திரு பாண் பெருமாள்
உறையூரில் நெல் கதிரில் தோன்றியவர்
தெய்வ குழந்தை யாக பாராட்டி-பஞ்சம ஜாதி என்பர்
அயோனிதர் உண்மையில் –
மத்ஸ்ய கூர்ம அவதாரம் போல் எங்கு எப் படி அவதரித்தாலும் மகிமை குன்றாமல்-
இதம் பூர்ணம் -மத் பக்த ஜன வாத்சல்யம் -மிலேசர் அனாலும் பக்தி மான்- நின்னோடு ஒக்க
அருளினான் -சாதி அந்தணர்கள் ஏழும் நுமர் களை பழிப்பர் ஆகில்-
இழி குலம் அடியார்கள் ஆகில் குல துவம் போல்
மிலேசனும் பக்தி-குல தேவம் ஒக்க
விஸ்வாமித்ரர் தொழு குலம் ஆனவன்-பிரம வேள்விமுடிதவன்
தமையனுக்கு இளையோன் சத் பாவம்
சக போஜனம்
ஒரு பிறவியில் இரு பிறவி
சந்தேகியாமல் புரோடாசமாய்
பனி பூவும் ஆல வட்டமும் வீணையும் கையுமாகி அந்தரங்கர் போல்
காயம் ஸ்தல சுத்தி பாணின விருதாகாரம்
அக்ஜர் பிரமிக்க வர்ண விருத்தம்
பண்டை குலத்தை தவிர்ந்து தொண்டை குலம் உள்ளவர் என்று கொள்ள வேண்டும்
காட்டவே கண்ட பாத கமலம்–முனி ஏறி தனி புகுந்து பாட்டினால் கண்டு வாழும் பாணர்
ஜன சஞ்சாரம் வரும் முன் வீணையும் கையுமாக ஸ்தோத்ரம் செய்து கொண்டு-சங்கேத பிரியர்
லோக சாரங்க மகா முனிவர்–திரு மஞ்சன காவேரி தீர்த்தம்
-திரு பாண் பெருமாள் -நினைவு இழந்து பிரவணராக இருக்க
ஸ்ரீ ரெங்கநாதன்-தேகம் -துன்பம் ஆத்மா தானே அனுபவிக்க வேண்டும்
ஞானி அவனுக்கு ஆத்மா -மே மதம்-
அறிவிலேனுக்கு -அறிவார் உயிர் ஆனாய் -அறிவாராய் உயிர் ஆக உடையவன்
என்னது உன் ஆவியில்- அவன் மதம் தோன்றும்
அவிகாராய -நிர் விகாராமான திரு மேனி-
சக தர்மினி -சம்பந்தம்-நித்யம் அஞ்ஞானம் நிக்ரகம் -பெரிய பிராட்டியார் -அனுக்ரகம் ஒன்றே அறிந்து
அந்தரங்கத்தில் கூட்டி கொள்ள ரெண்கேச்வர ரமேயா- இருவரும் சேர்ந்து கண்டு களிக்க சொல்ல –
தோளில் தூக்கி கொண்டு-நாயந்தே -குடில் சென்று தெண்டம் சமர்ப்பித்து கூட்டி வர
நிலத் தேவர் வணங்குவார்-யானும்– நொந்து -கருக்காய் கடிப்பவர் போல்- திரு விருத்தம் போல்
அவன் நியமனம்-திவ்ய ஆக்ஜை-சேஷத்வம் விட பார தந்த்ர்யம் காட்ட
-ஆறு ரோகம் ரதம் -மகிழ்வுடன் ரதம் ஏறின பரதன் போல் -பாகவத பார தந்த்ர்யமும் பிராப்தம் என்று
அமலன்–அடியார்க்கு என்னை ஆள் படித்ததின விமலன் -இவர் அவர் தோள் மேல் ஏறி
ஆள் படுக்கை சொல்லை மீறாமல் இருப்பது
திரு துழாய் திரு அடியில் கிடக்கில் என் திரு முடியில் கிடக்கில் என் -சேஷத்வம் தானே
தோள் இணை மேலும்–சுடர் முடி மேலும் -தாழ் இணை மேலும் தன் அம் துழாய் –
ஹேய பிரதி படன்-உபய லிங்க அதிகாரம் –
அகில ஹேய பிரத்ய நீகத்வம் கல்யாண குணம் நிறைந்தவன்
என்மனக் கடலில் வாழ வல்ல மாய நம்பி
சீயும் நரம்பும் செறி தசையும் -வேண்டா நாற்றம்-உடலில்–ஆதாரத்துடன் இருக்கிறானே
அமலன் –
விமலன்
நிமலன்
நின் மலன்
வாத்சல்யத்தாலே போக்யமாக கொள்வான்
உடல் பூரித்து அடியாரை கொண்டதால்
பாதாதி கேசம் வரை அனுபவம்
சீத கடலும் அமுது உண்ண -பாத கமலங்கள் காணீரே -20 பாசுரம்
மலர் மகள் பிடிக்கும் மெல் அடி- கூசி படி
-உலகம் அனைதைக்கும் நிழல் கொடுக்கும் திரு கமல பாதங்கள்
அழகிய மனவாளனுலகு அளந்த படி-மன்னும் குரல் உருவு மாணியாய்-
மின்னார் மணி முடி போய் மேல் தடவா-தன் உலகம் ஆக்குவித்த தாளான்
அரை சிவந்த ஆடை -பீதாம்பரம்-இருக்கும் படி-
எழில் உந்தி-திரு நாபி-பரத்வம் நிர்ணயிக்கும்
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும்
-முதல்வா- புகார் இலகு தாமரையின் பூ
நாட்டை பண்ணி-நளிர் உந்தி வீட்டை பண்ணி விளையாடும்
நாபி பத்மம்-சித்தாந்தம் -நிர்ணயிக்கும் பட்டர்
திரு வயிற்று உதர பந்தம் –ஆராமம் சூழ்ந்த அரங்கம்
வண்டு/மயில்கள் -வெளியில் இல்லை
கற்ப கிரகம்-திரு மேனியில்- லஷ்மி கல்ப -ஸ்ரீ ரெங்கராஜன் பருங்க-வண்டு
பூம் கொத்து பிராட்டி –சஞ்சலிக்கிறான் -அதை விடு மனம் புண்டரீகம் வர அருளுகிறார் பட்டர்
இவன் தான் மா மயில்
தோகை- ஆண் மயில்- பெண் மயில் முன் ஆடும்- சூஷ்மம்- ஸ்தூலம் ஆகும் பொழுது
பிரளயம்-ஸ்ருஷ்ட்டி-பெரிய பிராட்டி முகம் மலர
மா மயில் இவன் தானே
திரு ஆர மார்பு-அடியேனை ஆள் கொண்டதே
கோர மாதவம் செய்தனன் கொல்-தன்மை/படர்க்கை-இரண்டு அர்த்தம்
நம்மை அடைவது அவனுக்கு லாபம் –
உண்ட கண்டம்கண்டீர் அடியேனை உய்ய கொண்டதே
செய்ய வாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்ததே
அப்பொழுது அலர்ந்த செம் தாமரை பூவும்
– கிட்டினாரை மயக்கும்மாயமந்த்ரம் திரு முக மண்டலம்
-நீண்ட அப் பெரிய வாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே
துணுக்கு அனுபவம் இல்லை இங்கு-கப்யாசம்- கம்பீர -புண்டரீக இதை கொண்டே அருளினார்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என்நெஞ்சினையே
வட தல- வைஷ்ணவ போக்ய லிப்ஸ-கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த -பாலகன்
அபரி மித திவ்ய பூஷணம்-மோதிரமும்-மங்கள ஐம் படையும் இலகும் நீல மேனி
கொண்டால்- அமுதினைகண்ட கண்கள்
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பழா மறையின் பொருள் என்று பரவு மின்கள்
கார்த்திகை ரோகினி- வாய்த்த புகழ் பாணர் வந்து உதித்த
திரு பாண் ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply