ஸ்ரீ பாஷ்யம்
கீதா பாஷ்யம்
பகவத் விஷயம்
ரகஸ்ய த்ரயம்
நான்கும் அறிந்து கொள்ள வேண்டும் –
வித்யா –
கர்மம் –
பந்தத்தில் இழுக்காமல்
மோக்ஷமே ஹேதுவாக செய்வதே வித்தை
18 வித்யாசானங்கள் உண்டே
அங்கம் அங்கி பாவங்கள்
வேதங்கள் -ரிக் யஜுர் சாம அதர்வண –
ஸ்ருது- கேட்டே கற்றுக் கொள்ள வேண்டும்
வேதோகி ஞான ரசிகி-சங்கரர் –
சிக்ஷா ஆதி ஆறு அங்கங்கள்
1-சிஷா -the science of pronunciation –
2-வியாகரணம் (Grammar)-ஸாது அஸாது சப்தம் -அறிந்து உபயோகித்து –சம்ச்க்ருதமான -மயம்-வியாரகரணம் கொண்டே
3-சந்தஸ்-வைதிக சந்தஸ் -லௌகிக சந்தஸ் –
4-நிருக்தம் -ஹரி 14 அர்த்தங்கள் உண்டே -வியாகரணம் -கொஞ்சம் சம்பந்தம் உண்டு
5-ஜ்யோதிஷம் -astronamy astrology எந்த சமயம் நிர்ணயம் -60 வருஷம் ஒரு தடவை update செய்வார்கள் -கடந்த 400 வருஷங்கள் செய்ய வில்லையாம் –
6-கல்பம் -vedic rituals-அநர்த்த-அல்ப பிராணன் மகா பிராணன் தீர்க்கம் போன்றவை அறிந்தவனாய் இருக்க வேண்டும்
சப்தத்துக்கே மதிப்பு உண்டே -சிஷா சாஸ்திரம் முக்கியம் -64 சிஷாஸ் சாஸ்திரங்கள் உண்டே –
தர்ம சாஸ்திரம் -தனி மனிதன் -நாட்டுக்கு
ஸ்ம்ருதி
மனு ஸ்ம்ருதி போல்வன
யஞ்ஞா வர்க்க ஸ்ம்ருதி
paalm leaf 600 years old
oral communication முனனால்
family values இந்த சாஸ்த்ரத்தால்
புராணம் –
நியாயம் –
i know –சொன்னாலே -subject object knowledge means -நாலும் உண்டே
வேதம் 4
அங்கம் -6
உபாங்கம் -4-மீமாம்சம் /நியாய சாஸ்திரம் /புராணம் /தர்ம சாஸ்திரம்
உபாங்கம்
11 ஆயுர் வேதம் – ஸ்வாஸ்த சாஸ்திரம் -ருக் வேத உபாங்கம் ( பித்தம், வாதம், சிலேஷ்மம்-ஏறக் குறைவு போக்கி சம நிலை ஆக்குவது-)
12 காந்தர்வ வேதம் – ஸாம வேத உபாங்கம் – கான ரூபம்
13.தனுர் வேதம் – யஜுர் வேத உபாங்கம் .
14. அர்த்த சாஸ்திரம் – அதர்வ வேத உபாங்கம் (லௌகீக வாழ்க்கைக்கு உண்டான Economics-management admin)
லௌகிக விஷயங்கள்-18 வித்யா ஸ்தானம் முக்கியம் – வேதாந்தம் -மிக மிக முக்கியம் –
மீமாம்சம் விசாரணை
மீமாம்ஸா சாஸ்திரம் : மீமாம்ஸா – விசாரம்.
Types of ambiguities :
1. Objections about fallacies. அநுருக்தம் . உ.ம். அபிராமண்யம் ஆநய . என்றால் பிராம்மணனல்லாத ஒருத்தர் என புரிந்து கொள்ளாமல், பசுமாட்டை அழைத்து வந்தால்?
2. Objection about inconsistencies. வியாகதம் .உ.ம். பிராதக் சந்தியாவந்தனத்தை சூர்யோதயத்துக்கு முன்னால், சூர்யோதயத்துக்குப் பின்னால் செய்யக் கூடாது என்று சொன்னால், முன்பின் முரணாக தோற்றும். சூரியோதயத்தின்போது என்று பொருள் கொள்ள வேண்டும்.
3. Objection about repetitions. புனருக்தி தோஷம். தேவை இல்லாமல் சொற்களை அதிகப் படி சொல்லக் கூடாது .
மீமாம்ஸா சாஸ்திரமான ஸ்ரீபாஷ்யத்தில் 156 அதிகரணங்கள் இருக்கின்றன.
பூர்வ மீமாசையில் 1000 அதிகாரங்களுக்கு மேல் உள்ளன. அதற்கு ஸகஸ்ராதிகரணி என்ற பெயரும் உண்டு.
இந்த எண்ணிக்கையை கடபயாதி கிராமத்தில் சுவாமி தேசிகன் ” சின்மயி ” என்று (reverse order ல் 651) எண்ணிக்கைக்கு கணக்கில் குறிப்பிடுகிறார்.
விஷயம் /சம்சயம் /பூர்வ பஷம் /சித்தாந்தம் /ஆஷேபம் /சமாதானம் ஆறு அங்கங்கள்
அதிகரணம் என்பது 6 விஷ்யங்களைக் கொண்டது.
1. விஷயம்.
2. சம்ஸயம் .
3. பூர்வ பக்ஷம் .
4. சித்தாந்தம்.
5. ஆக்ஷேபம்.
6. சமாதானம்.
ப்ரஹ்ம ஞானம் -வேதாந்த விசாரத்துக்கு முக்கியமான தசோபநிஷத்துக்கள் திரிமதாசாரியர்களும்
விவிரணம் அருளிச் செய்துள்ளனர். அவை
1. ஈசாவாஸ்யம்.
2. கேனோபநிஷத்
3. கடோபநிஷத்–நாசிகேதே வித்யை
4. பிரச்னோபநிஷத்
5. முண்டகோபநிஷத்
6. மாண்டூக்ய உபநிஷத்
7. தைத்ரீய உபநிஷத்
8. ஐத்ரேய உபநிஷத்
9. சாந்தோக்ய உபநிஷத்-சத் வித்யை -பூமா வித்யை -தஹர வித்யை
10 பிரஹதாரண்யகம்
11-சுபால உபநிஷத்
12-ஸ்வேதாஸ்ர உபநிஷத் –
13. கௌஷீதிஹி உபநிஷத்
ஆக 13-ஸ்ரீ ராமானுஷர் -இவற்றைக் கொண்டே விஷய வாக்கியம்
108/300 உபநிஷத் சொல்வார்
நிர்மூல காலஷேபம் கூடாது
பகவத் விஷயம் -திருவாய் மொழி போலே
ஸ்ரீ பாஷ்யம் அறிய உபநிஷத்-அடிப்படை வேண்டுமே
வேதாந்தம் -வாசிக்க-நியாய தர்க்க சாஸ்திரம் – ஜென்மாதி அதிகரணம் இரண்டாவது புரிய இவை வேண்டும் –
லஷணம் லஷ்யம் தர்மம் தரமி அறிய வேண்டுமே
காரணத்வம் -ஒவ் ஒரு குணம் வைத்து ப்ரஹ்ம பிராப்தி சாதனா வித்யை –
அதிகரணம் –விசாரித்து -சித்தாந்தம் ஸ்தாபித்து
அத்வைதிகளும்
தத்வமஸி ஸ்வேதகேதோ! — சாந்தோக்கியம் .
அயமாத்மா பிரஹ்ம — மாண்டூக உபநிஷத்.
ஸர்வம் கல்விதிம் பிரஹ்ம — சாந்தோக்யம்.
அஹம் பிரஹ்மாஸ்மி — பிரஹதாரண்யகம் .–போன்ற அபேத ஸ்ருதிகளையும் ,
துவைதிகளும்
நித்யோ நித்யானாம் சேதநஸ் சேதனானாம்
க்ஞேய : அக்ஞேயஸ்சா இதி திவெள ஈச : அநீச : திவெள ஸூபர்ண
இத்யாதி பேத ஸ்ருதிகளையும் பிரதானமாகக் கொண்டு மற்றத்தை நிராகரித்தனர்.
பகவத் ராமானுஜரோ வேதங்களை பூர்ணமாக ஏற்றுக்கொண்டு கடக ஸ்ருதி வாக்கியங்களைக் காட்டி
இரண்டு பக்ஷத்தையும் சமன்வயப் படுத்தினார்.
அத்வைதிகள் -அபேத வாக்கியம் பிரதானம்
கௌனார்த்தம்-implaied அர்த்தம் -கொண்டு -literal அர்த்தம் கொள்ளாமல்-லஷ்யார்த்தம்
சிம்ஹோ மாணவன் -சொன்னால் -சிங்கம் இல்லை சிங்கம் போல்வான் போலே
சத்ரு வீட்டில் உண்டவன் -விஷம் உண்-அப்பா சொல்லி -அங்கே போகாதே -விசேஷ அர்த்தம்
விஷம் அன்னம் நைவ போஷயே -விதுரன் –
த்வைதிகள் -பேத வாக்கியம் மட்டுமே பிரதானம்
ராஜா புரோகிதன் -de facto -அதிகாரம்
ஜீவாத்மா பரமாத்மா ஆக முடியாதே -வேறே பிரதான அர்த்தம் –
சரீர சரீரி பாவம் உபாதான உபாதேய பாவம்-கார்ய காரண பாவம்-காட்டி இரண்டு பக்ஷத்தையும் சமன்வயப் படுத்தினார்.
விசிஷ்டாத்வைதமே ஸர்வ ஸ்ருதி ஸித்தம் என்பதை ஸ்தாபிக்கிறார்.-
நிமித்த கார்யம் மட்டும் அத்வைதி
உபாதான -material -மண்
நிமித்த -agent – குயவன்
சககாரி -aux -சக்கரம் போல்வன தண்டம் சலீலம் ஜலம் போல்வன —
பரிணாமம் -உண்டாகுமே -மண்ணில் இருந்து பானையாக –
அவஸ்தா -என்பர் -பிண்டத்வா அவஸ்தை -கடத்வா அவஸ்தை -லோஷ்டத்வா அவஸ்தை மடக்கு –
தாத்பர்யம் = வஸ்து இச்சை.
லிங்கம் = லக்ஷணம்
நூல் -நிமித்த காரணம் –துணி -செய்ய -கார்யம் effect
நெசவாளி -நிமித்த காரணம்
சூஷ்ம சிதசித் விவிஷ்ட ப்ரஹ்மம் –
ஸ்தூல சிதசித விசிஷ்ட ப்ரஹ்மம்
மண்குடம் –
சாமான்ய திருஷ்டியில்
விசிஷ்ட அவஸ்தையில்
பிண்டத்வா அவஸ்தை கடத்வா அவஸ்தை -பேதம் அபேதம் உண்டே
சாமான்ய ரூபேண மண் – குடம். மண்ணும் குடமும் ஒன்று.
விசிஷ்ட ரூபேண மண் – குடம். மண்ணும் குடமும் வேறு.
நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதனானாம் ஏகோ பஹூணாம் என்கிற
அந்தர்யாமி பிராஹ்மண வாக்கியத்தின் படி சரீராத்மா பாவத்தாலே ஜீவ-பர அபேதம்.
உபாதான உபாதேய பாவத்தால் ஜீவ -பர பேதம் சொல்லப் பட்டது
யஸ்ய பிரத்வி சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம்
யஸ்ய தேஜஸ் சரீரம்
அந்தராத்மா போலே
சரீர சரீரி பாவம் ஸ்ருதியும் சொல்லும்
வஸ்து ஓன்று வேறே சொல்லவும் அவகாசம் உண்டே
கடக ஸ்ருதிகள் காட்டி அருளி –
கடக சுருதி சப்தமே ஸ்ரீ ராமானுஜர் அருளி –
discourse analysis -தாத்பர்யம் -intention of speaker –
ஷட்வித லிங்கம்
1-உபக்கிரம -ஆரம்பம் முடிவு வைத்து -பிரதிஞ்ஞா வாக்கியம்
2-அப்யாசம் புன புன அனுசந்தானம் –
3-அபூர்வத -புதிய விஷயம் –
4-பலம் -உத்தேச்யம் –
5-அர்த்த வாதம் -உதாரணம் கதை-Anecdotes.
6-உப பத்தி –Logical reasoning.-ஆறும் வேண்டுமே
7-உபசம்காரம் -முடிவு –
சாஸ்திரம் விசிஷ்டாத்வைதம்-ஸ்ரீ வைஷ்ணவம் சம்ப்ரதாயம் -சித்தாந்தம் —வேவேறே பாகம் இரண்டும்
ஆர்ஷம் தரமோ உபதேச –மனு ஸ்ம்ருதி –
வேத சாஸ்திர அவிரோதினா –
ரெங்க பிரிய சுவாமிகள் கதை -present absent –
குரு கதை -காலரா வர -தீர்த்தம் -குளம் -காட்ட -infection இருக்க -bacteriya தன்னை காட்டாதே
effect தான் அறிவோம் நேராக காண முடியாதே-microscope போலே யோகம்
கடம் படம் –
red rose
தர்மம் தர்மி –
rose தர்மி red தர்மம்
தர்ம தர்மி பாவம் –
தர்ம – தர்மி பாவம் – Attributs & Attributed.
தர்ம பூத ஞானம் – தர்மி பூத ஞானம்
சிகப்புக் கம்பளம் ; சிகப்பு = தர்மம் – கம்பளம் = தர்மி .
சாமான்ய தர்மம் = Common attributes – விசேஷ தர்மம் = Exclusive attributes .
தாசரதி -தசரத புத்திரன் –
பதிதம் இச்சதி
லக்ஷ்ணம் = வஸ்துவைக் காட்டிலும் வேறுபட்டது ஆனால் வஸ்துவிலிருந்து பிரிக்க முடியாதது
மாடு -கழுத்து கீழே தொங்கும் -லஷணம் -காட்டி –
யானை -தும்பிக்கை -யானைக்கு மற்ற மிருக்கங்களைப் போல், 4 கால், 1 வால் இருப்பது சாமான்ய தர்மம். அதன் தும்பிக்கை விசேஷ தர்மம்.
தர்ம ஞிஞ்ஞாசா- ஞாதும் இச்சா -the will to know more -ஒரே வார்த்தை
நாம தாது -சமஸ்க்ருதம்
சாமான்ய -விசேஷண தர்மம்
ப்ரஹ்ம லஷணம் கிம் -இரண்டாவது அதிகரணம்
அதிவியாப்தி – லக்ஷியம் + present also in few more objects. யானைக்கு கால் வால் போல் .
அவ்வியாப்தி – லக்ஷ்ணம் + missing in same group. கருப்பு பசு மாட்டு.
அசம்பவம் – இல்லாத லக்ஷணம். முயல் கொம்பு .
வியவகாரம் = ஞான ஜனக ஸப்த பிரயோக :
வியாவர்த்தி = இதர பேத லிங்கத்வ க்ஞானம்.
சங்கதி -link -பிரசங்க சங்கதி incidently -பிரசங்காத் சொல்வது
லஷணம் தோஷம் -அதி வியாப்தி -அவ்யாப்தி அசம்பவா –
இரண்டு கண் உள்ளவை யானை -அதி வியாப்தி -வேறு மிருகங்களுக்கும் உண்டே –அதிகிரமித்து வ்யாப்பிக்குமே
தந்தங்கள் உள்ளவை யானை -அவ்யாப்தி -தோஷம் -தந்தம் இல்லா யானைகளும் உண்டே
அசம்பாவ தோஷம் -இல்லாத ஒன்றை சொல்லி –
அப்ருதக் ஸித்தி சம்பந்தம் -separable இல்லை serarate items ஆக இருந்தாலும்
வியவகார -ஞான ஜனக சப்த பிரயோகம்
வ்யாவர்த்தி -இதர பேதம்
லௌகிக வியவகாரம்
சாஸ்திர வியவகாரம்
ஞாத்ருத்வம் சேஷத்வம் -ஆத்மா -சேர்த்து
ஞாத்ருத்வம் அதி வியாப்தி உண்டாகுமே
அணுத்வம் சேதனத்வம்-இரண்டையும் சொல்வதும் ஆத்ம ஸ்வரூபம்
ஞாத்ருத்வம் — ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கு பொது. சாமான்ய தர்மம்.
சேஷித்வ-சேஷத்வம் -; ஜீவாத்மா – பரமாத்ம வியாவிருத்தம்.
சேஷத்வே சதி ஞாத்ருத்வம் ; அணுத்வே சதி சேதனத்வம் – ஜீவாத்ம லக்ஷணம் .
விவரணம்
கமனம் -going -ஒரு இடத்தில் இருந்து வேறு இடம் போவது
பூர்வ தேச வியோகம் பூர்வாக -உத்தர தேசம் சம்யோகம் -அனுகூல வியாபாரம் கமனம் –
ஞானம் -சர்வ வ்யாவாகார ஹேதுத்வம்
பிரமாதா –
பிரமாணம்
பிரமேயம் –
பிரமிதி ஞானம்-யதார்த்த ஞானம் –
பிரமம்-தப்பான ஞானம் -கயிறு பார்த்து பாம்பு -என்பவன்
அயதார்த்தா ஞானம் –அத்வைதிகள் எல்லா ஞானமும் பிரமம் என்பார்
திரிபுடி -பிரமாதா பிரமானாம் பிரமேயம் -மூன்றும்
ஞானம் -வாழ்வுக்கு -வேண்டுமே
பிரவ்ருத்தி நிவ்ருத்தி உதாசீனம் மூன்றுக்கும் –
பிரகர்ஷேன- மேயம் -மாதும் யோக்கியம் -பிரமேயம் -பரமாத்மா
பிரமாதா -மா தாது root -சர்வம் தாது மூலம்
ராமக -ரமயிது இதி ராமா -அனைவரையும் மகிழே
ரமந்தே- யோகி நக யஸ்மின் –யாரை த்யானித்து ஆனந்தம் அடைவார்களோ –
சப்த ரூபங்கள் –
கர்ஷதி இதி கிருஷ்ண -தாது –
வ்யாப்தோ விஷ்ணு -omni present –
ப்ரஹ்ம -வ்ருத்தி –
பிரமாதா –
பிரமாணங்கள் மூலம் க்ரஹிக்கிரான்
உபய வேதங்களே பிரமாணம்
அந்தர்யாமித்வம் -ஆழ்வார்கள் பிரகலாதன் போல்வார் உணர்ந்து-சொல்லி நாம் அறிகிறோம்
பண்டிதன் சம தர்சனி கீதா –யஸ்ய -ஸ்வரூபம் அறிந்தவர்களே வித்யா விநய சமன்னன்
பசு யானை பிராமணன் -பண்டிதக சம தர்சனகா
பரமாத்வ தத்வமே எல்லாவற்றிலும் பார்ப்பவன் பண்டிதன்
காமம் -சங்கல்பம் -ஆசை பட்டு கார்யம் செய்து –லௌகிக கார்யம்
பண்டிதன் காமம் சங்கல்பம் இன்றி பரமாத்மா அதீனமாக
கர்மங்கள் -தீயினில் தூசாகும் செப்பு –
பரமாத்மா ஞானம் வந்த பின்பு புகுதருவான் நின்றனவும் –
பிரமாணம் பிரமேயம்ஸ்ச பிரமாத சாத்விக : | ஜயந்த ஷபிதா அரிஷ்டம் ஸகஸர்வத்ர ஸர்வதா ||–ஸ்ருத பிரகாசிக்க பட்டர்.
சாத்விக பிரமாணத்தால் சாத்விக பிரமேயத்தை உள்ளபடி அறிந்த சாத்விக பிரமாதாவுக்கு
பகவத் சாக்ஷத்கார பிரதிபந்தகமாகிற
அரிஷ்டத்தை எக்காலத்தும் எல்லாவிடத்தும் ஜெயிக்க வல்லவராய் விளங்குவார்.
பிரமானஞ்ச-சாத்விக பிரமாத பிரமேயம் -சாஷாத்காரம் அடைந்து
சக சர்வத்ர சர்வதா -ஷேமங்கள் உண்டாகும்
பிரத்யஷம் அனுமானம் சாஸ்திரம் –
ச வித்யா யா யமுக்த்யே–வித்யை எனபது முக்திக்கு தானே
சரீர யாத்ரை -skill-knowledge வித்யை இல்லை-ஆத்மா யாத்ரை -இரண்டும்
பிராமணர்கள் ஞானத்துக்கு மட்டும் என்று முன்பு இருந்து –
தபஸ் -யாகம் யஞ்ஞாம் அத்யயனம் போன்றே
கார்த்த வீரா அர்ஜுனன்-கிருத யுக தர்மம் த்ரேதா யுகத்தில் செய்யப் பார்த்தான்
காளி தாசர் -ப்ரஹ்மா தபஸ் பண்ணி வரம் பெற்றான்
தப்பு செய்ய யோசித்த உடன்
அகார்யா சிந்தா சம கால ஏவ
தர்மம் ஸ்தாபித்தாராம்
கேரளா -nuns – ஆராய்ச்சி -சமஸ்க்ருதம் கற்ற வர்கள்
மூளை நரம்பு கூட்டங்கள் –
வரதாச்சார்யர் சுவாமிகள் -அஷ்டாத்யாதி சூத்திரம்-மந்திர ஜபம் –
ஸ்ரீ பாஷ்யம் முன்னால் அறிய வேண்டுபவை
அமரகோசம் சப்தம் -ஸ்ரீ ராமாயண ஸங்க்ரஹம் –
பஞ்ச மகா கவ்யம் சத ஸ்லோக பண்டிதர்
அனார்க ராகவம் நாடகம்
அபிஞ்ஞான சாகுந்தலம்
நாடகாந்தம் சாகித்யம் -இவற்றுக்கு 5 வருஷம்
வேத அத்யயனம் 12 வருஷம்
அங்க அத்யயனம் –
சாமான்ய சாஸ்திரம் -10 வருஷம்
35/40 வருஷம் ஸ்ரீ பாஷ்யம் கற்க வருவார்களாம்
1. பிரத்யக்ஷம் – Sense perception.
2. அநுமானம் – Inference.
3. சாப்த போதம் – Verbal .
இவற்றைத் தவிர
4. அர்த்தா பத்தி
5. அனுப பத்தி
6. உபமானம்
இவை அனுமான கோஷ்டியுள்ளும்
7. சம்பவம்
8. ஐதிஹ்யம்
இவை சப்த பிரமாண கோஷ்டியிலும் சேரும்.
பிரத்யக்ஷத்துக்கான கரணங்கள் -பாஹ்ய இந்திரியம்
ஸக்ஷுஸ் – eyes.
ஸ்ரவண – ears.
ரஸன – tongue.
கிராண – nose.
த்வக் – skin.
ஆந்தரமான இந்திரியம் :
மனஸ் -mind brain மனஸ் என்பர் -அது இல்லை -இது – உள் இந்த்ரியம்
1.சுகம் – அனுகூல அனுபவம். 2. துக்கம் – பிரதிகூல வேதநீயம்.
புத்யவஸ்தா :
ஜாகிருத – awake .
ஸ்வப்ன – dream state .
ஸுஷுப்தி – deep sleep .
துரியாவஸ்தை – ஸமாதி .- union with God.
நித்ரா அவஸ்தை -தாமசம் ஆக – இருந்தாலும் தேவை
பரமாத்மா உடன் சேர்ந்து புத்துணர்ச்சி -உபநிஷத்
யதா ஹிரண்ய நிதிம் -ஏவம் மேவ -புதையல் – தினம் தினம் சேர்ந்து மீண்டும் வருகிறோம் –
கர்மம் -அனுவர்த்திக்கிறது –
அனுமானம் -சாஸ்திர யோநித்வாத் -சப்த பிரமாணம் ஆப்த வாசகம்-யதார்த்த வாசகம் –
தாத்பர்ய ஞானம்– சைன்தவம் உப்பு குதிரை இரண்டு அர்த்தம் –
வேதம் நித்யம் -அநாதி -அபௌருஷெயம்
பிரமம் -ஞானம் இன்றி -தப்பாக உபயோகித்து –
ஞானம் -ஸ்ம்ருதி அனுபவம் -இரண்டு வகை –
முன்னால் அனுபவத்து நினைப்பதுவும் ஒரு வகை ஞானம் –
தர்ம பூத ஞானமும் நித்யம் தானே -சம்சார அவச்தையால் மழுங்கி வ்யாப்தி குறைந்து
கர்ம பந்தம் கழிந்தால் விபு வாகும் இதுவே
ஞானம் -விஷயம் இல்லாமல் -இருக்காதே –
ஞானம் தங்கி இருப்பது ஆத்மாவில்
மனஸ் -உத்பூதம் -சம்ஸ்காரா -மூளை –
ஸ்மரணம் ஸ்ம்ருதி பல சாஸ்திர வாக்கியம் உண்டே
அனுபவம் உண்டானதும் -சம்ஸ்காரம் -ஆகி ஆத்மாவில்-உத்போதம் எழுப்பி நினைவு என்பர் –
ஞானம் -நிர் விசேஷமாக இருக்க முடியாதே
தர்ம பூத ஞானம் -attribute -தன்னையும் மற்றவற்றையும் அறிய –
தரமி பூத ஞானம் -nature -தன்னை மட்டும் அறிய
1. தர்மி பூத க்ஞானம் – ஸ்வரூபம் – nature – ஸ்வயம் பிரகாசம் – Self illuminating – தானே ஒளிவிடும்.
2. தர்ம பூத க்ஞானம் – ஸ்வபாவம் – attribute – – ஸ்வஸ்மை பிரகாஸ்யம் – illuminate other things to Self .
மீமாம்ச சாஸ்திரம் -வேதார்த்த விசாரம் –
அதிகரணம் பார்த்தோம்
20 அத்யாயம்
கர்ம காண்டம் -12 அத்யாயம் -ஜைமினி மகரிஷி -த்வாதச லஷணி-என்பர்
பாதராயணர்-வேத வியாசர் -தீபம் அவதரித்த -த்வைபாரனர்
பாதராயணர் – வியாசர்.
சம்ஹிதா காலம் வேதங்கள் பிரிக்கப்படாமல் கலந்த கட்டியாக இருந்த காலம்.
வியாசர் அவைகளை ருக், யஜுர், சாம, அதர்வ வேதம் என்று நான்காக பிரித்தார்.
யாக / யக்ஞங்களில் நால்வர் முறையே
1-ஹோதா (ருக்) -எஜமானன் – ஹோமத்தை நடத்துபவர்.
2-அத்வர்யு (யஜுர்) – ஹோமத்தை செய்ப்பவர்
3-உத்காதா (சாம வேதம்) – ஹோமத்தில் மந்திரங்களைச் ஜபிப்பவர் .
4-பிரம்மா (அதர்வ பாராயணம் செய்வார்)- தந்திரங்களை விதி விபர்யாசமின்றி நடப்பதை மேற்பார்ப்பவர் .
ப்ரஹ்ம சூத்ரம் -பாதராயண தன்னைக் கூறிக் கொள்கிறார் ஜைமினி பெயரையும் கூறிக் கொள்கிறார்
ஜைமினி -பாதராயணர் சிஷ்யர் –
பூர்வ காண்டம்–1.ஸம்ஹிதா – 2. பிராம்மணம் – 3. ஆரண்யகம்-
தேவதா காண்டம் -யாகம் -தேவதை -விசாரம் -4 அத்யாயம் காசக்ர்ஷி மக ரிஷி அருளி
ப்ரஹ்ம விசாரம் -ப்ரஹ்ம சூத்ரம் -4 அத்யாயங்கள்
வேதாந்த சாரம் -brief –
ஸ்ரீ பாஷ்யம் – சிஷ்யர்கள் வேண்டிக் கொண்ட படி வேதாந்த தீபம் -ஸங்க்ரஹமாக அருளி –
கர்ம காண்ட ஸூத்திரங்களை எழுதியவர் ஜைமினி – துவாதச லக்ஷிணி என்று 12 அத்யாயங்களைக் கொண்டது.
தேவதா காண்ட ஸூத்திரங்களை எழுதியவர் காசகிருட்ஸ்னர் – 4 அத்யாயங்களைக் கொண்டது.
பிரஹ்ம (ஞான) காண்ட ஸூத்திரங்களை எழுதியவர் பாதராயணர் – 4 அத்யாயங்களை கொண்டது.
வியாக்கியான பத்தமாக பகவத் ராமானுஜர் தசோபநிஷத்துக்களுக்கு அர்த்தங்களை உபன்யசித்தது வேதார்த்த சங்கிரஹம் .
பிரஹ்ம காண்டத்துக்கு சுருக்கமான உரை வேதாந்த தீபம்.
அதற்கு எழுதிய விரிவான உரை ஸ்ரீபாஷ்யம்.
பிரஹ்ம ஸூத்திரம் :
நான்கு அத்தியாயம், ஒவ்வொன்றும் நான்கு பாகங்களைக் கொண்டது .
மொத்த ஸூத்திரங்களின் எண்ணிக்கை
சங்கரர் கணக்குப் படி – 555 . மத்வாச்சாரியார் – 564 ஸூத்திரங்கள் . பகவத் ராமானுஜர் கணக்குப்படி – 545 ஆகும்.
ஸ்ரீபாஷ்யம் 156 அதிகரணங்களைக் கொண்டது.
இந்த கணக்கை ஸ்வாமி தேசிகர் கடபயாதி சங்கியையாக சுபாஷிகீ (545) சின்மயி (156) என்று பெயரிட்டார்.
சுபாசிகி -545- ச -5 அ -5 ச -5 –
சின்மயி 156 -அதிகரணங்கள்
நான்கு அத்தியாயங்களும் முறையே
1. ஸமன்வயா அத்யாயம்;
2. அவிரோதா அத்யாயம்;
3. சாதனா அத்யாயம்;
4. பலஅத்யாயம் என்றும்
முதலிரண்டு அத்யாயங்கள் ஸித்தத்விகம் என்றும்
கடைசீ இரண்டு அத்தியாயங்கள் ஸாத்யத்விகம் என்றும் முறையே
உபேயோ உபாயங்களைப் பற்றியனவாகும்.
அதிகரண சாராவளி -வேதாந்த தேசிகன் -500 ஸ்லோகங்கள் அருளி –
ஸ்ரீ பாஷ்யம் prose -அதனால் ஸ்லோகம் நினைவு வைத்து கொண்டு அறிய எளியது ஆகுமே –
சுந்தர காண்டம் 68 சர்க்கம் 16 நாள் -ராகவோ விஜயம் ததா மம ஸீதா பதி-
ரா -2 கா 4 வா 4 –
code இருந்ததே –
விருத்தி கிருந்தம் ஸ்ரீ பகவத் போதாயனர் மக ரிஷி -அருளி
சூத்ரார்தம் விவரணம் விருத்தி –
பாஷ்யம் -பெரிய -விளக்கம் –
உளன் எனில் -இலன் எனில் -குணங்கள் atribute -குணம் உடைமையில் ஒழிவில பரந்தே
illution delutiom hallacinaation -மூன்று வகை பிரமம்
யதார்த்தம் -அயதார்த்தம் –கயிறு -பாம்பு -different intrepretation – மஞ்சள் காமாலை –
அந்ய யோக விவச்சேதம் -ஏவகாரம்-அவ்வியயோக -அத்யந்தக விவச்சேதம் -மூன்றும் வரும்
ஏவகாரம் எங்கே வைப்போம் –
லஷனை லஷ்யம் –யானை துதிக்கை -இல்லாவிடிலும் இருந்து இருக்க வேண்டுமே நினைப்போம் –
–
—————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-