ஸ்ரீ பாஷ்யம்— 1-3-2–பூமாதிகாரணம் (2-ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்

1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்

சங்கரர் சதஸில் ஞானம் மோக்ஷ சாதனம் / பக்தி ரேவா மோக்ஷ சாதனம் ரகஸ்யம் -பஜ கோவிந்தம்
ராமானுஜர் -பக்தி சதஸில் பிரபத்தில் ரகஸ்யத்திலும் -இரண்டுக்கும் விரோதம் இல்லையே -சாங்க்யம் -ஞான மார்க்கம் / யோகம் பக்தி மார்க்கம் /
ஸ்ரவணம் -கீர்த்தனம்- ஸ்மரணம்- பாத சேவகம்- சக்யம் -ஆத்ம நிவேதனம் -நவ வித பக்தி -அங்கி அங்கம் இவை
பக்தி பிரபத்தி -இங்கும் அங்கி அங்கம் பாவம் உண்டே –
சரணாகதி தீபிகா–16- -பக்தி -பிரபத்தி -பகவத் பக்தர் அனுசரணம் பண்ணி பலம் /ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதை தேசிகரும் காட்டி அருளி /
பரமாத்மா வேத உபதிஷ்டா- -கர்த்தா இல்லை நம் சித்தாந்தம் -ஸ்ருதி ஸ்ம்ருதி மம ஆஞ்ஞா -பல பிரதன் அவனே /
பிரகர்ஷேய கமனம் கதி -பிரபத்தி சரணாகதி -கத்யார்த்தா புதியர்த்தா -திருவடி அடைதல் -பிரபதனம் -ஆத்ம சமர்ப்பணம் -தவ பாத பத்ம யோகம் -/
மம நாத -யானும் என் உடைமையும் உண்ணாதே -ந்யஸ்தம் -ஏகாதிபதி -/கின்னு ஸமர்ப்பயாமி /
எனது ஆவி தந்து ஒழிந்தேன் -எனது யாவி யார் யான் யார்
ஷட்விதா சரணாகதி -அங்கங்கள் -ஆனுகூலஸ்ய சங்கல்பம் -பிரதிகூலஸ்ய வர்ஜனம் -கோப்த்ருத்வ வரணம் /ஆத்ம நிஷேபம் /கார்ப்பண்யம் /-மஹா விசுவாசம் -இத்யாதிகள் உண்டே –
சாலோக்யம் -சாரூப்பியம் -சாமீப்யம் -சாயுஜ்யம் -நான்கு வித அவஸ்தைகள் க்ரமமாக வரும் –
ஸ்வாமி ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரம் -ஸ்வஸ்மின் ஸ்வார்த்தம் உனது பலனுக்காக –உனது சொத்தை நீயே ஸ்வீ கரித்துக் கொண்டாயே –

உபாய பிரபத்தி -ச ஹேதுகத்வம் கிருபை – நிர்ஹேதுகத்வம் கிருபை -பர ந்யாஸம் -விஷயம் ஒருவருக்காக இன்னும் ஒருவர் பண்ணலாம் –
பரம அனு பரிமாணம் ஜீவாத்மா -/ த்வி அணுகும்/ த்ரி அணுகும் / அந்தர்யாமித்வம் -/ அந்தர வியாபகம் எப்படி -அணு வாக
அகடிகடநா சாமர்த்தியத்தால் -புகலாமே -அந்தம் இல்லாமல் இருந்தாலும் -ஒரு பக்ஷம் -இவ்வாறு சமாதானம் /
பஹிர் வியாப்தி -யாகவே கொள்ள வேண்டும் ஒரு பக்ஷம் இவ்வாறு சமாதானம் -/
சிஷ்யர் பக்குவம் ஆகும் வரை தத்வார்த்தம் அருளிச் செய்யாமல் -மேலோட்டமாக -குழந்தைக்கு ரேடியோவுக்குள் இருந்து ஸூஷ்மமாக யாரோ பாடு கிறான் என்று சொல்வது போலே –
மதம் சித்தாந்தம் தர்சனம் -பர்யாயம் / நாநா சப்தாத் பேதாத் / விசார சாஸ்திரம் / ஸமாச்ரயணம் அக்னி கார்யம் -க்ருஹஸ்தர்களுக்கே ஸ்ரீ ராமானுஜர் அளித்து
கோயில் நிர்வாகங்கள் -மடாதிபதிகள் -இடமே அளித்து –
ஸமாச்ரயணம் ஸ்ரீ வைஷ்ணவ தீக்ஷை – திருச் சங்கு திரு ஆழி கொண்டே – பிரதிபந்தகங்கள் ஒழித்து ஸ்ரீ விஷ்ணு பாத மார்க்கம் பிரசன்னமாகி காட்டும்
ஸ்ரீ சுதர்சன ஹோமம் -பூர்வாங்கம் -/ தூப கால் கொண்டு ஸ்ரீ பகவத் கைங்கர்யம் போலே /
ஸ்ரீ பாஷ்யம் ஸிம்ஹாஸனாபதி / -போலே -நான்கும் நான்கு அதிகாரிகளுக்கு ஸ்ரீ ராமானுஜர் அருளி /
thiyaalogy -தேவதா வாதம் விசிஷ்டாத்வைதம் என்பர் ராதாகிருஷ்ணன் போல்வார் -அத்வைதம் மட்டும் philosophy-என்பர்
பேத வாதியா அபேத வாதியா ஸ்ரீ ராமானுஜர் –
சம்ஹிதா காலம் -ரிஷிகள் மூலம் / ப்ராஹ்மணா காலம் / க்ரம வ்ருத்தி -வேத பாகங்கள் / ஆரண்யகிம் -அடுத்து- /
உபநிஷத் அடுத்து -ரிஷிகள் சம்வாதம் -ப்ரஹ்ம வித்யை விசாரம் /
மோக்ஷ மார்க்கம் பின்னம் -யுகங்கள் தோறும் -த்யானம் கிருத யுகம் / யாகங்களால் த்ரேதா யுகம் /அர்ச்சை த்வாபர ./ திரு நாம சங்கீர்த்தனம் -கலி யுகம் –
பக்திக்கு அங்கங்கள் /-4–1–2-விவரிக்கும் -/ அஷ்ட வித -பக்தி /
உபநிஷத் காலம் சர்வ உத்தோரக்த காலம் / சம்ஹிதா காலம் -உத்க்ருஷ்ட காலம் /வேத மார்க்கம் உபாஸனாதி–ஆகமங்கள் வெளிப்பட்டு /
ஸ்ரீ வைஷ்ணவம் வீர்ய உத்க்ருஷ்டம் / வேத மார்க்கம் -வர்ணாஸ்ரமம்- / விசிஷ்டாத்த்வம் வேறே -ஸ்ரீ வைஷ்ணவத்வம் வேறே -சம்ப்ரதாயம் சித்தாந்தம் –
riligion -phylosophy -அனுஷ்டானம் -/ அத்வைதம் சித்தாந்தம் -சம்ப்ரதாயம் சைவர் -ஸ்மார்த்தர்// மாதவர் பாஞ்சராத்ர ஆகமம் கைக் கொண்டு
ஸமாச்ரயணம் -பாஞ்சராத்ர ஆகமத்தில் உண்டே -பாஞ்ச ராத்ர தந்த்ர சாரம் ஐந்து விதமாக மத்வர் –சன்யாசம் அவர்களது அத்வைதிகள் போலே -/
மானஸ ஆராதனம் -பாஹ்ய ஆராதனம் -திருவாராதனம் -/பக்தி பிரபத்தி -அங்கம் அங்கி -யோகம் / பகவத் அனுபவத்துக்கு ஏற்படுத்தியவை /
அதுக்கு யுக்தமானவை தானே இவையும் /தீவிர சம்வேகானாம் -தீவிரமாக அறிய ஆசை கொண்டவன் அடைகிறான் -யததாம்-பிரயத்தனம் -சம்பிரதாயப்படி /
தத்வ தக–பக்தியால் என்னை சரியாக புரிந்து கொண்டு -மாம் தத்துவதோ -எனக்குள்ளே பிரவேசிக்கிறான் –தத்வார்த்தம் -படிப்படியாக -தபஸ் -ஆரம்பித்து பிராப்தி பர்யந்தம் –
தத்வ தக -அறிந்தேன் என்கிறவன் ஆராய வில்லை -அறியவில்லை என்று அறிந்தவன் அறிகிறான் -யஸ்யாமதம் தஸ்யமதம்-
அந்தரங்கத்தில் அறிந்து அண்மைக்கு அணுகுகிறோம் –

————————————–

இரண்டாம் அதிகரணம் –பூமாதிகாரணம் -இரண்டு சூத்திரங்கள்

1-3-7-பூமா சம்ப்ரசாதாத் அதி உபதேசாத் –
ஸநத்குமார நாரதர் -சம்வாதம் -நமக்காக –
யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜா நாதி ச பூமா அத யத்ர நாந்யத் பச்யத்
அந்யஸ் ச்ருணோதி அந்யத் விஜா நாதி தத் அல்பம்–சாந்தோக்யம் -7-

ஆத்மஞானம் வந்தவன் சோகம் தாண்டி / சோகம் வந்தால் ஆத்மஞானம் இல்லை என்றதாகுமே –
பல வித்யைகள் -ப்ரஹ்ம வித்யை பூமா வித்யை -பற்றி பேசும் -அன்னம் தொடங்கி –விஞ்ஞானம் -பூமா
நாராயணா சப்தம் துக்கம் போக்கும் -ஆர்த்தா விஷன்னா சிதிலா -பல சுருதியில் சொல்லி – அர்த்தம் அறிந்து சொல்பவர்க்கு -ஆத்மாவான் -ஆத்மனை அறிந்தவன் –
நாமம் பிரதானம் -நாமம் –சப்த ரூபம் -உச்சாரணம் வாக் -இந்த்ரியத்தால் -வர்ண உத்பத்தி ஸ்தானங்கள் -உத்க்ருஷ்டம் நாமத்தை விட /மனஸ் தூண்ட வாக் -அதன் அதீனம் /
சங்கல்பம் -உறுதி புத்தி -மனசை விட உத்க்ருஷ்டம் -கர்தவ்யம் -கர்த்தா /சித்தம் சங்கல்பம் விட உத்க்ருஷ்டம் -ப்ராப்த கால அனுரூப போதனம்– ஸூஷ்ம அர்த்தம் /
த்யானம் அத்தை விட -இது இருந்தால் சித்தம் கார்யம் செய்யாதே -யோகி நிஸ்ஸலமாக இருப்பானே /
விஞ்ஞானம் த்யானம் விட உத்க்ருஷ்டம் -அனுபவ பர்யந்தம் -சாஸ்த்ரார்த்த விஷயம் -த்யானம் செய்ய காரணம் இது தானே காரணத்தவாத பூயஸ்தம்
பலம் -விஞ்ஞானத்தை விட -சரீர பலம் இல்லை -விஞ்ஞான சாமர்த்தியம் உண்டாக -/ அன்னம் மூலம் பலம் பிருத்வி ரூபம் /
ஆபோ-நீர் இருந்தால் தானே அன்னம் அதனால் -அதை விட /தேஜஸ் -பிராண -உபாஸ்ய வஸ்துக்கள் ஒவ் ஒன்றுக்கு மேலே பூயஸ்தம் –
பூமா -வரை சொல்லி -ப்ரஹ்ம வித்யை யுடைய பல ஸ்ருதி சொல்லும் சாந்தோக்யம் -7-அத்யாயம் –
பூமா சப்தம் –பஹூத்த்வம் -/ பரம மஹத் -மஹதோ மஹீயாம் -/சர்வ வியாபகம் -/
பிராணத்துக்கு மேலே சொல்லாமல் -அது ஆத்மா நீர்தேஷ்ட்டம்-என்று பூர்வபக்ஷம் -வாயு விசேஷம் -ஜீவாத்மாவை தான் சொல்லும் பூர்வபக்ஷம்
இந்த ஞானம் வந்ததும் -வேறே ஒன்றும் தெரியாமல் பார்க்காமல் கேட்க்காமல் – மனஸ் -கண் காது மூலம் தானே ஞானம் வர வேண்டும்
அதனால் -யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜா நாதி ச பூமா
விபுலம் -இப்பேர்ப்பட்ட பெரிய வஸ்து ஆத்மா –பூர்வபக்ஷம் -ஆதமை வேதம் சர்வம் -ஆரம்பம் ஆத்மா அறியாமல் சோகம் -உபஸம்ஹாரத்திலும் ஆத்மா சப்தம் –

சமார்த்தம் சர்வ சாஸ்திரம் -சமம் -தமம் -பஹிர் அந்தர் இந்திரியங்கள் அடக்கம்
/ ஸ் வ ஏவ சர்வ சாஸ்த்ரார்த்தம் அறிந்தவர்கள் –சாந்தி -இதனாலே சாந்தி -ராக த்வேஷம் போனபின்பு சம்பூர்ண ஷாந்தி /
சாந்தமாக இருப்பவர்கள் சர்வ சாஸ்த்ரார்த்தம் அறிந்தவர்கள் என்றதும் ஆயிற்று -/ சோகம் இல்லாதவர்கள் ஆத்மஞானம் வந்தவனுக்கு தானே -ஸ்பஷ்டம் /
ஸூ கம் -ஆவது -பிரயோஜனம் -லஷ்யம் —
-பர ஸூத -இரண்டு வகை /நியாய சாஸ்திரம் அந்நிய இச்சை அதீன இச்சை-ஸ்வத பிரயோஜனமா -இதனால் வேறே ஒன்றா -துக்க அ பாவம் ஸூ கம் -இரண்டும் லஷ்யம்
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் புருஷார்த்தம் வேறே லெவல் -முக்தி வாதம் இப்படி கீழே இருந்து ஆரம்பித்து -விளக்கி -கதாதர பட்டாச்சாரியார் –
யோ வை பூமா தத் ஸூ கம் –அநுகூலதயா வேதம் தத் ஸூ கம் /
பரமாத்மா ஒன்றை மட்டுமே பார்த்து கேட்டு அறிந்து -இதுவே பூமா -அத்யந்த ஸூக மயன்
ப்ருஹதாரண்யமும் இத்தை சொல்லுமே –
யோ வை பூமா தத் அமிர்தம் -பரமாத்மா தானே பூமா -தத் இதர -பின்னம் மர்த்யம் –
mater-mind-இரண்டாக கொள்ளாமல் தத்வ த்ரயம் -சம்ப்ரதாயம் -தத் இதர எல்லாம் அல்பம் தானே /அம்ருத ஸ்வரூபம் உபாயம் பரமாத்மா ஒருவனே /
அவனை விட உயர்ந்தது ஸ்வ மகிமையே –/ தஸ்மிந் பிரதிஷ்டை-ஸ்வஸ் மின் -மீண்டும் சொல்லுமே -/
எங்கும் வியாபித்து -சர்வமும் அவனே –7–24–1-தொடங்கி -7–26-வரை சொல்லுமே -சர்வம் இதி-
அஹம் ப்ரஹ்மாஸ்மி அனுபவம் உண்டாகும் -பர்யவசாயம் –ப்ருதக் ஸ்திதி இல்லையே –
சனத்குமாரர் -நாரதர்–இருவருக்கும் முதலில் -சஹா அவன் –அஹம் –சேர்ந்து ஆத்மா ஆகுமே -ஆத்மானந்தா-ப்ரஹ்மானந்தம் அனுபவம் உண்டாகும் –
-ஸ்வராட் பவதி -கீதையும் சொல்லுமே-
பார்த்து யோசித்து புரிந்து -மூன்று நிலைகள் -ஆத்மதோ -மேல் இருந்து கீழே மீண்டும் சொல்லி வாக் மந்த்ர சர்வம் -ஏதம் சர்வம் –
ஏகதா பவதி –நாநா வாக அவனே ஆகிறான் —1–3–5–7–9-/ -100–20-பல சொல்லும் –
பூமா அனுபவம் பெற நாம் செய்ய வேண்டியது ஆகார சுத்தி சத்வ சுத்தி -த்ருவா ஸ்ம்ருதி த்யானம் மார்க்கம் –தைல தாராவத் –
in-take-ஆகாரம் -சப்தாதிகள் ஆகாரம் -/food–for–thought-போலே ஆகார சப்தம் இங்க /
ராக த்வேஷ மோஹம் தோஷங்கள் -சம்பந்தம் இல்லாத விஷய விஞ்ஞானம் என்றவாறு /
மனோ புத்தி அஹங்காரம் சித்தம் சுத்தி /சத்வ சுத்தி -அவிச்சின்ன பரமாத்மா த்யானம் / மற்ற வன் பாசங்கள் அகற்றி -/
ஞான வைராக்ய அப்யாஸம்– காஷாய ஸோபி–ஆத்மாவுக்கு ராக த்வேஷ மோஹம் தோஷங்கள் இல்லாமல் இருக்க -/ தமஸ் அந்தகாரம் தாண்டி பரமாத்மா அனுபவம்
ஜோதி ஸ்வரூபம் பரமாத்மா அனுபவம் ஏற்படுத்தி கொடுத்தார் பகவான் சனத் குமாரர் நாரதருக்கு
சாஷாத்காரம் செய்தவர்களையும் பகவத் சப்தத்தால் சொல்லலாமே –

-ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே-
ஸம்ப்ரஸாதா ப்ருதகாத்மா –உபாசனம் பண்ணி -சரீரம் விட்டு -பரமாத்மாவை அடைந்து ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான் –
சத்யம் -சப்தத்தால் பரமாத்மா -/

1-3-8-தர்மோபபத்தே ச–இந்த குணங்கள் எல்லாம் பரமாத்மாவின் விவரணம் -/ அம்ருதத்வம் -ஸ்வா பாவிகமான/ அநந்யா ஆரதத்வம் / சர்வாத்மகத்வம் /
ஸர்வஸ்ய உத்பாதகத்வம் /பூமா விசிஷ்டா பரமாத்மாவையே குறிக்கும் –/

———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading