மூவர்-பொய்கை பூதம் பேய்/முன் உதித்த ஏற்றம்..ஐப்பசி ஓணம் அவிட்டம் சதயம் ஒப்பிலா நாள்கள்..
பொற் கால் இட்டவர் பொய்கை ஆழ்வார் /
பிர மாதா -பர பக்தி பர ஞான பரம பக்தி -மூன்றும்..//
நாத முனிகள் தொடக்கம் மணவாள மாமுனி வரை /நாநினலத்தில் குரு பரம்பரை நாட்டினான் வாழியே –
யாமுன முனி /ராமானுஜ முனி ..//இவர்களால் சொல்ல பட்ட -பிரம விஷ்ணு சிவன்–
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் /
காரண பூதர் கமல மலர்- நான்முகனை நாராயணன் படைத்தான் -முழு முதல் ஒரு மா தெய்வம்..நிகர் இல் கார் உருவா..
அவர் அவர் விதி வழி அடைய நின்றனரே..ச பிரம்மா ச சிவா ச இந்தரக பரமச்வராத் -நாராயணன்../வ்யாபகங்கள் மூன்று மந்த்ரங்கள் .
பரந்து நீக்கமற நிறைந்து இருக்கிறான் சொல்லும் மந்த்ரங்கள்/
வேறு சில ரூபம் ஸ்வரூபம் குணம் விபூதி சொல்லும் /
பிரணவமும் திரு நாமங்களும் ஆய சேர்த்து மந்த்ரம்.. நாராயண வாசுதேவ விஷ்ணு /
திரு மந்த்ரம் துவாதச-12 வாசு தேவ மந்த்ரம்.. ஷட் அஷரி -விஷ்ணு //
வேத சார உபநிஷத்தில் -சார தர அனுவாகம் –சார தர காயத்ரி/மூன்றும் -சார தமம் -/திரு மந்த்ரம் முற்பட்டது..//
பிராட்டி -உடன் அமர் காதல் மகள் திரு மகள் மண் மகள் ஆயர் மகள்..சாயை போல இருவரும்..ஸ்ரீ தேவி பட்ட மகிஷி../
பராங்குச பரகால குலேசேகர நாயகி.. மூவரும் வூடி உள்ளார்கள்../முதல் அவதாரம் நம் ஆழ்வார் //..
புளிங்குடிகிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுண்டம் நின்று -பரி பக்குவம் போகய பாக த்வரை–
கள்ள பிரான் ..கைங்கர்யம் கொண்டவர் -வடிவிணை–திரு வடி வருட ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே- புளிங்குடி /
தோழி தாயார் மகள் -பாசுரங்கள்/ ஓம் சப்தம் படும் பொழுது தோழி பாசுரம்..நம -தாய்/ நாராயண -மகள் பாசுரம்.. ..
தோழி பாசுரம் முற் பட்டது- பெருமாளையும் ஆழ்வாரையும் சேர்த்து கடகம் பண்ணுவதால்../
தத்வம் -சித் அசித் ஈஸ்வர -மூன்றும் முற்பட்டவர் ஈஸ்வரன்-அல்லன்-
ஸ்தோத்ர ரத்னம் -பராசர முனி ஸ்தோத்ர -சித் அசித் ஈஸ்வர -சித் தான் முதல்..
பிரதானம் எதனால்-உபதேச சத் பாத்ரம் சித்துக்கு தான் ../அசித்துக்கு பிரயோஜனம் இல்லை ஈஸ்வரனுக்கு தேவை இல்லை.-
கர்ம வசம் படாததால்//சேஷத்வம் பார தந்த்ரம் -அவன் ஆனந்தத்துக்கு இருக்கணும்../
பரதன் லஷ்மணன் சத்ருக்னன் மூவரும் தம்பிகள்..ஜேஷ்ட ராம பக்தன் பரதன்..-வயசால் இல்லை..//
சத்ருக்களால் புகழ பட்ட குணவான் –
சூர்பணகை தாரை மண்டோதரி..முற் பட்டு பாடினது சூர்பணகை . ராமனே பரமன் மண்டோதரி -தத்வம் மிக்க பேச்சு/
அழகை ஆசையோடு இல்லை..மிலேச்சனும் பக்தன் ஆகலாம்…சோத்திரம்–
ஐவரில் நால்வரில் மூவரில் முற் பட்டவர் -ஈமச் சடங்கு செய்தவர் –ஆச்சார்யா ஹ்ருதயம்-85 சூத்திரம். யாரும் பக்தன் ஆகலாம் ..
கொடுமின் கொள்மின் ஞானத்தை கொடுக்கலாம் கொள்ளலாம் ..ஜன்மத்தில் உசந்தவர் தாழ்ந்தவர் இல்லை../
ஐவர் முற் பட்டவர் தர்ம புத்ரர் –
நால்வர் ராமர்/மூவரில் பெரிய நம்பி -பஞ்ச சம்ஸ்காரம் மகா பூர்ணர் ..பெரிய திரு மலை நம்பி திரு கோஷ்டியூர் நம்பி ../
மாறநேர் நம்பிக்கு பண்ணினாரே //..விதுரனுக்கு தர்ம புத்திரன் -ராமன் -ஜடாயு .
அனைத்துக்கும் லஷ்மணனை கை காட்டி பண்ணி வந்தவன் தானே எரி வூட்டினான்
இருவரும் ஆள வந்தாரின் சிஷ்யர்– தேவருக்கு புரோடாசம் ஆன இத்தை நாய்க்கு இடாமல் பண்ண பிரார்தித்தாரே..
சரீரம்-யக்ஜா புரோடாசம்..வைஷ்ணவ -பிராமண்யம்-வரான ஆஸ்ரமம் வேதம்-சரீரம் பார்த்து பேசும் வைஷ்ணவம் –
சம்ப்ரதாயம் -ரகஸ்ய த்ரயம்-அருளி செயல் பார்த்து பேசும்..சந்தேகியாமல் ..
அசரீரி வாக்கியம் கொண்டு விதுரர் மகா மதி -தர்ம புத்திரன் புத்திர க்ருத்யம்//
ராமன் சகஜர் உடன்-லஷ்மணன் உடன் சேர்ந்து பண்ணிய புத்திர க்ருத்யம் //புரோடாசமாக செய்த புத்திர க்ருத்யம் இது..
பயிலும் சுடர் ஒளி நெடியார்க்கு அடிமை தேட்டறும்-குலசேகரர் அருளிய கண் சோர -திரு சேறை பதிகம்-
இவை கடல் ஓசையோடு ஒக்கும் ஆனால் நான் பண்ணினது தப்பு..
மூவரில் முற்பட்ட பெரிய நம்பி செய்தது சரியே- வரணம் பாராமல் பக்தன் என்ற ஒன்றையே பார்த்து இருக்கணும்.
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply