ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவி இழந்து
தீரா உடம்போடு பேதுறுவேன் கண்டு இரங்கி—-15
ஏரார் கிளி கிழவி எம்மனை தான் வந்து என்னை
சீரார் செழும் புழுதி காப்பு இட்டு சென்குரிஞ்சித்
தாரார் நறு மாலை சாத்தற்கு தான் பின்னும்
நேராதன ஓன்று நேர்ந்தாள் அதனாலும்
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராதுமாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்–19
கள்வன் கொள் நான் அறியேன்-ஆழ்வான் மூர்ச்சித்து கீழே விழ அர்த்தம் கண்டு கொண்டேன் அம்மா இடம் சொல்லாமல் எப்படி போனாள்- ப்ரக்மத்துக்கு -வளையல் இருந்தால் பெருமான் இடம் இருக்கிறோம்-காரார் மணி நிறமும் கை கைவளையும் காணேன் நான்-அவன் உடன் கலந்து பெற்ற நிறமும் -நீல ரத்னம் போன்ற நிறம்–கள்ளர் நிறம்-பின்னை கொல் –தாயார் நிறம் செய்யாள் ஹிரண்ய வர்ணாம்- சிவந்த நிறம் இழந்தேன் என்று சொல்லி இருக்க வேண்டும் தாயார் பாசுரம்–சாயல் வீசிற்று அவன் உடன் அணைந்து –கூட இருந்ததால் வந்த நிறம்-நீல மணிபோல ஒரு வடிவு –அவன் வாய் புலத்த அவனை வாய் புலத்த –காரார் மணி நிற கண்ணன்-தாயார் சொல்வது கேட்டவள் –அதனால் தன் நிறம் காரார் மணி நிறம்–கண்ணனே கலந்து இருக்கும் பொழுது அவன் வாய் புலத்தி சொல்லி இருக்கிறான்-அவனுக்கு பிடித்த நிறம்–சொன்ன வாயை பிரிந்தோமே–ஆத்மா -தன்னையே சொல்லி கொள்ளலாமா -தாசா ரசம் தெரிந்தவர் -அவனுக்கு பிடித்ததால்-அவனது என்பதால்-பராசர பட்டர் தம் திருமேனி அலங்காரம் கோவில் ஆழ்வார் என்ற எண்ணம் –நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே-அது போல் காரார் மணி நிறம்-நான் காணேன்-பிரிவதற்கு முன்- அழகை கண்டு கண்ணன் சொன்ன வார்த்தை-இப் பொழுது அவன் செய்ததை நான் சொல்கிறேன்-நானா சொல்லி கொண்டு இருக்கிறேன்-காநீன் நான் -என் செய்ய வாயும் 5-3-என் செய்யும் ஊரவர் கவ்வை என் நலனும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு-ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் – மனசும் காதும் அவன் பின் போனதே-
ஹிதம் சொல்லும் தாயார் பிரியம் சொல்லும் தோழிமார் சொல்வதை கொள்ளேன் –ஆற்றாமை தீர்க்க–சீதை பிராட்டி ராஷசிகள் நடுவில் -ஏ காஷி ஏக கர்ணிக -ஒரு கண் ஒரு காது கொண்டவர்கள் —இருந்த பொழுது சொல்லி தரித்தாளே-விருத்த கீர்த்தனம் -நடந்த கதை-திரிஜட இருந்தாள்- இந்தலத்தில் தாமரை போல இருந்தாள்- 12 ஆண்டு அயோதியை இருந்த வற்றை சொல்லி தரித்தாள் -பந்துகள் சொல்லியும் கேட்டு தரிக்க வில்லை அறிவழிந்து தீரா உடம்போடு –மே கலை -கை வளையும் –என்மனமும் கண்ணும் ஓடி அணைய கை வளையும் மே கலையும்/மேவுகின்ற கலை= சரீரம் கை வளை= -ஆத்மா -ஐஸ்வர்ய கைவல்யம் /கண்டேன் -சுருக்கமாக ஆண்டாள் –வருத்தமும் தீர்ந்து-மகிழ்ந்து -வருத்தம்-ஐஸ்வர்யம் உம்-கைவல்யம்-.ஆண் பேச்சு எல்லாம் பார்த்து வெளியில் வந்தது –ஆண்டாள் கண்ணில் படவே இல்லை அதனால் வருத்தமும் –பட்டதே கண்ணன் அனுபவம் மட்டுமே –7-1 இந்த்ரியங்கள் பட்ட ஐவரால் குவை தீர்த்தி-பலகீனம்-ஓலமிட்ட நிலை –இந்த்ரியங்கள் படுத்து பாடை தம் பிள்ளையை பட்டினி போட்டு விருந்தாளிகளுக்கு உணவு அளிப்பது போல நமக்கு சொல்ல – 7-2 கங்குலும் பகலும் நிலை மோசமாக போக -பெண் நிலை தாய் பாசுரம் -இவள் திறத்து என் செய்திட்டாய்-7-3-தென் திரு பேரை-நெஞ்சம் கவர்ந்தான்-அறிவை கண்ணை நெஞ்சை அவன்-சொந்த காரன் இழுத்து கொள்ள முடியும்-தசரதன் ராமன் மே திருஷ்ட்டி ராமம் அனுகதா பின் சென்றதே
மே திருஷ்ட்டி-தசரதன் அறிவீனம் -அவன் உடையது என்று தெரியாமல் என் கண் என்கிறான்/கடல் கொண்ட பொருளை திரும்பி கொள்ள முடியாதே-கண் நடந்து போனதே-கண்ணே பார்க்கும் கேட்க்கும் நடக்கும் பகவத் விஷயம் அவன் கொடுத்த சக்தி–என் மனமும் கண்ணும் ஓடி திருவடி கீழ் அணைந்தது -தமிழ்-முன்புற்ற நெஞ்சே-ஆழ்வார்-கண் முதலில் காது பின் ஐந்தும் போனதாம்-வெளி இந்த்ரியம் நம்பாதீர் மனசு நான் போய் சரி படுத்தி வருகிறேன் தேர் ஒழிந்து-இது போய் என் நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் யானை கொண்டு என் உசாகோ-புக்கு என் நெஞ்சு நாடு பேர்த்து வர காணேன்/ சேர்வன் சென்று -என் நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை/மகர நெடும் குழை காதற்-இழக்க வேண்டாத படி கைங்கர்யம் பண்ணலாம் பலன் சொல்லி தலை கட்டுகிறார்–தீரா -அழியாத உடம்போடு பேதுருவேன்-இது கூட என் விஷயத்தில் வஞ்சனை-அச்சேதம்-வெட்ட கொளுத்த முடியாத ஆத்மா போல உடம்பு-பிரிவாற்றாமை என்ற கத்தகி உடம்பை வெட்ட நனைக்க முடிய வில்லை/ ராமானுஜர் பரம பதம் போனதும் மரத்தில் ஏறி குதிக்க- அனந்தாழ்வான்-குதித்தால் கால் தான் உடையும்/ ஆளவந்தார் பரம பதத்திக்கும் பொழுதும் முடிய போன சிஷ்யர் இடம் அரங்கனை நம்பி தம் குமாரரை -திரு அரங்க பெருமாள் அரையரை ஆச்சர்யராக கொண்டு இருக்க சொன்னார்–
சீதை கண்டதும் -துஷ்க்ருதாம் க்ருதவான்-ராமன் இன்னும் உயிர் உடன் இருக்கிறானே இந்த சீதை பிரிந்தும்–திருவடி- நித்யம்- தானே – உன் விஷயத்தில் ஆகாதது ஒன்றும் இல்லை–என் உடம்பை அழிக்க கத்தி இல்லையே-வெட்ட உலர்த்த கொளுத்த முடியாது-துக்கம் ஆயுதம் உண்டே-//பேதுருவேன்-கண்டு இரங்கி-கிருபை உடன்-இனிமையாக பேச-ஏரார் கிளி கிழவி-கிளி போல -சொன்ன வார்த்தை யால் கிளி போல பேச /கிளி பேச்சு பேய் பாட்டு என்னும் படி/எம் அன்னை தான் வந்து என்னை-என் ஆற்றாமை கண்டு தானே வந்து-சீரார் செழும் புழுதி காப்பு இட்டு-அழகிய சிறந்த ஸ்ரீ பாத தூளி கொண்டு ரட்ஷை -செழும் புழுதி பகவத் பாத தூளி –சீரார் செழும் புழுதி பாகவத ஸ்ரீ பாத தூளி
4-6- மாயன் தமர் அடி நீர் கொண்டு –மற்று இல்லை கண்டீர் இந்த அணங்குக்கே-என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம்–போனகம் தருவேரேல் அன்றே புனிதம்-தொண்டர் அடி பொடி தான் சொரூப நிரூபக தர்மம்-சாதர்க்கு- சாத்தான்-சாஸ்தா-நேர்ந்து கொண்டால் இது வரை நேராதன ஓன்று நேர்ந்தாள்–ஓன்று-கை கூப்புதல்-பெண்ணுக்கு பொருக்க வில்லை குல மரபு கெடுத்தாய்-அவனை கூட வணங்குவோம் ப்ரீதிக்கு சாதனமாக இல்லை /தேவதான்தரம் என்றால் அருவருக்கும் குடி -கண்ணனை எதிர் பார்ப்பார்கள் பாணாசுரம்
திரு துழாய் சாத்தி இருப்புவனை கை கூப்பி சொன்னவள்–அதற்கே தோற்று இருக்கிறேன்- இப் பொழுது சென் குறுஞ்சி -பெருமாள் இடமே பிரயோஜனம் ஒன்றும் கேட்க்க மாட்டாளே —ஆழ்வான் குமாரர் திரு மணம் பற்றி -ஸ்ரீ ரெங்க ராஜன் இடம் கேட்க சொல்ல–சாஸ்திர ஞானம் கொடுத்து போக-கற்பக விருஷம் இடம் கௌபீனம் கேட்ப்பதா-ஈஸ்வர பிரக்ருதிக்கு கரைபவர் யார்-புறம் உண்டான பற்றுகளை அடைவே வாசனை உடன் விட்டு-புல்கு பற்று அற்றே-ஆண்டான்-கொஞ்சம் போய்அவனை பிடித்து அவன் பலத்தால் விட வேண்டும் -இல்லை என்றால் ஆழ்வான் ஒருவரே அதிகாரி- பிற்றை நாள் மதனியாரை கொண்டு சேர்த்தார்கள்–தான் வகுத்த விஷயத்தில்கை கூப்பி வேறு ஒன்றும் கேட்காதவள்-அஞ்சலி பண்ணினால்-சாதனமாக கொண்டு -நோன்ற நோன்பு இலேன்-ஒன்றும் இல்லை கார்பண்யம்- சாசனம் பண்ணுபவன் சாஸ்தா சர்வ நியந்தா -வளை போல -சொரூப ரீதியாக அஞ்சலி–நம சப்த அர்த்தம் தாயார் அறிந்தவள்-சுய ரட்ஷனம் -கொடாது -நீயே உபாயம்-பல நீ காட்டி படுப்பாயோ நெறி காட்டி நீக்குதியோ-நான் பட்ட பாடு-ஒரு அஞ்சலி மக பட பண்ணினாளே–அயோத்யா வாசி ராமனுக்கு காலில் விழுந்தார்களே -காம தேவா உன்னையும் உம்பியும் தொழுதோம்-வழி அல்லா வழியில் அடைவது அவனாக இருப்பில் செய்வது ஆழ்வார் போல்வார் இருந்தால்-வாசபதிக்கு நமஸ்காரம் திருவடி/தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள்
ஆரானும் மெய்ப்படுவேன் என்றார் அது கேட்டு
காரார் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி—20
சீரார் சுளகில் சில நெல் பிடித்தெறிய
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா ஆக்கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பேர்த்தேயும்
காரார் திரு மேனி காட்டினாள் கையதுவும்
சீரார் வலம் புரியே என்றாள் திரு துழாய்
தாரார் நறுமாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீரேதும் அஞ்சேன்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்—24-
மாமை-நிறம்/பசலை நோயால் வெளுத்து இருக்கிறாள்-மற்று- உடன் வேறு உபாயம்-ஆங்கே -ஆரானும் -மூதறியும்-தெரிந்தவர்கள் இல்லை-நன்றாக கற்று உணர்ந்த மரபு அறிந்தவர்கள்-கட்டுவிச்சி-மிக்கு இருந்த நோவு-தேவதாந்திர ச்பர்சத்தால் நோவு அதிகம்- மயங்கினவளுக்கும் இது தெரிந்து–ஆத்மா விரோதம் தேறியும் தேறாமலும் அறிபவள்–உபாயாந்தர பிராப்யாந்தர சம்பந்தம் -அனன்குக்கு அரு மருந்து என்று ஆங்கு ஆடும் கள்ளும் -அவைஷ்ணவ கட்டு விச்சி-ஆழ்வாருக்கு –உணங்கல் கெட கழுதை உதடாட்டம் கண்டு என் பயன்-வேதம் வல்லார்களை கண்டு விண்ணோர் திரு பாதம்–
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் -வெம் கண் கருடனின் பாகன் எம் கோன் வேங்கட வாணனை வேண்டி சென்றேன் –மானிடர்க்கு என்று பேச்சு பதில் வாழகில்லேன்–வாராது மாமை–திரும்பி வருவது ஓன்று இல்லை-அதை பற்றி பேசணுமா-திரு நெடும் தாண்டகம் முடிந்த பின்பு தானே -பெருமாள் வந்து நிறம் வரும்–ஆற்றாமை கண்டால்-நிறம்-அசித் பரம சேதனன்-ரட்ஷிக்க வில்லை அசேதனம் நிறம் ஆவது வருமா என்று பார்த்தேன்-மற்று -உடனே பதில் சொன்னார் -ஆங்கே அழையாமல் இருக்க செய்தே -உள்ளே நுழைந்து -பாட்டி மார்கள் சொல்ல -மூதறியும் அம்மனைமார் இந்த்ரன் யார் என்று கேட்க 98 இந்த்ரன் தெறியும் உனக்கு யாரை பற்றி வேண்டும் என்பவர்–நோய் அறிந்து நோய் காரணம் அறிந்து கை வைத்தியம்-நோய் நாடி நோய் முதல் நாடி —
கட்டு படுத்துவது-குறி பார்த்தல்-நோய்க்கு நிதானம் பார்க்க-யாரானும் மெய் படுவன்-சத்யம்-சரீரம்-யார் பிடித்தான்-மெய் நின்று கேட்டு அருளாய்-சரீரம் இருந்து கேட்டு அருளாய்-இருப்பிடம் வைகுந்தம்–அவை தன்னோடும் வந்து மனசில் குடி கொள்வான்-சத்யம் என்றும்-அர்த்தம்-நிஜ வைராக்கியம்-இது-அடியேன் செய்யும் விண்ணப்பம் இது – மெய்- கேட்டு அருளாய்-சத்யம் சத்யம் புனஸ் சத்யம்–கூர நாராயண ஜீயர் இருந்த காலம்-சுதர்சன சதகம்–ஆரோக்கியம் ஆயுசு ஐஸ்வர்யம் கிட்டும்–பெரிய திரு நாள் பொழுது அரையர் ஸ்வாமி நோவு சாத்திக் கொள்ள–சதகம் சொல்லி பட்டு தெரித்தால் போல நோவு தீர்ந்தது
திரு பள்ளி ஓடம் -ரட்ஷித்து கொடுத்தார்-தெப்ப உத்சவம்-அம்மா மண்டபம் கரையில் நடக்கும் முன்-பவித்ரம் கொண்டு வெள்ளம் அடித்து போக திரும்பி வர வைத்தார்/ பலி சாதிக்கிற பிரசாதம் மூலம் ஏதோ மந்திரித்து தந்த்ரித்து -மிளகு சேர்த்து கண்ணில் எரிச்சல் பட்டு-மை கரைந்து -யாரானும் மெய் படுவன் -அங்கே-யாரானும்-கண்ணனே இருந்தாலும் -பெண்களை தீம்பு செய்து முகம் காட்டாமல் இருக்கும் கண்ணனே ஆகிலும்- ஆங்கு ஓர் ஆய் குலம் புக்கதும் காண்டல் இன்றி வளர்ந்ததும் -ஒழியும் சமர்த்தன்–அது கேட்டு-கார் ஆர் குழல் கொண்டை-கருப்பு நிறைந்து குழல்-கோடாலி முடிச்சு-தானாகவே வந்து -கட்டேறி-தெய்வ ஆவேசம் கொண்டு-தங்கள் வசம் இழந்து-இசைவை கேட்டு தானே புகுந்தாள்–விச்வமித்ரர் நுழைய -யவ்ராஜ பட்டாபிஷேகம் திரு கல்யாணம் பேசும் பொழுது தானே வந்தது போல-பகவத் விஷயம் -ருசி உடையார்க்கு -எம்பெருமானார் -ஆச்சார்யர் இது ஒன்றே பார்த்து -அனுவ்ருத்தி பிரசன்னாச்சர்யர் முன்பு -ஓராண் வழியாய் உபதேசிப்பார் -ஆசை உடையார்க்கு எல்லாம் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் ஆசை ருசி ஒன்றே அதிகாரம்–பசி உள்ளவனுக்கு சோறு இடுவது போல-க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யர்–
ஆற்ற படைத்தான் -ஸ்வாமி-வள்ளல் பெரும் பசுக்கள்-ஆழ்வான் ஆண்டான் எம்பார் வடுக நம்பி கிடாம்பி ஆச்சான் பிள்ளான் போல்வார்–எதிர் பொங்கி மீது அளிக்கும்-உபதேசிக்க- அமுதனார்-ராமானுச நூற்றந்தாதி- அனந்தாழ்வான் அருளாள பெருமாள் எம்பெருமானார் இடம் கேட்டு -குணம் திகழ் கொண்டல் ஸ்வாமி-ஆச்சர்யரே வந்து வழங்கினாரே திரு மலை நம்பி தாமே இறங்கி வந்து ஸ்ரீ ராமாயணம் அருளினாரே –வெண் சங்கம் ஓன்று ஏந்தி..நின் தனக்கும் குருப்பாகில் கவியின் பொருள் அறிய -நாலு கவி பெருமாள்-திரு கண்ண மங்கை-பத்தராவி பெருமாள்–ருசி இருப்பது தோற்றிய அளவிலே வாரி வழங்கும் ஆச்சார்யர்கள்–அப் பொழுது ஒரு சிந்தை செய்தே-புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி-உபதேச ஞான முத்தரை-தேர்ந்து எடுத்து வழங்குவார்கள்-
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தார்க்கும் -சொல் என்ன சொன்னாள் -கடலுக்குள் எரிமலை கூழாங்கல் இரண்டும் உண்டாம் அவனை பேச பிரக்மாவும் நாமும் போல–மடை திறந்த வெள்ளம் போல பேச ஆரம்பித்தால்-வார்த்தை விட இவள் மயிர் முடியே போக்கியம் –காரர் குழல் -ஆச்சார்யர் திருமேனி குணமே உத்தேசம்--அனுக்ரகத்தால் தான் மோட்ஷம்-மீன் பார்த்தே வளர்க்கும் ஆமை நினைத்தே வளர்க்கும்-உறங்குவான் போல் யோகு செய்து ஆச்சர்ய /சீர் வடிவை ஆதரித்து பேணும் சிஷ்யன்–ஆத்மா யாத்ரை பார்த்து தேக யாத்ரை போக்குவார் ஆச்சார்யர்-
நிலை மாறினால் இருவர்க்கும் கெடுதி-இரண்டும் இருவர்க்கும் நடுவில் பெருமாள் கண்டு கொள்வார்-பார்க்காத பொறுப்பை அவன் பார்த்து கொள்வான்-தானே வைகுந்தம் தரும் –-பெரிய திருமலை நம்பி படுக்கை சரி பண்ணி தாம் படுத்து பார்த்தார்எம்பார் – பாவ சுத்தி-மோர் முன்னார்/ஆச்சார்யர் போனகம் -மோர் ரசம் முன் அமுது செய்தார்/ பின்பு அழகு பெருமாள் -ஆராயிர படி அருளி-ஜீயர்-மருந்து சாப்பிட்டு தம் ஆச்சார்யர் நம் பிள்ளை தீர்த்தம் ஆடி வரும் பொழுது பின் அழகை அனுபவித்து தேக குணம் உகப்பார் விளாம் சோலை பிள்ளை ஆச்சார்யர் நோவை வாங்கி கொள்ள கேட்டார்வடுக நம்பி பால் காய்ச்சி-உம் தெய்வம் நீர் /பாதுகையும் பெருமாளும் சேர்த்து கொண்டு வர இதற்க்கு அது ஒன்றும் குறை இல்லை என்றார்/கட்டேறி-தேவ ஆவேசம்-தன் வசத்தில் இல்லை-சீரார் சுளகில்-சில நெல் பிடித்து ஏறிய- வேர்த்து விதிர் விதிர்த்து மயிர் கூச்சு அடைந்து கை மோந்து உடனே சொல்ல ஆரம்பித்தாள்-அத்வீதியம்-அடையாளம் சொல்லி-ஆயிரம் திரு நாமம் உடையவன்– சுளகு சீர்மை-பதறு அறுத்து -சல்லடையும் பண்ணும்-நல்லதை விலக்கும்– சுளகு தேவை அற்றதை தள்ளி விடும்-மணியே மணி மாணிக்கமே காட்டும் தேவதாந்திர உமி தள்ளி/-அவையும் சில நெல்-கை பட்ட சீர்மை-
உருவமே காட்டி கொடுக்கும் கருப்பு நெல்-கருப்பு வர்ணன்-நீரோட்டம் கண்டாள்–அடையாளம் காட்ட-கருத்மான் /வேதம்/-முடியவில்லை அளக்க முடியாது என்று கை ஓங்கி கருடனும் கருட சேவை அன்று மட்டுமே -எய்தற்கு அறிய மறைகளை -இங்கே நெல்-அடையாளம் காட்டி-பகவத் விஷயம் சொல்ல புக்கு தாம் உடை குலை பட்டு- வேர்த்து-விதிர் விதிர்த்து -மொய்த்து கண் பனி சொற் மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று ஆடி-என் அச்சன் அத்தன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி ஆடி –ஆடி ஆடி அகம் கரைந்து —-அவனுக்கே பித்தர் -ஆம் அவர் பித்தர் அல்லர் -மற்ற யாவரும் பித்தரே – வால்மீகி கோன் -வஸ்மி- கேட்டதும் –நாரதர் -ஆனா வாறே -புத்வா- தேறி கொண்டு -ஆவாசம் படுத்தி கொண்டு–சொன்னது போல-கண்ண கண்ண நீருமாய்-அநந்ய பரராய் -நெஞ்சை உடைகுலைய பண்ணினான் ராமன்-நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -கண்டு வணங்கினார்க்கு என் ஆகும் கொல் -கேட்டவனே இப்படி ஆனா பின்பு -காமன் உடல் கொண்ட தவத்தானை உமை உணர்த்த வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள் முடியான் பெயரே கேட்டு இருந்து ஆர அலங்கல் திரு மழிசை ஆழ்வார் -மாலை போல தளர்ந்தாரே சிவனும்-உமை கேட்க்க-கேனோ பாஎன லகுனா -இச்சாம் பிரபோ-இதை கேட்டதும் ராமர் உணர்ந்து பேச முடியவில்லையாம்-தென்றலும் சிறு துளியும் பட்டால் போல அவளை திரு நாமம் சொல்ல சொல்ல கேட்டான் முடி உண்ட மாலை போல ஒசிந்து இருந்தான்
ருத்ரன் பட்டான்/கேட்டு பட்டான்/ திரு நாமம் கேட்டு பட்டான்/ உருகுவாரும் இருக்க-கண்டவளுக்கு கேட்க வேண்டுமோ-கருப்பு நெல் பார்த்து பேர் ஆயிரம் உண்டு-கை துழாய் மணம் வீச-கை பிடித்து-ஒன்பது குளிக்கும் நிற்கும்–நாற்ற துழாய் முடி நாராயணன்-கோள் சொல்லி கொடுக்கும்-விரை குழவ நறும் துளவம் மெய் நின்று கமழும்-குட்ட நாட்டு திரு புலியூர் இவள் நேர் பட்டதே-இவள் அம் தண் துழாய் கமழ்தல்-நாமம் பல உடை நம்பி-பேரும் பேர் ஆயிரம் -இன்றியமையாத அடையாளம் சொல்லுகிறாள் –ஓன்று தோற்றிற்று வயலாலி மணவாளன் இரண்டு தோற்றிற்று துவயம் மூன்று தோற்றிற்று நான்கு தோற்றிற்று ஐந்து தோன்றிற்று பத்து நூறு ஆயிரம்–பேர் சொல்லி காரர் திரு மேனி காட்டினாள் மேக வண்ணன் -ஸ்ரமகரம்-கண்டதுவே காரணம்-பேரா பிதற்றி -பைத்தியம் ஆகினது கண்ணன் என்னும் கரும் தெய்வம்-கரு நீல வர்ணன்-
பேர் ஆயிரம் கொண்ட பேறு உடையான்–யானி கவ்னானி-எல்லை அற்று இருக்கும் அவன் பெருமை நாம சகஸ்ரவான்-பசிர மே பார்த்த ரூபாணி-பேர்கள் ஆயிரம் தாள்கள் ஆயிரம்-கண்கள் ஆயிரம்-எண் நிறைந்த -காரார் திரு மேனி காட்டினாள்–மழை தவிள் மேக வண்ணன் –முகில் வண்ணன் அடியே அடைந்து உய்ந்தவன்– கொண்டல் வண்ணனை கோவலனாய்– முகில் வண்ணன் பேர் பாட-கரு நிறம் ஒவ்தார்யம்-பொழிந்து முடித்து வெளுக்கும் மேகம் வெளுத்து வெட்கி-இவன் இன்னும் கார் வண்ணனே நீர்மையாலே கருப்பு மாறாது /ஆழி மழை கண்ணா- உருவம் போல் மெய் கருத்து-உருவத்தில் தான் உன்னால் முடியும் ஒவ்தார்யத்தில் அவனை கிட்ட முடியாது /ஜல ஸ்தல விபாகம் இன்றி பொழியும் /சர்வருக்கும் அனுக்ரிகிறான் சமோகம் சர்வ பூதேச்ய/வந்தாய் போல் வாராதாய்–ஒலி வரும் வர வில்லை- –புடவை வந்தது அவன் வரவில்லை –கடலில் இருந்து மொண்டு கொண்டு அதில் பொழியும்/கல்வி கற்ற வசிஷ்டர் இடமே தர்ம சாஸ்திரம் உபதேசித்தான் ராமன்–மின்னலை பார்த்தால் ஆனந்தம் மின்னல் கொடி போல பிராட்டி–ஆள் இருக்கும் இடத்தில் பொழியும் இவனும் அவதரித்து அனுக்ரகிறான்/கடிகை குடம் வேங்கடத்து குன்றம் இருந்த விளக்கு மலையில் தங்குவான் மேகம் போல/வனத்து இடரை ஏரி -போல சரண் அடைந்தது காத்து இருக்க வேண்டும்–சாதக பறவை மேகத்தை வானத்தையே நோக்கி இருக்கும் பைம் கூழ்கள்-உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன்– -துவயம் திரு வாய் மொழி — சொனனால் தென்னா தென்ன ஏடு ஆடுவான்-மயில்கள் ஆடும் ஆழ்வார் பாடுவார் மேக விடு தூது- பெண் நீர்மை யீடழிக்கும் தகாது கண்ணனும் தூது/
அவன் நினைவால் மயங்கி-கை அதுவும் சீரார் வலம் புரியே-காரர் திரு மேனி கண்டதுவே காரணம்-சிறிய திரு மடல் எடுத்தாள்-அழகிய வலம் புரி சங்கம் அபிநயத்து காட்டினாள் –சீரார் வலம் புரி -சீர்மை-உண்பது சொல்லில்உலகு அளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கை தலத்தே -அவனை சேவித்து கொண்டே தூங்கும் பாக்கியம்- -வெள்ளை சுரி சங்கினோடு-ஆழி ஏந்தி தாமரை கண்ணன் –சங்கோடு சக்கரம் -வட்டவாய் நேமி வலம் கையா -வேலை இன்றி அமுதம் உண்பான் சங்கு ஆழ்வான் /கருது இடம் பொருது கை –சக்கரத்தான் –கற்பூரம் நாறுமோ -சங்கரையா உன் செல்வம் சால சிறந்ததே -தோற்றிற்று ஒரு குரங்கை சீதை கேட்க ஆண்டாள் பழகிய நித்யர் இடம் கேட்டாள்-இருள் அன்ன மா மேனி-வெளுப்பு ஒத்த சங்கம்-ஈர்க்கும் பரபாகம் இருளிலே சந்த்ரோதயம் போல-வலம் புரி-படை போர் புக்கு முழங்கு -அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு–
நாயகன் பிரசாதம் சூடி கை அணைப்பில் கிடக்கும் பெருமை-பெண் படையார் உன் பேரில் பெறும் பூசல் சாற்றுகிறார் பொதுவாக உண்பதை புக்கு நீ உண்டக்கால்–சொத்து பொது -ஆண்டாள்-பண் பல செய்கின்றாய்-கூடி இருந்து குளிரனும்–திருவடி பற்றினால் -கூடி இருக்க-பொற்றாமரை அடியே /சேர்த்தியில் -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரையும் பற்றும்–நீ வந்து சேர்ந்த இடம் போல நடக்காமல் பிறந்த இடம் போல இருகிறாய்-கடலில் பிறந்து கருதாது பஞ்ச சந்யன் அசுரன் வயிற்றில் வளர்ந்து -அசுர ச்வாபம்-பிரித்து உண்ண மாட்டாய்/–பன் நெடும் சூழ் சுடர் ஞாயிய்ற்றோடு பல் மதி ..நல் நெடும் குன்றம் போல் வருவது ஒப்பான்–நான்காவது அடையாளம் திரு துழாய் -தாரார் நறு மாலை -கட்டு உரைத்தாள்-அங்க சேஷ்டிதம்-அபிநயம்–தாம துளப நீள் முடி மாயன் –கேசவ பிரிய-துளசி–உபய விபூதி நாதன் என்று இட்ட தனி மாலை–தாராய தண் துளப வண்டு உழுத வண் மார்பன் என்கின்றாளால் –-திரு துழாய் மணமே போதும்– கட்டுரையா -சொல்ல ஆரம்பிக்கிறாள்-நீர் ஏதும் அஞ்சேல்மின்-நும் மகளை நோய் செய்தான் ஆரானும் அல்லன் –பகவத் சேஷத்வம் விட அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம்–அறிந்தேன் அவனை நான்-இன்னான் என்று தெரிந்து கொண்டேன்-இந்த நோவு எப்பொழுது வரும் பிராப்த மான நோய்- உற்ற நன் நோய் இது தேறினோம்–கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூருகேனோ–மண்டோதரி–வ்யக்தம்-தெளிவு ஏஷ மகா யோகி–அது போல தமிழில் இங்கு –
ஸ்ரீ ரெங்கத்தில் -கருப்பு சம்பந்தம் -திடீர் என்று மாறி சிகை வைத்து வழியில் கூரத் ஆழ்வானை பார்த்தாயோ- அவைஷ்ணவம் ஓடி போகுமே ஆழ்வானை தரிசித்தால் –இவள் நோவு படும் காட்டில் உங்களையும் இழக்க வேண்டுமோ–பரம ஸ்ரீ வைஷ்ணவ குடும்பம்-வேறு யாராலும் ஆவேசிக்க பட்டு இருக்க மாட்டாள்-உடைய நங்கை-தொலை வில்லி மங்கலம்-உங்களோடு எங்கள் இடை இல்லை-வருத்தம் இல்லை-குகன்-பரதன் வரும் பொழுது -தப்பாக -குனிந்து கொண்டு வர-சுமந்த்ரன் அறிமுகம் கங்கை இரு கரை உடையான் நாவாய் குல தலைவனுக்கு நண்பன்-நகை இழந்த முகந்தானை -நம்பியும் நாயகனை ஒகின்றான் தவ கோலம் கொண்டான்–தேவ தாந்த்ரம் -இளம் தேவம் பிடிக்க வில்லை–சிங்கத்துக்கு போக வேண்டியது நரிக்கு கூடாது -ருக்மிணி தாயார் கண்ணனுக்கு எழுதிய ஏழு வார்த்தையில் ஓன்று –தேவர்க்கு புரோடாசம் நாய்க்கு இடாமல் கொள்ளும் -மாறனேர் நம்பி -பெரிய நம்பி-பகவத் சம்பந்தமே ஏற்றம்–நீர் ஏதேனும் அஞ்சேல்மின் -கூரார் வேல் -அறிந்தேன்-வேதம் மீண்டதே இவள் சொல்கிறாளே-ஆனந்தம் ஒன்றை அளக்க போய் பெருக்கி பெருக்கி-எதோ வாசோ நிவர்த்யந்தி–இவள் சொல்கிறாள் -அவன் காட்டின படியாலே-பர பிரசாதம்-என்று கொல் காண்பது -ஆழ்வார் -மேவினேன் -கரிய கோல திரு உரு காண்பான் நான்-சந்தேகம் இன்றி பெற்று மகிழ்ந்தார்-வெளி சிறப்பு-பிரபாவம் காட்ட -கண்டாள்/ கூரார் வேல் கன்னி-இவளுக்கு-அறிந்தேன் கேட்டதும் ஆவல் தூண்ட கூர்ந்து பார்த்தார்கள்–
கலங்கி போய் இருக்கிறீர்கள்-இவள் தெளிய தேவதாந்த்ரம் பற்ற வேண்டாம்--கஸ்ய ஸ்ரீ ககா புண்டரீகாட்ஷா யாரால் இங்கு ஆளவந்தார் அங்கு–யாரால் -யவன் அவன் ஆழ்வார்- வேறு தாழ்ந்த தேவதை இல்லை–மூவர் அனுபவம்–திரு விக்ரமன்- யாரால் வையம் அளப்புண்டது–பூமி பரப்பை தன் கால் பரப்பில் கொண்டவன்–பிரசித்தமான விஷயம்–யார்யார் –புராணம் உண்டே–ஈ பாவம் செய்து 2–2-2 பாசுரம்-கோபால கோளரி-அருளால் அளிப்பார் யார்-அவன் என்ன வேண்டும் பிரசித்து சொல்கிறார் –பர தேவதை -திருவடி நீட்ட ஓன்று கழுவ ஓன்று தலையால் தாங்க -நாபி உலகம் பிறந்து / உண்டு உமிழ்ந்து யார்–வேத அபகார -குரு பாதக– -முடை அடர்த்த கபாலம்-சாபம் தீர்த்த ஒருவனூர்-தெய்த்த பீடா -அழைக்க வந்து ரட்ஷித்தவன்–மண்ணை இருந்து துழாவி ..வாமனன் மண் இது என்னும் போல இவள் –இவ் வையம்-என்று காட்டுகிறாள்–அடி சுவடு மோந்தவள் போல -விஸ்வாமித்ரர் கூட பெருமாளும் இளைய பெருமாளும் -பூர்வ ஆஸ்ரமம் -ஏஷ பூர்வ ஆஸ்ரமம் -வாமனன் தபஸ் இருந்த இடம்–
தவ பூர்வ ஆஸ்ரமம்-உன் உடைய —அடி சுவடு தோன்றுகிறது–ஒ மண் அளந்த தாடாளா வரை எடுத்த தோள் ஆளா -திருவடியும் தோள்களையும் காட்டி- சேவித்தால் தெறியும் தோடு இட்ட காது தோடு இல்லாமலும் தெரியுமே -சுவடு தெரியுமே ––
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்






















