ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -11 சீரிய நான்மறை /12 -இடம் கொண்ட கீர்த்தி/13-செய்யும் பசும் துளவ/14-கதிக்கு பதறி –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

கார்த்திகை ரோகினி உறையூரில் -திரு பாண் பெருமாள்- சரணாம்-பதுமத்தா -கார் இயல்  வண்மை மேகம் போன்ற வண்மை/இக் கடல் இடத்தே / சுவாமி  சிரசால் வகிக்கிறார் /பொற் கிண்டியில் தண்ணீர் -யாரும் தொடலாம் எப் பொழுதும் தொடலாம் -மூன்றாம் திரு அந்தாதி..தண்ணீர்../அடுத்து திரு மழிசை அருளாமல் பாண் ஆழ்வாரை அருளுகிறார்..உபதேச ரத்ன மாலையில் மதுர கவி ஆண்டாள் எம்பெருமானார் ..சேர்த்து ஆடி பூரத்துடன்  சேர்த்து அருளுகிறார்../வியூக சௌகாரதம் திரு அரங்கத்தில் -திரு வாளன் திரு பத்தி பிரதானம்..முதலில் சொன்னார் வேர் பற்று.. நிகரில் பாசம் வைத்த வாத்சல்யம்–திருவேங்கடம் /உபய பிரதானம் கோவில் பர் சப்தம் பொழியும் வைஷ்ணவ வாமனத்தில் லாவண்யம்…கோவில் திருமலை /தெற்கு திரு மலை-ஆஸ்ரித தேக வியாமோகம் எளிமை-பெருமை சொல்லி கொண்டு வரும் பிரகாரம் சேராது — ../ஆச்சர்ய அபிமானம் ஒன்றாக சேர்க்க மா முனிகள் சேர்த்தார்..//பெயரையும் வூரையும் பல ஸ்ருதியும் இன்றி -முதல் மூவரும் -திரு மழிசை ஆழ்வாரும்   திரு பாண் ஆழ்வாரும்.-அயோநிஜராக தோன்றினார் நெல் கதிரில் தோன்றி .மூவரும் போல…அதனால் நால்வரையும் சேர்த்தார்..

யோநிஜர் அப்புறம் பாடினார்..சீரிய -பகவத் ஸ்வரூப ரூபா குணா விபூதிகளை உள்ள படி பிரதி பாதிக்கையாலே வந்த சீர்மை..செம் பொருள்- சவ ரசமான அர்த்தத்தை செந்தமிழால் – நடை விளங்கு தமிழ் மாலை-/பற்று கொம்பு போல கொண்டவர் காரிய வண்மை அனுஷ்டானம் /கார் மேகம் போன்ற வண்மை .-சர்வ விஷயமாக எம்பெருமானார் உடைய திவ்ய குணங்களை வர்ஷிக்கை…/இக் கடல் இடத்தே இராமனுசன் தன்னை சார்ந்தவர் என்று அன்வயித்து..பார் இயல்  பூமியிலே  நடத்தல்..தார் இயல் புஷ்பத்தை அணியாக கொண்டது

பகவத் சமாஸ்ரயனத்துக்கு கூட இசைவார் இல்லாத இந்த லோகத்திலே அதன் உடைய எல்லை நிலத்து அளவும் வந்து எம்பெருமானாரை ஆசரிக்க பெற்றவர்கள் ..கார் இயல் -நாலூரானுக்கும்  கூட அருளியவர்கள் -ஜல ஸ்தல விபாகம் பாராதே வர்ஷிக்கும் வள்ளல் தன்மை கார் இயல்..பார் இயல் -பூமியிலே  நடத்தல் ..தார் இயல்-பூவால் அலங்கரித்தல் ..காரியம்-கருத்தியம் ..இசை காரர் -ஆழ்வாரால் /பலே தமிழர் இசை காரர்  பத்தர்.க்ரமத்தால் ஒக்கும்….திரு பாண் ஆழ்வாரை சொன்னது ..என்னால் சொல்ல ஒண்ணாது- எளியவன் இல்லை -ராமானுஜர் ஏற்றம் சொல்ல வந்த -என்னாலும் கூட சொல்ல ஒண்ணாது….7 பாசுரம் ஆழ்வான் திருவடி பற்றிய பின்பு  அப்புறம் என்னால் -வாழ்ச்சி  தானே –சீரிய நான் மறை செம் பொருள்–அமல னாதி பிரான்-முனி வாகன போகம்-வேதியர் தாம் விரித்து உரைக்கும்  எல்லாம் விதை இது என்கிறார்

பழ மறையின் பொருள் என்கிறார் தேசிகன் ..சத்துகளின் சம்பத் அந்தணர் மாடு..சீர்மை ஆவது சார தமம் -திரு மந்த்ரம் த்ய்வயம் சரம ஸ்லோகம் —அசாரம் அல்ப சாரம்  /சாரம் /சார தரம் விட்டு -பிரணவத்தை விளக்க -பிரகிருதி  அ  உ    ம காரம் -அமலன் உவந்த மந்தி -வுதர பந்தம்/பிற பந்த ஆதி முதல் பாசுரம் அடிகளால் – சார தம அர்த்த  விரித்து -சந்தர்பித்து- நாலாவது -இடை பகுதி-நம-சப்தம் // காரணனை கண்ணுற கண்ட வைத்து காவலனுமாய் கணவனுமாய் காரணனை.ஆதி /பெருமாள்  இவரும் குலேசேகரரும்..-இசை காரர்-நம் பாடுவான் போல…பாணனார் திண்ணமாய் இருக்க தலை மகள் சேர்த்து வைப்பார்கள் -திரு மங்கை ஆழ்வார்…ச்வாதந்த்ர்யம் கழித்து பெரிய பெருமாள் இடம் சேர்ப்பார் கடக க்ருத்யமும் ஆச்சார்யர் -பாணனாரும்–போகய தம மான பத பங்கயம் –கிரீட மகுட சூடாவதம்ச பேர் அரசே விசும்பரசே என்னை ஆளும் அரசே. -அது போல ஸ்வாமியும் தார் இயல் -சார்ந்தவர் தம் காரிய வண்மை- சம்ப்ரதாயம் படி அனுஷ்டானம்-   பாகவத கைங்கர்யம்…

 பர இயல் பாரிலே நடை மாடும் ..கார் இயல் வண்மை -ஜல ஸ்தல விபாகம் பார்க்காமல் சர்வருக்கும் ..சொரூப -அமலன் விமலன் நிமலன் நிர்மலன் /ரூபம்திரு கமல பாதம் / -குணம்-ஆதி-காரனத்வம் பிரான் உபகாரம் விபூதி அடியார்க்கு ஆட் படுத்தல் லீலா  நீதி வானவன் விண்ணவர் கோன் நித்ய விபூதி..காரிய வண்மை ஆழ்வான்-/போதான வருத்தி சக்ருது தரிசனத்தால் சொல்லி. கிரிமி கண்டன் சதஸ்/ஆண்டான்-திருவடி தீர்த்தால் திருத்தி /கடாஷ லேசத்தால் / திரு குருகை பிரான் பிள்ளான் இன்பம் மிகு ஆறாயிரம் அபிமான புத்திரன் . மருமகன் சகோதரி சந்நியாசி!- மாலை தார் இயல் சென்னி தலையில் சாத்தி கொண்டாரே..-பகவத் பக்தர்- பந்து இல்லை/அனந்தாழ்வான்-புஷ்ப கைங்கர்யம்-மண்வெட்டி எறிந்தாரே /பருத்தி கொல்லை அம்மாள் -நக்னை-உத்தரீயம் எறிந்து-ததீயாரதனம் -ஸ்ரீ வைஷ்ணவ வன்னாத்தன் -அபராதம் தனியனுக்கு /திரி புரா தேவி /

4

பக்திசாரர்-தை மகம்-மகி சாரஷேத்ரம் -மசிசைகு இறைவன்.. அடி .போது அடங்கும் இதயத்து ராமானுசன்…கடம்-பிராப்தம் இறைஞ்சும் திரு- இதுவே செல்வம் .திடம் கொண்ட ஞானியர் ராமானுசர் பக்தர் பக்தர்களுக்கு அன்பு செய்ய -ஆள்வான் பிள்ளான் பக்தர்களுக்கு ..-அவர்களுக்கு அடியேன் அன்பு செய்வதுவே..திடம்- அத்யாவசம் பகவானுக்கு என்று இன்றி அடியவர்களுக்கு  முனிவர்க்கு அன்றி காதல் செய்யாது திடம் கொண்கவர்.. ஏ காரம்….கீர்த்தி ஜகத்தை மிஞ்சும்…அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -அவா சூழ்ந்து ..தத்வ த்ரயத்தை விட பெரியது ..சுவாமி திருவடி கிட்டினால் அனைவரின் அருளும் கிட்டும் ராமானுஜர் தர்சனம்..கீர்த்தி எங்கும் இடம் கொண்டது.. பூமி பரப்பு அளவும் பறந்தது.. விபூதி கேட்ட அர்ஜுனன்- ஆதித்யரில் விஷ்ணு. கூட்டம் கூட்டமாக எடுத்து தலைவன் தான் என்கிறான்..சார ஷேத்ரம் இது..குணத்தால் ஏற்பட்ட பிரபை.சேர்த்து அழகாய் உடைய திருவடி தாமரைகள்..அடங்கும்- தனக்குள்ளே அடங்கும் படி திரு உள்ளம் கொண்ட எம்பெருமானார்-அம் பொன்-அங்கு அழகு -இங்கு பொன் யாரும் எடுத்து ஆளலாம் பொன் கிண்டி  போல.. .என்றும் கடம் கொண்டு இறைஞ்சும்-

சொரூப பிராப்தம் என்று கடமை என்று .துயர் அடி ..தொழுது எழு தொழுவதே எழுவது போல –  இரஞ்சுகையே திரு ..முனி- மனன சீலர்…அவர்களுக்கே அன்பு செய்யும் ஞானியர்… கீர்த்தியை .பரம சிவன் சோதிக்க  வந்தார் -திரும்பி பார்க்க வில்லை..வால் நாளை மாற்ற முடியுமா வூசி பின் நூல் போக விட -நெற்றி கண் கால் கட்டை விரல் கண்ணை திறந்து..நம் புவியில் 4700 இருந்தான்  வாழியே. மயிலையில் .பவள காரன்வேணு கோபாலன் கோவில் சந்நிதியில் ஆஸ்தானம்../சக்கர  அம்சம்-பக்தி சாரர்..பேர் பெற்ற கீர்த்தி..

ராஜா யவன பிராயம்  சௌந்தர்யம் திரும்ப கணி கண்ணன் -நிழல் பிடித்து இழுத்தார்

 யோக மகாத்மயம் நிறைய உண்டு../சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -இடம்  கொண்ட கீர்த்தி இது தான்..திரு வெஹ்ஹா இடம் கொண்டான் -பெரும் புலியூர் அடிகள் -வேதம் விட்ட இடம் கருப்பு நெல் கிழித்து போட்டு காட்டினாரே –நீயும் உன் பை நாக பாயை சுருட்டி கொள் ..-கிடந்த நாள் கிடந்த்தி-எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -அர்த்த சயனம்-ஆரா அமுத ஆழ்வார் திரு மழிசை பிரான் –என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ  விலை– காக்கும் இயல்பினான் கண்ண பிரான்..-ரஷகன் இவன் தெரிந்தவர் -காக்க பாடுபவனுக்கு தான் ஞானம் நித்யர் ஈஸ்வரன் பக்தர் தெரியாது…ஜகம் அளவும் வ்யாப்த்தம் அடைந்த கீர்த்தி../நின்றதும் இருந்ததும்  இடந்ததும் என் நெஞ்சு உள்ளே -இடம் கொண்ட/ இடம் கொண்ட கீர்த்தி மழிசை க்கு  சேர்த்து.புலவர் தூக்க இது தானே உசர்ந்தது../துய்ய மதி-புகழ் மழிசை அய்யன் மா முனிகள் அருளினாரே..இடம் கொண்ட கீர்த்தி..பக்திசாரர் நிரூபகம் அசாதாரண லஷணம்-இடம் கொண்ட கீர்த்தி மழிசை க்கு  இறைவன்..இணை அடி பொது பத்மம் அடங்கும் இதயம்..-பெரிய மதி- திரு மேனி- திரு வடிகால் மனசுக்குள் அடக்கி- ஆச்சர்ய கடாஷம் -திரு கோஷ்டியூர் நம்பி- அணுவில் மகத்தை அடக்கிய எம்பெருமானாரின் அகடிகதடா சாமர்த்தியம்.. பொன் பாதம் அனைவரும் பற்றும் படி..சொவ்ந்தர்யதுக்கு கொள்  களம் -அதிகாரம் ஆசை பொன் …என்றும்-சர்வ காலத்திலும் .கடமை -கைங்கர்யம் . நீக்க மில்லா அடியார் அடியார்..அவர்களுக்கே குடி கொண்டு ஆட செய்யும் -கொண்டு -பிராப்தம் என்று கொண்டு..இறைஞ்சும் -என்கிற செல்வம்..முனிவர்கள்- சுவாமியே நினைந்து கொண்டு…அன்றி இருப்பார்க்கு காதல் செய்யாது.. .சரம பார்வை நிஷ்ட்டை-திடம் கொண்ட ஞானிக்கு அன்பு செய்து..வடுக நம்பி பால் காய்ச்சி கொண்டு- உம் பெருமாளை நீர் பார்த்துங்கோ என் பெருமாளை நான் பார்க்க வேண்டாமோ.வடுக நம்பி நிலை எனக்கு தா எதிராசா -மா முனிகள் .கிருமிகண்ட சோழன்-பையலை -கூரத் ஆழ்வானை கோவில் போக விடுத்து சுவாமி சம்பந்தம் அற்று போக மறுத்தார்…ஆத்மா குணம் ஆச்சர்ய சம்பந்தத்துக்கு இடை சுவர் என்றால் நம் பெருமாள் சேவை வேண்டாம்–இப் படி பட்ட .ஞானியர்க்கே .அடியேன்  அன்பு செய்வதுவே -இதுவே இவருக்கு சொரூப நிரூபக தர்மம்-.
13-செய்யும் பசும் துளவ

பதின்மர் பாடும் பெருமாள் பெயர் கொடுத்தவர்-

அரங்கனையே பாடி ….இரண்டு மாலைகள்.. துளசி மாலையும் செந்தமிழ் பெய்யும் மறை பா மாலை.. பெறாத அசைக்க முடியாத சீர் அரங்கத்து அய்யன் கழலுக்கு அணிய ..–paran- தொண்டர் அடி போடி ஆழ்வார்  -விபர நாராயணன்–ததீய பரன்-அடிமையிலே இவரே பரன்-அவர் தாள் அன்றி -ஆதரியாத மெய்யன்- .சீர் அரங்கத்து ஐயனை கூட விட்டு ../கொல்லி காவலன் பெரி ஆழ்வார் ஆண்டாள் திரு மங்கை அடுத்து..இங்கு இடை பட்டு- அருளிய காரணம்..இடம் கொண்ட கீர்த்தி -ஸ்ரீமன் நாராயணனே பரன்- நான் முகனை நாராயணன் படைத்தான்- உறையில் இடாதவர்…நாவை -தேறேன் மின் தேவு .எம்பெருமான் உண்டு உமிழ்ந்த  எச்சில் தெய்வங்கள் –உண்மையை சத்யம்-அருளினார் சத்தியம் கற்றோம் சமணம் கற்றோம்..இதை நினைவில் வைத்து…கத்தி போல கூர்மை இன்றி-பேசிய  சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் -கற்றினம் மேய்த்த எந்தை –. அறுப்பதே கருமம் கண்டாய்- அருளியவரை சேர்க்க தெளிவாக அருளினார் ..பாதி விரத்தை பூர்த்தி- அரங்கனுக்கே ஆட்பட்ட ..அர்ச்சா விசேஷத்தில் ஆசை..மந்தி பாய் வட வேங்கட மா மலை-சொல்லி .திரு பாண் ஆழ்வாரும் திரு மங்கை ஆழ்வாரும் பதி விரதைகள் தான்-அர்சைக்கு என்றே .. 

முனியே நான்முகனே -சங்கை இன்றி அருளிய திருமாலை .மறந்தும் புறம்  தொழா மாந்தர்..மார்கழி கேட்டை மண்டங்குடி-இளைய புண் கவிதை எழும் எம்பிராற்கு இனிய வாறே -மெய்யன்-இராமனுசன்- தாளே கதி ..இது வரை -அடியார் அடியார்க்கு காதல் செய்வது என்றார்..எதற்கு..மற்றை ஆழ்வார் பரனை பற்றியவர்கள். இவரோ தொண்டர் அடி பொடிகள். நேராக கொண்டார் அமுதனார்…இப் படி பட்ட கோஷ்ட்டி இல் உள்ளவர் திரு வடிகள்- அன்றி- விருத்தமான விபரீதமான திருவடிகளில் ஆதாரம் இல்லை.. செய்யும் -தானே செய்யும்./யான் பெரியன்-நீ பெரியை -ஆழ்வார்  ..துளவ ..சீர் தொண்டர் என்று இவரே சொல்லி கொள்கிறாரே எதனால் – -சீராயிற்று தொண்டர் அடி போடி ஆகும் தன்மை ..பசும் துளவம்-புது கணிப்பு..நாம் தொட்டால் கை பட்டு வாடும் இவர் கர ச்பர்சத்தால் புது கணிப்பு ஏற்படும்..கற்று கறவை -கறவை மாடு  இருக்கணும் இல்லை கன்று குட்டி இருக்கணும் இங்கே கற்று கறவை என்றது =-குழந்தை ஞானம்- கிருஷ்ணா கர ச்பர்சத்தாலே கன்றாக இருக்கும் பொழுதே கறவை மாடு ஆனது போல..

 பசும் துளவ தொழில் மாலை-சரியாக கட்டினார்..சந்தர்ப்பிக்க பட்ட மாலை ..மேலே பருத்து வர வர சிரித்து இருந்து . சொவ்குமார்யத்துக்கு போட்டி போட்டு பருத்து தோற்று சிறிதாகி   திருவடியில் அடங்கிற்றாம் ..

செந்தமிழ் அர்த்தம் தானே தெரிவிக்கும் தமிழ் -ச்வார்த்த பிரகாசமான தமிழ்-உண்டாக்க பட்ட வேதம் .மறை தமிழ் மாலை .. முன்பு .திரி -மறையின் குருத்து ..என்றார்  -இரண்டும் தெரியும். சேர்ந்து எரிந்தாலும்..

சீரிய நான் மறை செம் பொருளை சென் தமிழால் -அளித்தார்..செம் பொருள் சுருக்கம் கொடுத்தார் /நம் பெருமாள் எய்தற்கு அறிய மறைகளை -செய்ய வந்தார்- ஆயிரம் சாகை கொண்ட வேதம் பார்த்து அதையே கொடுத்தார் ..இங்கு பெய்யும் மறை தமில் மாலை / மூட  நெய்  பெய்து முழங்கை .பெய்தால்  சிறந்த -மூலமே இது போல..இயல்பு இன்றி வேதம் என்னலாம் படி..வீடில் சீர் -நித்ய சீர் கொண்ட அரங்கன் -பேராத சீர் அரங்கத்து  அய்யன்–இவர்.. ஐயனே அரங்கனே- ஆழ்வார் -பந்துவத்வம் தோற்ற ..சேஷத்வ காஷ்ட்டையில் ..அடியவர்களில் தலைவன் -பரன்..ஸ்ரீ தொண்டர் அடி போடி ஆழ்வார் சீர்மை இதனால் தான் ..மெய்யன் -சத்ய சீலன்-சத்யம் காண்மின் -தொண்டர் அடி சிலையினால் இலங்கை செற்ற தேவன்..-விசேஷ ப்ராப்யம் சுவாமி சரண் .

ராமானுஜர் அடியேன் ஆழ்வார் மூவரும் பதி விரத்தை..ஆழ்வாரையும் சுவாமியையும் அரங்கனையும் மட்டுமே என்று இருந்தவர்கள்..துளபம் துளவம் -தளம் தடம் மாறுவது போல..வைஜயந்தி மாலை கலம்பக மாலை உல்லேசிக்கும் படி செய்த மாலை இன்று வரை மாறாத மாலை..உத்தமன் பேர் நாவினால் நவிற்று போல செய்யும் பவள -சூடி கொடுத்தாள்- வ்யாவர்த்திகிறார்.. இங்கு- பெரி ஆழ்வார் கட்டியதை தான் சூடி களைந்து கொடுத்தாள் என்றம் இவருக்கு ..துழாய் சம்பந்தத்தால் உகந்தான் ஆண்டாள் சூடிய மாலை. பூமி பிராட்டி காதில் பிறந்த வால்மீகி- பூமி பிராட்டி சம்பந்தம். புது கணிப்பு தளிர்கிறது இவர் கர ச்பர்சத்தால் மலர் புரியும் திரு வாடி..தளிர் புரியும் நித்ய சூரிகள் தானே இந்த புஷ்பங்கள். கர ஸ்பர்சம் பெற்று புது கணிப்பு..தொடை யத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றும் தோள்.சேஷி பரன் சேஷ பரன். சேஷி ராமனுஜன் பல ராமனுக்கு சேஷ ராமானுஜன் ..சங்கு சகரம் சேஷிக்கு ..துளவ மாலையும்  கூடையும் இவருக்கு.  ச்வரூபம் .. தாராயினும் வேராயினும் வட்டம் தணிய வீசீர்.. மிக்க  சீர் தொண்டர் இட்ட -திரு மங்கை ஆழ்வார் .பிரிந்த பகவானின் வாட்டம் தணிய வீசணும். இவருக்கு இல்லை ..முக்ய ஆனந்தம் அவனுக்கு ..மற்ற நம் காமங்கள்  களை அறுக்கை-நறிய நன் மலர் நாடி-சொல் /பெண்ணுக்கும் பேதைக்கும் சர்வ அதிகாரிக்கும் /அன்யோன்ய உபவர்க்கம் வாக்யன்களால் பிரமத்தை விலக்கி- சார தம அர்த்தம் காட்டி கொண்டு -பெரிய அர்த்தம்–திரு மாலை தமிழ் மாலை -அரு மறை போல –திரு வேதம் என்று-திருவை சேர்த்தார் ..அரங்கத்து அய்யன் கழல்க்கு அணிய -ஈரில வண் புகழ் நாராயணன் .-பராசச்ய சக்தி -பரா அசய சக்தி மிகவும் மேம் பட்ட சக்தி இவன் உடையது..பல படிகளால் சொல்ல பட்டது ஞான பல ஐஸ்வர்யம் வீர்ய  சக்தி தேஜஸ் –படிகளால்..சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம/முடிவு சொல்ல முடியாத கல்யாண குணங்கள்..அரங்கத்து அய்யனுக்கும் -.வண்  புகழ் நாரணன் சொல்லி ஆதி  நடுவில் இறுதியில் நாராயணன் சொல்லி சீதை ராமன் நாராயணனுக்கு திரு ஆராதனம் பண்ணி-பேராத சீர் அரங்கன்

அய்யன் =பந்து மாதா பிதா …குரு.தாயை தந்தையாய் முற்றுமாய் பெரிய பெருமாள் -அய்யனே அரங்கனே -அரங்கத்து அய்யன் என்றே சொல்லி நிரூபக தர்மம்..ஸ்ரீ ரெங்கத்தில் இருக்கும் ஆசை ரங்கனுக்கும்   உண்டு.. இங்கு இருப்பதே சீர்மை..பேராமை -நீங்காமை //பேராத சீர் படைத்த அய்யன் -ரெங்கநாதன்/ரெங்கத்தை விட்டு பேராத அய்யன் சீர்மை படைத்தவன் /

வேர் பத்து ..காவேரி வந்தும் அங்கு உள்ள சீர்மை பேராத சீர் ..பர வாசுதேவம் ரென்கேசம் அளப்பரிய ஆரமுது அரங்கம் மேய அந்தணனை ..வடிவுடை  வானோர் தலைவனே அரங்கத்து அய்யன்..ஆண்டாள் கொடுத்ததை தோளில்-தொண்டர் அடி-திரு அடியில்-விக்கிரகத்துக்கு உப லஷணம். திரு மேனி முழுவதும்..தன மார்பின் மேலும் சுடர் முடி மேலும்….அடியார்க்கு என்னை ஆட படுத்தாய் கேட்டார்..அடியார்க்கு என்னை ஆட படுத்த விமலன் பேசித்தே பேசும் ஏக கண்டர் அடிசியோம் உன் குற்றேவல் பெற . ஆழ்வார் கோஷ்ட்டி .பெரிய முதலியார் தொடக்கம் உள்ளவர் கோஷ்டியிலே இருக்க .. சாச்த்ரத்தால் கண்ட மெய்யன்-சுடர் மிகு    சுருதியுள் உளன்-குணம் எல்லாம் வேதத்தில் உள்ளது உயர்வே பரன் படியை தான் கண்டு  உயர் வேதம் கொண்டு உரைத்து /ஆதரியாத மெய்யன்-சத்ய சீலத்வம்..யதா த்ருஷ்டா –கிமேகம் தெய்வதம் லோகே- வேதத்திலே-கண்டவை காட்டும் தமிழ் தலைவன்..தான் பர்யங்கமான தசையிலே கண்டார் படுக்கைக்கு தெரியும் ..சொரூபம் ரூபம் குணம் விபூதி../சரணே கதி-அநந்ய கதித்வம்-போக்கிடம் இல்லை .எனக்கே- அகிஞ்சனுக்கு -கை முதல் இல்லை .ராமானுஜர் திரு வடியே உபாயம்..திரு குடந்தை வான மா மலை இரண்டு பதிகங்களில் சொன்னதை இரண்டு வார்த்தையால்..உபாயமும் உபயமும் சுவாமி திருவடிகளே..

14-கதிக்கு பதறி

கொல்லி காவலன் சொல்-கௌஸ்துபம் அம்சம் -புனர்வசு கூடல் நாயகன் -பாண்டிய தேசம் வென்றவர் திரு வஞ்சி களம். கொல்லி -நகரம்  கோழி கோன் சோழ தேசம் வென்றவர் /கொல்லி கோடல் கோழி இவை நகரம் /கலை பதிக்கும்- கவி பாடும்-சமஸ்க்ருத வேதம் ரத்னம் pothiththa ஹாரம் பெருமாள் திரு மொழி ..செண்பகம் மீன்  ஏதானும் ஆக பிரார்ததிதாரே ..பெரியவர்- மூர் பட்ட ஆச்சார்யர்கள்-பரமன்- அடியவருக்கு- பெரியவர் பாதங்களை துதிப்பதில் இவர் போன்ற யாரும் இல்லை.. சுந்தர தோள் உடையான் பரம சுவாமி மூல மூர்த்தி..அபரமன்-மேம் பட்டவன் உளன். அப ரமன்-ராம தேவி விட்டு இருப்பவன் திரு இல்லா தேவர்../சோர்விலன்- நீக்கம் அற இருக்கிறார் இதனால்- கதிக்கு பிராப்யம்  பதறி -வெண் கானமும் கல்லும் கடலும் எல்லாம் கொதிக்க தவம் -சரீரம் கொதிக்க -ஊன் வாட உயிர் காவல் இட்டு..-பிரபந்தரன்களை பற்ற  வேண்டாம்../காடு எரியும் கடல் கொந்தளிக்கும் மலையும் கொதிக்கும் படி பண்ணும் தவம் /

சர்வ ச்வதந்த்ரனை கூட பிடிக்க வேண்டாம்.. சுவாமியே பற்றியதால்- இராமனுசன் என்னை சோர்விலனே-பிரியாமல் அவர்  இருக்கிறார்.–ஞானத்தாலே  பக்தியால் மோஷம் -இவை அற்ற -எனையும் பார்த்து என் இயல்பையும் பார்த்து -அறிவு ஓன்று இல்லா ஆய் குலம் என்னில் பல் குணம் உன்னையும் பார்த்து -குறை ஒன்றும் இல்லா கோவிந்தா …உண்மை நம்பிக்கை வேணும் .சரம பரம நிஷ்ட்டை=-புரு ஷார்த  லாபத்துக்கு – -துச் சகம் சாதனங்களை அனுஷ்டிக்க வேண்டாம் ….பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பு இடையே நிற்கவும் வேண்டாம்ராமன் இடம்  மண்டி -பெருமாள் -பெயரை பெற்றார் ../ராமன் துக்கம் தன் துக்கம் -தினமும் திரு அரங்க யாத்ரை -மெய்ப்பாடு .ஆரம் கெட பரன்  அன்பர் கொள்ளார் குட பம்பில் கை இட்டவர்..-ஹாரம் -பெருமாள் திரு மொழி ..ரத்னம் -கலை சொல்..பதித்தார்..சாஸ்திர சொல்களை.ப்ரீதிக்கு போக்கு வீடாக பெருமாள் திரு மொழி அநு  சந்திக்கும் பெரியவர்

கானமும் கல்லும் கடலும் -எல்லாம்-கொதிக்க தவம் செய்யும்/ அவயவங்கள் எல்லாம் கொதிக்க-இவன் உடைய தப க்ரவ்யத்தை கண்டு அவை தானும் நின்று பரிதபிக்க – /எல்லா இடங்களும் கொதிக்க தவம் செய்யும்  கொள்கை ஆற்றேன்- ச்வாபம் இருந்தது– விட்டேன்….சோர்வு- பிரிவு சோர்விலன்- பிரிவு இலன். சோர்வை இல்லமாக கொண்டவன்- பற்றிலன் ஈசனும்  முற்றவும் நின்றனன் -போல பற்றை இல்லமாக கொண்டவன் /பற்று இல்லாதவன் இரண்டு அர்த்தம்../எம்பெருமானார் பூர்வ அவதாரத்திலே ஈடு பட்ட சக்கரவர்த்தி திரு மகன் விஷயத்தில் -ஈடு  பட்ட குலேசேகர பெருமாள்..சூத்திர மணி காணாம் இவ-நூலும் மணியும் போல கீதை /உண்டியும் பாவும் ஒத்து கிடக்கும் அது போல இல்லை..நூல் ஓன்று மணிகள் நிறைய கண்ணுக்கு தெரியாத  நூல் போல இருக்கிறான்.. மணிகளை நூல் தானே தாங்கும்…நாராயணனே -சூத்ரே நமக்கே- பன்மைகள்- மணி காணாம் -அது போல சாஸ்திர சொல் தெரியும் படி பெருமாள் திரு மொழி- இது தான் நூல்- தெளியாத மறை நூல்கள்  தெளிகின்றோம் பல சூத்திர வாக்யங்களுக்கு ஒரு பிர பந்தம்..சுவாமி விட மாட்டார் –ஆனா பின்பு சாதனாந்தரங்களுக்கு போக வேண்டாம் -கொல்லி காவலன் -திரு வஞ்சி களத்துக்கு காவலன் கோழியும் கூடலும் -வார்த்தை இருந்தாலும் திவ்ய தேசம் தான் //.தத்வ ஹித புருஷார்த்தங்களை -அனுபவம் -சொரூபம் -ரூபம்-குணம்-விபவம்- போன்ற ரத்னங்களை அரங்கன் இடம் ஆரம்பித்து நாரணன் இடம்முடித்தார் -பெரியோர் நாதமுனிகள்  தொடக்கமாக –ஞானாதிகர்கள் -சிறு மாமனிசராய்-பாடும் பெரிவர்கள்- இன் இசை கூட்டி -மேவி சொல்லிய இன் கவி-பொன்னி வருடும் அடி-மேதலில் – ..முடி மால் அடி -7 பத்தில் அரசு அமர்ந்தான் அடி -10 பத்தில் -குருவின் திரு வடிகளை த்யானம் -நாமம் சொல்லி -அர்ச்சனம் வந்தனம் கீர்த்தனம் பண்ணி- பாகவத நிஷ்ட்டை-அதில் -எவரேலும்  அவர் கண்டீர் எங்கள்ஆளும் பரமரே -ஆழ்வார்..மாறன் அடி பணிந்து உய்ந்த சுவாமி-பர கத ச்வீகாரமாக கொண்ட -ஆழ்வானை இட்டு கொண்டாரே -பிர பாந்தரம்-தவம்-கொள்கை அற்றது பரித்யாகம்- முடிய வில்லை என்று இல்லை ஏற்ப்பு உடையது இல்லை சொரூபம்  திருவடி பற்றி நிற்பது தானே/அக்ஜருக்கு  உபாயம் ஞானிகளுக்கு அபாயம் ..பிர பாந்தரம் இருக்கும்பேற்றுக்கு துவரிக்கையும்–என்றார் இவரோ சுவாமி திருவடி கிட்டியதால்  .கதிக்கு பதற வேண்டாம்..-தாம் வாட வாட தவம் செய்ய வேண்டாம் -ஊன்  வாட வுண்ணாது உயிர் காவல் இட்டு உயரில் பிரியா புலன் ஐந்தும் நொந்து -சாதனம் பண்ண உயிர் வேண்டுமே .-நஞ்சீயர்-அனந்தாழ்வான்-வேர்த போது குளித்து -பட்டர் கைங்கர்யம் தடை வந்தால் காஷாயம் களைந்து திரி தண்டம் வுடைப்பேன் /கொள்கை=ச்வாபம் ..16-9/10 ஸ்லோகம் கீதை அல்ப புத்தி உகர கர்மம் பண்ணி வேண்டாம்-ரஜோ தமோ kuna வியாபாரம் .. சாத்விக குணமே வேணும்..துருவன்  தபஸ் பண்ண -காலை தூக்கதேவர்கள் போய் சொல்ல ஹிரண்யன் தபஸ் பண்ணுவது போல விசவா மித்ரர் தபஸ்-லோகத்துக்கு சோபம் உண்டாகும் -மோஷ ஆனந்த்துக்கும் பண்ண மாட்டேன் ..

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading