பர்ஜன்யன் கிஞ்சித் காரம் இங்குத்தைக்கு செய்ய நியமிக்க வேணும் என்றானாம்
ஸ்வரூப லாபம் பெற -கை கட்டி நிற்க
எல்லாரும் கொண்டாடும் படி -செய்ய கை ஓலை -கொடுக்கிறார்கள் –
சங்கை இல்லாமல்
வருண தேவன் -சிறுமியர் இடம்
த்ரவந்தின் தைத்யாகா -பிரனமந்தி விபர -அசுரர் மாலை தேவர்
தேவதைகள் குட நீர் வார்த்து மதி முக மடந்தையர் பாதம் கழுவ
இதர தேவதைகளை கண்டால் ஸ்ரீ வைஷ்ணவர் செய்யும் பிரகாரம் என்ன
அவமதிக்க கூடாது -வந்தனம் செய்ய கூடாது
சாஸ்திரம் சங்கை கூரத் ஆழ்வான்
கேட்ட கேள்வியே தப்பு
ஸ்ரீ வைஷ்ணவர் கண்டால் இதர தேவதைகள் எப்படி நடந்து
அவை தான் ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுவதியாது ஒலிவது என்
அசுரர்கள் ஓட வேண்டாமே
அவை தான் -இத்தை சொன்னாராம்
அவர்களும் வாழ்ந்து போகலாமே
சு புருஷம் -யமன் -தஸ்ய கர்ண மூல அபிவீஷ்ய நன்றாக பார்த்து
பாச ஹஸ்தம் கொண்டு போவாரை
மது சூதனன் அடியவர்
அஹம் பிரபு அன்யர்களுக்கு
ஓலக்கத்தில் சொல்லாமல் தன் மனுஷ்யர் இடம் சொல்கிறான் –
மெய்யே அழைக்கிறான் தோற்றும்படி-அபிவீஷ்ய
முன்பு கொன்ற கோலம் குறையாமல் நிற்க
இது போல சென்றால் தலையும் இருப்பும் நில்லாது
யமன் இப்படி சொல்ல சர்வேஸ்வரன் இவன் கூறாக வைத்து இருந்தாலும் பயந்து
காதோடு சொல்ல
உரக்க சொன்னால் தலை போகும்
ராஜ பத்னி -தார பிராவண்யம் -ரகசியம் –
ஆஸ்ரித விரோதிகளை கண்டால் தன்னை பேணாமல்
மது சூதனன்
நான் மது பட்டது படாமல் இருக்க கிட்டே போகாதீர்
பிரபு -நீயே என்று இருந்தோம்
சோறு தாரகம் இருப்பாருக்கு நான் பிரபு
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ரஷகன்
ஆதி வாகஹர் அனுப்புவான் அவர்களை கூட்டி வர
திறம்பேன் -மின் கண்டீர் சொல்ல வார்த்தை மறுக்காமல்
மறந்தும் புறம் தொ ழா மாந்தர்
இரங்கியும் சாதுவராய் போக
பரிமளத்துடன் ஆழ்வார்
மீற கூடாது இந்த வார்த்தையை -தானே அதிகாரம் கொடுத்து வைப்பான் போலும்
திருவடி நாமம் மறந்தும்
பவ சரணம் சொல்லாமல் இருந்தாலும்
தேவதாந்திர ஸ்பர்சம்
பார்த்தா பார்யை-பிரிந்தால் ருசி உண்ட அன்று கூடலாம்
வேறு ஒருவன் இடம் இருந்தால் யோக்யதை போகுமே
சொல்கிறவர் -திரு மழிசை ஆழ்வார்
சாக்கியம் கற்றோம்
மறந்தும் புறம் தொழுதவர்
மறந்தும் -ஞானம் பிறந்த பின்பு
முதலில் தெரிந்த விஷயம் தான் மறக்க முடியும்
ஒரு போதும் புறம் தொ ழா மாந்தர் சொல்ல வில்லை
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் என்றார் இ றே
நாம் போன ஜன்மம் பண்ணி இருப்போம் அதனால் தான் பிறந்தோம்
த்ர்ஷ்டாந்தம் -சொன்னீரே
இவர் போனவர்
என்ற கேள்வி
அதுவும் போன ஜன்ம சம்பந்தம் போலே –
கல்யாணம் ஆனா பின்பு ஸ்திரீ
முன்பு பெண் பார்க்க -நினைத்து இருக்கலாமே வேறு புருஷனை –
பதி வ்ரதை பங்கம் இல்லையே
வணங்கி அநு கூல வேஷத்துடன்
தன் தூதுவரை
செவிக்கு
பாட்டின் ஸ்லோகம் பொருத்தம்
எவ்வினையர் ஆகிலும் பாகவதர் பேரை அபாகவதர் தரித்தாலும் தண்டிக மாட்டான்
அடியவன் -சித்ர குப்தன் -ஐதிகம்
நமன் கூறு -யமன் வல்லனோ மாறு செய்த வாழ் அரக்கன் ராவணன்
நாள் உலப்ப -அன்று சென்று முடித்து வென்றி கொண்ட
நாரணன் தம்மன்னை நரகம் புக்காள்
உன் தமருக்கு நமன் தமர் கள்ளர் அஞ்சி வர்த்திக்கும்படி
வருண தேவதைக்கு நியமிக்கிறார்கள் இங்கும்
சமுத்ரம் போலே காம்பீரம்
ஆழி -வட்டம் சுழித்து மழை
மண்டல வர்ஷம்
கண்ணா -தலை தர்ஷ்டி நிர்வகிக்கும் அர்த்தம்
அதிகரித்த கார்யத்தை இட்டு
இன்னது பிடித்தான்
கங்கை கொண்ட சோழன் போலே
கடாரம் கொண்டான்
யாரை அழைத்தாலும் கண்ணா என்பார்கள் வாசனை
நெற்றி பெற்ற கண்ணன் வணங்கு பாத
கண்ணன் கோபிகளுக்கு கை ஆளாக இருக்க
இங்கு கிஞ்சித் கரித்த-பலன் சொல்ல வேண்டாமே
ஆழி கடல்
பிலவங்கம் போலே –
பாலனம் தான் செய்ய இந்த கார்யம் இவனுக்கு கொடுக்க
ஈரக் கையால் தடவி ரஷிக்க
பிரக்ருதையா உன்னுடைய நீர்மை கண்டு கொடுத்த
ஒன்றும் நீ கை கரவேல்
உன் கொடையிலெ ஒன்றும் வஞ்சியாமல்
நல்லார் ஒருவர் உளரேல் -ஈஸ்வரன் நியமனம்
ராம கோஷ்டி
பாபானாம் வா கோஷ்டி நாங்கள்
மித்ரா பாவேன -நன்மை பாவனை கால் விழுந்தால்
ஹிம்சை செய்தவரையும் –
நசை அற்ற ராஷசிகளுக்கும் ஹிதம்
கரத்தல் மறைத்தல்
ஆழி உள் புக்கு
கண்ட இடம் போகாமல்
வாய்க்கரையில் இல்லாமல் உள்ளே
மண் பற்றோடு வாங்கி
மண்டி உண்ட
ஆர்த்து –
சப்தம் விடாய் கெடும்படி
ஒலி கேட்ட சந்தோஷம்
திருவடி -திரும்ப -முதலிகள்
வடக்கு இருந்து உயிர் நீத்தல் சாஸ்திரம்
ஆரவாரம் -உடன் வர
குழல் ஓசை கேட்டு தரிப்பது போலேயும்
முகம் தொடராமல் ஈஸ்வரன் கார்யம்
நீல மேலாப்பு விரித்தால்போலே -வடிவைக் காட்ட
காட்டாதே -நும் உரு சொல்வார் -விஸ்லேஷ உயிர் க்கு அது காலன்
மேக பல் குழாம் காணும் தோறும் தொலைவான்
இங்கே காட்டு
கர்ப்பிணி பெண்கள் மலை ஏறி போவது போலே
ஊழி முதல்வன்
திருமேனி போலே
சிருஷ்டி காலத்தில் கறுப்பு மிக்கு இருப்பானாம்
கிருபையால் சிருஷ்டி
உபகரணங்கள் கொடுத்து
தனது பேறாக ஸ்ருஷ்டிப்பதால் திரு மேனி மிக்கு கறுத்து
முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணன்
கர்மானுகுனமாக சிருஷ்டிக்கும் பொழுது இப்படி இல்லை
உருவம் போல் மெய் கறுத்து
அவன் அகவாயில் தண்ணளி இவனுக்கு தேட ஒண்ணாதே
இவனுக்கும் அகவாய் நீராக இருந்தாலும்
அவன் அகாவாயைப் பார்த்தால் இது நெருப்பாக இருக்கும் –
நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாது -என்றால் போலே
பார தந்த்ர்யமே -அவளுக்கு
ஸ்வா தந்த்ர்யம் கலசாத
நப்பாசையால் போலி கண்டு தரிக்க பார்க்கிறார்கள்
அம்மான் உருவம்
அண்ணலும் துன்னலும் நீரும் நெருப்பும்
நான்கு பூதங்களும் மேகத்தில் உண்டே
தூமக ஜோதி காளி தாசன் –
தோல் புரையே -உள்ளம் குலைந்து –
தக்க ஐவர் தமக்கே வாராய்
தொக்க மேக பல் குழாம் கள்
உனக்காக உன்னை கடகாக வைத்து மார்பில் அம்பை கொண்டு
நூற்றுவராய் -ஈர் ஐன்பதின்மர் விரோதியை தான் போக்குவாயா
தனிப்பாகா –
புக்க -பீஷ்மர் அம்பை மதிக்காமல்
ரதியை காண வில்லை
தேரை இந்த மேகத்தில்
ரிஷிகளுக்கு கை கூலி கொடுத்து எழுதிக் கொண்டாய் இத்தனை –
இடம் உடைய வலிமை உடைய தோள்
அழகிய தோள்
ரஷகத்வம் போக்யதையும்
சுந்தர தோளன்
பத்ம நாபாவோ புத்ரஷ்ய -பிள்ளை பிறந்த -கொண்டாட்டம் சுற்றி உள்ளார் கொண்டாடுவது போலே
ஆழி யோடும்
இன்னார் என்று அறியேன்
ஞானமும் கொடுக்கும் கலங்கவும் பண்ணும்
சங்கொலி -செவி உண்பது சொல்லில்
பொதுவாக உண்பதனை சீறு பாறு என்பாள்
சொல்லாய் –
அனுபவிப்பதை கண்டு
நின்று அதிர்ந்து பாரத யுத்தம் போலே ஒரு தடவை இல்லாமல்
ஸ்த்ரீத்வத்க்கு முலை போலே அவனுக்கு திவ்ய ஆயுதங்கள்
வானம் பார்த்த பூமி
நதி கரை போலே பகவத் சமாஸ்ரயணம்
சார்ங்கம் இறை பெறாத பாம்பு போலே
இலக்கு இல்லாமல்
சர வ்ருஷ்டி பொழிந்து
அடக்கி ஆளவேண்டும்
அகம்படி கோபித்தால் ராஜாவாலும் மீட்க முடியாதே
அழுத்திப் பிடித்து இருப்பார்
விட்டால் விரோதி
வில்லாண்டான் -கார்யம் செய்யாமல் அடக்கி வைப்பது –
வாழ
சரம் போலே முடிக்க ஒண்ணாது
ஜகம் அடைய வாழ வேண்டும்
ஈஸ்வரன் -அடைத்த பணி
நாங்கள் மார்கழி மகிழ்ந்து நீராட
நியமத்தால் இல்லை
மகிழும் படி
சேர குளிக்கை உனக்கு கிடைக்குமே
——————————————————————————————————
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply