597
கண்ணன் கீதையில் 6 அத்யாயம் இறுதியில்
யோகங்கள் விளக்கி முடித்து
பக்தி யோகிகள் இடம் பிரியம் அதிகம்
பக்தியில் நிலை நின்றுன் அவன் இடமே நெஞ்சில் வைத்து
கர்ம ஞான யோகத்தால் அவனை அடைய முடியாது
கீழ் படிகள்
மேல் படி உயர்ந்த படி பக்தி யோகம்
யோகம் -கூடி இருத்தல்
பக்தியை மார்க்கமாக கொள்ளுதல்
யோக ஆஞ்சநேயர் சோளிங்கர்
நுங்கம் பாக்கம் மெத்த நகர் அருகி ஔவையார் தெரு
1972 -பஜனை மடம்
பட்டாபிஷேக ராமர்
1980 திருக் கோயில் ஸ்தாபிக்க முயன்று
20008 நடந்தது
நரசிம்கர் ஹயக்ரீவர் சேவை
அலங்கார திருக் கோலம்
அமர்ந்த திருக் கிஒலம்
நீண்ட கிரீடம் சீதா ராமர்
அரசன் போல அலங்காரம்
தாசருக்குஅரசன்
அடி சூடும் அரசு
அரசமர்ந்தான் அடி சூடும் அரசு
முத்து கவசம்
யோக பட்டை
யோக முத்தரை
சங்கு சக்கரம் பற்றின்
உத்சவர் கை கூப்பி
யுத்த காண்டம் 68
ராவணன் -மகோதரன் மகோபார்ச்வன் –கும்பன் நிகும்பன் இந்த்ரஜித் மட்டுமே மீதி
கும்ப கர்ணன் முடிந்த செய்தி கேட்டு
ராமனை சேவித்து மயங்காமல் எதிர்த்து
இலங்கை வாசலில் கும்ப கர்ணன் உடல் கண்டு மோகித்து புலம்ப
தேவாந்தரன்-புதல்வன் –
அரசை வைத்து என்ன லாபம்
ராகவனை யுத்தம் செய்து இறந்தவனுக்கு நன்றி கடன்
ராஷச குலம் அழியும் விபீஷணன் சொன்னது
69 சர்க்கம்
அங்கத பெருமாள் நராந்தகனை அழிக்க
ராவணன் பிள்ளைகள்
யுத்தம் போக யுத்தோமத்தன் தம்பி உடன் போக
ஆடை அலங்காரம் தேஜஸ் கண்டு வானர முதலிகள் நடுங்க
கோர யுத்தம்
சுக்ரீவன் பார்த்து அங்கதபெருமாளை அனுப்பி
நராந்தகன் -வஜ்ரம் மின்னல் வெட்டினால் போலே முடிய
598-
599
பக்தன் எனக்காகவே வாழ்கிறான்
ஐஸ்வர்யம் ஆரோக்கியம் ஆயுள் கேட்காமல்
அப்படி பட்ட மகாத்மா ச துர் லபம்
வாசு தேவன் சர்வம்
அறிவார் உயிர் ஆனாய்
அறிவார்களுக்கு உயிர் ஆத்மாவாக இருப்பவன்
அறிவார்களை உயிர் ஆகக் கொண்டவன்
ராமன் -ஆஞ்சநேயர் சேர்த்தி
அவரையே அருகில் கொண்ட
ராமாஞ்சநேயர் அயோத்யா மண்டபம் அருகில்
நரசிம்கன் கருடன் -தூணில் சிற்ப ரூபம்
மத்ஸ்ய தசாவதாரமும் வாசலில் சேவை –
கண்ணன் சேவை –
அனுக்ரகம் அருள் அபயஹச்தம்
வெண்ணெய் பற்றிய கை
கண்ணன் என்னும் கரும் தெய்வம்
தலை சாய்த்த ராமன் -மூன்று இடம் வளைந்து
சார்ங்கம் கார் முகம் கோதண்டம் வில்லை பற்றி
லஷ்மணன் பிரபாவம்
கோடி இடையால் சீதை
பொய்யோ என்னும் இடையாள் இளையான் உடன் போனான் -கம்பர்
72 சர்க்கம் –
அனைவரும் மாய்ந்து எட்டு பேரும்
ராவணன் புலம்ப
அதிகாயன் இறந்தான் கேட்டு தவிக்க
பூம்ராஷான் அகம்பனன் -அனைவரும் அழிந்து போக
அஸ்தரம் சஸ்த்ரம் -வர பலன் உடையவர்
நாக பாஷம் வெளி வந்து
சு பலவான் ராமன் மகத்-ராவணன் உணர்ந்தான்
அசோகா வனம்
லங்கா த்வாரம்
அரண்மனை காவல் இருக்க அரக்கர் அனுப்பி
தீனம் தளர்ந்து அந்தபுரம் சென்றான் ராவணன்
73 சர்க்கம்
இந்த்ரஜித் பிரம்மாஸ்திரம் விட்டு அனைவரையும் மயங்கி சரிய வைக்க
இந்த்ரஜித் உயிர் உடன் இருக்க தந்தையே கவலை விடும்
வெற்றி பெற்று வருவேன்
பொன் மயமான தேர்
பொன் மயமான கவசம்
ஆனை குதிரை ஒட்டகம் கோவேரி கழுதை -தேர் நடுவில் நிறுத்தி
பலி கொடுத்து பூஜை செய்தான்
திக்கு தேவதைகளுக்கு பூஜை
நெருப்பு குண்டம் மூட்டி
அக்னி பகவான் தானே எழுந்து வந்து பெற்று கொண்டான்
தப வலிமை உண்டே
தேவர்கள் வரம் கொடுத்து கஷ்டம் பட
பிரம்மாஸ்திரம் ஆஹ்வானம் பண்ண
சடக்கு என்று ஆகாசம் மறைந்து
மகா தேஜா மகா பல
பேர் அழிவு வருகிறதே
அங்கதன் ஜாம்பவான் எதிர்த்தும் பலிக்க வில்லை
பிரம்மாஸ்திரம் பூட்ட
முன்னமே இந்திர ஜித் பிரம்மாஸ்திரம் விட்டு மயங்கப் பண்ண
600
மேற்கு மாம்பலம்
ஆஞ்சநேயர் நின்ற திருக் கோலம்
வரபிரசாதி
வாலில் பலம் வானரங்களுக்கு
வாளைத் தூக்கி
ராமன் விஜயம் ஆனந்தம்
இந்த்ரஜித் -பிரம்மாஸ்திரம்
ஹனுமான் விபீஷணன் ஜாம்பவான் பிரம்மா புத்திரன் கட்டுப் பட வில்லை
74 சர்க்கம்
அனைவரும் கட்டுப் பட்டு கிடக்க
ச்வயம்புவன் அருளால் வந்த பிரம்மாஸ்திரம்
அதன் மதிப்பு கெடக் கூடாது –
கட்டுப் பட்டது போலே ராமன் லஷ்மணன் கிடக்க
விபீஷணன் சொன்னதை கேட்டு ஆஞ்சநேயர்
நிஜத்தில் கட்டுப் பட வில்லை
ராமன் வசிசிஷ்டர் இடம் கற்று
கண்ணன் சாந்தீபன்
குரு தேடி கற்க வேண்டும் காட்டி அருள
பிரம்மாஸ்திரம் மதிப்பை நிலை நாட்ட –
உயிர் உடன் உள்ளவரை தேட ஆஞ்சநேயர்
மைந்தன் நீலன் பலரும் விழுந்து
ஜாம்பவான் எழுந்து
அம்புகள் உடம்பில்
விபீஷணன் வந்தது அறிந்து
அஞ்சனா புத்திரன் ஹனுமான் வானர ச்ரேஷ்டன் உயிர் உடன் உள்ளானா -முதல் கேள்வி
சுக்ரீவன் அங்கதான் ராமன் லஷ்மணன் கேட்க்காமல்
ஹனுமான் உயிர் உடன் இருந்தால் அனைவரும் உயிர் பெறுவார்
உயிர் ஊட்டுபவர் அறிந்து கேள்வி
எவ்வளவு நம்பிக்கை –
நம்மை மதிப்புடன் பேச
திருவடி பற்றி தாம் வந்ததை அறிவித்தார்
ஜாம்பவான் ஆனந்தம் பட
பராக்கிரமம் காட்ட நேரம் வந்தது
சஞ்சீவி ஹிமாசலம் சென்று
பொன்மலை கைலாசம் சிகரம் தாண்டி
சஞ்சீவினி -மிருத
காரணி ஸ்வர்ண காரணி சந்தானி
தலை உடலை ஓட்ட வைக்க
நான்கு கொண்டு வர
தாங்களே ஒளிவிட்டு காட்டும்
தோள் தொடை தட்டி
ஆகாசம் தாவி சென்றார் –
601
பச்க்த்யாத் அனன்யா சக்த்யா
ஞாதும் த்ருஷ்ட்வா
வேத்ய ஜனார்த்தனன் பக்தி சாச்த்ரத்தால் அறிகிறேன் சஞ்சயன்
அறிய காண அடைய பக்தி ஒன்றே வழி
பக்த ஆஞ்சநேயர்
கீர்த்தியும் மூர்த்தியும் பெரியவர்
20 அடி உயரம் -அசோக் நகரில்
வெள்ளி கவசம்
காதில் குண்டலம்
நீண்ட முடி
கதை பிடித்து கை கூப்பி
ராமா கோவிக் கொண்டே அதரம்
1000 லட்டுமாலை ஹனுமத் ஜெயந்தி
வெற்றிலை காய்கறி மாலை பலன்கள் மாலை
பரிவுடன் பூஜை
உத்சவர் கைகள் கூப்பி கண்களில் அன்பு தவில
சஞ்சீவி பர்வதம் தூக்கி சிற்பங்கள் –
வாயு வேகத்துடன் பறந்து
ஹிமாசலமே பறப்பது போலே
கடல் கலங்க அலைகள் ஆர்பரிக்க
கீச் குரலின் த்வனி கேட்டு அரக்கர்கள் மனம் உளுத்து போக
சக்கரம் இலக்கு போவது போலே
மேலே பறந்து ஹிமவந்தம்
வெள்ளி மலைகள் தாண்டி
ப்ரஹ்மாலாயம் வைஸ்ரவனாலயம் தாண்டி
கைலாசைய பர்வதம்
ஓஷதி மலை அடைந்து
தெய்வ தன்மை வாய்ந்த பூமிகள் மறைந்து போக
சிங்க நாதம் எழுப்ப
ராம கைங்கர்யம் வந்தால்
அஹங்கரித்து இருக்கிறாயே
தர்ம பிரபு ராமன்
தர்மத்துக்கு இருக்கும் நீங்கள் காக்க வேண்டாமா
மலையோடு பேர்த்து –
நேரம் கடத்தக் கூடாதே
குரங்குகளுக்கும் ஓஷதி வேண்டுமே –
சக்தன்
யோசித்து முடிவு படுத்து செயல் படுத்த வல்லமை
தேவர்கள் பறவைகள் திகைக்க
கருடன் அரவம் காலில் போலே
மலையை இடுக்கி
கம கம வாசனை பட்டு குரங்குகள் எழுந்து இருக்க
ராம லஷ்மணர் வாசனை பட்டு தெளிய
அனைவரும் உயிர் த்து எழ
மலையை மீம்ண்டும் கொண்டு போக வைக்க இயற்க்கை மேல் ராமனுக்கு அன்பு
75 சர்க்கம்
இரவு முழுவதும் போர் புரிய
பட்டணம் த்வாரம் இருந்து அரக்கர்களை அழிக்க
நகரம் நுழைந்து சண்டை
தீப் பந்தங்கள் மாணிக்கம் போலே
சகும்பன் -கும்பன் நிகும்பன் -பெருத்த அரக்கர்கள் மாண்ட
சுக்ரீவன் கும்பனை அழிக்க
ஹனுமான் நிகும்பனை அழிக்க
602-
603
இதிகாசம் புராணங்கள் ஏற்றம்
18 புராணங்கள்
2 அதிகாசம்
சௌகன பகவான்
அபய வராத ஆஞ்சநேயர் -பல்லவர்
கண் நோய் தீர்க்கும் பெருமாள்
சோளிங்க நலூர் செம்மஞ்சேரி அருகில்
ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதி
ராமன் அபயவரதர் ஸ்ரீநிவாசன்
மூன்று நிலை ராஜ கோபுரம்
நவநீத கிருஷ்ணன் வர வேற்க
செறு மணம் சேரி நீர் வாய்ப்பு நறு மனம்
திருக்கடல் மலை தான் உண்டே
சௌகனர் உடனே சேவிக்க ஆசை
இவருக்காக அங்கேயே எழுந்து அருளி
ஸ்ரீநிவாசன்
காலிங்க நர்த்தன கிருஷ்ணன்
நவநீத கிருஷ்ணன்
கருடன்
பலி பீடம் சேவை
மகராஷன் அழிந்து
78 சர்க்கம்
வந்தான் முடிந்தான் -இரண்டு சர்க்கம்செர்ந்து பார்ப்போம்
வைத்ததே குற்றமாக
சீதை என்பதோர் தெய்வம்
வம்புலா கடிகாவில் சிறையா வைத்ததே
எங்கள் ராவணன் -என்கிறார் திரு மங்கை ஆழ்வார்
ராஷசன் பாவத்திலே பாடி அருளி
தாச யசோதை பாவனை அறிவோம்
ஆசைப் பட்ட பெண்ணை அழைத்து வந்து சிறை வைக்க
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
அரக்கர் ஆடழைப்பார் இல்லை
ஆடு -வெற்றி சொல்ல
ஆடி கதை சிங்கம் தீஷை
முன்னம் கால் நிமிர்ந்து உட்கார
ஓட வில்லை -அஜாகலத்வம் தொங்க வராத சங்கல்பம்
999 சிங்கம் -ஓன்று குறை
தெய்வம் பார்த்து நீ வந்தாய்
வெட்டி பேச்சு பேச கூட ஆள் இல்லை
78 சர்க்கம்
கரன் பிள்ளை மகராட்ஷன்
உன் தமப்பனார் அழித்தான்
பழி தீர்க்க போ
குதிரை கால் தடுக்க அபசகுனம்
கொக்கரித்து புறப்பட
79 சர்க்கம்
ராமன் உடன் யுத்தம்
ஆயுதம் தரித்து
சூழ் உரைக்க
தவந்த யுத்தம் ஒருத்தருக்கு ஒருத்தர்
தந்தை அழித்ததுக்கு பழி தீர்க்க வந்தேன்
உன்னை அழித்தால் தான் மனஸ் சாந்தி அடையும்
ராமன் -நான் தான் அழித்தேன்
ஆகாசம் தேவர் கந்தர்வர்கள் கண்டார்கள்
சூலம் உடைத்து
ராகவா மகாத்மா
அம்பாலே முடித்தான்
604
605
வேத வேதாங்களில்
ஸ்ரீநிவாசன்
செம்மஞ்சேரி
அலர்மேல் மங்கை தாயார்
அகலகில்லேன் இறையும்
பிரபன்ன ஜன கூடச்தார்
என்னை ஆள்வான்
புகல் ஒன்றும் இல்லா அடியேன்
வலது கையால் திருவடி காட்டி
சம்சாரம் பெரும்கடல் வற்றி
வாடா திரு வேங்கடமுடையான் மாய்ந்தான்
மன்றமர கூத்தாடி
நீண்ட கிரீடம்
அழுந்திய திருவடிகள்
பூவார் கழல்
பூலங்கி சேவை மூலவர்
வியாழக்கிழமை காலை
நேத்ரா சேவை
திருக்கண்கள் கடாஷித்து
ஆடை ஆபரணங்கள் களைந்து
பூ பண்ணின பாக்கியம்
உத்சவர் அபயவரத ஹஸ்தம்
தாயே தந்தையே –நோய் பட்டு ஒழிந்தேன்
நாயேன் வந்து அடசிந்தேன் நலிகி என்னைக் கொண்டு அருளே
அமுதம் -திவக் கோமான்
அடி சேர் வண்ணம் அருளாயே
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதம்
காதில் இல்லை -அது பாசுரங்கள்
நாவில் இல்லை
எண்ணும் பொழுதே தித்திக்கும்
மாயா சீதா –
தத்ரூபம்
தேரில் வைத்து யாவரும் பார்க்க
பாபத்தால் துர்விருத்தன் துராத்மா
ஹனுமான் –
தொட்டு விட்டு உயிர் உடன் இருப்பாயா
தர்ம சாஸ்திரம்
பாபம் உன்னை விடாதே கோபப்பட்டு பேச
இந்த்ரஜித்
பயனுக்காக வந்த
வீண
குலத்துக்கு நாசம் பெண் -ராஜ நீதி
கத்தி வைத்து தலை அறுபட்டு விழ
ஒ வைதேகி
நாம் செய்தது எல்லாம் வீண
82 சர்க்கம்
நிகும்பலா யாகம் தொடங்க
இவர்களை மயக்கி
கிடைத்த நேரத்தில் பண்ண
வானரங்கள் அங்கும் இங்கும் ஓட
மலை போலே தேர் போடா
தேர் விலகி போக
ராமன் இடம் செய்தி சொல்ல ஹனுமான் விரைய
நிகும்பலா யாகம் ஹோமம் தொடங்க
83 சர்க்கம்
ராமன் மயங்கி
லஷ்மணன் தேற்றி
விபீஷணன் வந்து பொய் சொன்னதும் எழுந்து இருக்க
கரடி படை உடன் ஜாம்பவான்
செய்து ஹனுமான் கூற
இந்த்ரஜித் செய்ததை சொல்ல
கொடுத்த வார்த்தை காக்க முடியாமச்ல் இழந்தோம்
ராமன் மயங்கிவிழ
லஷ்மணன் எடுத்து மடியில் வைத்து
வேர் அற்ற மரம் போலே விழ
சீதை போன்ற மனைவி பிறந்த துக்கம்
ராமன் போலகனவன்
இருந்து பிரிந்தால் துக்கம்
லஷ்மணன் அழகாக தர்மம் பேச –
606
நம கோதண்ட ஹச்தாயா சீதாய பதயே நாம
வளைந்த வில்
தொண்டர்க்கு அரசன் ஆஞ்சநேயர்
தார்மிகன் நீ
தர்மத்தின் வழி நடக்கும்
கலி யுகம் இல்லை
த்ரேத யுகம்
தர்மத்தின் பலம் வந்தே சேரும்
அதர்மம் பாபங்கள் சேரும்
பிறப்பு இல்லாமல் இருக்க தர்மம் வழி நடப்பதே
அனர்த்தம் இருந்து காக்கும்
கை கொடுத்தே தீரும்
லஷ்மணன் சொல்ல
மேலே மேலே துன்பம் வந்தாலும்
நாஸ்திக வாதம் தலை இடாமல் தளர்ந்து
மோஷ விருப்பம் போனால் தேஹம் சந்தோஷ செயல் செய்வோம்
தர்மம் தர்மத்தில் தூண்டும்
கலி யுகம் தர்மம் அதர்மத்தில் ஈடுபட்டு அழியும் தப்பு
ஷத்ரியன் வீரம் பலம் இழக்க கூடாது
நீ வீரன்
அரசை விட்டதே தர்மம் இருந்து விலகி
தந்தை சொல் காக்க
மாய யுத்தம் செய்தார்கள் இவர்கள்
காகுஸ்தா –
சாஸ்திரம் படி நடக்க
வீரம் விட்டு கொடுக்காமல்
தர்ம அர்த்த காமம் மோஷம் பார்த்து செயல்
பொருள் இருந்தால் தான் -பண்டிதன் புகழ்
தர்மம் அர்த்தம் விகிதாச்சாரம் வேண்டும்
ஹர்ஷம் ஆனந்தம் வரும்
சமம் தமம் இதனால் தான்
அருள் இருந்தால் அந்த உலகம்
ராமனை எழுப்ப
விபீஷணன் வந்து இது எல்லாம் பொய் என்பதை சொல்லி –
விழித்து
—————————————————————————————————————————————————————————
ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply