| Sl No |
Subject |
Explanation |
Gita |
ThiruvAimozhi |
| 1, 2, 3 |
tattva vivEkam
தத்வ விவேகம் |
cit, acit, Iswara – the knowledge about the 3 different entities
தத்வ த்ரய ஞானம் -சித்அசித்ஈஸ்ர-வெவ்வேறான -மூன்றையும் பற்றிய அறிவு |
2.12 – na tvE vAham.. slokam, 2.14 – dEhino asmin yathA dEhE slokam
நத்வேஹம்
தேஹனோ அஸ்மின் யதா தீ |
adiyEn ullAn pAsuram
அடியேன் உள்ளான் பாசுரம் |
| 4 |
nityatva anityatvam
நித்யத்வம் -அநித்யத்வம் |
eternal (atma – soul) and ever changing (acit – matter)
நித்யம் -ஸ்வரூபத்தில் -ஆத்மா மாறுதல் இல்லை – ஸ்வ பாவம் மாறும்
அசித் ஸ்வரூபத்திலே மாறுமே – |
nainam cintanti… slokam, na hanyathe na hanyamAne sarIrE slokam
நைனம் சிந்ததி ஸ்லோகம்
ந ஹன்யதே ந ஹன்யமனே சரீரே ஸ்லோகம் |
minnin nilayila mannuyir Akkaigal pAsuram, illathum ullathum allathum avanuru pAsuram
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் பாசுரம் ,
இள்ளதும் உள்ளதும் அல்லது அவனுரு பாசுரம் |
| 5 |
niyantrutvam
நியந்த்ருத்வம் |
controlling nature of Iswara (includes vyApakam, anu pravesham)
வ்யாபித்தும் உள் புகுந்தும் நியமிக்கும் சாமர்த்தியம் |
bhUmir ApO analO slokam, maya tatam idam saravam slokam, sarvasya cAham hrudhay sanni vrushto slokam
பூமிர் ஆபோ அனலோ ஸ்லோகம் ,
மயா ததம் இதம் சர்வம் ஸ்லோகம் ,
ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதய சந்நி வ்ருஷ்டோ ஸ்லோகம் – |
karanthasiladanthorum idan thigal proultharum pAsuram, ninnanar irunthanar pAsuram
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் –பாசுரம்
நின்றனர் இருந்தனர் பாசுரம் |
| 6 |
soulabyam
ஸுலப்யம் |
friendly nature of Iswara towards all entities
சமோஹம் சர்வ பூதானாம் |
tasya aham pArtha sulaba:slokam, avathAraya rahasyam slokams in 4th adhyAyam
தஸ்ய அஹம் பார்த்த ஸுலப :ஸ்லோகம்
, அவதார ரஹஸ்யம் ஸ்லோகங்கள் -4–அத்யாயம் |
pathudai adiyavarku eliyavan padhigam
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பதிகம் |
| 7 |
sAmyam
சாம்யம் |
equality of Iswara towards all entities
சாரூப்பியம் சாலோக்யம் சாமீப்யம் சாயுஜ்யம் -பரமம் சாம்யம் உபைதி |
samOham sarva bhuthEsu slokam suhrudham sarva bhuthAnAm slokam
சமோஹம் சர்வ பூதேசு ஸ்லோகம்
ஸுஹ்ருதம் சர்வ பூதா நாம் ஸ்லோகம் |
patrilan Isanum mutravum nindranan pAsuram
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -பாசுரம் |
| 8 |
ahankAra dOsham
அஹங்கார தோஷம் |
the defect of Ego |
ahankAra mUdAthma slokam
அஹங்கார மூடாத்மா ஸ்லோகம் |
neer numathu enrivai vEr mudhal maithu irai sErmin pAsuram
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மினே -பாசுரம் |
| 9 |
indriya balam
இந்திரிய பலன்கள் |
the power of the senses
விஷயாந்தர சாபல்யம் |
indriyAni pramAdhi slokam
இந்திரியாணி ப்ரமாதி ஸ்லோகம் |
unnulAviya aivarAl padhigam agattha nee vaitha mAyavaimbulangal pAsuram
ஊனிலாவிய ஐவரால் -பதிகம்
அகற்ற நீ வைத்த மாய ஐம் புலன்கள் -பாசுரம் |
| 10 |
mana: prAdhAnyam
மனஸ் பிரதானம் |
the superiority of mind over other senses
இந்திரியங்களுக்கு மேல் பட்ட மனஸ் |
chanchala hi mana krishna: slokam, kAma Esa: krOdha Esa: slokam
சஞ்சல ஹி மன கிருஷ்ணா : ஸ்லோகம்
, காம ஏச : க்ரோத ஏச : ஸ்லோகம் |
kaiyar chakkaram padhigam (manathai valithu…)
கையார் சக்கரம் -பதிகம் -மனத்தை வலித்து |
| 11 |
karana niyamana
கரணங்களை நியமனம் |
how to control our senses
பட்டி மேயாமல் கட்டி வைப்பது |
abhyAsEna tu kauntEya slokam, sthitha prajna
அப் யாசேன து கௌந்தேய ஸ்லோகம் , ஸ்தித பிரஞ்ஞ- |
ulla immUnrayam ulli koduthu irai ullilodungE pAsuram
உள்ள இம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே-பாசுரம் |
| 12 |
suhruthi bedham
ஸூ ஹ்ருதி பேதங்கள் |
types of people who approach krishna
ஆஸ்ரிதர்கள்- நான்கு வகை உண்டே |
catur vidhe bajanthe mAm janA suhruthinorujuna slokam
சதுர் விதே பஜந்தே மாம் ஜனா ஸூஹ்ருதிர் அர்ஜுன-ஸ்லோகம் |
oru nAyagamAi padhigam
ஒரு நாயகமாய் பதிகம் |
| 13 |
deva asura vibAgam
தேவ அஸூர விபாகம் |
nature of good and evil
நன்மை தீமை குணங்கள் விளக்கம் |
16th adhyAyam
-16-அத்யாயம் |
nannavasurar naliveithAr nallavamarar poliveithAr pAsuram
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த -பாசுரம் |
| 14 |
vibhUthi yogam
விபூதி யோகம் |
opulences of krishna
கிருஷ்ணன் ஐஸ்வர்யங்கள் – |
10th adhyAyam
-10-அத்யாயம் |
nal kuravum selvam padhigam pugazhu nal oruvan padhigam mAyA vAmananE padhigam
நல் குரவும் செல்வமும் -பதிகம்
புகழு நல் ஒருவன் -பதிகம்
மாயா வாமனனே-பதிகம் |
| 15 |
viswarUpa darshanam
விஸ்வ ரூப தர்சனம் |
vision of the universal form
ஸ்ரீ கிருஷ்ணன் காட்ட அர்ஜுனன் அவன் கொடுத்த திவ்ய சஷூஸ் கொண்டு கண்ட விஸ்வ ரூப தர்சனம் |
11th adhyAyam
-11-அத்யாயம் |
nIrAi nilanAi thIyAi kAlAi pAsuram
நீராய் நிலனாய் தீயாய் காலாய் –பாசுரம் |
| 16 |
sa anga bakthi
ச அங்க பக்தி |
devotional service
கர்ம ஞான யோகங்களை அங்கமாக கொண்ட பக்தி யோகம் |
9th adhyAyam especially man manA bhava mad bhakta: mad yAji mAm namsukuru slokam
மன் மனா பாவ மத் பக்த மத் யாஜி மாம் நமஸ் குரு -ஸ்லோகம் -9-அத்யாயம் |
vaNakudaitava neri vazhi pAsuram mAlai nanni padhigam
வணக்குடை தவ நெறி வழி -பாசுரம்
மாலை நண்ணி -பதிகம் |
| 17, 18 |
prapathi dvayam
பிரபத்தி இரண்டு விதம் |
two types of saranagathi – anga prapathi and svatantra prapathi
1-பக்திக்கு அங்கமான பிரபத்தி -கர்ம ஞான யோகங்கள் ஸ்தானத்தில்
2-ஸ்வ தந்த்ர பிரபத்தி |
anga prapathi
tamEva saranam gacha slokam, daivi hyEshA guna mAyi slokam svatantra prapathi
sarva dharmAn parithajna slokam
அங்க பிரபத்தி -தமேவ சரணம் கச்ச ஸ்லோகம்
தெய்வி ஹேஷா குண மயி ஸ்லோகம்
ஸ்வதந்த்ர பிரபத்தி
சர்வ தரமான பரித்யஜ்ய |
anga prapathi
avanudayuNarvu koNduNarnthu pAsuram svatantra prapathi
saranamAgum thana thAl pAsuram
அங்க பிரபத்தி
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து பாசுரம்
ஸ்வதந்த்ர பிரபத்தி
சரணமாகும் தன் தாள் -பாசுரம் |
Leave a Reply