436–ஜன்ம கர்ம மே திவ்யம்–அதிகமாக வியக்க வைக்கும் பிறவி அறுக்கும்…நம்மை உஜ்ஜீவிக்க தாழ விட்டு அவதரித்தான்..பிறந்தவாறும் வளந்தவாரும் ஆவியை ..நின்று நின்று உருக்குகின்றன ..மடி தடவாத சோறும்–விதுரர் சுருள் நாறாத பூ மாலா காரர்..சுண்ணாம்பு கலவாத சந்தானம் கூனி தூய்மை..கொடுத்து கொல்லாதே கொண்டதுக்கு கை கூலி கொடுக்க வேண்டும்.. ஒழிக்க ஒளியாதுகொள்வான் அன்று கொள்லாமல் போகாதே ஆண்டாள்.அமுது செய்திட பெரில் ஓன்று நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன்…விதுரர் சுவை ஆசை உடன் கொடுத்தார் தூய்மை எதிர் பாராமல் கொடுத்தால் தூய்மை ..பதட்டமே பக்தி முயற்சி..உக்ரசெனருக்கு பட்டாபிஷேகம் பண்ண போகிறார் 44 இறுதி ஸ்லோகம் தேவகி வாசுதேவனை வணங்கி.செல்ல அவர்கள் .கை கூப்பினார்கள் .. நினைவு மாற்ற–சட்டு என்று மயங்க செய்தார் பிறந்த பேற்றை தான் பெற்றேன் வளர்ந்த பேரை இழந்தேன் யசொதியானுபவம் எனக்கு கொடுக்க வேண்டும் ..தால் ஒலித்து இரும் திரு வினை இல்லா –நந்தன் பெற்றனன் நாங்கள் கோன் வாசு தேவன் பெறவில்லை -காணுமாறு இனி உண்டு எனில் அருளே…பால் சுரந்தது அவனும் குடித்தான் பட்டர் நஞ்சீயர் –
437-45th அத்யாயம் –பெற்றோருக்கு பணிவிடை செய்யாமல் போனேனே –5th ஸ்லோகம்…குழந்தை மன்னிப்பு கேட்கலாமா –மடியில் வைத்து கொண்டார்கள்.. உகர சேனர்-மாதா மகன்-விடு வித்து பட்டம் சூட்டினார்-யது குலம்-வம்சம் தானே–யயாதி சாபம் உண்டே..மாற்றி ஆணை இடுகிறேன்-அரியாசனம் உண்டு..யது விரிஷ்ணி ..குகர வம்சம் வெளியில் இருந்து வந்தார்கள்…நந்த கோபாலன் யசோதை-திரும்பி போகலாமா கேட்டதும் — மனம் திடப் படுத்து கொண்டு விடை கொடுத்து அனுப்பினான்..பிரியா விடை–கோபால ரத்னம்–இனிமேல் வயசான அவனின் பல செஷ்டிதங்கள்–குரு இடம் வாசம் பண்ணும் வழக்கம்-கர்காச்சர்யர் வேண்டிய சம்ஸ்காரம் பண்ணினார் சாந்தீபினி இடம் கற்று கொள்ள-வேதம் அங்கங்கள் உபநிஷத் ரகசியம் சாஸ்திரம் ஆய கலைகள் 64 64 நாளில் கற்றார்..-குரு தஷிணை-பிரபாச ஷேத்ரத்தில் மாண்ட பிள்ளையை–ஓதுவித்த தக்கணையா -மாதவத்தோன் புத்திரன் போய் மரி கடல் -பாஞ்ச சன்யம்-கொண்டார் –யம புரம் சென்று மீட்டு -அவன் சிறுவனை கொடுத்தாய் —
438-லங்கா யுத்தம்குரங்குகளை மீட்டு -சம்பூகன் குற்றத்தால் -சாந்தீபன் பிள்ளை மீட்டு/அந்தணர் பிள்ளைகளை /பரிஷித் மீட்டு கொடுத்தார் -திரு மால் இரும் சோலை ஸ்தவம் ஸ்ரீ ரெங்கத்து ஆபத்து தீர்க்க வேண்டும்..கூரத் ஆழ்வான்–கோதில் வாய்மை -சாந்தீபன்–ததி பாண்டன் நாக பழக காரி–அதுவும் கண்ணன் இடம் கேட்டதால் கோதில் வாய்மை 46 அத்யாயம் உத்தவரை கோகுலத்துக்கு அனுப்புகிறார்..பெண்களும் ஆண்களும் துக்கி இருப்பார்கள் த்யானித்து அருகில் இருப்பது போல நினைத்து வருத்தம் தீர்க்க தேறி விட ஞான மார்க்கம் சொல்லி கொடுக்க போகிறார்..அவர்கள் இடம் பக்தி மார்க்கம் கற்று அழுது கொண்டு கற்று வந்தார் ஞான மார்க்கம் கீழ் படி பக்தி மார்க்கம் மேல் படி…அனைத்தும் கண்ணன் -மனசு பிரிதி உள்ளம் உடல் அவனுக்கே –நித்ய யுக்தா உபாசக ..மீன் தண்ணீர் போல -கண்ணன்-பக்தர்கள்..அனைத்தும் கண்ணன் திரு நாமம் …எதையும் மறக்க முடியாது எல்லாம் அவன் திரு அடிபட்ட இடம்–அது இது உது -நைவிக்கும்…நினைத்து நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்…உத்தவர் உபதேசிக்க ஆரம்பிக்கிறார்..பர பிரமம்-உங்களுக்குள் வந்து -ஆதி காரணன்-பிறப்போ உடலோ தாயோ தந்தையோ அவனுக்கு இல்லை இட்டு கொண்ட வேஷம்..அனைவரும் அவனுக்கு குழந்தை..-
439-46-46 ஸ்லோகம்–பெண்கள் உத்தவர் தேரை பார்த்தார்கள்–பரிக்ரம நந்த கிராமம் குன்றை சுற்றி-உத்தவர் டீலா தோட்டம் உண்டு2/-3 மாசம் அமர்ந்து உபதேசிக்க வந்தவர் கற்று கொண்டு வந்தார்..தயிர் கடைய ஆரம்பிகிறார்கள் ..ஆயாசம் தீர்க்க அரவிந்த லோசனா ஒலி–ம த்தின் ஓசை..-கீசு கீசு-கலந்து பேசின பேச்சு காசு பிறப்பு அச்சு தாலி ஆமை தாலி -வாச நறும் குழல் ஆய்சியார் தயிர் அரவம் –கண்ணன் வாங்க வில்லையோ தயிர் வாங்க வில்லையோ கேசவன் மாதவன் பூ பறிக்கும் பொழுது பூவை பைம்கிளி.திரு மால் திரு நாமங்களையே கூவி எழும்..–.ஏறி வந்த ஏணி-அது போல் கண்ணன்..கிருஷ்ண சங்கமம். கருப்பு வண்டு ரீங்காரம்– உத்தவராக நினைத்து பெண்கள் பேசுகிறார்கள்..கண்ணன் கூட இருக்கிற புஷ்பம் தேனை பருக –சிகப்பு மாறாமல் வந்தாய்-கோபித்து பிரணய ரோஷத்துடன் பேசுகிறார்கள்..6 -2 திரு வாய் மொழி-வராதே போ என்கிறார் பராங்குச நாயகி -என் உடைய பந்து கழலும் தந்து போகு நம்பி அளிதர்க்கே நோற்றோம். துன்பம் பெற தபசு பண்ணி இருக்கிறோம் –வாலியை மறைந்து கொன்றவர் பெண்ணின் வருத்தம் அறியாத பெருமாள் பலி வஞ்சனை தெரியும் அவருக்கு பேச வர வேண்டாம் –வண்டு சுற்று விட்டு திரும்பி வர–சேர்த்தாலும் வர வேண்டாம்-உத்தவருக்கு பாஷை புதுசாக இருக்கிறது பிரணய ரோஷம் மட்டை அடி திகைத்து போய் விட்டார்..
440–நான்கு வகை பட்டவர் அடைகிறார்கள் ஞானி தான் உகந்தவன் .வாசுதேவன சர்வம் என்று இருக்கும் பக்தர் துற லாபம்..கோபிமார்கள் அப்படி பட்டவர்கள். உத்தவரை வண்டு போல் நினைத்து பேசுகிறார்கள்..திரு புல்லாணி …தர்ப சயன பெருமாள் .ஆதி ஜகன் நாத பெருமாள் பட்டாபி ஷேக திரு கோல சேவை..சேது பந்தனம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதைஎல்..பர காலநாயகி–சிந்தனைக்கு இனியான் உடன் திரு வாலி திரு நகரி– புல்லாணி பெருமாள் ஏமாற்ற –அவர் பொய் கேட்டு இருப்பேனே என்கிறார் அவன் சொல்வதை தான் நம்புவேன்..அடையாளம் கேட்க்க -தொங்கும் ..கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் –சாட்சி அவன் பக்கம் சொல்ல வண்டு உடன் வந்தான் ..உத்தவர் இடம் வண்டு இடம் பேசுவது போல் கோபிமார்கள் பேச –நாங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலேன்.அவன் மண்ணும் நீர் பொங்கு முந்நீர் கரைக்கு செல்வது தான் வழி ..பாதம் பணிவோம் நமக்கு அதுவே நலம்..உத்தவர் புரிந்து கொண்டார் ஞானம் மிக்கு பக்தி காதல் அவா வேட்கை..47 அத்யாயம் ..23 ஸ்லோகம்..பாக்ய சாலிகள்..கண்ணன் இப் படி சொல்ல சொன்னார்-பிரிய வில்லை உங்கள் இடம் தண்ணீர் ஆகாசம் அக்னி இருப்பது போல் எங்கும் உளன் கண்ணன்..அனைத்து குள்ளும் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் ..மனைவி கணவன் போனால் தான் ஏங்குவாள் நினைவில் இருக்க தான் தள்ளி போனேன் .சிந்த யந்தி கிட்டே வராமல் முக்தி அடைந்தாள் இதை கேட்டதும் கோபிகள் எங்களுக்கு இது ஏற வில்லை..பதில் சொல்கிறார்கள் ..இன்றும் எதை பார்த்தாலும் கண்ணன் நினைவு–தங்கி உபதேசம் பண்ண இருந்தார் ..கை கூப்பி பக்தி பற்று அறிந்து கொண்டேன் லஷ்மி தேவி கூட இந்த அனுபவம்கிடைக்க வில்லை அடுத்த பிறவியில் கோபி மார் பாத துளியாக பிறந்தால் போதும்..சொல்லி விடை பெற்றார் ..கற்று வந்ததை கண்ணா இடம் சொன்னார்
10-45-1/2/3-
1–çré-çuka uväca
pitaräv upalabdhärthau
viditvä puruñottamaù
mä bhüd iti nijäà mäyäà
tatäna jana-mohiném
Çukadeva Gosvämé said: Understanding that His parents were becoming
aware of His transcendental opulences, the Supreme Personality of Godhead
thought that this should not be allowed to happen. Thus He expanded His
Yogamäyä, which bewilders His devotees.
2–uväca pitaräv etya
sägrajaù sätvanarñabhaù
praçrayävanataù préëann
amba täteti sädaram
Lord Kåñëa, the greatest of the Sätvatas, approached His parents with His
elder brother. Humbly bowing His head and gratifying them by respectfully
addressing them as “My dear mother” and “My dear father,” Kåñëa spoke as
follows.
3–näsmatto yuvayos täta
nityotkaëöhitayor api
bälya-paugaëòa-kaiçoräù
puträbhyäm abhavan kvacit
[Lord Kåñëa said:] Dear Father, because of Us, your two sons, you and
mother Devaké always remained in anxiety and could never enjoy Our
childhood, boyhood or youth.
7–mätaraà pitaraà våddhaà
bhäryäà sädhvéà sutam çiçum
guruà vipraà prapannaà ca
kalpo ‘bibhrac chvasan-måtaù
A man who, though able to do so, fails to support his elderly parents, chaste
wife, young child or spiritual master, or who neglects a brähmaëa or anyone
who comes to him for shelter, is considered dead, though breathing.
8–tan näv akalpayoù kaàsän
nityam udvigna-cetasoù
mogham ete vyatikräntä
divasä väm anarcatoù
Thus We have wasted all these days, unable as We were to properly honor
you because Our minds were always disturbed by fear of Kaàsa.
1–siïcantäv açru-dhäräbhiù
sneha-päçena cävåtau
na kiïcid ücatü räjan
bäñpa-kaëöhau vimohitau
Pouring out a shower of tears upon the Lord, His parents, who were bound
up by the rope of affection, could not speak. They were overwhelmed, O King,
and their throats choked up with tears.
12–evam äçväsya pitarau
bhagavän devaké-sutaù
mätämahaà tügrasenaà
yadünäm akaron ëåpam
Thus having comforted His mother and father, the Supreme Personality of
Godhead, appearing as the son of Devaké, installed His maternal grandfather,
Ugrasena, as King of the Yadu
17/18–kåñëa-saìkarñaëa-bhujair
guptä labdha-manorathäù
gåheñu remire siddhäù
kåñëa-räma-gata-jvaräù
vékñanto ‘har ahaù prétä
mukunda-vadanämbujam
nityaà pramuditaà çrémat
sa-daya-smita-vékñaëam
The members of these clans, protected by the arms of Lord Kåñëa and Lord
Saìkarñaëa, felt that all their desires were fulfilled. Thus they enjoyed perfect
happiness while living at home with their families. Because of the presence of
Kåñëa and Balaräma, they no longer suffered from the fever of material
existence. Every day these loving devotees could see Mukunda’s ever-cheerful
lotus face, which was decorated with beautiful, merciful smiling glances.
25-ity uktas tau pariñvajya
nandaù praëaya-vihvalaù
pürayann açrubhir netre
saha gopair vrajaà yayau
Nanda Mahäräja was overwhelmed with affection upon hearing Kåñëa’s
words, and his eyes brimmed with tears as he embraced the two Lords. Then he
went back to Vraja with the cowherd men.
30/31–prabhavau sarva-vidyänäà
sarva-jïau jagad-éçvarau
nänya-siddhämalaà jïänaà
gühamänau narehitaiù
atho guru-kule väsam
icchantäv upajagmatuù
käçyaà sändépanià näma
hy avanti-pura-väsinam
Concealing Their innately perfect knowledge by Their humanlike activities,
those two omniscient Lords of the universe, Themselves the origin of all
branches of knowledge, next desired to reside at the school of a spiritual master.
Thus They approached Sändépani Muni, a native of Käsé living in the city of
Avanté.
32–yathopasädya tau däntau
gurau våttim aninditäm
grähayantäv upetau sma
bhaktyä devam ivädåtau
Sändépani thought very highly of these two self-controlled disciples, whom
he had obtained so fortuitously. By serving him as devotedly as one would serve the Supreme Lord Himself, They showed others an irreproachable example of how to worship the spiritual master.
35/36–sarvaà nara-vara-çreñöhau
sarva-vidyä-pravartakau
sakån nigada-mätreëa
tau saïjagåhatur nåpa
aho-rätraiç catuù-ñañöyä
saàyattau tävatéù kaläù
guru-dakñiëayäcäryaà
chandayäm äsatur nåpa
O King, those best of persons, Kåñëa and Balaräma, being Themselves the
original promulgators of all varieties of knowledge, could immediately assimilate
each and every subject after hearing it explained just once. Thus with fixed
concentration They learned the sixty-four arts and skills in as many days and
nights. Thereafter, O King, They satisfied Their spiritual master by offering
him guru-dakñiëä.
The Lords learned (1) gétam, singing; (2) vädyam, playing on musical
instruments; (3) nåtyam, dancing; (4) näöyam, drama; (5) älekhyam, painting;
(6) viçeñaka-cchedyam, painting the face and body with colored unguents and
cosmetics; (7) taëòula-kusuma-bali-vikäräù, preparing auspicious designs on
the floor with rice and flowers; (8) puñpästaraëam, making a bed of flowers; (9)
daçana-vasanäìga-rägäù, coloring one’s teeth, clothes and limbs; (10)
maëi-bhümikä-karma, inlaying a floor with jewels; (11) çayyä-racanam,
covering a bed; (12) udaka-vädyam, ringing waterpots; (13) udaka-ghätaù,
splashing with water; (14) citra-yogäù, mixing colors; (15)
1362
mälya-grathana-vikalpäù, preparing wreaths; (16) çekharäpéòa-yojanam, setting
a helmet on the head; (17) nepathya-yogäù, putting on apparel in a dressing
room; (18) karëa-patra-bhaìgäù, decorating the earlobe; (19) sugandha-yuktiù,
applying aromatics; (20) bhüñaëa-yojanam, decorating with jewelry; (21)
aindrajälam, jugglery; (22) kaucumära-yogaù, the art of disguise; (23)
hasta-läghavam, sleight of hand; (24) citra-çäkäpüpa-bhakñya-vikära-kriyaù,
preparing varieties of salad, bread, cake and other delicious food; (25)
pänaka-rasa-rägäsava-yojanam, preparing palatable drinks and tinging
draughts with red color; (26) sücé-väya-karma, needlework and weaving; (27)
sütra-kréòä, making puppets dance by manipulating thin threads; (28)
véëä-òamarukavädyäni, playing on a lute and a small X-shaped drum; (29)
prahelikä, making and solving riddles; (29a) pratimälä, capping verses, or
reciting poems verse for verse as a trial of memory or skill; (30)
durvacaka-yogäù, uttering statements difficult for others to answer; (31)
pustaka-väcanam, reciting books; and (32) näöikäkhyäyikä-darçanam, enacting
short plays and writing anecdotes.
Kåñëa and Balaräma also learned (33) kävya-samasyä-püraëam, solving
enigmatic verses; (34) paööikä-vetra-bäëa-vikalpäù, making a bow from a strip of
cloth and a stick; (35) tarku-karma, spinning with a spindle; (36) takñaëam,
carpentry; (37) västu-vidyä, architecture; (38) raupya-ratna-parékñä, testing
silver and jewels; (39) dhätu-vädaù, metallurgy; (40) maëi-räga-jïänam, tinging
jewels with various colors; (41) äkara-jïänam, mineralogy; (42)
våkñäyur-veda-yogäù, herbal medicine; (43)
meña-kukkuöa-lävaka-yuddha-vidhiù, the art of training and engaging rams,
cocks and quails in fighting; (44) çuka-çärikä-praläpanam, knowledge of how to
train male and female parrots to speak and to answer the questions of human
beings; (45) utsädanam, healing a person with ointments; (46)
keça-märjana-kauçalam, hairdressing; (47) akñara-muñöikä-kathanam, telling
what is written in a book without seeing it, and telling what is hidden in
another’s fist; (48) mlecchita-kutarka-vikalpäù, fabricating barbarous or foreign
sophistry; (49) deça-bhäñä-jïänam, knowledge of provincial dialects; (50)
1363
puñpa-çakaöikä-nirmiti-jïänam, knowledge of how to build toy carts with
flowers; (51) yantra-mätåkä, composing magic squares, arrangements of
numbers adding up to the same total in all directions; (52) dhäraëa-mätåkä, the
use of amulets; (53) saàväcyam, conversation; (54) mänasé-kävya-kriyä,
composing verses mentally; (55) kriyä-vikalpäù, designing a literary work or a
medical remedy; (56) chalitaka-yogäù, building shrines; (57)
abhidhäna-koña-cchando-jïänam, lexicography and the knowledge of poetic
meters; (58) vastra-gopanam, disguising one kind of cloth to look like another;
(59) dyüta-viçeñam, knowledge of various forms of gambling; (so) äkarña-kréòa,
playing dice; (61) bälaka-kréòanakam, playing with children’s toys; (62)
vainäyiké vidyä, enforcing discipline by mystic power; (63) vaijayiké vidyä,
gaining victory; and (64) vaitäliké vidyä, awakening one’s master with music at
dawn.
37–dvijas tayos taà mahimänam adbhutaà
saàlokñya räjann ati-mänuséà matim
sammantrya patnyä sa mahärëave måtaà
bälaà prabhäse varayäà babhüva ha
O King, the learned brähmaëa Sändépani carefully considered the two Lords’
glorious and amazing qualities and Their superhuman intelligence. Then, after
consulting with his wife, he chose as his remuneration the return of his young
son, who had died in the ocean at Prabhäsa.
38–tethety athäruhya mahä-rathau rathaà
prabhäsam äsädya duranta-vikramau
veläm upavrajya niñédatuù kñanaà
sindhur viditvärhanam äharat tayoù
“So be it,” replied those two great chariot warriors of limitless might, and
They at once mounted Their chariot and set off for Prabhäsa. When They
reached that place, They walked up to the shore and sat down. In a moment the
deity of the ocean, recognizing Them to be the Supreme Lords, approached
Them with offerings of tribute.
39-tam äha bhagavän äçu
guru-putraù pradéyatäm
yo ‘säv iha tvayä grasto
bälako mahatormiëä
The Supreme Lord Kåñëa addressed the lord of the ocean: Let the son of My
guru be presented at once—the one you seized here with your mighty waves.
40–çré-samudra uväca
na cähärñam ahaà deva
daityaù païcajano mahän
antar-jala-caraù kåñëa
çaìkha-rüpa-dharo ‘suraù
The ocean replied: O Lord Kåñëa, it was not I who abducted him, but a
demonic descendant of Diti named Païcajana, who travels in the water in the
form of a conch.
42/43/44-tad-aìga-prabhavaà çaìkham
ädäya ratham ägamat
tataù saàyamanéà näma
yamasya dayitäà purém
1370
gatvä janärdanaù çaìkhaà
pradadhmau sa-haläyudhaù
çaìkha-nirhrädam äkarëya
prajä-saàyamano yamaù
tayoù saparyäà mahatéà
cakre bhakty-upabåàhitäm
uväcävanataù kåñëaà
sarva-bhütäçayälayam
lélä-manuñyayor viñëo
yuvayoù karaväma kim
Lord Janärdana took the conchshell that had grown around the demon’s body
and went back to the chariot. Then He proceeded to Saàyamané, the beloved
capital of Yamaräja, the lord of death. Upon arriving there with Lord Balaräma,
He loudly blew His conchshell, and Yamaräja, who keeps the conditioned souls
in check, came as soon as he heard the resounding vibration. Yamaräja
elaborately worshiped the two Lords with great devotion, and then he addressed
Lord Kåñëa, who lives in everyone’s heart: “O Supreme Lord Viñëu, what shall
I do for You and Lord Balaräma, who are playing the part of ordinary humans?”
9–guruëaivam anujïätau
rathenänila-raàhasä
äyätau sva-puraà täta
parjanya-ninadena vai
Thus receiving Their guru’s permission to leave, the two Lords returned to
Their city on Their chariot, which moved as swiftly as the wind and resounded
like a cloud.
Leave a Reply