திரு பாவை- அனுபவம்-ஓங்கி உலகு அளந்த —

ஓங்கி உலகு அளந்த -இரண்டு தடவை சேவிப்பார்கள்-இதுவும் பல சுருதி பாசுரம் என்பர் –
நோன்பு நோற்கும் பலனை அருளி செய்கிறாள் இதில் –
லோக ஷேமம் அருளும்பாசுரம் –
கர்மமும் கர்ம பலனும் அவனே -அகர்மனி-பலம் கண் வைக்காமல்-
பலன் விரும்பாமல்- அல்ப பலன் தான் கேட்ப்போம் -சாந்தீபன் -புத்ரனை கொடுக்க கேட்டது போல் –
பிரபாச கட்டம் -மாதவத்தோன் புத்திரன் -அதே வஸ்த்ரம்  அதே ஆபரனம்கொண்டு -உருவே கொடுத்தான் -கோதில் வாய்மையினான் –
ததி பாண்டன் -உணர்ந்து பெற்று உய்ந்த்தான் -போய் சொலி மோஷம்-மெய் சொல்லிய தசரதன் இழந்தான் –
அஹம் வேதமி விஸ்வாமித்ரர் சொல்லியும் -தாடகை -பரசுராமன் -விருத்தாந்தம் அறிந்தும் -ஆபாச தர்மம் சத்யா வசனம் –
கல்பக விருஷம் -இடம் கோமணம் வேண்டுமா போலே -100 கால் மண்டபம் -மதிப்பு அறியாமல்-
ஆச்சார்யர் பிரியமான ஒன்றையே கொடுக்க வேண்டும் -சாஸ்திரம்-
முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்தான் -பெரிய திரு மொழி-ஞானமும்  பூணூலும் பெருமாள் அருளி –

நாராயணனே நமக்கே பறை தருவான்-பரத்வம் -வைகுண்டே பரே லோகே -பக்தைஸ் பாகவத சக –
பாற் கடலில் பைய துயின்ற பரமன் -வியூகம் -அவதார கந்தம் -கண்ணாடி அரை -உத்சவங்களுக்கு மூல ஸ்தானம் போல்
ஏஷ நாராயண -ஸ்ரீரார்ணவ நிகேதன ஆகதாம் மதுரா புரிம் –என் நின்ற யோனியுமாய் – அஜாயமானோ பகுதா விஜாயதே –
வாமன அவதாரம்-திரி விக்கிரம -சொல்லி சொல்கிறோம் -துவாதச -மந்த்ரங்களில் –
வாமனன் அழகு பதிந்து இருக்க வேண்டும் -ஓங்கி உலகு அளந்த -உத்தமன்-=வாமனன் –
உத்தம புருஷன்-புருஷோத்தமன் -உபேந்த்ரன் இந்த்ரன்-சக்ர பாணி சதுர் புஜன் -அதீந்த்ரன் –
அதிதி பிள்ளை–புண்ணியலும் வேள்வி கண் புக்கு இருந்து -மன்னும் குறள் உருவில் -தன் உலகம் ஆக்குவித்த தாளானை –
எண்  சாண் உடம்பு குறுகி –
மன்னவன்  தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த -கச்வம் ப்ரக்மன் அபூர்வ
முன் வந்தது இல்லை மேற் பட்டவன் இல்லை -கொசித வசதி -எங்கும் தேசே தேசே பவனே பவனே -எங்கும் உளன் –
நீர் தோறும் பரந்துளன் -கச்யே ரஷனே அநாத -நாதன் இல்லை நானே நாதன்
-திரி பத -என்னுடைய பாதத்தால் நான் அளப்ப மூவடி மண் மன்னா தருக என்று
அத்யந்த அல்பம் -சித்தாஸ்ரமம்-வாமனன் அளந்த மண் –
கம்பன்-சர்வேஸ்வரனே -தானம் விளக்கிய சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன் –
ஆறு தொழில் அந்தணர் -வேதம் ஓதி சொல்லி யஜனம் யாஜனம்தானம் பிரதிரம் வாங்கி –
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே –மன்னு நமுசியை -வானில் சுழற்றின -அச்சோ அச்சோ –
தீங்கு இன்றி நாடு எல்லாம்
திங்கள் மும் மாரி -வேத  ஓதிய வேதியர்க்கு ஒரு மழை –
நீதி நன்னெறி  மன்னவர்க்கு ஒரு மழை -ராஜா தார்மிகோ  விஜயோ பவது –
மாதார்  மங்கையர் கற்பினுக்கு ஓர் மழை -த்ருஷ்டா சீதா மயா ராம –
விற் பெரும் தடம் தோள் வீரா –கண்டேன் அல்லேன்- இற பிறப்பு என்ற ஒன்றும்
 இரும் பொறை என்ற ஒன்றும்  கற்பு என்ற படுவது  ஒன்றும் களி நடம் புரிய கண்டேன் –
கேள்விக்கு இடம் இன்றி -அனைத்தையும் சொல்லி –
கண்டார் இகழவே காதலன் தான்  செய்திடினும்
கொண்டானை அல்லா அறியா குலமகளை போல் –
ஹிதம் காட்டவே -துக்கம் –ஆக மூன்று மழை –
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள -பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப
பெரிய ஆழ்வார் கமலம்  உலகளந்த -சேவடி போல் உயர்ந்து காட்ட -செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தென் அரங்கம் –
அஹம் ஏவ பண்டித –அஹம்பண்டித -அஹம் அபி பண்டித -நாஹம் பண்டிதன் -வித்யை விநயம் -படிக்க படிக்க விநயம் –
செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் என்னும்
மாயன் தமர் அடி நீர் அணிய மற்று இல்லை கண்டீர் –
நெல் சாரம் அரிசி -தேகம் உமி -உலக்கை ஞானம் அனுஷ்டானமிவை நன்றாக உடைய குரு -கொண்டு
சூஷ்ம தேகம் -நீரிலே கழுவி -விரஜை -அர்ச்சிராதி மார்க்கம்-
பிராட்டி கடாஷம்
பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு –

பங்கைய மா மலர் பாவையை போற்றுதும் -அமுதனார் –
பக்தி -பொங்கிய கீர்த்தி ராமானுசன் அடி பூ மன்னவே –
குவளை போது -லஷ்மி திரு கண்
புண்டரீகாஷா -தாமரை கண்ணன் –
உன் தாமரை கண்களால் நோக்காய் நோக்காய் நோக்காய் –
அரையர் குலத்தில் பிறப்பித்து அருளி செயலிலும் பிறப்பித்து   மிடற்றையும் அருளி –
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க -பால் சமர்த்தி –
சமுத்ரம் தாண்ட திரு அடி ஒருப்பட்டால் போலே பின் வாங்காமல் இருந்து –
நான்கு முலைகள்–உபதேசம் செய்து உத்தாரணம்-எம்பெருமான் அனுப்ப -சிஷ்யர் பிரார்த்திக்க –
சமித் பாணி -பிரம வித்யை -பகவத் நியமனம் சிஷ்ய பிரார்த்தனை -காருண்யம் -இழந்து போகிறானே –

நீர் விட்டாலும் நான் விடேன் -மூன்றாவது /
தான் தரிக்க -தரித்து இருந்தேன் ஆகவே –
வள்ளல் பெரும் பசுக்கள் –
வர்ஷிக்கும் -காம தேனு -அடியார் அடியார் –அடியோமங்கள்
த்வத் தாச தாச கணமா-சரமா -தத் தாச்யகிய ரசம் -புழக்கடை –
பாலே போல் சீர் -தேனே போலே -திரு மால் இரும் சோலை கோனே -கொடுக்கும் ஆச்சர்யர் –
நீங்காத செல்வம்  -ஸ்திரமான தனம் -திருடன்-அரசன்-பங்காளி -கொண்டு போகாத –
பக்தி பெரும் செல்வம் தானே –
நிறைந்து -பொறி வண்டு -பெரிய வியாக்யானம்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading