ஸ்ரீ ரெங்க நாக்கி புருவ நெறிப்பு கொண்டே பெருமாள் ஜகத் வியாபாரம்–
ஏக சிம்காசனம் சேர்த்தி உத்சவம் -பெரிய பிராட்டியார் பங்குனி உத்தரம்–இவளுக்கு என்றே உத்சவம்
ஸ்வாமி சரணா கதி பண்ணிய ஏற்றம்
பொறுக்க படுபவன் –மட்டை அடி உத்சவம் பார்த்தோம்–நம் பெரியன் சொல் படி பொறுத்தோம் ..
அக்ஜர் ஞானிகள் ஞான விசேஷ யுகதர் அவனையும்–நால்வரையும் திருத்தும் பெருமை நம் ஆழ்வாருக்கு
சீதா சமஸ்தம்காகுச்தம் -லஷ்மணன் பிராட்டி முன் இட்டே
அகலகில்லீன் இறையும் என்று ஆழ்வார் சரண் பலித்த இடம் -நோற்ற நோன்பு நாலும் பலிக்க வில்லை ..
வான மா மலை திரு குடந்தை திரு வல்ல வாழ் பிறந்தவாறும் -சரண் மோஷ உபாயம் இல்லை -திடமாக இருக்க கிருஷ்ண அவதாரத்தில் சரண்
வாக்ய துவயம் போல் இதில் -ரகஸ்ய துவயம் போல் அந்த நான்கும் பிராட்டி வியக்தம் இதில் தான் -அங்கும் ஸ்ரீ சம்பந்தம் அனுசந்தேயம்-விதி வாக்கியம் மாம் நெஞ்சை தொட்டு உரைத்த சொல் -நாராயணன் ஸ்ரீமான்-அதனால் பிராட்டி சம்பந்தம் உண்டு அங்கும்
இதி பிராதனா மதி சரணா கதி -துவம் ஏவ சரண் -பலிக்க இவள் இடம்-மோஷாவ் உபாயதுக்கு உபாயம் –உபாய உபாயம் பிராட்டி-புருஷ காரம்
இவளை முன் இட்டு அல்லால் ஈஸ்வரன் காரியம் செய்யான் –தாய் பிரியம் தந்தை ஹிதம் -அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மை —
வாத்சல்யாதி குணம் கொண்டு குற்றம் பொறுத்து –திரு மந்த்ரம் சொல்லி துவயம் சொல்ல யோக்யதை பெறுவது போல்–பிராட்டி பிடித்து அனுமதி வாங்க –அவனை பற்றும் இவன் இவளை பிடிக்க அசய ஈசானாம் ஜகம் போல் இவளும் –இவள் இடம் போக வேறு வேண்டாம்-காண்ட ரிஷி தத் அங்கம் -யக்ஜோபீதம் தத் அங்கம் ஸ்நானம் -அதற்க்கு அங்கம் வேண்டாமே –ச்வாதந்த்ர்யம் இல்லையே -அனுக்ரகம் ஒன்றே -வெந்நீரை ஆற்ற தண்ணீர் வேண்டும் குளிர்ந்த தீர்த்தம் அதுவே அமையும்
தன் தெரியல் பட்டார் பிரான் –குளிர்ந்த மாலை -கண்ணனுக்கு சுடும்-சிசுபாலனாதிகள் –யாதவ சிம்மம் –நியதக ஸ்ரியம் -சௌனக பகவான் -யக்ஜா வித்யா மகா வித்யா குகா வித்யா ஆத்மா வித்யா பிராட்டி தேசிகன்-ரதி மதி சரஸ்வதி சமர்த்தி-சித்தி –நூல் ஆட்டி கேள்வனார் -அனைத்தையும் அளிப்பவள் தாயார்
ரதி ஆசை பிரீதி மதி ஞானம் சரஸ்வதி வித்யை -நூல் ஆட்டி கேள்வனார் –திருதி-தைர்யம் சமிர்தி சித்தி ஸ்ரிய கடாஷம் -அனைத்தும் -கிட்டும்-கைங்கர்ய ஸ்ரீ ஒன்றே செல்வம் என்று இருக்க வேண்டும் –ஏதோ முகம் -கடாஷித்தாலே கிட்டும் நான் முன்னே நான் முன்னே வருமாம் -போட்டி போட்டு கொண்டு பார்க்க திரும்பும் பொழுதே மாட மான் மட நோக்கி உன் தோழி -உம்பி எம்பி-சீதை கடாஷித்த பின்பு தம்பி-என்கிறார் பெருமாள் -ஸ்வாமி இதனால் பிராட்டி சரண் அடைந்து -அவனை அடைகிறார்-பகவத் அநுரூப அமிமத -அவனை பற்றி பேசுகிறாரே இவள் இடம்–நேராக கொண்டாடாமல்-அவனால் வைபவம்–ஸ்வஸ்தி ராகவயோ-தூங்கியும் ராமனுக்கு மங்களம்–தண்ட காரண்யா வாசிகளும் ராஷதர் தின்ன உடம்பை-மன்களாணி -திட விரதா –திரு அடியும்-சர்வ பூஷணம் கிம் அர்த்தம் -ஏன் மறைக்காமல் வந்தீர்–கண் எச்சில் படாமல் மறைத்து கொள்ள கூடாது -பும்ஸாம் திருஷ்ட்டி சித்த அபகாரம் –சுக்ரீவன் கூட -விபீஷணன் -சர்வ ஆயுதம் உடன் வந்தானே அஸ்மான் ஹந்தும் -கதை ஓன்று கொண்டு நால்வர் மட்டும் கூட்டி வர-அஞ்சலி ஹஸ்தம் கொண்டு வந்ததால்-
ஆத்மா ராமன் -அவனை சேர்க்க கூடாது -அண்ணனை விட்டு வந்தான் -பிராட்டி பிரித்த அரக்கனின் தம்பி-தான் ராமனை ரஷிக்க வேண்டும் என்ற வார்த்தை பிரேம தசையில் பேச்சு–சோக படாதே -பிசாசான் கந்தர்வர் யார் வந்தாலும் வலது கை சுண்டு விரல் நுனி போதும்–பகவன் நாராயண அநுரூப சொரூப ரூபம் -குணம் விபூதி –அவனை இட்டு பிராட்டி யை கொண்டாடுகிறார்-ஸ்ரீமன் நாராயணன் -அவளை சொல்லி அவனை சொன்னது துவைய மகா மந்த்ரம்-ஒளி சொல்லி சூர்யன் /சூர்யன் சொல்லி ஒளி போல –விஷ்ணு பத்னி/ ஸ்ரீதரன் மாதவன் ஸ்ரீ வல்லபன்
சம பிரதானம் இருவருக்கும்-ஏக சிம்காசனம் அ கார உ காரம் ம காரம் அணி புதுவை–ஆதி நாதர் ஆழ்வார் தேவஸ்தானம் -இருவருக்கும்/ தேர் தட்டில் இருவருக்கும் பிரதானம் –ஸ்ரீ ராமாயணத்தில் -இருவரும் -அனசூயை ஆஸ்ரமம் -பொறாமை இன்றி–யாரும் பார்த்த பொறாமை படமுடியாத பெருமை-சிந்தா சமுத்ரம் விழுந்தார் ஜனகன் கல்யாணம் நடக்க வில்லை என்று ஆறு வயசில் திரு கல்யாணம் 12 வயசு பெருமாளுக்கு –க்ருகச்த ஆஸ்ரமம் 12 வருஷம் பின்பு காட்டுக்கு -இருவரும் பாஸ்கரன் ஒளி உதாரணம் சொன்னார்கள்-ஒளி தனித்து இயங்க முடியாது -விட்டு பிரியாத தத்வம் –பிரணயித்வம்–குணங்களால் அவனுக்கு பிரீதி குணங்கள் இவனுக்கு அடங்கி-அபிமதம் அனுரூபம்–யத் புருவ -பிரமாணம் தாரதம்யம் முராரி–அவன் இவளின் புருவ நெறிப்பு கொண்டே சித் அசித் வகைகள் பிரிகிறானாம்–ஸ்ருஷ்ட்டி வியாபாரம் செய்வது இதை கொண்டு–பட்டர்– வேதம் கொண்டு பிரம்மா சிருஷ்டி பண்ணுவது போல்–இதை பார்த்து பண்ணுவது -இதற்காகவே பண்ணுவது அடுத்த கருத்து –ஒரே நாள் சேர்த்தி -கண்ணன் மாலா காரன் கிருகம் வந்ததும் விக்கித்து போய் என்ன பண்ணுவது தெரிய வில்லை- அது போல் அவன் தொழிலை மறக்க இவள் புருவ நெறிப்பு காட்டி நினைவு படுதுகிறாளாம்–பிரிந்தவர் கூடினால் கண் தான் பேசும்-அபிமத தாம்பத்யம்-தூண்டி விட புருவம் நெறிப்பு -ஏவி பணி கொள்கிறாள்- சொரூப நிரூபக தர்மம் -அவள் அவனுக்கு –வேதாந்தம் தேடி போக -திரு இல்லா தேவரை தேவர் என்று சொல்லாமே -தத்வ விசாரம் வேதாந்தம் இவளை பார்த்து நிறுத்தின –போக்யத்தில் அவளுக்கு நிகர் அவள் தான் விஸ்வ ரூபம் எடுத்து தான் அவளை அனுபவிக்க முடியும் சகஸ்ர சீர்ஷா -ஒரே அம்சம் அனுபவிக்க எல்லாம் வேண்டும்..
போக்யத்வம் சொல்லிற்று இத்தால்-மூன்றையும் சேர்த்து பார்த்தால் அவள் வைபவம் புரிய வரும்..
யதா பிரபா குணா உத்கர்ஷம் பாஸ்கரன் –ஒளியால் ஏற்றம் என்பதால் சாம்யம் இல்லை–பாஸ்கரனுக்கு அடங்கி தானே -ஒத்தார் மிக்கார் இலையாயா மா மாயன்-தன் ஒப்பார் இல் அப்பன்-ஒருவரையும் நின் ஒப்பர் ஒப்பில்லா என்கின்றாளால் –ஸ்ரீமான் -பதி பத்னி குணம் ஏற்றத்தால் வைபவம்—பிரணயித்வம் ஒன்றால் கேட்டு செய்கிறான்–பிராட்டி மூலம் பற்று என்று அனுக்ரகித்தானே –சொரூப ரூப குண விபூதி ஐஸ்வர்யம்–சர்வேஸ்வர ஈஸ்வரன் கிருஷ்ணன்-ஈஸ்வர சப்தம் நாராயணன் ஒருவனையே குறிக்கும்..-ஈசான சீலணன் நாராயணன்-ஐஸ்வர்யம் உடையவன் ஈஸ்வரன் நியமன சாமர்த்தியம் உள்ளவன் ச்வாபாவிக எதிர் பார்க்காமல் இயற்கையாக உள்ள சாமர்த்தியம்–தவ ச்பர்சத்தால் மங்களம் அவனுக்கு என்கிறார் பட்டர் –திரி வித ஆத்மா வர்க்கமும் இவனையும் நியமிக்கும் சாமர்த்தியம் பிராட்டிக்கு -இவர்களை சொரூபத்தால் அவனை அன்பால் வால்யபத்தால் –அம்பரிசன் துர்வாசர்-சுதர்சன ஆழ்வார் துரத்த–பக்தியால் சத் கிரியையால் முடித்து வைகிறார்கள் அவனை–சொல் படி கேட்க வைக்கிறார்கள்-அது போல் பிராட்டி-பெருமாள்–ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் கொண்ட மாயன்–என்னை முற்றும் பருகினான் என்னில் முன்னம் பாரித்து –நியமனம் என்று -ஆழ்வார் திரு அடி தொட்டு -என் ஆனந்தம் தானே உமக்கு உத்தேசம்–அடுத்த திரு அடி நீட்டி-யாருக்கு யார் அடங்கி-இதில்-ஏவ பணி செய்வான் –அன்பால் பிரனியத்வம் அடியாக –உத்தம நாயக லஷணம்–புருஷ சுக்தம் ஜகம் ஈஸ்வரன்-நாராயண அனுவாகம் அவனே இவளுக்கு கை பிடித்த மணவாளன்-இவளே அவனுக்கு சொத்து அடங்கி-சொரூபமும் ச்வாதந்த்ரமும் பிராட்டி தான் அவனுக்கு -உன் உடன் சேர்ந்ததால் தான் வைபவம் அவனுக்கு இது இத்தம் –உன்னை கொண்டே -சேர்ந்து இருப்பதால் சுருதி தனியாக சொல்ல வில்லை மீனுக்கு தண்ணீர் போல் இவன் இடம் தொட்ட இடம் எல்லாம் பிராட்டி-யாரையும் எதிர் பார்க்காதா வைபவம் இருந்தாலும் பிராட்டி யால் தான் வைபவம் –ரத்னம் ஒளி யால் தான் ஏற்றம் போல்–ஒளி ரத்னம் விட்டு சத்தை பெறாதே –
அபிமத அனுரூபம் –நித்யர் முக்தர் சொரூபம் மூலம் பக்தர் கர்மா மூலம்–அவனை அழகால் -அவன் கல்யாண குணம் இவள் குணம் கொண்டே மலை அருவி-அடங்கி இருபது போல்–
பிராட்டி பற்றி புருஷ காரம் பெற்று கல்யாண குணம் கிளப்பி விட ஸ்வாமி நமக்கு பெற்று கொடுத்தார் அவன் திரு அடிகளை.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply