நம் பெருமாள் புறபபாடில் பூர்வர் ஈடு பாடு –
ஸ்ரீ ராமன்- நடை கற்று கொண்டதே நம் பெருமாள் இடம் –
தேஜஸ் தோற்ற சிங்கம்-புலி யானை ரிஷபம்-சதுர் கதி –
இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் பக்கல் காணலாம் –
குடை அழகு காஞ்சி /நடை அழகு ஸ்ரீ ரெங்கம்
படுக்கை அரை வார்த்தை வேண்டாம்-
கிடந்தவாரும் இருந்தவாறும் நின்றவாறும் நடந்த வாரும் -பிரார்த்திக்க
ரெண்கேந்திர சிங்கம்-யாதவ சிங்கம்-ராகவா சிங்கம்-நர சிங்கம்
குகை உள்ளே மன்னி கிடந்தது -சீரிய -தூங்கும் பொழுது சீர்மை
தமஸ் முடிந்து மழை காலம் முடிந்து -எழுந்து தீ விழித்து -கோபம் கொண்டு -பசி கோபம் –
எப்பாடும் பேர்ந்து நான்கு பக்கமும்
தண்டாகாரம் பிண்டா காரம்- முன்னும் பின்னும் /முதுகை வளைத்து -நீளம் உயரம் சோம்பல் விட்டு –
தேஜஸ் கோபம் சக்தி -சிங்கம்-பூவை பூ வண்ணா -ஒளி மார்த்வம் மணம் சொவ்குமார்யம் –
கோப்பு -மாணிக்கம் நிறைந்த -சீரிய சிங்காசனம்-சேர பாண்டியன்-திரு முக பட்டயம் -அத்யயன உத்சவம்முன்னுரை –
ஆணை -நம் ஆழ்வார் -முத்து பந்தல் -அசைக்க முடியாத வார்த்தை -சக்ரவர்த்தி போல்
ஆராய்ந்து அருளுவாய்
வந்த கார்யம் சிற்றம் சிறு காலையில் -இப் பொழுது கார்யம் உண்டு என்பதை தெரிவிக்க –
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று
அம் கண் ஞாலத்து அனுபவம் –
வந்து தலைப் பெய்தோம்–வந்தோம் -கிட்டினோம் -இரண்டும் –
செம் கண் சிறு சிறிதே –
அவனோ சர்வ வியாபி -விபு -வந்து தலை பெய்ய முடியாதே கிட்ட முடியாதே
விச்வம் கல்யாண குண பூரணன்-விஷ்ணு -உள்ளும் புறமும் முழுவதுமாக வியாபித்து –
வந்து உனது அடியேன் பாதம் /ஒக்குமா
விலகுவதற்கு முடியாதே நாமும் -நியத பிரகாரம்- அபிக்ருத் -வியக்தி விட்டு பிரியாதே
தரமி -தர்மம்-புஷ்ப தன்மை -புஷ்பம் –புஷ்பம் -கடிகாரம் இல்லை
வெள்ளை மணம் பெருமாள் பிரசாதம் ஸ்ரீ வில்லி புதூர் பிரசாதம் -ஒவ் ஒன்றும் வேற ஒன்றில் இருந்து வேறுபாடு
அடை மொழி –விசெஷனம் போல் நாம் அவனுக்கு -நெருக்கம் உணர்ந்து ஆனந்தம் அடையலாம்
ஸ்ரீ யபதி – ஜகத் காரணன் -கார்யம் இல்லை -அனைத்துக்கும் உபாதான நிமித்த சக கார்ய காரணம் /நான்கு திரு தோள்கள்-
பிரிக்க முடியாத அடை மொழிகள்
பெரிய பெருமாள் சயன பெருமாள் -விசெஷனம் -விசேஷ சம்பந்தம்
நியத பிரகாரம்- அபிருதுக் விசெஷனம் -விட்டு பிரியாத விசெஷனம்
குண்டலி புருஷ /தண்டி புருஷ /விசிறி வாத்யார் –பிரிக்க கூடிய விசெஷனம்-பிருதுக் ஸ்திதி பிரியும் தன்மை உண்டே –
-விசெஷனம்-இரண்டு வகை -பார்த்தோம் –
சிகப்பு பூ -பிரிக்க முடியாத நியத பிரகாரம் –
மூன்றாவது நிலை பார்ப்போம் –
சார்ந்தே இருக்கும் –பச்சை வர்ணம் துளசியில் சார்ந்து -மனுஷ்யத்வம் -பிரகாரம்-பிரகாரி –
சரீரம் ஆத்மா -சரீரம் –விட்டு பிரியாத -சார்ந்தே இருக்கும் /வேறு பாடு காட்டும் /
யஸ்ய செதனச்ய -யது த்ரவ்யம்- சர்வாதமான ஸ்வார்த்த -நியந்தும் தாரயந்த –சரீரம்
சேஷம்/அவரால் தாங்க பட்டு /அவர் ஆனந்தத்துக்கு /அவனால் நியமிக்க பட்டு /ஜீவன் பயனுக்கே –
ஜல தோஷமே வெளி ஏறு -கட்டுப்பாடில் இல்லையே -பனியில் நனைந்தது நம் தப்பு –
சரீரம் ஞானம் இல்லாதது -பழக்க படுத்த வில்லை -தகுதி -யோகம் உடல் பயிற்சி –
விசெஷனம்/பிரகார பிரகாரி/சரீர ஆத்மா மூன்று நிலை –
அனைத்தும் விசெஷனம் பிரகாரம் சரீரம்-அவனுக்கு -மூன்றுமே –
சரீர -பிரகாரம் விசெஷனமாக இருக்கும் -மாறி சொல்ல முடியாது
-விசெஷனம் -நியத பிரகாரமாக சரீரமாக இருக்க வேண்டாமே –
அசேதன சேதனம் மொத்தமும் விசெஷனம்/பிரகாரம்/சரீரம் அவனுக்கு –
புஷ்ப தன்மை சரீர ஆத்மா பாவம் வராது -செதனதுக்கு தான் சரீரம்
புஷ்ப தன்மை எடுத்தால் பூ வாக இருக்காதே
வஸ்து நிர் விசேஷமாக கிரகிக்க முடியாது –
விசெஷனம் எடுத்தால்-தன்மை மாறுமே -ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் பிரசாதம் –
விசெஷனம் இலாத வஸ்துவே இல்லை -பொருளை கிரகிக்கும் பொழுதே விசெஷனம் -கொண்டே –
ஒரு சொப்பில் குழந்தை ஆசை கொண்டு அழ -விசெஷனம் கொண்டேகிரகிக்க –
தொலை தூரத்தில்-அவர் ஆகாரம்-உணர்ந்து ஆடு மாடு இல்லை-கிட்டே வந்ததும் இவரோ -இங்கே வந்த பின்பு இவர் தான்
விசெஷனம் குறை இல்லை– கூர்மையாக காணும் சக்தி வேறுபாடு –சாமக்ரியை -பூத கண்ணாடி –
கண்ணுக்கு தான் சக்தி கூட்ட – பொருளில் வேறு பாடு இல்லை –
விசிஷ்ட அத்வைதம் –
பிரமம்-ஆத்மா பிரகாரி விசெஷ்யம்
சேதன அசேதனம் -சரீரம்/பிரகாரம்/விசெஷனம்
-விசெஷனம் உடன் கூடியே இருக்கும் -பிரிக்க முடியாதே
கூட இருக்கிறான்-வேதாந்த ஞானம் இல்லையே யோகம் த்யானம் இல்லை -அதனால் உணர வில்லை –
யானும் தானாய் ஒழிந்தானை –தேனும் பாலும் கன்னலும் அமுதுமாய் கலந்தான்
பிரிய பிரிய பயம் /அபய பிராப்தி -வாய்த்த அஞ்சேல் என்ற திருக்கை -கூட இருப்பதை உணர்த்து –
நாம் -ஜீவனே சரீரம்-அறிவு உள்ள ஜீவனே சரீரம்
யஸ்ய -சரீரமஎது என்று முன்பு சொன்னதை
பச்சை குணம்-புஷ்பம் த்ரவ்யம் குணம் த்ரவ்யத்தை ஆச்ரயித்து இருக்கும்
ஆத்மா -ஒவ் ஒரு ஜீவரும் சரீரம் –
யானும் தானாய் ஒழிந்தானை –தனி முதல்-பணைத்த
யானே நான் அவனே நான் -சரீர ஆத்மா பாவம் -யான் ஜீவனே தானே -பிரமம்-
வேத வியாசர் -சுகர் -புத்திர கூப்பிட -திரும்பி பார்க்க வில்லை-மரங்கள் பதில் தந்தையே கூப்பிட்டாயா –
அதனையும் சரீரம் சுகர் எங்களையும் தன் சரீரத்தையும் வேறு பாடு இன்றி –
தானாகவே இருக்கிறார் -யானும் தானாய் ஒளிந்தார் சரீர ஆத்மா
யாதும் யவர்க்கும் முன்னோனே -அசேதன சேதன -அவற்றுக்கும் –
தானும் சிவனும் பிரமனுமாக பணைத்த –
அவனே அவனே அவனே அவனே ச பிரம ச
சரீரம் ஆத்மா சேர்ந்து இருப்பதை உணர்கிறோம் –
பகவான் -நாம் சேர்ந்து இருப்பதை உணர வில்லை
கூட இருக்கிறான் – கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் —
தினம் வேதாத்மா பயம் இன்றி வாழ்கின்றான் –
அனைவரும் சரீரம்–உணர்ந்தால் -ஒவ் ஒருவரும் சண்டை போடா மாட்டோம்
கை கொண்டு கண்ணை குத்தி கொள்ள மாட்டோமே –
வந்து தலை பெய்தோம் -எப்படி சொல்ல முடியும்
சரீரம் வந்து அடையுமா –
நிச்க்ருஷ்ட ஆத்மா கண்டு ஆனந்த வடிவு -சேஷத்வம் பாரதந்த்ர்யம் -ஞான மாயம்
பிரிந்த நிலை இன்றி வந்து தலை பெய்தோம் -எப்படி –
பரத்வாஜர் ஆஸ்ரமம்- பரதன் -பிராதசச்ய சிஷ்யச்ய தாசச்ய –
வர்கடல் உடையானை நகை இழந்த முகத்தானைகூப்பிய கையானை –
குகன்-கதை சொல்கிறான்-லஷ்மணன் பிரபாவம் –
பிறந்தாக பெருமையை உடன் பிறந்தவன் சொல்வது
தசை -காட்டில் வேடன் லஷ்மணன் பெருமையை தன் இடம் சோழ –
நேற்று அறிந்த ராமன் இடம் -நேற்று அறிந்த -லஷ்மண பிரபாவம் –
சரணம் பற்றினவன் வேறு பாடு இல்லை –
பெருமாளுக்கு பரிந்து பேசும் பக்தன் இருக்கிறானே பரதன் மகிழ்ந்து –
அடையாளம் கண்டு பெருமாள் இருக்கும் இடம் கிட்டே வந்தோம் -நினைந்த உடன் ஆனந்தம் –
கிட்டே வந்தோம் -கீழே விழுந்து வணங்கி -பிரிந்து பட்ட துக்கம் எனக்கு தெரியும் –
ஆர்யா -பார்த்த இடத்தில்-விழுந்து சேவித்து கொண்டு வர
லஷ்மணன் சங்கை -பட -வேகம் இருக்குவிவேகம் இல்லை-
அன்பால் வருகிறான் தரணி கொடுக்க -வருகிறான் —
என்னுடன் சண்டை போட வருகிறான் என்ற எண்ணம் வந்தால் நானே இல்லை-
உள்ளத்தில் -விசெஷனம் விசெஷ்யம் -ஜேஷ்ட ராம பக்தன் பரதன் –
கோல மலர் பாவைக்கு அன்பன் என் அன்பேயோ -அன்பே உரு எடுத்தது போல் -ஆழ்வார்
பரதன் =ராம பக்தி
நான் வாழ்வதே இதற்க்கு தன்
நெருக்கம் -சரீரம் பிரகாரம் விசேஷம் புரிந்து
வேர் அற்ற மரம் போல் விழுந்து
போர் கோலம் இல்லை நீர் கோலம் -கூனி குறுகி நின்றான் லஷ்மணன் –
அபசாரம் பட்டாய் -ராஜ்ஜியம் உனக்கு ஆசை என்று இப்பொழுது அறிந்தேன்
பரதன் இடம் கேட்டு வங்கி கொடுக்கிறேன்
என்னை தவிர வேறு ஒன்றும் அறியாதவன்
அந் நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே
வந்து தலை பெய்தோம் –
மறந்து இருந்தது இழவு என்று இப் பொழுது நினைவு கொண்டு
புரிந்து கொண்டோம் -வந்து தலை பெய்தோம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சு உள்ளே
ஞான பிறவி –
எங்கும் போக முடியாது –
வந்து தலை பெய்தோம் -ச்வாதந்த்ர்யம் –
பிரிந்த துக்கம் பார்த்தால் வந்து தலை பெய்தோம் ஆனந்தம் –
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுது-
இழவையும் அறியாமல் இழந்து -இருப்பவர் கண்டு
பைத்தியம் கோபம் கொள்ளாமல் சோகம் -ராமானுஜர் -கூரத் ஆழ்வான்
கிராம கோவில் அணுக அணுக ஆனந்தம் -வந்துட்டோமே -துக்கம் ஆறும் படி –
வாடினேன் வாடினேன் -கலவி பட்ட பாடு ஒழிந்து –
கூடினேன் -இடம் சரீரம் இல்லை மறந்து இருந்தோம் ஞானம் பெற்றோம்
ச விசேஷ பிரமம் கூடியே இருக்கும் பிரமம் -விசிஷ்டமாக இருக்கும் வஸ்து
கூடி இருக்கும் பிரமம் –
இரண்டாவது இல்லை -இது போல் கூடிய பிரமம் வேறு ஓன்று இல்லை –
அத்வதீயம் ஒத்தார் மிக்காரே இலையாய மா மாயன்
நின் ஒப்பார் இல் அப்பன்- விசிஷ்ட பிரமம் போல் இல்லை
விசிஷ்ட அத்வைதம் –
சோழ ராஜா இரண்டாவதே இல்லை
மனைவி யுவ ராஜா உண்டே
இப்படி பட்ட -அனைத்தும் கொண்ட பெருமை உள்ள -ராஜா வேறு இல்லை என்றே சொன்னேன்
நடக்க சொன்னோமே -தேவர் போல் நாமும் என்று உணர்ந்து பல்லாண்டு பாடுகிறார்கள் அடுத்து
ஆண்டாள் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .