திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-4-2–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

பெய்வளைக் கைகளைக் கூப்பி,
‘பிரான்கிடக் கும்கடல்’ என்னும்;
செய்யதுஓர் ஞாயிற்றைக் காட்டி,
‘சிரீதரன் மூர்த்திஈது’ என்னும்;
நையும்கண் ணீர்மல்க நின்று,
‘நாரணன்’ என்னும்; அன் னே!என்
தெய்வ உருவிற் சிறுமான்
செய்கின்றது ஒன்றுஅறி யேனே.

அப்ராக்ருத ருபாய் பிரத்வியில் சேராமல் இருக்கிறாள்
கை கூப்பி பிரான் கிடக்கும் கடல் என்கிறாள்
ஸ்ரீதரன் மூர்த்தி
கண்ணீர் மல்க நின்று நையும்
நாராயணா
செய்கின்றது ஒன்றும் நான் அறியேன்
அவனை தொழு வித் துக் கொள்ளும் பரிகரம் உடையவள் -இங்கே தொழுகிறாள்
கடல் வண்ணன் சப்தம் கேட்டதும் -பூரிப்பு ஏற்பட சரிந்த வளையல்கள் தங்கி
நயாமி யாமி என்றாலும் வளையல்கள் பூரித்து உடைய –
கையுள் பிரம்மாஸ்திரம் கையும் வளையலுமாக அழகு உண்டே
வீரக் கழல்கள் உடன் பட்டுக் கிடப்பாரைப் போலே

பிரிந்தார் கடல் கரைப் போக
இக்கடலில் சாய்ந்த மகா உபகாரம்
ஷீராப்தி போகாமல் இங்கேயே சாய்ந்தருளி
ஆர்த்திக்கு கடுக்க உதவ
விடிந்தவாறே ஆதித்யன் தோன்ற ஸ்ரீ தரன் மூர்த்தி ஈது
ஒளியையும் ஒளி உள்ள பொருளையும் கண்டு
தாய் தந்தை கூடி இருக்க இழந்த குழந்தைதனித்து இருப்பது  போலே
பிரபாவான் பிரபை -பாஸ்கரேன ராமர் சீதை வார்த்தை -ஸ்ரீ தரன் –
நையும் -தளர்ந்து -பசித்த பிரஜை போலே
புருஷகார பூதை அருகே இருக்க செய்தேயும் –பெறாத நான் –
கண்ணீர் மல்க -நின்று –
நாரணன் -அம்மே என்பாரைப் போலே
ஸ்ரீ மன் நாராயணன் சொல்ல கூடாமல் தளர்ந்து கண்ணீராலே கை கழுவி
வார்த்தை சொல்கிறாள்
அன்னே
என்னுடைய தைவ சிறு மான்
நித்யர் போலே தைவ
வாசி உண்டு சிறுமான்
பழையவர் புராணா அவர்ர்கள்
விண்ணா ட்டவர் மூதுவர்
இவள் செய்வது ஒன்றும் அறியேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply