Archive for the ‘அமலனாதி பிரான் .’ Category

அமலனாதி பிரான்-பத்தாம் -இறுதி- பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

October 5, 2010

கொண்டல் வண்ணனை கோவலனாய் பாசுரம்..திரு அரங்கனே அமுதம்.. கிடைத்த பின்பு-கண்ணுக்கும் காதுக்கும் -புலன்களுக்கு அஸ்திர பலம்  ..இப் பாசுரத்தின் இறுதியிலே தன பெயரையோ தன வுஊரின் பெயரையோ பலங்களையோ சொல்ல வில்லை… முதல் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வாரை போல -ஆறு பிர பந்தங்களிலும் ..புலன்களை அனுபவிக்க அர்தாதிகளை கொள்ள உழைத்து பெரியதோர் இடும்பை பூண்டு /உண்டிரா கிடக்கும் பொது உடம்புக்கே கரைந்து நைந்து /இவ் வூரில் உள்ளார் பரம சாத் விகராய் நிரதிசய போகய பூதராய் இருக்கிற பெரிய பெருமாளை நன்கு அனுபவித்து கைங்கர்யம்  பண்ணி –தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறே -திரு மாலை ..படியை கண்டு -நெருப்பு கூண்டு குள் இருப்பது சால சிறந்தது .சௌரி பெருமாள் சிந்தனை இன்றி இருப்பதை விட ..சர்வ புண்ய மயோ தேசம் ..பவித்ரம் துளசி கங்கா தீர்த்தம் பவித்ர தன்மை கொடுப்பவன் கோவிந்தன் ..பரம பாவனர் பெரிய பெருமாள்..சிட்ட்டனே செழு  நீர் திரு அரங்கதாய் –கிடப்பதால் உமக்கும் பாவனத்வம் கிட்டியது ..பாவன சர்வ லோகானாம் -சபரி அருளியது போல..நாம் புகுருகை குற்றம் ஏற்படுத்துமோ.-உள்ளும் போக மாட்டாமலும் வெளியிலும் இருக்க மாட்டாமலும்..அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து எங்கு உற்றேனும் அல்லன் –தாயே தந்தையே நோயே பட்டு ஒழிந்தேன்… நாயேன் வந்து அடைந்தேன் ..சமுத்ரத்தில் நிற்காமல் நிலத்திலும் இறங்காமல் ஆகாசத்தில் நின்றான் ..அகம் மகிழும் தொண்டர் ..தெற்கு கரை பற்றி நின்றார் ..திருஷ்டி பாதமான தென் ஆற்றங்கரை ..பெரிய பெருமாளோ இத்தால் மனசில் உகந்து -அனுமதி இருந்தால் போதும்..சோகமே ஸ்லோகம் ஆனது..குந்தி சொகம்கேட்டால் கண்ணனை நினைந்தே இருக்க -சிலை கை வேடர் இருக்கும் இடமே அகோபிலம் சொத்து பிடிங்கினால் தான் அவனை சொத்தாய் மதிப்போம்….தண்ணீர் பல மடை போகும்..கருணை என்னும் பேர் ஆறு நீசன் பக்கம் ..திரு வடிகளை கொடு போகி –ஒரே புகல் அவன் திரு வடி..வளர ஆரம்பித்து -திரு கமல பாதம் வந்து என் கண்ணின் உள் ஒக்கின்றதே ..அரை சிவந்த ஆடை மேல் சென்றது.. பிரார்த்திக்காமல் வந்ததே திரு கமல பாதம் -உவந்த உள்ளத்தனாய் -திரு விக்ரமன் போல் வந்தது..பருபத்தது கயல் பொறித்த பாண்டியர் குல பத்தி ..திரு பொலிந்த சேவடியை சென்னியில்-கேட்காமல் வைத்தான் அங்கும் இங்கும்..திரு சடாரி சாத்துவார் இந்த பாசுரம் சொல்லி ..அழுக்கு-விருப்பு வெறுப்பு-போகணுமே அவன் வர -அன்று நேர்ந்த நிசாசரை போக்கியது போல ஒழித்தான் ..அடுத்து உந்தி அனுபவம் ..பக்தன் வேணுமே -ஆதி காரணன் -படைத்தவன் ..காரணமும் நாமும் ஆழ்வாரையும் உண்டாக்கியது நாபி கமலம் என்று தாவினார்.. திரு வேங்கடதானே அரங்கன் ..உலகம் அளந்த பொன் அடி அவன் அல்லையோ —

அவனே இவன் என்று முடித்தார்..மூன்றாம் பாசுரத்தில்..அமலன் ஆதி பிரான் சொன்னீர் -பிரம்மா விஷ்ணு சிவன் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்காரம்  என்பார்களே ..விளக்கும் ..பிராப்த விஷயம் கண்ணில் பட வில்லை அர்த்த பஞ்சகம் தெரியனும்..அந்தி மேல் நிரதாடையும் நினைவு படுத்தி உந்து தாமரை காட்டி பிரம்மா படைக்க பட்டதையும் காட்டி ஆதியை விளக்கினார் ..அனைத்தும் ஸ்ரீமன் நாராயணனே ..
வயிற்று உதர பந்தம் -தாம்பு தழும்பு பரம சுலபன்..மேன்மைக்கும் சவ்லப்யத்துக்கும் பட்டம் கட்டி இருக்கும் இடம் ..ரக துவேஷம் போக மனசில் அழுக்கு போகணுமே தீ மனம் கெடுத்து யார்? என்ன நான்காம் பாசுரத்தில் – ..சதுர மா -இலங்கேஸ்வரன் போனது போல..விவேக சர ஜாலத்தாலே-ஓர் வெங்கணை – முடித்தான் .பத்து இந்தரியங்கள் -தலை போல/மனம் என்ற அரக்கன் /
ஐந்தாம் பாசுரம் -அதற்க்கு மேலே இருக்கிற திரு மார்பு ஹார ஆபரணம் பெரிய பிராட்டி அந்த புரத்தையும் காட்டி /பரத்வம் சவ்லப்யமும் இவளாலே தானே –இவள் இன்றி ஈஸ்வரன் காரியம் செய்யான் -மா மாயன் வைகுந்தன் நடுவில்  மாதவன்..ஸ்ரியபதி /சஞ்சித கர்ம தொலைத்தவன் -கோர மா தவன் செய்தனன் ஆற்றங்கரை நடுவில் இருந்து ..கிருஷ்ணன் தர்மம் சனாதனம்

பிராட்டி வைபவம்-அணைக்க கண்டம் வேணுமே -என்னை பாட வாரும்..உட்கார்ந்த இடமா அணைத்த இடமா..விழுங்கி ரட்சித்த இடம் .ஹாரத்துக்கும் தொங்கும் இடம் ..துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தல் போல என் கர்மம் தொலைத்தான் ..
திரு அதரம் அடுத்த பாசுரம்..குழல் அழகர் வாய் அழகர் என்று அவளே ஆசை பட்டதி.. சர்வ தர்மான் சக்ரு தேவ ஸ்திதே சரம ஸ்லோகங்கள் அருளியதும் திரு வாய் தானே -செவ் வாய் பேசுவது போல இருக்கும் ..ஹாரம் போட்டால் தான் திரு மார்பு கண்டத்துக்கு அழகு ..ச்வாபவிக அழகு அதரதுக்கு ..விஷமா திருஷ்டாந்தம் சிவன் தாத்தா பேரன் யானை மேல் இருப்பார் சுண்ணாம்பு /எம் ஐயனார் -எனக்கு சுவாமி -அனைவரையும் ரட்ஷ்கிரவன் நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்..ஈசன் வானவர்க்கு என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி…..இடையில் திவ்ய ஆயுதங்களும் இறைஞ்சி கொள்ள அவற்றையும் அனுபவித்து கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் என்ற பாசுரம்
திரு கண்கள் பிடித்து இழுக்க  -பரியனாகி வந்த பாசுரம் பிறந்தது ..எல்லாப் பொய்கள் உரைப்பான்/ பச்சை பசும் பொய் /பொய்யே பேசாதவை திரு கண்கள் /செங்கன் சிறு சிறிதே எம் மேல் விளியாதே /மெய்மை பெரு வார்த்தை சொல்லும் /பேசி இருப்பினவை .நடத்தும் அனுமதிக்கும் மேல் எழுத்து இடும் திரு கண்கள் ..அவித்யை தொலைகணுமே/போச்சா ?கஜான கை கொண்டு.–ஒரே அம்சம்ஆன திரு .நகத்தை கொண்டே தொலைத்தார் -தமஸ்-ஹிரண்ய கசிபு உருவு போக்கினான்

திரு ஆயுதங்களும் இராய்க்க அவற்றையும் பாடி ..அனைத்தும் சேர்ந்த திரு மேனி  இழுக்க -சேராத சேர்க்கை /தேசம் தேகம் அனைத்தையும் விழுங்கி ஆல் இலையில் கிடந்தது..

ஒரு நிமிஷம் சேவிக்க நினைத்தால் ஒரு நிமிஷமும் பிரியாதவன்.. சங்கல்பம் கொலைக்காமல்/ சொரூப ஹானியும் கெடாமல் .மகா ராஜரை இட்டு அழைத்தால் போல /இருவரும் தம் தாம் குற்றங்களை ஷமிப்பிக்க / மனன பரன்-சென்றதாம் சிந்தனையே என் உள்ளத்தின் உயர் நிறை கொண்டது என் நெஞ்சினையே மனன சீலர் முனி இவர் முனிவர் கொண்டு பிடித்து வர சொன்னார்..ச்ரேஷ்டர் -லோக சாரங்க முனிவரோ-இழி குலத்தவர் களேனும்–மேம் பொருள் மேல் பாசுரங்கள்-அடியார்கள் ஆகில் -ஏகாந்த உபதேசம் கேட்டவர்..திரு எட்டு எழுத்து கற்றது உன் அடியார்க்கு அடிமை -பயிலும் பிறப்பின்  தோறும் எனை ஆளும் பரமரே ..ராஜ்யம் விரும்பி வந்தவனை ராஜ்யத்துக்கு அரசன் சுக்ரீவனை இட்டு அழைத்து வர சொன்னது  போல..

நாம் யார் பெரிய பெருமாள் யார் பெரிய திரு மண்டபம்  வந்த மா முனி போல..பர வியூக விபவ அனுபவம் தம் பக்கலில் கண்டார் ..

அவரே வந்தால்-குரங்கு குட்டி பிடித்தால் போல சவகத ச்வீகாரம்.. பரக்கத ச்வீகாரம் ..தாய் பூனை பிடித்தால் போல ..தானாக மேல் விழ கூடாது என்று லோக சாரங்க முனிவரை -இவர் மன சீலர் ஆதலால் -இட்டு அழைத்து வர வைத்தார். அருள பாடிட்டு சிரசால் வகுத்து -தோளில் ஏற்று கொண்டு..முனி வாகனார் வந்து புகுந்து திரு வடி தொழ..பிர காலத்தான் போல ஆழ்வார் இல்லை -தோன்றி  மறைவதை பொறுக்க வல்லர் அல்லர் அனன்ய பிரயோஜனர் அனன்ய சாதனர் ..சித்தோ உபாயம் -திரு கமல பாதம் வரணும் என்று இருந்தவர் ..வேற பிர யோஜனமும் கேட்க்க வில்லை உபாய உபேய ஐக்ய க்ஜானம் கொண்டவர்..அதனால் இரண்டு திரு வடி பற்றுகிறோம்..அவனாலே அவனை அடைய வேணும்.. விஸ் லேஷம் தாங்க வல்லர் அல்லர்.. பெரிய பெருமாளுக்கு இவரை விட்டு இருக்க முடியாது.. விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை போல ..பாசுரங்கள் பகவான் ஆராய்ந்து பார்த்தார் எப்படி உபாசித்துஇருந்தார் என்று புரட்டி பார்த்தார்  -ஆதி/ விண்ணவர் கோன்/ நீதி வானவன்/ உலகம் அளந்த அண்டம் முறை நிமிர்ந்த நீள்  முடியன்/நேர்ந்த நிசாரரை -காகுத்தன்/விரையார் பொழில் வேங்கடவன்.. ஸ்ருஷ்ட்டி/ நித்ய சூரி வைகுண்டம்/விபவ /வியூகம் அர்ச்சை /என் உள் புகுந்தான் -அந்தர் யாமியையும் ஆசை பட்டு இருக்கிறார் பாசுரங்கள் முடித்ததை பார்த்து -அரங்கத்து அரவின் அணையான் என்றாரே எல்ல இடத்திலும்..பாட்டு கேட்க்கும் இடமும் /கூப்பிடு குதித்த இடமும் வளைத்த உஊட்டு இடமும் ..இவனுக்கு வகுத்த இடமே /எல்லாம் ஆச்சார்யர் திரு வடிகால்.. உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் .-அமுதனார் ..அது அத்தனையும் தேவரீரின் திரு வடி தானே ..

ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதா -நிந்தித்தார் ..எட்டிலும் பத்திலும் பட்டார் தொண்டர் அடி பொடியும் கலியனும் போல ..இவர் வாக்யத்தில் என்னஇருக்கு என்று தெரிய –இவரை சோதிக்க உள்ளத்தில் இருந்தாலும் -அபெஷை அறிந்து செய்ய வேணும்.. அர்சைக்குள் எல்லாம் உண்டு கடலில் குளம் இருக்கும்..ஆராமம் சூழ்ந்த அரங்கம் ..ஏனைய திவ்ய தேசங்கள் அடங்கிய இடம்..மால் இரும் சோலை மணாளனார்  பள்ளி கொள்ளும் இடம்..அணி அரங்கமே..வந்தாலும் என் கண்கள் மற்று ஒன்றை காணாது திட அத்யா வசியம் ..

கொண்டல் வண்ணனை -நீர் உண்ட மேகம் போன்ற வடிவு..தாப த்ரயதால் தவிக்கும் விடாய் தீரும் படி ..திரு நிறம் கொண்டவன்..கருமை நிறம்/கொடை தன்மை /கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்  -வாயன் வாயில் பூசிக் கொண்டே இருகிறவன் திருட்டு சுவடை காட்டி கொண்டு இருக்கும் /இடை பிள்ளையாய்/அது போல  சரீரம் இருக்கும் போதே என் உள்ளம் கவர்ந்தானை/பர போக்யமான அழகிய மணவாளனை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே ..மேகம் மின்னல் பிராட்டி வான வில் போல ஹாரம்.ஆதி சேஷன் மலை மேல் தங்கிய காள மேகம் /கொட்டி தீர்க்கும் படி..பன்னீர் குப்பி போல அவனது அவா எல்லாம் தெரியும்..சுவா தந்த்ர்யம்  தொலைத்து கருணை மட்டும் காட்டும் தண்ணீரை மாறன் கொடுத்தார் ..சக்கரவர்த்தி  திரு மகனை வெண்ணெய் உண்ண விட மாட்டார்கள் ..கோவலன் -உயர்ந்த பிறவி-ஆபி ஜாத்யம்/அந்தூபம்..தரா நிற்க வந்தார்..புறந்த உடனாசை முடித்து கொண்டார் ..பெருமாளுக்கு கட்டுண்டு இருப்பது கிடைக்காது ..களவு கொண்டு -கோகுலத்தில் திரு அரங்கத்தில் வந்து கிடந்தார் காவேரி நடுவில்..நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -திருட்டு பிள்ளை இருக்காது என்று நினைக்க ..மொக வாய் இன்றும் வெண்ணெய் நாற்றம் வீசும்..மாம்ச சஷுவால் காண முடியாது -உபநிஷத்-கொண்டல் வண்ணன் -இலச்சினை முதரை அழித்து தன்னை  காட்டி கொடுத்தார் ..மேகம் -உபகாரம்

வண்ணம் சுபாவமும் நிறமும்..முகில் வண்ணன் அடி அடைந்து ..அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன் -திரு விருத்தம்-62 பாசுரம்கங்குலும் பகலும் பதிகத்துக்கு  7-2 சுருக்கு ..மேகமோ ஆகாசைதை கடக்க நின்று ..அங்கன் அன்றி இடையருள் ஒருவராய் பிறந்து ஒரு நீராக கலந்த சௌசீல்யம்..சர்வ சுதானம் தந்தான்..கோவலர்களுக்கு ..பர   வாசுதேவன்  இங்கு வந்தால் -மாளிகை சாந்து நாறுமே சந்தன வாசனை வன மாலை காட்டிக் கொடுக்கும் ..வைகுண்டத்தில் யோகிகள் அவனை அடைய தேடுவார் கோகுலத்தில் கோபிகள் உன்னை பிடித்து கட்டி போட தேடுகிறார்கள்..நோற்று பெற்றார்கள் -நந்தன் பெற்ற வான் ஆயன் ..எடுத்த பேராளன் நந்த கோபாலன்..வந்து விழுந்தது இங்கே ..கவய சமிர்த்தி அடைய- புசிக்க வந்தான் .ஆயனுக்கு ஆய்ச்சி பாவனை கொண்டு -திரு பாவை பாடி அரங்கனை சேர்ந்தால்..ஆஸ்ரிதர் உடைமை -வெண்ணெய் -தத் ஸ்பரிசம் ஆகாதே குணுங்கு நாற்றம் இன்றும் வீசும்..கொண்டல் வண்ணனே என் உள்ளம் கவர்ந்தானை-நெஞ்சை அபகரித்தான்..கோவலனாய் வெண்ணெய் உண்டது  போல ..எசோதை பிராட்டி கை பட்ட வெண்ணெய் போல என் நெஞ்சத்துள் ..உடம்பு இருக்க அக வாய் குடி போனான்.. குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனால் போல ..உள்ளம் கவர்ந்தான்..கற்பூரம் நாறுமோ கமல பூ நாறுமோ என்று சந்தேகம் பட வேண்டாம் -வெண்ணெய் நாற்றம் வீசும்..

இடுப்பு நோக கடந்து வைக்க ஏரார் இடைநோவ -சீரிய இடை/தயிரை மோர் ஆக்க ஒட்டேன் என்று இடுப்பை கட்டி இருப்பானாம் ..கட்டி தயிர் வேற….சீரார் தயிர்-வாயில் வைத்து உமிழுவானாம்.அந்த ஏற்றம்..படிக்கச் தீர்த்தம் தூய யமுனை அதனால்.நாரார்-னார்கள் நிறைந்து இருக்கும்- உரி ஏற்றி..கலம்-பாத்திரம்- இருக்க வெண்ணெய் போனது போல உடம்பு இருக்க நெஞ்சம் போனது…காற்றில் கடியனே ஓடும் மனசு-தெய்வீசம்பத்து -படைத்தவர்கள் நினைத்தாலும் வைக்க முடியாத சஞ்சல மனசு -திடமாக புலன்கள் இழுத்து போகும் ..மிடுக்கும் இருக்கும்..நில்லவா நில்லாத நெஞ்சு -நானும் அறியாத படி அப கரித்து தன பக்கல் கொண்டு போனான்..அண்டர் கோன்-திரு வாய் பாடியில்-கோவலர்கள் .நிர்வாகன். ஆத்மா வர்க்கத்துக்கு நிர்வாகன்..தேவர்களின் உப்பு சாறு போல இல்லை இவர் அமுது.. அளப்பரிய ஆரமுதை -அரங்க மேய அந்தணனை..திரு நெடும் தாண்டகம்..என் அமுது -பொதுவான அமுது இல்லை. ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்து பெற்ற உப்பு சாறு இல்லை.. ஈசன் அவர்களுக்கு எனக்கு அமுது .என் கண் .பாசம் வைத்த பரம் சுடர் சோதி ..என்னை தவிர மற்றவர்க்கு அமுதம் இல்லை.. சுவை அறிந்த கண்கள் ..கேட்டு தான் தெரிந்து கொள்ள முடியும்.விண்ணவர் கோன் முதல் பாசுரத்தில் .-அண்டர் கோன் என்கிறார்இதில் .திரு கமல பாதம் கண்ணினுள் ஒக்கின்றான ஆரம்பித்தார் ..மற்று ஒன்றை காணாவே என்கிறார் இதில்

ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து-அந்தூபம் -பண்ணி கொண்டே இருக்கும் போது..அணி-சம்சாரத்துக்கு ஆபரணம்..கண் இட்டு காணலாம் படி கிடக்கிறான்..இவர் உடைய அமுதம் எட்டா சாறு இல்லை..அமுதமே அமுதம் கடைந்து கொடுத்தது .. என் அமுதம் கொண்டா கடைய சொன்னீர்..அளப்பரிய ஆரமுதை..இவனை காணா விடில் புறம்பே போகலாயிற்று -காட்சியும் முழுமை ..அரை வயிறு இல்லை பூர்ண அனுபவம்..வேறு அவதாரமோ அர்ச்சையோ போக்கியம் இல்லை ..ராமனை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே போல–சிநேகமும் பக்தியும் நித்யம்..திரு வாறன் விளை-சிந்தை மற்று ஒன்றில் திறத்து அல்லால் நம் ஆழ்வார் /காட்ஷி ஒழிய வேறு பலம் சொல்லாது இருந்தது காட்சியே பலம்..பகவத் தரிசனமே பலம் /காட்சியே வாழ்ச்சி ..திரு பாண் ஆழ்வார் பட்ட கஷ்டம் இன்றி கிட்டும்..பலம் வேற சொன்னால் மற்று ஒன்றை கண்டார் என்று ஆகும்..சதா பச்யந்தி இறே..பார்த்து கொண்டே இருக்கணும்.தம்மை சொல்லுதல்/சங்கை எண்ணிக்கை  கூட இல்லை ../ கரை மேலே நின்ற அல்லாதவர் போல /அஸ்தமித்த அந்ய பாவம் -முக்தன் நிலை போல மற்று ஒன்றை காண வில்லை..

எல்லாம் முக்தன் சொல்லாய் ஆனது..கிருஷ்ணன் படியும் திரு அரங்கன் இடத்தில இப் பாசுரத்தில் உண்டு..அமிர்த பானம் பண்ணுபவன் பாலையும் சோற்றையும் ப ..மகரந்தம் இருக்க உள்ளி பூண்டுப/பரமன் அடி பாடி  நெய் உண்ணோம்-போல /மற்று ஓன்று -என்ன சொன்னால் மற்று கண்ணில் பட்டது -மற்று வேற அர்ச்சை/பெரிய பெருமாளை தானே  பாதாதி கேசம் அனுபவம் அனுபவித்த தாமே கேசாதி பாதம் அனுபவிக்க சொன்னாலும் மாட்டார்..திரு கமல பாதத்தில் தொடக்கி முடித்தார் ..இப் பால் கை வளையும் மேகலையும் காணேன் — மனமும் கண்ணும் இல்லை..பலத்துக்கு பலம் சொல்ல வேண்டாம்…இங்கு குறை இருந்தால் வேற இடம் தேடும்..ஒவ்தார்ய இல்லை என்று போகவோ -கொண்டல் வண்ணன்/ வடிவில் பசை இல்லை என்றோ .. சவ்சீல்யம் -கோவலனாய்/ நெஞ்சுக்கு பிடித்தது இல்லை என்று போவவோ/மேன்மை இல்லை என்று போகவோ-அண்டர் கோன்/சவ்லப்யம் இல்லை -அணி அரங்கன்/என் அமுது-போக்யதை/கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா  அனுபவம் குறை இல்லை .நம்பியை தென் குருக்குடிநின்ற . உம்பர் ..எம் பிரானை என் சொல்லி மறப்பேனோ..சாந்தா காரம் -அமலன்/ புஜங்க சயனம் -அரங்கத்து பத்ம நாபம் -எழில் உந்தி /சுரேசம் -விண்ணவர் கோன்/விசவா காரம் -அண்டர் .முற்றம் உண்ட  க்கான சத்ருசம்-அமலன்  மேக வர்ணம் -கொண்டல் வண்ணன் சுபாங்கம் முடி வில்லதோர் எழில் மேனி/லக்ஷ்மீ காந்தம் -திரு ஹார மார்பம் / அமுதம்- கமல நயனம் / யோகிபிர தான கம்யம்-என் உள் புகுந்தான் / வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் -பாரமாய பழ வினை/ சர்வ லோக கை நாதம் -அண்டர் கோன்.

அடியேன் மட்டும் சொன்னார் பேரும் உஊரும் பேச மறக்கும் படி பெற்ற அனுபவம்..குறையோ தடங்கலோ வராமல் பண்ணின படி ஆத்மா இருக்கும் வரை நித்ய அனுபவம் முக்தன் சாம கானம் போல அனுபவித்து ..இடக் கை வலக்கை தெரியாத -எட்டும் இரண்டும் அறியாத இடையர் எட்டு எழுத்து திரு மந்த்ரமும் துவயமும்.. சர்வ லோக ரட்சகன்/ஆஸ்ரித உகந்த விஷயம் தனக்கு உகக்கும் -ஈட்டிய வெண்ணெய் -அபிராக் ருத போகம்..இவரது உள்ளம் நவ நீதம் ஆனது ..இனி என்னது என்ற ஒண்ணாத படி அகங்காரம் மம காரமான மனசை வசீகரித்து ..ஸ்வாமித்வம் கோன்/கண்ணி குறும் கயிற்றால் கட்டுண்டான் ..இமையோர்க்கு  அதிபதி….

அடியேனை -அனுபவத்தில் ஈடு படுத்தி /பர வாசுதேவன் நித்யர் அமுதம்/ பாற்கடலில் -பிரம்மா/ ஆதித்ய மண்டலம் அவர்களுக்கு அமிர்தம் நீசனாய் நிறை ஒன்றும் இல்லாதவனுக்கும்.. வானார் சோதி/நீலாளி சோதி கடல் கொண்ட சோதி /திரு வேங்கடத்து எழில் கொள் சோதி/என் அமுது எனக்கே ஆகும்..சரி மூப்பு கழிக்க வல்ல நிரதிசயபோக்கியம்/

நீசனேன் நிறை ஒன்றும் அல்லேன் -எனக்கே ஆகும் அமுதம் ..லீலா விபூதியில் இருக்க ஆயசதொடு பெற்று அனுபவிக்கும் உப்பு சாறு /அனானியா பிரயோஜனரான நான் அயத்தன மாக பெற்று அனுபவிக்கும் ..என் கண்கள் சொல்ல வில்லை./மம காரம் போனவர் …மயர்வற மதி நலம் அருளினான் எனக்கு என்று சொல்ல வில்லை அது போல/அத்வைதம் ஏக தத்வம்..ஆச்சார்யர் சிஷ்யர் இருவர் கூட இல்லை/பாதித அனுவர்த்தி -பின் தொடர்கிறது /கானல் நீர் பார்த்து போனவர் சொல்லியும் ..எல்லாம் நித்யா /முக்தி ஏற்பட வில்லை அதனால் பின் தொடர்கிறது..குடிக்க போக மாட்டோம் அதை பார்த்து/மடி புடவை சாம்பல் -புடவை ஆக தோற்றும் எடுத்து உடுத்துக் கொள்ள மாட்டோம்../அது போல இல்லாத தத்வ க்ஜானம் பிறந்து..சொரூபதால் ஐஸ்வர்யம் போகாதவர்/ சத்யா க்ஜானம் பிறந்தவர்..அகங்காரம் போனது நான் வைச்சது தான் சட்டம்-பாதித அனுவர்த்தி../என் உள்ளம்/என் சிந்தை  மம காரம் பின் தொடர்ந்து .பேசுவான் என்..கஜான ஆதிக்கதாலே  அடி களைஞ்சு போகும்..தடவி பார்த்தார் ஆசனத்தை விதுரர் ..என்ன மதி ..பக்தி பார வசித்தாலே மயங்கி ..எனக்கு யாவர் நிகர் அகல் க்ஜாலதிலே ..ஏற்றம் படைத்த அகங்காரம். ஆசை பட்டு கண்ட போது பிரீத்தி யும்  காணாது போது வருத்தமும் பட்டவர் -.நித்ய தரித்திரன் நிதியை கண்டால் போல ..பக்கத்தில் உள்ள பிரம்மாவையும்-பத்ம யோனி- காணாது என்கிறார்..நாரதர் மானச புத்ரர் ஸ்வேத தீபம் போய் ..பெருமாளை மட்டும் பார்த்தது போல

கச்ச நாரதம் -சிந்தனையில் என்னை கொண்டதில் நீர் தடை யாக இருக்க கூடாது..உண்ணும் சோறு -எல்லாம் நான் என்கிறார்..ஐஸ்வர்யா/கைவல்ய/ஐந்தருவி கண்ட இன்பம் /தெரிவரிய அளவில்லா சிற்றின்பம்/ சரிய பதிக்கு பிற காரம் இல்லாத மற்று ஓன்று இல்லை/ பரம் திறம் அன்றி பல் உலகீர் மற்று இல்லை போல/அவனை ஆத்மா வாக கொள்ளாத ஒன்றும் இல்லை/எல்லா போக்யதையும்  அனுபவித்தார் பெரிய திரு மாலின் திரு மேனியில். சேர காட்டினாலும் /பால் குடிக்கும் குழந்தை தாய் முலையே பார்த்து இருக்குமா போல மற்று ஒன்றினை காணாவே  -அனன்ய பிற யோஜனத்தை யின் எல்லை நிலம்..காஷ்ட்டை/கேசாதி பாதம் கூட பார்க்க மாட்டார்..இரு நான்கும் இரண்டும்/ முதல் நாள் -காரணத்வம்/ ரட்ஷகத்வம் அடுத்த நான்கு பாசுரங்கள் -நாம சப்தம்/ஸ்வாமித்வம் அடுத்து /போக்யத்வம்-கடைசி பாசுரத்தால் /கடிய காதல் பாண் பெருமாள் ரோஹிணி தொடர்பு இருவருக்கும் தீவிர கிருஷ்ணா திருஷ்ண தத்வம்.. பெரிய பிராட்டி பெரிய பெருமாள் திரு வடிகால்கிட்டும்.

தேசிகன் திரு வடிகளே சரணம்.

பெரிய வாச்சான் பிள்ளை திரு வடிகளே சரணம்.

அழகிய மணவாள பெருமாள் நாயனார் திரு வடிகளே சரணம்.

திரு பாண் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள்-ஸ்ரீ திரு பாண் ஆழ்வார் —

August 27, 2010

இலங்கைக்கு இறைவன் தலை பத்து உத்திர வோட்டி ஓர் வெம் கணை யுய்த்தவன் ஓத வண்ணன் -4

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல் மெய்யனார் -7

————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-திருபாண் ஆழ்வார்

August 16, 2010

திரு ஆர மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே 5

திருபாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Amalanaathi Piraan -Paasuram 10..

December 8, 2009

Kondal vannanai kovalanaay venney ..vunnda vaayan yen vullam kavarnthaanai..anndarkon  anni arangan yen amuthinai ..kanda kannkall  mattru ontrinai kaannaavey..

Nihamathil,ev vazavum gjaana saashaath kaaram,mel loha saaranga mahaa munikall,thollil vanthu puhunthu,vinnappam seyhiraar..Periya Perumaallai kannda kannkallmattru ontrinai kaannaa yenkiraar.

KONDAL VANNANAI –-thaaba thrayathaal,vidaaytha tham vidaay theerum padiyaay, athrav,sayaalluriva  seethalla kaalla meha :- (RRS-1-82 )yenkira padi varshuha maana,kaalla meham  poley erukira, thiru nirathai vudaiyavanai..panneer kuppi pola, vull vullavai yellaam purambey  nizal etta padi…KOVALANAAY VENNEY VUNNDA VAAYAN –-edaiyanaay, venney vunnda thiru pavallathai vudaiyavanai..chakaravarthy thiru mahan aahil venney  vunna vottaarkall yentra karuthu..KOVALAN –aabijaathyam, perumaalluku kattunbathu, adi  vunbathaaha kidaikumo ?–raman aaha erunthaal,thaayin kaikallaal kattu paduvathu/adi paduvathu  mudalaana peru kittaathu allavo ?..

VENNEY VUNNDA VAAYAN –kallavu kanndu olliththu  vanthu kidakiravan..Periya Perumaall kurattai muhanthu paarthaal, eppothu venney naaraa nirkkum..kannangallai muhanthu paarthaal, venney vaasam veesuvathai vunnaralaam..YEN VULLAM KAVARNTHAANAI –yen nenjai abaharithavanai..kovalanaay venney vunndaar pola,kondal vannanaay yen vullam kavarnthavanai,yasodai piraatti vudaiya venneyiley pannina srathaiyai, yen nenjiley panni pujithavanai,vaitha kuzi aziyaathu erukka,venney kudi ponaap poley aayththu,evar vudambu erukka,ahavaay kudi pona padi..venney theriyaamal yeduthathu pola,vudalin vull erukkum nenjathai, theriyaamal abahariththaan..

ANNDAR KON –thiru aaypaadiyil edai kulathukku  nirvaahan yennuthal..anndaandara varthikallaana  aathma varkkathukku  nirvaahan yennuthal..ANNI ARANGAN YEN AMUTHINAI –-devarkall vudaiya  vuuppu saaru pola antru  evar vudaiya amrutham..YEN AMUTHINAI –brahmaathikallukku, mudaliyaay erukkum..yenakku saahaamal kaakkum amruthamaay erukkum..KANNDA KANNKALL–suvai arintha kannkall..sravanendariya  maathram antriyey, vidaay theera kannda kannkall..yenakku aathmaavai kaappaattrum amutham..kallaippu anaithum  neengum padi kannda kannkall..

MATTRU ONTRINAI KAANNAAVEY--baavo naan yathra kachathy-hanumaan ramanai vittu vaikuntha naathan edam kooda sellaathu yentru sonnaar pola kannkallukku pachai ettaalum,veroru archaavathaaram,avathaara visesham,evattrai eppadi virumbi,bogyam yentru karuthaathu..kaadchi oziya veru oru palam  sollaa vittathu, palamum kaadshiyey aahaiyaaley..muktha piraapyam yentru,oru desa vishathiley ponaalum,sathaa pasyanthy erey..

Thammai solluthal/paattukku sankyai soluthal,seyyil karai mel nintra allaatha aazvaarkalllo baathiyaavar..asthaami thaanya baavamaam padi–azahiley yeedu pattu,thammai maranthaar,nobajam  smaran nitham  sareeram-santhokya vubanishad-yenkirapadi muktha piraapyamaana, purushaarthathai anubavithaar yenkaiyaal,yellaam avan solley aay vittathu..

Ep paattil  krushnan vudaiya padiyum  enghey vunndu yenkiraar..

Periya Aachaan Pillai Thiru Adukalley Sarannam.

Thiru Paann Aazvaar Thiru Adikalley Sarannam.

Aazvaar, Emberumaanaar, Jeeyar Thiru Adikalley Sarannam.

Amalanaathi Piraan -Paasuram 9..

December 8, 2009

Aala maa marathin mel oru paalahanaay.. gjaalam ezum vundaan arangathu aravu ein annaiyaan..kolam maa manni  aaramamum muththu thaamamum  mudivu ellathu oer ezil..neela meni eiyo nirai kondathu yen nenjinaiyey..

Vuoor azi poosal pola thiru meniyin niram aanathu, yellaa vattraiyum kooda  kondu vanthu yen  nenjai kollai kandathu yenkiraar..

AALA MAA MARATHIN ETHYAATHY–periya aala marathin sittu elaiyiley,yasothaall thanan thayamum  periyathu yennum padi,athvithee yaana baalanaay-ORU BAALAHANAAY— yasothaall thanan thayanaana  krushnanum murannithu erukkum padi evan vudaiya baalyam sembaal  paayaa nirkkum..GJAALAM ETHYAATHY–siru pirajaikall purovarththy pathaarthangallai yeduththu,vaayil edumaa pola, boomi parappu vudaiya,vaayiley vaithaan aayththu pillai thanam..pirallayathil thanadikaditha  kadanathodu okkum  yennai ahappaduthina padiyum..-siru kuzanthai mun vulla porullkall anaithaiyum vaayil vaithu kollum-athu pola,anaithu vulahan gallaiyum kondaan-athu pontru yennai thanakku adimai paduthy kondaan-ethu  vulaham vizungiyathai vida kadinam..

ARANGATHU ARAVIN ANNAIYAAN –samsaara piralla yathin nintru yedukka kidakkira padi..antha aalin elaiyil nintrum , engey vara sarukina ethanai kaannum..ep pira maathathodey  koodina seyalai,seythaan yentru paya padum avarkall,acham kedum padi kidakira edam..aal elaiyil erunthu sarukki-arbuth seyalai seythavan yentra payam  neengu vitha maaha sayanithu vullaan..ARAVIN ANNAIYAAN -piralla yathil  than vayattril puhaa vidil,jagaththu jeeviyithaa pola,samsaarikall than muhaththu viziyaa vidil, thanakku sellaathaana padi..sam saarikal kaanna villai yentraal, thaan varutha pattu kidappavan..

KOLA MAA MANNI AARAMUM –azahiyathaay, peru vilaiyana vaay erunthulla, radnangallaal seyya patta aaramum,-MUTHTHU THAAMAMUM –muthu maalaiyum–KOLAM-ethu perumaallai solluhirathu..MUDIVILLATHOR EZIL NEELA MENI –avathy kaanna onnaatha,azahai vudaiya neyththa thiru meni..EIYO_pachai  sattai vuduthu, thanakku vullathai adaiya kaatti,yenakku vullathai adaiya kondaan..NIRAI KONDATHU YEN NENJINAIYEY–yenakku aha vaayil gaambeeryathai poha adithathu..yen vudaiyathu yentru ninaitha yen manathai kollai kondu ponaan-nirai kondathu-yen manathil  vulla anaithaiyum yeduthu kondaan..

Ep paattaal, vada thalla sayanamum, Periya Perumaal pakkalil vunndu yenkirathu..

Thiru Paann Aazvaar Thiru Adikalley Sarannam.

Aazvaar, Emberumaanaar, Jeeyar Thiru Adikalley Sarannam.

Amalanaathi Piraan -Paasuram 8..

December 8, 2009

Pariyanaahi vantha avunnan vudal  keennda amararkku..ariya aathi piraan  arangathu amalan muhathu..kariya vaahi pudai paranthu millirnthu  sev vari odi neenda ap ..periya vaaya kannkall yennai pethamai seythanavey..

Thiru kannkall arivai keduthana yenkiraar..

PARIYANAAHI VANTHA -bagavath gunnangallaiyey anusanthithu,nainthiraamey/seshathvathai arinthu melinthu eraamey/sarvesvaranai aasai pattu thallarntha vudambaay osinthu eraamey..PARIYA-nara simhathukkum pir kaalikka vendum padi erukkai..vuootti ettu vallartha pantri pola,vudambai vallarthaan ethanai..VANTHA -eppothu thaam vayiru pidikiraar..AVUNNAN VUDAL KEENNDA -nara simhathudaiya morantha muhamum-kobathodu koodiya muhamum -naa madi konnda vuthadum-naakkai  vulley madithu kondu eruntha thiru vaay- ,seruthu nokkina nokkum-theeyai kakkum padiyaana paarvai-,kuthu murukina kaiyum,kannda pothey posikina pantri poley, mangu naarai  kizikkumaa pola kizitha padi..

AMARARKKU ARIYA AATHI PIRAAN -devarkallukku vuthbaathahanaana maathiramey kai aallaay nirppathu  aaseethararkku..sirukkanukku vuthavi nirkira nilai thanniley  brahmaathi kallukku,pari chethikka onnaatha padi nirkira pirathaanan..kvaaham raja :  prakruthy reesa  thamothiha asmin jaathas surey thara kuley kva thavaanukambaa na brahmanno na sa bavasya na vai ramayaa yo  merpitha :  sirasi  pathma kara pirasaatha :–Srimath Baagavatham-mihavum thaazvaanathum,thamo gunnathil nirppathum,aahiya entha asura kulathil rajo gunnam mel vongi nirkkum padi  pirantha naan ev edam ?..karunnaiyey vadivaanaa nee ev edam ?–yenathu thalaiyin meethu vaikka patta, thaamarai pontra kaikall-brahman vudaiyatho,sivan vudaiyatho,lakshmi vudaiyatho antru..avarkallai kaattilum melaana  vun vudaiyathu antro–

AATHI PIRAAN -thaan murkoli vuba karikkum avan..PIRAAN-pira kalaadanukku elliyan aana nilaiyum,brahmaathi kallukku ariyanaana nilaiyum erandum thamakku -vuba kaaramaay erukirathu..ARANGATHAMMAAN_yellorukkum vuthavum padi kovililey vanthu kann vallarnthu arulluhaiyaaley, vantha suthy oru kaal  thottri pothal..avathaaram pola theertham,pirasaathithu pothal seyyaamai yaal vantha suthy  aahavumaam..

MUHATHTHU-avanudaiya muhaththu..KARIYAVAAHI-vidaaythaar muhathiley neer vellathai vetti vittaar pola erukkai..PUDAI PARANTHU -kadalai thadaaham aakkinaar poley, edam vudaithaay erukkai..MILLIRNTHU – thirai veesi karai yaalum vazi pohaa onnaathu erukkaiSEV VARI VODI -sriya pathith vathaalum/vaadsalyathaalum  sivanthu erukkai..NEENDA -sevi allavum alai yerihai..kadalai kullam yentru sollum padi periya allavudan/karai meethu selbavar kallum nadakka onnaatha padialai veesu vathu pola,evanai melotta maaha paarthu sentru vidalaam yentru varubavarkallaiyum  thappikka eyalaatha padi-AP PERIYA VAAYA KANNKALL-pinnaiyum bokthaavin allavu antrikkey, erukkai yaaley-ap periya vaaya kannkall yenkiraar..ethu yenna onnaathey parosha nirdesam panna vendum padi erukkai..YENNAI-periya manisangideer naan..yen vaithak yaithai parithu pohattu mauthak yathai   thanthana..oruvan yeythathai mattravan yeyyumaa pola..yetharkkum masiyaatha periya manithan yentra ninaivil eruntha yennai-ontrum ellaathavan aakki/oruvan ambu seluthy veezthiya porullin meethu mattru oruvanambu yeyvathu pontru/evanathu thiru vaayaal veeztha patta yennai-munthina paasurathaal-thappozuthu thiru kannkallaal veezthu hiraan..

PETHAMAI  SEYTHANAVEY-rama rasam pola mudinthu,pizaikka ottukiravan ellai..ethaal nara simha avathaarathin padiyum enghu  vunndu yenkiraar..raaman baanathaal adi pattavan, sirithu  thudithaalum, maranathaal avan thunbam neengi vidum..aanaal ek kannkall vueirai pokkaamal veruthy yedukintrana..

Thiru Paann Aazvaar Thiru Adikalley Sarannam.

Aazvaar, Emberumaanaar, Jeeyar Thiru Adikalley Sarannam.

Amalanaathi Piraan -Paasuram 7..

December 8, 2009

Kaiyin aar suri sanghu anal aaziyar neell varai pol..meyyanaar  thullaba viraiyaar  kamaz neen mudi yem ..eiyanaar anni aranganaar  aravin annai misai meya maayanaar..seyya vaay eiyo yennai sinthai kavarnthathuvey..

Thiru atharathiley ahap pattathai solluhiraar.. neenja pukku theppathai ezantheyn, yennumaa pola..

KAIYINAAR ETHYAATHY-verum purathiley padavadikka valla kaiyiley -azahu niraintha, suriyai vudaithaana, Sri Pancha sanyam/pirathy padshathin meley analai vumizaa nintru vulla thiru aazi/evattrai vudaiyaraay erukkai..srin pancha sanyathukku  suri svaabaavam aanaa pola,thiru aazi aazvaanukkum  pirathy padshathin meley anal vumizhai svaabam..Thiru koshti yooril Ananthaazvaan Battarai-Sri Vaikunda Naathan dvee pujano chadur pujano yenna-eru padikallum adukka yenna-erandilum azahithu yethu yenna-dvee pujanaahil Periya Perumaalai pola erukirathu/chadur pujam aahil Num Perumaallai pola erukirathu yentraaraam..

NEELL VARAI -malaiyai kadalai oppaaha sollum ethanai erey..needchi bogyathaa pira karsham..pachai maa malai pol meni..athukku meley oppanai azahu..THULLABA VIRAIYAAR KAMAZ NEENN  MUDI -parimallam mikku erunthulla thiru thuzaay maalai yaaley ,alangiruthamaay,aathi raajya soosahamaana  thiru abishe hathai vudaiyavarumaay..YEM EIYANAAR -vuravu thottruhai/ yenakku janakar aanavar..

ANNI ARANGANAAR -piraaptha vishaya maaha erukka kadakka eraathey  sam saarathukku aabaranna maana  kovililey vanthu anniyarumaay erukirapadi..ARAVIN ANNAI MISAI -radnangallai yellaam thangathil puthaithu  kaattumaa pola, than azahu theriya, thiru ananthaazvaan  meley saaynthu kaattu hirapadi..MEYA MAAYANAAR –minmini parakira padi/ sa mayaa bothitha : sri maan-yellaarkkum ontriley saayntha vaarey polaangukall theriyum..enghu pazaiya azahukallum niram perum..

SEYYA VAAY -sthreekalludaiya poy sirippiley  thuvakku vundaarkku, ech sirippu kanndaal porukka onnumo..EIYO-thiru atharamum, sivappum anubavikka arithaay-eiyo-yenkiraar..YENNAI-pandey nenju pari kodutha yennai anyaayam seyvathey, yentru kooppidu hiraar.. YENNAI -kallai neeraakki, neeraiyum thaaney kondathu..

Ep paattil  Sri Vaikunda naathan padiyum engey kaannalaam yenkiraar..

Thiru Paann Aazvaar Thiru Adikalley SDarannam.

Aazvaar, Emberumaanaar, Jeeyar Thiru Adikalley Sarannam.

Amalanaathi Piraan -Paasuram 6..

December 7, 2009

Thunda venn piraiyan thuyar theerthavan am siraiya..vandu vaaz pozil sooz aranga nahar meya appan..anndar annda pahir anndathu oru maa nilam ezu maal varai muttrum ..vunda kanndam kanndeer adiyenai vuyya kondathey..

Sarva lohathaiyum amuthu seythu arullina -kanndathin azahu-yennai vunndaakkittru yenkiraar..thiru maarbin azahu thiru  kazuthiley yer ettathu yennavuvaam..

THUNDAM ETHYAATHY-kalaa maathramaay,velluthu erunthulla piraiyai,jadaiyiley vudaiyanaana  ruthran thanakku pithaa vaayloha guruvaay erunthum vulla,brahmaa vudaiya thalaiyai arukkai yaaley vantha paapathai pokkinavan..sumaiyaay eruppaar  summaattukkulley thaazai madalai  soruhumaa pola,saadahanaay erukka seythey, suha piradaana naaha abimaathu erukkum aayththu..aanaalum aabaththu vanthaal,avan allathu puhal ellaiyey..chandran vudaiya shayathai pokkinaan yentrum aam..avanudaiya thurithathai pokkinaar pola,tham vudaiya thurithathaiyum pokkum yentru karthu..

AM SIRAIYA VANDU VAAZ POZIL SOOZ  ARANGA NAHAR MEYA APPAN-lohathil piradaanar aanavarkall,brahma hathyayai panni alainthu kodu kidakka pukka vaarey,thaan kadakka onnaathu yentru,evarkall vudaiya radshanaartha maaha kittey vanthun  kann vallarnthu arulluhira -vubaa karan..azahiya sirahai vudaithaana vanndukall,vaazaa nintra solai soozntha periya kovililey kann vallarnthu arulluhira pithaa aanavan..

VANDU  VAAZ POZIL_vandukall avan pakkalil sellaathu,thiru solaiyin yohyathaiyiley ella manal paaynthu,kaal vaanga maattaathey nirkkum..av vandukallai pola, thammai anubavithu,vidaay keduthaan yenkiraar..ANDARANDAM ETHYAATHY-andaandar varthikall vudaiya,anndam/bahir anndam/pura vanndam/..athveethyamaana mahaa piruthivi..boomikku aanni adithaar pol erukira ezu vahai patta kula girihal..ontru oziyaamey aadi kaattril,poollai pola paranthu,thiru vayitriley,puhum padi vunnda kazuthu kideer..evattrai thani thaniyey solluvaan yen yennil,thaniyey solluhai bogyamaay erukkaiyaaley..Periya Perumaal thiru kazuthai kandaal,pirallaya aabathiley jahathai yeduthu thiru vayitril vaithamai  thottraa nintru aayththu..vidu kaathu thodu ettu vallarnthathu yentru theriyumaa pola..

ADIYENAI VUYYA KONDATHEY-munbu pettra kainkaryathukku , vichedam piravaatha padi,nokkittru..yennai samsaarathil oru naallum ahapp padaatha padi pannittru..

Ep paattaal-aabath sahanaana-sarves varan padiyum enghu vunndu yenkiraar..

Thiru Paann Aazvaar Thiru Adikalley Sarannam.

Aazvaar, Emberumaanaar, Jeeyar Thiru Adikalley Sarannam.

Amalanaathi Piraan -Paasuram 5..

December 7, 2009

Paaramaaya pazavinai pattru aruththu  yennai than ..vaaram aakki vaithaan  vaithathu antri yen vull puhunthaan ..kora maa thavam seythanan kol ariyeyn arangathu ammaan  thiru..aaram maarbu athu antro adiyenai aad kondathey..

Yenakku pattraasaana Periya Piraattiyaar erukira  thiru maarbu kideer  yennai svarooba anuroobamaana  kainkaryam kondathu yenkiraar..

PAARAMAAYA-sarva sakthyaana sarves varaney thallum edathilum, oru nilai nintru thalla vendum  padi erukkai..samharippathum  narahathileyaay srushttippathum narahathileyaay erukkai..narahathil oru piravi mudinthaalum, meendum anghu maru piravi yedukka vendum padiyaana paaram vudaiya paza vinai..PAZA VINAI -kaalam anaathy..aathmaavo nithyan..achit samsarkkamum antrey vunndirey..ek kaalam yellaam kooda  koodu poorithathaay  erukkum erey..-sarva paapepyo moshaeshyaami-Geethai 18-66-yentru avan thaaney thala vendum padi erukkai..

PATTRU ARUTHTHU-adi aruththu nedum suvar thallumaa pola,savaasanamaaha  pokki, nithya soorikallukku  paapa sangai vundaahilum,evarkku ellaatha padi panni..paavam seyya thondum sinthanaiyey azikiraan..YENNAI-paapathukku pokkadi ariyaatha yennai/paapam padum aakaara maana yennai yennumaam..aha mahothathy paabam yennum perum kadal naaney yennum padiyaana yennai-:–THAN VAARAM AAKKI VAITHAAN –thaan yentraal pasha pathikkum padi panninaan..yen kaariyam, thanakku kooraaha , yen periley thanakku eruppu yentru,than periley yenakku eruppu aakkina padi..antriyey visha yaantharangallai vittu, thannaiyey kooraaha pattrum padi panninaan..

VAITHAAN-echsanthaa nassaabam vaithaan- VAITHA THANTRI -entha nanmai kallukku meley-YENNULL PUHUNTHAAN -pinnaiyum than aattraamai yaaley, vidaaythavan thadaa hathai neekki, vulley muzuhumaa pola,yen vullum puhunthaan..vaali pukka edathey malai ettu adaiththu,mahaa raajar erunthu kurumbu  seluthinaa poley aaha onnaathu yentru -yen svarooba agjaanam  kulaiyaatha padi yen nenjiley vanthu  puhunthaan..anasnannanya -mundaha vubanishad-karma thodarbu ellaathavan aayinum,yennai vida eyalaatha padi yenull puhunthaan-:-yenkira padiyey ethodu ottru erukkum avanukkum, ethaal allathu selluhirathu  ellai yenkirathu..

KORA MAA THAVAM ETHYAATHY-ep pettrukku adi yenna yentru paarthaar..endariyangallai oruthu  mahaa dabasai pannineno arihileyn..naan ariya ontrum ellai..eppadi sangippaan yen yennil, pettra peru appadi pattaarkku kidaikkum athaahaiyaaley ..avan thaaney nathy theerathil kidanthu,thabasu panninaano arihileyn..koramaana dabasu aahirathu-ath thalai yaaha thammai aziya, maarina periya vudaiyaarai pola  erukkai..yen nentri seytheno yen nenjil thihazvathu-Thiru vaay mozli -10-6-8– yennumaa pola..

ARANGATH AMMAAN-ep pettrukku aattran karaiyai pattri kidanthu, dabasu panninaalum,avanaay erunthathu..ech seeriya pettrukku  veru vubaayam vunndaaha  maattaathey..kaveri aattran karaiyil avan thavam purinthu petra peru yentru solla venndum..THIRU MAARBU ATHU ANTRO– periya piraatti yaaraiyum/haarathaiyum vudaiyathaana  maarbu antro,thamakku pattraaha thaay nizalil othungu hiraar..evanai kuriththu -thena maithree bavathu-nee vueir pizaikka karuthinaal raaman edam nadbu kollvaayaaha- yentrum avanai kuriththu -na kachchth na abaraathyathy-ev vulahil yaar thaan thavaru seyyaamal vullanar-yentrum siraiyil erunthey sera vida paarkiravall..maarvil erunthaal sera vida solla vennumo ?..azahiya maarvil haaram..aarathukku azahu kodukkai vattraay erukkai..aaram azahai maraikkaikku  vudalaam ethanai erey..sarva booshanna  booshaarhaa :-raamanin neenda kaikall  yen alangaaran gallaal maraikka padavillai-yennumaa pola..

ADIYENAI-munbu yellaam kooli sevaharai pola,azahukku thottra adimai..ethu piranthu vudaiya adimai..munthura thootho raamasya-yentravan-piraatti kadaasham pettravaarey -daasoham kosa lendarasya-yentraan erey–AALL KONDATHU-entha seshath vathai thanthathu..periya perumaallin thiru maarbu, ethanai kaalamaaha ellai attra piravi kallaaha naan ezanthu eruntha -adimai thanathai-meendum yerpaduthiyathu..ADIYENAI AAD KONDATHEY-raajyam ezantha raaja puthranai  azaithu mudi soottumaa pola,azahiley azunthina yennai,avan gunnam kideer pizaipithathu yenkiraar..azahiley azunthinaarai gunnathai kaatti pizaipikkalaam ..gunnathiley azunthinaarkku gunnamey venum..neeriley azunthinaarkku  neerai ettu pizaippikka vidum athanai antro vullathu..

Ep paattaal, andaryaami-brahmannathil solluhirapadiyey sarva vyaabahath sakthyum engey vunndu yenkiraar..

Amalanaathi Piraan -Paasuram 4..

December 7, 2009

Chaduram maa mathill sooz elankaikku eraivan thalai paththu..uthira votti oer vem kannai vuythavan votha vannan..mathura maa vanndu paada maa  mayil aada  arangathammaan thiru vayiru..vuthara bandam yen  vullathul nintru vulaahintrathey..

Thiru naabi kamala thodey serntha Thiru Vuthara Banthathai -thiru aabarannathai-anubavikiraar..

CHADURAMAA MATHILL-kattallai pattu erukkai..MAA MATHILL -thurkka thrayam, easvaran yentru ariya seythey, yethirkka pannina mathill..ELANGAIKKU ERAIVAN –muzanchiley singam kidanthathu yennumaa pola,-langaam raavanna baalithaam-Sundara kaanndam-1-34-Raavanna naal kaappaattra padum elangai-sarvesvaran Srivaikundathai  kala virukkaiyaaha konndu,veettru erunthaar pola,kaannum, evan elangaikku easvaran yentru eruntha padi..veeraktha naana thiru adiyum kooda,mathitha eisvaryam erey..yathya darmo na balavaan  sayaa thayam  raashaesvara : syaa thayam soora lohasya  chakaras yaabi  sa rashithaa- Sundara Kaandam 49-17-evan asurarkallin thalaivanaaha erukkalaam/endran vudan koodiya deva loha thalaiva naahavum erukkalaam–yentraan erey..yaavan oruvanukkaaha evanai aziya seyya ninaikiraar..avan thannaiyey ev arannukku kaavalaha vaippar kideer albamnu koolithaan aahil..raavannan mattum raaman vishayathil sirithu yeedu pattu erunthaal, azikka ninaitha avanaiyey elankaiyin thalai vanaaha nyamithu eruppaan..

THLAI PATHU VUTHIRA-panam kulai vuthirnthaar pola vuthira/arukka arukka mullaitha sadangu/VOTTI-anukoolikkumaahil,aziya seyya vendaa erey yentru poosaliley  ellaippithu vitta padi-kachaa anujaa naami-yentra padi-nee kallaithu vittaay,eppothu sella anumathikireyn yentraan..OER VEM KANNAI VUYTHAVAN-pittrai naallai poosaliley, jaya abajayangal, avyavasthitham antro yentru  brahmaathikall karuthina vaarey..ath thalaikallukku ver pattraana nenjiley athvideeya maana brahmaasthirathai vittavan..avan piraathy koolyathil nilai nintraan yentru ,arintha pinbu brahmaasthrathai vitta padi..

VOTHA VANNAN-raavanna vatham panni,sri vibeeshanna aazvaanukku mudi koduthu,kruthak ruthyanaay,brahmaathikall -pushba vrushttiyum,sthothramum panna-veera sree thottra-srama haramaana vadivodey nintra nilai..MATHURAMAA VANNDU PAADA -vinai attra vaarey aadal paadalukku  edam kodutha padi..silar paadinaal, aaduvaarum vennumey-mayilkall aada pukkana-MAA MAYIL_oru mayil thohai virithaal,ath thiru solaikku annukani ettaa pol erukkai.solai muzuvatharkkum kudai pidithaar pola–.rushikall kondakkaal kondaaduvathai thavirnthu,mayilkall aada pukkana..kurangukall koothaattu aathal,evattrin koothaatu aathal  yentrum thiryah yonikallukku nilam aahai.VANNDU PAADA MAA MAYIL AADA -sri vaikunda naathan periya perumaall aana vaarey,nithya soorikalley vanndukallum, maa mayilkallum aana padi..sarvai : parivratho  thevair vanarathvam vubaa kathai : Yutha kaandam 114-17-vanara vuruvam konda devarkall sooza raaman pola–yenna kadava thirey..raajaa vellai sattai ettaal,adiyaar karuppu sattai edum ethanai erey..

ARANGATHU AMMAAN -periya kovililey kann vallaruhira, parama seshi edaiya..THIRU VAYITTRU VUTHARA BANDAM -aabarannathukku aabarannam..pettra vayitrukku pattam kattina padi.-ev vulaham muzuvathum pettru yedutha vayitrukku  katta patta pattayam pola-.YEN VULLATHULL NINTRU VULAAVU HINTRATHEY– yen nenjin vulley azahu senderaa nintrathey..nenjam naadirey-Thiruvaay mozli 8-6-4….ahala nintraalum pasai ellaiyey..ep paattil dasaradathmajan padiyum  engey vunndu yenkiraar..dasaradan thiru kumaran ramanin  thanmaikall anaithum periya perumaal edam vundu yenkiraar..

Thiru Paann Aazvaar Thiru Adikalley Sarannam.

Aazvaar, Emberumaanaar, Jeeyar Thiru Adikalley Sarannam.