திருப்பாவை- அனுபவம்-அவதாரிகை/தனியன் .. –

செம் கண் திரு முகத்து செல்வ திரு மாலால் எங்கும் திரு அருள் பெற்று இன்புறுவர் -பலன் –
கால ஷேமம் -என் நினைந்து போக்குவர் இப்போது -சூழ் வினையின் ஆழ துயரை போக்கினாலும் போக்கா விடிலும் –
தெரிவித்து -எழுதி வாசித்து -கேட்டு -வணங்கி வழி பட்டும் பூசித்தும் -பொழுது போக்கினேன் -திரு மழிசை
தரித்து இருந்தேன் ஆகவே -இதனால் –
ஆரியர்கள் பார் உய்ய பணித்த -பரிவுடன் பணித்து அருளின  பல் கலைகள் தம்மை கற்று உணர்ந்தும்
பிறர்க்கு காதலுடன் கற்பித்தும் -காலத்தை களித்தேன் -மா முனிகள் -ஆர்த்தி பிரபந்தம்
தென் சீர் அருளுக்கு இலகாகா பெற்றோம் -மாறன் சீர் கலைகள் உணவாக பெற்றோம்
குரவர் மொழிகள் உண்ணப் பெற்றோம்
முழுதும் அவைகள் பொழுது போக்காக பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை பெருமை பெற்றோம் –
1778 சமஸ்க்ருத பிரமாணம் சத்ஷ்டைய வியாக்யானங்கள் எடுத்து காட்டி –மா முனிகள் –

விஷய பிரயோஜன சம்பந்தம் அதிகாரிகள் -அவதாரிகை –
எப்பொழுதும் -அப்பொழுதைக்கு அப்பொழுதைக்கு என் ஆரா அமுதமே –
வேத பிரான் பட்டர் அருளிய தனியன் –
-பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும் –
பாபம் -பாதகம் -குரு நிந்தனை -பாபம் பரிகாரம் உண்டு பாதகம் அப்படி இல்லை –
பரமன் அடி காட்டும் -நேரே கடிக் கமலம் உள் இருந்தும் காண்கிலான்
கண்ணன் அடி கமலம் தன்னை அயன் —யுகம் சகஸ்ரம் விஷ்ணு ஆராதனம் –
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் -பீஜம் -வேதங்கள் அநாதி -நித்யத்வம் –
சூஷ்மம்  இது –அனந்தாகை வேதா –அசந்கேயம் அபேச்செயம்
அதில் உள்ள அர்த்தங்கள் இதில் -அர்த்தம் இதிலும் -அதிலும் –
கோதை தமிழ் -கோதை மணாளன் கொடுத்த சாஸ்த்ரம்கீதை –
சமஸ்க்ருதம்-அர்த்தம் கடினம்-பாஷ்யம் பல பல –
நாராயணனே நமக்கே பறை தருவான்
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை –
விஸ்தாரம் இன்றி –
முப்பதே பாட்டு இனிதான தமிழ் -இதற் மதத்தார் கை வைக்க முடியாத -கோதை தமிழ்
சங்க தமிழ் மாலை -சொல்லனுமா -ஆழ்வார் குருகூர் சடகோபன் சொன்ன தமிழ் மாலை -தமிழ் இனிமை
தமிழ் தேர்ந்ற்றல் வந்து உலவ -கம்பர் தாசரதி போக
ஐ ஐந்தும் ஐந்தும் -ஆறு பாகம் -ஆறு ஐந்து பார்ப்போம்
பிரமாண பஞ்சகம் -மாணா -உளன் -சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே -வேதம் ஏற்றம் -பிரபல பிரமாணம்
ஐந்து -வேதம் -உபநிஷத் இதிகாசம் புராணம் ஆழ்வார் ஸ்ரீ சுக்திகள் ஆச்சார்யர்கள் இதிகாசங்கள் -ஐந்து பிரமாணம்
அர்த்த பஞ்சகம் -அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதற்குள் உண்டு -அதாவது ஐந்து அர்த்தம் –
பரத்வதி பஞ்சகம் -மூன்றாவது ஐந்து -பர வியூக விபவ அந்தர்யாமி அர்ச்சை –
த்ரி பாத -பரத்வம்-ஏஷ நாராயண -ஸ்ரீமான் ஸ்ரீராப்தி -விபவ -என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் பகுதா விஜாய-
அஹம் வேத சர்வாணி -அனைத்தையும் அறிவேன் – அந்தர்யாமி-பிரகலாதன்-எங்கும் உளன் கண்ணன் —
அர்ச்சை -கோவில் திரு மலை பெருமாள் கோவில் சீரார் திரு வேம்கடம்–ஆராமம் சூழ்ந்த அரங்கம்-
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யலாமே
-நீர் எம்பெருமான்-திசை – அடியோர் காணோமே –அடியோமுக்கே எம்பெருமான் –
த்வயம்  சஷுஸ் ததாமி பச்யாமி -அர்ஜுனன் -விஸ்வரூபம்- தேவ ரூபம் சங்க ஹஸ்தம் –
நீராய் நிலனாய் -நெடு வானாய் -கூறார் ஆழி வெண் சங்கு ஏந்தி
ஒரு நாள் காண வாராய்
தாகித்தான் நாக்கு நனைக்க –
சூள்வனாய் கள்வனாய் போதேரேல் என்று சொல்லி புந்தியுள் புகுந்து –
ருசியை விளைக்க கடவதே அழகன் –
இது தான் விஷயாந்தரங்களில் மண்டி -ருசி -ருசி பிறந்தவாறே -அத்வேஷம் பிறந்து –
அடுத்த ஐந்து நம்மை பற்றி -பக்த முக்த நித்ய
மண்ணில் வானவர்கள் மலர் தூவி நண்ணி உறை கின்ற நந்தி புர விண்ணகர் –
பக்தர்-முமுஷு அறிய வேண்டிய ரகசியம் மூன்று
-சம்சாரிகள்-பக்தர் முமுஷு
சட்டி சுட்டது கை விட்டது சம்சார அடி கொதிப்பு
முக்த பறையர் மா முனிகள் போல்வார்
உபய பஞ்சகம் –கர்ம ஞான பக்தி பிரபக்தி -நான்கும் பகவான்
 கிணற்றங்கரை பிள்ளையார் போல் பந்த மோஷம் இரண்டுக்கும் ஹேது
ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் –
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு இதை தவிர வேறு வழி இல்லை –
பிள்ளை பல காலம் அருளி செய்ய கேட்டு இருக்கை – வடக்கு திரு வீதி பீளை
விரோதி பஞ்சகம்-பஞ்ச இந்திரிய ஞானங்கள் -பாவியேனை பல நீ காட்டி படுப்பாயோ -வக்தவ்யம் -காணாதார் கண் அல்ல –
பட்டர் -விளக்கில் கொளுத்தின தீ வட்டி போல் –
நீளா துங்க  -அத்யா பயந்தி -பாரார்த்த்யம் –
அத்யாபகர் –வாத்தியார் -வேதம் -அத்யேதா -மாணவன்
பிரமாதிகளுக்கு தான் அருள அவனுக்கு இவள் அருள –
சுருதி சதஸ் சிரஸ் சித்தம் வேதம் வேதாந்தம் திரு வாய் மொழி -அர்த்தங்கள்-
வேதம் அறிந்த பட்டர்-கரை கண்டவர் அருளி –
தூங்கும் கண்ணனை எழுப்பி -வைத்து கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் -சந்தை சொல்கிறேன் திருப்பி சொல்
என்ன சாகாசம் -அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டு அருளாய்
இவள் தேவியார் –
தன்னுடைய பாரதந்த்ர்யம்
பராக அர்த்தம்-பாரார்தம் –
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் -சுருதி சிரஸ் சாரம்
பாரர்தம் -ஒரே சாரம் -திரு பாவை
அத்யா பயந்தி –பலாத்க்ருத்ய –

ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading