ஸ்ரீ பாஷ்யம்
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூத்ர சங்கதி /
சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்
1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்
அங்கிரஸ் -முனி -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தவாறு -அத்ருஷ்ட்வாதி குண அதிகரணம் போலே -இங்கும்-
இரண்டாவது முண்டகம் இரண்டாவது கண்டம் இது -/
பிரணவோ-தநுஸ் ஓங்காரம் -பரமாத்மாவை தொடும் -ப்ரஹ்ம லஷ்யம் -/
அம்புக்கு ஸ்வா தந்தர்யம் இல்லை -சர்வத் சம்யோக பவேத் – தன்மை–
தன்னை தானே விட்டு அவனை அடைய வேண்டுமே ஜீவன் -பரமாத்மா பிராப்திக்கு சாதனம் -/
அக்ஷய பாத -காலில் கண் -பிருகுவுக்கு கண் -காலால் உதைத்ததும் கண் போனதே -/ மஹா சால-இப்படி எல்லாம் பெயர்கள்
-யஸ்மின் ஓதம் – ப்ரோதம் ச – குறுக்கு நெடுக்கு நூல் போலே ஆகாசம் பிருத்வி அந்தரிக்ஷ லோகம் /
மனஸ் பிராணாதி வாயுக்கள் -அப்பேர் பட்ட ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டுமே -/
பர ப்ரஹ்மம் ஒன்றையே அறிய -மோக்ஷம் அம்ருதம் -சேது காரணம் அவனே
/ஓம் பூ புவர் ஸ்வர்க்க ப்ரோக்ஷணம் -அவன் திவ்ய மங்கள விக்ரஹம் /
பிண்ட அண்டம் நம் சரீரம் -/positive energy ion உண்டாவதாக /
சப்தத்துக்கே சக்திகள் -வேத மந்த்ரங்கள் -அந்தகாரம் அவித்யை போக்க -அவனையே தியானித்து -/
யோக சாஸ்திரம் ஓங்காரம் -125000-வகைகள் உண்டே /
திவ்யே ப்ரஹ்ம புரே-சர்வஞ்ஞ சர்வவித் –பரமம் வியோமம் -தஹராஸகம்–/ யுகபத் சர்வம்-/
கரண வியாபாரம் இல்லாமல் / ஸ்வதக -சதா -/
மநோ மயம் -பிராண சரீரம் நேதா /ஹிருதயம் சந்நிதாயா/ விஞ்ஞானத்தால் -ஆனந்தரூபம் அம்ருதம் -/
தஸ்மிந் த்ருஷ்டே பராவரே -ஹிருதய முடிச்சுக்கள் போக்கி -சர்வ ஸம்சயங்களும் போக்கி /பராத்பரன் தானே /
விரஜம் நிஷ்கலம் -பரஞ்சோதி -இதம் அம்ருதம் ப்ராஹ்மைவா–
அனைத்தையும் பரமாத்வாகாவே சாஷாத்காரிப்பார்களே -விஷய வாக்கியம் இதுவே
சமானம் வருஷம் இரண்டு பக்ஷிகள் -சமான குண யோகம் –
சத்ய அப்பியாசம் -சத்யேன ல்ப்ய- /சத்யா மேவ ஜெயதே -முண்டக உபநிஷத் ஸ்ருதி –
தேவ மார்க்கம் சத்யத்தாலே போகிறான் –சத்யேன விததா–பரமாத்மாவே சத்யம் –
சம்சயம் -இந்த விஷய வாக்கியம் -ஜீவனா பரமாத்மாவா -கிம் யுக்தம் / பூர்வபக்ஷம் ஜீவனே -/
விஷய வாக்கியம் ஐந்தாவது மந்த்ரம் -ஆறாவது மந்த்ரம் –யத்ர-தத்ர -/
ரத நாபி போலே பரமாத்மாவே ஆதாரம் -த்ருஷ்டாந்தம் காட்டி /
naadi tharankini .com -ஆயுர்வேதம் நாடி வைத்து-72000 நாடிகள் உள்ளனவே -அருகில் உள்ளான் —
நெற்றியில் உள்ளான் இத்யாதி –யோகி நிலைமையால் நம்மாழ்வார் உணர்ந்தார் –
ஆத்மா -சப்தம் பரமாத்வானியே குறிக்கும் –இதுவே இந்த அதிகரணத்தின் முக்கிய கருத்து –த்யுத்வாத்யதிகரணம்
1-3-1-த்யுத்வாத் யாதநம் ஸ்வ சப்தாத் –
ஆயதனம்-பரமாத்மா அசாதாரணம் -அம்ருதஸ்ய -மோக்ஷத்துக்கு ஹேது -சேது -அவனே –
மன சஹ பிராணைச்ச சர்வை தமேவைகம் ஜானதாத்மா நம் அந்யா வாசோ விமுஞ்சத அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5-
ஸர்வத்ர உபநிஷத் சித்தம் –
பூமாதிகரணம் மேலே -பூமா வித்யை / அப ஸூ த்ரா அதிகரணம் மேலே /
நாடி சம்பந்தம் -ஜீவனுக்கு தானே -பஹுதா ஜாயமானத்வம் ஜீவனுக்கு தானே -பிராணன் போன்றவற்றுக்கும் ஆஸ்ரயம் ஜீவனே /பூர்வ பக்ஷம்
கவ்ந பிரயோகம் -ஆத்ம சப்தம் –
சேது -சம்சார ஆர்ணவம் தாண்ட பாலம் -சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜனம்-ஜிதந்தே –
தரந்தி-சேது -ஸூ சப்தாத் / ஆப் நோதி-அனைவரையும் நியமிப்பவன் -நிருபாதிகம் அவனுக்கே பொருந்தும் –
எஸ் சர்வ ஞ்ஞ சர்வ வித் -அடுத்த மந்த்ரம் –திவ்விய ப்ரஹ்ம புரி தஹாராகாச ஸ்வரூபி -பரஸ்யை ப்ரஹ்மணனையே குறிக்கும் –
நாராயண ஸூ க்தம்- விவரித்து சொல்லுமே / வித்யுத் லேகா மத்யஸ்தா –ஸ்பஷ்டமாக காட்டுமே / ஜோதி ரூபம் -பரமாத்மா வியவஸ்திதா —
நாடிகளுக்கு ஆதாரம் -அந்தர் பூதம் -ஆரம்பித்து -யோகி ஹ்ருத் த்யான -பூதன் -ஸ்திரா-நாடி -/ சர்வம் ப்ரதிஷ்டும் / தேவாதி என்நின்ற யோனியுமாய் பிறந்து
அஜகத் ஸ்வ பாவம் -சம்பவாமி ஆத்மமாயா -ஸ்வ இச்சா ஹ்ருஹீத / உபகரணங்களை சொன்னதும் அனைத்துக்கும் இவனே ஆதாரம் என்பதால்
1-3-2- முக்தோபஸ் ருப்ய வ்யபதேசாத் ச -முக்தர்களால் அடையப்படுபவன் –
-யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்மயோநிம் ததா வித்வான் புண்ய பாபே
விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி–முண்டக -3-1-3- –
முக்திக்கு அர்ஹனான ஜீவன் –பரமாத்மாவை பார்த்து -புண்ய பாபங்களை தாண்டி
யதா நத்ய ஸ்யந்தமாநா சமுத்ரேஸ் தம் கச்சந்தி நாம ரூபே விஹாய ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த
பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் -முண்டக -3-1-8–
நதிகள் சமுத்திரம் அடைந்து நாம ரூபம் இல்லாது இருக்குமே
-திவ்யமான பரமாத்வை அடைந்து
சம்சாரம் -புண்ய பாப நிபந்தன–அசித் சம்சர்க்கம் ப்ரயுக்தமான -நாமம் ரூபம் இரண்டும் உண்டே –
1-3-3- ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருத் ச –
கீழே சாதக யுக்திகள் -இங்கு பாதக யுக்திகள் -/ பர ப்ரஹ்ம அசாதாரண சப்தமே உள்ளது / பிரகிருதி சொல்ல பிரசக்தியே இல்லை –
1-3-4-பேத வ்யபதேசாத் –
சாமா நே வ்ருஷே புருஷோ நிமக் நோ அநீசயா சோசதி முஹ்ய மான -ஜூஷ்டம் யதா பச்யத் யந்யமீசம் அஸ்ய மஹி
ஒரு மரம் -இரண்டு கிளிகள் -ஓன்று உண்டு விகாரம் / ஓன்று உண்ணாமல் விகாரம் இல்லாமல் /
கர்ம அனுபவத்தால் சுக துக்கம் ஆத்மா அனுபம் -ஸ்வர்க்காதி லோகங்களிலும் சரீரம் உண்டே அதன் த்வாராமாகவே அனுபவிக்க -/
காரண சரீரம் -ஸ்தூல ஸூ சமம் -மோக்ஷத்தில் கைங்கர்யத்துக்காக திவ்ய விக்ரஹம் பரிஹரித்து கொள்ளுவான்
ஜீவ விலஷ்ணன் -பரமாத்வாவே –
1-3-5- பிரகரணாத்–
முண்டக உபநிஷத் -அத பரா யயா ததஷரமதி கமே யத்ததத்ரேஸ்ய மக்ராஹ்ய மகோத்த்ரம வர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம் யத் பூத யோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்றவாறு –
1-3-6-ஸ்தித்யத நாப்யாம் ச –
த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே தயோர் அந்நிய பிப்பலாம் ஸ்வாத் வத்தி
அனஸ்ந்னந்தயோ அபிசாகாதீதி-முண்டகம் -3-1-1-என்கிறபடி
முதல் அதிகரணம் முற்றிற்று
———————–———————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply