ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்
1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்
நான்காவது -ஈஷத் அதிகரணம் -1-ஸூத்ரம்-(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
த்ரிமாத்ர பிரணவ புருஷ வித்யை ப்ரஸ்ன உபநிஷத் ஐந்தாவது ப்ரச்னம் விஷயம்
ப்ரசன உபநிஷத்தில் -சத்யகாமன் என்பவனது கேள்விக்கு விடையாக
ய புநரேதம் த்ரிமாத்ரேண் ஒமித்யேத நைவ அஷரேண பரம்புருஷம் அபீத்யாதே ச தேஜஸி சூர்யே சம்பன்ன-
யதா பாதோ தரச் த்வாசாவி நிர்முச்யதே ஏவம் ஹைவ ச பாப்மநா விநிர் முகத்தஸ் சசமாப்ருன்நீயதே ப்ரஹ்ம லோகம்
ச ஏதஸ் மாஜ்ஜீவக நாத் பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே -என்று
பரத்வாஜர் வம்சம் –நசிகேதன் -ப்ரஹ்மச்சாரி -/ ப்ரஹ்ம பர ப்ரஹ்ம நிஷ்டை -ப்ரஹ்மத்தையே அடைய அபி நிவேசம் -அனுரூபமான -அனுஷ்டானம் கொண்டவர்கள்
வித்யார்த்தீ -வித்யையை அர்த்தித்து- -சமிதி பாணியாக –
குண தோஷங்கள் இரண்டும் அறிந்து – த்யாஜ்ய உபாதேயங்கள்-அறிந்து என்றவாறு -ஆத்மஸ்வரூபம் அறிந்து -பகவந்தம்-பூய ஏவ –
தபஸால் -யோகத்தால் -ஸ்ரத்தையால் -சம்வத்சரம் -ப்ரஹ்மசர்யம் -பின்பு சங்கை தீர்க்க வரச் சொல்லி
ஆறு பேர்-பிப்பலாய மகரிஷியிடம் கேட்டு -இங்கு ஐந்தாவது ப்ரச்னம் -பிரணவ உபாசனம் பற்றி கேள்வி
சகல பல பிரத திருமந்திரம் –மூன்று விதம் -மூன்று மாத்திரைகள் -கால அளவு /-125000-வகைகள் உண்டே /
மாண்டூக உபநிஷத் -பிரணவ உபாசனம் நான்கு விதம் சொல்லும் -நான்கு அவஸ்தைகள்
ஜாக்ரத் -ஸ்வப்னா -ஸூஷூப்தி -துர்யா சமாதி அவஸ்தை -நான்குக்கும் -நான்காவது மூன்றுக்கு மேலே பாதி மாத்திரை சொல்லும் அங்கும்
இங்கு விஷய வாக்கியம் மூன்று மரத்தை பிரணவ உபாசனம் -புனராவ்ருத்தி/ நல்ல பாம்பு உரக கச்சதி பாதமே உத்தரம் –
மேல் தோலை விடுவது போலே -த்ருஷ்டாந்தம் –
புருஷம் ஈஷதே-ஜீவாத்மாக்களாலும் அந்தர்யாமி -புருஷ ஸூ க்தம்—சாஷாத்கரிக்கிறான் பார்க்கிறான் -என்றவாறு
-யத்தத் சாந்தம் அஜாம் அம்ருதம் அபயம் பரஞ்ச –என்றும்
யத்தத் கவயோ வேதாந்த-என்றும் -அவனை அடைந்து அனுபவிப்பது -ஏழு மந்த்ரங்கள் உண்டே இதில்
சகலவித சாந்தி அடைந்து ஜரா மிருத்யுகள் பயம் இல்லாமல் அம்ருதம் அடைந்து -தத் விஷ்ணோ பரமம் பதம் –
சமஷ்டி ஜீவவா சம்சயம் -அண்டாதிபதி -நான்முகன் –/அக்னி பொறி போலே ஜீவன் –நித்யம் -gross–creation சமஷ்டி -/ஜீவா கன-ஹிரண்யகர்ப்ப –
வித்யதே-இருக்கு– தெரியாது என்றுமாம் – -விதை ஆதி தெரியாது –விதையா செடியா -/ செடி தான் முதலில் -சத்வாதம்
பராத்பரம் -புருஷன் -அத்ருஷ்ட த்ருஷ்டா –ஆக்ஷேப சங்கதி -பார்க்க முடியாது அவன் பார்க்கிறான் -கீழே சொல்லி – இங்கு பார்க்கிறான் -விரோதம் வராதோ
ஸ்வயமே-காட்டக் கண்டார்கள் உண்டே / யாதோ வாசோ நிவர்த்தக்கே வாக் சித்த அகோசரம் எட்டாதவன் -/ பரிச்சின்ன பாவம் இல்லையே
காவேரி நதி பார்த்தார் உண்டோ -தலைக்காவேரி தொடங்கி பூம் புகார் வரை -500-கி மி அவ்வளவும் பார்க்க முடியாதே –
அதே போலே கங்கா முழுவதும் -பார்த்தார் இல்லை -நித்யம் காவேரி பார்த்தவருக்கு உண்டு
ஏதோ ஓரிரு ஏக தேசம் -அனுபவம் -உண்டே -அதே போலே -பூர்ண பகவத் அனுபவம் ஆழ்வார்கள் மட்டுமே /
சாந்தி அடைந்து ஜரா இல்லை -அம்ருதம் -அடைந்து -பயம் இல்லாமல் -நான்கும் மேலே சொல்லி -/ சதுர்முக லோகத்துக்கு இவை பொருந்தாதே –
ஆகையால் ஈஷதி கர்மா பரமாத்மாவே வியாபதேசாத் -ராமன் பழத்தை சாப்பிடுகிறான் -போலே –புருஷம் ஈக்ஷதே -முக்தாத்மா பர ப்ரஹ்மத்தை பார்க்கிறான் –
ஸ்வே தர உபநிஷத் -மற்ற உபநிஷத்துக்குள் உள்ள மேலான வாசிகளை போக்கி –
பக்தி ஏகாந்த -பகவான் இடமும் ஆச்சார்யர் இடமும் பிரதீ உடன் -தப ஆலோசனை -த்யானம் அது தான் பக்தி தபஸ் என்பர்
அதனாலே தான் பர ப்ரஹ்மத்தை சாஷாத்கரிக்க முடியும் –பெரிய அரண்மனை நுழைந்து அனுபவிக்க சாவி போலே இந்த தபஸ் –
பரமாத்மாவின் குருவின் அனுக்ரஹம் தான் இந்த சாவி / ரகசிய த்ரய அர்த்த ஞானம் கொடுத்து -மந்த்ரம் நித்தியமாக அனுசந்தானமே தபஸ் –
மந்த்ரம்- மந்த்ர பிரதிபாத்ய பகவான் -மந்த்ர பிரத ஆச்சார்யர் நிஷ்டை -மூன்றும் வேண்டுமே
திரு மந்த்ர யாகம்–திருவாராதனம் -நித்தியமாக -அனுஷ்டித்தே அடைய முடியும்
——————————-———————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply