Archive for the ‘கதய த்ரயம்’ Category

ஸ்ரீ எம்பெருமானார் சரணா கதி –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

September 11, 2011

ஸ்ரீ ரெங்க நாக்கி புருவ நெறிப்பு கொண்டே பெருமாள்  ஜகத் வியாபாரம்–

ஏக சிம்காசனம் சேர்த்தி உத்சவம் -பெரிய பிராட்டியார் பங்குனி உத்தரம்–இவளுக்கு என்றே உத்சவம்
ஸ்வாமி சரணா கதி பண்ணிய ஏற்றம்
பொறுக்க படுபவன் –மட்டை அடி உத்சவம் பார்த்தோம்–நம் பெரியன் சொல் படி பொறுத்தோம் ..
அக்ஜர் ஞானிகள் ஞான விசேஷ யுகதர் அவனையும்–நால்வரையும்  திருத்தும் பெருமை நம் ஆழ்வாருக்கு
சீதா சமஸ்தம்காகுச்தம் -லஷ்மணன் பிராட்டி முன் இட்டே
அகலகில்லீன் இறையும் என்று  ஆழ்வார் சரண் பலித்த இடம் -நோற்ற நோன்பு நாலும் பலிக்க வில்லை ..
வான மா மலை திரு குடந்தை திரு வல்ல வாழ் பிறந்தவாறும் -சரண் மோஷ உபாயம் இல்லை -திடமாக இருக்க கிருஷ்ண அவதாரத்தில் சரண்
வாக்ய துவயம் போல் இதில் -ரகஸ்ய துவயம் போல் அந்த நான்கும் பிராட்டி வியக்தம் இதில் தான் -அங்கும் ஸ்ரீ சம்பந்தம் அனுசந்தேயம்-விதி வாக்கியம் மாம் நெஞ்சை தொட்டு உரைத்த சொல் -நாராயணன் ஸ்ரீமான்-அதனால் பிராட்டி சம்பந்தம் உண்டு அங்கும்

இதி பிராதனா மதி சரணா கதி -துவம் ஏவ சரண் -பலிக்க இவள் இடம்-மோஷாவ் உபாயதுக்கு உபாயம் –உபாய உபாயம் பிராட்டி-புருஷ காரம்
இவளை முன் இட்டு அல்லால் ஈஸ்வரன் காரியம் செய்யான் –தாய் பிரியம் தந்தை ஹிதம் -அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மை —
வாத்சல்யாதி குணம் கொண்டு குற்றம் பொறுத்து –திரு மந்த்ரம் சொல்லி துவயம் சொல்ல யோக்யதை பெறுவது போல்–பிராட்டி பிடித்து அனுமதி வாங்க –அவனை பற்றும் இவன் இவளை பிடிக்க அசய ஈசானாம் ஜகம் போல் இவளும் –இவள் இடம் போக வேறு வேண்டாம்-காண்ட ரிஷி தத் அங்கம் -யக்ஜோபீதம் தத் அங்கம் ஸ்நானம் -அதற்க்கு அங்கம் வேண்டாமே –ச்வாதந்த்ர்யம் இல்லையே -அனுக்ரகம் ஒன்றே -வெந்நீரை ஆற்ற தண்ணீர் வேண்டும் குளிர்ந்த தீர்த்தம் அதுவே அமையும்
தன் தெரியல் பட்டார் பிரான் –குளிர்ந்த மாலை -கண்ணனுக்கு சுடும்-சிசுபாலனாதிகள் –யாதவ சிம்மம் –நியதக ஸ்ரியம் -சௌனக பகவான் -யக்ஜா வித்யா மகா வித்யா குகா வித்யா ஆத்மா வித்யா பிராட்டி தேசிகன்-ரதி மதி சரஸ்வதி சமர்த்தி-சித்தி  –நூல் ஆட்டி கேள்வனார் -அனைத்தையும் அளிப்பவள் தாயார்

ரதி ஆசை பிரீதி மதி ஞானம் சரஸ்வதி வித்யை -நூல் ஆட்டி கேள்வனார் –திருதி-தைர்யம்  சமிர்தி சித்தி ஸ்ரிய கடாஷம்  -அனைத்தும் -கிட்டும்-கைங்கர்ய ஸ்ரீ ஒன்றே செல்வம் என்று இருக்க வேண்டும் –ஏதோ முகம் -கடாஷித்தாலே கிட்டும் நான் முன்னே நான் முன்னே வருமாம் -போட்டி போட்டு கொண்டு பார்க்க திரும்பும் பொழுதே  மாட மான்  மட நோக்கி உன்  தோழி -உம்பி எம்பி-சீதை கடாஷித்த பின்பு தம்பி-என்கிறார் பெருமாள் -ஸ்வாமி இதனால் பிராட்டி சரண் அடைந்து -அவனை அடைகிறார்-பகவத் அநுரூப அமிமத -அவனை பற்றி பேசுகிறாரே இவள் இடம்–நேராக கொண்டாடாமல்-அவனால் வைபவம்–ஸ்வஸ்தி ராகவயோ-தூங்கியும் ராமனுக்கு மங்களம்–தண்ட காரண்யா வாசிகளும் ராஷதர் தின்ன உடம்பை-மன்களாணி   -திட விரதா –திரு அடியும்-சர்வ பூஷணம் கிம் அர்த்தம் -ஏன் மறைக்காமல் வந்தீர்–கண் எச்சில் படாமல் மறைத்து கொள்ள கூடாது -பும்ஸாம் திருஷ்ட்டி சித்த அபகாரம் –சுக்ரீவன் கூட -விபீஷணன் -சர்வ ஆயுதம் உடன் வந்தானே அஸ்மான் ஹந்தும் -கதை ஓன்று கொண்டு நால்வர் மட்டும் கூட்டி வர-அஞ்சலி ஹஸ்தம் கொண்டு வந்ததால்-

ஆத்மா ராமன் -அவனை சேர்க்க கூடாது -அண்ணனை விட்டு வந்தான் -பிராட்டி பிரித்த அரக்கனின் தம்பி-தான் ராமனை ரஷிக்க வேண்டும் என்ற வார்த்தை பிரேம தசையில் பேச்சு–சோக படாதே -பிசாசான் கந்தர்வர் யார் வந்தாலும் வலது கை சுண்டு விரல் நுனி போதும்–பகவன் நாராயண அநுரூப சொரூப ரூபம் -குணம் விபூதி –அவனை இட்டு  பிராட்டி யை கொண்டாடுகிறார்-ஸ்ரீமன் நாராயணன் -அவளை சொல்லி அவனை சொன்னது துவைய மகா மந்த்ரம்-ஒளி சொல்லி சூர்யன் /சூர்யன் சொல்லி ஒளி போல –விஷ்ணு பத்னி/ ஸ்ரீதரன் மாதவன் ஸ்ரீ வல்லபன்
சம பிரதானம் இருவருக்கும்-ஏக சிம்காசனம் அ கார உ காரம் ம காரம் அணி புதுவை–ஆதி நாதர் ஆழ்வார் தேவஸ்தானம் -இருவருக்கும்/ தேர் தட்டில் இருவருக்கும் பிரதானம் –ஸ்ரீ ராமாயணத்தில் -இருவரும் -அனசூயை ஆஸ்ரமம் -பொறாமை இன்றி–யாரும் பார்த்த பொறாமை படமுடியாத பெருமை-சிந்தா சமுத்ரம் விழுந்தார் ஜனகன் கல்யாணம் நடக்க வில்லை என்று ஆறு வயசில் திரு கல்யாணம் 12 வயசு பெருமாளுக்கு –க்ருகச்த ஆஸ்ரமம் 12 வருஷம் பின்பு காட்டுக்கு -இருவரும் பாஸ்கரன் ஒளி உதாரணம் சொன்னார்கள்-ஒளி தனித்து இயங்க முடியாது -விட்டு பிரியாத தத்வம் –பிரணயித்வம்–குணங்களால் அவனுக்கு பிரீதி குணங்கள் இவனுக்கு அடங்கி-அபிமதம் அனுரூபம்–யத் புருவ -பிரமாணம் தாரதம்யம் முராரி–அவன் இவளின் புருவ நெறிப்பு கொண்டே சித் அசித் வகைகள் பிரிகிறானாம்–ஸ்ருஷ்ட்டி வியாபாரம் செய்வது இதை கொண்டு–பட்டர்– வேதம் கொண்டு பிரம்மா சிருஷ்டி பண்ணுவது போல்–இதை பார்த்து பண்ணுவது -இதற்காகவே பண்ணுவது அடுத்த கருத்து –ஒரே நாள் சேர்த்தி -கண்ணன் மாலா காரன் கிருகம் வந்ததும் விக்கித்து போய் என்ன பண்ணுவது தெரிய வில்லை- அது போல் அவன் தொழிலை மறக்க இவள் புருவ நெறிப்பு காட்டி நினைவு படுதுகிறாளாம்–பிரிந்தவர் கூடினால் கண் தான் பேசும்-அபிமத தாம்பத்யம்-தூண்டி விட புருவம் நெறிப்பு -ஏவி பணி கொள்கிறாள்- சொரூப நிரூபக தர்மம் -அவள் அவனுக்கு –வேதாந்தம் தேடி போக -திரு இல்லா தேவரை தேவர் என்று சொல்லாமே -தத்வ விசாரம் வேதாந்தம் இவளை பார்த்து நிறுத்தின  –போக்யத்தில் அவளுக்கு நிகர் அவள் தான் விஸ்வ ரூபம் எடுத்து தான் அவளை அனுபவிக்க முடியும் சகஸ்ர சீர்ஷா -ஒரே அம்சம் அனுபவிக்க எல்லாம் வேண்டும்..

போக்யத்வம் சொல்லிற்று இத்தால்-மூன்றையும் சேர்த்து பார்த்தால் அவள் வைபவம் புரிய வரும்..
யதா பிரபா குணா உத்கர்ஷம் பாஸ்கரன் –ஒளியால் ஏற்றம் என்பதால் சாம்யம் இல்லை–பாஸ்கரனுக்கு அடங்கி தானே -ஒத்தார் மிக்கார் இலையாயா மா மாயன்-தன் ஒப்பார் இல் அப்பன்-ஒருவரையும் நின் ஒப்பர் ஒப்பில்லா என்கின்றாளால் –ஸ்ரீமான் -பதி பத்னி குணம் ஏற்றத்தால் வைபவம்—பிரணயித்வம் ஒன்றால் கேட்டு செய்கிறான்–பிராட்டி மூலம் பற்று என்று அனுக்ரகித்தானே –சொரூப ரூப குண விபூதி  ஐஸ்வர்யம்–சர்வேஸ்வர ஈஸ்வரன் கிருஷ்ணன்-ஈஸ்வர சப்தம் நாராயணன் ஒருவனையே குறிக்கும்..-ஈசான சீலணன் நாராயணன்-ஐஸ்வர்யம் உடையவன் ஈஸ்வரன் நியமன சாமர்த்தியம் உள்ளவன் ச்வாபாவிக எதிர் பார்க்காமல் இயற்கையாக உள்ள சாமர்த்தியம்–தவ ச்பர்சத்தால் மங்களம் அவனுக்கு என்கிறார் பட்டர் –திரி வித ஆத்மா வர்க்கமும் இவனையும் நியமிக்கும் சாமர்த்தியம் பிராட்டிக்கு -இவர்களை சொரூபத்தால் அவனை அன்பால் வால்யபத்தால் –அம்பரிசன் துர்வாசர்-சுதர்சன ஆழ்வார் துரத்த–பக்தியால் சத் கிரியையால் முடித்து வைகிறார்கள் அவனை–சொல் படி கேட்க வைக்கிறார்கள்-அது போல் பிராட்டி-பெருமாள்–ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் கொண்ட மாயன்–என்னை முற்றும் பருகினான் என்னில் முன்னம் பாரித்து  –நியமனம் என்று -ஆழ்வார் திரு அடி தொட்டு -என் ஆனந்தம் தானே உமக்கு உத்தேசம்–அடுத்த திரு அடி நீட்டி-யாருக்கு யார் அடங்கி-இதில்-ஏவ பணி செய்வான் –அன்பால் பிரனியத்வம் அடியாக –உத்தம நாயக லஷணம்–புருஷ சுக்தம் ஜகம் ஈஸ்வரன்-நாராயண அனுவாகம் அவனே இவளுக்கு கை பிடித்த மணவாளன்-இவளே அவனுக்கு சொத்து அடங்கி-சொரூபமும் ச்வாதந்த்ரமும் பிராட்டி தான் அவனுக்கு -உன் உடன் சேர்ந்ததால் தான் வைபவம் அவனுக்கு இது இத்தம் –உன்னை கொண்டே -சேர்ந்து இருப்பதால் சுருதி தனியாக சொல்ல வில்லை மீனுக்கு தண்ணீர் போல் இவன் இடம் தொட்ட இடம் எல்லாம் பிராட்டி-யாரையும் எதிர் பார்க்காதா வைபவம் இருந்தாலும் பிராட்டி யால் தான் வைபவம்  –ரத்னம் ஒளி யால் தான் ஏற்றம் போல்–ஒளி ரத்னம் விட்டு சத்தை பெறாதே –

அபிமத அனுரூபம் –நித்யர் முக்தர் சொரூபம்  மூலம் பக்தர் கர்மா  மூலம்–அவனை அழகால் -அவன் கல்யாண குணம் இவள் குணம் கொண்டே மலை அருவி-அடங்கி இருபது போல்–
பிராட்டி பற்றி புருஷ காரம் பெற்று கல்யாண குணம் கிளப்பி விட ஸ்வாமி நமக்கு பெற்று கொடுத்தார் அவன் திரு அடிகளை.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Sri Renga Gadyam

November 3, 2009

Kalyaanna gunnangallai anubavippom..

Kruthithvaa-aasritha abeshitham..-thanakku yerpatta nanmaiyaha -samruthy pola ninaikiraan..abishiktha sa  lankaayam-lanka pattabisheham panninaan-sa-lankaiyilum panninaan.. kadar karaiyil munnamey panni vittaan..radshasendran vibeeshanan..krutha kruthya-seytha vendiya kaariyangallai seythu muditha thaaha aanantha pattaan chakaravarthy thiru mahan- nir suvaraha- juram ponathu..thambikall yellorukkum vyaathi-rajyam venndaam yenbaar..

..vi juram-padshi vishayamana juram. jadaayuvai kontrathaal..seya vendiyathu yellaam thaan yerittu konndu pannuhiraan..kannan barada yuthathil panniyathu pola..jara sandan-jara-paravaiyaal-thalai maathi  poda solli koduthaan.. beemanai thodaiyil thuriyodananai adikka saamkkaiyai kaattinaan..yellaam draubathi koonthal mudika evan kaariyam pannukiraan..naayahan-rajyam dvarahai kooda pannaamal sadya baami piraattikku thanthaan.. dwarahaa deesan yentra peyar mattum vaithu kondaan..than thalaiyil num kaariyam yer ettu kolluhiraan..pari poornna visvaasathudan aasriyikanum..

..kruthagjyan..sey nantri maravaathavan–kruthy-thodanginathum-anaithaiyum panninathaha ninaikiraan..manaiviyum baagavathanum eravil pesi konndu paarithathaiyey-anaithaiyum amuthu seythu arullinaar..ninaippey pothum..

..eppadi aasrayithaal-ninaithaaley- thaan yer ettu konndu mudikiraan..than peraaha ninaikiraan..pazuthey pala kaalam poyina- chedana laabam easvaranukku..krushi balam-swami avan-sothu jeevathma–naattil piranthu padaathana pattu..navajaartham pirakabathey-lakshmanan thaan kainkaryam seythu ramanan vuhappathu pola..

..aham smaraami-present continuous-tense..ethaiyey ninainthu konndu aananthikiraan.. ninaivu kootti konndu ponathu mattum ellai.. parama padathil ernthaalum athaiyey ninainthu aananthikiraan..seytha kuttram ottuvathey ellai.. avigjaathaa-ariyaathavan–kaanaa kann vaithu erukiraan..sarannam yentru sonnathaiyey ninaithu konndu erukiraan..kruthagjathaa..

..yellaam seythaalum-ontrum seyya villai yentru ninaikiraan–athaiyey ninanthu varunthu hiraan..eshvaaku naathan-baradan..yennaiyum vittu pirinthu vuraar thittum vaangi konndu-avan thaan naathan yenkiraan.. dasaradanum ellai naanum ellai.. kondaaduhiraan..

..baradey manaha -thudikirathu avanai kaanna -yenkiraan raman..sthothra radathilum-krythy kruthagjyaa-eyarkkaiyaana gunnangall avanukku–vanthu yeri alla..gunnangallai pirikka mudiyaathu..abakaarangallai ariyaatha vaanaha erukiraan.. avig jaathan–thaan pannina vubakaaramum ariyaan.. ennum seyya venndiya yellaam seyya villai yentru.. alba vubakaaram ninainthu kondu erukiraan..

..kanna piraan-than udai jothikku ezunthu arullum pothum nimathi entri -govinda pundaree kaadsha-sanghu chakara kathaa- kooppittaall. neril poha villaiyey–anaithaiyum panni kuzalai mudippithaalum.. saarathy vesham/ thoothu ponathu anaithaiyum maranthu..chedana alba kruthayamum ninanthu erukiraan..naandaham yenthiya nambiraan sarann-kaala villambam koodaathu yentru pancha aayutham  sumanthu kondu erukiraan.. sayana thiru kolangallilum vidaamal..kai kazalaa nemiyaan..gunna pari poornnan-nambi..thaazntha danjanayarkku aahi..rathi yaaha vull erunthaan.. avanukku sesha boodanaahi aanaan.. ratham senaikku naduvil nirutha solla niruthinaan.. kai laahu koduthu erakku hiraan..kuthiraikallai kulippaatti/ pul koduthu..luptha chadurthy pola-evan sesha boodan aahiraan..evan akaara vaakyamaahiraan..tharanniyil..vendar anaivarum paarkka erunthaan..yellaam nambi saran yentra vaarthaikku mattum..thosham ontrum parkkaamal/banthukallai kolla maatteyn yentru yutha kallathil..asthaana sneham paarthaan..700 slohangal-radnam vaari ezaithaan..thaazntha danjanayanukku-Peri aazvaar..

..ayothya vaasikall-abaraatham-shamikiraan raman-dasaradanai seekkiram pattam sooda solhiraarkall..alba vubakaaram panna ninanthaalum perisaaha ninaikiravan..poornnan..ethir paarthu ethaiyum erukkaathavan..

..kadaisiyil entha eranndu kalyana gunnangallai aruluhiraar..aathi-etc-evai mudalaana asangeya-gunna ganna-yennikkai attra gunna koottangall..amirtha kadal..gunam otha amirtha..yennudaiya manasukku vanthathai mattaiyum arulineyn yenkiraar.. solla padaatha gunangallukkum .yennikkai ellai..neerila vann puhaz..samuthra jalam anukkallai yenna  mudiyaathathu pola avan kalyaana gunnangallaiyum yenna mudiyaathu..

..yelorum/yella lohathil vullavarum solla mudiyaathu..vishnu-vyaabithu.. jaya seelan-jishnnu–pari suthamana manasu padaitha  oruvanukku -chadur muhanin aayusu koduthu/kodi vaaykalum koduthu/yeka desam -16000 oru panghu kalyanna gunnangallai  kooda solla mudiyaathu.. devareer krubai panni arulla venum yenkiraar..

para brahma bootham/ purushothamam/sri renga saayi– sabdam-vedaanthathil solla paduhiraan..antha sabthathaiyey emberumaanaar  eduthu kollhiraar.. brahma soothrathil naarayanan sabdam neraha solla villai. mangalla slohathil-brahmini srinivaasa-yenkiraar..brahmam yentra peyar-periyavan/ periyavar kallaaha aakkuhiraan..thaanum periyanaahi-sarva vyaabi..yellaam avanathu divya mangalla vigraham..thammaiyey oththa arul seyhiraan..parama saamyaabathi aruluhiraan..thanahavey kondu janmam seyyaamal erukiraan..ethu thaan brahma sabdathin artham..

Seeraarum Ethiraasar Thiru Adikall vaazi..Ezil Gjana Muthirai Vaaziyey..Then Arangar Selvam Muttrum Thiruthi Vaithaan Vaaziyey..Azahaarum Ethiraasar Adi Ennaikall vaaziyey..Seemaan Ezaiyaazvaar Vanthu Arulliya Naaz Vaaziyey..

Aazvaar, Emberumaanaar, Jeeyar Thiru Adikalley Sarannam.

Sarannagathi Gadyam-Dadpariya Saaram-Shri.PBA Swaami.

January 14, 2008

Mudalil Periya Piraatiyaar pakkalil purushakaram pirarthikiraar..Piraattiyum annganey aayiduha yentru anugraham seythu arulinaar..

Aduthu emberumaanin Divya Atma svarooba,Divya mangalla vigraha,vailashannathaiyum kalyanna gunnangallaiyum, divya booshanna mahishi saahithyathaiyum, nithya soorikaludan serthiyaiyum, nithya viboothi nayahathvathaiyum leela viboothi nirvaahahathaiyum,parakka solli avanin thiruvadi thamaraikallil sarannagathi seythamai sollitru.

Aduthu dvayam anusanthithu ,Puranna slokamum Geethai sloakamum  anusandithaar..Kaala trayathaalum karanna trayathaalummvillaiyum paapangallai shamikka venndinaar..

..Geethaiyil solliya maayai arukkum slokathaiyum,Para- gjanam Para -bakthi vunndahavenum yenbathaiyum arulinaar..antha para bakthi para gjana parama bakthi yaal bagavath anubavam kitti athanaal bagavath kainkaryam  rusi villaiya venum yentraar.

..Etherukku mela Emberumaanin pradi vasanama Gadyam amaikirathu..Yennaiye anubavithu yenakkey kainkaryam seyya peruveer yentru anugraham panninaan..Ardha anusanthanathodu Dvayo chaarannam panni konndu Thiruvarangathiley vaalla kadaveer yentraan..Ethil nammbikkaiyudan erukkanum yentru azluntha solli dida paduthinaan..Andima smirthi venum yennum ninaivu vunndaahil “appothaikku eppothey solli vaitheyn ” yenkira kattillaiyai ninmaivu kooranum yentru arulinaar..

Sarannagathi Gadyam-5

January 14, 2008

..Mano Vaak Kaayai=manam, mozli, mey moontraalum..Anaadi Kaala Pravrutha=nedu naallaha villaintha..Ananda=allavatra..Akrudya Karanna=seyya thahatha kaariyangal seythum..Krudua Akarnna=seya veynndiyathai seyyamalum..Bagavada Abachara, Baagavatha Abachara, Asahayaa Abachara Rooba,Naana Vida Ananda Abachara,=mitchamillai yentru sollum padiyaha ella abaradangallaiyum..Aarabda Kaaryaan=palan kodukka aramitha paapangallaiyum,Anaarabda Kaaryaan= einnum palan kodukka arambikkatha paapangallaiyum,Krudaan,Kriyamaanaan,Karishyamaanaan=erantha, nigal, ethir kalam -mukkala abacharangallaiyum..Sa Sarvaan Aseshadaha=ellavatraiyum poruthu arula venum…sarvaan yentru emberumaanai chinthikka  erukkum manasalum,thuthipatharkku yentru erukkum vaakkaiyum,pannividaikal  palavum seyum vudallaiyum konndu eppadi abacharam seyyalaamo yenkiraar..anadi kala pravartha yentru “pahooni mey vyaadidaani,janmaani,dava saarjunaa”yentru geethaiyil arulinapadi pala pala janmaakkallil  panninathai..seyya koodathathu”Na himsyaad sarva boothaanni”yenkira vidhi padi piraanni peedai,apraptha vishayangallai thuthikkai,pirar porul,thaaram evatrai thamathu yentru ninaipathu,asadyam pesudal,evai pola seyya thahathathu seyvathum..praarapda karmam, sanchida karmam  eranndaiyum palan kodukka arambitha paapam, arambikkada paapam yenkiraar..eni motsha virothiyana punnya papam villakka shamithu arulanum yenkiraar..

..Anaadi Kaala Pravrutham Vibareeda GjanamAatma Vishayam Kruthsna Jagad Vishayanja sa vibareeda Gianam=adi theriyaa kalam mudal vantha atma, loha vibareeda gjanathai ellaam..shamithu arulanum..Asesha Vishayam  Adhyaabi Vardamaanaam Varthishya maanaam sa Sarvam Shamasva..eppadi agjanam vulla deha sambandam  kazlikka koruhiraar adutha soornnaiyil..

..Madeeya Anaadikarma Pravaaha Pravruthaam=nedunaalaha naan panni pontha karnna paranparaiyil..Bagavath Svarooba Thirithaa Nahareem==vunathu perumaiyai therinthu kollamal maraikkumVibareeda Gjanam Jananeem..=deha atma bramam mudaliya vibareeda vunnarchiyai villavikkum..Sva VishyayaaBogya Puthech sa Jananeem-sva kaariya boothamana sabdaathi kallil bogya puthiyai pirappithu..Deha Endriya Advena Bogyadvena Sooshma Roobenna sa Avasditham..Daiveem=enburu evvillaiyaattu vudaiyavaney..Gunna Mayeem..Maayaam..Daasa Bootham=adiyenahavum Sarannaha Thosmi Dvaasmi Dasa  Ethi Vaktharaaaam==poorva uthara dvayathaal sarannagathanahavum kainkarya niradan aanen yentra padiyey..Maam Daarayaha= yennai prakruthiyai kadanthavanahum padi seythu arula venum..ethaal namaha yentra virothi  nivardanam  prarthikiraar..

..Eni chadurthiyin  ardamana eshda prapthiyai  prarthikiraar..Geethai 7-17,18,19 slokangallai  munnittu konndu antha gjanam arula prarthikiraar..Chadur vida pajandey maam yentru naangu vahai -Prashdai eisvaraya kaama,apoorva eisvarya kaaman,kaivalyaarthi,purushadam kolubavan-ethil gjani siranthavan yenkiraan..Deshaam Gjaani–Nithya Yukthi..Yeka Bakthi.. Vishiyathey..Priyohi  Gjaninaha  Adyartham Piriyaha  Aham Sa sa Mama Piriya..eruvarukkum pireethi yenkiraan..Ethey Sarva Yeva Vudaraha=naalvarum yennidam kettu petru kolluvathaal ,naan yenakku sarvasva dadakkalaha koluveyn..Gjaanani du Aadmaiva Me Madam=aanalum gjaniyai yenakku vueiraha kolluveyn..SaHee Yuktaatmaa Maameva Anuthamaam gathim Aasthithaha=yennodu sernthu vaazl aasai konndu yennaiyey  vuyarntha prapya vasthuvaha ninainthu eruppathaal..Pahoonaam Janmanaam Andey=pala pala janmakkal pinbum ..Gjanavaan San Maam Prapathyey.. atma svaroobam sesham pattu erukkanum yentru therinthu yennai pannikiraan..Vaasudevas Sarvam Edi=”vunnum soru paruhu neer thinnum vethillaiyum ellaam kannan”pola prapathiyodu pannikiraan..Sa MahaatmaaSu Durlabaha=appadi  patta mahatma kidaipathu arithu….eppadi moontru slokangallilum  koora patta gjaniyaha thammai seythu arula prarthikiraar..Ethi  Sloka Thirai yodita Gjaaninaam Maam Kurushva..

..Purushas Sa Paraha Paartha! Bakthyaa Lapyas Dvananvayayaa(Geethai8-22)..Bakthyaa Dvananyayaa Sakyaha(Geethai11-54)..Madbakthim  Labadey Paraam(Geethai 18-54)..Ethi Sthaa Nadra Yoditha Para Bakthi Yukdam Maam Kurushvaha..moontru edathil sollum para pakthi thanakku seytharulla prarthikiraar.

…parabhakthi paraj~Jaana parama bhakthikRutha, paripoorNaanavaratha, nithya vishadhathama ananyaprayojana, anavaDhikaathishaya priya, bhagavathanubhavoHam,thaThaaviDha bhagavadhanubhavajanitha, anavaDhikaathishaya preethikaaritha, asheShaavasthThochitha,
asheSha sheShathaikarathi roopa, nithya ki~Gkaro bhavaani! –ethil nithyaanubavathaiyum nithya kankaryathaiyum arula prarthikiraar.

..evambhootha mathkai~Gkarya praapthyupaayathayaa avakluptha, samastha vasthu viHeenopi,anantha thadhviroDhi  paapaakraanthopi,—appadi patta paapangal nirainthavar aannalum..– anantha madhapachaara yukthopi,–abacharangal pala panniyum–anantha madheeyaapachaarayukthopi,anantha asaHyaapachaara yukthopi,ethathkaarya kaaraNabhoothanaadhi  vipareetha aHa~Gkaara vimooDaathma svaabhaavopi, ethadhu bhaya kaarya kaarNa bhUthanaadhi  vipareetha vaasanaa sambadhDhopi,ethadhanuguNa prakRuthi visheSha sambadhDhopi,ethanmoola aadhyaathmika aaDhibhauthika aaDhi dhaivika, sukha dhu:kha thadhDhethu, thadhi  tharopekShaNeeya, viShayaanubhava j~Jaana sa~Gkosaroopa, machcharaNaaravindha  yugaLaikaanthika, (aathyanthika) parabhakthi paraj~Jaana, parama bhakthi vighna prathiHathopi,yenakenaapi prakaareNa, dhvayavakthaa thvam —ethenum oruoadi dvaya mandrathai sonnvarana neer–kevalam madheeyayaiva dhayayaa,—yennudaiya nirheduha krubaiyaaleyey– nishsheSha vinaShta saHethuka, machcharaNaaravindha
yugaLaikaanthika, aathyanthika parabhakthi paraj~Jaana, parama bhakthi vigna–edaiyoorukal ellam neenga petru–:, mathprasaadha  labhDha  machcharaNaaravindha  yukaLaikaanthika aathyanthika parabhakthi paraj~Jaana parama bhakthi:,–yennudaiya anugraham adiyaha petru– mathprasaadhaadheva, saakShaath kRutha, yaThaa vasthThitha mathsvaroopa roopaguNavibhoothi, leelopakaraNa visthaara:, aparokShasidhDha  manniyaamyathaa, madhdhaasyaikasvabhaava, aathmasvaroopa:, madhekaanubhava:,  madhdhaasyaikapriya:, paripoorNa anavaratha, nithya vishadhathama ananyaprayojana, anavaDhikaathishaya priya, madhanubhavasthvam, thaThaaviDha madhanubhavajanitha,
anavaDhikaathishaya preethikaaritha, asheShaavasthThochitha, asheSha sheShathaikarathi roopa, nithyagi~Gkaro bhava!–ethaal emberumaan anugrahithu arulina -avanaiyey anubavithu avanukkey thonndu seyya-arulinaar

evam bhoothosi!..ethuvum emberumaan thiru muha paasuram..

aadhyaathmika aaDhibhauthika, aaDhidhaivika dhu:kha vighna
ganDha raHithasthvam, dhvayam arththThaanusanDhaanena saHa,
sadhaa  evam vakthaa, yaavachChareerapaatham, athraiva shrIra~Gge
sukhamaasva!….”aatrangarai vaazl maram pol anchukintreyn”..”eru paadu eri kolliyin  vul erumbey pol vuruhaa  nirkkum yen vullam”..”vellathu edaipatta narienam poleu vullam thullangaa nirpan”..yentru ancha venndiya sangaikku pariharamaha entha soornnaiyum avanathu Thirumuha paasuramaha avatharithathu..Dvaya mandirathai solli konndu vazla kadaveer yentru arulukiraar..

shareera paatha samaye thu kevalam,–vudal sarinthu pohum pothu. matheeyayaiva thayayaa athiprabudhDha:,-yennudaiya eyarkkai arullaley miha gjanam vudaivaraay, maameva avalokayan,–yennaiyey sinthippavaraay… aprachyutha poorva samskaara manoraTha:, jeerNamiva vasthram sukhena imaam prakRuthim, sThoola sUkShmaroopaam visRujya, thadhaaneemeva mathprasaatha labDha machcharaNaara vinthayukaLaikaanthika, aathyanthika parabhakthi paraj~Jaana, parama bhakthi kRutha paripoorNaanavaratha, nithya vishathathama ananyaprayojana, anavaDhikaathishayapriya mathanu bhavasthvam,thaThaavitha,madhanubhavajanitha, anavaDhikaathishaya preethikaaritha asheShaavasthThochitha asheSha sheShathai karathiroopa, nithya ki~Gkaro bhaviShyasi!

## maathe bhoodhathra samshaya:!–ethu kann thudaikkum vaarthai ellai yentru avaney sodhi vaay thiranthu  aruli seykiraan..

“anRutham noktha poorvam me na cha vakShye kadhaachana”

“raamo dhvirnaabhibaaShadhe”

“sakRudheva prapannaaya, thavaasmeethi cha yaachathe!
abhayam sarva bhoothebhyo, dhadhaam ethadh vratham mama!!”

sarva Dharmaan parithyajya, maamekam sharaNam vraja
aHam thvaa sarva paapebhyo, mokShayiShyaami maa shucha:”

ithi mayaiva Hi yuktham!..”desudaiya devar thiruvaranga selvanaar pesi  eruppannakal perkkavum peraavey” yentru Aandaal aruliyathu pola.”sakrudeva prapannaya” yentru raman aruliyathum “sarva darmaan paridyajya”kannan aruliyathilum “”ethath viradam mama” yentrum ‘”maa susaha “yentru arulinathum poeyaanathu ellai.

athasthvam thava thathvatho, madhj~Jaana dharshana praapthiShu, nissamshaya: sukhamaasva!!..ethum thida paduthi emberumaan aruliyathu..

anthyakaale smRuthiryaa thu, thava kai~Gkarya kaarithaa!
thaamenaam ..ethuvum anusandikka pattaalum periya vaatchaan pillai vyakkyanam ellai.

Sarannagathi Gadyam-4

January 14, 2008

…Svachanndaa Anuvarthi Svarooba Sthithi Pravarithu Beda=avanudaiya thiru vullathai anudaritha svarooba sthithi pravarthikallai vudaiyavarkall..Asesha Seshadai Karadi Rooba=sahalavida kaibkaryankallaiyum seyya aasaipattathai vuduvudaivarkallaay..Nithya Niravadya NiradisayaGjana Kriyaa Eisvaryaadhi Ananda Kalyanna Gunna Ganna=ekkalathilum vazluvatru oppuyarvatra  kalyanna gunna samuhangallai vudaiyavarkallaayum,atharkuriya seyhaiyaiyum  vudaiyavarkal..Seshaanar yentrathu Senai mudaliyaarukku thiru naamam “Madi Muha Madanthaiyar”pola..Aduthu emberumaanin eruppidathai sollukirathu..

.. ..Paramayogi   Vaangmanasaa  Parisethya   Svarooba   Svaabaavamaayum….Svaabimada Vivida Vichitra Aananda  Boghya Bogha Vubakaranna Bogasdana Smuradamaayum….Ananda Aatcharyamaayum Ananda Mahaa Vibamaayum Ananda ParimaannamaayumNithya Niravadya Niradisaya….Vaikunnda Naatha=Para Brahma svaroobathai saashadkarithavarkallaay,parama yogikallalum parisethikka onnatha svaabamum  sroobamum vullavarkal..Apraakuranthagallana sabdaathi vishayangal Boghya vasthukkal..Soottu nan maallaikalum parijana parisadangal bogha ubakarannangal..apraakruda radna maya manndabangal greedaa parvadangal bogha sthanangal..thanakku membatta sthanam veru ontru ellai yentru erukkum  Sri vaikunndathukku Nadaney yenkiraar..

…Svasankalpaa Anuvidaayi Svarooba Sthithi Pravarthi Purusha Kaaladmika=thannudaiya sankalpathai anusaritha svarooba sthithi pravarthikllai  vudaithaay erukkum….thanakku sesha pattu eruppathaiyey eyalbaha vudaiya..Prakruthiyum purushanum kaalamum  aahiya evaiyey jagad aaha erukkum..purushan yennum sedanan bogthavaahavum,prakruda vasthukkal ellaam boghya bogho vubakaranna bogosthanangallaay erukkum..Vivida=palavahai pattum..Vichitra=vichitramahavum..Ananda=abarimidangallaayum..Boghya Boghathruvarkka Bogo vubakaranna Bogosthana Rooba…evatrai vadivaha vudaiya ..Nikila Jagad=sahala lohangaludaiyaVudaya Vibavalaya leela=Srushti, Sthithi, Samharangallai villaiyattaha  vudaiyavaney..

….Sadyakaama..Sadya SAnkalpa..Parabrahma booda..Purushothama..Mahaa Viboothey..Srimaan..Narayanna..Vaikunnda Naatha….entha ettu sambothannangallum

..Apara Kaarunnya..Sowseelya..Vaadsalya..Avdaarya..Eisvarya..Sowndarya ..Mahodathey..”esai vithu yennai vun thaallinai keezleruthum ammaaney”pola..

..Anaalochitha ..Visesha..Asesha Loha Sarannya=janma vrutha  gjanangallil vaasi paarathey eppadi pattavarkallum  vanthu adi panniyum padi thanchamaha eruppavaney.

..Prannadarthi Hara=adi pannithorkallin aarthikallai theerkubavan..Aasrida  vadsalyaiha Jaladey=adiyaarkallin kutrangallai gunnamaha kollum kadaley

..Anavarada Vidida Nikila Booda JaadaYaadadmya=sahala padarthangallin vunnmaiyai aribavaney–sarvagjathvam ethaal solla pattathu..aakinchsanyam ,ananya gaditvam mudaliya yenathu nilaimaikalai adiyen sollaamal arinthu kolbavan..

..Asesha Saraa Sara Booda Nikila Niyamana Nirada=sahala padarthankallaiyum nyamikka  vallavan–yennai vun adi panniyumaaru nyamithathum nee thaan..

..Asesha Chit Achit Vasthu Seshi Bootha=ellavatrukkum seshiyanavaney..

..Nikila Jagad Aadara=yella jagadukkum adaramanavaney

..Ahila Jagad Swaamin..Asmad Swaamin..Sadya Kaama..Sadya Sankalpa..Saheledara vilakshanna..

..Arthi Kalbaka..yasakarkalukku kalpa virushamaay eruppavaney..yasakarkallai kalpa vrushamaay vudaiyavaney..yasahanaayum kalpa vrushamaayum eruppavaney..

..Aabadsaha..Sriman Narayanna..Asarannya Sarannya..Ananya sarannaha..Aham Dvad Badaravuinda Yuhallam SarannamPrapathyey.”puhal ontrilla adiyen vun adikeezl amarnthu puhuntheney”pola.

..Adra Dvayam..Engey Sreeman Naarayanna Charanau Sarannam Prapathyey,Sreemathey Narayannaaya Namaha..yennum Dvaya Mandrathai Anusandikkanum..

..Vibo=emberumaaney..Pitharam Madaram Daraan Puthraan Bandhoon Sahin Gurun=elloraiyum..Radnaani Dana DaanyaaniSeshraanni sa Hruhaanni sa=evatraiyum..Sarva Darmaan sa=sarva darmangallaiyum,,Saashraan Sarva Kaamaan sa=sahala purushardangallaiyum..Samdsyajya=vasanaiyodu vittu ozlinthu..De Loha Vikraanda charanau SarannamAvrajam=vunathu vulaham allantha ponnadiyey adinthu vuyveyn..”konnda penndir thaam mudalaha koorum vutraar kanmathaal,andinavar yentrey avarai vittu ,thonarudan serkkum thirumaallai serum yentraanaarkkum edam paarkumpihazl maaran panndu”-pola

..Hey Deva Deva= vaaraay devaathi devaney..Devameva Maadaa sa Pithaa Devameva =thaayum nee thanthaiyum nee..Devameva Pandhu sa Gurus Devameva=vuravinarum nee  guruvum neeyey..Devameva Vidyaa Dravannam Devameva=gjamamum nee porulum nee..Devameva Sarvam Mama=yellaamum nee thaan yenakku..”petra thaay neeyey ,pirapitha thanthai nee,mattrai yaaraavaarum nee pesil”..”seley kanniyarum, perum selvamum,nan makkallum,melaay thaay thanthaiyum avarey,yini yaavaarey”..”pey erukku nedu vellam perum visumbin meethodi,peruhu kaalam thaay erukkum vannamey vummai than vayitru eruthi vuyakka konndaan”..”naavinull nintru malarum,gjana kallaikallukku yellaam,aaviyum aakkaiyum thaaney”

..Pithaa asi Lokasya Saraa Sarsya Dvam Asya=vulahathukku ellaam thanthaiyaay nintraay..Poojyas Sa Gurur Kariyaan=poojikka thakka acharyanumaay nintraay..Na Dvath Samo Sadya Appadiha Kudaha? Anya Loha Therey Aprathi Maprabaavaa=oppillai perumai vulla maa maayoney, vunnai othavan moovulahilum ellai saamanavanum ellai yennum pothu mempattavan ellai yentru sollanumaa?”othaar mikkaannai ellaa maa mayan” pola..”than oppaan thaanay vullan Kaann”pola..ethu Geethai 11-43 slokam..adutha slokathaiyum  serthey anusandikkanum..

..Thasmaad=eppadi erukkaiyaaley..Prannamya Pranneedaaya Kaayam=veru atra maram pola keeley vizlunthu  thozluthu..Prasaa Dayey=shammai veynnukireyn..Dvaam Aham Easam Ettyam=kutram kurai vulla naan ,sarva niyanthaahavum,stotraarhanaayum erukkum vunnai..Pithevey Puthrasya Sakeva Sakkyu Piriya Priyaaya Aarkasi Deva  Sodum=mahanathu kutankallai thahappan poruppathu polavum, mithranin abarathathai mithran poruppathu polavum,anbanana yen poruttu,anbanana nee  yenathu abaradankallai poruthu arulanum..Piriya Priyaayaa arhasi yentrum kadalan kadaliyin kutrathai porukkum polavum yentrum kollalaam..

Sarannagathi Gadyam-3

January 14, 2008

Eni meleha Sri Renganadannai pala padiyaha villithu  sarannagathiyai thallai kattukiraar.

..Ahila Heya Pradyaneeha=ella vida thoshangalukkum ethir thattaay..Kalyanna Eka Nadha=nallavaikalukku muya sthanamaay..Svedara Samastha VasthuVilakshanna=mattra ellavatrrai kaattilum vilakshannamaay..Ananda=sarva vyaabi, sarva kaala,sarva vasthu yentru erukkum..Gjana, Aananda Yeha Svarooba=svayam prahasam-gjanamey vadiyaay,suha roobam yenavey aanandamey vadivaay..Ethaal Divya Atma Svaroobathai vibarithu arulinaar..svarooba-rooba-gunna viboothikal padi aduthu roobam -Divya Mangalla Vigraham-varnnikiraar..

..Svaabimada=divya atma svaroobathai vida abimadamaay..Anurooba=yetrathaay..Ekarooba=shad  baava vikkarangal ontrum entri..Achinthya=prakruda vasthusajadeeyamaha ninaikka koodaathaay..Divya=aprakrudamaay..Adputha=shannam thorum aboorvamaay..Nithya=svarooba gunnangal pola anaadinidanamaay..Niravadya=thurlapadvam pontra avadyangal eintriyey(adiyomukku emberumaan alleero neer-yentra padi eppothum adiyavarkalukku yentrey erukkai}..Niradidaya Avujvalya=etherkku merpattathu ellai yennum padi..Sowndarya,Sowgandya,Sowkumarya, Laavannya,Yaunau Aadi=avayava sobai,divya parimallam,Piraatti maarum pramikkum sowkumara thanmai,samudaya sohai yennumm laavannyamum,ellamai maaratha yavunamum  evai mudaliya kallyanna gunnankalukku erupidamana..Divya Rooba=divya mangalla vigrahathai vudaiyavaney….eni Divya Atma Gunnangallai vivarikiraar aduthu..

..Svaabaaviha Anavadiha Adisaya=neerukku kulirchi polavum neruppukku soodu polavum savvabaavikamaay erukkum ..vuyarvara vuyarnthavaiyahavum erukkum..ovontrum ellai nilamaay erukkum..Gjanam=ellavatraiyum vullapadi arihai..Balam=sankalpathaal sahalathaiyum siramam eintri tharikkum..Eisvaryam=sahala vasthukkalaiyum nyamikkum saamarthiyam..Veeryam=jagathukku ubadana karannamaha erunthum svarooba vihaaram attru erukkai..Sakthi=akaditahadanaa  saamarthyam..Dejas=etherkkum saha kaariyai abeshiyaadu erukkai….evaaru shad gunnangallaiyum solli pinbu Sowseelyam=periyavan thaazlnthavanudan purai ara kalakkum svaabam seelam yentrum solluvaar..Vaadsalyam=antru yeentra kantrin vudambin vazluvaiaadarikkum pasu pola adiyaarkallin thoshangallai boghyamaha kollum thanmai..Maardavam=aasriyarkallin virahathai poruthu erukkaamai..Aarjavam=karanna trayathaalum sevviyanaay erukkai..ethir edai thur gunnam kaudillyam..Sawhaardam=eppothum nannmaiyey  chinthu erukkai..Saamyam=ellorum orungey aasriyikka vuriyanaay erukkai..Kaarunnyam=thukkithavarkalai nokki eranguthal..Maaduryam=kolla ninaikkum ethirikallukkum eniyanaay erukkai..Gaambeeryam=aasriyarukku seyya ninaithu eruppathai yaavarum theinthu kollaatha padi aazlntha chinthanai vullavan..Ovdaaryam=kaimaaru karuthaamal kolla kolla kuraiyaamal venndiyathai yellam tharubavan..Saaduryam=pradikoolaraiyum anukoolaraha aakkum thanmai..Sthairyam=adiyaarkallai orukaalum kaividaatha vuruthi..Thairyam=pradi padsham prapalamaay erunthaalum throonni karithu erukkai..Sauryam=ethirikallin pirapala kootangallilum oru thunnai yintrey thunninthu puhum aatral..Praagramam= appadi puhuntha pothum,ethirikallai panga paduthum aattral..Sadya Kaamadvam=viruppa padubavai ellaam kurai ara sidikkai..Sadya Sankalpam=ethai seyya ninaithaalum thadai eintri seythu mudithal..Kruditvam=adiyaarkalukku kaariyam seythu konndey erukkai..Krudajjadvam=adiyaarkal siruthu nanmai seythaalum maravamal eruppathu..Asangyeya Kalyanna Gunna Ganauha Mahharnau=enni thallai katta mudiyatha kalyanna gunna rasikalahira  piravaahangalukku kadal pontravaney..ethaal Thiru Kallyanna Gunnangallai-atma svaroobathukku alangaramana gunnangallai- pesi aduthu Divya Booshannangallai-Divya mangalla vigrahathukku alangaramana- pesukiraar.

….Svositha=thanakku thahunthavaiyaay..Vivida Visithra=pala vahai patta Ananda=abarimidangalaay..Aatcharya=vyakkathakka..Nithya=saasvadangalaay..Niravadya=thosha sambandam  ellathavaiyaay..Niradisaya Suhanda=oppuyar attra parimallam konnda..Niradisaya Suharparsa=oru kaalum kazlatra  veynndatha padi oppuar attra sowkumaaryam konnda..Nirasdisaya Ovjvalya=oppuyarvatra puharai vudaiya..Kreeda..Mahuda..Soodaavadamsa=”paar allantha per arasey,yem visumbu  arasey,yemmai neethu vanchitor arasey” pola”moontru mudikuriya ellavarasukku” pola sowlapyam,paradvam,prannayidvam moontrukkum kavitha mudiyum,Makara Kunndalla=mahara vadivamana thodukal..Kraiveyaha=thiru kazluthil saathubavai..Haara=thiru maarbil anniyum muthu vadangal..Keyoora=tholl vallaikal..Kadaha=mun kaiyil saathum vallaikal..Srivastha=thiru maru(ethuvum avanukku Booshannam)..Kausthubam=Thiru maarbil kulavi thikazlum kuru maa manni poonn..Muktaa  taama=ekaavalli, three saram, pancha saram yenapadum muktaa harangal..Udara Bandam=thiru vayiru pattam..Beedambara=purushothamana lakshannamana peethaha aadai..Kaancheekunna=athan mel anniyum arai nool pattihai..Noobura=thiru adi silambu..Aadi==ethaal yagjobaveedam, kannai aazli,mothiram pala..”Sem kamala kazlalil,sitrithazl pol virallil,ser thihazl aazlikallum kinn kinniyum,ariyil thangiya pon vadamum,thaall nan maadullaiyin poovodu ponmanniyum mothiramum,kirriyum,mankala eimpadaiyum,tholl vallaiyum,kuzliyum maharamum,vallikalum suttiyum”-PeriAazlvaar aruliyathu pola Divya Booshannangallai aruli aduthu Divya Aaydangallai  aruli seykiraar.

….Svaanurooba=thanakku thahuntha..Achinthya Sakthi=ninaikka onnaatha sakthi vudaiya..Sangu,ChakraGadaa,Saarng Aadi=sangu, chakaram, gadai vill mudaliya..Asangyeya=yenna mudiyatha..Nithya Niravadya= naall sella sella mazlunkaamal,yentrum orupattavaiyaay..Niradisaya Kalyaanna=oppatra sobaavahangallay erukkum..Divya Aayda=divya aaydangallai vudaiyavaney..aduthu Divya Makishikaludo vunndana serthiyai arulukiraar..

..Svaabimada  Nithya Niravadya Anurooba Svarooba Rooba Gunna Vibava Eisvarya Seelaadya Anavadaika Adisaya Sangyeya Kalyanna Gunna Ganna Sree Vallaba..anubavikirathaal meendum arulukiraar..mudalil sarannathukku vuruppaay arulinaar.. ethil vaalapyathu vuruppaay arulukiraar..Sri vallaba=Srreekku vallabananavan yentrum -“thiruvukkum thiruvaahiya selvan”pola-Sreeyai vallabaiyaha vudaiyavan yentrum -ethaal aval sonna sollai thattathavanaha eruppavan..Evam Bootha Boomi Neella Naayaha=periya piraattikku sonna perumai yellaam moovarukkum samaanam ..”kuzlar kovalar madapaavaiyum mann mahallum thiruvin nizlal polvanar”-Thiru virutham

Eni eppadi aruliya serthikal ellaam kaattil eritha nilavu aahaamal,nithya bokthaakkal amainthu erukkum padiyai aduthu arulukiraar..

Sarannagathi Gadyam-2

January 13, 2008

Baaramaarthiha=parama purusha roobamana..Bagavath Sarannara Vinda Yuhallai Kaandiha=emberumaanin ennai adi thaamaaraiyay pattrinathaay..Aadyandiha=enntrum nillai nirpathaana..Bara pakthi, Para Gjana,Parama Bakthi=aahiya evatraaley..krutha=seyya patta(Bagavath Anubavathil  Anvayipathu)..Pari Poornna=nirambiyathaay..Anavaratha=edai veedu ellaatha..Nithya=nithyamaay..Visadadama=visadadamaay..Ananya Prayojana=svayam prayojanamaay..Anavadikaathi Adisaya Priya=etharkku mel veru priyam ontrum ellaiyaay..Bagavath Anubava=bagavaanin anubavathaal..Janitha=vunndu panna patta..Anavadikaadi Adisaya Preethi=miha sirantha vuhappinaal..Kaaritha=seyvikka patta (ethu nithya kainkaryathil anvayippathu)..Aseshaa Vastho Sthitha=Emberumaan aasdanam, andapuram ella edathilum erunthu Asesha Seshaidai Karadi Rooba=sahala kainkaryankallilum aasai konndu eruppathey vadivaana..Nithya Kainkarya Praabthi Abeshayaa=nithya kainkaryam perum vuruppaaha..Baramaathikee=vunnmaiyana..Bagavath Sarannaravinda Sarannagathi=emberumaanin thiruvadi thaamaraikalliley aahintra sarannagathi..Yadaa Vasthithaa AviradaaMey Asthu=amaiya venndiya padi amainthu edaividamal yenakku sithikka venndum..

ethaal vunnmaiyana sarannagathi nishtai  villaiya pattrinen yentrum “ollivil kaalamellaam vudanaay manni vazlu ella adimai seyya venumaay”erukkum palan ontraiyey aasai pattathai arulukiraar..”sentrral kudaiyaam, erunthaal singadanamaam,nintraal mara adiyaam,neell kadalul entrum punnaiyaa manni villakkam,poom pattaam, pulhum annaiyaam thirumaarkku aravu”yenkirapadi sahala prakrankalulmana  kainkaryam pannanum yentrum arulukiraar.. Edaividatha  achiriyamana bagavath anubavam kitti,athanaal kainkarya rusi pirakkum  yentru arulukiraar.

..Asthu They=appadiyey vumakku aaha kadavathu yentru Periya Piraatti arulukiraall.-prathi vasanathaal..

..Dayaa Eva=antha sarannagathiyaal..Sarvam Sambadsyathey=vumathu abimadam ellaam azlaha sidhikka pohirathu..melum Piraatti anugrahiraall..Umudaiya kudal thudakku vudaiyar yaavarukkum ethu pallikum yentru arulukiraall.Eppadi vara pirasadam Piraatti sodhi vaay thiranthu  varam allithaar.

Sarannagathi Gadyam-1

January 13, 2008

Bagavan Narayanna=samasda kalyanna gunna pari poornnana Naarayannanykku..Abimada Anurooba =uhappaayum thahunthu erukkira..Svarooba Rooba Gunna Vibava=savaroobam yenna, vigraham yenna vigraha gunnangal yenna viboothikal yenna evaikallaiyum..Eisvarya Seela Aadhi=eisvaryam,sowseelyam kudaliya..Anavadiha Adisaya=ellai ellatha sirappudaiya..asangyeya=yenna mudiyatha..Kalyanna Gunnagannaam=kalyanna gunna samoohangallai udaiyavallaay..Badmavana Aalayaam=kamala vanathai vasadanamaha  udaiyavallaay..Bagavatheem=parama poojyayaay..Sreeyam=Sri yentra thirunamam udaiyavallaay..Deveem=vadivil puhar nirainthavallaay..Nidya Anabaayineem=emberumaanai oru naallum vittu piriyathavallaay..Niravadyaam=parisutham udaiyavallaay..DevaDeva Divya Makisheem=devaathi devanukku divya makishiyaay..Ahila Jadan Madaram=sahala jagadukkum madaavaay..Asmad Maadaram=viseshithu adiyenukkum madaavaay..asarnnya Sarannyaam=puhalatravarkalukku puhalidamaay erukkum periya piraattiyai..Ananya Sarannha Aham=puhal ontum ellaa adiyen..Sarannam Prapatyey=sarannam puhukintreyn..

ethaal pangaya  maa malar paavaiyai potrukiraar..Gunna sapdam eranndu thadavai arulukiraar..deha -sowndarya, laavannyamum-atma gunnangallai solla..eisvaryam evalukkum niyamaham vunndu sadanarkallai karmaanu gunnamahavum esavarannai rashannakoolamahavum nyamippaall.,,seela aadi sapthathaal vadsalya sowlayadhi gunnangalai kollvathu..ella gunnangalum ellai nilamaha erukkum yenbathai anavadha adisaya yentru arulukiraar..gunna gannam yentru gunnangallin koottangallaiyum yenna mudiyaathu..sreeyam yenbatharkku1.sahala sedanarkallaalum asrayikka padubaval-srreyadey..2..avarkal kaariyam niraivetra embermaannai asriyathu eruppavall-etchreyathey..3..namathu vinnappangallai sevi koduthu ketbaval-chirnnothi..4..avatrai samayathil emberumaanukku ketpipavall-chraavathi..5..namathu abaradangallai pokkubaval-chrnnaathi..and 6..thanathu kallyanna gunnangallal vulahathai vuhakkubavall-sreennaathi..pushbathaiyum mannathaiyum pola yentrum piriyathavarkal divya dambathikal..”ananyaa rahavennaham baaskarenney  prabaa edaa” yentru Seethai piraattiyum,”ananyaa hee mayaa seethaa baaskarenney prabaa edaa” yentru Rama Piraanum aruliyathu pola erukkum divya dambathikall..ahila jagan madaram yentru aruliyathum asmin madaram yentrathu  tham pakkallil vatsalyam  viseshithu adihamaha kannamaiyaal..

ethaal “puhal ontrilla adiyen vun adikeezl amarnthu puhuntheney”yentru purushakaara prapathi seythaar..