ஸ்ரீ கம்பரும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் ..

ஸ்ரீ கம்பர்- செயல் பூர்வர் கையாண்ட விஷயம் முதலில்
பூர்வர் அருளிய விஷயம் இவர் கை ஆண்டது
வால்மீகி இவர் வாசி மூன்றையும் பார்ப்போம்
முதலில் –உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
பொறுமை வேண்டி-குற்றம் பார்க்காமல் ஆய்ச்சி மார்கள் விண்ணப்பிக்கும் பாசுரம்
பித்தர்  சொன்னதையும்
பேதையர் சொன்னதையும் -குழல் இனிது யாழினிது –தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்
பத்தர்  சொன்னவும் –நவை சாஸ்திரம் ந கிராமம் -மூவர்
பன்ன பெருவவோ
அடுத்த இடம்-
மஞ்சுலாம் சோலை வண்டறை மானேர்-
மங்கை  நகர் வர்ணிக்கிறார் -மேகம் உலவும் சோலை /வண்டுகள் மொய்க்கும் தீர்த்தம்
நீரில் வண்டுகள்- இருக்குமா புஷ்பங்களில் தானே
ஆற்றுக்கு வரவு சொல்வர் -சரயு வர்ணிக்கிறார் ஈக்கள் வண்டோடு மொய்ப்ப –
தமிழர்கள் கூறுவார்
நீரில் அன்வயித்து  அர்த்தம்
கரிய மா முகில்  படலங்கள் கிடந்தது –களிறு -பெரியா மாசுணம் பிரிதி-இமயத்து பாசுரம்
மலை தன்மை -நஞ்சீயர் -மேகம் கர்ஜிக்க -மலை பாம்புகள் யானை கர்ஜிப்பதாக நினைத்து
பயந்தன -நம் பிள்ளை -சித்ர கூட படலம்-கடிய மாசுணம்-இளையோனுக்கு பெருமாள் காட்டுகிறார்
மந்தாகினி  நதி -இடி கொள் வேழத்தை–விழுங்கும் கடிய மாசுணம் –
-கற்று அறிந்தவர் என்று அடங்கி-கற்றவர்கள் இல்லை செருக்கு இன்றி விநயம்- கல்விக்கு பலன் விநயம் தானே
அது போல் மாசுணம் அடங்கி -சடை கொள் சென்னியர் –தாம் மிதித்து ஏற
மலை சாரல்-தாழ் வரை-படிகள் போல் மலை பாம்பு படுத்து இருக்க
 யானை விழுங்க கூடிய பெரிய -ரிஷிகள் மிதித்து ஏற படிகளாக
இந்த அர்த்தம் -மலைக்கு சிறப்பு

அடுத்து –திரு வாய் மொழி – ஞாலதூடே நடந்து இருந்து கிடந்தது சாலப் பல நாள் உயிர் கள் காப்பானே -மாலுக்கு ஏரார் விசும்பில் இருக்க அரிதாக ஆழ்வார் அலட்ற– கிடந்தது-வால்மீகி-தர்ப சயனம்-கிடந்த -கடல் கடல் மேல் -கருணை கடல் உப்பு கடலில்-கிழக்கு முகமாக பிரதி சயனம் அஞ்சலிம்-கடலுக்கு பிரதியாக சயனம்-பட்டர் பிரதி ஜலதி-கால் ஆளும் -என்கிறார் ஆறு இரவு கம்பர் மூன்று இரவு வால்மீகி -குலதனம் விபீஷணன் தானம் கொடுக்க-ராமனும் சீதையும் ஆராதித்த சொர்ண புஷ்பம் சிதறி கிடக்க-மன்னுடைய விபீஷனர்க்காய்-பிரதி ஜலதி விபீஷணன் ஆசைக்காக அனைவரும் அனுபவிக்க கிடக்கிறான்-தலை கை வைத்து பூஜை த்வயம் தீர்க்கம் -கம்பர் கேட்டு
ஈட்டங்கள் தோறும் இருக்க பெற்றேன் கம்பர் நாட்டங்கள் தோறும்  புனல் வந்து -தாரை
குருகை பிரான் குணம் கோரும் அன்பர்கள் –கம்பர் இதை கேட்டு தான் கண்கள் நீர்பெருக இருந்த –
நாடங்கள்=கண்கள் /எதிராசர் இன் அருளால் ஆசை உடையோர்க்கு எல்லாம் வரம்பு அறுத்து -இதனால் வந்த கூட்டம்
அந்த கூட்டத்தில் இருக்க பெற்றேன்-பட்டர் கால ஷேபம் கூட்டம்
கருணை எனும் கடல்    கரும் கடலை நோக்கி கிடந்ததே

தருண மங்கையை –வழி தருக என்று வருணை மந்த்ரம் வழி படா -தமிழர் வார்த்தை
மகேந்திர பர்வதம்-திரு வடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான்
சகரவர்த்திதிரு மகன்-தயரதன் மகனை மற்று யாரும் இலையே தஞ்சமாகவே-பெருமாள்
இளைய பெருமாள்
பரி பாஷை -இருவருக்கும் திரு அடி-ராமானுஜர் வைத்த திரு நாமம்
புவனம் தாய -மேல் புறம் பரந்த தாள் போல் திரு அடி-உலகு அளந்த திரு அடி-போல் நின்றான்
கம்பர் -இப்படி ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்-
கூரத் ஆழ்வான் பின் இந்த வார்த்தையே – அதை கேட்டே கம்பர் –
த்ருஷ்டா சீத மாயா ராம
விர் பெரும் தடம் தோள் வீரா வீங்கு நீர் இலங்கை வெற்ப்பில் —
-நல் பெரும் தவத்தைய நங்கையை கண்டேன் அல்லேன்
இற பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும் கற்பு என்பது ஒன்றும்
களி நடம் புரிய கண்டேன்-அல்லேன் -நல்லேன்
கூத்தாடுவது -விருத்தம்
கண்டன் கற்ப்பினுக்கு அணியை கண்களால்
-கண்ணால் பார்ப்பதா -பிராட்டி திரு கண்கள் கொண்டு கந்தர் அவள் அனுக்ரகத்தால்
துல்ய சீல வயோ விருத்த அஸி தேஷினா -மையார் கரும் கண்ணி-
வால்மீகி -மனுஷ்ய ரீதியிலோ பெருமாள்
-கோன் வச்மின் -இப் பொழுது -நரம்-மனுஷ்யன் சொல்லு கேட்டதும்
 நாரதர் -16 குணம் உடைய – இவரும் சொல்ல-
ஆத்மானம் மானுஷம் -பெருமாளும்
வள்ளல் சிலம்பும்
பார் கடலில் துயிலை வெறுத்து -அடியும் -பூம் கோதை -காதல் கடலில் படிவார்க்கு
காதல் அன்பு வேட்கை அவா –
கடலை உபமானம்  உயிர் உண்டாகும் வகை உண்டு
சூர்யன் உதயம்-அடி நாள்  -சென் தாமரை ஒடுங்கும் -மலர்-கதிர் வெய்யோன்-
காதல் காட்டுவான் போல்-இங்கு இருந்தாள் முன்பு-
வாலி-பெருமாள்-தர்மம்-
அரக்கர் ஓர் அழிவு செய்து-குரக்கின் இனத்து அரசைகொல்ல மனு நீதி கூறிட்டு உண்டோ
என் பால் எப் பிழை கண்டாய் –
-கோவில் தர்மம் உங்கள் குலத்து உதித்தார் எல்லாம்
– ஓவியம் எழுத ஒண்ணா உறுவத்தா இவ் உடமை அன்றோ இந்த இடத்தில் திவ்ய மங்கள விக்ரகம் புகழ்கிறான்
 -ஆவியை ஜனகன் பெற்ற அமுதத்தை அமுதில் வந்த தேவியை
பிரிந்த பின்பு திகைத்தனை போலும் செய்கை
மர்மம் அறிந்தான்-பிராட்டிசந்நிதி காகம் தலை பெற்றது
அது இல்லாமையால் ராவணன் ஒழிந்தான்
அசகாயா சூரன்-கர தூஷணன்-பிராட்டி இல்லை அங்கும்
ஸ்ரீ சீத ராம ஜெயம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading