441-அணையை..திர்ய ஸ்தாவர ஜன்மங்களை பிரார்த்தித்து….கோபிகள் திரு அடி பட்ட துகள்/கதம்ப மர கிளையாக இருக்க ஆசை/படியாய் கிடந்தது பவள வாய் காண ஆசை…அதீத மூட பக்தி கண்ணன் மேல்..மற்ற விஷய வைராக்கியம்..47-64 ஸ்லோகம்..நந்தர் பரிசு கொடுத்து வழி அனுப்புகிறார்..உம்மை போல்வரால் பக்தி வளர வேண்டும்..சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் தேவ பிரானையே வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி–மனமும் கணமும் ஓடி எம்பெருமான் திரு அடியில்..கை வளையும் மேகலையும் காணேன்-கண்டேன் .நான்கு தோளும். என் நெஞ்சினாரும் அங்கெ ஒளிந்தார் யாரை கொண்டு உசா துணை..நிறைந்த சோதி நேமி கை உளதே ..சுயம் பிரயோஜன பக்தி..கண்ணன் இடம் சென்று சொல்ல ..நமுட்டு சிரிப்பு இப் படி பக்திதேரிந்து கொள்ள தான் உம்மை அனுப்பினேன்..ஏரு சேவகனாருக்கு என்னையும் உளள்–காக்க கெஞ்ச வேண்டாம்..ஒருத்தி இருக்கிறாள் சொன்னால் போதும்..பூர்வ பகுதி 49 அத்யாயம் வரை..அக்ரூறரை ஹஸ்தினா புறம் அனுப்புகிறார்.. கூனி வீட்டுக்கு நினைவு கொண்டு கண்ணன் போகிறார்..ஆசனம் இட்டாள்..மற்று எக் காலத்திலும் யான் ஒன்றும் வேண்டேன்..அக்கார கனி..அனுபவம் ஒன்றே போதும்..அகரூர் இல்லம் போய் கார்யம் பண்ணனும் முடியுமா கேட்டான்..அனைத்துக்கும் நீயே காரணம்..நீர்குரு–பாண்டவர் இருக்கும் ஹஸ்தினா புரம் போகணும் .49th அத்யாயம் ..குந்தி கண்டு அழ ..மரு மக பிள்ளை என்னை நினைகிறானா காக்க வருவானா .த்ருஷ்ட்ராணன் இடம் பேசினார் அக்ரூரர் ..பிள்ளை பாசம் ..நேராக கண்ணன் இடம் திரும்பி வந்தார் .நடந்ததை சொன்னார்
442-முக்தி தரும் 7 ஷேத்ரங்கள்.. அயோதியை மதுரை மாயா காசி காஞ்சி அவந்திகா த்வாரகை -.பூர்வ பாகம் முடிந்து..50 அத்யாயம்-துவாரகை நிர்மாணம் பண்ணும் சரித்ரம்..10 வயசு செஷ்ட்டிதன்கள் 49 அத்யாயம் பார்த்தோம்..அடுத்த 90 வயசு இனி ..அனைத்தும் மதுரம்–மதுராதி பதி செய்வது எல்லாம் இனிமை..திருடினது வெண்ணெய் மட்டும் இல்லை மனசும்..சமிதம் மதுரம் விழுங்கினது எல்லாம்..அசதி பிராப்தி இருவரும் கம்சனின் மனைவிகள் ஜரா சந்தன் அப்பா இடம் அழ ..போர் மூண்டது..23 அஷு கனி திரட்டிவந்தான்…பெரிய சேனை..ஒளி கொண்ட தேர் ஆகாசம் இறங்கி வர -மகத மன்னன் ஜரா சந்தனை–சிறு பேர் அழைத்தோம் ..நாராயண உத்தமன் பரமன் போல்வன ஆண்டாள் கோவிந்தா இடையனே போல்வன பெரிய பெயர்..இவன் கிருஷ்ணா யாதவா கூப்பிட்டான்–இகழ்வு தோற்ற ..கருட கொடிகண்ணன் தேர்.. பனை மர கொடி பாலா ராமன் தேர்..உயர் உடன் விட சொன்னான் கண்ணன்–மேலும் தீயவர்களை கூட்டி வருவான் ..மண்ணின் பாரம் குறைக்க தானே வந்தோம் 17 தடவை வந்து தோற்றுபோனான்..இனி இருந்து சண்டை போட்டு இருந்தால் மதுரை மக்களுக்கு கஷ்டம் மேற்கு போய் புது நகரம் ஸ்தாபித்து -கோமதி துவாரகை..கொடி மரம் வர வேர்க்கும் 5 முறை மாற்றுவார்கள் 56 படி –52 கஜம் 27 நட்ஷத்ரம்-56 கோடி யாதவர்கள்/ 27 -நட்ஷத்ரங்கள் 12 ராசி 9 கிரகங்கள் 4 திக்குகள் கூட்டி 52 /நான்கு நிலை ஸ்ரீரெங்கம் பத்ரி த்வாரகை காசி போன்றவற்றை காட்ட கோபுரம் 7 நிலை கோபுரம் -முக்தி தரும் ஷேத்ரன்களை குறிக்க .பட்டணம் ஸ்தாபித்து ..தனியாக வந்தார்.முசுகுந்தனுக்கு அனுக்ரகம் பண்ணுகிறார்..அடுத்து பார்ப்போம்
443-உன்னித்து மற்று தெய்வம் தொளால்–தஷிண த்வாரகை.தீர்ப்பாரை-துவரா பதி துவாரம் =வாயில்.போந்து நுழை வாயில் போல் மேற்கு சமுத்ரம் -கோமதி நதி கரையில் ஸ்தாபித்தார் .பகல் நதி கடலுக்குள் போகும் ஆற்றுமட்டம் குறைந்து கடல் தண்ணீர் நுழையும் 9 மணிக்கு அப்புறம்..நிமிர்ந்து இருக்கும் உயர்ந்த சந்நிதானம்.பஞ்ச த்வாரகை.. புது அலங்காரம் பல ராஜ பாக் மதியம்..உத்தாபன்..மாடு மேய்க்க சிற்று உண்டி ராஜா போகம்..கோகுலாஷ்டமி சரத் பூர்ணிமா பலர் வந்து சேவை..த்வாபர யுக கடைசியில் கடல் சோந்து அழிந்தது -ஒரே நாளில் கொண்டு புக வைத்தார் அனைவரையும்…51 அத்யாயம்..காலயவனன்-ஸ்ரீ வத்ச வச்தம் ..முகாரவிந்தம் மகர குண்டலம்..நாரதர் சொன்னது போன்ற உருவம்கண்டான் .பயந்து ஓடுகிறார் ..இவன்தான் அவன் ..பயந்து போல் ஓடி வர தாகூர் த்வாரகை..முசுகுந்தன் குகை படுத்து இருக்க .தூகுபவன் கண்ணன் போல இருக்க உதைத்து எழுப்ப..எரிந்து சாம்பல் ஆனான்..ரண சோடராய்-ரண =யுத்தம் விட்டு விட்டு ஓடி வந்தவன் பட்ட பெயர்..மூல துவாரகை பேட் துவாரகை நாத துவாரகை ராஜஸ்தான் காங்குருளி துவாரகை உண்டு ….மாந்தாதா பிள்ளை முசுகுந்தன்..பெருத்த யுத்தம் தேவரை ஜெயித்து கொடுத்தார் .இந்த்ரன் வரம் -சோர்ந்து போய் இருக்கிறேன் தூங்க இடம் கொடு எழுப்பினால் சாம்பல் ஆவார் ..தெரிந்த கண்ணன் இங்கு வந்து …லீலை நடத்தினான்..தேவ தேவன் ..வாசு தேவன் பிள்ளை..பிள்ளை என்ன வரம் வேண்டும் கேள்..உன்னை கேட்காமல் பலர் மயங்கி இருக்கிறார்கள்.. உண் இடத்தில் நெஞ்சு மாறாமல் இருக்க வை..முசுகுந்தனுக்கு அனுக்ரகம் பண்ணினார்..
444–காக்கும் கடவுள் கண்ணா பிரான் நம் கண்ணன் …கண்ணன் அல்லால் தெய்வமில்லை…கோல திரு மகளோடு சால பல நாள் உயர் காப்பான் 52அத்யாயம் முக்யமான கட்டம் ருக்மிணி கல்யாணம் முடிக்கும் பொழுதும் மறுபடியும் ருக்மிணி கல்யாணம் சொல்லி முடிப்பார்…ருக்மிணி சந்தேசம்–7 விஷயங்கள்..குகையில் இருந்து வந்தார்-முசுகுந்தன் .கலி யுகம் போல் குள்ளமாக கருப்பாக இருந்தார்களாம்.. பாதாரவிந்தம் எப் பொழுதும் பக்தி பனி கொண்டு இருக்க வரம் பெற்றான் ..அச்சுதன் திரு அடியே வைரம் மற்றவை புல்லுக்கு சமம் ராமானுஜர் போல்..எண்ணி இருந்தான்..மற்று எக் காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன்..கந்த மாதன பர்வதம் பத்ரி போனான்–ரிஷிகேஷ் ஹரித்வார் தாண்டி தேவ பிரயாகை ஜோஷி முட்ட திரு பிரிதி-தாண்டி..விசால் பாண்டு கேசவர் முன் ராமானுஜர் சந்நிதி உண்டு..கங்கை கரையிலே உள்ளது..பழைய பாதையில் ..ஹனுமான் காட் ..நர நாராயண ஆலயம்..ஜரா சந்தன் மறுபடியும் வர –போக்கு காட்டி போக பிரவர்ஷனம்மலை..நெருப்பு வைத்தான் ..குதித்து அறியா வண்ணம் மறைந்தார்கள்..ரைவதன் ரேவதியைபல ராமனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார் ..16 / 17 ஸ்லோகம் முக்கியம் ..ருக்மிணி கல்யாணம் பீஷ்மகன் அரசன்-விதர்பா தேசம்.. கவ்ண்டின்யபூர் ருக்மிணி பிறந்த இடம்..5 பிள்ளைகள் 1 பெண்..ராட்சச விவாகம்..மாகதர்கள் ருக்மி போல்வாரை ஏமாற்றி–அமுதம்..கதை கேட்ப்பது..ருக்மிணி கடைசி பெண் .கதை கேட்டு கண்ணனை விவாகம் பண்ணி கொள்ள ஆசை..புத்தி அங்க அடையாளம் வள்ளல் தன்மை அங்க அழகு தானேஎற்றவள்..நான்கு அண்ணனும் ஒத்து கொள்ள ருக்மி மட்டும் சிசு பாலனுக்கு.ஸ்ருத சரவா பிள்ளை வாசு தேவருக்கு உடன் பிறந்தவள் ..வயசான பிராமணரிடம் 7 ஸ்லோகம் எழுதி செய்தி அனுப்பினாள்.கண்ணனே ஆசனம் கொடுத்து கேட்டான்..
10-46-4-
4-tä man-manaskä mat-präëä
mat-arthe tyakta-daihikäù
mäm eva dayitaà preñöham
ätmänaà manasä gatäù
ye tyakta-loka-dharmäç ca
mad-arthe tän bibharmy aham
The minds of those gopés are always absorbed in Me, and their very lives are
ever devoted to Me. For My sake they have abandoned everything related to
their bodies, renouncing ordinary happiness in this life, as well as religious
duties necessary for such happiness in the next life. I alone am their dearmost
beloved and, indeed, their very Self. I personally sustain such devotees, who for
My sake give up all worldly duties.
22–saric-chaila-vanoddeçän
mukunda-pada-bhüñitän
äkréòän ékñyamäëänäà
mano yäti tad-ätmatäm
When we see the places where Mukunda enjoyed His sporting
pastimes—the rivers, hills and forests He decorated with His feet—our minds
become totally absorbed in Him
37–na hy asyästi priyaù kaçcin
näpriyo västy amäninaù
nottamo nädhamo väpi
sa-mänasyäsamo ‘pi vä
For Him no one is especially dear or despicable, superior or inferior, and yet
He is not indifferent to anyone. He is free from all desire for respect and yet
gives respect to all others.
38–na mätä na pitä tasya
na bhäryä na sutädayaù
nätméyo na paraç cäpi
na deho janma eva ca
He has no mother, no father, no wife, children or other relatives. No one is
related to Him, and yet no one is a stranger to Him. He has no material body
and no birth.
39–na cäsya karma vä loke
sad-asan-miçra-yoniñu
kréòärthaà so ‘pi sädhünäà
pariträëäya kalpate
He has no work to do in this world that would oblige Him to take birth in
pure, impure or mixed species of life. Yet to enjoy His pastimes and deliver His
saintly devotees, He manifests Himself.
45–tä dépa-déptair maëibhir virejü
rajjür vikarñad-bhuja-kaìkaëa-srajaù
calan-nitamba-stana-hära-kuëòalatviñat-
kapoläruëa-kuìkumänanäù
As they pulled on the churning ropes with their bangled arms, the women of
Vraja shone with the splendor of their jewels, which reflected the lamps’ light.
Their hips, breasts and necklaces moved about, and their faces, anointed with
reddish kuìkuma, glowed radiantly with the luster of their earrings reflecting
from their cheeks.
46–udgäyaténäm aravinda-locanaà
vrajäìganänäà divam aspåçad dhvaniù
dadhnaç ca nirmanthana-çabda-miçrito
nirasyate yena diçäm amaìgalam
As the ladies of Vraja loudly sang the glories of lotus-eyed Kåñëa, their songs
blended with the sound of their churning, ascended to the sky and dissipated all
inauspiciousness in every direction.
10-47-
1/2–çré-çuka uväca
taà vékñya kåñänucaraà vraja-striyaù
pralamba-bähuà nava-kaïja-locanam
pétämbaraà puñkara-mälinaà lasanmukhäravindaà
parimåñöa-kuëòalam
su-vismitäù ko ‘yam apévya-darçanaù
kutaç ca kasyäcyuta-veña-bhüñaëaù
iti sma sarväù parivavrur utsukäs
tam uttamaù-çloka-padämbujäçrayam
Çukadeva Gosvämé said: The young women of Vraja became astonished upon
seeing Lord Kåñëa’s servant, who had long arms, whose eyes resembled a newly
grown lotus, who wore a yellow garment and a lotus garland, and whose
lotuslike face glowed with brightly polished earrings. “Who is this handsome
man?” the gopés asked. “Where has he come from, and whom does he serve?
He’s wearing Kåñëa’s clothes and ornaments!” Saying this, the gopés eagerly
crowded around Uddhava, whose shelter was the lotus feet of Lord
Uttamaùçloka, Çré Kåñëa.
9/10–iti gopyo hi govinde
gata-väk-käya-mänasäù
kåñëa-düte samäyäte
uddhave tyakta-laukikäù
gäyantyaù préya-karmäëi
rudantyaç ca gata-hriyaù
tasya saàsmåtya saàsmåtya
yäni kaiçora-bälyayoù
Thus speaking, the gopés, whose words, bodies and minds were fully
dedicated to Lord Govinda, put aside all their regular work now that Kåñëa’s
messenger, Çré Uddhava, had arrived among them. Constantly remembering the
activities their beloved Kåñëa had performed in His childhood and youth, they
12–gopy uväca
madhupa kitava-bandho mä spåçaìghrià sapatnyäù
kuca-vilulita-mälä-kuìkuma-çmaçrubhir naù
vahatu madhu-patis tan-mäninénäà prasädaà
yadu-sadasi viòambyaà yasya dütas tvam édåk
The gopé said: O honeybee, O friend of a cheater, don’t touch My feet with
your whiskers, which are smeared with the kuìkuma that rubbed onto Kåñëa’s
garland when it was crushed by the breasts of a rival lover! Let Kåñëa satisfy
the women of Mathurä. One who sends a messenger like you will certainly be
ridiculed in the Yadus’ assembly.
13–sakåd adhara-sudhäà sväà mohinéà päyayitvä
sumanasa iva sadyas tatyaje ‘smän bhavädåk
paricarati kathaà tat-päda-padmaà nu padmä
hy api bata håta-cetä hy uttamaù-çloka-jalpaiù
After making us drink the enchanting nectar of His lips only once, Kåñëa
suddenly abandoned us, just as you might quickly abandon some flowers. How
is it, then, that Goddess Padmä willingly serves His lotus feet? Alas! The
answer must certainly be that her mind has been stolen away by His deceitful
words.
21–api bata madhu-puryäm ärya-putro ‘dhunäste
smarati sa pitå-gehän saumya bandhüàç ca gopän
kvacid api sa kathä naù kiìkaréëäà gåëéte
bhujam aguru-sugandhaà mürdhny adhäsyat kadä nu
O Uddhava! It is indeed regrettable that Kåñëa resides in Mathurä. Does He
remember His father’s household affairs and His friends, the cowherd boys? O
great soul! Does He ever talk about us, His maidservants? When will He lay on
our heads His aguru-scented hand?
22–çré-çuka uväca
athoddhavo niçamyaivaà
kåñëa-darçana-lälasäù
säntvayan priya-sandeçair
gopér idam abhäñata
Çukadeva Gosvämé said: Having heard this, Uddhava then tried to pacify the
gopés, who were most eager to see Lord Kåñëa. He thus began relating to them
the message of their beloved.
24–däna-vrata-tapo-homa
japa-svädhyäya-saàyamaiù
çreyobhir vividhaiç cänyaiù
kåñëe bhaktir hi sädhyate
Devotional service unto Lord Kåñëa is attained by charity, strict vows,
austerities and fire sacrifices, by japa, study of Vedic texts, observance of
regulative principles and, indeed, by the performance of many other auspicious
practices.
25–bhagavaty uttamaù-çloke
bhavatébhir anuttamä
bhaktiù pravartitä diñöyä
munénäm api durlabhä
By your great fortune you have established an unexcelled standard of pure
devotion for the Lord, Uttamaùçloka—a standard even the sages can hardly
attain.
29–çré-bhagavän uväca
bhavaténäà viyogo me
na hi sarvätmanä kvacit
yathä bhütäni bhüteñu
khaà väyv-agnir jalaà mahé
tathähaà ca manaù-präëabhütendriya-
guëäçrayaù
The Supreme Lord said: You are never actually separated from Me, for I am
the Soul of all creation. Just as the elements of nature—ether, air, fire, water
and earth—are present in every created thing, so I am present within
everyone’s mind, life air and senses, and also within the physical elements and
the modes of material nature.
36–mayy äveçya manaù kåtsnaà
vimuktäçeña-våtti yat
anusmarantyo mäà nityam
acirän mäm upaiñyatha
Because your minds are totally absorbed in Me and free from all other
engagement, you remember Me always, and so you will very soon have Me again
in your presence.
37–yä mayä kréòatä rätryäà
vane ‘smin vraja ästhitäù
alabdha-räsäù kalyäëyo
mäpur mad-vérya-cintayä
Although some gopés had to remain in the cowherd village and so could not
join the räsa dance to sport with Me at night in the forest, they were
nonetheless fortunate. Indeed, they attained Me by thinking of My potent
pastimes.
56–sarid-vana-giri-droëér
vékñan kusumitän drumän
kåñëaà saàsmärayan reme
hari-däso vrajaukasäm
That servant of Lord Hari, seeing the rivers, forests, mountains, valleys and
flowering trees of Vraja, enjoyed inspiring the inhabitants of Våndävana by
reminding them of Lord Kåñëa
57–dåñövaivam-ädi gopénäà
kåñëäveçätma-viklavam
uddhavaù parama-prétas
tä namasyann idaà jagau
Thus seeing how the gopés were always disturbed because of their total
absorption in Kåñëa, Uddhava was supremely pleased. Desiring to offer them all
respect, he sang as follows
63–vande nanda-vraja-stréëäà
päda-reëum abhékñëaçaù
yäsäà hari-kathodgétaà
punäti bhuvana-trayam
I repeatedly offer my respects to the dust from the feet of the women of
Nanda Mahäräja’s cowherd village. When these gopés loudly chant the glories of
Çré Kåñëa, the vibration purifies the three worlds.
2–mahärhopaskarair äòhyaà
kämopäyopabåàhitam
muktä-däma-patäkäbhir
vitäna-çayanäsanaiù
dhüpaiù surabhibhir dépaiù
srag-gandhair api maëòitam
Trivakrä’s home was opulently appointed with expensive furnishings and
replete with sensual accoutrements meant to inspire sexual desire. There were
banners, rows of strung pearls, canopies, fine beds and sitting places, and also
fragrant incense, oil lamps, flower garlands and aromatic sandalwood paste
3–gåhaà tam äyäntam avekñya säsanät
sadyaù samutthäya hi jäta-sambhramä
yathopasaìgamya sakhébhir acyutaà
sabhäjayäm äsa sad-äsanädibhiù
When Trivakrä saw Him arriving at her house, she at once rose from her
seat in a flurry. Coming forward graciously with her girlfriends, she respectfully
greeted Lord Acyuta by offering Him an excellent seat and other articles of
worship.
12–akrüra-bhavanaà kåñëaù
saha-rämoddhavaù prabhuù
kiïcic cikérñayan prägäd
akrüra-préya-kämyayä
Then Lord Kåñëa, wanting to have some things done, went to Akrüra’s
house with Balaräma and Uddhava. The Lord also desired to please Akrüra.
18–yuväà pradhäna-puruñau
jagad-dhetü jagan-mayau
bhavadbhyäà na vinä kiïcit
param asti na cäparam
You both are the original Supreme Person, the cause of the universe and its
very substance. Not the slightest subtle cause or manifest product of creation
exists apart from You.
19–ätma-såñöam idaà viçvam
anväviçya sva-çaktibhiù
éyate bahudhä brahman
çru ta-pratyakña-gocaram
O Supreme Absolute Truth, with Your personal energies You create this
universe and then enter into it. Thus one can perceive You in many different
forms by hearing from authorities and by direct experience.
20–yathä hi bhüteñu caräcareñu
mahy-ädayo yoniñu bhänti nänä
evaà bhavän kevala ätma-yoniñv
ätmätma-tantro bahudhä vibhäti
Just as the primary elements—earth and so on—manifest themselves in
abundant variety among all the species of mobile and immobile life, so You, the
one independent Supreme Soul, appear to be manifold among the variegated
objects of Your creation.
27–diñöyä janärdana bhavän iha naù pratéto
yogeçvarair api duräpa-gatiù sureçaiù
chindhy äçu naù suta-kalatra-dhanäpta-gehadehädi-
moha-raçanäà bhavadéya-mäyäm
It is by our great fortune, Janärdana, that You are now visible to us, for even
the masters of yoga and the foremost demigods can achieve this goal only with
great difficulty. Please quickly cut the ropes of our illusory attachment for
children, wife, wealth, influential friends, home and body. All such attachment
is simply the effect of Your illusory material energy.
30–çré-çuka uväca
ity abhipretya nåpater
abhipräyaà sa yädavaù
suhådbhiù samanujïätaù
punar yadu-purém agät
Çukadeva Gosvämé said: Having thus apprised himself of the King’s attitude,
Akrüra, the descendant of Yadu, took permission from his well-wishing
relatives and friends and returned to the capital of the Yädavas.
31–çaçaàsa räma-kåñëäbhyäà
dhåtaräñöra-viceñöitam
päëdavän prati kauravya
yad-arthaà preñitaù svayam
Akrüra reported to Lord Balaräma and Lord Kåñëa how Dhåtaräñöra was
behaving toward the Päëòavas. Thus, O descendant of the Kurus, he fulfilled
the purpose for which he had been sent.
10-50-
sa tad apriyam äkarëya
çokämarña-yuto nåpa
ayädavéà mahéà kartuà
cakre paramam udyamam
Hearing this odious news, O King, Jaräsandha was filled with sorrow and
anger, and he began the greatest possible endeavor to rid the earth of the
Yädavas.
4–akñauhiëébhir viàçatyä
tisåbhiç cäpi saàvåtaù
yadu-räjadhänéà mathuräà
nyarudhat sarvato diçam
With a force of twenty-three akñauhiëé divisions, he laid siege to the Yadu
capital, Mathurä, on all sides.
9–etad-artho ‘vatäro ‘yaà
bhü-bhära-haraëäya me
saàrakñaëäya sädhünäà
kåto ‘nyeñäà vadhäya ca
This is the purpose of My present incarnation—to relieve the earth of its
burden, protect the pious and kill the impious.
10–anyo ‘pi dharma-rakñäyai
dehaù saàbhriyate mayä
virämäyäpy adharmasya
käle prabhavataù kvacit
I also assume other bodies to protect religion and to end irreligion whenever
it flourishes in the course of time.
11–evaà dhyäyati govinda
äkäçät sürya-varcasau
rathäv upasthitau sadyaù
sa-sütau sa-paricchadau
[Çukadeva Gosvämé continued:] As Lord Govinda was thinking in this way,
two chariots as effulgent as the sun suddenly descended from the sky. They
were complete with drivers and equipment.
12–äyudhäni ca divyäni
puräëäni yadåcchayä
dåñövä täni håñékeçaù
saìkarñaëam athäbravét
The Lord’s eternal divine weapons also appeared before Him spontaneously.
Seeing these, Çré Kåñëa, Lord of the senses, addressed Lord Saìkarñaëa.
41–evaà saptadaça-kåtvas
tävaty akñauhiëé-balaù
yuyudhe mägadho räjä
yadubhiù kåñëa-pälitaiù
Seventeen times the King of Magadha met defeat in this very way. And yet
throughout these defeats he fought on with his akñauhiëé divisions against the
forces of the Yadu dynasty who were protected by Çré Kåñëa.
42–akñiëvaàs tad-balaà sarvaà
våñëayaù kåñëa-tejasä
hateñu sveñv anékeñu
tyakto ‘gäd aribhir nåpaù
By the power of Lord Kåñëa, the Våñëis would invariably annihilate all of
Jaräsandha’s forces, and when all his soldiers had been killed, the King, released
by his enemies, would again go away.
3–añöädaçama saìgräma
ägämini tad-antarä
närada-preñito véro
yavanaù pratyadåçyata
Just as the eighteenth battle was about to take place, a barbarian warrior
named Kälayavana, sent by Närada, appeared on the battlefield.
44–rurodha mathuräm etya
tisåbhir mleccha-koöibhiù
nå-loke cäpratidvandvo
våñëén çrutvätma-sammitän
Arriving at Mathurä, this Yavana laid siege to the city with thirty million
barbarian soldiers. He had never found a human rival worth fighting, but he
had heard that the Våñëis were his equals.
45–taà dåñöväcintayat kåñëaù
saìkarñaëa sahäyavän
aho yadünäà våjinaà
präptaà hy ubhayato mahat
When Lord Kåñëa and Lord Saìkarñaëa saw Kälayavana, Kåñëa thought
about the situation and said, “Ah, a great danger now threatens the Yadus from
two sides.
48–tasmäd adya vidhäsyämo
durgaà dvipada-durgamam
tatra jïätén samädhäya
yavanaà ghätayämahe
“Therefore We will immediately construct a fortress that no human force
can penetrate. Let Us settle our family members there and then kill the
barbarian king.”
49–iti sammantrya bhagavän
durgaà dvädaça-yojanam
antaù-samudre nagaraà
kåtsnädbhutam acékarat
After thus discussing the matter with Balaräma, the Supreme Personality of
Godhead had a fortress twelve yojanas in circumference built within the sea.
Inside that fort He had a city built containing all kinds of wonderful things.
50/51/52/53–dåçyate yatra hi tväñöraà
vijïänaà çilpa-naipuëam
rathyä-catvara-véthébhir
yathä-västu vinirmitam
sura-druma-latodyänavicitropavanänvitam
hema-çåìgair divi-spågbhiù
sphaöikäööäla-gopuraiù
räjatärakuöaiù koñöhair
hema-kumbhair alaìkåtaiù
ratna-kütair gåhair hemair
mahä-märakata-sthalaiù
västoñpaténäà ca gåhair
vallabhébhiç ca nirmitam
cätur-varëya-janäkérëaà
yadu-deva-gåhollasat
In the construction of that city could be seen the full scientific knowledge
and architectural skill of Viçvakarmä. There were wide avenues, commercial
roads and courtyards laid out on ample plots of land; there were splendid parks,
and also gardens stocked with trees and creepers from the heavenly planets. The
gateway towers were topped with golden turrets touching the sky, and their
upper levels were fashioned of crystal quartz. The gold-covered houses wereadorned in front with golden pots and on top with jeweled roofs, and their floors were inlaid with precious emeralds. Beside the houses stood treasury buildings, warehouses, and stables for fine horses, all built of silver and brass. Each residence had a watchtower, and also a temple for its household deity. Filled with citizens of all four social orders, the city was especially beautified by the palaces of Çré Kåñëa, the Lord of the Yadus
57–tatra yoga-prabhävena
nétvä sarva-janaà hariù
prajä-pälena rämeë
kåñëaù samanumatritaù
nirjagäma pura-dvärät
padma-mälé niräyudhaù
After transporting all His subjects to the new city by the power of His
mystic Yogamäyä, Lord Kåñëa consulted with Lord Balaräma, who had
remained in Mathurä to protect it. Then, wearing a garland of lotuses but
bearing no weapons, Lord Kåñëa went out of Mathurä by its main gate.
23/24/25/26-tam älokya ghana-çyämaà
péta-kauçeya-väsasam
çrévatsa-vakñasaà bhräjat
kaustubhena viräjitam
catur-bhujaà rocamänaà
vaijayantyä ca mälayä
cäru-prasanna-vadanaà
sphuran-makara-kuëòalam
1662
prekñaëéyaà nå-lokasya
sänuräga-smitekñaëam
apévya-vayasaà mattamågendrodära-
vikramam
paryapåcchan mahä-buddhis
tejasä tasya dharñitaù
çaìkitaù çanakai räjä
durdharñam iva tejasä
As he gazed at the Lord, King Mucukunda saw that He was dark blue like a
cloud, had four arms, and wore a yellow silk garment. On His chest He bore the
1663
Çrévatsa mark and on His neck the brilliantly glowing Kaustubha gem. Adorned
with a Vaijayanté garland, the Lord displayed His handsome, peaceful face,
which attracts the eyes of all mankind with its shark-shaped earrings and
affectionately smiling glance. The beauty of His youthful form was unexcelled,
and He moved with the nobility of an angry lion. The highly intelligent King
was overwhelmed by the Lord’s effulgence, which showed Him to be invincible.
Expressing his uncertainty, Mucukunda hesitantly questioned Lord Kåñëa as
follows.
34–tejasä te ‘viñahyeëa
bhüri drañöuà na çaknumaù
hataujasä mahä-bhäga
mänanéyo ‘si dehinäm
Your unbearably brilliant effulgence overwhelms our strength, and thus we
cannot fix our gaze upon You. O exalted one, You are to be honored by all
embodied beings.
35–evaà sambhäñito räjïä
bhagavän bhüta-bhävanaù
pratyäha prahasan väëyä
megha-näda-gabhérayä
[Çukadeva Gosvämé continued:] Thus addressed by the King, the Supreme
Personality of Godhead, origin of all creation, smiled and then replied to him in
a voice as deep as the rumbling of clouds
39/40–tathäpy adyatanäny aìga
çånuñva gadato mama
vijïäpito viriïcena
purähaà dharma-guptaye
bhümer bhäräyamäëänäm
asuräëäà kñayäya ca
avatérëo yadu-kule
gåha änakadundubheù
vadanti väsudevet
vasudeva-sutaà hi mäm
Nonetheless, O friend, I will tell you about My current birth, name and
activities. Kindly hear. Some time ago, Lord Brahmä requested Me to protect
religious principles and destroy the demons who were burdening the earth.
Thus I descended in the Yadu dynasty, in the home of Änakadundubhi. Indeed,
because I am the son of Vasudeva, people call Me Väsudeva.
41–kälanemir hataù kaàsaù
pralambädyäç ca sad-dviñaù
ayaà ca yavano dagdho
räjaàs te tigma-cakñuñä
I have killed Kälanemi, reborn as Kaàsa, as well as Pralamba and other
enemies of the pious. And now, O King, this barbarian has been burnt to ashes
by your piercing glance.
45–çré-mucukunda uväca
vimohito ‘yaà jana éça mäyayä
tvadéyayä tväà na bhajaty anartha-dåk
sukhäya duùkha-prabhaveñu sajjate
gåheñu yoñit puruñaç ca vaïcitaù
Çré Mucukunda said: O Lord, the people of this world, both men and
women, are bewildered by Your illusory energy. Unaware of their real benefit,
they do not worship You but instead seek happiness by entangling themselves in
family affairs, which are actually sources of misery.
46–labdhvä jano durlabham atra mänuñaà
kathaïcid avyaìgam ayatnato ‘nagha
pädäravindaà na bhajaty asan-matir
gåhändha-küpe patito yathä paçuù
That person has an impure mind who, despite having somehow or other
automatically obtained the rare and highly evolved human form of life, does not
worship Your lotus feet. Like an animal that has fallen into a blind well, such a
person has fallen into the darkness of a material home.
4–manye mamänugraha éça te kåto
räjyänubandhäpagamo yadåcchayä
yaù prärthyate sädhubhir eka-caryayä
vanaà vivikñadbhir akhaëòa-bhümi-paiù
My Lord, I think You have shown me mercy, since my attachment to my
kingdom has spontaneously ceased. Such freedom is prayed for by saintly rulers
of vast empires who desire to enter the forest for a life of solitude.
55–na kämaye ‘nyaà tava päda-sevanäd
akiïcana-prärthyatamäd varaà vibho
ärädhya kas tväà hy apavarga-daà hare
våëéta äryo varam ätma-bandhanam
O all-powerful one, I desire no boon other than service to Your lotus feet,
the boon most eagerly sought by those free of material desire. O Hari, what
enlightened person who worships You, the giver of liberation, would choose a
boon that causes his own bondage?
62–kñätra-dharma-sthito jantün
nyavadhér mågayädibhiù
samähitas tat tapasä
jahy aghaà mad-upäçritaù
Because you followed the principles of a kñatriya, you killed living beings
while hunting and performing other duties. You must vanquish the sins thus
incurred by carefully executing penances while remaining surrendered to Me.
63–janmany anantare räjan
sarva-bhüta-suhåttamaù
bhütvä dvija-varas tvaà vai
mäm upaiñyasi kevalam
O King, in your very next life you will become an excellent brähmaëa, the
greatest well-wisher of all creatures, and certainly come to Me alone..