மகா பூர்ணர் பெரிய நம்பி -ஸ்ரீ ரெங்கத்தில் திரு அவதாரம் –
ஐவர் -பிரதானம் பெரிய நம்பி மார்கழி கேட்டை -997
823 நாதமுனிகள்-926 ஆள வந்தார் 1017 ராமானுஜர் -1137
125 திரு நஷத்ரங்கள் இல்லை 65 வருஷம்-ஆள வந்தார்
-23 திரு நஷதரத்தில் ராமானுஜர் எழுந்து அருளி இருந்தார் என்று சொல்லுவாரும் உண்டு –
கமலா பதி கல்யாண குண அமுதம் உண்டு களித்த பூர்ணர் பெரிய நம்பி –
நம்மை நினைக்க தோஷம் துக்கம்-அவன் குணம் அனுபவித்து ஆனந்தம்
பூர்ண காமாய -நிறைவு -கொண்டு -சததம் -பூர்ணாய மகாதே நாம –
பராங்குச தாசர் -திரு நாமம்-இயல் பெயர் -அனுபவித்து மகா பூர்ணர் பெரிய நம்பி –
பிரமசூத்தரம் ஸ்ரீ பாஷ்யம் -மனோ ரதம் ஆள வந்தாருக்கு –
நம் ஆழ்வார் திரு நாமம் –
பராசரர் திரு நாமம் –
மூன்று விரல்கள் –
துரோனாச்சர்யர் எகலைவன்போல் ராமா நுஜர் ஆள வந்தார் -தேசிகன் தம்மை ராமா நுஜர் –
பெரிய நம்பி அனுப்பி ராமானுஜரை –
தேவகி யசோதை -அயோதியை காடு போல் காஞ்சி-ஸ்ரீ ரெங்கம்
பெற்று -அங்கு அனுபவம்
முதலில் இளைய ஆழ்வார் பூர்வ பஷ கிரந்தங்கள் யாதவ பிரகாசர் -இடம் கற்க –
அற்ற பற்றார் சுற்றி வாழும் -அனைத்து திவ்ய தேசங்களையும் சேவிக்க வேண்டும்
கரிய மாணிக்க பெருமாள் – சந்ததி -திரு கச்சி நம்பி -மூலம் ஆள வந்தார் கடாஷித்து –
ஆ முதல்வன் – இவன் என்று தத்தேதி-வாய் முதல் அப்பன் –போல் –முதல்வன் ஆம் –
அவச்து ஆக இருந்த என்னை வஸ்து ஆக்கினார் -ராமானுஜர் அருள
தேவ பெருமாள் இடம்-அலம் புரிந்த நெடும் தட கை
காண் தகு தோள் அண்ணல்-அத்தி கிரி அத் திகிரி -அர்திதார்த்த சர்வ பூத சுக்ருதம்-
சம்ப்ரதாயதுக்கு சரண்-ஆ முதல்வன் ஆக்க -பொறுப்பு தேவ பெருமாள் இடம் விட –
அனந்த சரஸ் -புண்ய கோடி விமானம்-சன்யாச ஆஸ்ரமம் ஆனா பின்பு ராமானுஜர் –
சாலை கிணறு தீர்த்த கைங்கர்யம்-மாமா கைங்கர்யம் மறு மகன்
கம்சன்-கண்ணன் தேர் ஒட்டி /பெரிய திரு மலை நம்பி ஆகாச கங்கை தீர்த்த கைங்கர்யம்
ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோகம்-யஸ்ய மகிமை பெரும் கடலில் துளி சமம் இல்லை பிரமாதி தேவர்கள்
ஸ்லோகம் அனுகரிதவர்கள் யார் -காட்டுகிறேன் –
தூது வளை கீரை -வத்தல் அமுது செய்கிறார் -ஆளவந்தார் திரு நஷத்ரம் இன்றும்
திரு கோஷ்டியூர் நம்பி –திரு மந்த்ரம்-சரம ஸ்லோக அர்த்தம்
/திரு மாலை ஆண்டான்-திரு வாய் மொழி
-பெரிய நம்பி துவைய அர்த்தம்
திரு அரங்க பெருமாள் அரையர் 3000
பெரிய திரு மலை நம்பி -ஸ்ரீ ராமாயணம்
திரு விளக்கு பிச்சன்-பெரிய பெருமாள்
திரு கச்சி நம்பி காஞ்சி ஆலவட்ட கைங்கர்யம்
தொண்டைமான் சக்கரவர்த்தி -திரு வேம்கடம் உடையான் –
அர்ச்சை சமாதி குலைத்து பேசுவர்
ஆறு வார்த்தை -அஹம் ஏவ பர தத்வம் –
தர்சனம் பேத ஏவச -அபேதம் இல்லை-வேதத்தின் கருத்து சரீர ஆத்மா பாவம் –
உபாயேஷு பிரபத்திச்யாதி
அந்திம ஸ்மரதி வர்ஜனம்
தேகவாசேனே முக்தி
பூர்ணச்சர்யா சமாஸ்ரையே –
ஏரி காத்த ராமர் சந்நிதியில் -ஸ்ரீ ராமானுஜரே ஏரி -ரசித்து கொடுத்த
மகிழ மரம் அடியில்- சங்கு சக்கர திரு இலச்சினை -மது ராந்தகத்தில் –
மின்னின் நிலையிலே மன் உயர் ஆக்கைகள் -இங்கேயே நிதி கொடுக்க
பிரார்த்திக்க -தனம் பெற்று -காஞ்சியில் பிணக்கு ஏற்பட –
தேவிமார் உடன் ஸ்ரீ ரெங்கம் திரும்ப
எதிராசர் அவன் பிள்ளை தன கார்யம் நடக்க தன குடும்ப பிள்ளை விட
பிரஜை முக்கியம்
ஜகம் திருத்த லீலை –
அனந்த சரஸ் புண்ணிய கோடி விமானம் சன்யாச ஆஸ்ரமம் ச்வீகாரம் கொண்டார்
ஆள வந்தார் நியமனம் நடத்த நம் பெருமாள்
ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் -மூலம் –
ஸ்ரீ ரெங்கம் ரஷிக்க-மணல் ரஷை மந்திர ரஷை -இவருக்கே தெரியும்
பிரமரஜஸ் அடக்கினவர் -சைவர் பின் வர ரஷை இட்டவட் மேல் நாட்டுக்கு எழுந்து அருளும் பொழுது
பெரிய நம்பி மணல் எடுத்து -சிஷ்யர் -நிழல் போல நினைப்பவர் வேண்டும்-
கூரத் ஆழ்வான் -நிழல் தனித்து போகும் எண்ணம் இன்றி தொடர்ந்து போவது போல்
ச்வாதந்த்ரம் அபிமான்யம் அகங்காரம் இன்றி -மொழியை கடக்கும்
பெரும் புகழான் — வஞ்ச முக் குறும்பு அறுக்கும் -தனம் பிறப்பு வித்தை -மூன்றும்
நிழலும் அடிதாரும் போல் -நம்மை தேர்ந்து எடுத்து
குருஷ்மம் -லஷ்மணன் போல்
திரு அடி இடம் கணை ஆழி கொடுத்தது போல் பாக்கியம் என்று கூரத் ஆழ்வான்
7 -10 இன்பம் பயக்க -திரு வாறன் விளை
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணையான்-இந்த -ஐதிகம் இங்கே இருக்கிறது வேத வியாசர் சுகர் வசிஷ்டர் விஸ்வாமித்ரர் போல்வார் இருக்க ஆழ்வார் -திரு குருகூர் –
இன்பம் பயக்க -துணை கேள்வி -ஞான பக்தியால் எப்படி பிள்ளை பாடுகிறான்
என்னை பார்த்து பாசுரம் விடாதீர் -துணை கேள்வி
மற்றவை தனி கேள்வி –
பலர் அடியார் இருக்க என்னை கைங்கர்யம் -கூரத் ஆழ்வான் இதை சொல்லி பின் செல்ல –
மணல்திரித்து ரஷை இட்டு காத்து கொடுத்தார்
மாறனேர் நம்பி -ஆளவந்தார் சிஷ்யர் -தேவனுக்கு இட்ட புரோடோசம் நாய்க்கு –
பெரிய நம்பி -சம்ஸ்காரம் செய்து -வர்ணாஸ்ரம தர்மம் விடாமல் செய்ய வேண்டும் –
ராமானுஜரை விண்ணப்பம் செய்ய -பெரிய நம்பி இடம் கேட்க -அவர் திரு வாக்கள் பெற
ஆழ்வார் பாசுரங்கள் கடலோசை -இல்லையே -நெடு மார்க்கு அடிமை
தேட்டறும் திறல்- பயிலும் சுடர் ஒளி -அவர் எனக்கு பரமரே
-அர்த்தம் உள்ளது என்று நம்பினீர் ஆனால் நான் செய்தது தப்பு இல்லை –
நால்வரான -ராமன்-ஜடாயு-விதுரர் -தர்ம புத்ரர் அசரீ வாக்கியம் கேட்டு செய்தார்
ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர் -மூன்று நம்பிகளில் இவர் முற்பட்டவர்
ஆழ்வார் பாசுரங்கள் அர்த்தம் நடத்தி காட்டினார் –
ஆளவந்தார் எழுந்து அருளின வீதி பார்த்து கொண்டே நினைத்து கொண்டே இருக்க –
ராமானுஜர் தம் சிஷ்யர் உடன் வர -கீழே விழுந்து தண்டம் இட்டு -அடியேன் தாசன்
கண்டும் கண்டு கொள்ளாமல் போக -இருவர் இடமும் கேட்க
ராமானுஜர் பிரதி வந்தனம் செய்தால் ஏற்று கொண்டதாக இருக்கும்
குழந்தை அரசன் நெஞ்சை திரு அடி கொண்டு கன்னத்தில் கொள்ள -ஸ்வதந்த்ரம் ஆதிக்யம்
அது போல் தான் இதுவும்
குழந்தை கேட்காதே –
ஒன்றும் புரியாமல்-இருக்க
பாசுரம்-முளை கதிரை -அரங்க மேய -வளர்த்ததனால் பயன் பெற்றேன்
வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே
பவ்யமான கிளியை -புரியாமல் வெட்கி இருந்தது போல் –
கிளி போல் நாமும் செய்தோம் –
பெரிய நம்பி -ஸ்ரீ ரெங்கம் வீதி ஆளவந்தார் வருகிறார் என்றே தெண்டம் அவர் பாவ சுத்தி –
திரு புன்னை மரம்-பிருந்தாவனம் புன்னை மரம்
கிளை தாவி கண்ணன் –
திரு வாய் மொழி -பலி சாதிக்கும் -பேரர் வர -பெரிய நம்பிகள் நிறுத்த –
கூட்டம் கலக்கியாரை யார் வர சொன்னார் -பலி சாதிக்காத திவ்ய தேசம் போவோம்
நம் பெருமாள் பேரர் வேண்டாம் ஆணை -பயந்து நிறுத்தினார் .
ஆச்சர்யர்களை தன் தேசம் விட்டு இழக்க மனம் இன்றி
காஷாயம் தரித்து கூரத் ஆழ்வான் –
ராமானுஜர் உடன் எப் பொழுதும் -கூரத் ஆழ்வான் போவாரே –
பெரிய நம்பி கூரத் ஆழ்வான் போல்
திரு கச்சி நம்பி காஞ்சி வரதர் சேவித்து உடன் திரும்பிய ஐதிகம் –
இருவரும் கண் இழக்க
ஐயம் பேட்டை கள்ளர் பசுபதி கோவில் -அருகில்- அது துளையும் கூட வர
கடுக்க நன்கு அடி வைத்தால் ஸ்ரீ ரெங்கம் –
அங்கு உயிர் விட்டால் தான் மோஷம் தப்பாக -அநந்ய சாத்தியம்
ததைக ஈச்வரனே உபாயம் –அங்கேயே ஆச்சார்யர் திரு அடிகள்
வேட்டை வியாஜ்யம் -ஜடாயு பெருமாள் மடியில்
விட்டது போல் கூரத் ஆழ்வான் மடியில் –
காட்டில் கைங்கர்யம் –அநாதர் யாரும் இல்லை
ஸ்ரீ நாத்ஜி -மீரா பாய் க்கு நாத தவறாக -ஸ்ரீ ரெங்க நாத மம நாத
பராந்தகன் -நாவல் கொடி அம்மாள் -உதவ
-இன்றும் மரியாதை நடக்கும் -கோவில் ஒழுகு –
திரு கோஷ்டியூர் நம்பி -கோஷ்டி பூர்ணர்
தேவர்கள் மந்திர ஆலோசனை
சௌம்யா நாராயண பெருமாள் உரக்க மெல்லனையான் நரக நாசன் வெள்ளி திரு மேனி
987 வைகாசி ரோகிணி திரு அவதாரம் முப்புரி ஊட்டிய திரு நஷத்ரம்
திரு வோணம் போல் –
சீர் திருத்தம் செய்வது -பத்து கொத்து -பிரித்து
பொறுக்காமல்- மாதுகரம்-பிஷை –விஷம் கலந்து கொடுக்க –
பசு மாடு பால் கறக்கும் நேரம்தான் -7 வீட்டில் 1 வீட்டில் மறைத்து பிஷை இட
குறிப்பால் உணர்த்தினாள்
சந்நியாசி சாப்பிட கூடாது
i மாசம் உபவாசம் இருந்தார்
திரு கோஷ்டியூர் நம்பி வர
வெய்யில் கீழே விழுந்து சேவிக்க
எழுந்து இரு சொல்ல வில்லை
கிடாம்பி ஆச்சான் -பார்த்து -நரகம் கிடைத்தாலும் -அள்ளி எடுத்து மடியில் கொள்ள
வாரீர் ஆச்சான் -நம்ப தகுந்த ஒருவர் வேண்டும்
உம்முடைய கை சோறே உண்பார் –
இப்படி பட்ட பூர்வர் சேவித்த பெருமாளை நாமும் சேவிக்க பாக்கியம் –
ஊர் புக்கு வருகிறேன்-சொல்லி விட்டு அடிக்கடி வருவாராம்
ஊர் என்பது இரண்டாவது உண்டோ
திரு அரங்கம் நம்மூர் ஆழ்வார் பாசுரம்
ரகஸ்ய த்ரய காலஷேபம் செய்தார் இங்கே -ராமானுஜருக்கு –
ஆயிர கால் மண்டபம் -ஏகாந்தமாக -பக்கம் குறட்டை விட்டு தூங்க –
இன்று இல்லை-பரிட்ஷை பண்ணி தான் அன்று வழங்குவார்
அடுத்து இவரே தேடி வந்து வெய்யிலில் வந்து அருள
திரி தண்டம் கொண்டு உடனே தனித்து எழுந்து அருள –கூரத் ஆழ்வான் திரு மாளிகை –
தனம் உடனே வழங்க –
திரு மலை ஆண்டான் -திரு வாய் மொழி அர்த்தம்-
ரசமாக படாமல் குனிந்து -அறியா காலத்து -பாசுரம்-
விஸ்வாமித்ரர் சிருஷ்டி இன்று இல்லையா –
௧௧ பாசுரங்களில் இது போல் ராமானுஜர் நிர்வாகம் உண்டு
கால ஷேமம் நிறுத்த -ஆள வந்தருக்கு தொடராத அர்த்தம்
இதை நான் கேட்டு இருக்கிறேன்
நினைவு தான் படுத்துகிறோம் வசிஷ்டர் -ராமர் சாந்தீபன் கண்ணன் போல்
ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் -உத்தர வீதி செம் தமிழ் பாடும் வீதி -விண்ணப்பம் செய்வார்
திரு வைகாசி கேட்டை 1017 -எம்பெருமானார் -அவதரித்த வருஷம் 80 வருஷம் இருந்தார்
காஞ்சி -சென்று -கச்சிக்கு வாய்த்தான் மண்டபம்
தேவராஜா அஷ்டகம் -ராமா நுஜர் சொல்லி கொண்டு இருக்க –
திரு கச்சி நம்பி கேள்வி பட்டு -தெண்டம் சமர்ப்பிக்க
ஸ்தோத்ர ரத்னம் கொண்டு மங்களா சாசனம் க புருஷோத்தமன் -நீயே பரத்பரன்-
தேவாதி ராஜன் ஆனந்தம் அடைந்து என்ன வேணுமோ கேள் -நம்முடைய பெண் பிள்ளை தவிர
நம் ராமானுசனை தந்து அருள கூடாதோ -நம் பெருமாள் சொல்லி
சந்ததி நில்லா –
தேசிகன் இல்லா ஓதுகை போலே
இந்திரன் இல்லா லோகம் போலே
செம் தழல் இல்லா ஆகுதி போலே
சந்தரன் இல்லா தாரகை போலே
பிறந்தகம் இருந்து புக்ககம் போகும்
திக்கு நோக்கிதிரும்பி திரும்பி
தேவராசர் தம் கோவில் நோக்கி நோக்கி
செக்கர் மேனி
சோர்ந்த கண்ணீர் பனி நீர்
பெரும் கோவில் வழியே
வேத நல்ல மறையோர் தம்முடனே
போயினர் பெரும் பூதூர் முனியே –
அரங்கன் வரவேற்ப்பு -சேனை முதலியார் -இட்டு வரவேற்று –
எதிர் கொண்டு வர வேர்க -அருள் பாடு இட்டு அருளி –
திரு அரங்க பெருமாள் அரையர் இடம் திரு வாய் மொழி அர்த்தம்
கைங்கர்யம் செய்து
உத்தர வீதி அரையர் 3000 பேர் இருந்தார்களாம்
மேல் தட்டில் நடை போடுவார்களாம் -இங்கு இருந்து கொண்டாட்டம்-கீழ் இருந்து கைங்கர்யம்
செம் தமிழ் பாடுவார் வீதி
திரு மஞ்சள் காப்பு சமர்பிக்க
குறிப்பால் உணர்ந்து
சர்வத்தையும் பறிக்க -செய்கிறீரா
அரையர் பிரியராய்
ஆச்சர்யனே உபாய உபயம்
லஷ்மண முனி திரு நாமம் சாத்த
திரு முளை -மிருத் சந்க்ரகம் செய்வாராம்-அரையர் ஓத
ஒழிவில் காலம் -இசை உடன் பாட -காலம் எல்லாம் மீண்டும் மீண்டும்
தாளம் தட்டி அழ -இழந்த காலம் சேர்த்து கைங்கர்யம் வேண்டுமே -இழவு மனசில் பட –
கேட்ட ராமானுஜர் கண்ணும் கண்ணீராக
முன்னை அமர-வான் துவாரபதி மன்னன் -அகப்பட்டேன் வாசு தேவன் வலை யுள்ளே –
கயற்று வலை இல்லை கண் வலை காட்ட -பேர் ஆச்சர்யம்-கமலக் கண்ணன் என்னும் நெடும் கயிறு வேர பாசுரம் –
வட நாட்டு வித்வான் வர -புன்னை மரத்தடி -பாட -ஆழ்ந்து ஆனந்த கீர்த்தனை கானம் –
அரையர் -நடந்து வந்தவனுக்கு ஏற்ற சம்பாவனை –
கை தல சேவை- மூன்று அர்ச்சகர் -நாலு கொம்பு தூரம் -௭௦௦ காதம் தூரம் வந்ததாக சொன்னீர் போதுமா
அழகிய மணவாளன் -திருஷ்டி தோஷம் கூடாது பல்லாண்டு
நின்றவாறும் -பாசுரம்-நினைப்பு அரியன –
திரு புளின்குடி -நின்றது -பாடகம்
மன்னாதன் பார்த்த சாரதி தெள்ளிய சிங்கம்
கண்ணன் தொட்டிலில் வெண்ணெய் வருகிறதா இருந்து சயனிக்க
காட்ட –
அரையர் -இதை
ராமன்-வாலி முடித்து /சித்ர கூடம் பஞ்சவடி/திரு புல்லாணி
பிள்ளை தேவ பெருமாள் அரையர் -திரு புளின்குடி ௯-௨
பண்டை நாளில் -நோக்காய் -சோதி வாய் -தாமரை கண்களால் நோக்காய் -நிர்பந்தம் படுத்தி
ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் -அவர் கடாஷத்தால் தானே இத்தனை அனுபவம் –
கூரத் ஆழ்வான் -புற வீடு விடுதல்-அரையர் திரு மாளிகை சென்று பரம பதம் –
அரையர் -சரம தசை-ஸ்ரீ ரெங்கம் திரு அரங்கம் – சேர்த்தி வார்த்தை அழகு எதிலும் இல்லை –
திரு அரங்கர் சப்தத்தில் உஊற்றம் போல் இருக்க வேண்டும்
திரு மாளிகை -ஆலி நாடன் திரு வீதி பார்த்த சாரதி கோவிலில் கை தாளம் அனுமதி பெற்று
கை தாளம் =நாத முனி –
பெரிய திரு மலை நம்பி -தனியன் அமலனாதி பிரான்
திரு மாலை ஆண்டான் -அனுபவம் பார்த்து
பொன் அரங்கம் என்றால் மயலே பெருகும்ராமானுசன் அனுபவம் அடுத்து பார்ப்போம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply