayä

Lord Kåñëa then grabbed the powerful Kuvalayäpéòa by the tail and playfully
dragged him twenty-five bow-lengths as easily as Garuòa might drag a snake.

9–sa paryävartamänena
savya-dakñiëato ‘cyutaù
babhräma bhrämyamäëena
go-vatseneva bälakaù

As Lord Acyuta held on to the elephant’s tail, the animal tried to twist away
to the left and to the right, making the Lord swerve in the opposite direction, as
a young boy would swerve when pulling a calf by the tail.

6–våtau gopaiù katipayair
baladeva-janärdanau
raìgaà viviçatü räjan
gaja-danta-varäyudhau

My dear King, Lord Baladeva and Lord Janärdana, each carrying one of the
elephant’s tusks as His chosen weapon, entered the arena with several cowherd
boys.

3–etau bhagavataù säkñäd
dharer näräyaëasya hi
avatérëäv ihäàçena
vasudevasya veçmani

[The people said:] These two boys are certainly expansions of the Supreme
Lord Näräyaëa who have descended to this world in the home of Vasudeva.

24–eña vai kila devakyäà
jäto nétaç ca gokulam
kälam etaà vasan güòho
vavådhe nanda-veçmani

This one [Kåñëa] took birth from mother Devaké and was brought to
Gokula, where He has remained concealed all this time, growing up in the
house of King Nanda.

25–pütanänena nétäntaà
cakravätaç ca dänavaù
arjunau guhyakaù keçé
dhenuko ‘nye ca tad-vidhäù

He made Pütanä and the whirlwind demon meet with death, pulled down
the twin Arjuna trees and killed Çaìkhacüòa, Keçé, Dhenuka and similar
demons.

40–tasmäd bhavadbhyäà balibhir
yoddhavyaà nänayo ‘tra vai
mayi vikrama värñëeya
balena saha muñöikaù

Therefore You two should fight powerful wrestlers. There’s certainly
nothing unfair about that. You, O descendant of Våñëi, can show Your prowess
against me, and Balaräma can fight with Muñöika.

13–puëyä bata vraja-bhuvo yad ayaà nå-liìga
güòhaù puräëa-puruño vana-citra-mälyaù
gäù pälayan saha-balaù kvaëayaàç ca veëuà
vikrédayäïcati giritra-ramärcitäìghriù

How pious are the tracts of land in Vraja, for there the primeval Personality
of Godhead, disguising Himself with human traits, wanders about, enacting His
many pastimes! Adorned with wonderfully variegated forest garlands, He whose
feet are worshiped by Lord Çiva and goddess Ramä vibrates His flute as He
tends the cows in the company of Balaräma.

14–gopyas tapaù kim acaran yad amuñya rüpaà
lävaëya-säram asamordhvam ananya-siddham
dågbhiù pibanty anusaväbhinavaà duräpam
ekänta-dhäma yaçasaù çréya aiçvarasya

What austerities must the gopés have performed! With their eyes they always
drink the nectar of Lord Kåñëa’s form, which is the essence of loveliness and is
not to be equaled or surpassed. That loveliness is the only abode of beauty, fame
and opulence. It is self-perfect, ever fresh and extremely rare.

22/23–näcalat tat-prahäreëa
mälähata iva dvipaù
bähvor nigåhya cäëüraà
bahuço bhrämayan hariù
bhü-påñöhe pothayäm äsa
tarasä kñéëa jévitam
visrastäkalpa-keça-srag
indra-dhvaja iväpatat

No more shaken by the demon’s mighty blows than an elephant struck with
a flower garland, Lord Kåñëa grabbed Cäëüra by his arms, swung him around
several times and hurled him onto the ground with great force. His clothes, hair
and garland scattering, the wrestler fell down dead, like a huge festival column
collapsing.

24/25–tathaiva muñöikaù pürvaà
sva-muñöyäbhihatena vai
balabhadreëa balinä
talenäbhihato bhåçam
pravepitaù sa rudhiram
udvaman mukhato ‘rditaù
vyasuù papätorvy-upasthe
vätähata iväìghripaù

Similarly, Muñöika struck Lord Balabhadra with his fist and was slain.
Receiving a violent blow from the mighty Lord’s palm, the demon trembled all
over in great pain, vomited blood and then fell lifeless onto the ground, like atree blown down by the wind.

30–janäù prajahåñuù sarve
karmaëä räma-kåñëayoù
åte kaàsaà vipra-mukhyäù
sädhavaù sädhu sädhv iti

Everyone except Kaàsa rejoiced at the wonderful feat Kåñëa and Balaräma
had performed. The exalted brähmaëas and great saints exclaimed, “Excellent!
Excellent!”

37–pragåhya keçeñu calat-kirétaà
nipätya raìgopari tuìga-maïcät
tasyopariñöät svayam abja-näbhaù
papäta viçväçraya ätma-tantraù

Grabbing Kaàsa by the hair and knocking off his crown, the lotus-naveled
Lord threw him off the elevated dais onto the wrestling mat. Then the
independent Lord, the support of the entire universe, threw Himself upon the
King.

38–taà samparetaà vicakarña bhümau
harir yathebhaà jagato vipaçyataù
hä heti çabdaù su-mahäàs tadäbhüdudéritaù sarva-janair narendra

As a lion drags a dead elephant, the Lord then dragged Kaàsa’s dead body
along the ground in full view of everyone present. O King, all the people in the
arena tumultuously cried out, “Oh! Oh!”

39–sa nityadodvigna-dhiyä tam éçvaraà
pibann adan vä vicaran svapan çvasan
dadarça cakräyudham agrato yatas
tad eva rüpaà duraväpam äpa

Kaàsa had always been disturbed by the thought that the Supreme Lord was
to kill him. Therefore when drinking, eating, moving about, sleeping or simply
breathing, the King had always seen the Lord before him with the disc weapon
in His hand. Thus Kaàsa achieved the rare boon of attaining a form like the
Lord’s.

40–tasyänujä bhrätaro ‘ñöau
kaìka-nyagrodhakädayaù
abhyadhävann ati-kruddhä
bhrätur nirveça-käriëaù

Kaàsa’s eight younger brothers, led by Kaìka and Nyagrodhaka, then
attacked the Lords in a rage, seeking to avenge their brother’s death.

41–tathäti-rabhasäàs täàs tu
saàyattän rohiëé-sutaù
ahan parigham udyamya
paçün iva mågädhipaù

As they ran swiftly toward the two Lords, ready to strike, the son of Rohiëé
slew them with His club just as a lion easily kills other animals.

42–nedur dundubhayo vyomni
brahmeçädyä vibhütayaù
puñpaiù kirantas taà prétäù
çaçaàsur nanåtuù striyaù

Kettledrums resounded in the sky as Brahmä, Çiva and other demigods, the
Lord’s expansions, rained down flowers upon Him with pleasure. They chanted
His praises, and their wives danced.

49–çré-çuka uväca
räja-yoñita äçväsya
bhagaväû loka-bhävanaù
yäm ähur laukikéà saàsthäà
hatänäà samakärayat

Çukadeva Gosvämé said: After consoling the royal ladies, Lord Kåñëa,
sustainer of all the worlds, arranged for the prescribed funeral rites to be
performed.

50–mätaraà pitaraà caiva
mocayitvätha bandhanät
kåñëa-rämau vavandäte
çirasä spåçya pädayoù

Then Kåñëa and Balaräma released Their mother and father from bondage
and offered obeisances to them, touching their feet with Their heads.

51–devaké vasudevaç ca
vijïäya jagad-éçvarau
kåta-saàvandanau putrau
sasvajäte na çaìki

Devaké and Vasudeva, now knowing Kåñëa and Balaräma to be the Lords of
the universe, simply stood with joined palms. Being apprehensive, they did not
embrace their sons.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading