சர்வச்ம்ம் -ஏஷ சர்வசம -திரு அடி பெருமாளை கண்டதும் இரண்டு உயிர் கொடுத்தீரே ஒன்றை தான் தர தானே ஆலிங்கனம்
சுகுமாரமான திரு மேனி -சர்வ பகுமானம்-
வணங்கும் துறைகள் பல பல வாக்கி–பல தர்சனங்கள் உண்டே
மதி விகர்ப்பால்
அவைதிக மதம் பல வகை விதிக்க மதமும் பல
அணங்கும் பல பல வாக்கி
அனைத்தையும் படைத்து
பரம ஏகாந்திகள் சிலர்
தத்வ ஹிதம் புருஷார்த்தம்-ஞான த்ரயம்
அர்த்த பஞ்சகம் -தன்னை பற்றி-இதில் அவனை பற்றி நீ என்னை அன்றி இலேன்
நான் உன்னை அன்றி இலேன் -விச்வத்திலே நாம் எல்லாமும் அவனும் உண்டே–
சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து-சுய ஞானம் இதுவே
உபாய ஞானம் -விரோதி ஞானமும் இதில் அடங்கும்
பிராப்ய ஞானம்
மூன்றுமே -தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
எம்பெருமானார் தர்சனம்-உ வே -இரண்டு எழுத்து தான் விசேஷம்
அசாதாரண விசேஷம் -உபய வேதாந்த –ஸ்ரீமத் வேத மார்க்க –
சம்ஸ்க்ருத திராவிட வேதாந்தம் இரண்டும் அறிய வேண்டும்
ஸ்ரீ பாஷ்யம் ரகஸ்ய த்ரயம்
மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே -ஸ்ரீ பாஷ்யம் கீதா பாஷ்யம் வேதாந்த சந்க்ரகம் அருளி
மறைத்து சொல்லும் – அதிகாரிகள் உண்டு என்பதால் இரண்டு காரணங்கள்
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தான் வாழியே
மாறன் தானே அனைத்தையும் -நாதனுக்கு நால் ஆயிரம் உரைத்தான் வாழியே -என்பதால் நால் ஆயிரமும் அடங்கும்
ஸ்தோத்ரம் பண்ணிய பிர பந்தம் -18 மொழிகள் உண்டே -இது வேதமா –
நமாம் அஹம் திராவிட வேத சாகரம் -நாத முனிகள்
கூரத் ஆழ்வான்-வேதார்த்த ரத்னா நிதி-த்ரீ கண்ட மங்கள சூத்திரம்-தாலி கட்டினவர் இவரே நிதி என்கிறார்
பட்டர்-சமஸ்க்ருத திராவிட வேதம்
இது வெறும் ஸ்தோத்ரம் இல்லை
இரண்டும் பரி பூர்ணம் -வேதார்தம் அறுதி இடுவது-வேதம் தான் கை விளக்கு
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து ஆழ்வார்கள் வாழி அருளி செயல்கள் வாழி அவர்கள் உரைத்தவர்கள் வாழி
வன் புகழ் நாரணன் திண் கழல் சேரே –
பிரம சாஸ்திரம்-ஸ்ரிய பத்தி நாராயணன் விஷ்ணு -இல்லை
பத்துடை அடியவர்களுக்கு எளியவன்
மலர்மகள் விரும்பின் அரும் பெறல் அடிகள்
அதிக விம்ச -சாரம்
அஹம் அர்த்தங்களுக்கு தாச்யமிறே அந்தரங்க நிரூபணம்
ஞான ஆனந்தங்கள் புற இதழ்
இவ் அர்த்தம் -ஆழ்வான் திரு கோஷ்டியூர் நம்பி இடம் ஆறு மாதம் காத்து இருந்த பெற்ற நிதியான அர்த்தம்
அடியேன் உள்ளான் கண்டாயே-
அடியேன் செய்யும் விண்ணப்பமே -நிறைய அடியேன் –
ஆனால் இதில் தான் 8 -8 -2 -தேக விசிஷ்ட ஆத்மா சொல்லாமல் வெறும் ஆத்மாவை சொன்னது
அடியேன் உள்ளன் உடல் உள்ளன்-தனியாக சொல்லி
ஜீவத்மாவிலும் உடலிலும் உள்ளான்
எச்ய ஆத்மா சரீரம் –ஏக தேக நிசிஷ்டன் –
திண்ணை மேல் நெருப்பு— எள்ளில் எண்ணெய்–மேலும் உள்ளும் போல்
பரம பதம் திரு பாற் கடல் விட்டு உள்ளே வந்து –
நிதி கிடைத்தது போல் -கீதா பாஷ்யம்-ஞானி அர்த்தம்-சங்கரர் அறிந்தவன்- பிரமத்தை அறிந்தவன்
விஷ்ணு சொரூபம் அறிந்தவர்
எம்பெருமானார் பகவத் சேஷ சொரூபம் ஆத்மா என்று தன்னை அறிந்தவன்
நான்கு இடத்திலும் சொம்பாமல் இந்த அர்த்தம் அருளுகிறார்
அடியேன் சிறிய ஞானத்தன்-வள எழ உலகில்-இராய்க்கும் பொழுதும் வாயில் அடியேன்
விறகு சுமக்கும் அவனும் அடியேன் என்பான் திவ்ய தேசம்
நான் செத்த பின் வா
சேஷத்வம் பற்றி பிரம சூத்திரம் சொல்ல வில்லை
இதுவே தத்வ ஞான சாரம்
ஹிதம் பிர பத்தி
உபாசனம் வித்தைகள் தான் பிரம சூத்திரம் சூசனம் செய்து பிர பத்தி சேர்த்து கொள்ள வேண்டும் இதில்
கத்யம்- அதனால் தனியாக அருளி- பிர பத்தி சரணாகதி சாஸ்திரம் -திரு வாய் மொழி கொண்டு
உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே —
நாராயண-ஸ்ரிய பத்தி- அனைத்தையும் சொலி சரண் அடைகிறார்
புருஷார்த்தம்-இளைய பெருமாள் காட்டிய சரணா கதி -கத்யத்தில்
சக வைதேக்யா -அஹம் சர்வம்-கிரி சானுரம்-கரிஷ்யாமி-
ஒழிவில் காலம் எல்லாம் -பர்வதம் இவருக்கு -திரு வேம்கடம்- அவருக்கு சித்ர கூடம்
திரு பாவை ஜீயர்
மற்றை நம் கமங்கள் மாற்று -உனக்கே நாம் ஆள் செய்வோம்
கைங்கர்ய அபேஷை- -ப்ரீதி கார -நித்ய கைங்கர்ய பிராப்தி அபேஷை
உற்றேன் உனது பாதம் பணிந்து பனி செய்து–ஈதே வண்டுவது அங்கும்
கிம் கரவாணி-என்ன செய்ய கேட்டு கொண்டு -இருந்து செய்வதே கிம் கிருதமான் -கைங்கர்யம்
திரு அடி வார்த்தை-
விஸ்வாமித்ரர் பின் பெருமாளும் இளைய பெருமாளும்
அஹம் வேத்மி மகாத்மயம்-கிம் கரவ் சம்பத் கைங்கர்யம் எதேஷ்டம் ஆக்ஜ பவ –
ஏவி பனி கொள்ள -இதை காட்டவே பெருமாள்
சரீர ஆத்மா பாவம்
அவன் ஒருவனே சரீரி -மற்ற அனைவரும் சரீரம்
ஒருவன் இதை அறிந்தால்-மற்ற அனைவர் வெட்டி பேச்சு வெல்வான்
உகந்து பணிசெய்வதே-நம் சரீரம் நமக்கு
சேஷத்வம் உகந்த விஷயத்தில் சுக ரூபம்
காளி தாசன்-கதை
உயர்வற உயர் நலம் உடையவன்
அகில ஹேய பிரத்ய நீக கல்யாண குணா கூட்டம் உபய லிங்கம்
திரும்பி வருவது யில்லை
நச புன ஆவர்ததே -இங்கும் விசெஷனம் சொல்லி அருளுகிறார்
சாஸ்த்ரம் சொல்லுமே -எனேவ சப்தம் கொண்டே திரும்பி பகவான்-சப்தம்
அருளி செயல் அர்த்தங்கள் பதிந்து விசெஷணம் சொல்லி விளக்கினால் தான் ஆகிறார்
எம்பெருமானார்
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply