Archive for the ‘ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ’ Category

ஸ்ரீ கோதா சதுச்லோகி -2- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 11, 2010

ஸ்ரீ அனந்தான் பிள்ளை -அளவுக்கு உட படாதவர்-அனந்தன் .கைங்கர்ய ஸ்ரீ உள்ளவர்..மாலை கைங்கர்யம் பெரியாழ்வார் ஆண்டாள் தொண்டர் அடி பொடி ஆழ்வார் மாலா காரர் போல  புஷ்ப கைங்கர்யம் .குறும்பு அறுத்த நம்பி மண்ணாலே புஷ்பம் பண்ணி சமர்பிக்க தலையாலே தரித்தான்.. தொண்டை மான் சக்கரவர்த்தி -சொன்னால் மோஷம் கொடுக்கணும் என்று நம்பி சொல்லி  இருந்தார் ..பொன் அடிக்கு என்று உள்ளாதார் உள்ளமுள்ளமாக கொள்ளோமே..மண் வெட்டி வைத்து ஏரி வெட்டும் பொழுது கர்பிணி மனைவி -உதவ-வைஷ்ணவ நம்பி-போல திரு வேங்கடம் உடையானும் கைங்கர்யத்தில் ஈடு பட்ட கதை/ வடுகா என்றதும்  திரு மண் குழைத்து கொடுக்க வைஷ்ணவ நம்பி பெயர் பெற்றார்… ஆசனமும் கொடுத்து சிஷ்யன் ஆனான் -வைஷ்ணவர்-ருசி ஜனக வைஷ்ணவ வாமனம் பூர்ணம்.. திரு குறுங்குடி..கடப் பாறையை இன்றும்  மகா துவாரத்தில் சேவிக்கலாம்..அபிர தஷினமாக போக முகவாயில் ரத்தம்..இன்புறும் இவ் விளை யாட்டு உடையான் -ஸ்ரீ வெங்கடேச தத் பக்தன் ஆனார்..அடி பட்டதை பிரசாரம் பண்ணி மகிழறான்..பச்சை கல்பூரம் சமர்பித்து கொள்கிறான் அதே திரு கோலம் பேக்  சவாரி-அப் ப்ரடஷினமாக பர்மா உத்சவத்தில்..- தோட்டத்தில் விளையாடுவார்களாம் பிராட்டியும் அவனும். புன்னை மரத்தில் அரங்கனும்  பிராட்டியும். போல-பூ சாத்து உத்சவம் இன்றும் உண்டு..புஷ்ப போர்வையும் நம் பெருமாள் சாத்திப்பான்..பூ  கொய்து விளை யாடும் பொழுது – தாயாரை கட்டி வைக்க -சரித்ரம் இதுவிலும்..அகலகில்லேன் இறையும்-ரிக் வேதம்-திவ்ய தேச வைபவம் -ஸ்ரிம்பீடம் நோக்கி கோவிந்தா சொல்லி கூட்டம் கோட்டமாக போக கிரீம் கச்சா.. சரிம் பீடம் -பிராட்டிக்கு பீடம் -வெங்கடேச இதிகாச மாலை அனந்தாழ்வான் இதை குறிக்கிறார் நாச்சியார் பீடம் என்பதே அவன் பெயர்..திரு மஞ்சனம் போது மட்டும் இறக்கி வைக்க-தன்னை காட்டி கொடுப்பான் திரு ஆபரணம் இன்றி உயர்ந்த திரு கோலம் திரு நிஜ பாத சேவை..நாச்சியார் திருமொழி சாதிக்க ஏற்பாடு செய்தார் ராமானுஜர்..பிரிந்து இருந்த ஆற்றாமை தவிர்க்க அருளிய பிர பந்தம் வேதாந்தி எதி இந்த ஏற்பாடு செய்தார்..பக்தியும் ஞானமும் கலந்தவர்..அவன் சின்னமும் திரு நாமமும் -தொலை வில்லி மங்கலம் -இரட்டை திரு பதிகள்.. தேவ பிரான் அரவித லோசனன்..திரு கண்ண புரம்-திரு மங்கை ஆழ்வார் /திருவேங்கடம்-அனந்தாழ்வான்  பட்டார்-அழகிய மணவாளன்//உபதேச முத்தரை உடன் திரு வேங்கடத்தில் மட்டும் தான்.ஸ்ரீ பாஷ்யகாரர் சேவை/ஆழ்வார் ஆச்சார்யார்கள் அவர் திரு மேனி ஐதீகம்..தாய் பசுவை பிரிந்த கன்று குட்டி போல கவலை உடன் இருக்க-நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் கடவா மட நாக்கு போல அலுத்து கொண்டு இருக்க திரு வேங்கடம் உடையான் உண்மை நெறி எடுத்து உரைக்க –பிரிவாற்றாமை தாங்க கேள்- திவ்ய ஆச்தானதுக்குள் அவரை எழுந்து அருள வேணும்..ராமானுஜர் நூற்றந்தாதி கேட்டு அருளணும்..சப்தாவறன புறப்பாடல் கோஷ்டியில் கேட்டு கொண்டு வாத்திய கோஷ்டியை நிறுத்தி நம் பெருமாள் பேர் கட்டி கொண்டு போனார். அத்யயன உத்சவம் பொழுது தனியாக 23 நாள்/இயற்ப்பா கடைசியில் இல்லை தனித்து..நித்யமும் ஜீயர் நூற்று அந்தாதி சேவிக்க பண்ணி இருக்கிறார்.. தனியனும் சமர்ப்பித்தார் ராமனுஜரின் திருவடி நிலை அனந்தாழ்வான் திரு மலையில்/ ஆழ்வார் திரு நகரில் ஸ்ரீ ராமனுஜன் மாறன் அடி பணிந்து உய்ந்தவர்.. முதலி ஆண்டான் எல்லா இடங்களிலும் தாசரதி.. பாதுகா .ராமர் லஷ்மணர் /ராமானுஜர் முதலி ஆண்டான் வாங்கிய கைங்கர்யம் திரும்பி கொடுக்க..மரபு..திரு வேங்கடம் உடையானே தனியன் சமர்பித்தான். நம் பெருமாள் ஸ்ரீ சைல தயா பாத்ரம் சமர்ப்பித்து போல-இருவரும் ஆதிசேஷ அம்சம் தானே,.பெரிய திரு மலை நம்பிகளே அழைக்க வர- நீசர்கள் என்னை விட யாரும் இல்லை.. நிச்சய பாவனை..வழி எம்பெருமானார் சந்நிதி..கால் ஓஞ்சு போய் இருக்க -பானை பிரசாதம். திருவடி சம்பந்தம் கேட்டு-அனந்தாழ்வான் சிஷ்யன்-பொன் இவர் மேனி– இவர் வாயில் நல வேதம் ஓதும் …. அச்சோ ஒருவர் அழகிய வா ..தனியன் பண்ணி- அகிலாத்ம குணாவானாம்–அவர் ஆச்சார்யர் மகிமை சொல்லி தான் தனியன்..இருக்கணும்..இன்னொரு ஸ்ரீமத் ராமானுஜர் ஸ்ரீ பாதாம்  போருகம் -ச உத்தம அங்கம்..இரண்டு தனியன்கள் உண்டு..பழத்தையும் தித்யோதனதையும் வாங்கி கொண்டார்..பிரசாதம் அனுப்பினீர்–தனியன் வேறு சொன்னானே -பட்டோலை கொள்ளனும் சுவாமி அருளினார்..மேக விடு தூது..முப்பது நாளும் கிளி திரு வேங்கடம் போகிறது..மூன்றாம் ஸ்லோகம் ..உதார வாக்கு படைத்தவள்–வைதிக விஷ்ணு சித்தர் தனயாம்..கல்ப ஆதியில்-ஸ்வேத வராக கல்பத்தில் 28 th சதுர யுகத்தில் இருக்கிறோம்..வைவச்த்ர மன் வந்தரத்தில் ..தொடக்கத்தில் ஸ்வயம் ஹரினாம் சர்வ ஆத்மாநாம் ஜகம் நன்றாக இருக்க இந்த நல்ல அர்த்தங்கள் உபதேசித்தார்..கீர்த்தனம்  தூ மலர் தூவித்தொழுது -வாயினால் பாடி மனதினால் சிந்திக்க ..பூமி பிராட்டியை -ஹிரன் யாஷன் –

 கோல வராகம் – நீல மலை -பிறை சந்திரன் ஓட்ட வைத்தது போல ..கோர பற்கள்.. நிமிர்ந்தது ஒப்ப..நில மடந்தை தனை இடர்ந்து…அலுங்காமல் தூக்க பெரிய வராகன்..மலை மண் கடல் அலை கூட அசையாமல் தூக்க. கோட்டிடை கொண்ட எம்மான் .கேழல் திரு உருவம். பாசி தூர்த்த பார் மகள்–  மாசுடம்பின் நீர் வாரா மானமிலா பன்றியாய் -அபிமானம் உப மானம் இல்லாத பன்றி..பன்றி கூட்டங்கள் கிட்டே வந்தனவாம் ..மாய மானை கண்டு மான்கள் விலகி போனது போல இல்லை ரஷ்ச வாடை வீசினதால் இங்கே ஈஸ்வர பன்றி தெரியாமல் நிஜம் போல கலந்து பரி மாற வைத்தானே செருக்கு இன்றி…..தேசுடைய தேவர் திரு அரங்க செல்வனார்பேசி  இருப்பனகள் பேராவும் பேராவே –திரு இட எந்தையும் வல எந்தையும்  சேவிக்கலாம் ..உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்-ஆலிங்கனம் பண்ணினதும் நடுக்கம் தீர்ந்தது.. நம் குழந்தைகள்  தவிர் கிறார்களே ரஷிக்க சுலப வழி சொல்லும்..சு கரம்-சூகரம் சொன்ன சு கரம்..பன்றி சொல்லிய சுலப வழி ..வாயினால் பாடி -கீர்த்தனம்..விளக்கினை விதியில் காண்பார்..ஆடி பூரத்தில் அவதரித்து இதை அருள வந்தாள்..எமக்காக அன்றோ அவதரித்தாள் வான் போகம் இகழ்ந்து .மாயனை பாசுரத்தில் தூயோமாய் வந்து இதையே அருளினாள்..இது பேச்சு..சரம ஸ்லோகமும் பேச்சு..அகம் ஸ்மாராமி–வார்த்தை மாறாது..கல் வெட்டு எழுத்து போல..பொறுப்பை அவன் எடுத்து கொள்கிறான்..தூக்கி அவளின் திருவடிகளை நமக்கு காட்டி கொடுக்கிறான் திண்டு இடது திரு கை.. வலது திரு கை ஏந்தி கொண்டு..அபிநயம் போல இவள் திருவடி பற்றி நம்மை பற்றலாம் என்கிறான்.. நப்பின்னை கண்ணன்/ சீதை ராமன்/ வராஹன்-பூமி பிராட்டி/18 19 20  திரு பாவையில் நப்பின்னையை பாடுகிறாள்புற்று பூமியின் துவாரம்….வால்மீகி-புற்று.. காது பிறந்த ராமாயணம்.. .25  எங்கும் உண்டு.. விஷயம் போக – அவளே அருளிய ..தென் திசை நோக்கியது ஆண்டாளை வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டு இருக்க தெற்கு திகே வாழ்ந்து போனது இவர் அவதாரத்தால்.. ஆழ்வார் மருமகன் பெண்ணையே பார்த்து கொண்டு இருக்கிறார்  என்று சொல்ல வில்லை லஜ்ஜை யால்-கோதா ஸ்துதியி தேசிகன் அருளுகிறார்

மனசு வாக்கு கர்மம் ஒரு மித்து இருக்கணும்..செய்ய முடியதையே பேசணும்..சர்வேஷா பிரகடனம்–நித்யமும் சொல்ல சொல்லணும் ஸ்ரீ தன்வி   நவ்யே புரம் –கண்டன் வில்லி-வில்லி பண்ணின புரம் ..உதார குணம் படைத்தவள்..முப்பது பாசுரங்களில் சாஸ்திர அர்த்தங்கள் எல்லாம் அருளினாள் ..அரங்கர்க்கு பன்னு திரு பாவை..வேங்கடவற்கு என்னை விதி..–ஆழ்வார்கள் திரு வேங்கடம்  உடையான் பஷ பாதி ஆசார்யர்கள் திரு அரங்கத்துக்கு கொண்டு போனார்கள்.. ஆழ்வார் சரண் அடைந்தது துவயம் இரண்டும் அருளியது திரு வேங்கடத்திலே தான்..

சேராதன உளவோ பெரும் செல்வருக்கு ..பட்டருக்கும் ஆனந்த் ஆழ்வானுக்கும்-எங்கள் குலத்துக்கு அரசே- வயசில் மூத்தவர் ..நாமே பிறந்தோம் என்று சொல்ல கேள்வி வடுக நம்பி கிடாம்பி ஆச்சானும் பட்டார் மேல் அபிமானம் உண்டு..வைகுந்தம் போனால் சதுர புஜனா ?இரண்டு புஜனா ?- கேட்டதும்  இரண்டும் கேட்டதாய் இருக்கும் எது உசத்தி கேட்க்க -நாலு என்றாள் நம் பெருமாள் இரண்டு என்றாள் பெரிய பெருமாள் சேவை இல்லாமல் குத்தி கிழித்து  கொண்டு வருவேன்..-

நஞ்சீயர் சன்யாசம் கோயில் கைங்கர்ய ஹானி தீட்டு என்பதால் -அனந்த் ஆழ்வான்-வேர்த போது குளித்து பசித்த போது உண்டு பட்டர் திருவடிகளே சரணம் என்றால் மோஷம் தராமல் விடுவானோ.. இது தான் ஆச்சர்ய கைங்கர்யம் கிட்டாது பிரம்மா ரதம் தூக்கும் கைங்கர்யம் விட்டு போகுமே..திருதண்டம் ஒடித்து போட்டு வெள்ளை வஸ்த்ரம் தரிப்பேன் என்றார்

அர்த்த பஞ்சகம் உண்டு எல்லா அர்த்தமும் உண்டு முப்பது பாசுரங்களில் நாலாவது ஸ்லோகம்..சூடி  களைந்த மாலையால் மகிழும் ..சைலேசன்- அழகர் திரு வேங்கடம் உடையான் தென்னன் உயர் பொறுப்பும் வடக்கு திரு மழையும்..திரு உள்ளம் அலங்காரம் ஆண்டாள்..ஆராமம்-தோட்டம் சோலை மலை..ஆராம சைலேசம்-என்பதால். அனுபமாம் -உபமானம் சாம்யம் அற்றவள்.கண்ணுக்கு ஆனந்தம் கொடுப்பவள்..அனுகுணாம் எல்லா வகையிலும்  ஏற்றவள் ..தோர் மத்திய கிரீட —

மாலையை திரு மார்பிலும் க்ரீடதிலும் தரிக்கிறான்.. தனி ஆனந்தம் அடைகிறான்..வள்ளல் தன்மை படைத்தவள்..விளை யாட்டுகளுக்கு ஏற்றவள்..தனக்கு நிகர் இல்லை.. துல்ய சீல வயோ விருத்தாம்..மலையில் வேங்கடவற்கு மாமனார் வாழியே..என் திருமகள் சேர் மார்வனே என்னும்..என் என்பதை திரு மகள் உடன் சேர்த்து சேர் மார்வன் என்று கொண்டு ..பட்டர் பாடம்..அவளுக்கு கணவன் .. நேர் சம்பந்தம் இல்லை ஸ்ரீ தனமாக வந்த சொத்து.. என் திரு மகள் என்று கல்யாணம் செய்து கொடுத்தார் அப்புறம் மகள் பிறந்து  -என் திருமகள்-பெயர் வைத்தார்..ஸ்ரீ வைஷ்ணவ லஷனம் கொக்கை போல கோழி போல உப்பை போல உம்மை போல இருப்பார்..

வெளி ஆண்டாள் உள் ஆண்டாள் சந்நிதி ஸ்ரீ ரெங்கத்தில்..வட திசை பின்பு காட்டி பின் அழகு அதிகம் தரிக்க முடியாது..ஆண்டாள் அனுக்ரகத்தால் தான் துவயம்  அர்த்தம் பெற்றார் ராமானுஜர் திரு பாவை ஜீயர்..கறவைகள் சிற்றம் சிறு காலை..நம்பி திரு மாளிகையில் அத்துழாய் உந்து மத களிற்று அனுசந்தானமாய் இருக்கும் என்றார் பெரிய நம்பி…துவா அர்த்த காலஷேபம் -பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று  —  இரு மூங்கில் வாங்கி அருகு இருந்த தேன் கலந்து…ராமானுஜர் ஆண் யானை நாம்பென் யானை.. இரண்டு கண் மூங்கில் இரு வாக்கியம் போர்வை உத்தர வாக்கியம்.. பாய் மதமாய் விண்டிட வேழம் ராமானுஜம்.. தேன் -துவயம் -திரு மந்த்ரம். சரம ஸ்லோகம் கலந்து அர்த்தம் அருளினார் நீட்டியதை திரு வேங்கடத்தில் கண்டேன் என்றாராம் அனந்த் ஆழ்வான் ..

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

அனந்த் ஆழ்வான் திருவடிகளே சரணம் .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

ஸ்ரீ கோதா சதுஸ்லோகி – 1-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 11, 2010
ஸ்ரீ அனந்தாழ்வான் அருளியது..
 விஞ்சி நிற்கும் தன்மை ..
பெண் பாவம் ஏர் இட்டு கொள்ள வேண்டாம்.. பூமி பிராட்டி அம்சம்.வைபவம்..
கோதா ஸ்துதி ஸ்ரீ தேசிகன் அருளியது

கர்த்து வைலஷண்யம் –சிறு புத்தூர் அவதாரம்.. திரு மலை அப்பனுக்கு புஷ்ப கைங்கர்யம் பண்ணினவர்..
ஸ்ரீ ராமானுஜருக்கு  பிர பத்தி என்று -திரு பாவை ஜீயர்- அருளிய ஸ்லோகம் ..அவருக்கு உகக்கும் என்று ..
திரு முக் குளம்  நீராடி -இப் பொழுதும் நீராடல் உத்சவம் நடக்கும் -குள்ள குளிர நீராடி தேடினார். மஞ்சள் கிழங்கு இருக்கிறதா என்று ..
4500 வருஷம் ஆன பின்பும் அசைக்க மாட்டாத நம்பிக்கை ..ஞான ஆதிகதாலே ..
மண்ணை துளாவி வாமனன் அளந்த மண் என்னுமா போல ..
ஸ்ரீ விதுரன் தோலை  கொடுத்து மகா மதி என்று பேர் பெற்றால் போல பக்தி பரவசத்தால் ….
ஸ்ரீ ஆண்டாள் தூதுவிட்டதும் திரு வேங்கடத்து -அதனாலும் பாசுரம் அருளினார்.
ஸ்ரீ கோதா =மாலை ..ஸ்ரீ ஆண்டாளே மாலை ..மாலை மாலை கட்டினாள்.. திரு மாலை கட்டினாள்
தன் வார்த்தையால்..கட்டி நமக்கு ஆக்கி கொடுத்தாள்..

அனந்த குரும் பஜே..அஞ்ஞானம் போக்கி ஞானம் தருபவர்..
வேதார்தம் -வேதம் அனைத்துக்கும் வித்து அதற்கும் வித்து இவர் அருளியது..மத் பக்த பக்தர்கள் இடம் பிரீதி அதிகம்..
ஸ்ரீ பொலிந்த  நின்ற பிரானை  சேவிக்க வைக்க கரிய கோல திரு வுரு காண்பான் நான் –
வேஷ பூஷணங்கள் காட்டி – அதற்கும் மயங்க வில்லை ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்..
என் அப்பனில் நண்ணி தென் குருகூர் நம்பி என்றக்கால்   அமுது ஊரும் என் நாவுக்கே என்றார் ..
ஸ்ரீ குருகூர் நம்பி- சேர்த்து சொல்வார் திரு குறுங்குடி நம்பி இல்லை.

அருள் பெறுவார் அடியார் தம் அடியார்க்கு அருள் கொடுக்க அமைகிறான் திரு வாட்டாற்று பெருமான் என்கிறார் ஆழ்வார்..
ஸ்ரீ வேங்கடேச தத் பக்தம்..நேராக போக வில்லை.. ஆச்சார்யர் மூலம்-ஜடாயு/சபரி மோஷம் பெற்றதில் வாசி போல..

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் உண்டு ஸ்ரீ  ரெங்கத்தில் அனுசந்திப்பார்கள்..
ஸ்ரீ ராமானுஜர் சதுச்லோகியும் பண்ணி இருக்கிறார் அண்ணனுக்கும் தங்கைக்கும் ..
ஸ்ரீ ஆளவந்தார் அனுக்ரகித்த சதுச்லோகி பிராட்டி மேல் ..சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -தோமாலை சேவை பிரசித்தம் ..
திருஆரதனம் பிரதானம் இல்லை.. ஸ்ரீ பெரிய கேள்வி  அப்பன் ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் இன்றும்  செய்யும் கைங்கர்யம் ..
வாசிகமாய் அங்கு அடிமை செய்தார் ஆழ்வார் ..ஆண் பிள்ளையோ ..ஸ்ரீ அனந்தான் பிள்ளை .சித்திரையில் சித்தரை அவதாரம்
அடியேன் மதுரகவி தாசன் ..தொடக்க மாசம் நடு நட்ஷத்ரம் -மத்திமாம் பதம் போல- நம- பாகவத சேஷத்வம் காட்டும்..
ஆச்சர்ய நியமனம் படி செய்த கைங்கர்யம்..ஸ்ரீ யமுனை துறைவன் ஸ்ரீ ராமானுஜ புத்தேரி தோட்டம்  பெயர் கொடுத்தார்
ஸ்ரீ மகிழ மரம் இன்றும் ஆண்டு தோறும் எழுந்து அருளி -இரண்டு தடவை- சேவை சாதிக்கிறார்..
வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்றார் ஸ்ரீ ராமானுஜரும் இந்த கைங்கர்யம் பார்த்து..
சென்றால் குடையாம்- அனந்த கைங்கர்யத்தில் பிரதானம்

முதல் ஸ்லோகம் –ஸ்ரீ ஆண்டாள் கடாஷம் நனைகட்டும் ..அபாங்கை/சகல ஜனனி- எவ் உயர்க்கும் தாய்..
தைஷா-அப் படி பட்ட..நிஸ் சம நித் உங்க -நிகரான  உசந்த  வார்த்தை இல்லை/
நியம சரஸ்    நித்ய பூஷா..வேதாங்களுக்கு அலங்காரம்..  /மங்கள சூதரம் போல ஸ்ரீ ஆழ்வான் அருளிய ஸ்தவங்கள்  போல….
காந்தா அவளின் காந்தன்-ஸ்ரீ சுவாமி பதி இல்லை சொல்லும் காரியம் நடத்துபவன் /பார்த்தாலே போதும் என்பதால் காந்தன்….-
ஸ்ரீ அழகிய மணவாளன் ..காமுக -காமத்துக்கு வச பட்டு இருக்கிறான் மாலய ரத்னம்-சூடி களைந்ததால்  ரத்னா ஹாரமாக கொள்கிறான் ..
தரித்ரி =பூமியில் உள்ளோர் சுப்ரபாத விழித்து எழுகிறார்களோ …
இவள் அருளிய ஸுக்தி வேதங்களுக்கும் மங்களம் கொடுக்கும் …
மூன்று ஏற்றம் சொல்லி..அடியேனை கடாஷங்களால் நினைக்கட்டும் என்கிறார்

பாதகங்கள் தீர்க்கும்-வையம் சுமப்பது வம்பு..வேதம் அனைத்துக்கும் வித்து பீஜம்..
வேதம் முன்பு..தன்மைகள் மரத்திலும் வித்திலும் இருக்குமே….அதை சொல்கிறது..
வேதங்களுக்கு தான் தோன்றியாய் இருப்பது பிடிக்காமல் இவள் திரு வாயால் வர ஆசை பட்டனவாம்..

வாயில் காப்பானை ஆச்ரயித்து -இடக் கை வலக் கை தெரியாதவள் இதை கற்று –
வேதம் வல்லார் விண்ணோர் பெருமானை ரச வாதி கையில் கையில் குளிகை உள்ளது போல ..
ஸ்ரீ கண்ணன் தான் குளிகை ..அவர்கள் அனுஷ்ட்டிகிறத்தை வேதம் சொல்லும்..சொல்லும் விடு ஸ்ருதியும்.
திரு கண்ண புரத்தில் கலை இலங்கு மொழியார்கள்-.திண்ணை பேச்சும் வேத பேச்சு தான் ..நித்ய ஆபரணங்கள் ..
ஸ்ரீ நாராயணனே நமக்கே பறை தருவான் நிர்ஹேதுகமாக கொடுப்பான்..நித்ய நித்யானாம் சேதன ..
ஏகோ பகுனாம் ..வேத வாக்கியம்..ஒருமை பல .நமக்கே..

பறை -ஆசை பட்டதை  தருவான் என்றது வேதம் நல்லதை கொடுப்பான் என்கிறாள் ஸ்ரீ ஆண்டாள்..
இதனால் ஆபரணம் ..ஒருவன் பலருக்கு பறை கொடுக்கிறான் ..
ஸ்ரீ பர ப்ரஹ்மம் வேற அவன் ஒருவன் –நமக்கே பன்மை பரஸ்பரம் வித்யாசம் ஜீவ பர பேதமும் வெளிப் படுத்தினாள்..
நித்யம் எல்லாம் என்பதையும்..காட்டி கொடுக்கிறாள் ..

கடுகை துளைத்து எழ  கடலை புகுத்தினால் போல..போய பிழை புகுதருவான் -இரண்டு வகைகள்.
பூர்வ உதராகம் ..சரணாகதன் இரண்டும் பண்ணுவான்..விநாசம் விலக்கம் இரண்டு வகை..
தீயில் இட்ட பஞ்சு போல தொலைத்து .. தாமரை naano technology..
துவாரங்கள் நுண்ணிய அளவு போய் பிரித்து தாமரை இலை தண்ணீர் ஓட்டுவது இல்லை என்று தெரிந்து கொள்ள
ஆராய்கிறார்கள் அடுப்பு கரை ஏறாது.. ஒட்டு அற்று இருத்தல் வைராக்கியம் தன்மை அறிய ஆராய்ச்சி..

வேங்கடங்கள்  மெய் மேல் வினை முற்றவும் சாரா -நம எல்லாம் ..சாரா வார்த்தை இல்லை.. சேராது ..
ஸ்ரீ ராமானுஜர் சேர்த்தார்.. மாதவன் .தீது சேரா என்று எடுத்து அர்த்தம் அருளினார் .
குழந்தைக்கு ஊட்டுவது போல அருளி இருக்கிறாள் நமக்கு ..ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்.
நாம் அவனை தெரிந்து கொள்ள முயற்சி அவன் நம்மை அடைய அடுத்த பாசுரம்..
தூங்குகிறவர்கள் பிரபன்னர்கள் செய்த வேள்வியர்.. வாழும் சோம்பர்.. எதுவும் செய்ய வேண்டாம்
துறும்ப நறுக்க பிராப்தி இல்லை மார்பில் கை வைத்து கொண்டு இருக்கலாம்
ஸ்வகத ச்வீகாரம் பரகத ஸ்வீகாரம் குகன் பரதன் ராமனை அடைந்தால் போல அவனே வந்தால் பலிக்கும்..
நோற்று ஸ்வர்கம்-நோற்காமல் பெற்றவள் ..9th 10th பாசுரத்தில் தெரிவிக்கிறாள் ..

வாயில் காப்போர்கள் ஆழ்வார்கள்..ஸ்ரீ கிருஷ்ணனை துயில் எழுப்பினாள்..
ஸ்ரீ கிருஷ்ண சொல்-உலகத்தையே குறிக்கும் –ஸ்ரீ கிருஷ்ண மயம் ஜகத் ..அஞ்ஞானம் போக்கினாள் ./
தேக ஆத்மா  விவேகம்..பகவத் சேஷ பூதன் உபாயம் அவன் ஒருவனே கைங்கர்யமே பலன் களை அற்றகைங்கர்யம்/
சிறு சிறிதே-ஞானம் மெது மெதுவாக மலரும் ஆத்மா வேற /அறிவு உண்டு/ ஸவதந்த்ரமில்லை /
சேஷ பூதன் அடிமை கோவிந்தா உனக்கே ஆட செய்வோம்..ஓம்கார அர்த்தம்../
மற்றை நம் காமங்கள் மாற்று நமக்கு இல்லை அவன் ஆனந்தத்துக்கு தான்..ஞானம் மலர்வதே அவள் பாசுரங்களாலே ..
தேவி -தீவு கிரீடா விளை யாட்டு உடையவள் ..தன மேல் லோகமே விளையாடுகிறது..
இன்றோ திரு ஆடி பூரம் வைகுந்தம் இகழ்ந்து நமக்கு என்று வருகிறாள்..நம்மையும் வைகுந்தம் ஏற்ற –
ஸ்ரீ வைகுண்டம் விரக்தாய போல.. உபதேசமும் திரு பாவை நாச்சியார் திரு மொழி அருளியதும் விளை ஆட்டு/
லோக மாதா ஸ்ரீ தேவிக்கு இடம் மட்டும் கொடுத்து.
பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் கிடந்தது அளந்து உமிழ்ந்து இடர்ந்து அனைத்தும்..
சகல ஜனனி.. அனைவரையும் அழைத்து தான் பகவான் இடம் செல்கிறாள்..நீராட போதுவீர் என்று துணையோடு ..
கண்ணனுக்கு ஆம் இது காமம் ..திரு மங்கையாரும் காக்கை பின் போவதே
ஸ்ரீ ராமானுஜரும் உரைக்கிறார்..இதை அடைந்தால் மற்ற எல்லாம் கிடைக்கும்..சிசுபாலனும் வைத்து பெற்றானே..
ஆத்மா ராமன் இந்திரிய ராமன் இல்லை ஆராமம் =தோட்டம் ..வைத்திக காமம்..
பால் போல சீராக கொடுத்தாள்..கடாஷத்தால் நனைக்கணும்..தயார் ஆக இருக்கணும்..குடை பிடித்து இருக்க கூடாது..
பொழிந்து கொண்டே இருக்கும் கடாஷ மழை.. பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு..
அந் நினைவு  எப்  போதும் உண்டு உன் நினைவு மாறினால் அது வரும்
ஈஸ்வரன் வரும் பொழுது தடுக்காமல் இருந்தால் போதும் ருசியை எதிர் பார்கிறார் .
இவர் சூட வந்தார் சூடி களைந்து கொடுத்தவள்  அவள் சம்பந்தம் இத்தாலும். புஷ்ப மாலை கைங்கர்யம்..
சர்ப்பம் தீண்ட கடி உண்ட பாம்பு கடித்த பாம்புக்கு பலம் அதிகம் ஆனால் விரஜையில் நீராடி அங்கு கைங்கர்யம்
இதற்க்கு பலம் என்றால் கோனேரியில் நீராடி இங்கே கைங்கர்யம்..
திரு பாவை தான் ஆத்ம பூஷணங்கள் ..பூ தொடுக்கும் பொழுது திரு வேங்கடமுடையான் கூப்பிட -வரவில்லை..
தேச ராஜா -இடத்தை காலி பண்ணும்..உமக்கு தான் பண்ணுகிறேன் ஆச்சார்யர் நியமனம்..
இருவரும் தங்கி இருப்பவர்கள்..பரன் சென்று சேர் திரு வேங்கடம்-ஆழ்வார் ஆதி வராகர் தானே இடம் கொடுத்தார்..
திரு மேனியில் நோவு சாத்தி இருக்க –ஆள் இட்டு அங்கி தொழுதல்..போல கேட்டு விட்டாரா ?..

நலன் விசாரிக்க அவரே வரணும்..வந்தார் நேரில்.. உடம்பு முடிய வில்லை வரவில்லை..
அவ மரியாதை பண்ணினால் நரகம் கிட்டும் பாகவத அபசாரம் பண்ண வில்லை என்றாராம்..
கைங்கர்யத்தில் இருந்த ஊற்றம் .கைங்கர்ய ஸ்ரீ இருவர் இடமும்..

இரண்டாவது ஸ்லோகம்..

வியாசர்-வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் சுகர்.. அது போல பெரும் பூதூர் மா முனிக்கு பின் ஆனாள்..
துளசி தேவி மாதா வனத்தில் கண்டு எடுக்க பட்டவள் கேசவ பிரியை
துளசி..வாட்டம் தணிய வீசீரே ..எதையாவது கொண்டு.. அம்மா மடியை தேடும் குழந்தை போல..
பிதா-ஸ்ரீ விஷ்ணு சித்தர் மகான் வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தவர்.. பெற்று எடுத்த பெண் பிள்ளை….
வ்யக்தமாக ஸ்ரீ ஆண்டாள் பற்றி ஸ்ரீ பெரியாழ்வார் அருள வில்லை.. ..-
இவளோ -விஷ்ணு தேவர் தங்கள் தேவரை வல்ல பரிசு அறிவிப்பரேல்  அது காண்பேன் என்கிறாள்….
ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ எம்பெருமானார் மூவரையும் சேர்த்து..
ஒரு மகள் பாசுரம்  -ஆண்டாளை மகளாக  நாம் கொண்டாலும் உரை ஆசரியர் அருள வில்லை..-
விரி குழல் மேல் நுழைந்த வண்டு-நேர் அடியாக உரை ஆசரியர்கள் காட்டுவார்..
எதி சேகரர் பிராதா ..பட்ட ஆசையை நிறை வெற்றி வைத்தார்..நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்…
பாலில் பண்ணனும்..நெய் விட்ட பொங்கல் – விட்டு விட்ட இல்லை நிறைய விட்ட .. முழங்கை வழி ஆர-நெய் போல ..
ஆச்சார்யர் மூலம் பெற்றத்தில் இரட்டிப்பு சந்தோஷம்..முகப்பு பருத்து இருக்கிறது இதனால் தான் பூரிப்பில்..

ஸ்ரீ பெருமாளுக்கு கொடுத்து கொள்ள கூடாது கொண்டதற்கு மேலும் கொடுக்கணும்…
கைங்கர்யம் கொண்டதற்கு-ஓன்று நூறு ஆயிரமாக தருவேன் என்றாள்..
ஸ்ரீ நாச்சியார் கோவில் அண்ணன் -தெரிவிக்க..பிரிய தமன்- ஸ்ரீ ரெங்க நாதன்..
மூடு பல்லக்கில் எழுந்து அருள சொல்லி வாத்திய மரியாதை கொடுத்து கேசவ நம்பியை கால் பிடிக்க..
பிரியம் அவளின் புக்ககத்திலே குடி புகுந்தார்..
ஸ்ரீ பெரியாழ்வார் கரகம் தான் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி.. பிறந்ததும் புகுந்ததும் ஒரே இடம் ஸ்ரீ சீதை பிராட்டிக்கு  பிடிக்காத  சம்பத்து ..
திரு குமாரர்கள் -நாமும்-திரு பாவை பால் குடித்து வளருகிறோம்..
எப்படி தேவரீர் சாமான்ய பட்டவர் களுக்கும் எளியவராக இருகிறீர் ?..
அந்ய சுலப -திரு பாவை பாடாதவர்களுக்கு ..அனைவருக்கும் பற்றும் படி இருகிறீரே..
வலது பக்கம் இருந்து ஸ்ரீ தேவி பிராட்டி லோகத்தில் அபராதம் பண்ணாதவர்கள் யார் ?..
இடது பக்கம் இருந்து இவளோ லோகத்தில் அபராதம் பண்ணியவர்கள் யார் ?..

ஸ்ரீ நீளா தேவியோ குற்றம் ஓன்று உண்டோ  லோகத்தில் ?..
நற் கன்றுக்கு இறங்கும் தோல் கன்றுக்கும் இறங்கும் —
அனுகரித்து அனுஷ்ட்டித்து -நமக்கும்.தாய் பசு மயங்கி-திரு பாவை என்னும் தோல் மூடி இருக்கிறோம்

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Ashta Shloki–Shri-Paeasara Battar Swami..

November 3, 2009

shrIparAsharabhaTTArya: shrIranggEshapurOhita: |

shrIvatsAngkasutashshrImAn shrEyasE mE

akArArthO viShNurjagadudayarakShApraLayakrut

makarArthO jIvastadupakaraNam vaiShNavamidam |

ukArO

trayIsArastryAtmA praNava imamartham samadishat || 1

mantrabrahmaNi madhyamEna namasA pumsa: svarUpam gati:

gamyam shikShitamIkShitEna purata: paschAdapi sthAnata: |

svAtantryam nijarakShaNam samuchitA vruttischa nAnyOchitA

tasyaivEti harErvivichya kathitam svasyApi nArham tata: || 2

akArArthAyaiva svamahamatha mahyam na nivahA:

narANAm nityAnAmayanamiti nArAyaNapadam |

yamAhAsmai kAlam sakalamapi sarvatra sakalAsu

avasthAsvAvi:syu: mama sahajakaingkaryavidhaya: || 3

dEhAsaktAtmabuddhiryadi bhavati padam sAdhu vidyAttrutIyam

svAtantryAndhO yadi syAt prathamamitarashEShatvadhIshchEddvitIyam |

AtmatrANOnmukhashchEnnama iti cha padam bAndhavAbhAsalOla:

shabdam nArAyaNAkhyam viShayachapaladhIshchEchchaturthIm prapanna: || 4

nEtrutvam nityayOgam samuchitaguNajAtam tanukhyApanam cha

Ayam kartavyabhAgam tvatha mithunaparam prApyamEvam prasiddham |

svAmitvam prArthanAm cha prabalataravirOdhiprahANam dashaitAn

ntAram trAyatE chEtyadhigatanigamaShShaTpadO

IshAnAm jagatAmadhIshadayitAm nityAnapAyAm shriyam

samshrityAshrayaNOchitAkhilaguNasyAngghrI harErAshrayE |

iShTOpAyatayA shriyAcha sahitAyAtmEshvarAyArthayE

kartum dAsyamashEShamapratihatam nityam tvaham nirmama: || 6

matprAptyarthatayA mayOktamakhilam samtyajya dharmam puna:

mAmEkam madavAptayE sharaNamityArtO

tvAmEvam vyavasAyayuktamakhilaGYAnAdipUrNO hyaham

matprAptipratibandhakairvirahitam kuryAm shucham mA kruthA: || 7

nishchitya tvadadhInatAm mayi sadA karmAdyupAyAn harE

kartum tyaktumapi prapattumanalam sIdAmi du:khAkula: |

 

kartAsIti druDhO

smi tE tu charamam vAkyam smaran sArathE: || 8

|| iti aShTashlOkI sampUrNam ||

 

 

 

 

 

ஸ்ரீ சதுஸ்ஸ்லோகி -ஸ்ரீ உ .வே. கார்ப்பங்காடு வரதாச்சார்யர் ஸ்வாமிகள்

October 27, 2009
 
  அவதாரிகை –
மாத்ரு தேவோ பவ-பெரிய பிராட்டியாரை மாதாவாகவும் -எம்பெருமானை பிதாவாகவும் பஞ்ச சம்ஸ்காரம் பண்ணின ஆச்சர்யரையும்-ஸ்ரீ வைஷ்ணவர்களையும் -பாகவத உத்தமர்களையும் – அதிதியாகவும் –ஆத்ம க்ஷேமம் அடைய நால்வரும் உபகாரங்கள் செய்து அருளுகிறார்கள் அன்றோ –
 

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை -ஸ்ரீ -பெரியவாச்சான் பிள்ளை என்றும் சொல்வர் –

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த இரண்டு வியாக்கியானங்கள் உண்டு

சாஸ்வதம் –நிலை நின்ற புருஷார்த்தம் –பரம பதத்தில் சென்று சேர்ந்து இருப்பது மட்டும் புருஷார்த்தம் இல்லை –
அடியார் குழாங்களை உடன் கூடி அவர்கள் முக விலாசம் பண்ணும் படி கைங்கர்யம் செய்வதே புருஷார்த்தம்
அடியவர்களுக்கும்- பாகவத சேஷத்வமே -சரம பர்வ நிலை -உடன் கூடுவது என்று கொலோ என்று பாரிப்பதே முக்கியம் –

பாகவத சம்பந்தம் ஆச்சார்யராலே —
ஆச்சார்ய சம்பந்தம் எம்பெருமானாலே –
அவனை பெறுவது பிராட்டியாலே -ஆகையால் நால்வரையும் சொல்லிற்று

ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியும் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னமும் -மூல ஸ்தோத்திரங்கள் -.

பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் காட்டி அருளிய படியே பின்பு வந்த ஸ்தோத்திரங்கள் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்தில்–ஆச்சார்யர் -பிராட்டி -எம்பெருமான் -பாகவத உத்தமர்கள் நால்வரையும் ஸ்தோத்ரம் பண்ணி
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியில் தனியாக பிராட்டி பற்றி நாம் அறிய அருளிச் செய்கிறார் -அனைவரும் கிரஹிக்கும் படி
ஸ்ரீ -போன்று சுருங்கியும் இல்லாமல்
ஸ்ரீ ராமாயணம் போன்று விரிவாகவும் இல்லாமல்
நான்கு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் –

புருஷோத்தம
தான் மஹநீய விஷயம் -தன் இடம் ப்ரீதி பக்தி செய்ய வேண்டும் -எல்லாம் தன் சொத்து –
தான் ஸ்வாமி -ஆத்மாத்மீயங்கள் எல்லாம் அவனது அன்றோ –
தன்னை ஒழிந்த அனைத்துக்கும் தானே ஸ்வாமி –
அசையும் பொருள்களும் அசையாத பொருள்களும் எல்லாம் அவன் இட்ட வழக்கு

காந்தஸ்ய
பிராட்டியின் பெருமையை சொல்லி –
நித்ய ஸூரிகள் -திரு அநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
இவர்கள் அனைவரும் மிதுனத்துக்கு சேஷம் .

ஸ்ரீ
திரு நாமம்
ஸ்ரீ யதே —
அனைவராலும் ஆஸ்ரயிக்க படுபவள் –
அவளும் அவனை ஆஸ்ரயித்து இருப்பவள் -பத்னி என்ற முறையால் –
அனைவரும் அனைத்தும் சொத்து இவளுக்கு பத்னி என்பதால் -உபய விபூதிகளுக்கும் ஸ்வாமிநி-அவன் ஸ்வாமி –
புருஷோத்தமன் நாயகன் என்பதால் -உபய விபூதியும் இவள் சொத்து என்றபடி

அனைவருக்கும் அவனுக்கு சொத்து -விவசாயி போலே ஸமஸ்த பதார்த்தங்களையும் உண்டாக்கி -அளித்து -அழிக்கிறான்-
எல்லாம் அவன் விருப்பத்துக்கு விநியோகம் -எல்லை அற்ற பெருமை -விரோதிகள் ஒன்றும் இல்லை –
அதே போலே பிராட்டிக்கும்

பக்தி பிரபத்தி போது -பல பிராப்தி இருவரும் அருளுகிறார்கள் -இதில் சாம்யம் –

தென் ஆச்சார்ய சம்பிரதாயத்தில்
ஆதிக்யமும் –
சாம்யமும் –
சேஷமும் உண்டு –

அவள் கிருபை போல் அவன் இடம் இல்லை என்பதால் ஆதிக்யமும் -ஏற்றமும் —
கிருபை கடலாக அவன் இருந்தாலும் கிளப்பி தருபவள் இவள் அன்றோ

கிட்டி கைங்கர்யம் செய்யும் பொழுது உகக்கிறார்கள் இருவரும் -இதில் சாம்யம் –

ஜகத் காரணம் போன்றவை அவனுக்கே தான் -இதில் அடுத்த படி தானே அவள்

தேசிகன் -நான்கு அத்தியாயத்தில் உள்ளது போலே சாம்யம் அனைத்திலும் என்பார் –
எல்லா வேதாந்த வாக்கியங்களும் ப்ரஹ்மம் இடம் சேரும் என்பது முதல் அத்தியாயத்தில் –
ப்ரஹ்மமே பலம் என்று சொல்லும் நான்காவது அத்யாயம்

அபிமதமாயும் அநு ரூபமாயும் இருப்பவள் பெரிய பிராட்டி –
பரிமளத்தால் புஷ்பத்துக்கு பெருமை போல இவளால் அவனுக்கு பெருமை –
உபய விபூதியும் சொத்து என்பதை முதல் ஸ்லோகத்தால் அருளுகிறார்-

தாய் முறையால் அனைவராலும் ஆஸ்ரயிக்கப் பட்டும் —
பத்னி என்பதால் தானே அவனை ஆஸ்ரயித்தும் இருக்கிறாள் -என்பதால் -ஸ்ரீ சப்தம் முதலில் –

சரிர மீமாம்சையில் ஸ்ரீ வேத வியாசர் முதல் அத்தியாயத்தில் அனைத்தும் அவனது சேஷ பொருள்கள் –
அவன் விநியோகத்துக்குத் தான் –

ஸ்ரீ காந்தஸ்தே புருஷோத்தம –பணி பதே-சய்யா –ஆசனம் –வாஹனம் –வேதாத்மா -விஹஹேஸ்வரோ –மாயா -ஜெகன் மோஹிநீ-
ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ்-சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி-ப்ரூம கதம் த்வாம் வயம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோகம் -சுமத்ரா தேவி வாக்கியம் –
இளைய பெருமாள் இடம் பெருமாள் கூட —தசரதன் ராமம் வித்தி –

தே காந்த புருஷோத்தம -என்றும் –

காந்தஸ்தே புருஷோத்தம -என்றும் இரண்டு நிர்வாகங்கள் –

எங்கும் பெருமாள் இடம் தான் அன்பு உனக்கு –
சக்கரவர்த்தி இடம் அன்பு அவர்களுக்கு இல்லை -ப்ரீதி பிதா இடம் எங்கு இல்லை -பெருமாள் தான் சர்வம் –
காட்டுக்குப் போகும் போது சக்கரவர்த்தியை நினைக்கா விடிலும் -உனக்காக சக்கரவர்த்தி இடம் பிரியம் இல்லா விடிலும் –
பெருமாள் விரும்பும் சக்கரவர்த்தியை விரும்பு -என்று ஒரு கருத்து –

பிறந்த இடமான திரு அயோத்தியை -தாய் -தந்தை -மூவகை விருப்பம்
காட்டில் போகும் பொழுது ஜென்ம பூமியை பற்றியோ -தாய் தந்தையை பற்றியோ நினைத்து வருத்தம் ஏற்பாடாகி கூடும் –
அவனே எல்லாம் என்று கருத்து

ராமோ தசரதன் வித்தி -என்று ஸ்லோக க்ரமம் படி அர்த்தம் கொண்டு பெருமாளே சக்கரவர்த்தி என்று கொள் என்றுமாம் –

பெருமாளை காட்டுக்கு போக சொல்லும் போது இளைய பெருமாள் கோபம் கொண்டார் –
சுமந்திரன் தந்தைக்கு என்ன செய்து என்று கேட்டதும் –
மம ராகவ-சகல வித பந்து -எனக்கு ஜென்ம பூமி தாய் தந்தை -அனைத்தும் பெருமாளே –
இருக்கும் போதே தகப்பனாக நினைக்காதவன் -இப்போது சொல்வதில் வியப்பு இல்லையே

திராட்ச்சை தேனில் ஊறினது போலே ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்ரீ ராமாயணத்தில் ஆழ்ந்து வியாக்யானம் செய்து அருளுகிறார்

அதே போலே இங்கும் -புருஷோத்தம தே காந்த –

புருஷோத்தம வித்யை அறிந்தோம் ஆனால் புனர் ஜென்மம் பக்தி யோகனுக்கும் இல்லை என்கிறான் ஸ்ரீ கீதையில்
அக்ஷரம் –முக்தர் –ஷரம்–இவற்றோடு வேறுபட்டு
பிரவேசித்து -தரித்து -கைங்கர்யம் கொண்டு உகந்து
வேறுபட்டு -சிறந்த புருஷார்த்தம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே

புருஷன் –உத் புருஷன் –உத்தர புருஷன் -உத்தம புருஷன்
அறிவுடையவன் -அசித்தை விட வாஸி புருஷன்
உத் புருஷன் -சரிர சம்பந்தம் விட்ட முக்தர்
உத்தர புருஷன் -சரிர சம்பந்தம் இல்லாத நித்யர்
இவர்கள் அனைவரிலும் வேறுபட்ட ஸ்ரேஷ்டன் புருஷோத்தமன் –

அவன் தே காந்த : உனக்கு அன்பனான பதி என்கிறார் -ரூட் அர்த்தமாக –
புரு -தர்ம அர்த்த காமம் மோட்ஷம் -அனைத்தையும் வாரி வழங்குபவன்

மண்டோதரி வார்த்தை -பல பிரதானம் பண்ணி அருளும் புருஷோத்தமன் -பெருமாள் என்கிறாள்
ரிஷிகளை ரக்ஷணம் பண்ணி தர்மம்
ஸ்ரீ விபீஷணன் -சுக்ரீவ மஹாராஜர் இருவருக்கும் அரசு அருளி -அர்த்தம்
வாலி ஜடாயு -மோட்ஷம் அருளி
கைவல்யம் தன்னை தானே அனுபவிக்கும் படி எனக்கு அருளினார் என்கிறாள் மண்டோதரி

அந்த புருஷோத்தமன் உனக்கு காந்தன் –
ஸ்ரீ பட்டர் யதுகிரி நாச்சியார் பிரசாதத்துடன் வேதாந்தி யாய் இருந்த நஞ்சீயரை ஸம்ப்ராயத்துக்கு கொண்டு வந்தார் –

திரு முகத்தில் பிராட்டிக்கு லஜ்ஜையாம் -அனைத்தும் கொடுத்து இன்னும் கொடுக்க ஒன்றும் இல்லையே என்று
ஐஸ்வர்யம் அஞ்சலி பரம் அஸ்மின் லஜ்ஜியதி -ஸ்லோகம் -தினம் சொல்லி தீர்த்தம் பிரசாதம் வாங்கிக் கொள்கிறோம்

தே காந்த புருஷோத்தமன் -உனக்கு அன்பனான பதி என்பதால் தான் புருஷோத்தமன் ஆனான் என்று அர்த்தம்

மாரிசன் -இராவணன் சம்வாதம் ..தேஜஸ் அனுபவித்தவன் மாரிசன் ..
ப்ரஹ்மச்சாரி ராமனை முன்பு பார்த்தவன் ..சீதா பதி இப்போது ..அப்ரமேயம் -அளவுக்கு அப்பாற்பட்டது ..

பிராட்டி சம்பந்தத்தால் ..லட்சுமி சம்பந்தத்தால் தேவன் ..வரனுக்கு வது சம்பந்தம் ..
தேஜஸ் பார்க்கலாம் இப்போ கூட ..அரை ஒன்றாகும் கல்யாணத்துக்கு பின்பு ..
அழகிய மணவாள பெருமாள் நாயனார் என்ற திரு நாமமும் இவருக்கு ..

ஸ்தோத்திரங்கள் பல சேர்த்து தொடுத்து வ்யாக்யானம் ..
புருஷோத்தமன் கஹா போன்ற ஸ்தோத்ர ரத்ன ஸ்லோகத்தையும் எடுத்து காட்டுகிறார் .
பட்டர் உயர்ந்த தத்வம் கண்டு பிடிக்க சிரமம் பட்டாலும் முடியவில்லை ..
திரு மார்பில் பட்டு -லட்சுமி பத சம்பந்தத்தால் இவனே புருஷோத்தமன் என்று அறிந்ததாம் .

பணி பதே-சய்யா –ஆசனம் –வாஹனம் –வேதாத்மா -விஹஹேஸ்வரோ –ஆசனம் இருவருக்கும் சேர்த்து —
விருப்பத்திற்கு ஏற்ப சேஷ பூதர் நித்யர்கள்
மிதுனத்துக்கே சேஷம் வாஹனம் -அவனுக்கு போலவே இவளுக்கும் –

பகவன் நாராயண அபிமத அநு ரூப -கத்யத்திலும் -பட்ட மஹிஷி -திரு அநந்த ஆழ்வானும் மிதுனத்தில் பாதுகை .-
பகவத்  சம்பந்தம்  சொல்லி  ஜீவாத்ம  சம்பந்தம்  சொல்லுவார் ..
வேறு  சில  இடத்தில்  ஜீவாத்ம  சம்பந்தம்  சொல்லி  அவன்  சம்பந்தம் ..

பங்கய  கண்ணன்  என்கோ  பவள  செவ்வாயன்  என்கோ ..கண்ணை  பதி  சொல்லி  அதரம்    சொல்லுகிறார் . .
ஈட்டில்  நம்  பிள்ளை -சம்சாரிகளை  போல  இருக்கும் என்னை -ருசியை  மாத்தி  தன்  இடம்  ருசியை  மாத்த-
விஷய  ப்ராவண்யம்  விட்டு  விட்டு  தன்  மேல்  பெறுக  கடாஷித்தான்  

முதலில் ..அதிகாரியாக  ஆக்கினான் .. அந்த  வலையில்  சிக்கி  கொள்ள  வில்லை ..
ஆலோசித்து  மந்த ஸ்மிதம்   பண்ணி  வலை  படுத்துகிறான் ..
திரு  மங்கை  மன்னனும் -போக  பிச்சை  விரும்பி கை  வண்ணம்  தாமரை . கைகளை  காட்டி  
வேண்டி   கொண்ட  போது  வச  படாதவள் போல இருந்தார் .. மந்த  ஸ்மிதம்  பண்ணினான் –
வாய் திறந்து  பூர்ணமாக  சொல்லாமல்  வாய்  கமலம்  போலும் .. அந்த  வலையிலும்  சிக்கி  கொள்ளவில்லை ..
கண்  இணையும்  அரவிந்தம் -சிக்கி  கொண்டேன் ..அங்கு  கண்களை  சொல்லி  வாயை  சொல்ல
இவர்  உதடு  துடிக்க  வாய்  சொல்லி  கடாக்ஷித்து  வச  பட்டேன்-.  அடியும்     அஃதே   அடையாளம்    என்கிறார் .

பிராட்டி  ஜீவாத்மவை  பரமாத்மவிடம்  சேர்த்து  வைக்கிற  -கடகத்தவம் ..இரண்டு   இடத்திலும் சம்பந்தம் ..
ஈஸ்வரன்  சம்பந்தம்  சொல்லி  சேதன  சம்பந்தம்   சொல்லுவார்  சில  இடத்தில் ..
இரண்டில்  பிரதானம்  பரமாத்ம  சம்பந்தம் -காந்தஸ்தே  புருஷோத்தம :-என்பதில்  தெரிகிறது ..

ஹிதம் -தகப்பனின் நோக்கு  .. பிரியம் -தாய்  போல ..
வத்சலையான  மாதா  பிள்ளையை  பேஹணியாமல் மண்ணை  திண்ண  விட்டு  பின்பு   ஒளஷதம்  இடுவாள்  தாய் ..
அவனின்  நிக்ரஹம்க   மாத்தி  அனுக்கிரஹம்  செய்பவள்  அவள் ..தோஷம்  இல்லாதவன்  யார்  என்பாள்  தாயார் ..

தயை /வத்சல்யம் /க்ஷமை  குணங்களுக்கு  பிரயோஜனம்  வேணுமே -..உபய  விபூதியும்  பிராட்டிக்கும்  சேஷம் -தேசிகன் ..
திரு  மாலே  நானும்  உனக்கு  பழ   அடியேன் –திரு -பெரிய  பிராட்டிக்கும்  என்றும்   சொல்வதால்

ஜீவாத்மா   பலர்  இருக்க /நித்யரும்  பலரும்  இருக்க  திரு  அநந்த ஆழ்வானை  
முதலில்   அருளியது  14 காரணம்  காட்டுகிறார்  ஆச்சான் பிள்ளை  .
நித்யரில்  தலைவர் .. அனுபவிக்கிறார் ..ப்ரீதி  தருகிறார் ..
ஸ்வரூப /ரூப /குண / விபூதி /சேஷ்டிதங்கள் – அனுபவிக்கும்  போது  தித்திக்கிறது  
அந்த  அனுபவம் ..வாய் ஓர்  ஈர்  ஐநூறு ..அவையும்  போராது  அனுபவங்களின்  புகழை  சொல்ல ..
அதனால் -பணிபதி முதலில்  ..

சரீரம்  உண்டா  ? நித்யர்களுக்கு ..வியாசர்  ஹேய  சரீரம்  இல்லை சுத்த  சத்வ மய  சரீரம்  உண்டு  என்கிறார் ..
பல  சரீரங்கள்  கொண்டு  பல  வித  கைங்கர்யம்  செய்கிறார்கள் .பாரிப்பு  மிக  உண்டு ..
அஹம்  சர்வம்  கரிஷ்யாமி  என்கிறார்  லக்ஷ்மணன் ..
ஸ்ரீ குலசேகர பெருமாள்  அனுபவம் -மன்னு  புகழ்   திரு மொழி -சுற்றம்  எல்லாம்  பின்  தொடர  தொல்  கானம்  அடைந்தவனே -என்கிறார் ..
பொய்  இல்லாத  பாடல் -அனைவரின்  கைங்கர்யமும்  பண்ணினதால் -சுற்றம்  எல்லாம்   இவன்  தான்  ..
அது  போல  சென்றால்  குடையாம்  -பல  ரூபத்தால்  கைங்கர்யம்  என்பதால்  முதலில் ..

கௌசல்யை -தாய் /தமக்கை பாரியை  மட்டும்  இல்லை ..தசரதன்  வருத்த  பட  நம்  பிள்ளை  
இந்த  சுலோகத்துக்கு  அர்த்தம் -ஆலத்தி எடுப்பாளாம்   உடன்  பிறந்தவள்- போல  –
போன  இடத்தில்  ஒரு  பெண்ணை  கல்யாணம்  பண்ணி  கொண்டு  வந்தால்  கூட  என்பார் ..

அவள்  இடம்  ப்ரீதி  காட்டாமல்  கைகேசி  இடம்  ப்ரீதி  செய்தான்   என்கிறார் ..

ஞானம்  /பலம்  ப்ரீதி  வுடன்  திரு அநந்த ஆழ்வான்  கைங்கர்யம்  செய்பவர் ..பணிபதி  செய்யாஸ்  ஆசனம் -அதனால்  முதலில்  .

தாய் -குழந்தை  போல  பசு -கன்று  போல  நாமும்  அவன்  இடம்  ப்ரீதி  காட்டணும்  என்கிறார் ..
பொங்கும்  பரிவால்  பட்டர்  பிரான்  பெற்றார்  பெரிய ஆழ்வார் ..சுத்தமான  பரிவு -தாய்  ஸ்தானத்தில் இருந்து ..

அங்கு  ஆரவாரம்  அது  கேட்டு  அழல்   உமிழும்  -திரு  மழிசை  ஆழ்வார் ..சாம  கானம்  கேட்டு –
அயோத்தியை -ஸ்ரீ  வைகுண்டம் -சற்றுக்கள்  பிரவேசிக்க  முடியாத இடத்திலும் .
பரம  பத  நாதனுக்கு  சாம   ஞானம்  ஆரவாரம்  என்று  நினைந்து அழல்  உமிழ்கிறார் -இவ்வளவு பரிவு -அதி சங்கை பண்ணி

விட்டு பிரியாத தர்மம் மிக முக்கியம் பிராட்டிக்கு ..இத்தாலே அவனை தெரிந்து கொள்ள கூடிய ஸ்வரூப நிரூபக தர்மம் -ஸ்ரீ யபத்வம் –
இவனுக்கே அசாதாரணம் -திரு இல்லா தேவர் –

ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகத்திலும் ஸ்ரீ நிவாஸே தீப்தே –
திருவரங்கம் என்றாலே மயலே பெருகும் ஸ்ரீ ராமானுஜர் -..

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
திருவனந்த ஆழ்வான்-சம்பந்தமும் ஸ்வரூப நிரூபிதா சம்பந்தம் -பாதுகை ஆசனம் -இத்யாதி –

உடையவன் எம்பெருமானே
அதனால் சேர்த்து அருளுகிறார் -ஸ்ரீ யப்பதி சம்பந்தத்தையும் பணிபதி சம்பந்தத்தையும்-கடகத்வம் இருவருக்கும் உண்டே –

நாகணை மீசை எம்பிரான் சரணே சரண் -என்பதால் இளைய பெருமாளை முன்னிட்டு சரணாகதி அடைந்தது போலே –
சேர்த்தி சொல்லி -சேர்த்தியில் பண்ணும் கைங்கர்யத்தையும் அருளிச் செய்கிறார்
இத்தாலே -த்வயம் போலே

திரு அனந்த ஆழ்வானுக்கும் பெரிய திருவடிக்கும் பத்னிமார்களும் உண்டே -சேர்ந்தே மிதுனத்துக்கு கைங்கர்யம் செய்கிறார்கள் –
ஞானம் அனுஷ்டானம் இரண்டுமே வேண்டுமே -பெருமாளும் சீதா பிராட்டியும் சேர்ந்தே பெரிய பெருமாள் திருவாராதனம் செய்து அருளினால் போலே
பிராட்டியின் அந்தபுரத்துக்குள் போக இவர்களின் பத்னிமார்களுக்கு தான் அதிகாரம்
பூமி நீளா தேவமார்களுக்கும் -இவர்கள் கூட சேந்து சேர்த்தியில் கைங்கர்யம் –
லலிதை சரித்திரம் -முன் ஜென்மத்தில் பெண் எலி பூனை சப்தத்தால் த்ரீ நொந்தப் பட்டு பிரகாசித்ததாம்
புஷ் பம சந்தனம் போலே -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே-கைங்கர்யத்தில் களை அறுகை

அனந்தன் பாலும் கருடன் பாலும் –சேர்ந்து இங்கும் அருளுகிறார் -..

யவனிகா மாயா ஜெகன் மோஹினி ..மூன்று வஹை மோகம் -மாய -பிரக்ருதிக்கு ..
தன்னை பற்றியும் / சித் பற்றியும் / ஈஸ்வரனையும் பற்றிய மோகம் ..அறிய ஒட்டாமல் மறைத்து விடும் –

அஞ்ஞானம் பல வகைகள் உண்டு -ஞானம் உதயமே இல்லாமல் -சம்சய விபரீத –
முத்து சிப்பியை வெள்ளி என்பது போலே -அந்யதா ஞானம் -….
அதனால் ஜெகன் மோஹினி என்று பிரக்ருத்யை சொல்கிறார் –

அகில ஹேய ப்ரத்ய நீகம்
தன் சம்பந்தத்தால் அனைவரின் ஹேயங்களை அழிக்கிறவன் ..உண்மையாக தெரிந்து கொள்வது தான் ஆத்மாவுக்கு க்ஷேமம் —
ஸ்ரீ யபதித்தவம்–அகில ஹேய ப்ரத்ய நீகம் -கல்யாண குணை ஏக -நாராயண பரமாத்மா நிச்சயமாக நான்கையும் தெரிந்து கொள்ள வேண்டுமே ..

யாதவ பிரகாச மதம் நிரசிக்கிறார் – ஸ்ரீ பாஷ்யத்தில் ..மூல பிரக்ருதியால் வந்தவை மூன்று தத்துவங்கள் என்பார் இவர் மதம் ..

அத்வைதி -பரமாத்ம ஒன்றே உண்டு –திருமேனி குணங்கள் இல்லை என்பர் -இவை போன்ற மோஹங்கள் பல

மாய  வஸ்யம் -ஜீவாத்ம ..பகவானை  சொல்லும்  போது மாயை  சக -அடக்கி  ஆளுபவன்  என்பார் -அத்வைதத்தில் ..  

ப்ரஹ்மதுக்கும்  மாய  வஸ்யம்  என்று  சொல்லுவார் ..ஸ்ரீ  ராம  நவமி  உத்சவம்

ஸ்வாமி ..காலஷேபம்   ஆன பின்பு -சங்கர  ஜெயந்தி ..மாயை  ப்ரஹ்மத்தை  சூழ்ந்து   கொண்டது  என்பார் ..

மாயைக்கு  ஸ்வாமினி நியாமினி  -பிராட்டி ..சிறைச்சாலையில்  குற்றம்   செய்தவரும்  ராஜாவும்  இருந்தாலும்  துக்கம்  யாருக்கு ..
அது  போல  மாயையில்  அகப்பட்டவன்   ஆவான் ..சரீரம் -சிறை  சாலை .. இருவரும்  இருக்கிறோம் .
அவனுக்கு  உகப்பு  ஜீவனுக்கு  துக்கம்  கர்மத்தால் ..பிராட்டிக்கும்   கர்ம சம்பந்தம்  இல்லை ..
பத்தினி  என்பதால்  அனைவரும்  அவளுக்கு  சொத்து ..

ப்ரஹமாதி   -தேவர்  கூட்டம்  அவர்களின்  பத்னிமார்களும்  தாச /தாசி கணா- .
திரை  பிரம்மா  போன்றோரையும்  மறைத்ததாம் ..மாய  வத்சர்  அனைவரும் ..
பிரகிருதி   மோகம்  இவர்களையும் விடாதாம் ..

வ்யாஸர்  அருளிய  ஸ்ரீ  பாகவதம் ..சுகர்  .பிரணய  கலகம்-ருக்மிணி -கண்ணன்  அழகாக   வெளி ஏற்று கிறார்  ..
பிரம்மா  சரஸ்வதியை  சிருஷ்டித்தார் —தான் ஸ்ருஷ்டித்த பெண்ணை திருமணம் பல இடங்களில்
சிவன் ப்ரஹ்மாதிகள் மோகம் உண்டே பாகவதத்தில் -யாருக்கும் யார்க்கும் வசப்படாதவர் விஷ்ணு ஒருவருமே —-
மாயை யால் ப்ரஹ்மாதிகளே மோகம் அடைய நம்மைப் பற்றி கேட்க வேண்டாமே

ஆகாசம் -பஞ்ச  பூதங்களில் ஓன்று ..ஆகாசம் -பரமாத்மாவையும்  சொல்லுமா  ?..
அனைத்துக்கும்  காரணம்  என்ற  ப்ரமாணங்களால் ஆகாசம் =ப்ரஹ்மம் ..அர்த்தம்  பிரசித்தம்  .. பிரசித்த  அர்த்தம் ..
லோக  அனுபவத்தை  வைத்து  கொண்ட  அர்த்தம்  பொருத்தம்  இல்லாத  போது .. ப்ரஹ்ம  சூத்திரத்தில்  விஸ்தாரம்  ..

எங்கும்  பிரகாசிக்கும்  பொருள் என்ற  விற்பதியை   சொல்லி பரமாத்மவை  சொல்லுகிறார் ..
அது  போல  ஹிரண்ய  கர்ப /ஜம்பு /ருத்ர  போன்ற  வை   ஜகத்  காரணம்  என்று  சொல்வதால்  எம்பெருமானையே குறிக்கும் ..
ப்ரம்மனையும் சிவனையும்  குறிக்காது ..இதை  பட்டர்  விஷ்ணு  ஸஹஸ்ரநாம வியாக்யானத் தில்  அருளி  செயகிறார் ..

அஞ்ஞானம்   5 வகை   ப்ரஹ்மா  சிருஷ்டித்தார் ..ஜனகன்  ஜனகாதிகளை  உதவிக்கு  கூப்பிட  வரவில்லை ..
கோபம் . அடைந்தான்  ப்ரஹ்மா  … அப்பொழுது  தான்  ருத்ர  ஸ்ருஷ்டி  பண்ணுகிறான் ..

ஆனந்த  கண்  களால் அனுபவிக்க  பண்ணும்  விஷ்ணு -ருத்திரன்  ..
தன்  கல்யாண  குணங்களால்   ஈடு  பட்டதால் ..ருத்ர  அர்த்தம்  இப்படி  பட்டர்  பண்ணுகிறார் .. ஹிரண்ய -ஸ்வர்ணம் /தங்கம்  சுந்தரமான  பரம  பாதத்தை  சொல்லி

தன்  கர்பத்தில்  அவனை  தங்குவதால்  விஷ்ணுவே   ஹிரண்ய  கர்ப  என்கிறார் ..ப்ரஹ்மா  ஆதி -சப்தத்தால் …

சிவன்  இந்திரன்  போன்றாரையும்  சொல்லி ..இவர்களின்  பத்னிமார்களிலும்    அடிமை  செய்பவர்கள் ..

பார்யை புத்ரன் /தாசன் ..தனம்  தேடி  கொடுப்பவர்கள் ..கைங்கர்யம்  பெற்று  கொள்பவர்கள்  சேர்த்தியில் ..

மாதவ ..மாத /பிதாவாக  இருக்கும்  பெரிய  பிராட்டியாரும்  எம்பெருமானும் ..பித்ருத்வம் -ஜகத் காரணத்வம்..

சேர்த்தியில்  பதி /பத்தினி  சேர்ந்து  கைங்கர்யம்  பண்ண  வேணும் ..

ஜகத்  காரணத்வம்  பிராட்டிக்கு  இல்லை -தென்  கலை சம்ப்ரதாயம்  .

இருவருக்கும்  உண்டு -தேசிகர்  ஸம்ப்ர தாயம் ..

மாத்ருத்வம்  பெரிய  பிராட்டிக்கு -தென்  கலை ..ஸ்ரீ  ஸ்தவத்தில்  ஆழ்வான்  –
பட்டரும்   ஸ்ரீ  குண  ரத்ன  கோசத்தில் ..பிராட்டிக்கு  ஜகத்  காரணத்வம்  இல்லை  என்று  
ஸ்பஷ்டமாக  அருளி  செய்து  இருக்கிறார்கள் -..

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. கார்ப்பங்காடு வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Raamanuja Chathusslohki

December 15, 2007

Ananthaazcaan..Raamanujar “ollivil kaalamellam ” pasuram anubavikkum pothu Thirumalai  Kainkarayam panna yaar povaar yentrathum evar mattum sonnathaal,”oru aan pillai”yentru arula ..Ananth-aanPillai aanaar.

1..Anisam bhajathaham ananya bhaajaaham..charan ahambhoha rumaahamaha darena pumsam..vitharan nibhurutham vibhu thimishtam..jaya raamanuja rangadhaamuni nithyam..May Swaami live for ever in SriRengam,granting the aspirations oh his devoties,who know no refuge but his lotus feet.”devu mattru ariyen ‘ pola..

2..Bhuvi no vimathaasthavaadiiya suhkthi..kulislbhuhya kudrishtibhis samethaan..shakaalii kuruta vipaksh vidithyah..jaya Raamanuja sesha saila srunge..May my Lord, Swaami-whose works are regarded with reverence by great scholars-and which have rendered as dust like Vajraayudham-all unstable concepts propounded by anti-thesists..live for ever on the peaks of  Thirumala.

3..Sruthishu  smurthishu  pramaana  thathvam..krupayaa loochaayah vishudhayah hi budhayah..akruthah svatha eva bhashya rathnam..jaya Raamanuja Hastidhamni nithyam..Oh. Swami. you have examined and explained all srushti and smurthi in Sri Bhashyam ..may your glory remain for ever in Hasthigiri..

4..Jaya mayi madha andhakaraaha bhaano..jaya bhashya pramukhathavi krushnaano..jaya samsrita sindhu sita bhano..jaya Raamanuja Yadavaadri Srunge..Swami you are the sun removing darkness of misinterptions,fire to matha vaathies,moon to the devoties..may your victory prosper for ever on Yadhava giri..

5..Raamanuja chatuslohkimyah pattanniyatah sadah..praypnuyaat paramaanam bhaktim  Yadiraja padaabjayoh..All those who recite daily these verses will develpe devotion to His lotus feet thorough His grace.

AalwaarEmberumaanaar Jeeyar Thiruvadikale Saranam.

Aananthaazlvan Thiruvadikale Sarannam.