411–
யாக்ஜா வர்க்யர் காத்யாயினி -மைத்ரயி இரண்டு மனைவிமார்–சொத்தை கொண்டு திருப்தி
அடைந்தாள் மைத்ரயி செல்வம் கொண்டு நீர் போகும் இடம் கிட்டாதே பிரமத்தை தேட
போகிறீர் அங்கு செல்ல தான் எனக்கும் ஆசை –யார் யாருக்காகா வாழ்கிறார்கள் இருவரும்
பர மாத்மா திருப்திக்கு தான் வாழ்கிறோம்–இருவரும் சேர்ந்து அவனுக்கு என்று இருக்க
வேண்டும்–இனிமைக்கு நடுவில் அவன் இருக்க வேண்டும்–அவன் தான் ஆரா அமுதம்–ஈர்ப்பு
உண்டு குறையாமல் நடத்தி கொண்டு போகும்–உடல் பிரிவினை காட்டும் ஆத்மா சம நிலை
காட்டும்–கேட்டு த்யானித்து இடைவிடாமல்சிந்தித்து இருந்தால் அவனை பெறலாம்–சொல்லி
விட்டு போனார்–கோபிமார் இதையே அவன் இடம் கேட்கிறார்கள் ஆத்மா பார் எங்களை எதற்கு
திரும்பி போக சொல்லுகிறாய்–நீ உள்ளே இருப்பதால் தானே கணவன் பிள்ளைகள்
எல்லாரும்–அனைவரும் உன்னை உள்ளே கொண்டவர்கள் தானே —
போதுவீர் போதுமினோ தெய்விக காதல் –அனைவருக்கும் அந்தர் ஆத்மா அவன் —
412–
ஸ்ரீமத் பாகவத வார்த்தைக்குள் இருக்கிறான் கலி யுகத்தில்–உத்தவரிடம் சொல்லி
போந்தான் .10-.29-34 ஸ்லோகம்–உன்னை விட்டு யார் வேறு புகல்
எங்களுக்கு–புருஷோத்தமன் அவன்தானே–தோள்கள் அழகு கண்டு நினைக்கும் பெண் கற்பு
கொண்டவள் தானே–பன்றியாய் மீனாய் ஆமையாய் தோன்றி-மோட்ஷம் அருள தான் திரு மேனி–இடை
வெளி இல்லாத நெருக்கம் அவன் இடம் தான் –எங்கும் நித்தில தொத்து தாமோதரன்
தான்-உலகத்தார் புரிந்து கொள்ளத்தான் கேள்வி கேட்டார் ..அடுத்த ஸ்லோகம் -லஷ்மி தேவி
வாசம் செய்பவனை சேவிகிரோமே–அந்த தேவிக்கு தரும் இன்பம் எங்களுக்கு கொடுக்க
வேண்டாமா அவள் இடமே சேர்த்து வைக்க பிரார்திகிறார்கள்–திரு இட எந்தை–அவளும்
நின் அகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் –அவளை பற்றி சேர்வது
உறுதி—மானிடர்க்கு என்று பேச்சு படில் வாழ கில்லேன் மன்மதனே –மான்கள் உன் குழல்
கேட்க்க வந்து இருகிறதே சிங்கமும் பசு மாடும் மலர்கள் குயில்கள் மயில்கள் உன் இடை
அதீத காமத்துடன் இருகின்றனவே –வேறு பாடு இல்லை உள் இருக்கும் ஆத்மா பட்சி தயிர் தாளி வேடன் வேடுவச்சி பறவை 18 நாடார் பெரும் கூட்டம் அனைவருக்கும் மோட்ஷம் கொடுத்தாய்
—
413-வேதம் வேதாந்தம் பழ சாறு போல பாகவத புராணம் கிளி கொத்திய பழம் தனி சிறப்பு
சுகச்சர்யர் கிளி வடிவம்..-29-44 ஸ்லோகம்–கண்ணன் நம் உடன் தான் என்ற எண்ணத்தில் செருக்கு
தலை தூக்க–செருக்கை குறைக்க அங்கேயே மறைந்து போனான் 30th அத்யாயம்–பிறிவு ஆற்றாமை குறைக்க-.விரக தாபம்–தேட
ஆரம்பிகிறார்கள் –அநுகாரம் பண்ணிதங்களை ஆசுவாச பண்ணி கொள்கிறார்கள்–கண் எங்கள்
இடம் இல்லை காத்து இல்லை-கண்டவர்தம் மனம் வழங்கும் கண்ண புரத்து–
என் மனமும் கண்களும் ஓடி எம்பெருமான் திரு அடி கீழ் அடைந்து -இப்பால் கை வளையும்
மேகலையும் காணேன்–கண்டேன் கண மகர குழை இரண்டும் நான்கு தோளும்–பிருந்தா வனத்தே
கண்டோமே -போல பேசி கொண்டு போகிறார்கள் மரமே பார்த்தாயா கேட்டு கொண்டு
போகிறார்கள் ..-முகுந்த கிருஷ்ணப்ரிய துளசி கேசவ பிரியா-கேட்டார்கள் –பூமா தேவி
மயிர் கூச்சு ஏற்பட்டு புள் முளைத்ததாம் திரு அடி ஸ்பர்சம் பட்டு அதை கண்டு
போனார்கள்–வராக திரு விக்ரமன் ஸ்பர்சம் போல்–கண்ணனாக வேஷம் ஒருவள் –காளிங்கன்
போல் ஒருவள்–நாடகமாக –திரு அடி ஸ்பர்சம் பட காளிங்கன் வேஷம்–பக்தி திருவடி பட
வேண்டும் என்று–ஒரு இடத்தில் இரண்டு இரட்டி கால் அடி பார்த்தார்கள்-தொடர்ந்து போய்
பார்த்தார்கள் சங்கு சக்கரம் வஜ்ரம் அடையாளம் தெரிகிறது கொஞ்சம் தூரம் அவன் திரு
அடி மட்டும் தெளிவாக -தோளில் வைத்து போய் இருக்க வேண்டும் அடி பொதிந்த சுவடுகள்–
414–உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு–திரு அவதார நஷத்ரம்–வேதம் தமிழ் ஆக்க வந்த
மாறன்–கண்ணன் காதல் பெயர் பெற்றவர்–தீர்த்தவாரி கண்டு அருளும் நாள் மாசி உத்சவம்
முக்கியம்–கிருஷ்ணா த்ருஷ்ண தத்வம்–நரசிம்க பெருமாள் சந்நிதியில் திரு மஞ்சனம்
நீராஞ்சனம் உண்டு சிறு பல்லக்கில்-குழந்தை ஆழ்வாராக கீழே இறங்குவார்–மேல் கட்டி
விதானம் உண்டு கீழ் சிங்காசனம் போட்டு-அவர் திரு அடி பட்ட தீர்த்தம் பெற ஆசை–சந்தன
காப்பு திரு மஞ்சனம் பின்பு தாமர பரணி நடுவில் இரங்கி தீர்த்தவாரி–தீர்த்தம் உலகு
அளந்த சேவடி மேல்-புனிதம்–கோபிகள் ஆழ்வார் போல் கண்ணன் அல்லால் தெய்வம்
இல்லை–மண்ணின் பாரம் நீக்க மண்ணில் பிறந்தான்–இல்லை கண்ட்டீர் சரண் கண்ணன்
அல்லால் –கோபிகளில் ஒருவராக இல்லாமல் போனேனே ஆழ்வார் வருந்துகிறார்..-அன்று தேர்
கடாவிய பெருமான் கழல் காண்பது என்றுகொலோ–தேடி அலைந்தார் கண்ணனை -அது போல்
கோபிகள்–இன்னும் கொஞ்சம் தூரம் போக ஒருவள் மட்டும் இருக்க கண்ணன் திரு அடிகளும்
காண வில்லை-அவள் அழுது கொண்டு இருந்தாள் –நடந்த கதை சொன்னாள் அகங்காரம்–தூக்கி
போனார் பூம் கொத்து பறித்து வைக்க சொன்னேன் கையில் கொடுத்தார் மலர் இட்டு நாம்
முடியோம் சூடி விட்டால் சூடி கொள்வோம் குனிந்தேன் புஷ்பமும் கண்ணனும்
காணோம்.தனிமையில் விட பட்டு அலுத்து கொண்டு இருந்தால்–31 அத்யாயம் கோபிகா கீதம் -எல்லா ஸ்லோகமும் ஆனந்தம்–நினைத்து
நினைத்து துடிக்கிறோம் –கொண்டால் வண்ணா குட கூத்தா -குடம் ஆடும் கூத்தன் திரு
நான்கொர் திவ்ய தேசம்—-அழைத்தக்கால் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயா -வினையேன்
கண்ணா கண்ணா முகப்பே கூவி பனி கொள்ளாய்–ஆகாசத்தில் தேடுவேன் தண்ணீரில் திரு கடல்
மல்லை மண்ணிலி தேடுவேன் வராகம் எங்கும் தேடுவேன்–உன்னை தானே கேட்டோம்
நாங்கள்–தேவர்கள் ஆபத்தை போக்கினாய்–வேறு ஒருவரால் ஆபத்தை போக்கினாய் உன்னால்
வந்த ஆபத்து நீபோக்காயோ–காளிங்கன் விஷம் இந்த்ரன் கோபம் ரட்சித்து
கொடுத்தீர்–மறைக்காதே காட்டுவாய்
415–
இருக்கிற இடத்தில் பாகவத புராணம் அனுபவத்தால் கண்ணனை சேவிக்கலாம்–10-31 அத்யாயம்– அணைய-திர்யக் தாவர
ஜன்மங்களை –நாயனார் ஸ்ரீ சுக்தி–பிள்ளை லோகாச்சர்யர் பாதுகையாக நாயனார் எழுந்து
அருளி இருக்கிறார்..-பிறவி கோபிகள் அடி பட்ட மணல் துகள்களாக ஆசை
பட்டார்கள்–ஆளவந்தாரும் பர்மா பதவி வேண்டாம் பக்தி ரசம் தெரிந்த அடியார் வீட்டில்
வாழும் புழுஆக ஆசை பட்டார் –கோபிகா கீதம்-பார்த்து கொண்டு இருக்கிறோம் 31-5 ஸ்லோகம்–பாத பங்கயமே தலைக்கு
அணியாய்–புளின்குடி கிடந்தானே பூமி பாலன் சயன திரு கோலம்–அணி மிகு தாமரை கையன்
அந்தோ அடிச்சியோம் தலை மிசை அணியாய் –விரக தாபம் நீக்குவாய்–வாக்கு மதுரம்–மயில்
இறகு தடவுவது போல் -நத்தம் வரகுண மங்கை எம் இடர்கடிவான்–விஜாயசன பெருமாள் அமர்ந்த
திரு கோலம் முத்து பல் வரிசை சேவித்து பாபம் போக்கலாம் –கனிவாய் சிவப்ப நீ காண
வரையே–வில் தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே–மேகம் போல் வள்ளல் உன் கதை
சொல்பவர்கள்–உன் வார்த்தை நினை தோறும் நெஞ்சு இடிந்து உகும் நென்னலே
வாய் நேர்ந்தான் மணி வண்ணன் –வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு–குடில
குஞ்சலம்–வினாடி பொழுது சேவிக்கா விடில் யுகம் போல் இருக்கிறது–மைவண்ண நறும்
குஞ்சி குழல் பின் ஆட–கேட்டு தோன்ற முடிவு எடுக்கிறான் எப்படி என்று பார்போம்
10-29-3-
5/46-nadyäù pulinam äviçya
gopébhir hima-välukam
juñöaà tat-taralänandi
kumudämoda-väyunä
bähu-prasära-parirambha-karälakoru
névé-stanälabhana-narma-nakhägra-pätaiù
kñvelyävaloka-hasitair vraja-sundaréëäm
uttambhayan rati-patià ramayäà cakära
Çré Kåñëa went with the gopés to the bank of the Yamunä, where the sand
was cooling and the wind, enlivened by the river’s waves, bore the fragrance of
lotuses. There Kåñëa threw His arms around the gopés and embraced them. He
aroused Cupid in the beautiful young ladies of Vraja by touching their hands,
hair, thighs, belts and breasts, by playfully scratching them with His fingernails,
and also by joking with them, glancing at them and laughing with them. In this
way the Lord enjoyed His pastimes.
47-evaà bhagavataù kåñëäl
labdha-mänä mahätmanaù
ätmänaà menire stréëäà
mäninyo hy adhikaà bhuvi
The gopés became proud of themselves for having received such special
attention from Kåñëa, the Supreme Personality of Godhead, and each of them
thought herself the best woman on earth.
15-kasyäcit pütanäyantyäù
kåñëäyanty apibat stanam
tokayitvä rudaty anyä
padähan çakaöäyatém
One gopé imitated Pütanä, while another acted like infant Kåñëa and
pretended to suck her breast. Another gopé, crying in imitation of infant Kåñëa,
kicked a gopé who was taking the role of the cart demon, Çakaöäsura
9-kasyäïcit sva-bhujaà nyasya
calanty ähäparä nanu
kåñëo ‘haà paçyata gatià
lalitäm iti tan-manäù
Another gopé, her mind fixed on Kåñëa, walked about with her arm resting
on the shoulder of a friend and declared, “I am Kåñëa! Just see how gracefully I move!”
30-tasyä amüni naù kñobhaà
kurvanty uccaiù padäni yat
yaikäpahåtya gopénäm
raho bhunkte ‘cyutädharam
na lakñyante padäny atra
tasyä nünaà tåëäìkuraiù
khidyat-sujätäìghri-taläm
unninye preyaséà priyaù
These footprints of that special gopé greatly disturb us. Of all the gopés, She
alone was taken away to a secluded place, where She is enjoying the lips of
Kåñëa. Look, we can’t see Her footprints over here! It’s obvious that the grass
and sprouts were hurting the tender soles of Her feet, and so the lover lifted upHis beloved.
34-reme tayä cätma-rata
ätmärämo ‘py akhaëòitaù
käminäà darçayan dainyaà
stréëäà caiva durätmatäm
[Çukadeva Gosvämé continued:] Lord Kåñëa enjoyed with that gopé, although
He enjoys only within, being self-satisfied and complete in Himself. Thus by
contrast He showed the wretchedness of ordinary lusty men and hardhearted
women.
41-tayä kathitam äkarëya
mäna-präptià ca mädhavät
avamänaà ca daurätmyäd
vismayaà paramaà yayuù
She told them how Mädhava had given Her much respect, but how She then
suffered dishonor because of Her misbehavior. The gopés were extremely
amazed to hear this.
10-31-7-
7-praëata-dehinäà päpa-karñaëaà
tåëa-caränugaà çré-niketanam
phaëi-phaëärpitaà te padämbujaà
kåëu kuceñu naù kåndhi håc-chayam
Your lotus feet destroy the past sins of all embodied souls who surrender to
them. Those feet follow after the cows in the pastures and are the eternal abode of the goddess of fortune. Since You once put those feet on the hoods of the great serpent Käliya, please place them upon our breasts and tear away the lust in our hearts.
13-praëata-käma-daà padmajärcitaà
dharaëi-maëòanaà dhyeyam äpadi
caraëa-paìkajaà çantamaà ca te
ramaëa naù staneñv arpayädhi-han
Your lotus feet, which are worshiped by Lord Brahmä, fulfill the desires of
all who bow down to them. They are the ornament of the earth, they give the
highest satisfaction, and in times of danger they are the appropriate object of
meditation. O lover, O destroyer of anxiety, please put those lotus feet upon our
breasts.
16-pati-sutänvaya-bhrätå-bändhavän
ativilaìghya te ‘nty acyutägatäù
gati-vidas tavodgéta-mohitäù
kitava yoñitaù kas tyajen niçi
Dear Acyuta, You know very well why we have come here. Who but a
cheater like You would abandon young women who come to see Him in the
middle of the night, enchanted by the loud song of His flute? Just to see You,
we have completely rejected our husbands, children, ancestors, brothers and
other relatives.
9-yat te sujäta-caraëämburuhaà staneñu
bhétäù çanaiù priya dadhémahi karkaçeñu
tenäöavém aöasi tad vyathate na kià svit
kürpädibhir bhramati dhér bhavad-äyuñäà naù
O dearly beloved! Your lotus feet are so soft that we place them gently on
our breasts, fearing that Your feet will be hurt. Our life rests only in You. Our
minds, therefore, are filled with anxiety that Your tender feet might be
wounded by pebbles as You roam about on the forest path.
Leave a Reply