ஸ்ரீ பாஷ்யம்-
1-ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–-1-2-1–(8 ஸூத்ரங்கள் )
2-அத்ர அதிகரணம்–1-2-2 (4 ஸூத்ரங்கள் )-
3-அந்தராதி அதிகாரணம்- 1-2-3 (6 ஸூத்ரங்கள் )
4-அந்தர்யாமி அதிகரணம்- 1-2-4 (3-ஸூத்ரங்கள் )
5-1-2-5–(3-ஸூத்ரங்கள் )
6-வைஸ்ராவண அதிகரணம்–1–2-6- -(8-ஸூத்ரங்கள் )
————-
1-2-5-/-3-சூரணைகள்–22/23/24 சூரணைகள்–த்ருஸ்யம்-த்ரஷ்டும் யோக்யம் –பார்க்க முடியும்
வெளிச்சம் கண் பார்வை இருந்தால் -கிட்டே இருந்தால் -இந்திரிய தாதாத் –மனஸ் -அநவஸ்தானம் இல்லாமல்
அத்ருஸ்யத்வம் -பார்க்க முடியாத -அதிகரணம் –முதல் ஸூ த்ரம் முதல் பதம் வைத்தே பெயர் -முதல் ஜிஞ்ஞாச அதிகரணம் -ப்ரஹ்ம -வார்த்தை இல்லாமல்
அது போலே இங்கு அத்ருஸ்யம் -வாதி -குண –பார்க்க முடியாத கல்யாண குணம் -அக்ஷர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத் -விசாரம் இங்கு
அதர்வண வேதம் -பத்ரம் கர்ணேபி -சாந்தி பாடம் —
மூன்று முண்டகங்கள்–வெவேறு கண்டங்கள் –முண்டனம் என்றால் -அஞ்ஞானம் தோஷம் களைந்து ஞானம் கொடுக்கும்
சித்த வ்ருத்தி -விரோதம்– -பிரமம் விகல்பம் நித்ரா ஸ்ம்ருத்தி ஐந்தும் இல்லாமல் —
கர்மம் -ஸத்கர்மம் பந்தம் இல்லாமல் -ஸ வித்யா முகுந்தன் ஆவது –
ஸ்ரீ ஜெயந்தி –ஸ்ரீ கிருஷ்ணன் ஜெயந்தி –ஜெயந்தி சம்பவம் –சிம்மம் ரோஹிணி–இத்யாதி -ஐந்தும் சேர்ந்த முஹூர்த்தம் –
சர்வ வித்யா ப்ரதிஷ்டாம் -ப்ரஹ்ம வித்யை -உத்க்ருஷ்ட தமம்
அங்கிரஸுக்கு உபதேசம் –சத்யாவாகர் -பரத்வாஜர் புத்திரர் –
குரு சிஷ்யர் -ஞானம் -உபதேசம் -கடாக்ஷம் -ஹ்ருதயத்தில் இருந்து -சேவையா -கைங்கர்யம் மூலமே பெறுவார் –
-4-வேதம்-6- அங்கங்கள் -10-அபர வித்யை / பர வித்யை -அக்ஷரம் -பரமாத்மாவை நேராக -காட்டும் வித்யை -நித்ய வஸ்து —
யஸ் சர்வஞ்ஞன் யஸ் சர்வவித் அறியும் வித்யை –
பரமாத்வின் குணங்கள் -அக்ஷர வித்யை -முண்டகம் -அதர்வண வேதம் / அபரா வித்யை -ஐஹிக்க பலன்கள் -/ பரா வித்யை -மோக்ஷம் பரம புருஷார்த்தம்
அக்ஷர வித்யை /சர்வகதம் ஸூஷ்மம் –அத்ருஸ்யம் கிரஹிக்க முடியாமல் -மாம்ச சஷூஸ் கொண்டு /
அக்ராஹ்யம் மனசாலும் கிரஹிக்க முடியாதே -அவர்ணம் / நிஷேத அர்த்தங்கள் -மேலே -நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஷ்மம் -அவ்யயம் பூத யோநி காரணத்வம் -பரி பஸ்யந்தி
தீரா –தைர்யம் -சத்துக்கள் -தீர்க்க தர்சிகள் -அத்யாத்மீக ஞானத்தால் சந்தோஷிப்பவர் தீரர் -கட உபநிஷத் –ஆவிருத்த சஷூஸ் -அந்தர் த்ருஷ்ட்டி -அம்ருதுத்வம் இச்சன் –
ஜீவ பர யாதாத்மா ஞான பூர்வகம் -அக்ஷரம் வாஸ்ய சப்தம் பரமாத்மாவை சொல்லும் -சிலந்தி எச்சில் கொண்டே கூடு கட்டி உறிஞ்சி சம்ஹாரம் -த்ருஷ்டாந்தம்
-ஸ்ருஜ்யதே -ஊர்ந நாபி-சிலந்திக்கு சமஸ்க்ருதம் -பிருதிவ்யாம் ஒளஷதாம் -ஷட் பாவ விகாரங்கள் /
அத்ருசத்யதவாதி குணகம் அக்ஷரம் -பிரக்ருதி புருஷ -உபயத்வ பரமாத்மா ஏவ -பூர்வ பக்ஷம் -பிரகிருதி புருஷ -என்பர் -ஷேத்ரஞ்ஞன் சமஷ்டி புருஷன்
உபநிஷத் பாகங்களை காட்டி ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்கிறார் -சாராம்சம் பார்ப்போம் –
சம்ஹிதா ப்ராஹ்மம் ஆரண்யகம் பூர்வ காண்டம் -கர்மா -உபநிஷத் ஞான காண்டம் /கர்மம் ஞானத்துக்கு அங்கம் -ஞான கர்மா சமுச்சயம்
-தமேவம் வித்வான் -அறிந்தவன் -வித ஞானி -அம்ருதாக இஹ ப வ தி இங்கேயே அடைகிறான் – நான்யகா பந்தா நாஸ்தி வேறே வழி இல்லை /
வித ஞான விதித்வா ஞான மார்க்கத்தாலே அறிந்து கொண்டு -அதிமிருத்யம் அதயேதே தாண்டி போகிறான் ஜனனம் மரணம் தாண்டி என்றவாறு
ஞானம் ஒன்றே மார்க்கம் -கர்மத்தால் ஜனக ராஜன் போல்வார் அடைந்தார்கள் /கர்மாநுஷ்டானம் அவசியம் -கர்மமும் மோக்ஷ காரணம் -ஞானமும் கர்மமும் சாதனம் என்பதே ஞான கர்மா சமுச்சயம் -ஞானம் ஒன்றே வேறே இல்லை என்றும் சொல்லி -இத்தை சமன்வயப்படுத்த ஞான கர்மா சமுச்சயம்
அத்வைதிகள் -கர்மம் நேராக மோக்ஷ சாதனம் இல்லை -கர்மத்தால் சித்த சுத்தி -ஞானம் பிறக்க -/யாதவ பிரகாசர் பாசமும் உண்டு
-ஈஷா வாஸ்ய உபநிஷத் -உபாயம் சக இரண்டும் வேண்டும் –
கர்மம் ஞானம் அங்க அங்கி பாவம் -நம் சம்ப்ரதாயம் -அங்க அங்கி பாவ சமுச்சயம் -பக்தி ரூபா பன்ன ஞானமே -உபாயம் -ஞான மார்க்கம் கைக்கு எட்டாத படியால்
பல சங்க கர்த்ருத்வ -தியாகம் -பகவத் ப்ரீதி யர்த்தம் பகவத் கைங்கர்ய ரூபம் -சம்ஹிதா ப்ராஹ்மணம் -கர்மா ப்ராதான்யம் -/மந்திரங்களில் கர்மங்களை பார்த்தார்கள் ரிஷிகள்
-விநியோகம் கொண்டார்கள் -யாகங்களில் / கப்பல் -சம்சார சாகரம் தாண்டுவிக்க சக்தி அற்றது அபரம் கீழ் படி -ஏதத் ஸ்ரேயதி என்பர் மூர்க்கர்கள்
-யஞ்ஞா விஞ்ஞானம் கால கிரமத்தில் மறந்து-யாகாதிகள் ஹோமாதிகள் -ஸ்வரத்துடனே சொல்ல வேண்டும் –
-அக்னி ஏழு பாகம் -எப்படி ஆஹுதி கொடுக்க வேண்டும் -/ ப்ரஹ்ம உபாசனம் /
விஸ்தாரம் -2-ஸூ த்ர வியாக்யானத்தில் -அருளிச் செய்கிறார் -முண்ட உபநிஷத் சாரத்தையே -ததேயத் சத்யம்-சத்ய தரம் – /
பூர்வ பக்ஷம் நேரான ஸூ த்ரம் இல்லை -ஸூ சகித்து மறுப்பு அருளிச் செய்கிறார் -நேராக -அத்ருஷ்யத்வாதி குணக -தர்மங்களை சொல்லி இருக்கிற படியால் –பரமாத்மாவே தான் -சர்வஞ்ஞத்வாதி தர்மங்கள் -ததாகி -பராத்பரன் -அக்ஷர சப்தம் -பூத ஸூ ஷ்மம் நிஷேதம் /
சர்வஞ்ஞன் சர்வவித் -புனராவ்ருத்தி இல்லை –பொதுவாகவும் -தனித்தனியாகவும் அறிபவன் -என்றவாறு –
விசேஷணங்கள் அசாதாரணமாக 2-ஸூ த்ரம் தொடங்கி –
விசேஷண பேத -வியபதேசாத் –ந பிரதான புருஷ -அடுத்த ஸூத்ரம்/ இரண்டு காரணங்கள் -காட்டி -/ஏக விஞ்ஞானத்தால் சர்வ விஞ்ஞானம் பிரதிஜ்ஜை /
வி உபசர்க்கம் சேர்த்தே -வெறும் ஞானம் இல்லை -விஞ்ஞானம் –/
ரூபம் உபந்யாஸாச் ச –
விலக்ஷணம் -சொல்லுமே சுருதிகள் –அக்ஷர சப்தம் சர்வ பூத அந்தராத்மா –/ ரூபணம்-மூர்த்தா அக்னி சிராஸ் / சஷூஸ் சந்த்ர சூர்யா /
திசா ஸ்ரோத்ரா / வாக் இந்திரியம் வேதா /வாயு பிராணா / ஸமஸ்த விஸ்வம் ஹிருதய ஸ்தானம் /
———————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply