7 பாசுரம் வரை அவதாரிகை ..பொய்கை ஆழ்வார் ஐப்பசி திரு வோணம் காஞ்சி பொற் தாமரை குளம் பொற் கால் இட்டு அவதாரம்../முதலில் திரு உள்ளத்தை குறித்து அருளி செய்து/சுவாமியின் ஷீலா குணம் ஒழிய வேறு ஒன்றில் இலாது இருக்கிற படியை பேசி/அதன் காலில் விழுந்து/ஸ்வாமியே தரிக்க வைத்தால் தமக்கு ஹானி ஒன்றும் இல்லை என்று /நிவ்ருதராயும் பிரவ்ருத்ய உன்முகராயும்/விஷய அனுப ரூபமாக பக்தி இல்லை என்று ஷேபித்து /ஆழ்வான் சம்பந்தத்தால் அசக்யாம்சம் ஒன்றும் இல்லை ..சமாகிதராய் ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பிக்கிறார் இதுகாரம்..இவை என்று சொல்லி வியாக்யானம் அருளி புரிய வைகிறார்கள்..
திரு உள்ளத்தே இருத்தும் பரன் இராமனுசன் -எம் இறைவனே../அன்று எரித்த -மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற திரித்து அன்று எரித்த திரு விளக்கு -இடை களி விளக்கை வைத்து தான் கிரந்தம் பண்ணினார்../குருத்து வேதாந்தம் தமிழ் ஆக்க தான் ஆழ்வார்கள்..எய்தற்கு அறிய மறைகளை செந்தமிழ் தன்னால் /புற -வெளி இருள் இல்லை வெளி விஷயங்களை பற்றிய தவறாக ஞானம் அஞ்ஞானம் போக்க –சூர்யன் வேலை வெளி இருள் கெட – ..அடுத்து இறைவனை காணும் இதயத்து இருள் கெட என்பர் –பரமாத்மா ஜீவாத்மா பற்றிய அஞ்ஞானம் ..பராக் அர்த்தம் புற அருள்- மற்றவரால் அறிய பட வேண்டும் பிரத்யக் அர்த்தம் -ஸ்வயம் பிரகாசம் தன்னை தானே ஒழி இட்டு காட்டும்.
வருத்தும் புற இருள் -விஷயாந்தரங்கள் ..நந்தனம் – உதித்தாலும் அச்தமித்தாலும்..பகவத் விஷயங்களை நினைக்காமல் -பழுதே பல காலம் போயின .வருத்துகிற அஞ்ஞானம் போக்க -உபகாரம் பண்ணினார் பொய்கை ஆழ்வார்..அந்த திரு விளக்கை தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் ..ராமனுசரே நாதன் என்கிறார் ..
ஸ்வதந்திர புத்தியை பண்ணுவித்து /அசித் தத்வங்கள் வருத்தும்- பிரத்யக்கானா ஆத்மாவும் தத் அந்தர் ஆத்மாவான ஈசவரனும் போல் அன்றிக்கே -கண்ணால் பார்க்க வல்ல வெளி விஷயங்கள் பற்றிய அஞ்ஞானம் போக்கும்-எம்-பிர பன்ன குல உதேச்யராய் பரம உபகாரர் ஆன பொய்கையார் –வேதாந்தின் அர்த்தத்தையும் நடை விளங்கு தமிழான சொல்லையும் கூட்டி -சொன்னாலே அர்த்தம் விளங்கும்–ஒன்ற -சேரும் படியாக சம்பந்தத்திது – .திரித்த திரு விளக்கு ..அன்று-இடை கழியிலே நெருக்கின பொழுது-கரும்பை பிழிந்து -எரித்த திரு விளக்கை -பரமன் -ஒப்பு சொல்ல முடியாத பெருமை கொண்டவர் …அஞ்ஞான அந்தகாரம் போக்கி -வருத்தும்-பொய் நின்ற ஞானம் -பொய்யான விஷயம் பற்றிய ஞானம் -ஆசை உண்டாகி வருத்தம் கொடுக்கும்..இவ் உலகத்திலும் நரகத்திலும் வருத்தம்..வேசி-வியாதி போக சுத்திர தேவதை இடம் தீக் குழி வேண்டி கொள்ள -பெயர் வர உடம்பை சரி பண்ணி கொடுத்ததாம்.–இவ் உலக பலனை குறித்து — ஆட்டை அறுத்து தா கோரமான பூஜை.. சத்யம் சத்யம் ந தெய்வம் கேசவாதி பரம்….செடி ஆட்டம் கள் இறைச்சி கொண்டு ஆட..செடில் ஆட்டம் -தீர்ப்பாரை யாம் இனி—ராவணன் தன் தலை அறுத்து ருத்னனை ஆனந்த படுத்தி வரம் பெற்றானே / முள் குத்தினாலும் சர்வேஸ்வரன் வருந்த– சரீரம் தானே இவனுக்கு என்பதால். வேய் மரு தோள் இணை மெலியுமாலோ- ஈஸ்வர பிரக்ருதிக்கு கரைவார் இங்கு இல்லை ..பிதா முன் நின்றாலே போதுமே ..தேவத்தாந்திர பஜனம் கூடாது என்று பல காட்டுகிறார் ..எது சரி என்று அவன் நினைகிறானோ அதை கொடுப்பான்
தன்னை போல நம்மை ஆக்க இவன் இருக்க வேறு எங்கு போகணும்..ரஜோ தமோ குணா தெய்வம் ஆராதிக்காமல் -வியாபாரம் பேசும் இவை-.மாற்ற -எம்-சம்பந்திகள் அடைவிலும் -பொய்கை பிரான் – பிறந்த பொய்கையே அது தன்னையே நிரூபக தர்மமாக கொண்டு –என் திரு மகள் போல எம் பொய்கை…பிரான்=உபகரித்தார்..மறையின் குருத்து -தீபத்தை ஒத்த ஞானம் ..வேதம் வருஷம் .சாகை கிளைகள் ..குருத்து -வேழா போதகமே தாலேலோ- தெய்வ தேவகி-யானை குட்டி-இன்று யானை போல இருக்கிறான் அன்று யானை குட்டி. .செந்தமிழ் தத்வ ஹித புருஷார்த்தங்களை ஆதி மத்திய அவதானத்தில் ஏக ரூபம் ..கர்ம யோகம் சொல்லி ஞான யோகம் சொல்லி பக்தி யோகம் ஆத்மா சாஷாத்காரம் சொல்லி சரணாகதி அங்க பிரபத்தி சொல்லி கீதாசார்யன் போல அன்றிக்கே –சேராத இரண்டையும் -நடை விளங்கு தமிழையும் உபநிஷத்தின் பொருளையும் ஒரு சேர விட்டி..ஆயனார் நெருக்கின பொழுது .-தகழி ஜகம் சமுத்ரம் நெய் சூர்யன் விளக்கை -திவ்ய பிரபந்த ரூபமான விளக்கு -புற இருளை -வையம் நிர்வகிக்க கர்த்தா வேணுமே-காரணத்தை த்யானம் பண்ணனும்.. கடல் ஆர்பரிதாலும் கரை தாண்டி வராது நயமிக்க -ந்யந்த்ருத்வம் அகப் படுத்த சக்தன் உண்டு.. கதிரவனையே விளக்காகா ஆழ்வார் வைக்க பிறபித்த அவனின் சக்தி தெரியுமே -ஈச்தத்வம் -தம்-தன்னை போல அடியவர்கள் திரு உள்ளத்தில் நிறுத்த படும் படி -ஸ்தாவர பிரதிஷ்ட்டையாக்கினார்
அறிவாகிற மை கொண்டு திறக்கிறான்..சத் குரு ..பரமன்-மேம்பட்டவன்-அஞ்ஞானம் போக்கி அகம் -பாபம் போக்கி தனக்கு நிகர் ஆக்கி ஜன்மம் போக்கி மோஷம் கொடுத்து கடாஷத்தாலே ஆக்குபவன் பரமன்..-எங்கள் நாதன் -மணி ரத்னம் பாதுகை தயை தான் ரத்னம் சூர்யனால் போக முடியாத இருளை பார்வையால் போக்குவான் மணி பாத ரஷை ஆழ்வார்..
9-இறைவனும் காணும்
நிறை விளக்கு -பர ஞானம் ..பூத திருவடி -ஆழ்வார் அவர் தாள்கள் நினத்து உறைய வைத்து ஆளும் அனுபவிக்கும் இராமனுசன் புகழ் ஓதும் நல்லோர்கள்- ஆழ்வார் தொடக்கம் மா முனி வரை..வேத சங்கை நீக்கி மன்ன கத்தை மன்ன வைப்பரே . வேதத்தை .ரஷித்து ..வகுத்த சேஷி-இறைவன்..காணும் -சாஷாத் கரிக்கைக்கு -தர்சன -பர ஞானம்./ஞான தர்சன பிராப்தி அவஸ்தை பர பக்தி பர ஞான பரம பக்தி அறிந்து கண்டு அடைதல் /உபகரணமான ஹ்ருதயத்தை பற்றி கிடக்கிற அஞ்ஞான அந்த காரம் ஆனது நசிக்கும் படியாக –பரிபூர்ண தீபத்தை பிரகாசிப்பித்த –தான் கண்ட இல்லை. நமக்கு காட்டினார்.பேரென் என்று உறைய வைத்தார் -ஆளும் -அனுபவித்து -புகழ் -கல்யாண குணங்களை-ஓதும்-சதா உச்சாரணம் பண்ணும் …பாக்ய குதிர்ஷ்டிகளால் அளிக்க ஒண்ணாத படி ரஷித்து -வேதத்தின் ul பொருள் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே –ஆச்சர்ய அபிமானமே உதாராகம் ..
சர்வ ஸ்வாமி-இறைவன்..-இருள் கெட -ஸ்மிர்த்தி நினைவு மறத்தல் அவன் ஆதீனம்..ஊற்று வாயில் இருக்கிறானே..குகா பிரதிஷ்டா -ஜீவாத்மாவும் பரமாத்மாவும். வேதம் ஓதுவதால்….பிரகரண துவாரமே ஹ்ருதயம்..-அறிந்தவன் மோஷம் அடைந்தவன் ஆகிறான். இறைவனை காணும் இதயம்..பூர்வ கர்ம வாசனையால் வந்த அஞ்ஞானம் மூடி கொள்கிறது..நிவாரகமாய்- ஞானத்துக்கு வாரச்கமாய் தடுப்பதால்..மோகிகிறார்கள்-அதை கெடுக்க -ஞான தீபத்தால் தமசை அருகிறான்..நிறை விளக்கு ஏற்றிய ..மணிக்கு ஒளி வூட்ட முடியாது ..கிணறு வெட்டினால் ஜலம் உருவாக்க முடியாது ..புகுத்த முடியாது ..அஞ்ஞானம் விலக தானே பிரகாசிக்கும்..
பக்தி-தகழி ஆர்வம்-நெய் உருகின மனசை- திரி..நாரணர்க்கு ஏத்தினார்..பூதம்-பெரிய- பிரமம் போல- உன் தம் அடிகள் முனிவர் /மலர் மகள் விரும்பும் அடிகள்/ திருவடி நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் /மாதவன் பூதங்கள்மலிய புகுந்து – ..விஷ்ணுர் பூதங்கள் பாவனம் பண்ண சுத்தி திரிகின்றன -எங்கும் தீர்தகராய் திரிந்து –நாதனை நரசிங்கனை ஏற்றி தொழுவார் உளற்றிய – திரிந்து ..முதல் மூவரும் தீர்த்த காரர்கள் .. ..
இருள் நீங்க வந்து உதித்த ஆழ்வார்கள் ..உறைய -திரிந்து உபதேசம் பண்ண- இனி வியாபாரம் இல்லை என்று இருந்தாராம் ..ஆழ்வார்களை கண்ணன் எழுப்ப அவன் தூங்க ஆண்டாள் அவனை எழுப்புகிறாள்..ஆளுகை எதேஷேஷட விநியோக அரக்கி..-கிடந்தது உமிழ்ந்து அளந்து ….பார் என்னும் மடந்தை மால் செய்யும் மால் -அனுபவிகிரானே அது போல.. புகழ் ஓதும் நல்லோர்- -கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று அருளி செய்த ஆழ்வார் -காலம் எல்லாம் ஆராய்ந்து கொண்டு போந்த -ஆராதித்து இல்லை முற் பட்டவர் என்பதால்- -அவதரித்த பின்பு கல்யாண குணங்களை கேடு அருளி கரிய மான்னிக்க சன்னதியில் ஆம் முதல்வன் என்ற ஆளவந்தார் போல . ரெங்கநாதன் -உடையவர் சீட்டு எழுதி கொடுத்த மோர் காரிக்கு மோஷம் கொடுத்த திரு வேங்கடத்தான் யஞ்ச மூர்த்தி வெல்ல தேவ பிரான் ஆழ விட்டம் திரு முடி சம்பந்தத்தால் மோஷம் செல்ல பிள்ளை மடியில் இருந்து எதிராஜ சம்பத் குமரன் பெயரை வைத்து கொண்டு அழகர் சிஷ்யர்களை கூப்பிட பெரிய நம்பி வர்க்கம் வராமல் தசரதன் ராமனை தன் பிள்ளை போல நினைத்தீரோ..கிடாம்பி அச்சன் அகத்தும் அழகர் அணாதான் இல்லை என்றாரே . திரு குறுங்குடி ..நம்பி தானே சிஷ்யன் வைஷ்ணவ நம்பி….
வீராணம் ஏரி -ஜகமே வாழ்ந்து போம்-ஆராய்ந்தார் நாத முனிகள்..-ஆளவந்தாரும் ஐந்து ஆச்சார்யர் மூலம்.. பெரிய நம்பி-சேவிக்க ரெண்கனே வந்தால் போல -ஆளவந்தார் என்று நினைத்து சேவிக்க ஆச்சார்யர் திரு உள்ளம் உகக்க செய்வதே கர்த்தவ்யம்..திரு கோஷ்டியூர் நம்பியும் எம்பெருமானார் தர்சனம் ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையரும் கொள்ளை கொண்டு போக வந்த கண்ணனே நீர்-திரு மாலை ஆண்டான் -ஏகலைவர் –ஆச்சர்ய பட்டார் .. வைபவம் ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் பிரம ரஷசு வெளி இட்டதே -ஊமை பேச -திரு பாற் கடல் -சேனா பதி ஆழ்வான் வந்து திருத்த – ஆண்டான் அருளியது மிளகு ஆழ்வான்-ராமானுஜர் திருவடிகளே உபாயம் /பட்டரும் சாதித்தார்/சோமாசி ஆண்டான் ..வேதம் காத்த நல்லோர்கள்..பாக்ய குதிர்ஷ்டிகள்..-சுருதி சாதனமாக்கிய ஆழ்வான் தொடக்கம் -சநாதம்-மங்கள சூத்திரம் -நாதன் தேடி அலைய-மறையினை காத்தார்..வியாக்யானம் அருளிய பிள்ளான்- தொடக்கமான மறை என்பதால் திவ்ய பிரபந்தம் ரஷித்தார்-காத்து -மன்ன வைப்பவர் இந்த மண்ணகத்தே ..-இருள் தரும் மா ஞாலத்திலே .நான்முகன் பெற்ற நாட்டுளே நர்பாலுக்கு உய்தனன் இங்கேயே பண்ணினானே..புகழ் ஓதும் நல்லோர் இருந்ததால் .வேத மார்க்க பிரதிஷ்டாபனாச்சர்யர் இத்தால் வந்தது
10-மன்னிய பேர் இருள்
தமிழ் தலைவன் பொன் அடி போற்றும் இராமனுசன்/ராமானுசர்க்கு அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் திரு உடையார்/ மாயன் இல்லை ஆழ்வார் இல்லை ஸ்வாமி இல்லை ஸ்வாமி மீது அன்பு பூண்டவர் இல்லை அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடுபவர் –எல்லா காலத்திலும் சீரியர் ஸ்வாமி ஆழ்வாரை ஸ்துதிகிறார்-.தப்பு பண்ணி கீழ் படியில் விழ-மதுர கவி ஆழ்வார் -ததீய சேஷத்வம் அசைக்க ஒண்ணாதது….மன்னிய -பேர்த்து எடுக்க முடியாத-பேர் இருள்-மகா அந்தகாரம்–மண்ட பின்-முதல் இரண்டு ஆழ்வார்களால் இருட்டு போனது..நிசேஷமாக போன பின்பு-இன்கவி பாடும் பரம கவிகள்- – முதல் ஆழ்வார்கள் அவதாரத்துக்கு முன்பு பண்பு தொகை -பேர் இருள் பெயர்க்க முடியாத ..இப் பொழுது -வினை தொகை பெயர்க்க படுகிற இருள்..–மாண்ட பின் -திரும்பி வராது ..-சவாசனமாக போனது- நீயும் திரு மகளும் -இடை களியில்–கோவலூரில் ஆயன் மாயன்-கற்புடை மட கன்னி காவல் பூணுகிறாள் -தம்பி வளைகாரி–ஹாரத்தி எடுத்து மங்களா சாசனம் பண்ணி காவல் பூணுகிறாள் அதனால் ஆயன்- திரு விக்ரமனுக்கு தங்கை இல்லை..இடையன் -கன்னம்- இடை களியில் வந்து நின்றவன் -இடையன்-இடை பட்டவன் -நெருப்பு உகந்தவன் -ஆஸ்ரித பவ்யன்-ஆயன்- போற்றும் படி வந்து நின்ற சர்வேஸ்வரனை- மா முனிகள்- மனுஷ்யச்ய பராத்பரன் -காஞ்சனை சாதிப்பிக -ஆதி அம ஜோதி உருவை அங்கு வைத்து-/மா மலராள் தன்னோடு ஆயனை -மாதவ பக்தசல -போல /கண்டமை-சாஷாத்கரித்த –தமிழ் தலைவன்..தமிழ் தலைவன் இவருக்கு நிரூபக பெயர் –தமிழ் இட வழக்காய் இருக்கும் -பொன் அடி போற்றும்-புகழும் ஸ்வாபம்-ஸ்வாமி அன்பு பூண்டவர்-ஆபரணம் அணிந்து அழகு -இட்டு பார்கிறார்கள் -ஆழ்வார் திரு நகரி பாஷை… பூண்டவர்-வூற்றம் படைத்தவர்கள் –தாள்களை சென்னியில் சூடும் திரு -சம்பத்தை உடையவர்கள்..தேய்வீ சம்பத் ஆசூரி சம்பத் -அவர்கள் அபிப்ராயத்தால் விபத்தை சம்பத் ../ஆயன் திருவடி சூடினாலும் விபத்து தான்..சில காலத்தில் தான் சீரியர் பரதன் 14 வருஷம். ஆழ்வாரும் ஒரு வினாடி வூழி போல .10 மாசம் சீதையே பகல் பொழுது கோபிகள் 10 வருஷம் தேவகி //பரி பூர்ண தீபம் இரண்டு திரு அந்தாதிகள் -தள்ள முடியாத அஞ்ஞானம் போனது..இருட்டு விலகி -பகல் கண்டேன் நாரணனை கண்டேன்.-யோ நித்ய -அச்சுதன் திருவடி தவிர மற்ற எல்லாம் புல்- அப்புறம் காட்டி கொடுத்த பின்பு .தமிழ் தலைவன் பொன் அடி- ஸ்ரீ வைஷ்ணவ லாபமே பேய் ஆழ்வார் மூலம் தானே..தத்வ ஞானம் ஒன்றாலே போக்க முடியும் அஞ்ஞானம் -துக்க வர்ஷிணிஅந்த காரம் =கு விரட்டுபவன் குரு –கொவளுள் மா மலராள் தன்னோடும் /விரோதி போனால் தான் -அணிஷ்டம் தீர்ந்து இஷ்டம் பேரனும்/ அடிமை ஓம் நம-நடுவில்-நாராயண – திரு மந்த்ரம்-அர்ச்சனையில் மட்டும் நம கடைசியில் -அணிஷ்டம் தொலைந்தால் தானே இஷ்டம் பிறக்கும் தனக்கு தான் ரஷணம் எண்ணம் போன பின்ப தான் / மன்னிய பேர் இருள் மாண்ட பின்பு தாம் மாமலரால் தன்னோடு மாயனை கண்டு..புருஷ காரம் பூதை உண்டே.. அவளும் .நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும்–மூன்று உம்மை தொகை-ஆகில்கும் ஆசை விடாளால் ..நிச்சயம் நடக்கும்.. திரு மகளும் நீயும் நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு சிற்றின்பம் வேட்டேன்-ஆழ்வார்..பூவினை மேவிய தேவி மணாளனை ..புன்மை ..ஆவினை மேய்க்கும் ஆயனை.-மாயனை.-ஆஸ்ரித பவ்யன் பட்டியல்-சாரத்வம்அர்ஜுனன் காலால் வழி காட்ட தேரை கொண்டு போய் நிறுத்தி காட்டினான் -கழுத்தில் ஓலை கட்டி கொண்டு இன்னார் தூது என்று நின்றான்- பகலை இரவாக்கின ஆழி கொண்டு மறைத்து -ஆயுதம் எடேன் என்று சொல்லி ஆயுதம் எடுத்ததும்.-சத்ய சங்கல்பன்-.ஆஸ்ரித குணங்கள்..கேசவச்ய ஆத்மா -அர்ஜுனன் பெற்றான்..கோவர்த்தன -குன்றம் எடுத்ததும்.. நித்ய விபூதி அருகே கொண்டு போனதும்..
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply