க்ர்த்ய அக்ர்த்ய விவேகம் பண்ணுகிறார்கள்
மூன்றாம் பாட்டில் பிராபகம்
விடுமவற்றோடு பற்றுமவற்றோடு வாசி இல்லை இதர விஷயங்கள்
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு
அஸ்தரம்
மூவாயிரப்படி -இவை தன்னடையே போகும் காட்டி அருளி
நெல் குத்த வேர்வை தானே வரும்
திரு நாம சங்கீர்த்தனம் பண்ண பண்ண தன்னடையே போகும்
இதுவே யோக்யதை கொடுக்கும்
உபன்யாசம் பண்ணு -காஞ்சி ஸ்வாமி -அனுபவம்
நீரில் இரங்கி தான் நீந்த கற்றுக் கொள்ள வேண்டும்
வையத்து வாழ்வீர்காள்
ஆய்ப்பாடி –
இதர விஷயத்தில் மண்டி -முடியும் நிலம் -சம்சாரத்திலே இருந்து வாழும்
வாழ்பவர்கள் -ஆசை உடன்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் திருவடிக் கீழ் வாழ்ச்சி
பல நீ காட்டி படுப்பாயோ -உணர்ந்தவர்கள்
இனி நான் உறாமை
இன்னும் என்னும் கெடுப்பாயொ
அப்படிப் பட்ட வையம்
நாட்டார் கிடையாமல் மடியும் உள்ளார்
ஆழ்வார்கள் தர்சனத்தால் மடியும்
லோகம் இரவு இவர்களுக்கு பகல்
இந்தலத்தில் தாமரை போலே வையத்து வாழ்வீர்காள்
அதிசயம் ஆச்சர்யம்
கிருஷி பூமியிலே -பலம் அனுபவிக்கும் -இவர்கள்
கர்ம பூமியிலே அங்கே பலம் –
வையத்திலும் வையத்திலே வாழ்வீர்காள்
வானுலகம் போய் சிறை இராதே
கிருஷ்ண அவதாரம் -அனுபவம் இங்கே இருக்க
நித்யர் -அனுபவிக்காமல் சிறை இருப்பு
கோபிகள் ஒத்த பருவம் வையத்தில் வாழ்வீர்காள்
ஆழமாக நீந்தி அனுபவிக்க –
கழுத்து அளவு ஆழம் தலை கீழாக இல்லாமல்
ஆழ மோழையாய் பரிமாறா நிற்க
பெருமாள் காடேற போக அயோத்தியில் இருப்பது போலே
திருவாய்ப்பாடியில் இருக்க மதுரையில் இருப்பு போலே
மாம் வித்தி ஜனகாத்மஜா அயோத்யா வனம் வித்தி
ராமம் தசரதம் வித்தி கச்சதா
அழவே இல்லை –
சந்தோஷமாக போகிறான் –
மனம் அறிந்து அர்த்தம் –
காட்டை -நீர்மை குணாதிக்யத்தால் வஸ்துவுக்கு ஏற்றம்
பெருமாள் போன பின்பு அயோத்யா காடானதே -என்ற அர்த்தம் –
ரத்னம் -பளபளப்பு இருந்தால் தான் பெருமை
ஏற்றி வைத்து ஏணி வாங்கி
நாசா புன அவர்ததே
இங்கு உள்ளார் மேன்மையும் நீர்மையும் காணலாம்
விண்ணுளாரிலும் சீரியர்
முழுதும் இத்யாதி -தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்
தொல்லை இன்பம் -பரமபத இன்பம் -நித்யாஞ்சலிபுடா அங்கே
சீல குணத்தில் அகப்பட்டார் வேறு ஒன்றில் அகப்படார்
பாவோ நான்யத்ர கச்சதி –
மே சிநேகம் பரமம் என்னுடைய சிநேகம் உயர்ந்தது
அத்தை காட்டிலும்
எந்தன் அளவல்லால் என் உடைய அன்பு
ஆஸ்ரயம் அளவு அல்ல சிநேகம்
ராஜன் -உன்னிடத்தில்
பரத்வத்தில் இல்லை
மடல் எடுக்கும் உம்முடைய பக்கத்தில்
கையும் வில்லுமாய்
விரோதிகளும் ஈடுபட்ட விக்ரஹம்
நித்யம் -காதாசித்தம் இல்லை
ஸ்வரூப அந்தர்கதம்
பக்திச்ய நியதா
சிநேகம்
பக்தி
இரண்டும் ப்ரீத்தி
நில் என்ன முடிந்தேன் -என்னும் இளைய பெருமாள் படி பக்தி -முறை அழிய பரிமாறி –
சிநேகம் -வ்யதிரேகத்தில் சக்கரவர்த்தி படி
காதல் ஆசை அன்பு அவா வேவேற நிலை –
நினைவு ஆசை வெறி தப்பு அவஸ்தா விசேஷம் –
பட்டர் நஞ்சீயர் -ஸ்வர்க்கம் கதா -எதனால் –
நரகமே அவனுக்கு உள்ளது
கருணையால் ஸ்வர்க்கம்
சாஷாத் தர்மம் விட்டு ஆபாச தர்மம் பிடித்தபடியால் –
அனுஷ்டானம் விட கைங்கர்யம் முக்கியம்
தபால் போட நினைக்க நேராக வந்தவர் இடம் கொடுக்காமல்
பெருமாளை விட்ட பாபத்துக்கு நரகம் போய் இருக்க வேண்டும்
வீர –
தோற்ற துறை இருக்கிறபடி
அன்யத்ர -சப்தம் சொல்லக் கூட
அச்சுவை பெறினும் வேண்டாம்
மற்று ஒன்றினைக் காணாவே
மூவரும் ஒரே சந்நிதி -திருவரங்கம் -பெரிய கோயில்
வாழ்வீர்காள்
பூமியிலே ஆகப் பெறுவதே
அதிலும் சம காலத்தில்
ஒரே ஊரிலெ
ஆண்கள் இல்லாமல்
பருவம் கழிந்த பெண்கள் இல்லாமலும்
ஒத்த பருவம்
செல்வா சிறுமீர்காள்
இதுவும் விபூதியாக –
ஒரு ஊருக்கு ஒருவனே விபீஷணன் –
காது கொடுத்து கேட்க யாரும் இல்லை அங்கே
த்ரிபூத் விபூதி போலே ஆய்ப்பாடி
நாமும் –
லாப அலாபங்களில் சம துக்கம்
சொல்லியும் கேட்டும் இருந்தும் –
துஷ்யந்தி ‘ரமந்தி –வக்தா ஸ்ரோதா -இருவருக்கும் வேவேற சந்தோஷம் –
நாராயணனே -ந்யச்த பரராய் இருந்த நாமும் –
சர்வ பல தாகம் -செய்யும் கிரிசைகள் ஒன்றும் இல்லை
அவனே -என்று அறுதி இட்ட பின்பு
அத்தனையும் பிராப்யத்தில் புகும் -கைங்கர்யத்தில்
பலத்துக்கு சாதனம் இல்லை –
அச்சம் உறுத்தி தங்கள் கார்யம் செய்யப் பார்க்கிறார்கள்
ராஜ மகிஷி உஞ்ச வ்ருத்தி பண்ணுமா போலே -கேடு உனக்கே
த்வரை இருந்த இடத்தில் ஒட்டாமையாலே –
பிரதிபத்தி -ஈடுபாடு -துடிப்பு காட்ட –
அதிகாரி முமுஷூ இச்சை காட்ட வேண்டும்
உபாய புத்தா பரித்யஜ்ய -விடுவது சுலபம் பிராப்யத்தில் ருசி இல்லாமல் நாஸ்திகர்
தாகமும் ச்வீகாரமும் வேண்டுமே
நினைவை தான் விட வேண்டும் கார்யம் விட சொல்ல வில்லை
நம் பாவைக்கு –
இந்த்ரஜித் யாகம் போலே இருக்க கூடாது
கம்சன் விழ விளைவு போலே கூடாதே
கேளீரோ –
கியு இருப்பாரை
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் பிரிதவர்களே சேர்த்து வைக்க
பரவசம் மிக்கு இருக்க
மேய்ச்சல் தசையிலே அசை இடுவார் உண்டோ –
பெற்ற அம்சத்துக்கு த்ருப்தர் இன்றி துடிப்பு
கேட்கையே உத்தேச்யம்
வாய் படைத்த பயன் -செவி படைத்த பயன் இருவருக்கும்
சபாத லஷம் கிரந்தம் -ஜனமேயன் -வைசம்பாயானர் -நாலில் ஒன்றும் இல்லை
புருஷார்த்தம் கதா சரவணம் ஹரே
குளிர செவி மடுத்து கிடக்க அமையும் –
இந்த்ர்யங்கள் -நாக்கில் ருசி
செவி -எங்கேயோ சப்தம் மதுரம் வாக்கியம்
வைதேஹ்யா -உடம்பு பேணாதே இருக்க
உடம்பு இல்லாதார்க்கு செவி இல்லை
செவி கொடுத்து வார்த்தை சொன்னான்
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்
நாராயணன் கூக்குரல் கேட்கும்
குடில் கட்டி பயிர் நோக்கும் க்ருஷிகன் போலே
தோள் தீண்டியாக வந்து
வட மதுரை மைந்தன் -மேலே
பீஷ்மர் -பரத்வம் -விஸ்வம் -ஏஷ -சம்பந்தி ஜனார்த்தன
காட்டி அருளினது போலே
அர்ஜுனனுக்கு -அஹம் விவச்வானுக்கு சொன்னேன் –
சம்பந்தி யாக இருப்பதால் -தாழ்வாக எண்ணாதே
பையத் துயின்ற
ஆர்த்த நாதம் கேட்கும் படி அசந்காதே கிடக்கிற படி
துயின்ற
தமோ குணத்தால் வருவது இல்லை
பிராட்டி போகம் ஆர்த்த நாதம் கேளாது போழ்து
மதுரா -மதுராலாபா -ஜகத் ரஷணமே
பரமன்
சாய்ந்து அருளின அழகு
நாட்டார் போலே அன்றி –
கிடந்தோர் கிடக்கை
கோலம் திகழக் கிடக்கை
ஸ்ரீ மான் சுக துக்க பரந்தப – காக்காசுரன் –
என்னாலே கேட்டேன் ஸ்ரீ மான் காந்தி பிராசுர்யம்
படுக்கைக்கு ஈடாக உறக்கம்
பிராட்டி மடியில் –
பரந்தப -எழுப்பிக் கொள்ளும் கார்யம் விட உறக்கமே
சிம்ஹம் உறங்கும் பொழுதே மிருகங்கள் அணுகாதே –
உண்ணப் புக்கு வாயை மறந்தால் போலே கௌசல்யா சுப்ரஜாகா
திருவாட்டி பிள்ளையே –
படுத்த பைன் நாகணை பள்ளி கொண்டனுக்கு பல்லாண்டு கூருமினோ
வீற்று /நின்று இல்லையே
பரமன்
கிட்டே வந்து
அடிபாடி -திருவடிகளைப் பாடி –
சேஷித்வம் -துயின்ற பொழுதும் பரமன்
தாழ்வுக்கு எல்லை திருவடிகளை பாடுகை -சேஷத்வம்
தனஞ்சய பிரஜைகள் முலையில் வாய்
செவ்வடி செவ்வி திரு காப்பு
அடி பாடி நெய் உண்ணோம்
முன்பு அவை தாரகம்
எல்லாம் கண்ணன் என்றே பின் இருப்பது
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை -பிராமன ஜாதி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் இடைசியான முறுகத்தால்
உண்ணா நாள் பசி யாவது ஓன்று இல்லை
எண்ணா நாள் பட்டினி நாளே
அடியேனை குடிமை கொள்ள -சங்கோசம் -வேண்டாம் –
அடிபாடி நெய் உண்ணோம் -உன்னார்க்கு உன்ன வேண்டாம்
அடி பாடுகையே -போக்கியம்
பால் குடித்த பின் வேப்பங்காய் உண்பாரோ –
உண்ணோம் -வினை முற்று
பாடி வினை எச்சம்
குடியோம் சொல்லாமல்
குடிக்க கடவதா உன்ன கடவதா அறியாமல்
கண்ணன் மிச்சம் வைக்க வில்லை
பிறந்ததுவே முதல் -பெற்று அறியேன் –
சுகுமார்யம் திருவடி பாடுகையே நெய் உண்ணோம்
அவன் ஜீவனம் வாங்க மாட்டோம் -நெய் உண்ணோம்
இவர்கள் யாரை பட்டினி கொள்ள பார்க்கிறார்கள் –
இவர்கள் உண்டால் பசி கெடுவது அவனுக்கே
சாரீரம் சரீரி பாவம் உண்டே
பட்டினி இருந்தால் -கடாஷம் பண்ணுவானே
நாள் காலே நீராடி
திருப்பாற் கடலில் -கிடந்தது ஒன்றுமே இல்லை
மகிஷி குளித்து -விரல் மடக்குவது மடல் போலே –
தன்னை ரஷிக்க தான் கார்யம் செய்வது போலே
ராஜ மகிஷி உஞ்ச வருத்தி செய்தால் அவத்யம் ராஜாவுக்கே இ றே
நமக்கே நலமாதல் -ஓதி நாமம் -குளித்து –
நாள் காலே நீராடி
அவனை பிறபாடன் ஆக்க கடவோம்
அவன் முற்பட ரஷிக்க இருக்க
நான் வந்து ரஷிக்க கடவ இருக்க
கைகேயி புத்ரம் பாரதம் –
வஸ்த்ரங்கள் ஆபரணங்கள் வேண்டாம்
பரதன் கூட விரதம் முடிக்க
சுகுமாரன் -அபார ராத்ரேஷூ சரயு –
இவன் வாட வாட பெருமாள் கட்டாயம் திரும்பி வருவார் –
மத் பாவம் நிமித்தம் பரதன் அபிப்ராயத்தால்
நமே ஸ்நானம்
பார்த்தா அசந்நிதியில் குளிக்காத -பார்யை
உடம்பு தானே மிகையாக இருக்க ஆபரணமும் வேண்டா
உடம்பினால் குறை இலமே
தம் வினா –
ஆத்மா சரீரம் -குளிப்பாருக்கு பிரதான உபகரணம் இங்கே இல்லை பரதன் இடம் இவை அங்கே இருக்க –
கைகேயி புத்திரன் -நடுவில் ஆய்ச்சி ஹிம்சை பண்ண நாமும் ஹிம்சிக்கவோ
கைகேயி ரிஷிகள் உடன் -சம்பாவனை ஏற்படுத்திய கைகேயி -பெருமை -அவளால் கொண்டாடி
பரதன் -அவள் சம்பந்தம் மிகை -ராஜ்ஜியம் தரிக்க -தனி பெருமை
தர்ம சாரினம் அனுஷ்டிக்கிறவன்
தமையனை பிரிந்தால் -இருக்கிறவன்
அது போலே நாமும் இருக்க வேண்டாவோ
ஜடை முட்சி தரித்து மாற உரி உடுத்து
செஷிகள் சேஷ பூதர் அசந்நிதியில் இறாய்க்க
அது போலே கோபிகள்
நாள்காலே நீராடி
அத்தை பொய்யாக்கி அவன் இல்லாமல் குளிக்க கடவோம்
அத்யந்த சுகுமாரன் -சுகோசிதன் -அபர ராத்ரேஷூ கதம் சரயு அவகாசதே -இளைய பெருமாள்
பரதன் தோஷம் சொன்ன இளைய பெருமாள்
அனுகூலர் என்று அறிந்த பின்பு
நாம் தளை மேல் படுக்க
வெறும் தரையிலே படுக்க
மை இட்டு எழுதோம் -மைய கண்ணால்
அது தனக்கு நிறம் கொடுக்க கடவள்
அவனை கெடுக்கிறாள் அலங்க்ராம் செய்யா விடில் துக்கம் அவனுக்கு
தொடங்கினால் -அவன் கிஞ்சித் காரம் -செய்ய அவகாசம் கொடோம்
சேஷ பூதன் கிஞ்சித் காரம் செய்து சேஷிக்கு நிறைவு இல்லை
அடியவன் ப்ரீதி-சேஷத்வம் நிரைவிஉ பெற -ஸ்வரூப லாபம்
சேஷி-சாபெஷர் போலே கொள்ளக் கடவன் –
மலர் இட்டு நாம் முடியோம்
சுரும்பார் குழல் கோதை இ றே
அவனுக்கு அவகாசம் வைக்காமல்
நாம் முடியோம்
பூ அவனால் சூட செய்யலாவது இல்லை
செய்யாதன செய்யோம்
பூர்வர்கள் அனுஷ்டானம்
செய்யக் கூடாததை செய்ய மாட்டோம்
செய்ய சொல்லும் விதியையும் பூர்வர்கள் அனுஷ்டிக்கா விடில் செய்ய மாட்டோம்
சாஸ்திர வசன சித்தமாக இருந்தாலும்
பிரசக்தம் –ஸ்வரூப கதனம்
பூர்வர் அனுஷ்டானம் செய்வதை
ஆழ்வான்-தேதாந்தர பஜனம் செய்யாதது பூர்வர்கள் அனுஷ்டியாமையாலே –என்றானாம்
கூரேச விஜயம் அருளியவர் –
கிடைக்கும் பலம் பரிமதம் –
அல்பம் -ஞானம் அல்ப புத்தி -கீதை -பிராப்ய பிராபகம் அவனே ஆனாலும்
இவை ஸ்வரூப அந்தர்கதம் -சாதனத்தில் சேராதே –
அனைவரும் ஆத்மா கார்யம் காரணம்
சேஷ சேஷி பாவம் ஜக நாதன்
ஜக மயி -சரீரம்
வியாபித்து இருக்கிறான் பரமாத்மா
கோவிந்தன் கிட்டே உள்ளவன்
இதர தேவதைகள் -சேஷ பூதர் வியாபிக்க தாங்க பட்டவர்கள்
லீலா விபூதி உத்தேச்யம் முக்தனுக்கு அவன் சொத்து
இருந்தாலும் த்யாஜ்யம்
ராஜாவுக்கு சிறை சாலையும் சொத்து அங்கே வாழ மாட்டானே
நீராய் நீலனாய் -தீயாய் காலாய் நெடு வானாய் சிவனாய் அயனாய் –
ஜலம் செவிக்கவா அதே ஸ்திதி சிவனுக்கும் ப்ரஹ்மாவும்
ஈஸ்வர அபிமானிகள் த்யாஜ்யம்
அவற்றை கூட சேவிக்கலாம்
அக்னி ஹோத்ர அக்னிக்கும் மசான அக்னிக்கும் வாசி உண்டே
சர்வ பூத சூஹ்ருத்
தனியே செல்லாமல் சேர்ந்தே அனுபவிப்போம்
பரதன் முடிக்கு இறாய்த்தால் போலேவும் செய்வோம்
சக்கரவர்த்தி பெருமாளும் சொன்னாலும் பூர்வர் அனுஷ்டானம்
சேஷத்வம் உணர்ந்து இளைய பெருமாள் போலே செய்வோம்
தீக்குறளை சென்று ஓதோம் –
பேய் பெண்ணே வையவும் கடவோம் நாயகப் பெண் பிள்ளை
கொண்டாடுவோம்
ஆனால் அவன் செவி படுத்த மாட்டோம்
அசஹ்யா அபசாரம் நிர் நிபந்தனமாக –
ராஷசிகள் -படுத்தின பாடு விண்ணப்பம் செய்யாத பிராட்டி போலே
சரணம் அடைக்கலம் கொடுத்தாள்
சென்று ஓதோம்
உள்ளுவார் உள்ளத்தில் அவனே அறிந்தால் நாம் செய்யலாவது இல்லை
முகம் தண்ணளி கண்டால் அறிவிக்க தோன்றாதே
பிரசன்ன திரு முகம் இருக்க
ஐயம் கௌரவம்
பிச்சை பரிதாபம்
ஐயம் இட்டு உண் சம்பாவனை சமர்ப்பித்து உண்ண வேண்டும் –
யோக்யர் ஐயம்
ஏற்பது இகழ்ச்சி -பிச்சை ஏற்பது தான்
ஆந்தனையும் கொள்ள வல்ல ஆந்தனையும் -கொடுத்து
கை காட்டி கொடுத்தாலும் -கொடுத்தது உண்டோ
எழுப்புகை கிருஷ்ண அனுபவம்
தங்களை கொடுக்கை எல்லாம் செய்தாலும் நான் என்ன செய்தேன்
எம்பெருமான் கொடுக்கை
பாகவத சமாகம் கொடுக்கை
உய்யும் ஆறு உய்ய உபாயம்
அசத்தாக இருந்து
அசத் ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஞானம் -அக்சன்னேவ பவத்
எண்ணி உகந்து மனோ ரத தசையிலே
ஓன்று உண்டு -உன் அடியார்க்கு -நின் புகழில் வைகும் சிந்தையிலும் இனிதோ நீ கொடுக்கும் வைகுந்தம்
அது பொருட்டோ
அச்சுவை பெறினும் வேண்டேன்
கொள்வது என்னுமோ தெள்ளியோர் குறிப்போ
ஆசைப்படும் -குழந்தை பெற்றதும் -சீம்டாமல்
எண்ணுகிற ஆனந்தம் பெரியது
எண்ணி அனுசந்தானதுடன் ஒக்குமோ
நீ அவனுக்கு வைகுந்தம் என்று அருளும் என்ன
அருளும் வான் வேனில் கூப்பிட்டு போகிறாயே அதுவோ
பாலே போலே சீரில் -மறப்பின்மை நன் வேண்டும் மாடு –
குற்றேவல் அன்று –
உய்யுமாறு ஆறு வார்த்தைகள் -திருக் கச்சி நம்பி
எம்பெருமானார் ஆறு வார்த்தை -என்னவுமாம் –
————————————————————————————————–
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply