ஸ்ரீ பாஷ்யம்— 1-3-3–அக்ஷர அதிகரணம் (3-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்

———-

மூன்றாம் அதிகரணம் -அக்ஷர அதிகரணம் –மூன்று ஸூத்ரங்கள்

1-3-9-அஷரம் அம்பராந்த த்ருதே-

ப்ருஹத் ஆரண்யாகாவில்- கார்க்கி அக்ஷர வித்யை / கார்க்கி என்ற பெண் யாஜ்ஞவல்க்யர் இடம் -கேட்டு -அறிந்து –
-thread-ஓதம் ப்ரோதம் குறுக்கும் நெடுக்கும் —
பரிமாணம் -அணு மஹத் / தீர்க்கம் க்ராஸம் -இல்லாமல் -அக்ஷரமான விஷயம் -/ த்ரவ்யம் இல்லை / குணமும் இல்லை /
ந ஆகாசம் -ந வாயு – ந நீர் / அரசம் அகந்தம்/ சஷூஸ் இல்லாமல் பார்த்து –இத்யாதி –
விஞ்ஞாதம் அவ்விஞ்ஞாதம்–ப்ரஹ்மத்தை -புரிந்து கொள்ளாதவன் புரிந்தவன் ஆகிறான் -யஸ்ய மதம் தஸ்ய மதம் –
பரஞ்சுடர் -அர்ச்சா ரூபம் -trigar -மனசால் சாஷாத்காரம் -மானஸ அனுபவம் -நெஞ்சு என்னும் உள் கண்ணால் கண்டேன் –
அந்திம ஸ்ம்ருதி இதனால் தான் வேண்டும் –/ உபாசனம் -பிரகிருதி அந்தர்யாமி -த்ரை வித்யாத் -/ சேதன அந்தர்யாமி / ஸ்வரூபேண -மூன்றும் உண்டே
கட உபநிஷத்தில் அக்ஷரம் பிரகிருதி அனைவரும் ஒத்துக்க கொண்டதே -அதே போலே இங்கும் கொள்ளக் கூடாதோ -பூர்வபக்ஷம் –
அத்யந்த ஸூஷ்மம் இது -/அம்பரஸ்ய அந்தர -ஆகாசம் -ஆதாரம் -வாயு பரம் ஆகாச சப்தம் -அவ்யாக்ருதம் -அவ்யக்தம் -என்றவாறு -அதற்கும் மேலே பர ப்ரஹ்மம் –
பிரேரிதன்-இவன் ஒருவனே -ஆதார பூதன்/ பூத ஸூஷ்மம் ஜீவன் அனைத்துக்கும் பர ப்ரஹ்மமே – –
ஜீவாத்மாவும் பொறி உணர்வு அவை இலன் -ஸூஷ்மம்-இருந்தாலும் –
ந ஷரதீதி அக்ஷரம் –உத்பத்தி விநாசம் கிடையாதே -பிரகிருதி ஜீவன் பரமாத்மா மொன்றுக்கும் இது உண்டே /அவ்யக்தம் அக்ஷரே லீயதே -உண்டே /
இந்த சரீரத்தில் இருக்கும் பொழுதே பரமாத்மா அனுபவம் ஞானம் வந்தவனே -ப்ராஹ்மண்யம் சித்தித்தவன் -நம் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் போலே /
ப்ராஹ்மணர் -ப்ரஹ்ம ஞானம் உள்ளவர் -என்றவாறு -கார்க்கி அக்ஷர ப்ரஹ்ம வித்யை –
மீமாசகர் -ஈஸ்வராக ஸ்வாக பரமேஸ்வராக ஸ்வாகா சொல்ல மாட்டார்கள் -விஷ்ணவே ஸ்வாகா -என்பர் தேவதைகள் விஷயம் -நிரீஸ்வர மீமாம்சகர்
யோக சாங்க்யர்-தான் மூன்று வித தத்வம் ஒத்து கொள்பவர்கள்

1-3-10-சா ச பிரசாச நாத் –
அஷரச்ய பிரசாச நே கார்க்கி சூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத-ஆஞ் ஜைக்கு உள்பட்டே சூர்ய சந்திரர்கள் -அக்ஷரா சப்தம் பரப்ரஹ்மமே
முக்தர்களுக்கும் சத்யகாமா சத்ய சங்கல்பம் உண்டே பரம சாம்யம் உண்டே -அஷ்ட குணங்களும் உண்டே
சூர்ய சந்த்ர நியமன சாமர்த்தம் இச்சிக்க மாட்டானே -சுத்த சத்வமயனாய் இருப்பதால் –
அத்யந்த பரதந்த்ரனாய் இருப்பதால் அவன் நினைவின் படியே செல்வானே -பரம ஸ்வராட் ஆனாலும் -ஆகையால் இச்சிக்க மாட்டானே
முத்தரும் அஷ்ட குணம் சாம்யம் சத்யகாமன் ஸத்யஸங்கல்பனாக இருந்தாலும் இதர ஸமஸ்த வஸ்துக்களையும் நியமிப்பவன் அவன் ஒருவனே
1-3-11-அந்ய பாவயா வ்ருத்தே ச –
ஸமஸ்த வஸ்துக்களையும் நியமிப்பவன் அவன் ஒருவனே

———————————–———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading