ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்
1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்-
———–
தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது -1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
தேவதாதிகாரணம் -தேவதைகளுக்கு உபாசனம் உண்டா இல்லையா போன்ற விசாரங்கள் -தத் ப்ரசங்கேன இந்த விசாரம்-
1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-
உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-
உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்
நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே -சாந்தோக்யம் -தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-
அசரீரிநாம் தேவானாம் -விவேக-ஜாதியாதி ஆஸ்ரய -மூலம் காய சுத்தி-ஆகார சுத்தி -சத்வ சுத்தி -த்ருவா ஸ்ம்ருதி
கிரந்திகள் போக்கி -மூலம் பெற வேண்டியது /விமோகாதி- கிரியா இத்யாதி –
சாதன சப்த அனுரூபம் – சாமர்த்திய உபகரணம் இல்லை
தேவாதி விக்ரகாதி-சரீரம் உண்டே -/ தேவதைகள் -தாது அர்த்தம்-பிரகாசிக்கும் திவு கிரீடா -இத்யாதி -/
அபரோக்ஷ அனுபவத்தால் பார்க்கலாம் என்றவாறு –
ராவணன் தபஸ் பண்ணி பிரமன் பிரத்யக்ஷம் / துருவனுக்கு விஷ்ணு ப்ரத்யக்ஷம் / அந்தரங்க தர்சனம் –
தேவதா ஆவாஹனம் -விஷ்வக்ஸேனா ஆராதனம் -இத்யாதி உண்டே -ஷோடச உபசாரம் -த்யான ஸ்லோகம் –
திவ்யாகாரம்– சங்கு சக்கர —முகுந்த த்வார நிலையம் – யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாயாமி யாகம் முடிந்த பின்பு சொல்கிறோம் –
பல இடங்களிலும் செல்லும் திறன் -ஸுபரி-சரித்திரம் –தர்ம பூத ஞான வியாப்தி போலே –
மீமாம்சகர் தேவதைகளுக்கு சரீரம் இல்லை – -ஹவ்யவாஹனம் அக்னி ப்ரதிஷ்டானம் ஆரம்பித்து – ஹவிஸ் கொண்டு சேர்ப்பார் –
ஹவ்யம் வாஹஹ-அக்னி /ஸ்வீ கரித்து பலன் /மீமாம்சகர் ஹவ்யம் ஸ்வீ கரிக்க வில்லை என்பர்
யுகபத்- கர்ம சம்பதி -எங்கும் செல்ல முடியாது என்றும் சொல்வர் -ப்ரீதியும் -பல பிரதான சக்தியும் இல்லை என்பர்
கர்மங்கள் வியக்தமோ என்னில் -/ பசு ஸம்ருத்திக்கு சித்ரா யாகம் செய்ய -த்ரவ்யா தேவதா எல்லாம் சொல்லும்/
அதிகார விதி -பசு காமன் -அர்த்தித்தவம் -சாமர்த்தியம்-இரண்டும் அதிகாரிக்கு –
வித்யார்த்தி-வித்யை அர்த்திப்பவன் – -தநாராத்தி-தனம் அர்த்திப்பவன் / அடைய சமர்த்தனாகவும் இருக்க வேண்டும் –
வேத அதிகாரம் -ஸ்திரீகளுக்கு இல்லையே -ப்ரஹ்ம வித்யைகளுக்கு சூத்திரர்களுக்கு அதிகாரம் இல்லே மேலே வரும்
ஸ்வர்க்க காமன் ஜ்யோதிஷ்ட ஹோமம் அந்வயம் -தேவதைகளுக்கு அதிகாரம் இல்லை -பூர்வ பக்ஷம் –
உபரி வாசிகளுக்கு உண்டு -மநுஷ்யர்களை விட உயர்ந்தவர்கள் -பாதாரயணர்—-
தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-அர்த்தித்தவமும் சாமர்த்தியமும் உண்டு
அவர்களுக்கும் தாப த்ரயங்கள் உண்டு -சரீரமும் உண்டு –
தாப த்ரயம் உள்ளதால் நிவர்த்திக்க அர்த்தித்தவம் இருக்குமே -சாஸ்வதம் இல்லை -ஷீனே புண்ய -இத்யாதி உண்டே –
நிரதிசய போக்யன் அவன் என்பதையும் அறிவார்கள் -அனவதிக அதிசய இத்யாதி விடாமல் ஸ்ரீ பாஷ்யகாரர் காட்டுவார் /
சாமர்த்தியம் படுதரம் -மநுஷ்யர்களை விட உயர்ந்த கரண களேபரங்கள் உண்டே -/
தேகேந்திரியாதி நான்முகன் முதலாக அனைவருக்கும் -சகல உபநிஷத் சொல்லுமே –
தத் ஈஷதே-பார்த்தான் -கண் உண்டே /நாம ரூப வியாகரனாத்-அனுபிரவேசம் /
பூத ஜாதம் -நான்கு வித ஸூர நர திர்யக் ஸ்தாவர -கர்மானுகுணமாக ஸ்ருஷ்ட்டி / சாந்தோக்யம் சத்வித்யையில் உண்டே /
பல போக யோக்ய தேக இந்திரியங்கள் -14-லோகங்களிலும் -அந்த அந்த லோகத்துக்கு ஏற்றபடி சரீரம் /
சரீர த்வாரமாகவே ஸூக துக்க அனுபவம்
பிரஜாபதி இடம் -இந்திரன் -வரும் பொழுதும் -விரோசனன் வரும் பொழுதும் -சமிதி பாணி உடன் வந்தார்கள் –
கை கால் உண்டு -ஒருவர் வந்ததை ஒருவர் அறியாமல் -32-வருஷம் ப்ரஹ்ம த்யானம் பண்ணினார்கள் –
பிரஜாபதி உவாசா -என்று அவர்களுக்கு சொன்னார் -வாக் இந்திரியம் வேண்டுமே -இப்படியும் ஸ்ருதி சொல்லுமே
—————————————————————————————————-
1-3-26-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–
தேவர்கள் பல உடல்களை எடுத்துக் கொள்ள முடியுமே -ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொண்டு ஹவிர்பாஹம் பெறலாம்
-சௌபரி பல உடல்களை கொண்டதும் உண்டே-
வருணம் ஆஹாவயாமி -அபிமான தேவதை -த்யாமி-த்யானிக்கிறோம் -ரூபம் விக்ரகம் அறியாமலே சொல்கிறோம் -/
மனஸ் புத்தி அஹங்காரம் ஹ்ருதயம் -அந்தக்கரணங்கள் -hardware software இரண்டும் -இப்பொழுது நாம் அறிவோம்
புரீத நாடி -இத்யாதி எங்குள்ளது -புரியாத விஷயம் என்றே புரிந்து கொள்ள வேண்டும் –
ஹிருதய அறுவை சிகிச்சை -ஆத்மா மாறாது –
ப்ரஹ்மம் அறிந்து கொள்ள ஆசை வேண்டும் -அறிந்தோம் என்றால் அறிய வில்லை –
அறிய முடியாது என்று அறிந்தால் அறிந்தவர் ஆவோம் -அதே போலே இதுவும்
விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்ச நாத்–ஸ்ருதி யுக்தம் ஸ்ம்ருதி யுக்தம் யாகங்களில் –
பல இடங்களில் -ஸுபரி விருத்தாந்தம் பாலகாண்டத்தில் உண்டே -ஒரு ஆத்மா -50 -சரீரங்கள் -தர்மபூத ஞான வியாப்தி —
ஸ்ருதி பிரமாணம் கொண்டு அநேக பிரதிபத்தியால் கர்மத்தில் விரோதம் வராது என்றபடி –
யுகபத் ஏக காலத்தில் எங்கும் -ஸந்நிதானம்-ஆகலாம் – சக்தி இருப்பதால் -என்றபடி –
———————————————————————————————-
1-3-27-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-
தேவர்கள் உடலுடன் உள்ளவர்கள் என்றால் வேத வாக்யங்களுக்கு பங்கம் வருமோ என்றால் வாராது
இந்த்ரன் பொதுப் பெயர் வேத ஒலியைக் கொண்டே பிரஜாபதியைப் படைக்கின்றான் –
பூ என்ற சொல்லின் மூலம் பூமியைப் படைக்கின்றான்
ஆரம்பத்தில் வேத வாக்யங்கள் படைக்கப் பட்டன -அதில் இருந்தே அனைத்தையும் படைத்தான் -மனு ஸ்ம்ருதி-
சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-சூத்ரகாரர் தானே கேள்வி எழுப்பி –
நித்யம் அநித்தியம் -உத்பத்தி விநாசம் இல்லாததும் இருப்பதும்
பரமாணு நித்யம் —த்வி அணு-உண்டானதால் -அநித்தியம் —மஹத் பதார்த்தம் -/
ஆத்மா நித்யம் -சரீரம் அநித்தியம் -/தேவதை ரூபம் அநித்தியம் தானே -/
தேவதத்தா -என்பது சரீர விசிஷ்டா ஆத்மாவை -/தேக சப்தம் வர்த்திக்கும் -சரீர சப்தம் சீரீயதே/
வேதம் நித்யம் -இந்திர சப்தம் -எத்தை குறிக்கும் –
விக்ரகம் சரீரம் வர்ஷ்மா-பர்யாய சப்தங்கள் -அர்த்தம் விட்டு சப்தம் பிரியாதே –
அநந்யா ராகவேணா சீதா பாஸ்கர-பிரபை போலே/ இந்திர சப்தம் ஒருவரைக் குறித்தே ஆகும் –
ப்ரத்யஷ அநுமா நாப்யாம்–இங்கு வேதம் ஸ்ம்ருதி அர்த்தங்கள் -என்றவாறு –
தர்க்கம் மட்டும் பிரதானம் -கோஷ்ட்டியில் சேர்ந்தவர்கள் இல்லை நாம் -வேதமே பரம பிரமாணம்-
இந்திராதி சப்தங்கள் பிரவாஹதயா நித்யம் – -தேவதத்தாதி சப்தங்கள் போலே இல்லை –
வியக்தி விசேஷம் இல்லையே – மாச நாமம் நக்ஷத்ர நாமம் விவகார நாமம் -த்வாதச நாளில் வைக்கிறோம் –
அது போலே இல்லை இந்திராதி நாமங்கள் -என்றவாறு –
முந்திய இந்திர -விநஷ்டாயாம்–ஆனபின்பு -அதே போலே வேறே இந்திரனை ஸ்ருஷ்டிக்கிறான் –
வேதேனே ரூபேண வ்யாக்ரவ் பிரஜாபதி -ஸ்ருதி /வாசக சப்த பூர்வகம் -அர்த்தம் சமஸ்தானம் ரூபாணி ஸ்மாரகம் –
இந்திரா பூ புவ சப்தங்கள் -ஸ்வரூபம் பூர்த்தியும் சப்தத்தில் அடங்கும் /அநாதி நிதானம் -யதா சர்வாகா /
————————————————————————————————
1-3-28-அத ஏவ ச நித்யத்வம் —
விஸ்வா மித்ரர் வசிஷ்டர் கூறியது போன்றவை -இவர்கள் கல்ப காலத்தில் கர்ம பலன்களுக்கு தக்க படி தோன்றுகின்றனர்
அவர்களுக்கு வேதத்தில் குறிப்பட்ட பகுதிகள் தானாகவே தெரியத் தொடங்கும்
ஆக வேத வரிகள் ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ச்சியாக ஒருவருக்குப் பின் ஒருவருக்கு உபதேசிக்கப் படும்
தபோகமயம்இவற்றை புரிந்து கொள்வது தபஸ் -ஆச்சார்யர் அனுக்கிரகத்தால் தான் கிட்டும் –
அத ஏவ ச நித்யத்வம் —வேதம் நித்யத்வம் -மந்த்ர த்ருஷ்டாவை மந்த்ர க்ருத்ய என்று சொல்லும் வேதம்
ரிஷி தேவதை சந்தஸ்ஸூ உண்டே ஒவ் ஒரு மந்த்ரத்துக்கும்
சப்தம் அர்த்தம் இரண்டுக்கும் நிகடமான சம்பந்தம் உண்டே -த்வம் அஹம் / நீ நான் -சப்தத்தில் அர்த்த ஸ்வரூபம் உண்டே
பிரணவம் -saw dust மேலே மிருதங்கம் வைத்து வாசிக்க ஓம்வடிவு வந்ததாம் –
அர்த்தம் சப்தத்தியலே embedded என்பர் -சப்த ப்ரஹ்மம்
கை வந்தவர்களுக்கு பர ப்ரஹ்ம சாஷாத்காரம் கிட்டும்
சப்தம் கொண்டே ஸ்ருஷ்ட்டி –
நித்யம் -ஆதி அந்தம் இல்லாதது -உத்பத்தி விநாசம் இல்லாது -காலம் திக்கு ஆத்மா இவை போல்வன நித்யம் –
முயல் கொம்பு சச ஸ்ருங்கம் -உத்பத்தி நாசம் இல்லை -ஆனால் வஸ்துவே இல்லை –
அர்த்தம் இல்லாத சப்தமும் இல்லை -முயல் சப்தம் உண்டு -கொம்பு உண்டு -சம்பந்தம் தானே இல்லை –
கடோ நாஸ்தி -இந்த சமயத்தில் இங்கே இல்லை
ஸஸஸ்ய ஸ்ருங்கம் நாஸ்தி -முயலுக்கு கொம்பு இல்லை என்பதே சித்திக்கும்
வேதம் சப்தத்தின் சமூகம் -த்வனாத்மகம் / வர்ணாத்மகம் / அக்ஷராணி /பதம் -வர்ண சமூகம் /வாக்கியம் -பத சமூகம் /
மாத்ரா காலம் நிமேஷம் கண் இமைக்கும் காலமே ஒரு மாத்ரா காலம் / வர்ணானாம் நித்யம் –
தார்க்கிகள் சப்த சாமான்யம் அநித்தியம் -சப்தம் குரு ந குரு -சொல்கிறோம் -சப்தம் போடாதே -சொல்கிறோம் –
நியாய மஞ்சரி மீமாம்ச கிரந்தம் இத்தை விவரிக்கும் /சாதிருச த்ருஷ்ட்டி -அதே போலே -/
வேதம் பகவானால் ஸ்ருஷ்ட்டி -என்பர் /நம் சித்தாந்தம் அக்ஷரங்கள் தனி தனி அநித்தியம் -அதன் தொகுப்பு வேதம் நித்யம் —
அவனுள் அடங்கும் பிரளயத்தில் -யோ ப்ரஹ்மானாம் விததாதி பூர்வம் -பிரமனை ஸ்ருஷ்ட்டி பண்ணி வேதம் –
அவன் ரிஷிகளை ஸ்ருஷ்ட்டி -அவற்றை பூர்வம் போலவே சொல்லிக் கொடுத்து –
அதே மந்த்ரம் அந்த அனுபூர்வம் -பிரவாஹா ரூபமாக ஓவ் ஒரு கல்பத்திலும் -ஆக நித்யம் –
கல்பம் தோறும் அவதாரங்கள் /மந்த்ர க்ருதவ காண்ட க்ருதவ-என்றாலும் கூட நித்யம் –
விச்வாமித்ரர் -காயத்ரி மந்த்ரம் சாஷாத் பண்ணி இருக்க ஸ்ருஷ்ட்டி -திலீப -அஜன் தசரதன் -வசிஷ்டர் –தசரதன் தொடங்கி
லவகுசர் வரை பல ஆயிரம் வருஷங்கள் /
ஆதி காரிக புருஷர் / விச்வாமித்ரர் -15-சர்க்கம் பால காண்டம் உண்டு –
சதேவ சோம்யே அக்ரே –முன்னும் பின்னும் சத்தாகவே இருந்தது –
————————————————————————————————–
1-3-29-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் சம்ருதே ச —
பிரளய காலத்துக்கு பின்பு முன்பு உள்ளது போலே தோன்றுவதால் வேதங்கள் நித்யம் –
தைத்ரியம் –
சூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும்
ஸ்வே தாஸ்வதார உபநிஷத்தில்–
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் –
யதர்த்துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே த்ருச்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்றும்
கல்பத்திலும் முன்பு இருந்தவை போலே அனைத்தும் தோன்றும் -என்றதே –
ஆனுபூர்வி -வகாரம் இகாரம் மகாரம் –விஷ்ணு வர -ஓம் நம விஷ்ணவே –நினைவு படுத்தி –
நித்ய -நைமித்திக-நான்முகனுக்கு இரவு -மூன்று லோகங்கள் -அலியும் -பூ புவ சுவை -மீண்டும் பகலில் உண்டாகும்
நூறு வயசானதும் -தேவ வருஷம் -சதுர்யுகம்-
பரார்த்தம் இரண்டு ஐம்பது வருஷம் -மஹா பிரளயம்- பிராகிருத பிரளயம் -ப்ரஹ்ம பிரளயம் –
நான்முகன்-சத்யா லோகமும் அழிந்து -அதே காலத்துக்கு பின்பு உண்டாகும்
ஹரண்யகர்பா த்வாரா -நைமித்திக பிரளயத்தில் ஸ்ருஷ்ட்டி நினைவு படுத்தி வேத சப்தம் கொண்டு -/
சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச -பிராஜபதி புதிதாக –
அவனுக்கு பகவான் பிரேரிதம் பண்ணி -பீஜாங்குர நியாயம் -பிரவாஹதயா அநாதி –
வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதால் -இதுவே பிரமாணம் -தர்சநாத் -என்றபடி –
யதா பூர்வம் ஸ்ருஷ்ட்டித்து ஹிரண்யகர்ப்ப பர்யந்தம் -உபதேசித்து – அந்தராத்மதயாவாகவும் இருந்து –
பகவானும் நிர்மிதம் இல்லை வேதத்துக்கு -ஆக நித்யத்வம் அப்ருஷேயத்வம்-
நமக்கும் சர்வேஸ்வரனுக்கும் சமானம் -ஸ்வயமேய -ஸம்ஸ்கார அனபேஷமேய-
அனுபவம் -இருந்து ஸம்ஸ்காரமாகி-impirint தானே நாம் நினைவு கூறுகிறோம் –
நம் ஸ்ம்ருதி ஸம்ஸ்கார ஸாபேஷம் -அவனுக்கு ஸம்ஸ்கார நிரபேஷம்
தர்சநாத் சம்ருதே ச-இப்படி வேதங்களிலும் ஸ்ம்ருதிகளிலும் சொல்லி இருப்பதால்
மனு ஸ்ம்ருதி / வாயு புராணம்/ பிரமாணங்களை உண்டே –
மத்வதிகரணம் அடுத்து -3-ஸூத்ரங்கள்
————————————————-———————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply