திருப்பாவை-5—மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -ஆறாயிரப்படி -ஸ்ரீ M A V ஸ்வாமிகள் —

உபநிஷத் அர்த்தம்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
உபய விபூதி பரத்வம் /வ்யூஹம் -அவதார்த்தம்
ஏஷ நாராயண ஸ்ரீ மான்
ஷீரார்ணவ நிகேதன
மதுராபுரிம்
நாடாக அனுபவித்து த்ரிவிக்ரமன்
வசிஷ்டர் -சரமழை போல் -கோதண்டம் சாரங்கம் அம்சம் சார வர்ஷம் பவச
வாசி வைத்து உடம்பு
ஊருக்கு முற்றூட்டாக -கண்ணன் இப்பாட்டில்
அந்தர்யாமி -வருணம்
வட மதுரை -அர்ச்சாவதாரம் என்றும் சொல்வர்
இலைஅகலா பாரித்து இருந்தோம் -நடக்குமா -கோபி
பஹு விஞ்ஞானி ஸ்ரேயாந்தி -நல்ல கார்யம் -பக்தி மகான் -பெரியவர்களுக்கும் நடக்குமே –
கேட்டவள் அவ்யுதன் வார்த்தை -அறியாதவள்
சம்பராந்தகன் தசரதர் பாரித்தார் -இந்த்ரன் கார்யம் செய்தவர்
வசிஷ்டர்முகூர்த்தம் -உண்மையில் தசரதர்
ராமோ விக்ரஹான் தர்மா முடு சூட
சக பத்னி விசாலாட்ஷ்யா – பெருமாள் பிராட்டி பெரிய பெருமள் இடம் பிரார்த்திக்க
உண்மையில் நடக்க கூடாது என்பதற்காக நாராயண உபாகமத்
இச்சாமஹா -மகேன கஜதாம் -நாட அடங்க மங்களா சாசனம்
இதுக்கும் அன்றோ விக்னம் நடந்தது –
பாதுகா பட்டாபிஷேகம் நடந்ததே -தேசிகன் –
தெய்வம் -தலை விதி நேராக அர்த்தம்

பால் பவர வில்லை -பண்ணின பாவம் -ஆசை பட்டது
உத்தேச்ய விரோதி பாபம்-என்பர்
ஞானம் உள்ள தோழி -அனுபவத்தில் இழிந்தால் பூர்வ உத்தர ராகம் அச்லேஷம் விநாசம் -ஒட்டாது விளாகம்
ததீயர் சங்கல்பித்தால் தன்னை அழிய மாறியும் தலைக் கட்டுவான்
அவசியம் அனுபோக்தவ்யம் கிருத -சாஸ்திரம் –
தான் சங்கல்பம் குலைத்து கொண்டு பக்தன் சங்கல்பம் நிறைவேற்ற
பாபம் -பகவத் சங்கல்பம் தானே -அழிய மாறியும் தலைக் கட்டுவான் எங்கே
முடி தவிர்ந்தது -விபீஷண ஆழ்வான்-சுக்ரீவன் முடி ஏற்ற –
ராஜ்ய கான்க்ஷீ விபீஷண-கொஞ்சம்
தெய்வம் -பரமாத்மா
தைவம் சமஸ்க்ருதம் -தலைவிதியே பகவத் சங்கல்பம்
பாதுகை பட்டாபிஷேகம் -சிந்தாசித்த -சக்கரவர்த்தி திருமகன் ஆசைப் பட்டான்
கிரீடம் -பாதுகை -பிராமாணிக்க கதை -பாரத சத்ருக்னர் ஏவல்
திவ்ய ஆயுதங்கள் செய்யும்படி செய்து அருளினான்
ஜயத்ரனன் -வதம் அர்ஜுனன் -அஸ்மிதம்
ஆயுதம் எடேன் -இரண்டு இடம் பீஷ்மர் –
கண்ணன் பொய்யன் ஞாலம் அறிய பொய் செய்தேன்
உம்முடைய சங்கல்பம் பொய் ஆகக் கூடாதே
பகலை இரவாக்கியும் பொய் சொல்லியும் -அஸ்வத்தாமா கதா –
வாயினால் பாடி –இத்யாதியால் போகும் –
பற்ற புகுகுகிற
அவன் எவ்விடத்தான் யான் யார்
பற்றுகையாவது தான் ஏன்
அயோக்யதா அனுசந்தானம் பண்ண
அதிகாரி சம்பத்து உண்டாக்கி இழிய வேண்டாம்
1973/74 அத்யயன உத்சவம் -12 திருமண் இட சொல்லி
அதுக்கு யோக்யதை இல்லை
ஒன்றுக்கு உண்டா காஞ்சி சுவாமி
அவரே இட்டு விட்டார் -அத்யயன உத்சவம் சேவை பெற்றார்
நோவு குடிநீர் கஷாயம் குடிக்குமா போலே
நாம சங்கீர்த்தனம் -மாயானை–தாமோதரனை -செப்பு
அரு சுவை அடிசில் இது -தாயை குடல் விளக்கம் செய்த /தாமோதரனை பிரித்து –
குடிக்கிற குடி நீர் இதுவே –
இனிமையான வஸ்து கஷாயம் என்று சொல்ல வேண்டி இருக்கே –
பிராப்தம் இச்சு -விஷ்வக் சேனபூஜை -இது தடங்கல்தான் தடை அதுவே போக்குமே -சுவாமி
கை அழுக்கை சோப்பு போக்கும் -சோப்பு அழுக்கு -சோப்பே போக்கி கொள்ளுமே

மாயனை
சமஸ்த கல்யாண குணாத்மகன்-பரத்வம்
நிரதிசய ஆனந்த போக்யத்வம்
உபய விபூதி உக்தன்
ஸ்ரீ ய பதித்வம்
ஏகாகி -ஏக ஆர்ணவம் -தனி இருப்பு
பண் கடந்த தேசம் –
எதோ வாசே நிவர்த்தந்தே –
யஸ்ய அமுதம் தஸ்ய மதம்
மாயனை ஒரே சப்தத்தால் பேசலாம் படி கை வந்தபடி
வைகுந்தன் என்னும் தோனி பெறாமல்
வில்லிபுத்தூர் உறைவானை கூப்பிடாமல்
அவன் கிட்டே உள்ளான் இவ்விடத்திலும் அவ்விடம் நிலமாக இருக்கிறதே
தோனி அபிநிவேசம்
ஞானம் விசதம் ஆனால் அவ்விடம் அணித்து இவ்விடம் தூரம் ஆகுமே
அக்கரை என்னும் அனர்த்த கடலில் -உன் பேர் அருளால் –
இக்கரை ஏறி இளைத்து -தமப்பனார்
தம் அப்பன்
தகப்பனார் கொச்சை சொல்
அவன் அபிமானத்தில் ஒதுக்கினார் அனைவரும்
இங்கே ஈச்வரோஹம்
மாயனை -பரத்வத்தில் எத்திறம் இவளுக்கு
இங்கு ஊராக உடம்பு கொடுத்து அங்கு நாட்டுக்காக
சதா பச்யந்தி
சீர் மல்கும் ஆய்ப்பாடிக்கு ஊற்று அதுவே
தாம்பாலே பந்தித்த ஊர்
சதாபச்யந்தி கடைக் கண் என்னும் நெடும் கயிறு கொண்டு கட்ட

கிருஷ்ணனாக வந்து
வெண்ணெய் திருடி
நகரை ஷோபம் கலக்கி
இத்தை நினைத்து எத்திறம் என்னவுமாம்
சூட்டு நன் மாலைகள் இத்யாதி –
மாயையினால் -அங்கும் உண்டே
வெண்ணெய் தொடு உண்ண போந்து
கோட்டிடை பின்னைக்காக வந்தான்
சதைக ரூப ரூபாயா அங்கு

மன்னு -வடமதுரை ஆனை படும் ஆகாரம் போலே அவதாரம் மாறாத சத்தான விசேஷம்
காங்கேயன் காளை-காஞ்சி பட்டு –
சித்தாச்ரமம் வாமனன் தபஸ் செய்த
சத்ருனன் வன்னியம் அறுத்து -இவனும் பகவத் அம்சம் தான்
கண்ணன் திரு அவதாரம்
மல்லை மூதூர் -மல்லை-நம் ஆழ்வார்
மதுரா நானா பிரசித்தம் நகரீ -கலங்கா பெருநகர்
கலங்கும் தேசத்தில்
விட்டு போந்த இடம் அது வந்து தேசம்
புண்யா-அவனை பெருகைக்கு உபாயம் எவா
பாப ஹரி நிரசனமும்
பாவனத்வம் போக்யத்வம் இரண்டும் சுபா போக்யத்வம்
ஜகன்னாதன் ஜாதனாதன்
நியந்தா நியமிக்கப் படுபவன்
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தான்
சாஷாத் கோவிந்தா
சாம் பிரகிருதி அதிஷ்டாய
மாயை -ஞானம் இச்சையால் சங்கல்பத்தால் அவதரித்தான்
பிறந்தது போலே நாடகம் -சங்கரர்
ஜன்ம கர்ம மே திவ்யம் புரிந்து கொள்ளாமல் பொய் அர்த்தம்
விஷ்ணு வ்யாபக வஸ்து ஏக தேசம் பிறந்து
சனாதனன் -என்றும் உள்ளவன் ஒரு நாளில்
மைந்தன் -யௌவனம் உண்மீகி பூத யுவா குமார
கம்சனை கொன்ற மிடுக்கு
மதுரையார் மன்னன்
தூய பெரு நீர்
விட்ட விரஜையை மறக்கும் படி ஆறு
அடி அறிவான் கருத்து அறிந்து கார்யம் செய்ய அதுவும் இங்கே வர
கருப்பு உடுத்து ராஜா வர கூட வருவார்
திருவடி திரு வனந்த ஆழ்வான் போல் விரஜையும் வர
முழம் கால் அளவாக வற்றிக் கொடுத்த சுத்தி -ஜான் மாத்ரா –
பிராட்டி சரணம் -கோதாவரி போலே இல்லாமல் –
மரமே கண்டாயா நீரே கண்டாயா கேட்டும் வாய் திறக்க வில்லை
‘ஆண்டாதல் திரு நாமம் பெற்று பாபம் போக்கிக் கொண்டதே
கம்சன் மாளிகை நிழலில் இருந்தும்
பகவத் ஸ்பர்சம்
பவித்ரா அதரம்
ஜலகிரீடை
வல்லப வதன உத்திஷ்ட
சரயு -தீர்த்தம் பெருமாள் பிராட்டி சொல்ல வில்லை
தன்னுடை சோதிக்கு இறங்கி
நீர் தெளிவை
பெரு நீர் பெருமை உடைய
விரஹ தாபம் போக்கும்
யமுனைத் துறைவனை
கவி பாட ஊரும் பேரும் வேண்டுமே
முத்து படும் துறை
சங்கணித் துறைவன் நம் ஆழ்வார்
கிருஷ்ணனுக்கு பெண்கள் படும் துறை
நல்ல சரக்கு படுவது நீரிலே இ ரே
அமுதில் வரும் பெண் அமுது
கடலை ஒரே பிராட்டி
இங்கே பஞ்ச லஷம்
மறைத்து -கம்ச பயத்துக்கு அஞ்சி ஒழிக்க வல்லார் -யமுனைத் துறைவன்
ஆயர் குலத்தில் தோன்றும்
பிறவாத பரம பதம் -போலே மதுரை
முலைப்பால் குடித்து அழுத இடம் தான் பிறந்த இடம்
தோன்றும் ஆவிர்பூதம் கிழக்கு ஆதித்யன் சம்பந்தம் போலே
இவள் வயிற்றில் ஸ்பர்சம் ரிஷி
பிறந்தவாறு தோன்றி ஈடுபடுவர்
அணி விளக்கு -கண் காட்டி இவர்களுக்கு கை விளக்கு
அந்தகாரத்தில் தீபம் போலே அங்கெ
மணி விளக்கு
அழுக்கு அற்ற படி இங்கே பிறந்த பின்பு
தாயைக் குடல் விளக்கம் -யசோதை விளங்க பண்ணி
கௌசல்யை பிரகாசித்தாள்
பெற்ற வயிற்ருக்கு பட்டம் கட்டி
பிரண்டை -அரைத்து சாப்பிட்டால் கர்ப்பம் போகும் சூட்டால்
நம் பெருமை நாம் சொன்னால் அஹங்காரம்
இன்னவர் ஏற்றி சொல்வர்
தானே சொன்னால் பொய் சொல்லாமல் உண்மையாக அது புகழ்
காஞ்சி இரண்டு கையால் எழுதி பொய்யாக
18 பாஷை தெரியும் –
இரண்டும் யசோதைக்கு
என்ன நோன்பு நோற்றல் கொலோ
ஞாலத்து பித்ரனை பெற்றால் நானே
தாமோதரனை
அவன் பந்தம் அனுக்ரகம் அவனாலும் அறுக்க
நம்முடைய பந்தம் -அவன் காலிலே விழ தீரும்
அவன் பந்தம் -அழுகையும் தொழுகையும் அஞ்சு நோக்கும்
இவன் வயிற்றில் தழும்பு கொண்டாடுகை அவள் வயிற்றில் பட்டம் கட்டுகை
கைங்கர்யம் -செய்தவர் -கதை-பஞ்ச சம்ஸ்காரம் -மீண்டும் செய்து -தோள் வேண்டாம் வயற்றை காட்டி
சேஷியினுடைய திரு இலச்சினை -தாமோதரம்
சேஷ பூதர் சங்கு சக்கரம் போலே பட்டர் அருளிச் செய்த
பிரணவம் கோள் சொல்லி கொடுக்கும்
கிளை தாவ -கோபிகள் சிரிக்க -தழும்பு தோற்றமல் திரு மஞ்சனம் -இன்றும் வஸ்த்ரம் மாற்றி
தலை இருக்க உடம்பு குளிக்க உடம்பு இருக்க தலை கழுவியும் -shamboo beauty parlour
பகவத் சம்பந்தம் இல்லாமல் இவை எல்லாம் சுத்தமா
தெற்கு ஆழ்வான் கோளரி ஆழ்வான் ஐதிகம்
விபீஷணன்கடலில் முழுகாமல்
அர்ஜுனன் நீசர் நடுவில்
பிரபதிக்கு சுத்தியும் தேட வேண்டா
அசுதியும் சம்பாதிக்க வேண்டா
நின்ற நிலையில் அமையும்
மமசாபி -ராம பக்தியால் கலங்கி அசுத்தன் என்றேன் சுக்ரீவன் –
பெருமாள் வார்த்தையால் கடல் கலங்கி தெளிந்தால் போல் ஆனதே
சம்சார சம்பந்த கலக்கம் தெளிய அவன் குணங்கள் உண்டு
குணங்களால் கலக்கம் ஏற்பட்டால் எத்தால் தெளிவது
சுத்தியாக நினைப்பது ராம சம்பந்தம்
பாவனம் -ஆக்கி பெருமாள் கடாஷமே –
அநந்ய பிரயோஜனம் -தூய்மை
வந்து –
அவன் வர இருக்க
இட்ட நாலு அடிக்கும் புண்படுவான் ரிஷிகள்
விபீஷணன் வந்த தூரம் -பெருமாழ்க் பரமபதம் -வந்த தூரம் தெரியாமல் பதறி துடிக்க
உபாயத்தில் துணிவு
உபேயத்தில் துணிவு செய்யப் பண்ணும்
நாம்
க்ரம ப்ராப்தி ஆறி இருக்க முடியாத
தூ மலர்
பிரயோஜனம் எதிர் பார்க்காமல்
மிக்க சீர் தொண்டர் இட்ட பூ
கள்ளார் துழாயும் கனவலர் பூ -அலறி பூவும் திரு துழாயும் சேர்த்து
புள்ளாய் ஓர் ஏனமுமாய் கோரைக் கிழங்கு அமுது செய்து
பக்தி ஒன்றே
பொருளின் தாரதம்யம் பாராமல்
இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்த்து –
அச்னாமி -பத்ரம் புஷ்பம் தோயம் -வாரி விழுங்குதல்
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன்
தூவுதல்
விசிறி அடித்தாலும்
எப்படி செய்தாலும் -மனமே வேண்டும்
தொழுது கை படைத்த பிரயோஜனம்
வாயினால் –
வருகைக்கு மேலே உவாச வார்த்தை வேற சொன்னானே விபீஷணன்
மனோ பூர்வோ வாக் உத்தர –
வாக்குக்கும் மனச் சண்டை -ப்ரஹ்மா -சாபம் -வாக்கு சபிக்க அக்னி ஹோமம் -பிரஜாபதி மனசால் நினைத்து அர்க்யம் விடுவோம் இன்றும்
இங்கும் ஆற்றாமை மிகுதி மனச் கடையில் உபாயம் என்றால் ஒன்றே
மூன்றும் கைங்கர்யம் –
உத்தர பூர்வ ஆகம்
புகுதருவான் நின்ற -காத்து இருக்காம் நம் மேல் விழ
ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாக
பிரகிருதி வாசனையால் இவனால் முடியாமல் அறியாமல் செய்யுமது

தீயினில் தூசாகும்
இஷீகம் தூலம் -இலவம் பஞ்சு சாந்தோக்யம் –
செப்பு சொல்லு –
வாக் மனச் காயம் மிகை
அர்த்தம் தெரியாமல் வாயால்
விரோதி போக்க உக்தி மாத்ரமே போதும்
காணக் கண் இட்டு
பார்த்து இருந்தும் காணும் கண் இல்லாதவன் -விச்ம்ர்தி ஒன்றில் காணாக் கண் ஒன்றில்
புண்யம் பாபம் அனுக்ரகம் -திரு உள்ளம் ஒன்றே காரணம்
ப்ரீதியும் அப்ரீதியும் –
திரு நாமங்கள் -அனைத்தையும் பண்ணிக் கொடுக்குமே –
மாயனை -தாமோதரனை -செப்பு -என்று அன்வயம்

———————————————————————————————————————————————-

அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading