ஸ்ரீ பாஷ்யம்— 1-3-6–பிரமிதாதிகரணம் (2-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்

————

1-3-23–சப்தாத் ஏவ ப்ரமித-

ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர-என்று பிராண வாயு கர்ம வினைகள் சம்சாரம்
என்பதால் அங்குஷ்ட மாத்ர என்றது ஜீவனே பூர்வ பஷம்
கடோ உபநிஷத்தில் -ஈசா நோ பூத பவ்யச்ய ந ததோ விஜூ குப்சதே -என்று முக் காலங்களையும் நியமிக்கும் தன்மை
பரம் பொருளுக்கே உண்டு -எனவே அங்குஷ்ட மாத்ரன் பரம் பொருளே-

பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா –கட உபநிஷத்தில் உள்ளது –
4 -12 13 -மறுபடியும் -6-வல்லியில் வரும் -மூன்று மந்த்ரங்கள் விஷய வாக்கியம் /
புருஷோத்தமன் -ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் /புருஷோத்தம உத்தமன் -சர்வேஸ்வர ஈஸ்வரன் –
அங்குஷ்ட மாத்ர-பிரவிதோ மத்ய ஆத்மனி திஷ்டதி -அனோர் அணீய மஹதோ மஹீயான் சொல்லி இதுவும் சொல்லி -enigmaatic —
ஈசானா பூத பவிஷ்ய-வர்த்தமானம் இதற்குள் அடங்கும் -புரிந்து கொள்பவனுக்கு -விஜுகுப்சாதிகள் -துக்காதிகள் இல்லை /
ஜ்யோதி ஒளி-பிரகாசம் -தீப பிரகாசப்பெருமாள் -புகை இல்லாமல் -அதூம தீபம் -பரஞ்சுடர் பரஞ்சோதி அன்றோ -திவ்யம் –
ஏதத் ஸத்யம் -வலியுத்தி ஸத்யம் என்று மந்த்ரம் சொல்லும் —
அங்குஷ்டம் ப்ரத்யக் ஆதமைதி -பூர்வ பஷி -கர்மங்களுக்கு உள்பட்டு சஞ்சாரத்தி அங்குஷ்ட மாத்ரம் என்று சொல்வதால் –
ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர/ரவி துல்ய ரூப –
சங்கல்ப அஹங்கார இத்யாதிகள் சொல்லி இருப்பதால் /
ஈசானா பூத பவிஷ்ய -ஒவ்வாதே -என்றால் -சரீராதி நியமனம் உண்டே ஜீவாத்மாவுக்கு -என்பர் –

சப்தாத் ஏவ ப்ரமித–பூத பவிஷ்யஸ்ய -ஸர்வஸ்ய ஈஸித்வயம் -ஜீவாத்மாவாக முடியாதே –
man prpaposes god disposes nothing in our hands -பகவத் சங்கல்பத்துக்கு அனுகுணமாக நாம் நினைத்தாலே நடக்கும் –
ஏவ -அவதாரணத்தாலே பரமாத்மாவே தான் -தனவான் ஸூகி-பணக்காரன் சுகமாக -கார்ய காரண பாவம் -தநவத்வாத் சுகம் –
அதே நியாயம் சனாதன ஜீவ -பரமாத்வா அம்சம் என்பதால் நித்யம் -ஈசான பூத பவிஷ்யஸ்ய -ஒரே நியாமகன் -/

——————————————————————-

1-3-24-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்

மனிதர்கள் இதயத்தில் பர ப்ரஹ்மம் உள்ளான் என்பதைக் காட்டவே கட்டை விரல் அளவு உள்ளவன் -என்கிறது –
உபாசனைக்கு ஏற்றவாறு என்றவாறு –

சாஸ்திரம் மனுஷ்யாதிகாரம் -மநுஷ்யர்களைக் குறித்து -உபாசனத்துக்கு –
ஆகாரம் நித்ரா பயம் கர்ப்ப உத்பத்தி நான்கும் -மநுஷ்யர்களுக்கும் ஜங்கங்களுக்கும் பொது-ஞானம் விவேகம் இது தானே வாசி – /
புத்தி ஸ்வாதந்தர்யமும் கொடுத்து -ப்ரஹ்ம சாஷாத்கார அர்ஹதை உண்டே /
அதிகாரமும் சாமர்த்தியமும் -ஸ்வரூப யோக்யத்வம் -/பஷி ததிபாண்டம் மோக்ஷம் exception /
ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்-பரமாத்மாவை அறிய ஆசைப்படுபவனுக்கு என்றவாறு – –
யோகி ஹ்ருதயம் இருப்பானே -மனுஷ்யானாம் ஏவ உபாசகத்வ சம்பாவனை /
கழுதை குதிரை பாம்பு -கர துரகாதிகள் இடம் இல்லை என்றவாறு –
மன அவபோதனே மனுஷ்ய -/ ப்ராஹ்மணா -ப்ரஹ்மம் ஞானம் பெற்று / வித்வான்/ க்ருதபுத்தி / கர்த்தா / ப்ரஹ்மவேதி –
மேலே மேலே உபாசித்து சாஷாத்காரம் –
மேலே மூன்று அதிகரணங்களில் இதனுடன் சேர்ந்தே அனுபவம்

———————————————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading