ஸ்ரீ நாயனார் தனியாக அவதாரிகை சாதிக்க இல்லை
மூவாயிரப்படி பிரவேசம் முன்னமே பார்த்தோம் –
காலத்தை கொண்டாடுகிறார்கள்
முதலில்
காலமோ என்றால் -மார்கழி
மதி நிறைந்த சுக்ல பஷம்
நாள்
மாசம் பஷம் நாள் எல்லாம் நன்றாக இருக்க –
பிராப்ய பிராபக – சங்கரஹம் எல்லாம்
முதல் பாட்டில் சுருக்கமாக –
நாராயணனே நமக்கே பறை தருவான்
அரும்பதம் இல்லை ஆறாயிரப்படிக்கு –
செல்வச் சிறுமீர்காள் -பாகவதர்கள் பிராப்யம்
பாகவத சமாகம் வாய்க்க நாராயணனே பிராபகம் -மூவாயிரப்படியில் இப்படி அருளி –
——————————————————————————————-
போதுவீர் -வருவீர் அர்த்தம்
வருகிறவர்கள் எல்லாம் வர வேண்டும்
சீர் மல்கும் -கல்யாண குணங்கள் பெருகி வெள்ளம் இட்டு –
ஒழிவில் காலம் எல்லாம்
பகவத் விஷயத்தில் ஆபிமுக்யம் வந்தால் காலம் கொண்டாட வேண்டுமே
சக்கரவர்த்தி திருமகன் பட்டாபிஷேகம் –
சித்தரை மாசம் வசந்த -காலம் –
புஷ்பிதம் சோலைகள் -மாசம் கொண்டாடினது போலே
பெருமாளுக்கு போலே -முதல் மாசம் சித்தரை -ஏற்ற மாசம் முதல்வனுக்கு முதல் மாசம்
ஸ்ரீமான் –
அபிஷேக மனோரதம் -சந்நிஹிதமான -இந்த மாசம் -அயம் மாசக –
அங்கு -சேஷ பூதனை லபிக்க -ஜனங்களுக்கு ராஜா –
இங்கு -சேஷ பூதர் கோபிகள் சேஷியை லபிக்க கொண்டாடுகிறார்கள் –
அங்கு -கோபிகள் -என்றும் இங்கு -நோன்பு நோற்ற காலம் –
கண்ணன் கோபிகளை லபிக்க –
நோன்பு வந்ததும் கண்ணனுக்கு சந்தோஷம் முதலில் -என்ற அர்த்தத்தில் –
பும்ஸாம் த்ர்ஷ்டி சித்த அபஹாரினாம் -போக்யத்வம்
பாவனத்வம் போக்யத்வ்பம் இரண்டு ஆகாரம் உண்டே அவனுக்கு
பாவனம் சர்வ ஸ்ரீ மான் புண்ய காலம் பாவனத்வம் புஷ்பிதம் -போக்யத்வம் –
படைவீடு போலே அன்றிக்கே தானே அலங்க்ர்தமாக பூத்து குலுங்க
பெருமாள் பொன் முடி சூட பூ முடி இங்கே சூட
மார்கழி திங்கள் –
குளிரும் வெய்யிலும் இன்றி -நோன்பு நோற்கும் இடத்தில் –
தேவர்களுக்கு விடிவு காலம்
ஒரு வருஷம் ஒரு நாள் அவர்களுக்கு
கதவு திறக்கும் காலம் -உத்தராயண புண்ய காலம்
4-6 மணி
கோயிலிலும் இதே காலம்
மலட்டு மாசங்களில் இதுவும் ஒரு ஒன்றே
ஆடி புரட்டாசி மார்கழி -சுப கார்யம் செய்ய மாட்டார்
கார்த்திகை பங்குனி கூட கல்யாணம் பண்ண மாட்டார்கள் முன்பும்
பகவத் அனுபவத்துக்கு என்றே ஏற்ப்பட்ட
விபூதி மாசா மார்கழி -ஆகிறேன் -கீதை
ரிது -வசந்த -என்பான் எம்பெருமானார் நம் ஆழ்வார் –
கோப வ்ருத்தர்கள் குளிருக்கு அஞ்சி வர முடியாத காலம்
வேத அத்யயன காலம் -சத்வத்தோரமான காலம் –
காலம் பரிமாணம் அங்கே இல்லை
இங்கே -பரிமாணம் இருந்தாலும் இல்லா விடிலும் -பகவத் விஷயம் கிடைப்பதே உத்தேச்யம்
கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான காலம்
சத்வ பலம் கிட்டும்
அபிமதம் பெரும் காலம் எல்லாருக்கும்
மதி நிறைந்த
பஷமும் நேர்பட்டது –
பூர்ணம் வளர் பிறை பஞ்சமிக்கு மேலே கார்யம் செய்வார்
தன்னடையே வந்து சேர்ந்தது
த்வதீய கம்பீர மனோ அனுசாரீன
வைதிக விதிகளும் அடியார் மனம் பின் செல்லும்
பெரியவர் ஆசீர்வாதம் இதனால்
வேதம் வைதிகர் வார்த்தை பின் செல்லுமே
மதி நிறைந்த
வெளிச்சம்
முன்பு இருள் தேட்டம் கோபிகளுக்கு
இப்பொழுது வெளிச்சம் நிலா தேட்டம்
காமுகர் கள்ளர் இருட்டு தேட்டம்
தாயுக்கும் தமப்பனுக்கும் அஞ்ச வேண்டாம்
யசோதை நந்த கோபருக்கு அஞ்ச வேண்டாம்
இருள் அன்ன மா மேனி
நந்த கோபர் வாசலில் கண்ணன் பட்ட வேதனை சொல்ல
வைதிகர் வாசலில் வியாதி இருப்பது போலே
stetcher கட்டணம் இருப்பார்களாம் பட்டர்
ஊர் இசைந்து மேல் எழுத்து இட்ட காலம்
பூரணன் -சாதிகள் தீர்ந்து
இவர்களும் பூர்னைகள் ஆக எழுப்பி
நன்னாளால்
முன்பு தீய நாள் போலே
சேர ஒட்டாதவர்கள் ஏற்பாடு செய்து
விமுகன் -பகவத் லாபம் உண்டானதே நல்ல நாள்
அன்று நான் பிறந்திலேன்
பிறந்த பின் மறந்திலேன் –
சரம ச்லோஹம் வாசிக்கிறார்கள் இறந்த அன்று அன்று தான் கல்யாண நாள்
எதிர் சூழ் புக்கு –ததாகி புத்தி யோகம்
அல்பம் அனுகூலிக்கிற நாள்
அக்ரூரர் -கம்சன் -அனுப்பி -ஜன்மம் சபலம் -இருள் நீங்கி -விடியும் நாள் என்றான் இ றே
திருவாய் பாடி -மதுரை
இங்கே அஸ்தமிக்க அங்கே விடிய
[பிராணன் இல்லாதவர் பிராணன் பெற்ற படி
இச்சாமோகி -வெறும் தரையான நாள் -அயோதியை போல் இன்றி
மீண்டு வந்து திரு முடி சாத்தி அருளிய நாள் போலே
பகல் கண்டேன் நாரணனைக் கண்டே போல நல்ல நாள் –
உதிப்பது அஸ்மப்பிதது இன்றி அச்தமியாத ஆதித்யன் அங்கே
உள்ளபடி உணர்ந்தால் –
பிராப்த அபிராப்த விவாகம் ஒரே பகல் ஒரே இரவு
சென்ற நாள் செல்லாத -பேய் ஆழ்வார்
கழிந்த நாள்
மூன்றுமே நல்ல நாள் -என்றார் –
சென்றநாள் ஆகையால் நல்ல நாள் பாவி தொலைந்தானே இனி திரும்பி வாராதே
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே
பொய்யே
பெற்று ஒழிந்த பின்பு 5-1-
முன்னால் கழிந்ததே
பிராப்யம் ஈடுபாடு
நீராட –
பவ்யை -இருந்தாலும் கௌரவிய-பகவத் விஷயம் –
கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று
நேரிழையீர் –
நீராட்டம் –
நம்பி -ஆசார்யர்களை -முதல் முதலில் மதுர கவி குருகூர் நம்பி -என்றார் –
பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம் சுவீகரித்து ஆண்டாள்
பெரிய நம்பி தண்டன் இட்ட – ஆளவந்தார் -என்று நினைத்தேன்
நப்பாசை -நீராட்டம் –
விரக அக்னியால் யமுனை நீர் வற்றுமே –
சுனையாடல்
கிருஷ்ண சம்ச்லேஷம் -நீராட்டம்
ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி –பிரமாணம்
தடாகம் –
வாசத் தடம் போல் வருவானே
யோக்யதை என்ன வேணும்
போதுவீர் போதுமினோ
நிரவதிக சம்பத்தை பெற -நச புன ஆவர்த்ததே
ஸ்வர்க்கம் -ஹோமம் –
இச்சா மாத்ரமே அமையும் –
இதுக்கு –
பெறுகிற பேற்றுக்கு சத்ர்சமான சாதனம் இல்லாமையாலே
இச்சை சர்வ உபாய சாதனம் –
ஹோமம் பண்ணவும் ஆசை வேண்டுமே –
சைதன்ய கார்யம்
கூடும் மனம் உடையீர் -மர்ம ஸ்பர்சி -ஆசார்ய ஹிருதயம்
தோல் புரையே போம்
அபிராப்த விஷயம் இல்லையே
வகுத்த விஷயம் என்பதால் இச்சைக்கு மேலே வேண்டாமே
பலம் கௌரவம் லகு சாதானம் -சங்கை வருமே –
தனி தேட்டம் சூத்திர விஷயம்
துணை தேட்டம் போதுமினோ
ராவணனையும் -மைத்ரரே பவதி
அபிமுகரைப் பற்றால் விடுவரோ
வருகையே பிரயோஜனம்
போவான் போகின்றாரை
போகையே பிரயஜோனம்
இசைந்தவர் காலில் விழுந்து
முன்னே போக நடை அழகை அனுப்பித்து கொண்டு –
வருவது நம் பேறு
நேரிழையீர் வடிவு -ருசிகரமாய்
ருசிக்கு பிரகாசமாய் இருக்குமே
நீராட -சொன்ன உடனே உடம்பு பளபளக்க
புதுக்கணிப்பும்-
சந்தோஷம் ஆபரணங்கள் மாறாடி
ஒப்பித்த படி கிருஷ்ணன் எப்பொழுது வருவான் சித்தமாக
நேர்மை வை லஷண்யம்
தேஜஸ் ஆபரணம்
சீர் மல்கும் ஆய்ப்பாடி
பால் சமர்த்தி கிருஷ்ணனும் வந்த சீர்மை –
சம்பத்து மிகுந்து
ஐஸ்வர்யம் வாய்க்கால் பரமபதம்
பொசிந்ததே -அதுவாம்
குணம் இங்கே தான்
தரமி இங்கே இருக்க
நீர்மை தன்னேற்றம் இங்கே
தம்மையே ஒக்க அருள் செய்வான்
சௌலப்யம் இங்கே தானே காட்ட முடியும்
பகல் விளக்கு பட்டு இருக்கும் அங்கெ –
மல்கும் பிரவஹிக்கும் இங்கே
அங்கே தான் கும்பீடு கொண்டு
இங்கே தொழுத இன்பம் கண்டாள் யசோதை –
வைதிக புத்ரர் இத்தை காண நாய்ச்சிமார் ஆசைப் பட்டு கொண்டு போனார்கள் –
பகவான் சங்கல்பத்தால் வரலாம்
கர்மத்தால் வர முடியாதே
மனுஷ்யத்வே பரத்வம் இங்கே
ஜாபாலி -வாதம் ஸ்ரீ ராமாயணம் உக்தி வாதம் –
அது போன்றவர் இல்லையே உக்தி ஆபாசம் பேசுவார் இல்லாத
தம்பி திருட்டுக்கு அண்ணன் துணை
குணம் கொண்டாடுவார்
தீமை கொண்டாடுவார் இங்கே
அது -தீம்பு கண்டு மேல் விழுவார்
இந்தரனுக்கு வேண்டாம் மலைக்கு என்றாலும் செய்வார்கள்
பால் எவ்வளவோ அவ்வளவு நெய் -நாழி பாலில் நாழி நெய்
நாஸ்திகர் இல்லாத தேசம்
பிரத்யஷமாக கோவர்த்தனம் காட்டு
தீம்பு செய்து
செல்வா சிறுமீர்காள் பகவத் ஸ்பர்சம்
அந்தரகத ஸ்ரீ மான்
வலி பாதி வழக்கு பாதி தர்மம் பாதி
எல்லாரும் கண்ணன் சம்பந்தம்
பருவம் கழிந்து -முரட்டு ஆண்கள் இல்லாமல்
சிறுமீர்காள்
அந்ய சேஷத்வம் -சு யத்னம் இல்லாதவர்
காத்து கொடுக்கும்
சிரியாத்தான் போலே பசும் புள்ளியை அழுத்தி மிதியாத
நந்த கோபன் -பிள்ளை பிறந்த உடன்
வேலை
எறும்பு வந்தாலும் வேலை கொண்டு பாய்ந்து
பெரியாழ்வார் பெண் பிள்ளை காவல் உண்டு மகிழ்கிறாள்
குமரன் -கன்று போலே
காற்றில் கடியனாய் இன்று முற்றும்
துகில் வளை கை கொண்டு
ஆற்றில் இருந்து –
பிள்ளாய் இது என் நிலம் இருந்தோமோ
விளையோடுவோம் அந்ய பரைகள்
உன்னை நினைக்க வில்லை ஜாடை கட்ட வில்லை
சேற்றை எரிந்து
சம்பந்தம் உண்டாக்க
இடைப் பெண்கள் ஆபரணம் வஸ்த்ரம் களைந்து குளிக்க
கைக் கொண்டான்
தொடர அகப்படாமல்
தன்னுடைய ஜீவனத்தில் ஒன்றும் குறையாமல்
எங்கள் ஜீவனமும் கொண்டு
மாற்றமும் தாரான் வார்த்தை கூட சொல்லாமல்
கொடுக்க மாட்டேன் சொன்னால் போதுமே
வந்து முறைப்பட்டால்
கை கட்டி வாய் பொத்தி இருக்க
இவனையி இப்படி சொல்வது குமரன் அடங்கின சிறு பிள்ளை
ஏரார்ந்த கண்ணி கிருஷ்ண அனுபவத்தால்
அம்பன்ன கண்ணாள் அசோதை இளம் சிங்கம் –
சதா பஸ்யந்தி -ஒரு நாடாக அனுபவம் இவள் ஒருத்தியே அனுபவித்து
சிங்க குருகு ஆழ்வான் வார்த்தை
இளம் சிங்கம்
களவுக்கு -ஆணாடா விட்டிட்டு இருக்கும் –
தீம்பிலே கை வைக்கும் படி –
பரிபவம் பேச -வசவு மற்றவர்களுக்கு
வெண்ணெய் விழுங்கி பதிகம் –
புடவை தலைப்பிலே மறைந்து
மந்திர லிங்கம் அடையாளம் -ஸ்பஷ்டமாக சொல்லாமல்
பிரணவம் லிங்கம்
குமரன் இளம் சிங்கம் சொல்கிறாள்
இட்ட வழக்கு –
சிறுமீர்காள் இளம் சிங்கம்
நந்த கோபாலா எழுந்திராய்
யசோதா அறிவுறாய்
காஞ்சி ஸ்வாமி ஒன்பது வித வ்யாக்யானங்கள் அருளிச் செய்து இருக்கிறார் –
கார்மேனி –
தாயும் தமப்பனும் ஒழித்து வைத்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு
திவ்ய மங்கள விக்ரகம் -ஸ்ரமஹரமான -விடாய் தீரும்படி –
மேகஸ்யாமம் –பும்ஸாம் தர்ஷ்டி சித்த அபஹாரினாம்
தண்டகாரண்யா ரிஷ்ஹிகள் கோபிகள் –
செங்கண்
மேகத்தில் இரண்டு தாமரை பூத்தாப் போலே
அன்பாலே குதறிச் சிவந்த
இராத் திரு நாள் செவித்தவர் கண் போலே
இழவு தன்னது என்று தோற்றும்படி-
நஜீவயம் சகானாம் அபி
உஊர்த்தம் மாசாம் ந ஜீவிஷ்யே -சிரஞ்சீவிதி வைதேஹி
கதிர்மதியம் போல் முகத்தான் –
பிரசன்னஆதித்ய –
சந்தரன் குளிர்ச்சியும் ஆதித்யம் தேஜஸ்
முகத்தான் -உபமேயம் தன்னையே சொல்லி நிகமிக்கிறார் –
அனுபவிப்பார் துறை இட்டு குளிக்க உபமானம்
கவயம் கோ போலே இருக்கும் –
நாராயணனே
வடிவு அழகை கண்டு வேறு விஷயம் என்ன ஒண்ணாத படி
பிராப்த விஷயம்
நாராணாம் அயனம் –
குடல் துடக்கு -சம்பந்தம் -விட ஒண்ணாத
நாபி நாளம் ப்ரஹ்ம இத்தை காட்ட வைத்து அருளி
உகந்த விஷயமே வகுத்த விஷயம் ஆனதே –
தாரேன் என்ன அவனாலும் சொல்ல ஒண்ணாதே
நீ என்னை அன்றி இல்லை –
நாரம் இருந்தால் தான் நாராயணன் –
கொடுத்தே தீர வேண்டும்
இத்தலை வைமுக்க்யம் பண்ணினாலும்
தான் ஆபிமுக்கியம் பண்ணிப் போருகிரவன்
அனுவாகம் -நாராயணாய வித்மஹி
இடைசிகளுக்கும் சுலபன் ஆனான்
நோன்பு அனுபவிப்பார்க்கு மந்த்ரம்
தமப்பன்மார் சொல்லக் கேட்டு –
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் –
பரமாத்மா ஸ்வரூபம்
ஏவகாரம் -அவனே –பரத்வம் அறுதி இட்டு இறுதியில்
உனக்கே நாம் ஆட செய்வோம் -புருஷார்த்தம் அறுதி இட்டு
ஏகார ஸ்ரீ மாட்டி
மாம் ஏகம் –சரணம் விரஜ –
உபாயம் நைரபெஷ்யம் –
நமக்கே –
சர்வ விஷயம் -ஆனால் –
சம்பந்த ஜ்ஞானம் உடைய நமக்கே –
நவவித சம்பந்தம் காட்டி அருளி
பிதா ரஷக சேஷி ஸ்வாமி ஆத்மா
சு ரஷனத்தில் அன்வயம் இல்லாத நமக்கு
ஜீவாத்மா ஸ்வரூபம்
அவதாரணம் -அகிஞ்சனமான நமக்கே –
ஸ்வரூபம் அந்தர்கதம் உபாய பாவம்
அத்தலையால் நிறைவாலும் அவனே உபாயம்
இத்தலையால் குறையாலும் அவனே உபாயம்
உள்ளபடி உணர்வில் நமக்கு ஓன்று உண்டு என்ன உள்ள விரகு இல்லை
கொள்ளக் குறை இல்லை
அறிவொன்றும் இல்லாத ஆய குளம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
புலி புஜி காகாசுரன் சிசுபாலன் -குண லவ சகவாசம் ஷமை
என் இடம் அது கூட இல்லை -குண ரத்ன கோசம் –
போக்கற்றவனுக்கு திறந்து கிடந்த வாசல் தோறும் நுழைந்து திரிந்தான்
வையும் பொழுது பேர் சொல்லி குண இலவம் உண்டே
இக்கைம்முதலும் இல்லை என்கிறார்கள் இவர்கள்
போக்கற்றவன் என்ற நினைவும் இல்லை
நமக்கே -இப்படிப் பட்ட –
பறை தருவான்
உக்கமும் தட்டொளி நாட்டாருக்கு
உன் தம்மோடு உற்றோமே ஆவோம் -கைங்கர்யம்
யாவதாத்மபாவி அடிமை
பாடி பறை கொண்டு
பறை கொஇல்வான் அன்றி
கைங்கர்யம் ஒன்றையே குறிக்கும்
பாரோர் புகழ இசையாதாறும் புகழும் படி –
இப்போதே -இப்போ இனி மேல் எதுக்கு -சொல்வார்கள்
வர்ஷம் –
படிந்து -மழை பெய்ய போகுமே
ஏல் -சம்போதனம்
எம் பாவாய் சந்தஸ் பின் சென்று புத்தி பண்ணு
ச வை து ஹி-நான்கு எழுத்துகள் சேர்த்து
ஏலோர் எம்பாவாய் பாத பூர்ணம்
காத்யாயனி ஸ்ரீ பாகவதம் இருந்தாலும் பூர்வர் சேர்க்க வில்லை
பின் காலத்தில் சேர்த்து இருப்பார்கள் –
ஹேமந்தே பிரதம மாசே நந்த வ்ரஜ குமாரி
ஹவிஷ்யம் புஞ்சி காத்யாயினி -கண்ணன் அடைய வ்ர்தம் –
நோன்புக்கு பிரமாணம் காட்ட வில்லை –
காஞ்சி -இந்த பிரமாணம் காட்ட வில்லை –
வஸ்தாபராணம்கட்டத்துக்கு முன்பே இவற்றை ஸ்ரீ பாகவதம் 10 ஸ்கந்தம் சொல்லி உள்ளார்கள் –
நீராட்டம் கட்டம் வஸ்தராபரணம் இல்லையே
காலத்தை கொண்டாடி
பலத்தை சொல்லி –
அதிகாரிகளை சொல்லி
கேட்ட பின் வந்த புச்க்ஹ்கல்யம்
நீங்களும் சிலரே கொண்டாடி
நந்த கோபர் யசோதை பிராட்டிக்கும் பவ்யன்
அவர்கள் ஒழித்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு
பிராப்தி
உபாய நைரபெஷ்யம்
ஆகிஞ்சன்யம் உள்ளதையும் சொல்லி
உகாதாவாரூம் உகந்து கொண்டாடும்படி சொல்லி தலைக் கட்டுகிறார் –
———————————————————————————————–
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply