திருவாய்மொழி சாரம்–பகவத் விஷய சாரம்– ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சர்யர் ஸ்வாமிகள் ..

பகவானே விஷயம் பகவத் விஷய சாரம்–ரகஸ்ய த்ரயம்  ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ இராமாயண திரு வாய் மொழி நான்கும் கால ஷேப பண்ணி தான் தளிகை பண்ண அதிகாரம்–அந்தரங்கர் மடப் பள்ளி கைங்கர்யம்–ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீ சைல பூர்ணர் -பெரிய திரு மலை நம்பி இடம் கால ஷேபம் ஒரு வருஷம் ஸ்ரீ ராமாயணம் பண்ணி -யமுனை துறைவன் எதிகட்க்கு இறைவன் நியமன படி–நித்ய தீர்த்த கைங்கர்யம் பண்ணி விட்டு கீழே இறங்கி வந்து கால ஷேபம் உபதேசம் பண்ணி -பெரிய நம்பி மூலம் ரகஸ்யம் த்ரயமும்  பெற்றார் ஸ்வாமி –மதுராந்தகம் -மகிழ மரம் அடியில்-பஞ்ச சம்ஸ்காரம் பிரசாதிக்க பெற்றார் -பிதா மகருக்கும் பிதா மகர் -ஸ்ரீ சைல பூர்ணர் நமஸ்துதே- நரசிம்கன் தோன்றிய தூண் தான் பிதா மகனுக்கும் பிதா மகி –தாதா தீர்த்தம் கொடு -கேட்டான் பிள்ளை வடிவில் தாதா -தந்தை–தாதாச்சர்யர் இவர் திரு வம்சம் அவதரித்தவர்கள் –திரு பல்லாண்டு கண் நுண் சிறு தாம்பு திரு வாய் மொழி=பகவத் விஷயம்—புருஷ சுக்தம் வேத பாகத்தில் சிறப்பு ..–அவனும் சர்வ சுருதி வாக்யத்தில் இருப்பது போல் புருஷ சுக்தம்–சங்கை இன்றி நாராயணனே பிருஷோதமன் என்று காட்டும்–மனு தர்ம சாஸ்திரம் உசந்தது –மனு=மந்த்ரம் மனு பகவன்/ பாரதத்தில் கீதை புராணன் களில் விஷ்ணு புராணம்–அது போல் திரு வாய் மொழி அருளி செயலில் –வேத சாம்யம் நம் ஆழ்வார் பார்த்து அருளிய நான்கு பிர பந்தங்கள்–ஆரு அங்கங்கள் மற்றைய 8 பேர் அருளியவைஉப அங்கங்கள் –வேத சதுஷ்டயம் -நம் ஆழ்வார் அருளியவை–முதலில் எம்பெருமானாரின் ரூபம்/ அடுத்து ஞான விளக்கம் /அடுத்து இப் பொழுது உள்ள ராமானுச நூற்று அந்தாதி–என்பர்–இது தானே அவர் திரு உள்ளம் உகந்ததாம் –ஆவணி திரு மூலம் ஆரம்பித்து ஆனி திரு மூலம் முடித்து ஈடு கால ஷேபம் மணவாள மா முனிகள் அருளி –ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி–வந்தே ஜா மாத்ரே முனிம்-ஜோதி வாய் திறந்து அருளிய தனியன்–மா முனிகளே இதை ஆதரிக்கும் படி அருளிய தனியன்-திரு உள்ளத்தே இருத்தும் புனிதன்-மாறன் அடி பணிந்து உய்ந்தவன்-முதலில் அருளி–அகங்காரம் தொலைந்து அடியவன் ராமா னுச தாசன் தானே சரீர கர்ம பொழுது குலம் கோத்தரம் சொல்வோம்–விப்ரர்க்கு-பராங்குச பரகால எதிராசர் ஆதிகள்-திரு வாய் மொழி அருளி செயலில் சாரம்–சரம ஸ்லோஹம் சொன்னான் சகஸ்ர நாமம்கேட்டான் லவ குசர் சொல்ல தன் சரிதை கேட்டாள்–நீசர் நடுவில் சேனா மத்யத்தில் கொட்டினான் அனைத்தையும்–அர்ஜுனனை திரும்பி சொல்ல சொல்ல மறந்து போனது என்றான்-அப்ரியம் அடைந்தான்–திரு வாய் மொழி மிதுனத்தில் கேட்டான்–விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி தேவகி நந்தனன்-உங்கள் மத்யம் உட்கார்ந்திருக்கும் கண்ணன்- நம்ம கண்ணனா -அளியன் நம் பையல் என்ன -அம்மாவோ கொடியவாறே–தொடை மேல் தொடை போட்டு கேட்டு கொண்டு இருக்கிறான்–உயர்ந்த துவய சாரம் திரு வாய் மொழி–மூன்றும் சொல்லும்–சர்வ வேத்தி– வித்வான் அர்த்த பஞ்சகம் அறிந்த திரு மந்த்ரம் துவயம் சரம ஸ்லோஹம் —

சொல்ல மூடி இருக்கிற வாயை திறக்க வேண்டும்
கேட்க காதை திறக்க வேண்டாமே
பாரதம் சொல்ல வந்தார் -ஜனமேதயன் முடியாது–இரண்டு மூட ஆத்மாக்கள் கோ கிரகணம் பார்த்தும் யுத்தம் பண்ணினானே தசானன் யார் அர்ஜுனன் பிரபாவம் பார்த்தும் அசோகா வன நாசம் பார்த்தும் யுத்தம் பண்ணினானே -பாரத பட்டா 125000 ஸ்லோஹம் சொல்லி முடித்து தர்ம அர்த்த காம மோஷம் -புருஷார்த்தம் எது வைசம்பாயனர் கேட்டதும் நீர் சொல்லி கொண்டே இருக்க நான் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்.–
பகவானுக்கே விஷயம்-ராஜ்ஜியம்-திரு வாய் மொழி தானே–
முதலில் திரு பல்லாண்டு அடுத்து கண் நுண் சிறு தாம்பு-
வாய்த்த மத்யமாம் பதம் போல் –சித்தரை சித்தரை-நடு நஷத்ரம் இதுவும்-
வேதத்துக்கு ஓம் போல் பல்லாண்டு
நாராயண சப்தம் திரு வாய் மொழி
நம் பெருமாள் -நம் பிள்ளை என்பர்..அவர் அவர் தம் ஏற்றத்தால்-நம் பெருமாள்–நம் ஆழ்வார் நம் ஜீயர் நம் பிள்ளை நித்யமாக சொல்வாராம் -அவரை பற்றி அருளியதால்-சாரமான வியாக்யானங்கள் அருளி ஒன்பதினாயிர படியும் முப்பத்தி னாரயிரம் படி -அரங்கர் வன் புகழ் மேல் அன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்-பட்டர்-ஈன்ற தாய் வளர்த்த தாய்- ஒருத்தி மகன்-இருவரும் மகன்–இருவரும் ஒருத்தி புது பிரதிஷ்டை பண்ணுவது விட ஜீவநோர்தனம் பண்ணுவதே சிறப்பு-அழுது பால் குடித்த இடமிறே பிறந்த இடம்..–வண்ண மாடங்கள் சூழ் -பிறந்தனில் பிறந்த இனிய இல்லம் திரு கோஷ்டியூர் –இத தாய் ராமானுசன்-முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல் ஆயிரமும் கொண்டல் வண்ணன்- கொண்டல் வண்ணா இங்கே போதராய் கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் கோவலனாய் வெண்ணெய் உண்டான்
பரத்வம் காரணத்வம் …ஆபத் சகத்வம் ஆர்த்தி கரத்வம் கங்குலும் பகலும் பதிகத்தில் பத்தும் அடக்கி அருளி இருக்கிறார்..–ஈந்த பத்து கொட்டாரம்-இருந்து சந்நிதிக்கு போவது போல்-திரு மோகூருக்கு ஈந்த பத்து –
-வானோர் தலைவனே-பரத்வம்
முன் செய்து இவ் உலகம் -காரணத்வம்
 கால சக்கரத்தாய்-நியந்த்ருத்வம்
  கட்கிலி வியாபகத்வம்
 காரணத்வம் அருளாய்
பற்றிலார் பற்ற நின்றானே சரணத்வம்
ஆரமுதே
 சத்ய காமத்வம் திரு மகள் சேர் மார்வனே ஆய மகள் அன்பனே நிலா மகள் கேள்வனே
 உண்டான் உமிழ்ந்தான் -ஆபத் சகத்வம்
ஆர்த்தி ஹரத்வம் முகில் வண்ணன் அடி சூடி உய்ந்தவன்
ஒரே திரு வாய் மொழியில் பத்து அர்த்தமும் காட்டி இதுவே பகவத் விஷய சாரம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
1–பர ஸ்வரூபம்
-உயர் வற  உயர்நலம் 1-1
 திண்ணன் வீடு 2-2
அணைவது அரவணை மேல் 2-8
ஒன்றும் தேவும்4-10
திருவாய் மொழிகள்
2–ஆத்ம ஸ்வரூபம்-
-பயிலும் சுடர் ஒளி 3-7
ஏராளும் இறையோன் 4-8
கண்கள் சிவந்து 6-8
 கரு மாணிக்கம் 8-9
திருவாய் மொழிகள்
3–உபாய ஸ்வரூபம்-
 நோற்ற நோன்பு 5-6/7/8/9

திருவாய் மொழிகள்
4-விரோதி ஸ்வரூபம்–
வீடுமுன் முற்றவும்  1-2
சொன்னால் விரோதம் 3-9
 ஒரு நாயகம்4-1
கொண்ட பெண்டிர்9-1
திருவாய் மொழிகள்
5-புருஷார்த்த ஸ்வரூபம்-
-எம்மா வீட்டு திறமும் 2-9
ஒழிவில் காலம் எல்லாம் 3-3
நெடுமாற்கு அடிமை8-10
வேய் மரு தோள் இணை 10-3
திருவாய் மொழிகள்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading