ஸ்ரீ பாஷ்யம்— 1-2-2-அத்ர அதிகரணம்–(4 ஸூத்ரங்கள் ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

ஸ்ரீ பாஷ்யம்-
1-ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–-1-2-1–(8 ஸூத்ரங்கள் )
2-அத்ர அதிகரணம்–1-2-2 (4 ஸூத்ரங்கள் )-
3-அந்தராதி அதிகாரணம்- 1-2-3 (6 ஸூத்ரங்கள் )
4-அந்தர்யாமி அதிகரணம்- 1-2-4 (3-ஸூத்ரங்கள் )
5-1-2-5–(3-ஸூத்ரங்கள் )
6-வைஸ்ராவண அதிகரணம்–1–2-6- -(8-ஸூத்ரங்கள் )

————

ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம் பார்த்தோம் –
அத்தா -சாப்பிடக் கூடியவன் -அத்ர அதிகரணம் -சூர்ணைகள் -9-/-10-/-11-/-12-
விஷய வாக்கியம் –
போக்தா -பரமாத்மா -அனுபவிக்கக் கூடியவன் பரமாத்மா தான் – கர்மக்ருத போக்த்ருத்வம் ஜீவனுக்கு தான் –
பவதி–பூ சத்தாயாம்-தாது -root –அர்த்தம் –சரதி -நடந்துண்டே சாப்பிடும் மாடு –
அப்யவகாரம்-புஜ பாலன–த்ரீன் லோகான் புங்கதே -பூதே விஸ்வ புக் -மூன்று லோகங்களையும் ரசிப்பவன் -சாப்பிடுவது -ரக்ஷணம் -பாலனம் –
போக்தா =அத்தா –ரக்ஷகன் -/ ஸூ க துக்கம் அனுபவிக்க ஆத்மாவுக்கு சரீரம் வேண்டுமே
பரமபதத்தில் சரீரம் கொண்டும் இல்லாமலும் இரண்டு அவஸ்தை உண்டு என்பர் –
நசித்கேது -யமன் -இடம் மூன்று கேட்டு -சரீரா தியாகம் பின்பு லோகங்கள் -பற்றி -கடோ உபநிஷத் –
மனுஷனை பணத்தால் திருப்தி பண்ண முடியாது –
அல்ப அஸ்திரம் –பிரணவம் தான் சர்வ உத்கர்ஷ விஷயம் –சப்தம் பொருள் -வாஸி உண்டே -அக்னி சொன்னால் சுடாதே
பிரணவத்தில் தான் அர்த்தமும் சொல்லும் ஓன்று –20-அனோர் அணீயாம்–முன்பே பார்த்தோம் -அஸ்ய ஜந்தோகோ ஆத்மா –குஹாயம் —
தாது பிரஸாதாத் -அனுக்ரஹத்தால் பகவானை பார்க்கிறான் -பர ப்ரஹ்மம் அறிந்தவனுக்கு தூக்கமே இல்லை
நாயமாத்மா -23–விவ்ருணுதே தனும் ஸ்யாம்-சாஸ்த்ர ஞானம் புஸ்தகம் படித்து மட்டும் இல்லை -அவனே தானாகவே அருளி
தன்னைத் தான் காட்டிக் கொடுக்கிறான் -என்றவாறு –
யஸ்ய -ப்ரஹ்மம் -சத்திரம் -ப்ராஹ்மணர் க்ஷத்ரியர் -ஓதனம்-பிரசாதம் –
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் தொடர்ந்து நடக்கும் -பிரபஞ்சம் -பூதானாம் பிராணினாம் ஸ்ரேஷ்டா -நாரா -பூதங்கள் பிராணி
புத்தி ஜீவி நரங்கள் நான்காவது நிலை –ஸ்ருஷ்ட்டி -ப்ராஹ்மணர் -அடுத்து -வித்வான் -க்ருத்புத்தி -கர்த்தா -ப்ரஹ்ம வாதி அடுத்த நிலைகள்
பூர்வ பஷி -போக்தா -ஜீவாத்மா -என்பர் -பிரபஞ்சம் சொல்வதற்கு பதில் ப்ரஹ்ம ஷத்ரம் -என்கிறது உபநிஷத் –
ப்ராஹாமாஷத்ரம் -சராசரம் என்பதை சொன்னவாறு / வர்ணம் வேற ஜாதி வேறே -அக்ஷரங்கள் மரம் ப்ராஹ்மண
சாம வேதம் ப்ராஹ்மண வேதம் -யஜுர் வேதம் ஷத்ரிய வேதம் -ஸ்ருஷ்ட்டி வகை என்றவாறு –
அக்ஷரம் வர்ணம் –தாது அர்த்தம் –
பூர்வ பஷி -யுக்தம் ஜீவனே –அத்தா -சராசர க்ரஹணாத் -என்பது -அத்தா பரமாத்மா ஏவ -சம்ப்ரதாயம் –
எல்லா சராசரங்களையும் ரஷிப்பவன் அவனே -தத் விஷ்ணோ பரமம் பதம் –
ஆதி பவ்வ்திகம் –பிரபஞ்சம் -ஆதி தைவிகம்–தேவதைகள் மூலம் –ஆத்யாத்மகம் -க்ஷேத்ரம் —
விஷ்ணு -சப்தம் —சிவ-சப்தம் சொல்லாமல் ருத்ரன் -என்றும் நான் முகனை ஹிரண்ய கரப்பான் என்றும் வேதம் சொல்லும்
அந்தராத்மாதயா இவனே அனைத்தும் செய்வதால் -விஷ்ணுவே லயத்துக்கு சம்ஹாரத்துக்கு காரணம் –
ம்ருத்யு யஸ்ய உபசேஷணம்
ம்ருத்யு -ஜீவா சரீரம் சம்பந்தம் இருப்பதே -அக்ரே ஆஸீத் –ரொம்ப முன்னாடி பின்னாடி இரண்டும் அர்த்தம் –
புங்கதே -த்ரீன் லோகான் -பாலனம் -உபஸம்ஹாரம் -இரண்டும் –
பிரகாரணா ச –பரமாத்வை தான் சொல்லும் பிரகரணம் -குணங்களை வர்ணிக்கும் பிரகரணம் -அவனை அடைய இவற்றை சொல்லி
அதில் இந்த விஷய வாக்கியம் -கட உபநிஷத் –
ஆத்ம சப்தம் -பரமாத்மாவை முக்கிய அர்த்தம் -நாயமாத்மா சுருதி -பிரவசனே லப்ய-இவற்றால் கிட்டான் -நாமேதையா -மேதையால் கிட்ட மாட்டான்
நபாஹூனா புஸ்தகம் படித்தும் இல்லை -அவனே பார்த்து கடாக்ஷித்து அருளுவான் என்றபடி –
வ்ருணுதே-தேன லப்த –தனும் சுவாமி -தன்னுடைய ஸ்வரூபம் காட்டிக் கொடுக்கிறான்
குஹாம் பிரவிஷ்டாம் -பரமே -சாயா -இருட்டும் வெளிச்சமும் போலே -ஆத்மாவும் பரமாத்மாவும் –
சரீரம் ரதம்-ஐந்து குதிரைகள் -ரதி -ஜீவாத்மா -புத்தி -சாரதி -மனஸ் -கடிவாளம் -ரூபகம்-அதுக்கும் அந்தராத்மா பரமாத்மா
சுத்தியான மனஸ் கொண்டு பரம பதம் அடைவதை சொல்லும் -மேலே -தத் விஷ்ணோ பரமம் பதம் –நாசிகேத் உபாக்யானம் –
பிரகாரணா ச – விசேஷனாத்-அடுத்த இரண்டு ஸூ த்ரங்கள்-
த்யானம் அர்ச்சனை பிராணாயாமம் –த்யேயா -அந்தரங்க பகவத் ஆராதனம் த்யானம் -மாநஸம் கல்பயாமி –ஸந்த்யாவந்தனத்திலும் த்யானம் உண்டே –
க்ருதக்ருத்யா –ம்ருத்யு பிரதீஷந்தே -ஆசை யுடன் எதிர்பார்ப்பார் -பயம் இருக்காதே –
தவி வசனம் பஹு வசனம் -சமஸ்க்ருதம் -குஹாம் பிரவிஷ்டாம் -இருவரும் -ஜீவனும் பரமாத்மாவும்
சாயா ஆகாதவ்-இருளும் வெளிச்சமும் -நிழலும் விளக்கும் போலே -உள்ளே உள்ளார்கள் –
ரிதம் -சத்யம் /-அம்ருதம் -அசத் /வாஸி -ரிதம் கர்ம பலம் -யஜ்ஜை பிரஸ்னம் -மிருத்யு தான் சத்யம் –அனுபவித்தே தீர வேண்டும் -அதே போலே கர்ம பலன் –
சரீரமே ஸூக துக்கம் அனுபவிக்க தானே
ரிதம் பிபந்தோ -உண்மை குடிக்கிறார் தப்பான -அர்த்தம் -அனுபவித்தே தீர வேண்டும் என்றபடி –தான் செய்த கர்மம் தானே அனுபவித்தே தீர வேண்டும் –
தகராகாசம் ஹ்ருத் புண்டரீகம் -சாயா -ஆகாதவ் -இரண்டும் -பிரகாசமாயும் -அதன் நிழலாகவும் -சமானம் வ்ருஷம் –த்வி வசனம்
நாசிகேத் வித்யா -அக்னி -உபாசனம் –ப்ரஹ்ம ஞானம் -ஒரு தடவை பண்ணியே அடைவார் –
பூர்வ பசி -மனஸ் ஜீவாத்மா இரண்டையும் சொல்லும் பரமாத்மாவை சொல்லாது என்பார் -இரண்டையும் குடிப்பதாக ரிதம் பிபந்தோ சொல்வதால்
ஹர்ஷ சோகம் போகும் -அவனை அறிந்து அனுபவிக்கப் புக்கால் —
அதிதி -ஜீவாத்மா -யா பிராணானே–கர்ம பலன் அனுபவிக்கா -பிராணன் உடன் கூடி –தேவதா -இங்கே இந்திரியங்கள் மூலம் போகம் அனுபவிக்கிறான்
குடை பிடித்து பத்து பேர் போக ஒருவர் இல்லா விட்டாலும் குடை பிடித்து போகிற கூட்டம் சொல்வது போலே -பிபந்தி
அதவா -ஒருவன் செய்கிறான் -ஒருவன் செய்விக்கிறான் என்றவாறு -கர்மமே பலன் கொடுக்காதே -கர்ம பலன் பிரதன் அவனே தான்
பிரயோஜக கர்த்ருத்வம் -பிரயோர்ஜக கர்த்ருத்வம் இரண்டையும் சொன்னவாறு –
விசேஷனாத் -கடைசி ஸூத்ரம் இந்த அதிகரணத்தில் –
கரிஷ்யாமி -தஸ்மை –பர்ஸமை பதம் -தக்ஷிணை கொடுத்தால் தான் பலன் கர்த்தாவுக்கு கிட்டும் –பூர்த்தி ஆகும் –
தானம் உபயோகம் இல்லாவற்றை கொடுத்தால் -உபயோகம் இல்லா லோகம் போவார் –
நசிகேசித் -என்னை யாருக்கு கொடுப்பாய் -கேட்டதும் மிருத்யுவுக்கு கோபத்தில் சொல்ல
நிமித்த காரணம் -எல்லா ஸச் சம்பிரதாயமும்
உபாதான காரணம் சஹகாரியும் காரணமும் -நம் சம்ப்ரதாயம் –உஷானு ஹா வி வஜஸ்ரா வ ஸு -இரண்டாம் பிரச்னத்தில் சொல்லி மேலே –
த்ரிதியம் வ்ருணீஹ்ஷ்வேதி புனர் ம்ருத்யுர் மே பஜிதம் ப்ருஹிதிஹோவச –பரம புருஷார்த்த மோக்ஷம் -மூன்றாவது நிலையில் அருளி –
நச்சிகேதும் -கேட்ட மூன்றாவதில் -மறு பிறப்பும் மோக்ஷ பிராப்தியும் பற்றி எம தர்ம ராஜன் பதில் சொன்னது -கஹனமான அர்த்தம் –
ப்ரஹ்மம் சனாதனம் -ஹந்த-யமனும் மகிழ்ந்து பதில் -ஹந்த ஹர்க்ஷே -அநு கம்பாயாம் –
யாஞ்ஞாவர்க்கர் -அட்டை போலே ஜீவாத்மா இந்த சரீரம் விடும் பொழுதே அடுத்த சரீரத்தில் ஒரு காலை வைப்பன் என்பர் –
பஞ்ச அக்னி வித்யை -இந்திரியங்கள் -பூதங்களில் லயம் அடைந்து –ஸூஷ்ம பூதங்கள் உடன் போகிறான் –
ஹார்த்தா அனுகிரீஹாதா–101-நாடி வழியே -அர்ச்சிராதி கதி -முக்தாத்மா –
ஸ்தாணு அவஸ்தை -சில ஆத்மாக்கள் -உலர்ந்த மரம் அவஸ்தை –
சாந்தோக்யம் -8-வாக் –மனசில் -பிராணனின் -தேஜஸ் -ஜீவாத்மா –பரமாத்மா –
மோக்ஷம் -என்ன கேள்விக்கு பதில் சொல்ல
கணாத -அத்வைதி -வேறு பூர்வ பஷி கள் –நான்கையும் -நிரசித்து -பஹுதா விப்ரபத்தி –பாஷாண கல்பம் -கைவல்யம்
அனைத்தையும் நிரசித்து வேதாந்த -நிஷ்டை படி -காட்டி அருளி –
நிகிலா காரணன் –ஆனந்த ஸ்வரூபம் -சகல இதர விலக்ஷண -பிரகார பூதம் -ஸ்வாபாவிக பரமாத்மா அனுபவமே மோக்ஷம்
மோக்ஷ ஸ்வரூபம் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளி செய்கிறார் -இதில் -அவித்தயா நிவர்த்த பூர்வகம் —
விசிஷ்டாத்வைதம் சித்தாந்தம் –ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் -வெவ்வேறே –சித்தாந்தத்தில் தர்க்கம் –
பிரவர்த்தி இருப்பதால் ஜீவாத்மா -ரதம் இருந்தால் சாரதி உண்டே -அனுமானம் மூலம் அறிவோம் —
மோக்ஷ தசையில் -பரமாத்மா அனுபவம் ஜீவனுக்கு கிடைப்பது சரிர சரிரீ பாவத்தால் உண்டே –
சரீர தயா பிரகார பூதஸ்ய-என்று காட்டி அருளுகிறார் -அதனால் தான் இங்கு வேறு ஆத்மா அனுபவம் இன்னொரு ஆத்மாவுக்கு கிட்டாது
ஆத்மா இருப்பதை அனுமானத்தால் தான் உணர்கிறோம் –
வைசேஷிகன் -தர்க்க -நியாய தர்சனம் -இரண்டும் –துக்க நிவ்ருத்தியே மோக்ஷம் என்பர் -21-வித துக்கம்
இந்திரிய மனஸ் -6—ஸூ கம் துக்கம் -மிஸ்ரம் –மூன்றும் ஆறுக்கும் -18-சரீரம் -போனால் மோக்ஷம்
புத்தி -ஸூகம் துக்கம் இச்சா பிரயத்தனம் தர்மம் அதர்மம் -9-போனால் மோக்ஷம்
கல்லுக்கு இவை இல்லையே அதுவா மோக்ஷம் -பாஷாண கல்பம் –
ஞானம் வேறே -விஞ்ஞானம் வேறே –பகவத் சாஷாத்காரம் –ஞானம் –பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம்
விஞ்ஞானம் -சாஸ்திரம் -வேதாந்த விஞ்ஞானம் -பர ப்ரஹ்ம சாஷாத்காரம் ஏற்பட்டவனே ப்ராஹ்மணன் –பரமை காந்தி –
அந்தர் தர்மம் -பாஹ்ய அடையாளங்கள் -வக்கீல் டாக்டர் ஆடைகள் போலே —
யதிகள் மநோ வாக் காயங்கள் -தன் நியமத்தில் த்ரி தண்டம் —
காஷாயம் –இந்திரியங்கள் அடக்கி -பந்தம் இல்லாமை -காட்டும் –
புத்தி அதீனமான சாதியத்துக்கு புத்தி அதீனமான சாதனம் –விஞ்ஞானம் -வித்யைகள் -கௌரவம் உடன் பார்க்க வேண்டும் –
வித்தி மாத்ர -விஞ்ஞானம் விவர்த்த வாதம் -இது ஒன்றே -வெவ்வேறே பாவத்தில் -அறிபவனும் அறியப்படும் பொருளும் யோகாச்சாரன்
ஞான ஸ்வரூபம் பரமாத்மா மட்டும் -பந்தம் மோக்ஷங்கள் இரண்டும் அவனுக்கு -அன்யே து -சங்கரர்
பாஷாண கல்பம் -கைவல்ய ரூபம்
பாஸ்கரர் -உபாதி-கல்பித்து -கனவபீஜம்-தண்ணீர் சுத்தி பண்ண -தானாகவே கரைந்து போகும் போலே உபாதியும் கரைந்து போகும்
நான்கு பூர்வ பக்ஷிகள் -நிரசித்து –அனுகூல அபரிச்சின்ன ஞானம் -மோக்ஷ லக்ஷணம் –அவித்யை கர்மம் அடியாக -வித்யா பின்னம் -இது -திரோகிதம் -கர்மத்தால் –
அவித்யா விச்சேதம் -ஸ்வரூபம் ஆவிர்பாவம் -நித்யம் ஸ்வாபாவிகம் -இதுவே மோக்ஷம் –

————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading