ஸ்ரீ நப்பின்னை பிராட்டி உசித காலம் எதிர் பார்த்து இருக்க
வெளியில் உள்ளோர் த்வரை மிக்கு –
ஆனை தொழில்கள் பல செய்தாயே -எங்களை அனுக்ரகிகாமல் இழக்க போகிறாய் –
தத்துவம் தகவு அன்றோ சொன்னது -அவன் திரு உள்ளம் வருந்தி இருக்கும் என்று
முப்பத்து மூவர்-நப்பின்னை பிராட்டியை மீண்டும்
முதல் நான்கு வரி அவனையும்-அடுத்து நப்பின்னை பிராட்டியையும் –
சீற்றத்தால் வார்த்தை இல்லை என்று –
முப்பத்து முக்கோடி தேவர்கள் -பார்வதி தேவி சாபம்-
அக்னி குறிக்கிட்டு -சந்ததி தாமசம் என்பதால் –
எண்மர் அஷ்ட வசுக்கள் பதினொருவர்-ருத்ரர் பன்னிருவர் -ஆதித்யர் அஸ்வினி தேவர்கள்-33
வைத்தியர் ஸ்தானம் அஸ்வினி தேவர்கள்-
கூப்பீடு கேட்கும் இடம் திரு பாற் கடல்
பஞ்ச லஷம் குடிகளுக்கு உதவ மாட்டாயா -முப்பது முக் கோடி
தேவதை மனுஷ்ய க்ரமம் வைத்து இருக்கிறாயா
ஆண்களை தானா -பெண்களுக்கு கூடாதா
பிரபலரை தான் ரஷிப்பாயா –
பிரயோஜனாந்த பரரை தான் ரஷிப்பாயா –
உன்னை அர்த்தித்து வந்தோம்நின்னையே தான் வேண்டி –
மருந்து தின்று சாவார்
உன்னை எழுப்பி உன் மார்பில் அம்பி சேர்க்கும் அவர்களை
நீள் நகர் நீள் அறி வைத்து அருளாய் -இலங்கை -அவர்கள் தாம் கால் வைக்க -கூசும் தேவர் –
உன்னை சேவிக்க அமையும் என்று இருக்கும் எங்களுக்கு
தமோ ரஜோ குணம் வந்து எதிர் அம்பு கொத்து –
ஜீவனம் -கிணறில் கடி எந்தரம் ஏத்த சால்-குனிந்து ஜலம் நிறைந்து
கார்யம் கொள்ளும் பொழுது குனியும் கொண்ட பின் நிமிரும் –
இவர்கள் தம்பியா அண்ணனா தேவர்கள் –
என் நாதன் வலிய பறித்திட்ட பூ -சத்ய பாமை -பாரிஜாதம் –
சுதர்ம தேவ சபை-கல்பக விருஷம் புஷ்பம்-மனுஷ்யர்களுக்கு ஆகாது –
இந்திரின் காவில்-கற்பக காவு -கருதிய காதலிக்கு இப்பொழுதே கொடுக்க -ஈவன்-
எனக்கே தன்னை தந்த கற்பகம் -கருடன் விட்டு நட சொல்ல –
வந்நாத புள்ளன் வலிய பிடித்து நட்டான் –
முன் சென்று ஆபத்து வரும் முன்—இடம்முன் காலம் முன் –
சைதன்யம் முன் சென்று –
போஜன பரிக்ரகம் உடன் தேவதைகள் வந்தார்கள்
தசரதன் புத்திர காமோஷ்டி யாகம் செய்யும் பொழுது –
இலை துணை மற்று ஓன்று நெஞ்சே -கோவிலுக்கு இலை உடன் போவார் –
இவனோ ரஷிக்க சங்கு சக்கரம் உடன் -ரஷன பரிக்ரகம் உடன் வந்தான்
பீதக ஆடை மஞ்சள் வஸ்த்ரம் -மங்களம் விரதம்- ததாமி விரதம் மம
காக்கும் இயல்பினன் கண்ணன் -முன் சென்று –
கை கழலா நேமியான் -வாய் விடாத ஜன்மம் –
விளம்பம் கூடாது என்று பஞ்ச ஆயுதம் அநவரதம்-சுமந்து கொண்டு –
கம்பம் நடுக்கம் -உன் பள்ளி எழுச்சி அழகை சேவிக்க
அனந்தாழ்வான் -கைங்கர்யம்- என் ஜீவனத்தில் பங்கா
பேக் சவாரி கோடரி
கடி உண்ட கடி பட்ட பாம்பு விரஜை கோனேரி –
பாம்போடு ஒன்றாக படுப்பது போல் -மெய் -பொய் சரீரம் விபரீத லஷனை –
நர நாராயணன்-அனந்தாழ்வான்-எம்பெருமானார் சம்சாரம் கிழங்கு அடுத்தால் அல்லது பேரென் என்று –
லீலா விபூதி இல்லாமல் போனால் தானே –
தீர்த்தம் பிரசாதிக்காத -அவதாரம் –
கப்பம்-இறை கப்பம் கட்டுவார்கள்-சம்பு ராமாயணம் –தேவர்கள் ராவணன் இடம் அடிமை தனம்
சேஷ விருத்தி செய்ததை சொல்லும் பூர்ண சந்தரன் இருக்க வேண்டும் என்று ஆணை இடுவானாம் –
கலியே -சர்வாதிகனே
நம் கலியனோ -இவன் நீலனை –
வாளை காட்டி மந்த்ரம் கொண்டான்- மாலை பறிக்க வேண்டும் – வந்தவரை -கொண்டான் –
தோற்று ஜெயம் கொள்வான் எம்பெருமான் –
சம்சார நிர்வர்தகம் திரு மந்த்ரம் கொடுத்து
பிராட்டி போல் கந்தல் கழியும் முன் நாரீனாம் -அணைத்து
மாலை பறிக்க வேணும் –
கிங்கரனை போல் வெல்வான் நம்மை –
கோபிகள் இடம் தோற்கிறது போல் வந்து வெல்வான்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –
கலியன்-பலிஷ்டரே -வாயினால் கடித்து கொண்ட மோதிரம் –
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் செய்து -பெரி ஆழ்வாரும் ஆண்டாளும்
முப்பத்து மூவர் -விருத்தாந்தம் இடை பெண்கள் அறிவார்களா –
இடைச்சி பாவனை-29 பாசுரங்களும் -தொட்டில் பிரமன் விடு தந்தான்
இந்திரனோடு பிரமன் ஈஸ்வரன் –
இடை சேரி கொட்டிலில் படு காடு கிடக்க -அறிவார்கள்-
செப்பம் -ஆர்ஜவம் உடையவன்
சூர்பணகை இடம் பெருமாள் -ராமாயணம் முழுவதும் சொன்னாரே –
செற்றாருக்கு -பாகவத அபசாரம் பொறுக்காமல்-பிள்ளையை சீறி வெகுண்டு தெள்ளிய சிங்கம்
வாயில் ஓர் ஆயிர நாமம் -பேர் ஆயிரம் கொண்ட பீடு –
பிள்ளை யை சீர் -தமக்கு பிள்ளை என்கிறார் -திரு மங்கை ஆழ்வார் –
அபக்தன் நாஸ்திகன் கை விட எம்பெருமான் கை கொள்வான்
விபீஷணன் -ராவணன் கை விட அதுவே பற்றாசாக கொள்வான்
பக்த பிரியன் -வீடு முன் முற்றவும் –
கொண்ட சீற்றமொன்று உண்டு -குருதி பிரதி பிம்பம்-
போழ்ந்த புனிதன்- தோஷம் தட்டாத விமலன் -பாவனம் பரி சுத்தன் –
செப்பன்ன மென் முலை -எம்பெருமானை கொண்ட விரக அசகமான முலை செப்பு -எம்பெருமான்
வைத்து ரஷிகிறாள்
செவ்வாய் -சிவந்த வாயை பெருமாள் -நினைத்து கதறுகிறான்
சிறு மருங்குல்-இடை இல்லாதவள் இடையில்
அவயவ சோபை-நப்பின்னை நங்காய் -லாவண்யா
உக்கமும் தட்டொளியும் உன் மணலானையும் தந்து –
நீராட்ட –
பேற்றில் நானும் உங்கள் போல் தான்
பிராட்டி -குறை-ஒருவனுக்கு மட்டுமே -ஏக சேஷத்வம்
பெருமான்-சேஷத்வம் இல்லாத குறை-உண்டே -ஸ்வதந்த்ரம் ஸ்வரூபம்
சேஷத்வம் ஆசை படுகிறான்
தசரத குமரன் நந்தன் குமரன் –
நமக்கு -இருவருக்கும் அடிமை-மிதுன சேஷத்வம் பெருமை
அதை தான் நப்பின்னை பிராட்டி சொல்ல –
ஏற்ற கலங்கள்-போற்றி யாம் வந்தோம் –
நப்பின்னை பிராட்டி சேர்ந்து பாடும் திரு பாவை இது முதல்
சத்ருக்கள் வீரத்துக்கு தோற்று வந்தது போல் நாங்கள் உன் குணங்களுக்கு தோற்று வந்தோம் –
தோள் வலி அம்புக்கு தோற்று அவர்கள்- நீர்மை குணத்துக்கு தோற்று இவர்கள் –
திரு அடி -பெருமாள்-லஷ்மணன் -அஹம் குண தாஸ்யம் –
அஹம் அசய அவரோப்ய பிராதா -அவர பிரதா இளைய தம்பி -குண தாஸ்ய
பெருமாள் அபிப்ராயத்தால் -முதலில் -அவருடைய சகோதரன்- அடிமையில் தான் பெருமை ஸ்வரூபம்
அஸ்ய -அபிப்ராயத்தால் -நையாகிகன்-வாயு கண்ணால் பார்க்க முடியாது வாயு சப்திக்கும் அசையும் –
நையாயிக மத -சாகல்யா மக ரிஷி லோபம்-இல்லாமல் -அது போல் அஸ்ய -இங்கு –
கடலை கூட நிறைக்குமாம் -ஏற்ற கலங்கள்
பிரார்த்திக்காமல் இருப்பதே நம் குற்றம்
வேண்டியது எல்லாம் கொடுக்கிறான்
கொடுக்கும் காலத்திலும் கொண்டாடி கொடுக்கிறான் -சதுர்வித பஜந்தேமாம்-கீதை –
உதாரர்கள் நால்வரும் -கொள்கிறவர்கள்-உதரனாக ஆக்கும் உதாரரர் இவர்கள் தானே –
பாகவதர்கள் அமுது செய்யா விடில் ததி யாராதனம் நடக்காதே –
நித்ய ஸ்ரீ -ஐஸ்வர்யம் விலகாமல் -வாரி வழங்கும் அவன் கர ஸ்பர்சத்தால்
ஈஸ்வரனும் ஆச்சர்யர் ஆக ஆசை கொண்டு -கீதாச்சர்யர் -லஷ்மி நாதன் –
ஹித புத்தியால் இதையும் கேள் கேட்காமாலே கீதை வர்ஷித்தான் –
பராசர பகவான் மைத்ரேயர் விஷ்ணு புராணம் -ஜகத் காரண பூதன்-நாராயணன் -இதஞ்ச ச்ருணு இதையும் கேள்-
பிராட்டி பெருமை அருளி
நம் ஆழ்வார் -நாத முனிக்கு அருளியது போல் –
சமித் பாணி ஆச்சர்ய -சமித்து -பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனது உடலே வாசகம் செய் மாலையே போல்
-கை கூப்பி போனாலே போதுமே –
உண்டியே உகந்து ஓடும் மண்டலம்கண்டு உபதேசித்தாரே ஆழ்வார் -வீடு மின் முற்றவும் –
முந்துற உரைக்கேன்-திரு மங்கை ஆழ்வார் -நானும் சொன்னேன் நமரும் உரைமின்
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தவர்க்கும் இது
ஆசை உடையோர்க்கு எல்லாம் -அநர்த்தம் கண்டு பொறாமை சம்பந்தம் பந்தம் -காரணமாக –
கூரத் ஆழ்வான் பட்டர் போல்வாரும் -ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
திரு மலையில் அருவிகள் போல் -பெரும்-உருவத்திலே பெருத்து
வள்ளல்-ஸ்வாபம்-கட்டி அணைகலாம்படி- சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கு திரியவே
மிக ஞான சிறு குழவி –
களிமின்கள் களிப்போமே -சீர் பாடல் -தப்பாக களிமிண்டப்போமே என்பர்
ஆத்மா குணங்கள் போல் -வள்ளல் பெரும் பசுக்கள்
கண்ணன் தீம்புகளுக்கு எல்லை இல்லாதது போல் -கற்று கறவை கணங்கள் பல
வெண்ணெய் விழுங்கி -வெறும் கலத்தை வெற்பு இடை இட்டு – அதன் ஓசை கேட்கும் இவன் கற்ற கல்வி —
மல்லரை கொல்ல ஒத்திகை போல் –
பாலை கறந்து அடுப்பு ஏற்ற வைத்து -பல் வளையார் -மேலை வீட்டு இறை பொழுது
சாள கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகி இட்டு போந்து நின்றான் -யசோதை நங்காய் உன் மகனை கூவாய் –
இல்லம் புகுந்தான் -என் மகளை கூவி கையில் வளையல் கழற்றி கொண்டு -உன் முகம் மாயம் மந்த்ரம் கொலோ -வாக்மி ஸ்ரீ மான்-
அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து நல்லன நாவல் பழங்கள் கொண்டு -நன் அல்லேன் என்று சிரிகின்றானே –
அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்கிறானே –
கோபிமார் பரிகாசம் செய்யும்படி –
கேளார் ஆயர் இப்படி கெட்டேன் நான் -பாகவத கர ஸ்பர்சம் -சௌலப்யம் காட்ட கட்டு உண்ண பண்ணி
பால் கடலில் கிடந்தவன் மோர் கடலில் கிடந்தது –
முன் கிடந்த தானத்தே கிடந்தான் -படுக்கை யுடன் போய் திருடி –
ஆரார் புகுதுவர் ஐயர் இவர் இது அல்லால்
வயிறு அடித்து -வெண்ணெய் ஜீரணம் ஆகுமா குழந்தைக்கு என்று –
உலகம் உண்ட பெரு வாயா என்ற எண்ணம் இன்றி தாய் பொங்கும் பரிவு
-பண்டு செய்த கிரியைகள் எல்லாம்- உகந்து கேட்கிறான் -சொல்வார் கோவிந்தன் அடியார்கள் ஆவார் –
பாலே போல் சீர்
நான்கு வேதம் நான்கு காம்புகள்
எம்பெருமானார் -ஆற்ற படைத்தான் –
700 சன்யாசிகள் 12000 ஸ்ரீ வைஷ்ணவர்
எதிர் பொங்கி மீதளிக்கும் சிஷ்யர் -கூரத் ஆழ்வான் போல்வார்
சம்பந்தத்தால் தனக்கும் மோஷம் –
இங்கேயே சொல்லவோ இரண்டு ஆற்றுக்கு நடுவில் சொல்லவோ -ஸ்ரீ பாஷ்யம்
வளர்தத்தனால் பயன் பெற்றேன் மடக் கிளியே –
அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
செல்ல பிள்ளாய் -வாராய் –
எதிராஜ சம்பத்குமாரர் -ஆற்ற படைத்தான் மகன் –
கோபர்கள் மகன் அனைவர் உண்டே –
நமக்கே உண்டான ஏற்றம் சொல்ல வில்லை
-ஊற்றம் உடையாய் பெரியாய்
வேதம் ஒன்றாலே அறிய -சாஸ்திரம் ஒன்றாலே அறிய -உளன் சுடர் மிகு சுருதியுள்-திடமான பிரமாணம் –
ஆனாலும் பெரியாய்- வேதம் பின்னாலே போக -ஆனந்தம் ஒன்றையே சொல்ல முடியாமல்-
உலகினில் தோற்றமாய் நின்ற -இதை ஒவ் ஒன்றிலும் கொண்டு ஊற்றம்/பெரியார் சுடர் –
சகல மனுஷ விஷய -பார்த்த சாரதி -பார்க்கும் முடியும் படி –
சுடரே -புகார் கொண்டு -ஒளி வரும் ஜனிகள்-பிறக்க பிறக்க பெருமை
அவனே பிறந்து பெருமையே படுகிறான் —
விபீஷணன் -ஆஸ்ரிதர் கை விடாமல் -ஊற்றம் உடையவன் -ஆஸ்ரித பஷபாதம் –
சிசுபாலன் -செவி சுடும் படி -சத்ரு கோஷ்டியிலும்
-துரி யோதனன் -விதுரர் போஜனம் –
உத்தங்கர் -நீ நினைத்தால் நடக்காதது உண்டா -சுடர் -ஆஸ்ரித பாஷா பாதமே
ஐவருக்கு அருள் செய்த பரம் சுடர் –
இவ் ஆத்மா உன்னுடையது
பிராப்தாவனும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பனும்நீயே
இழந்தால் உனக்கு தான் நஷ்டம் -சொல்லி பிரார்த்திக்கிறார் –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply