ஸ்ரீ வசன பூஷணம் அனுபவம்—சூரணை-71- 80-ஸ்ரீ M.A.V.ஸ்வாமிகள் ..

திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்
திருமால் திருவடி சேர் வழி நன்மையையும்
அவ் வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
—-ஸ்ரீ வசன பூஷணம் வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை
இறையவன் எம் கோன் உலகாரியன்
தேன் மலர்ச் சேவடி சிந்தை செய்பவர்
மா நிலத்து இன்பம் எய்தி வாழ்பவரே
சூரணை -71-
பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே
சூரணை -72-
ஸ்வ யத்ன நிவ்ருத்தி -பார தந்த்ர்ய பலம் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி -சேஷத்வ பலம் –
சூரணை -73-
பர பிரயோஜன பிரவ்ருத்தி -பிரயத்ன பலம்
தத் விஷய ப்ரீதி -சைதன்ய பலம் –
சூரணை -74-
அஹம் அர்த்தத்துக்கு
ஜ்ஞான ஆநந்தங்கள் தடஸ்தம் என்னும்படி
தாஸ்யம்  இறே அந்தரங்க நிரூபகம்
சூரணை -75-
இது தான் வந்தேறி யன்று
சூரணை -76-
ஸ்வா  தந்த்ர்யமும் அந்ய சேஷத்வமும்  வந்தேறி
சூரணை -77-
சேஷத்வ விரோதி-ஸ்வா தந்த்ர்யம்
தத் சேஷத்வ விரோதி  -ததி தர சேஷத்வம்
சூரணை -78-
அஹங்காரம்  ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால்
ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியான் என்று இறே –
சூரணை -79-
க்ராம குலாதிகளால் வரும் பேர் அநர்த்த ஹேது
சூரணை -80-
ஏகாந்தி வ்யபதேஷ்டவ்ய
ஆறு பிரகரணங்களில்  இரண்டாவதான
உபாய பிரகரணம் முற்றிற்று –
நிதான சூத்திரம் இந்த பிரகரண்த்துக்கு
உபாய கந்தம் அற துடைத்து –
பிராப்தாவும் அவனே -சொத்து உடைமை பொருள் தானே –
ஸ்வாமித்வம் சொத்து சம்பந்தம் -அடைய வழியை அவன் தான் தேட வேண்டும் –
சர்வ சக்தித்வம் -உண்டு –
பிராப்த்தா பிரபாகம் பிரப்திக்கு உகப்பான் மூன்றும் -அவனே -அடிப்படை
பலமும் அவன் -தேசிகன் -ஞாச தசகம் –
சுவாமி -சேஷம் -வசப்பட்டது -சு சேஷம் -சு பலத்வேன நிர் பலம்
அதுவும் அவன் இன் அருளே
மருவித் தொழும் மனமே தந்தாய் சுயமேவ சுயார்த்த
சுவாமி -சு சேஷம் -ஒன்பதும் சொல்லி தேசிகன் –
ஏகாரம் -இவற்றை அன்வயப்பித்து இவனுக்கு ஒன்றும் இல்லை
மற்றை நம் காமங்கள் மாற்று
அல் வழக்கு ஒன்றும் இல்லை
வேய் மறு தோள் இணை –
ச்வாதந்த்ரன் -அந்ய சேஷத்வம் கழிந்து -சாதநான்தரம் கழிந்து -நமேயம் என்ற கைங்கர்யம்
இஹா லோக ஐ ச்வர்யம் -கைவல்யம் -தான் அனுபவிக்கும் பகவத் லாபத்வம் –
ஸு பிரயோஜனம் அந்வயம் கூடாதே –
ஞாதா -கர்த்தா -பிரம சூத்திரம் -இத்தை சொல்லி -போக்தா –
அறிவு ஓன்று இருந்து அதன் காரயமாக ஏதாவது செய்யாமல் இருக்க மாட்டானே
அடித்து போட்டால் போல் தூங்குவது -ஆழ நிலை தூக்கம் -ஒன்றும் செய்யாமல் இருப்பான் –
கர்த்தா என்றாலே போக்தா தானே
ஞாத்ருத்வ-
சு யதன நிவ்ருத்தி பாரதந்திர பலன் –
பராதீன ஸ்வரூப -ஆதீனம் -பாரதந்த்ர்யா கார்யம் -அசேதனம் ஒன்றும் கேட்க்காதே -எங்கு வைத்தாலும்
சேஷத்வ பலன் சு பிரயோஜன பலன் –
கட்டிலே வைத்த போதும் காட்டிலே வைத்த போதும் வாசி இன்றி –
பந்தம் -கட்டில் –
நளன்  தமயந்தி -நெறி காட்டி நீக்குதியோ
உன் வீட்டு போகும் வழி  நம் வீட்டு போகும் வழி –
தகப்பனார் வீட்டு போக தமயந்தி
சீதை -அங்கெ இருக்க –
அத்தலைக்கு ரசிப்பிக்கும் சேஷத்வம்
பர அதிசய ஆதார தத்வ சேஷத்வம் -சுவாமிக்கு சந்தோசம் செய்யவே –
சு யத்ன-சு பிரயோஜங்களில் அனவயம் இன்றி -இருந்தால் சைதன்யம் எதற்கு -ஞானம் ஆனந்த ஸ்வரூபம் -சைதன்யம் –
பர பிரயோஜன பிரவ்ருத்தி -கைங்கர்யம் செய்ய தத் விஷய ப்ரீதி –
அஹம் சர்வ கர்ஷ்யாமி உனக்கே நாம் ஆட் செய்வோம் –
பிரதானம் நினைவும் -செயலும் பிரவ்ருத்தி பிரயத்ன பூர்வகம் –
அவனை ஆனந்த படுத்த பிரகர்ஷயிஷ்யாமி -ஆள வந்தார் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
குழந்தை -பொம்மை -வைத்து ஆனந்தம் படுவது போல் -அவன் ஆனந்தப்பட கண்டு நாம் ஆனந்திக்க –
நம் ஆனந்தம் அவன் ஆனந்தத்தை மேலும் வளர்க்கும் –
வேத வியாசர் போல் -பிள்ளை லோகாச்சார்யர் -பிரம சூத்திரம் போலே ஸ்ரீ வசன பூஷணம்
திவ்ய பிரபந்தங்கள் சங்கை தீர்க்க –
பிரபத்தி ஸ்வரூபம் நிர்ணயம் -பிரகரணம் –
சாதனச்ய கௌ ரவம் -சாதனம் இல்லை இதுவும்
பிரபத்யனையே சொல்லி –
ஆத்ம ஞானமும் விலக்காமை -நாமே ரஷிக்க நினைக்காமையே விலக்காமை –
நஞ்சீயர் வார்த்தை பார்த்தோம் –
பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தை -குழந்தையே அடுப்பு மூட்டி உண்ண பார்ப்பது போலே
அவாப்த சமஸ்த காமன் -பந்துத்வமும் பூர்த்தியும் உண்டே அவனுக்கே –
பிதாவுக்கு புத்திரன் எழுத்து வாங்குமா போலே -பல படியும் சொல்லி புத்திக்கு திடமாக படியும் படி அருளுகிறார் –
எவ் உயிர் க்கும் தாய் அவன் –
செய்யாமல் இருப்பது கஷ்டம் –
புது அதிகாரி -கோயிலில் -சும்மா இருக்கும் ஸ்வாமியாருக்கு சோறு கணக்கு –
சைதந்யம் காரயமாக செய்தே தீர வேண்டும் நிலை –
பிரபதிக்கு ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டும் -செய்யணும் நினைவு மாற்றி
பகவத் கைங்கர்ய ரூபம் -பகவத் ஆக்ஞயை என்று –
மருந்தும் எம்பெருமான் பிரசாதம்-வைத்யோ நாராயண ஹரி –
ஆபத்தை போக்கிக் கொள்ளுகிறோம் என்று பிரமித்து ஆபத்தை விளைத்து கொள்ள கூடாது –
சு யத்னத்தில் நிவ்ருத்தனாக இருந்தால் எம்பெருமான் தானே ரஷிக்கும் –
அத்தை -எனபது ஆபத் சாமான்யத்தை பத்தை -சம்சாரம் பிறவி கடலில் விழுந்து
ஆபத்தை என்னாமல் -சம்சாரம்
ரஷ்ய அனுமதி -இருத்தல்
கீழே விலக்காமை சொல்லி இங்கே அனுமதி –
ரஷகன் -ரஷ்ய பூதன் அபேஷை எதிர் பார்த்து இருப்பானோ –
சரணம் பற்ற வேண்டிய அவஸ்யம் எதனால் –
ரஷன அபேஷை பிரதிஷ்யதே எதிர் பார்க்கிறான் -மனசாலாவது நினைக்க வேண்டுமே –
அது சாதனம் ஆகுமா -பிரார்த்தனை -வேண்டி அன்றோ இருப்பது –
நிருபாதிக ரஷகன் -அவன் -காரணம் அடி இன்றி இயற்கையாக –
நீ எனக்கு ரஷ்யம் என்றால் அல்லேன் என்னாதே
தவம் மே -சொன்னால் அஹம் மே –
நீ எனக்கு அடிமை பட்டவன் சொன்னால் இல்லை நீ தனடிமை பட்டவன் சொன்னாலும் சந்தோஷிப்பான்
சம்பந்தமுண்டே -அது சொல்லாமல் அஹம் மே -சொல்கிறான் –
துளசி மாலை சாத்திக் கொண்டு ஈர வஸ்த்ரத்துடன் –
உதாசீனனை கூப்பிட்டு -துவம் மே சொல்லி –
தது குதக -வேத மூலம் பிரமாணம் –
அனுபவ சித்தி -அநாதி காலம் உண்டே –
பிராப்த்தா பிராபாகன் பிராப்திக்கு உகப்பவனும் அவனே
ஸ்வாமி -சொத்து பாவம் –
ஞானம் உண்டே -பிரசக்தி உண்டே -இட்ட வழக்காய் இருக்க -சுவோக்த புத்தி உண்டே –
அதற்க்கு இரண்டு சூரணை அருளுகிறார் 
பாரதந்த்ர்யம் -செஷத்வத்தின் முதிர்ந்த நிலை
போக்ருத போக்யதைகள்
அடிமை பட்டு இருத்தல் சேஷத்வம் –இட்ட வழக்காய்  இருத்தல் பாரதந்த்ர்யம் –
கட்டி பொன்போலே சேஷத்வம் – பணிப் பொன் போலே பாரதந்த்ர்யம் –
தங்க கட்டி -ஏதாவது செய்து கொள்ளலாம் -பணி பொன் உருகிய நிலை -சித்தமாக இருக்க ஏதாவது செய்து கொள்ளலாமே –
பணி ஆபரணம் என்றும் கொள்ளலாம் –
இட்ட விநியோக சித்தம் அர்ஹம் –
கட்டிப் பொன் தானே பணிப் பொன் ஆகிறது -உபயோகப் படுகிறதா -என்றால் இல்லை –
மதிப்பில் வாசி இல்லை -ஹாரம் உடனே போட்டிக் கொண்டு மகிழலாம் –
சேஷத்வம் பாரதந்த்ர்யம் இவை -முதிர்ந்த நிலை –
லஷணம் காட்டி –
பராதீன ஸ்வரூபம் -ஸித்தி-பிரவ்ருத்தி நிவ்ருத்தி –சேஷத்வ லஷணம் -இவை உயர்வற பதிகம் –
நாமவர் அவரவர் நின்றனர் இருந்தனர் பாசுரம் இவை சொல்லும் –
சேஷத்வ ஞானம் வந்தால் –சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் –
பர அதிசய ஆதாய தத்வம் –
ராமன் திரு உள்ளம் உகக்க பிரிந்து அடிமை செய்தார் பாரத ஆழ்வான் -பாரதந்த்ர்யம்
அத்தலையை பிரகாசிப்பிக்க –
பாரதந்த்ர்யா பலன் சு யதன நிவ்ருத்தி –
எத்தனமும் இன்றி பிரயோஜனமின்றி சைதன்யம் பிரயோஜனம் -பர பிரயோஜன பிரவ்ருத்தி
அஹம் சர்வம் கரிஷ்யாமி உனக்கே அடிமை செய்து -கைங்கர்யம் செய்வது பிரயோஜனத்துக்கு பிரயோஜனம்
தத் விஷய ப்ரீத்தி சைதன்ய பலன் 
உற்றே உகந்து உன் கைங்கர்யம் செய்தேன் -பணி செய்து –
படியாய் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே –
தனிப்பட்ட அடையாளம் அடிமைத் தன்மை ஜீவாத்மாவுக்கு –
கூரத் ஆழ்வான் -மாணிக்கம் கொண்டு திரு விருத்தம் பாசுரம் வியாக்யானம் –
நிதி போலே கொண்டு வந்தார் திரு கோஷ்டியூர் நம்பி இடம் பெற்று –
தனிப்பட்ட அடையாளம் –
சேஷத்வம் -ஞாத்ருத்வம் அறிவு உடையவன் –
லஷணம் சொல்வது -அதுக்கு மட்டும் பொருந்தி
ஞானம் உடையவனே ஆவான் பிரம சூத்திரம் –
எம்பெருமானுக்கும் ஞானம் -உண்டே அதி வியாப்தி -தனிப்பட்ட அடையாளம் இல்லை
சேஷத்வம் -அசெதனுக்கும் உண்டே –
அடிமை பட்டது மட்டும் சொல்லி அதி வ்யாப்தி
இரண்டையும் சேர்த்து
செஷத்வே சதி ஞாத்ருத்வம் இரண்டும் உடையது -தனிப்பட்ட
அடிமைத் தனம் கூடிய அறிவு –
இதில் எது முக்கியம் -புற இதழ் அக இதழ்
அல்லி -உள் இதழ் பாகம்
ஞானம் ஆனந்தம் -புற இதழ் போலே
சேஷத்வம் உள் இதழ் -பிரதானமாக்கி -மற்றவை இதற்க்கு –
அஹம் அர்த்தத்துக்கு -அடியேன் உள்ளான் –
ஞான ஆனந்த மாயம் ஸ்வரூபம் அணு ரூபம் –
ததஸ்தம் கரை போலே ஞான ஆனந்தம் -புற இதழ்
தாச்யமாவது சேஷத்வம் -சத்தியாக இருக்க –
இத்தால் நிரூபகம் ஆவது -வஸ்துவை வஸ்து அந்தரத்தில் காட்டில் வ்யாவர்த்திக்கும் அது –
தாஸ்யம் ஈஸ்வர வ்யாவர்த்திக்குமதாய் –
ஞான ஆனந்தங்கள் அசித் வ்யாவர்த்திக்குமதாய்
நிரூபதய த்வயம் -பகவத் பிரகாரமாக இருப்பதே வஸ்து –
த்ருதீய பதத்தால் -நிரூபிக்கிற பிரணவம் –
அ -ஆய -சேஷத்வம் சொல்லி -ம -மன ஞானே ஜீவாத்மா இத்தால் -பிரமாண  பிரசித்தி –
தாச பூதாக -சுதகே சர்வே ஆத்மனாக பரமாதகா தாச பூதாக -ந அந்யதா லஷணம் -சம்ஹிதை வசனம் –
அடியேன் உள்ளான் என்றார் இறே ஆழ்வார்
மகா நிதியாக பெற்ற அர்த்தம் –
நிரூபித ஸ்வரூப விசெஷணம் ஞான ஆனந்தங்களை -தத் அநு ரூபமாக கொள்ள வேண்டும் –
எம்பெருமா-கல்யாண குணங்கள் – நிரூபித ஸ்வரூப விசெஷணம் –
தாஸ்யம் தான் அந்தரங்க நிரூபகம் ஆத்மாவுக்கு –
சு பிரயத்னம் ஏற்படாது -சு பிரயோஜனமும் ஏற்படாது -இத்தால் –
நிர்வகிக்க படுகிறவர்கள் -அவன் ஆனந்தத்துக்கு தான் கைங்கர்யம் –
ஸ்வரூப நிரூபகம் -எப்பொழுதும் இருக்கும்
முன்பு இன்றிக்கே இப் பொழுது வந்ததாலும் -வந்தேறி அன்றோ -சங்கை -வர
இன்று தான் அறிந்தோம் என்றும் இருந்தாலும் கார்ய கரம் ஆவது இத்தால் –
லோகத்தில் இது ஔ பாதிகமாக வருவதால் =காரணத்தால் வருவதால் -வதேறி சங்கை வரும் –
இது வந்தேறி அன்று -ஏறி -வினை எச்சம் இல்லை -மரம் ஏறி பறித்தான் -போல் –
வினை ஆகும் பெயர் மரம் ஏறி -மரத்தில் ஏறுபவன் -வினையால் அணையும் பெயர்
மரத்தில் ஏறி வினை எச்சம் –
அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி காஞ்சி ஸ்வாமி தமிழ் வித்வத்தை அறிந்தார் –
இத்தை கொஞ்சம் கிரஹித்து இவரும் நமக்கு இப்பொழுது வழங்கி
சோம்பேறி வினை ஆகு பெயர் -சோம்பல் ஏறி உட்கார்ந்து –
ஆகஸ்துகம் அன்று ஸ்வாபிகதம் -என்றும் இருக்கும் ஓன்று –
சு ஜீவன இச்சா எதி தே -சு சத்தாயாம் -ஆத்மா தாச்யமும்ஸ்வாபமும் -ஹரியே ஸ்வாமித்வம் சதா ஸ்மர -பிரமாணம்
ச்வாபாவிகம் -திரு மாலே நானுன் உனக்கு பழ அடியேன் -ஆழ்வார்
நித்ய சம்சாரிகளாக அடிமை அறிந்து கொள்ளாமல் இருந்து பின்பு உணர்ந்து கொண்டாலும் -அறிந்த அன்று கார்ய கரம் ஆகும் –
தீட்டு-விஷயம் கேட்டதும் துக்கம் வர -தீர்த்தம் -வைதிக கார்யம் அந்வயம் இல்லை
கிருமி பரவாமல் இருக்க –
தெரிந்த அன்று தான் தீட்டு -அன்று தான் பிரயோஜனம்
lottary chit வாங்கி வைத்து -அறிந்த அன்று -சந்தோஷிக்கிறான் -அது போலே தாச்யமும் இயற்க்கை
பிரயோஜனம் அறிந்த அன்று தான் –
வந்தேறி எவை என்ன -ஸ்வா தந்த்ர்யமும் -அந்ய செஷத்வமும் –
அவித்யாதி அடிகளால் அஞ்ஞானம் கர்மம் முதளியவையால் வந்தவை –
விரோதிகள் ஆனவை -சேஷத்வம் பாரதந்த்ர்யம்
சேஷத்வ விரோதி -ஸ்வா தந்த்ர்யம் -அடியவன் ஒத்துக் கொண்டால் தானே வரும் –
நான் எனக்கு உரியேன் சேஷத்வம் உதிக்க ஒட்டாது 
பாரதந்த்ர்யம் விரோதி -அந்ய சேஷத்வம் -தத் சேஷத்வ விரோதி இதர சேஷத்வம்
பகவத் வ்யதிரிக்த விஷயத்தில் இருந்தால் நிருபாதிக சேஷத்வம் வாராதே –
மூதலிக்க -உறுதியாக அடியான் என்றே ஆத்மாவுக்கு பெயர் 
அஹங்காரம் தேக ஆத்மா -மறைக்கும் தன்மை திரோதாத்வ தத்வம் –
ஸ்வா தந்த்ர்யம் அது போலே –
சதாசார்யர் உபதேசத்தாலே போக்கிக் கொள்ள வேண்டும் ச வாசனமாக
ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான் இறே
ஜாதி வர்ணம் ஆஸ்ரமம்-வந்து அழிந்து போகும் நாமங்கள் போல் இன்றி – நிலை நின்ற நாமம் தாஸ்யம் இறே –
 சூரணை -78
கிராம குலத்தால் வரும் பேர் அநர்த்த ஹேது
ஸ்வரூப ஹானி –
இத்தால் தெரிவிக்க கூடாது
ஏகாந்தி -பிரமாணம் -ஐகாந்திக்க பக்தி -விஷ்ணு சம்பந்தம் பற்றியே
பகவத் ஏக பரனாக இருக்கிறவன்
பரமேகாந்திகள் -ஆயுஷ் ஹோமம் கூட செய்ய மாட்டார்கள் –
பிரம ரத்ரத்தில் எழ பண்ணி -எதி சம்காரம் போலே -தகனம் தான்
திவ்ய விமானத்தில் உட்கார வைத்து –
பகவத் சம்பந்தம் விட்டே சொல்லத் தக்கவன் –
ஆச்சார்யா ஹிருதயம் -இதே அர்த்தம் காட்டி –
காஞ்சி ஸ்வாமிகள் -சென்னை குரு அச்சகம் -திரு வல்லிக்  கேணி வைத்தே சொல்ல சொல்லி அருள –
திவ்ய தேசம் இட்டே பெயர் -கிராம குலம்
அடியார் தொண்டர் நிரூபகம் –அந்தணர் மறையோர் இல்லை 
குடி கோயிலில் வாழும் வைட்டணவர் ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்தி
அபிவாதயே வழக்கம் இல்லை தென் ஆச்சார்யா சம்பந்தம் -பராசர பராங்குச யதிவராதிகள் கூடஸ்தர் 
கோயில் கைங்கர்யம் எண்ணம் வரும் –
அடிமை தன்மை மனசில் படியும் –
செஷத்வமே பிரதான ஹேது -ஏ தத் விரோதிகள்
தத் நிவ்ருத்தியில் தாச்யமே
அடியான் திவ்ய தேசம் கொண்டே நிரூபித்து கொள்ள வேண்டும் –
அடிமைத் தன்மையே ஸ்வரூபம்
ஆக இப் பிரகாரண த்தால் –
தொகுத்து அருளி -பிரபத்யவன் எம்பெருமானே உபாயம் –
புருஷகார வைபவமும் -சாதனச்ய கெளரவம்
பேரு தருமிக்கவள் பெருமையும் ஆறு –
இரண்டு பிரகாரணம் சொல்லி
இனி அதிகாரி நிஷ்டை அருளி –
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply